கலி முற்றும் போது கல்கி அவதாரம் எடுப்பேன் | Dasavatharam 1976 Tamil Movie Scene

  Рет қаралды 505,785

Rajshri Tamil

Rajshri Tamil

Жыл бұрын

Dasavatharam is a 1976 Indian Tamil Hindu mythological film, directed and written by K. S. Gopalakrishnan. Star Cast Gemini Ganesan, M. R. Radha, Sirkazhi Govindarajan, M. R. R. Vasu
#Dasavatharam #Dasavatharammovie #rajshritamil
Subscribe now for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil

Пікірлер: 175
@senthilgurupandi6626
@senthilgurupandi6626 11 күн бұрын
Any one after kalki movie
@indhravarmasuryavarma6012
@indhravarmasuryavarma6012 Күн бұрын
Yeah it's me😂😂😂😂😂
@narasimhana9507
@narasimhana9507 10 ай бұрын
இந்த படம் வந்தது 1976*சுவாமியின் அனைத்து அவதாரங்கள் அருமையாக இருக்கும்.இந்த காலத்தில் இதுபோல் படம் எடுக்க முடியாது.அதற்கு நடக்க நடிகர் இல்லை
@krishnakumarr4782
@krishnakumarr4782 10 ай бұрын
The End of this Universe is gong to be like this
@rajakumarraj558
@rajakumarraj558 3 ай бұрын
சிந்திப்பவர்கள் தூங்கலாம். செயல்லாற்றுவர்கள் தூங்க கூடாது.
@harishsview7339
@harishsview7339 Жыл бұрын
இந்த பதிவை வெளிட்டமைக்கு மிகவும். நன்றி நன்றி என்ன சொல்வது எப்படி சொல்வது என்று மிகவும் மனம் வருந்தி தவிக்கிறது இன்றைய காலத்தில் மனிதர்கள் மனநிலையை ஒருநிமிஷமாவது முழு மனதோடு. நம்பிக்கையை தெய்வத்தின் பக்கம் திரும்பி பார்க்க வேண்டும் இதில் எம்பெருமான் சொல்லிய எது இப்போது நடக்காமல் இருக்கிறது என்று மனிதர்கள் நினைத்து பார்த்து தெய்வ நம்பிக்கையை. வளர்த்துகொண்டு திருந்தவேண்டும் சாதரணமாக டீவீயில் வரும் விளம்பரத்தை பாருங்கள் உடைகளே இல்லாமல் மூன்று மூன்று புள்ளி வைத்ததுபோலதான் உடை செக்ஸை. தூண்டும் விதமான நாடக விளம்பரம் வீட்டில் பிள்ளைகளை டீ வீ பார்க்க முடியலை இதில் பத்திரிகை விளம்பரம் வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம் மனிதர்கள் திருந்த வேண்டும்
@user-je1vx2lf9x
@user-je1vx2lf9x Жыл бұрын
Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes yes
@abiramimarutha8724
@abiramimarutha8724 Жыл бұрын
Manithargal thiruntha matargal.Enendral kali mutri Kalki bagavan vanthal than puthu satya yugam piranthu nallavargal uruvavargal.Kaalam matram yaralaiyum maatra mudiyathu.
@annakodiannakodi6612
@annakodiannakodi6612 8 ай бұрын
உன்மை உன்மை
@sekarmt8924
@sekarmt8924 4 ай бұрын
சூப்பர்
@infinityhousing9153
@infinityhousing9153 9 ай бұрын
தங்கம் கருகும், பணம் தீயில் பொசுங்கும், கட்டிடங்கள் தரைமட்டமாகும், பெரும்பாலான மக்கள் அழிவார்கள்.. நல்லவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள் - இது கலியுகம்.. அவன் செயல் விதி மாறி செயல்படுவதில்லை..
@sampathg5878
@sampathg5878 5 ай бұрын
ஹஜ் செய்ய ள என்ன செய்ய வேண்டும் மண்
@dhanalakshmis1006
@dhanalakshmis1006 Жыл бұрын
Kalki avatharam edukum neram vandhu vidathu narayana atharkaka kathirukirom atharmam alinthu tharmam thalai thuka vendum narayana om namo narayana
@balakrishnansubbiah1840
@balakrishnansubbiah1840 Жыл бұрын
நல்லாமனிதர்கனள காப்பாற்றுங்கள் நாராயணான
@rpa9152
@rpa9152 9 ай бұрын
உண்மை அநியாயங்களும்,பெருகியது அக்கிரமங்கள் தலை விரித்து ஆடுகிறது ,நல்லவர்கள் கஷ்டபடுகிறார்கள்,கெட்டவர்கள் சந்தோஷமாக உள்ளார்கள் இதுவே கல்கி அவதாரம்,உலகம் சீக்கிரமாக அளிந்து,போகணும்😂
@svmsri8415
@svmsri8415 9 ай бұрын
S
@infinityhousing9153
@infinityhousing9153 9 ай бұрын
சீக்கிரம் விடிவு வரும்.. இப்பொழுது கூட நான்கு ரவுடிகள் என்னை அடிக்க தயாராக இருந்தார்கள் துர்காவின் ஆணைப்படி.. ஆனால் பாவம் அவர்களுடைய நிலை என்ன என்பதை உணர்ந்தார்களோ இல்லை மறுபடியும் வருவார்களோ என்று எதிர்பார்க்கிறேன்.. இதைத் தான் EVKS. இளங்கோவன் குஷ்புவை அடித்தது போல இருக்க வேண்டும் என்று சொன்னார்.. அவர்கள் அடித்திருந்தால் மக்கள் பெண்ணுரிமையின் மகிமையை தெரிந்துக் கொண்டிருப்பார்கள்.. ஒருவேளை சோனியா காந்தி அம்மையார் உத்தரவிட்டிருப்பாரோ? - என் செயல் விதி மாறி செயல்படுவதில்லை..
@sekarmt8924
@sekarmt8924 4 ай бұрын
சூப்பர் 👌
@user-sl1ic2dw4k
@user-sl1ic2dw4k Жыл бұрын
ஓம் நமோ நாராயணா
@balasubramanian3546
@balasubramanian3546 Жыл бұрын
காலப்போக்கில் அழிவுகள் அதிக அளவில் இருக்கும்
@venkateshg4634
@venkateshg4634 Жыл бұрын
ஆம்
@dhanasekaranr3077
@dhanasekaranr3077 10 күн бұрын
Dmk ruling Tamilnadu
@sundarmooarthisundar595
@sundarmooarthisundar595 3 ай бұрын
இந்த கலியுகம் எப்போது அழியபோகுமோ நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏 படம்.அவதாரம்
@sunrise22b
@sunrise22b 3 күн бұрын
5125 years than ayirukku innum 4.5lakhs year aganum
@Tharunv2566
@Tharunv2566 2 күн бұрын
​@@sunrise22b அதற்கு அவர் அவதாரம் எடுக்காமலே இருக்கலாம்.
@sunrise22b
@sunrise22b 2 күн бұрын
@@Tharunv2566 87% Peru nallavanga irukkaga india la athu 5% maranum athukkuthan athana years
@Tharunv2566
@Tharunv2566 2 күн бұрын
@@sunrise22b இந்தியாவில் மட்டும் தான் கல்கி அவதாரம் எடுப்பாரா? 🤔 வெளிநாடுகளில் எடுக்க மாட்டாரா?
@Tharunv2566
@Tharunv2566 2 күн бұрын
@@sunrise22b இங்க எல்லாரும் மனதளவில் கெட்டவங்கதான். சரியான வாய்ப்பு கிடைத்தால் எல்லாரும் கெட்டவர்கள் தான். உங்க சதவீதம் கணக்கு தவறானது.
@velmurugans6968
@velmurugans6968 9 ай бұрын
கோவை கீதாலாயா தியேட்டர்ல 100நாள் ஓடியது
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 4 ай бұрын
ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க 🌳🧘🦅🐍🙏✴️
@Skya.716
@Skya.716 Жыл бұрын
எப்படி அப்பவே இன்று நடப்பதை கணித்தார்கள்! நன்றி வெளியிட்டமைக்கு.
@kadayam3609
@kadayam3609 Жыл бұрын
Fact 2020. 2100 or 2200 la kali muththi mudinchurum pola😮 narayana❤
@sivas1732
@sivas1732 Жыл бұрын
அந்த கலி ஆட்டத்தை ஆடுபவன் தான் படமாக எடுத்தவன். திண்ணமாக அழிவான் கல்கி அவதாரம் அவர்களை இந்த புவியில் இல்லா வண்ணம் அழிக்கும்...
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 10 ай бұрын
❤❤
@KalabalaKalabala
@KalabalaKalabala 5 ай бұрын
Kalabalakasi
@nvenkatesan2008
@nvenkatesan2008 3 ай бұрын
​@@kadayam36091
@sundaram4807
@sundaram4807 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா
@tamil-kural
@tamil-kural 9 ай бұрын
சம்பவாமி யுகே❤❤
@Fivefy8mohinimaggieart
@Fivefy8mohinimaggieart 6 ай бұрын
கலியுகத்தில் கஷ்டங்களிருந்து விடுபட பெருமாள் கோயில் வழிபாடு செய்ய வேண்டும்.
@athimoolam.t786
@athimoolam.t786 4 ай бұрын
Ok thank you
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
ஆஹா அருமையான தொகுப்பு🎉🎉❤❤
@athisivasakthi.b7704
@athisivasakthi.b7704 Жыл бұрын
ஓம் நமசிவாய 📿🔱🧘‍♀️🕉️🙌🔥 வாழ்த்துகள்📿🔱🧘‍♀️🕉️🙌🔥
@kannaneaswari1124
@kannaneaswari1124 Жыл бұрын
Om namo bhagavathe vasudevaya namaha
@athimoolam.t786
@athimoolam.t786 4 ай бұрын
Om kalkiyee potree
@arjuniyyappanarjuniyyappan2074
@arjuniyyappanarjuniyyappan2074 7 ай бұрын
Kalki avatar kku waiting 🔱
@venkatchellammanikandan7951
@venkatchellammanikandan7951 6 ай бұрын
கர்ணனை வீழ்த்துவது அவ்வளவு எளிது அல்ல பார்த்திபா!...
@ayyavaikundartirupathichan9429
@ayyavaikundartirupathichan9429 Жыл бұрын
அய்யாதுணை
@gokulj7299
@gokulj7299 4 ай бұрын
புனித‌ கலை‌ பரதம்
@ShanmuganathanShathurjeyan
@ShanmuganathanShathurjeyan 8 күн бұрын
ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய. ஹரி ஓம் நமசிவாய.
@ulaganathans8118
@ulaganathans8118 10 ай бұрын
Krishna acting is realistic
@sureshkrishnakrishna7541
@sureshkrishnakrishna7541 10 ай бұрын
Jai Shri Krishna🙏🙏🙏
@narayanank809
@narayanank809 Ай бұрын
ஓம் நமோ லட்சுமி நாராயணா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🌺🌼🌸🌼🌸🌼🌸🌼
@gokulj7299
@gokulj7299 6 ай бұрын
இப்போது நடப்பதை‌ அப்போதே‌ காட்டிய‌ கல்கி‌ அவதாரம்
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 10 ай бұрын
6000 varsham munadiye appan sriman narayanan solitar 🕉 om namo narayanaya
@kavitharamasamy250
@kavitharamasamy250 Жыл бұрын
Super good news. Thanks for this video
@DevDharen-kl7gj
@DevDharen-kl7gj Жыл бұрын
om Namo Narayana
@vjfamily9166
@vjfamily9166 Жыл бұрын
Super movie
@jayabalkrishnan7101
@jayabalkrishnan7101 4 ай бұрын
ஓம் நமோ நாராயணாய நமஹா 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
@balamurugann2096
@balamurugann2096 3 ай бұрын
அருமை❤🙏🌹🙏🌹🙏🌹
@jeyalalitha2674
@jeyalalitha2674 7 ай бұрын
அருமை அருமை அருமை
@sekarmt8924
@sekarmt8924 4 ай бұрын
சூப்பர்
@sudharsan.s6993
@sudharsan.s6993 6 ай бұрын
Om kalki narayana namao namaha
@Fivefy8mohinimaggieart
@Fivefy8mohinimaggieart 6 ай бұрын
யுக தர்மம்
@saraswathiramakrishnan4604
@saraswathiramakrishnan4604 Жыл бұрын
So kalki avatharam is about to start. So only all ministers are getting in trouble one by one and our Bharath is going to form new set of constituencies and parliaments and leadership I feel personally. This is truth to.some extent.
@Nivrain
@Nivrain 7 ай бұрын
Feeling the same om namah shivaya 🙏 Om namo narayana 🙏
@murugangovindaraj
@murugangovindaraj 10 ай бұрын
Omnamonarayana🎉
@palanisamyg7793
@palanisamyg7793 7 ай бұрын
super super
@palrajguna6841
@palrajguna6841 9 ай бұрын
Om namo NARAYANAYA potri
@suresh83friends
@suresh83friends 2 ай бұрын
Om Namo Narayana 🙏🙏🙏🙏💐💐💐
@karthiktamil5501
@karthiktamil5501 Күн бұрын
Om narayanaa
@sankarparvthi2238
@sankarparvthi2238 9 ай бұрын
Ulagai kabbavan maha vishnu world people ae my people
@muthuthangavel3145
@muthuthangavel3145 10 ай бұрын
Very nice tks
@muruganmalli3435
@muruganmalli3435 Жыл бұрын
Beautiful
@Hsjsbssnsmajjnms
@Hsjsbssnsmajjnms 3 күн бұрын
20 min kalki speak
@user-sl1ic2dw4k
@user-sl1ic2dw4k Жыл бұрын
அருமை
@musicthehind2023
@musicthehind2023 4 күн бұрын
Ellarum bhagavatham padinga paa......ella theliva mention panniruku appave
@mythilimythili5662
@mythilimythili5662 3 ай бұрын
பத்தினி தவம் புனிதமானது அதில் தலையிட்டு உலக நன்மைக்காக தவம் இருக்கிற பத்தினியை கேவலப்படுத்த தகுந்த தண்டனை உண்டு தகுந்த தண்டனை உண்டு என்று நாராயணன் அறிவித்திருக்கிறார் அவன் அழிந்து போவான் அழிந்து போவான் அவன் குடும்பம் விருத்தி ஆகாது இது இந்தப் படத்தினுடைய சாபம் ஸ்ரீமன் நாராயணனுடைய உத்தரவு கலி பத்தினி உடைய வாழ்க்கையில் விளையாடுபவர்களுக்கு தகுந்த பாடம் சத்தியமாக கிடைக்க போகிறது காலத்தின் நாயகனே வர விடுங்கள் அவர் வந்தால் மன்னிப்பு உண்டா இல்லையா என்று நாராயணன் தான் முடிவு செய்ய வேண்டும் உன் அறிவை நீயே ஏற்படுத்திக் கொண்டாய் கிருஷ்ணா நீதான் தாலியை பறித்தவள் தண்டனை உனக்கு முண்ட ராய் சிக்கன் தேடு ராய் சித்தர் தேடி நாராயணனுடைய அன்பே பெரு அப்பதான் உன்னை விடுவிக்க முடியும் ஓம் நமோ நாராயண நமஹ
@muruganganesan6991
@muruganganesan6991 5 күн бұрын
பலராமன் அவதாரம் விஷ்ணுவின் அவதாரமா அல்லது ஆதிசேஷனின் அம்சமா என பல முறை யோசித்து இருந்தேன் இப்போதுதான் அதற்குரிய விளக்கம் தெரிந்தது
@SivaRanjani-yt6yz
@SivaRanjani-yt6yz 9 ай бұрын
That's a god anna
@Narayanasamy-sw9uq
@Narayanasamy-sw9uq 2 ай бұрын
எல்லாம் நன்மைக்கே
@harikrishnanharikrishnan1752
@harikrishnanharikrishnan1752 Ай бұрын
Hari om namo narayana
@vicky7901
@vicky7901 5 күн бұрын
Kalki 2898❤
@Tamilwintube
@Tamilwintube 11 ай бұрын
🙏🙏🙏
@vipckkeys3524
@vipckkeys3524 2 ай бұрын
Waiting for kalki avadar
@sathura4251
@sathura4251 Жыл бұрын
Unmai varlarai..marathu ezutha pata kathaikal......kathaikul irrukum varalarau..
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
அம்மையப்பன் ஆடி கலி தீரத்து விட்டனர் ஐந்து பஞ்சாட்சரம் சக்தி யுகம் சத்திய யுகம்
@guruvayurappanpathmavathi8468
@guruvayurappanpathmavathi8468 Жыл бұрын
இதனை தாங்கல் எங்கு அறிந்திர்கள் என்ன புத்தகம் ?
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
@@guruvayurappanpathmavathi8468 போகர் சப்த கண்டம்
@guruvayurappanpathmavathi8468
@guruvayurappanpathmavathi8468 Жыл бұрын
மிகவும் நன்றிகள் பல
@sivas1732
@sivas1732 Жыл бұрын
போகர் 2000 தாங்கள் படிக்க வில்லையா? இந்த vaன்theரி சூத்திரன் படமாக எடுத்து மக்களை குழப்புவதை புரியவில்லையா?
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r Жыл бұрын
@@sivas1732 சூத்திரம் போல் பதினாறும் தொடுத்தேன் முற்றே அகத்தியர் பரிப்பாடல் தெளிவாக உள்ளது
@Jagadeesanmannaru5
@Jagadeesanmannaru5 2 ай бұрын
துணிக்கடை தான் பொருளாதாரம்.
@madhavand9447
@madhavand9447 11 ай бұрын
இதை விட எப்போது கேவலமாக ஆகப்போகிறது
@kasinathan3046
@kasinathan3046 3 ай бұрын
❤Tarmam❤sateyamum❤vaylum
@vellingirir5568
@vellingirir5568 7 ай бұрын
👌👌👌🙏🙏🙏🙏
@premabipappu5637
@premabipappu5637 Жыл бұрын
Ponuga manadhota vilaiyatradhu tha veeram ah .Ava ammabala illa.nalla thaai ku porandhuruka mata
@Jagadeesanmannaru5
@Jagadeesanmannaru5 2 ай бұрын
மது வலை
@VenkateshVenkatesh-qb6jn
@VenkateshVenkatesh-qb6jn 5 ай бұрын
Nothing match in this world prabhu o duniyaka malik ne sikaya bhagwadgeethe from a poor Muslim girl I chant govindana namasmaran to her safe protect her prabhu #bangalore #india
@premabipappu5637
@premabipappu5637 Жыл бұрын
Ella naarayananin thiruvilaiyadal....
@RanjithajagadeesanSisiyers
@RanjithajagadeesanSisiyers Ай бұрын
Middle class Job JUDGE ☂️⚖️ PANCHAYAT and judgement. Don't get marriage KALI yugam marriages disvalid. Talent yugam Liar cheaters stealers.
@kasinathan3046
@kasinathan3046 3 ай бұрын
1976❤2024
@Channelclosed685
@Channelclosed685 2 ай бұрын
Only Mohini can saves you.
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 2 ай бұрын
mama
@sankarparvthi2238
@sankarparvthi2238 9 ай бұрын
Allllahvai Martha uruvi kanberkal
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 10 ай бұрын
❤❤ஓகே 🏯🏯⭕⭕⭕🇳🇪☂️
@gokulj7299
@gokulj7299 4 ай бұрын
சக்தி‌ மாதா‌ உலக‌ அசுத்தங்களை‌ குடிக்கிறார்களா?
@thala7885
@thala7885 6 ай бұрын
2023 ending 2024 start bigining........ Current situation. Kovindha. Kovindha 😢😢😢
@anandadevid5918
@anandadevid5918 9 ай бұрын
Udambu bullarkkirathu intha kathaiyai parthathum . Eppadi kanithirukkirargal
@jayakumarkumar3718
@jayakumarkumar3718 11 ай бұрын
SINS ARE ALREADY IN PEAK IN 5123 ITSELF. SO KALKI IS STARTED. THE WORLD WILL KNOW SOON....
@gokulj7299
@gokulj7299 4 ай бұрын
இதுதான்‌ (பேய்)இப்போது அதிகமாக நடக்கிறது
@selvaranisoundrapandian213
@selvaranisoundrapandian213 Жыл бұрын
❤❤❤❤🥰
@balajisankar699
@balajisankar699 11 ай бұрын
Now start year
@sankarparvthi2238
@sankarparvthi2238 9 ай бұрын
Stop the wars by kalki
@periyasamy1494
@periyasamy1494 10 ай бұрын
💐💐💐🙏🙏🙏💐💐💐
@TalkOverTamilan
@TalkOverTamilan 2 ай бұрын
என்னுடைய அடுத்த வீடியோ கல்கி அவதாரம்😊
@JACOBSYLAS
@JACOBSYLAS Жыл бұрын
own avatharathe pathu enda naum enime payappada maddanga
@Channelclosed685
@Channelclosed685 2 ай бұрын
Its a continuous process. Forward ⏩ path. Those who do five sins , family kingdom will fall. Just eat and sleep.
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 2 ай бұрын
what up
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 2 ай бұрын
allo
@Channelclosed685
@Channelclosed685 2 ай бұрын
Maya
@MohanMohan-dk4cz
@MohanMohan-dk4cz Ай бұрын
Ennai naanthaan ariven. Bagavath geethai krishnar
@premabipappu5637
@premabipappu5637 Жыл бұрын
Soothandam aduna ena agum nu nalla paadam
@sankarparvthi2238
@sankarparvthi2238 9 ай бұрын
Ulagil mamitha uiyer alligapadmpoluthu thadukave kalki avathorem
@Channelclosed685
@Channelclosed685 2 ай бұрын
Try to go to Mohini world.
@Hifi2etiquette9branding4ezy
@Hifi2etiquette9branding4ezy 5 ай бұрын
Ivory colour for living hall room
@varatharajan.lvaratharajan5319
@varatharajan.lvaratharajan5319 11 ай бұрын
Ethu Bonra badam meantom meantom varanum
@RKMGAMING-2.O
@RKMGAMING-2.O 6 күн бұрын
Enna da spelling idhu😂😂
@selvakadatcham
@selvakadatcham 11 ай бұрын
25
@kasinathan3046
@kasinathan3046 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mayandimayandi7196
@mayandimayandi7196 Ай бұрын
கலி தொடங்கி விட்டது.
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 2 ай бұрын
immage
@mythilimythili5662
@mythilimythili5662 3 ай бұрын
பத்தி நீ கஷ்டப்படுத்தினால் இப்படித்தான் கஷ்டப்பட வேண்டும் என்னுடைய தவக்கோலம் பவித்ரமான ஆறாவது குறுக்கீடு ஆனால் நிச்சயம் அழிவு உண்டு அவர்களுக்கு தண்டனையும் அறிவு உண்டு இது நாராயணன் உத்தரவு
@saransaran1146
@saransaran1146 Жыл бұрын
Enna movie pa
@premabipappu5637
@premabipappu5637 Жыл бұрын
Dasavatharam
@Prasanna-we7tq
@Prasanna-we7tq 10 ай бұрын
Movie name pls
@geethadochakkarabani7011
@geethadochakkarabani7011 9 ай бұрын
தசாவதாரம்
Karnan Full Movie Part 5
26:13
RajVideoVision
Рет қаралды 18 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 36 МЛН
வாமன அவதாரம்!
18:31
Tamil Chinthanaiyalar Peravai
Рет қаралды 596 М.
Dasavatharam - Balram Naidu Comedy | Kamal Hassan | Asin | Nagesh | K S Ravikumar
17:25
Mahabharatham 08/21/14
23:02
Vijay Television
Рет қаралды 4,8 МЛН
Police Pea Pea and Food Vending Machine #peapea  #cartoonforkid
0:44
PeaPea Wonderland
Рет қаралды 9 МЛН