No video

கல்லீரலை இயற்கையாக சுத்தப்படுத்துவது எப்படி | Liver Detox Secrets for a Healthier, Happier You

  Рет қаралды 211,008

SHREEVARMA

SHREEVARMA

Күн бұрын

#LiverDetox #CleanseAndRevive #HealthyLiverJourney #RenewWithDetox #VitalityBoost #EnergizeFromWithin #LiverWellness #NaturalDetox #RevitalizeHealth #HolisticHealing
உங்கள் கல்லீரலை இயற்கையாக சுத்தப்படுத்துவது எப்படி?
உடலின் இயக்கத்திற்கு ராஜ உறுப்பான கல்லீரல்(Liver) முக்கியமான பங்காற்றுகின்றது. குறைவான உறக்கம், கொழுப்பு சார்ந்த
உணவுகள், தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை, உடற்பயிற்சியின்மை, மது பழக்கம், அதிக வலி மாத்திரை உட்கொள்வது, அதிக உடல் எடை இவைகளினால் கல்லீரல் பாதிப்பு உண்டாகின்றது.
அன்றாட நமது உணவு வகைகளை கொண்டு ஈரல் கழிவு முறை நீக்கம் ( Liver Detox) பெற்று ஆரோக்கியம் பெறலாம்.
திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு, பலவகைகள் மற்றும் கொத்தமல்லி கீரை, இளநீர், அகத்திகீரை போன்றவைகளின் மூலம் உடல் கழிவு நீக்கம் அடையும். மேலும் மஞ்சள், மிளகு, இஞ்சி, திப்பிலி, கரிசலாங்கண்ணி கீரை, மஞ்சல் பூசணி போன்றவைகள் மருத்துல பயனை அளிக்கின்றது
உடற்பயிற்சி,யோகா ,தியான பயிற்சி, உடலையும் மனதையும் காத்திடும் உணவுகளையும், ஆயுளை அதிகமாக்கிடும் தியானம், யோகா முறைகளை பேணி நலமுடன் வாழமுடியும்
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda
-------------------------------------------------------------------
LiverDetox, CleanseAndRevive, Organ Cleansing, Balance Restoration, Cellular Renewal, Toxin Elimination, Wellness Transformation, Body Harmony, Liver Support, Holistic Healing Journey, Internal Harmony, Herbal Cleanse, Body Revival, Liver Functionality, Inner Cleansing, Detox Ritual, Health Resilience, Toxin Flush, Pure Vitality, Harmony Within, Regenerative Health, Cellular Detox, Inner Strength, Wellness Awakening, Body Purification, Metabolic Balance, Ayurvedic Detox, Natural Restoration, Organic Cleansing, Liver Resilience, Holistic Harmony, Mindful Cleansing

Пікірлер: 184
@saravanan16aug
@saravanan16aug 6 ай бұрын
Liver Detoxification: fruits- orange, sathukodi, Grapefruit. Daniya(கொத்துமல்லி) juice, tender coconut(இளநீர்) தினமும் ஒன்று அல்லது வாரம் மூன்று முறை எடுத்து கொள்ளலாம். அகத்தி கீரை 15 நாட்கள் ஒரு முறை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். மஞ்சள்-2gram +மிளகு-2gram with warm water எடுத்து கொள்ளலாம். 6. Garlic (பூண்டு) - 5 கிராம் paste வித் milk (பால்). 7. Daily to டேக் Ginger (இஞ்சி). 8. Pepper corns (மிளகு). 9. Thippili (திப்பலி). 10. கரிசலாங்கண்ணி. 11. வாரம் இருமுறை மஞ்சள் பூசணி எடுத்து கொள்ளலாம்.
@user-mf5un1jt8s
@user-mf5un1jt8s 4 ай бұрын
Thankyou so much Sir
@banumathim2291
@banumathim2291 24 күн бұрын
Thank you sir
@hameedfarook4160
@hameedfarook4160 6 ай бұрын
ஐயா தங்களின் உண்மைத்தகவல் ...பல லட்சம் மக்களின் உயிர்களைக்காக்கும் ....நன்றி ...வாழ்க வளமுடன்
@silabarasan.g7057
@silabarasan.g7057 5 ай бұрын
❤ I know in 18 years in U Pothigai TV la eruthu uingala follow U r Genuine person ❤ Thank you & God bless you 😇
@sathiyavelshanmugam64
@sathiyavelshanmugam64 6 ай бұрын
ஐயாவிற்கு நன்றி அருமையான பதிவு ஆனால் முழுமையாக இதை கேட்கக் கூடிய அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் இப்படிக்கு புதுவை சத்தியவேல்
@mallikarengasamy
@mallikarengasamy 6 ай бұрын
அழகான உச்சரிப்பு.அற்புதமான செய்தி.வணங்குகிறேன் மருத்துவரே!
@mallikarengasamy
@mallikarengasamy 6 ай бұрын
மருத்துவரைச்சந்திக்க விரும்புகிறேன்.
@ganesanganesh3997
@ganesanganesh3997 6 ай бұрын
அய்யா ரொம்ப நன்றி, ஒரு வேண்டுகோள், நோய்க்காண காரணம் தீர்வு, மிக எளிமையாகவும் சுருக்கமாகவும், விரைவாகவும் சொல்லவும், நீண்ட நேரம் எடுத்து கொள்வது ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது...
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 ай бұрын
Good Day, Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation. Contact: 9500946631/ 32
@SanthiJ-fr5ol
@SanthiJ-fr5ol 6 ай бұрын
😊😊😊😊⁰0😊😊😊😊😊😊😊😊😊😊😊
@lakshmananthirunavukkarasu9665
@lakshmananthirunavukkarasu9665 6 ай бұрын
😊
@saravanan16aug
@saravanan16aug 6 ай бұрын
I agree with you. It's too expensive for the treatment.
@umasankar4807
@umasankar4807 6 ай бұрын
தெளிவான விரிவான விளக்கத்துக்கு நன்றி, நன்றாக புரிந்தது
@banuvisu9665
@banuvisu9665 6 ай бұрын
அய்யா மிக்க நன்றி தங்களது விளக்கம் மிக அருமை வாழ்க வளமுடன்
@govindarajanrengasamy4446
@govindarajanrengasamy4446 6 ай бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா 🙏🌺💐🥀🌹👍
@sreestime2059
@sreestime2059 6 ай бұрын
மிக நன்றி அய்யா... தெளிவான விளக்கம்
@Elamathi-so2bw
@Elamathi-so2bw 17 күн бұрын
Thanks Dr sir,rompa rompa thanks.neenga rompa naal nalla erukkanum.,.🙏
@naanamma3050
@naanamma3050 2 ай бұрын
அய்யா நல்ல பதிவு கொஞ்ஞம். சுருக்கமாக முடியுங்ஙள் அய்யா
@murthib4389
@murthib4389 6 ай бұрын
Very good information,Guruji.thank you for you good service.
@neelakandansudha9906
@neelakandansudha9906 6 ай бұрын
Thankyou for yourinformation sir
@user-ye7sn9go1v
@user-ye7sn9go1v 5 ай бұрын
Thank you guruji for the inpermaion.
@gamingtamil4768
@gamingtamil4768 6 ай бұрын
Arumai ayya nandrikal
@chettinaduarts
@chettinaduarts 6 ай бұрын
வணங்குகிறேன் மருத்துவரே நன்றி நன்றி ஐயா
@devanathan8785
@devanathan8785 6 ай бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றி
@user-np4pi4zu1y
@user-np4pi4zu1y 5 ай бұрын
❤❤❤ சிவசிவா ஓம் நமச்சிவாயா மிகவும் நன்றி ஐயா❤❤❤
@markantonya4447
@markantonya4447 3 ай бұрын
ஐயா உங்கள் பேச்சை முழுமையாகேட்டேன்,பாதிசுத்தமாகிவிட்டது.மீதி நீங்கள் சொன்னதைகடைபிடிப்பேன்,இதயபூர்வமான நன்றி
@muthupalanikarunakaran9566
@muthupalanikarunakaran9566 3 ай бұрын
Thank you for sharing valuable information useful to the society
@deepam1949
@deepam1949 6 ай бұрын
Very useful nutritional vedio
@user-og1qy5cr4x
@user-og1qy5cr4x 5 ай бұрын
ஐயா மிக்க நன்றி வணக்கம்🙏
@sekarvs949
@sekarvs949 2 ай бұрын
நன்றி ஐயா அருமையான தகவல்
@sivajosephpillai314
@sivajosephpillai314 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@alicelatha7909
@alicelatha7909 6 ай бұрын
Its really useful message sir, thank you for your breaf details. God bless you 🙏
@mohangaming8621
@mohangaming8621 6 ай бұрын
அய்யா மிக்க நன்றி மகிழ்ச்சி
@rosisolomon4873
@rosisolomon4873 4 ай бұрын
Very super.Thank you.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
Welcome 😊
@nalilasnekalet5367
@nalilasnekalet5367 6 ай бұрын
Nice message
@hawab6439
@hawab6439 2 ай бұрын
Thank you very much, sir. It is a very precious info.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 ай бұрын
You are most welcome
@uthararajraj6645
@uthararajraj6645 6 ай бұрын
வணக்கம் அய்யா. நன்றி. ஓம் சிவ சிவ
@saikuttychannel475
@saikuttychannel475 7 ай бұрын
நன்றி ஐயா
@thangarajkannaian8624
@thangarajkannaian8624 5 ай бұрын
குருவே 🙏🙏 சரணம்
@umabalan5980
@umabalan5980 6 ай бұрын
Thank you so much sir ❤god bless you sir 🙏
@ganimohamed7009
@ganimohamed7009 5 ай бұрын
Thanks for this valuable information.
@pushpalakshminagarajan3631
@pushpalakshminagarajan3631 7 ай бұрын
Very very useful information sir. Thanks a lot for sharing.
@tamilarasiyal7x7
@tamilarasiyal7x7 7 ай бұрын
சின்ன வியாதிக்கும் அதிகமாக பணம் வாங்குவது சித்த மருத்துவம் தான் மக்களே ஏமாறாதீர்கள்
@Neelamegam-kq5nq
@Neelamegam-kq5nq 2 ай бұрын
நன்றிகள் ஐயா
@user-xl7th5fq7d
@user-xl7th5fq7d 6 ай бұрын
Thanks Dr.
@user-ip9ll7ih8m
@user-ip9ll7ih8m 6 ай бұрын
Thanks Dr
@maragadhamp9565
@maragadhamp9565 6 ай бұрын
Super tips iyya thanks
@balagowrikajendran5725
@balagowrikajendran5725 2 ай бұрын
Thanks a lot
@ushanandhik9285
@ushanandhik9285 2 ай бұрын
Thank you sir🙏
@kramamurthykannapiran2678
@kramamurthykannapiran2678 5 ай бұрын
Super Ayya
@ushakumarswamy5083
@ushakumarswamy5083 6 ай бұрын
Very thanks
@mabelharris8007
@mabelharris8007 Ай бұрын
Thank u Dr, it is v informative. I have severe burning from mouth to down, unable to tolerate pepper and tippili preparation. Can u suggest an alternative food. Thanks a lot.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Ай бұрын
Take prescription based Amruthuls Tablet. To order: shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-tablets For queries and consultation, contact: 9500946631/ 32
@srinivas2700
@srinivas2700 6 ай бұрын
Thanks sir
@user-qp6zq5np9w
@user-qp6zq5np9w 6 ай бұрын
Thanku sir
@srirevathysrirevathy2920
@srirevathysrirevathy2920 2 ай бұрын
Thanks Dr ❤
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 ай бұрын
Keep watching
@pushpamano8991
@pushpamano8991 6 ай бұрын
Thanks 🙏 Thanks DECTOR
@mehabunisha2307
@mehabunisha2307 6 ай бұрын
Thank you Dr
@ChandranRangasamy-rf8sy
@ChandranRangasamy-rf8sy 13 күн бұрын
பேட்டிலிவர் இருக்கின்றது அதற்கு மருந்து சொல்லுங்கள் தயவுகூர்ந்து அய்யா.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 9 күн бұрын
For Fatty liver, please take Yakruthcrae capsulre, To order :shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule
@user-ju2zp5mk7i
@user-ju2zp5mk7i 6 ай бұрын
Thank you ayya❤❤❤❤❤
@periasamy920
@periasamy920 6 ай бұрын
ஆம்.உண்மை
@geethabalasubramanian2593
@geethabalasubramanian2593 6 ай бұрын
இஞ்சி சாறு தேன் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்கலாமா ஐயா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 ай бұрын
Yes, you can take
@umaannamalai1342
@umaannamalai1342 6 ай бұрын
Thank you Ayya
@ramanimurugesan7088
@ramanimurugesan7088 6 ай бұрын
Thanks sir.
@anandhianandhi4735
@anandhianandhi4735 5 ай бұрын
Thank you sir
@sivanmm2583
@sivanmm2583 5 ай бұрын
very very good
@vijaydarshanvijaydarshanr9541
@vijaydarshanvijaydarshanr9541 6 ай бұрын
Thanks sir good information
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 ай бұрын
Welcome @vijaydarshini
@thinakaran.n1433
@thinakaran.n1433 Ай бұрын
1:18 ​@@SHREEVARMA_TV
@user-qp9cw1rk9x
@user-qp9cw1rk9x 6 ай бұрын
Thanks super
@gnss118
@gnss118 5 күн бұрын
Doctor sir Last year i done medical check up.. In that stage2 fatty liver(nafld) Please help me sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 күн бұрын
Please take yakruthcare capsule for fatty liver , To order :shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule
@senthilpm6969
@senthilpm6969 6 ай бұрын
மருத்துவர் அவர்களுக்கு வணக்கம் 🙏🙏. எனக்கு கல்லீரல் வீக்கம் அதனுடன் 2 தர கல்லீரல் கெழுப்பு என்று கூறுக்கிறார்கள் ! மருந்தால் கூறுங்கள் அய்யா !
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 ай бұрын
1.நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம். நெல்லி ஜூஸ், நெல்லி மோர், நெல்லி ஊறுகாய், நெல்லி சட்னி, நெல்லி சாதம் ,நெல்லிக்காய் சாற்றை கூட எடுத்து வரலாம். நெல்லிக்காய் சாறு காலையில் வெறும் வயிற்றில் குடித்துவரலாம். இது கல்லீரல் நச்சு நீக்கி ஆரோக்கியமாக வைக்கவும் செய்யும். 2.அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வரலாம். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். நெல்லிக்காய் நல்லது என்பதற்காக அதிகமாக சேர்க்க வேண்டாம்.
@SakthiSarvesh-ls2qj
@SakthiSarvesh-ls2qj 6 ай бұрын
Hi sir enakum same problem iruku any Petter treatment iruka sir
@jessyveena4785
@jessyveena4785 6 ай бұрын
Thank you so much sir Any medecin for liver good functioning? Please Tell me sir.. I will all your interactions..
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 ай бұрын
Yakruth Care Capsule: shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule.
@brindams9393
@brindams9393 5 ай бұрын
Useful
@parthideepan8063
@parthideepan8063 2 ай бұрын
அய்யா வணக்கம். கல்லீரல் இழைநார் வளர்ச்சி குணமாக மருத்துவம் சொல்லுங்கள் அய்யா நன்றி வணக்கம் 🙏
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 ай бұрын
Liv-immune tablet எடுத்துக்கொள்ளுங்கள்.எங்கள் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். To order: shreevarma.online/collections/liv-immune/products/liv-immune-tablet
@pramilar4997
@pramilar4997 6 ай бұрын
Thank you very much
@geethajayakumar5350
@geethajayakumar5350 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏அற்புதமான விளக்கம் வாழ்க வளமுடன்💯
@sagayamarytriplefchannel6640
@sagayamarytriplefchannel6640 6 ай бұрын
Thank you ayya
@arulkavi4931
@arulkavi4931 6 ай бұрын
There are people reporting that cleaning of liver is mot possible Can you introduce members who have cleaned liver successfully
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 ай бұрын
Good Day, Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation. Contact: 9500946631/ 32
@saisuri3405
@saisuri3405 7 ай бұрын
TQ guruji
@jemiladevadhas2303
@jemiladevadhas2303 Ай бұрын
தசைச்சிதைவு நோயான உயிர்க்கொல்லி நோய் அடுத்த தலைமுறையை பாதிக்காமல் தடுப்பது எப்படி?😭😭😭😭😭😭😭😭எதாவது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ஐயா!
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 7 күн бұрын
Please take DHATHUPSHANI CAPSULE, To order, please contact : 9500946631/32
@dhamumd9560
@dhamumd9560 6 ай бұрын
ஐயா மண்ணீரலுக்கு இதே மாதிரி ஒரு வீடியோ போடுங்க ஐயா நன்றி
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 ай бұрын
will do
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 6 ай бұрын
மண்ணில் வெறும் காலில் நடங்கள்
@thillaimurthi7865
@thillaimurthi7865 5 ай бұрын
ஜயா கல்லீரல் பலவீனம் ஆனால் செரிமான பிரச்சனை வருமாம் ஜயா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 ай бұрын
yes For Liver health, Please take Yakruthcare capsule. To order: shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule
@swaminathan8183
@swaminathan8183 6 ай бұрын
Sir enakku fatty liver grade 1 and IBS problem erukku.etharkku solution sollunga
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 ай бұрын
Avoid non veg and oily foods. Reduce the intake of cabbage, broccoli. Avoid dairy products. Take buttermilk.
@user-mb8th1ez9v
@user-mb8th1ez9v 6 ай бұрын
God send ❤
@josephinesavitha990
@josephinesavitha990 6 ай бұрын
Sir... Can lemon juice can b taken during the winter season
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 ай бұрын
Yes you can
@amsadevi6706
@amsadevi6706 7 ай бұрын
அல்சர் இருந்தால் இந்த பழத்தை சாப்பிடலாமா சார்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 7 ай бұрын
அல்சர் இருந்தால் சாப்பிட கூடாது
@rajsavari9129
@rajsavari9129 5 ай бұрын
எந்தப் பழத்தை குறிப்பிடுகிறது...ஐயா, எலுமிச்சை பழத்தை?..
@syedahamed2616
@syedahamed2616 2 ай бұрын
Ulcer patient kudikalama sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Ай бұрын
Take prescription based Amruthuls Tablet. To order: shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-tablets For queries and consultation, contact: 9500946631/ 32
@daily--321-go
@daily--321-go 7 ай бұрын
Guruji karisalai means white with yellow flowers having thalaivetty.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 7 ай бұрын
Yes
@user-qy4qf4tc9s
@user-qy4qf4tc9s 6 ай бұрын
தலை வெட்டி வேறு கரிசாலைவேறு
@nivedhasumathi6816
@nivedhasumathi6816 5 ай бұрын
Enaku liver heat ah iruku nu solranga ayya..enaku dry eyes vandhutu ipo dry skin um iruku..indha liver heat Kum fatty liver Kum edhum relation irukanu bayama iruku ayya..skin romba damage ah iruku..idhuku oru video podunga ayya..enoda humble request 😢please save my life😞😞 dry eyes nalaa romba suffer aagren..pls reply panunga
@thangarajravi2306
@thangarajravi2306 5 ай бұрын
Please do the abdominal Ultra sound scan with liver function test
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 ай бұрын
For Liver Problem, Yakruth Care Capsule shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule
@aurotransportservices411
@aurotransportservices411 5 ай бұрын
Can u pl share treatment for urine infection
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 ай бұрын
For urinary infection, Reknown capsule, To order: shreevarma.online/collections/reknown/products/reknown-capsule
@mahimahes929
@mahimahes929 6 ай бұрын
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் ஒருவருக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் தீர்வு உண்டா ஐயா... தயவு செய்து பதில் அளிக்கவும் ஐயா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 ай бұрын
Good Day, Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation. Contact: 9500946631/ 32
@sulochanapandu2688
@sulochanapandu2688 2 ай бұрын
Sir idhu karisilankani illai illai vetukathalai
@sulochanapandu2688
@sulochanapandu2688 2 ай бұрын
Next vellai poovodu kanbithadhu karisilankani correct niraya makkal thavaraga use pannakoodadhunudhan sonnen sorry sir thappa ninaikadhinga sorry
@vimalavenugopal1260
@vimalavenugopal1260 6 ай бұрын
My liver has shrunken and im suffering from liver schrosis and diabetic also what are the vegetables to be avoided plz help me
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 ай бұрын
Avoid potatoes, yam, sweet potato, beetroot.
@MrSrikanthraja
@MrSrikanthraja 3 ай бұрын
En friend ku fatty liver grade 3 iruku. Liver function test normal. How can he reverse fatty liver
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 ай бұрын
Please Take Liv- immune tablet. To order: shreevarma.online/collections/liv-immune/products/liv-immune-tablet
@MrSrikanthraja
@MrSrikanthraja Ай бұрын
​@@SHREEVARMA_TVDoes it have any side effects?
@mdsuhailsuhailS4
@mdsuhailsuhailS4 5 ай бұрын
பித்தப்பை டியூப்ல கல் இருக்கு. அதனால பித்தப்பை வீக்கம் இருக்கு . அறுவை சிகிச்சை செய்ய எனக்கு விருப்பம் இல்லை. தீர்வு கூறுங்கள் ஐயா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 ай бұрын
For Gall bladder stone, take Yakruthcare capsule. To order:shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule
@mdsuhailsuhailS4
@mdsuhailsuhailS4 5 ай бұрын
Cash on delivery பன்னலாமாங் sir
@Bha_sil
@Bha_sil 6 ай бұрын
பேட்லி லிவர் மற்றும் அல்சர் மற்றும் நுரையிரல் பிரச்சனை இத்தனை வியாதியும் எனக்கு இருக்கு இந்த மூன்றுக்கும் சேர்த்து சோம்பு நீர் அல்லது மென்று முலுங்கலாமா சோம்பு சாப்பிட்டால் முழங்கால் வலி வருமா பிலீஸ் பதில் தாருங்கள்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 ай бұрын
Yes can be taken. It will reduce the pain and is good in ulcer and for liver. For consultation, Contact: 9500946631/ 9500946632
@gopinaths5316
@gopinaths5316 5 ай бұрын
Ayya hepitais b cure panna mudiyuma
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 ай бұрын
Yakruth Care Capsule shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule
@lazarushm5831
@lazarushm5831 7 ай бұрын
Elaneer kudikkalama sar? Diabetic persons.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 7 ай бұрын
Thank you for reaching Shreevarma. yes it can be taken. can have as it has low glycemic index only. For further details please reach to us@9500946631
@srilathanatarajan5263
@srilathanatarajan5263 5 ай бұрын
Liver serocises , give solution sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 ай бұрын
For Liver Cirrhosis, Yakruth Care Capsule shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule
@noorrahman7680
@noorrahman7680 6 ай бұрын
வணக்கம் சார் எனக்கு fetty liver இருக்கு இதற்கு மருந்து கூறுங்கள் ஐயா🙏
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 ай бұрын
Take a glass of lemon juice daily. Take green tea. Avoid yoghurt, cheese, non veg and fried foods. Get consultation with our doctors. Contact: 9500946631/ 32
@MALARKODI-yq7xm
@MALARKODI-yq7xm 6 ай бұрын
15:00 😮😅​@@SHREEVARMA_TV
@anithakarthigugan-os1js
@anithakarthigugan-os1js 6 ай бұрын
Sir enaku gallbladder stone 4-5mm iruku and fatty liver please sollunga
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 ай бұрын
Good Day, Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation. Contact: 9500946631/ 32
@manikongu5075
@manikongu5075 4 ай бұрын
கல்லீரல் பிரச்சனை இருந்தால் எடை குறையுமா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
Please contact: 9500946631/ 32
@lazarushm5831
@lazarushm5831 7 ай бұрын
Diabetic patients enna cheyyum dr?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 7 ай бұрын
Thank you for reaching Shreevarma. Take amla juice. Do exercise and walking. Take curry leaf juice extract 100ml in empty stomach. For further details please reach to us@9500946631
@logaletchemyletchumanan6859
@logaletchemyletchumanan6859 5 ай бұрын
Nantry
@srinivasanvasantha2120
@srinivasanvasantha2120 7 ай бұрын
Super 🎉
@Anna_Tamil
@Anna_Tamil 5 ай бұрын
Medicine for hepatitis B virus iruka sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 ай бұрын
Take Yakruth Care Capsule shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule
@Anna_Tamil
@Anna_Tamil 5 ай бұрын
@@SHREEVARMA_TV sir Heptities B chronic sir negative aaguma indha medicine edutha unga kita epadi consult panradhu how long i have to take this medicine
@Anna_Tamil
@Anna_Tamil 5 ай бұрын
@@SHREEVARMA_TV please reply pannunga sir
@kiandrachandran9460
@kiandrachandran9460 7 ай бұрын
Iheard grapefruits diabetic patients cannot take is it true pls heĺp thank u😂
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 7 ай бұрын
Yes, it can be taken as it has a low glycemic index
@vijayalakshmisridharan1439
@vijayalakshmisridharan1439 5 ай бұрын
அரிசி திப்பிலி or கண்டன் திப்பிலி ?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 ай бұрын
Arisi Thippili, Yakruth Care Capsule shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule
@Sangeetha-kq4xc
@Sangeetha-kq4xc 2 ай бұрын
❤❤
@Mylifeanddogs
@Mylifeanddogs 7 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@AbdulLatheef-ji2ym
@AbdulLatheef-ji2ym 6 ай бұрын
❤❤❤❤❤
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 17 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 97 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,6 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 17 МЛН