kallakurichi New Updates | என்ன செய்கிறார்கள் அதிகாரிகள்? | Sakthi School | Srimathi | Rajmohan

  Рет қаралды 821,967

Rajmohan report

Rajmohan report

2 жыл бұрын

#rajmohanreport #kallakurichi #srimathi #kallakurichinews #justiceforsrimathi #kallakurichiprotest #rajmohan #srimathilatestnews #tamilvlog #sakthischool #kallakurichiissue #srimathicase #anbilmahesh
kallakurichi New Updates | என்ன செய்கிறார்கள் அதிகாரிகள்? | Sakthi School | Srimathi | Rajmohan Report

Пікірлер: 719
@keerthivasan8448
@keerthivasan8448 2 жыл бұрын
ஶ்ரீமதியின் class தோழிகளே மற்றும் ஶ்ரீமதியின் hostel தோழிகளே விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளியே....😭😭 Justice for SRIMATHI....😭😭
@nivethithathangavel2709
@nivethithathangavel2709 2 жыл бұрын
They are all students, below 18 age if police integorrate them it will make them more stress..
@gopinathan2135
@gopinathan2135 2 жыл бұрын
@@nivethithathangavel2709 ok police vanam teacher gagalam video record panalam
@mithuslifestyle5938
@mithuslifestyle5938 2 жыл бұрын
@@gopinathan2135 teacher la kamukama moodi maraika dhan papanga dr
@sangeethachezhian1685
@sangeethachezhian1685 2 жыл бұрын
Nama epd sola mudium friends unmaya dga soldranga nu.... Epo dha soliruka galea bracelet missing Nu sonna srinithi adha Ava feel panitu sad ah erundha nu😔😕
@muniselvamt6627
@muniselvamt6627 2 жыл бұрын
Kekkatatiyum sollanum bro
@kavimfd242
@kavimfd242 2 жыл бұрын
கண்டிப்பாக ஸ்ரீமதி க்கு நீதி கிடைத்தே ஆக வேண்டும் என்பதே என் போன்றோர் அனைவரின் வேண்டுதல் ஆகும்.... 🙏🏻🙏🏻🥺
@sarojav7549
@sarojav7549 2 жыл бұрын
😭😭😭😭😭
@NirmalaNirmala-wi7id
@NirmalaNirmala-wi7id 2 жыл бұрын
Owoo
@seethasenthamilan5285
@seethasenthamilan5285 2 жыл бұрын
L7yi6g
@mechrajan9394
@mechrajan9394 2 жыл бұрын
Correct sister
@kavimfd242
@kavimfd242 2 жыл бұрын
@@mechrajan9394 Im boy... 😅
@vickyvaisali1243
@vickyvaisali1243 2 жыл бұрын
உங்களை போல உண்மையை உரக்க சொல்லும் சேனல் நாங்கள் எப்போதும் வரவேற்போம் 🙏🙏🙏
@mmurugesan8118
@mmurugesan8118 2 жыл бұрын
மாட்டுக்கு கொடுத்த உரிமைகுரலைகூட மனிதர்களுக்கு கொடுக்க மாட்டோம் என்பதை நீரூபித்து விட்டது தமிழ்நாடு, மாட்டுக்காக பேசிய அனைவரும் இப்போது எங்கே? அவர்கள் வீட்டில் இதேபோல நடந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார்களா?
@RuthraRiya
@RuthraRiya 2 жыл бұрын
இந்த ஸ்கூல் வேண்டாம் இந்த பள்ளி ஆசிரியர்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்க மாட்டார்கள்
@chandranpoorna8141
@chandranpoorna8141 2 жыл бұрын
மாணவி இழந்தது விட பள்ளியின் பெயர் கெட்டுவிட கூடாது என்பதில் தான் பள்ளி நிர்வாகம் ஆர்வம் காட்டியது
@cheechuharley7268
@cheechuharley7268 2 жыл бұрын
Srimathiயை ஆயுதம் கொண்டு தாக்கியிருந்தாலும், இரத்த கறைகள் அழிக்கப்பட்டிருந்தாலும் மோப்ப நாய்கள் கொண்டு ஆய்வு நடத்தினால் தடயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. Justice for SRIMATHI🙏🙏🙏
@RAJ-wu3yy
@RAJ-wu3yy 2 жыл бұрын
சூப்பர் இதை யேன் காவல் துறை செய்யவில்லை, இரத்தம சிந்த பட்டா யிடதை எல்லாம் கண்டு பிடிகளாமே
@thulax
@thulax 2 жыл бұрын
மக்கள் சக்தியை எவனாலும் அடக்க முடியாது Support From Srilanka 🇱🇰
@rajmohanj2k01
@rajmohanj2k01 2 жыл бұрын
Bro Ungluku Situation Anga Yepudi Eruku Bro
@thulax
@thulax 2 жыл бұрын
@@rajmohanj2k01 new president vanthudaar bro ini thaan ena nadakkum endu wait panni paarkanum 🥺
@sfsanthosh
@sfsanthosh 2 жыл бұрын
🙏💪👿
@rajamanickam.e3004
@rajamanickam.e3004 2 жыл бұрын
Support Tamil eelam ...
@shadowgamingyt6517
@shadowgamingyt6517 2 жыл бұрын
மதியுடன் படித்த சக தோழிகளே உண்மையை கூற தைரியமாக வெளியே வாருங்கள்
@rsjukerarsjukera6043
@rsjukerarsjukera6043 2 жыл бұрын
T c. koduthu saka tholigalai visarikavum
@karthiv7686
@karthiv7686 2 жыл бұрын
MANAVIGALUMN. PETRORGALUM. EVAL THURAIYAlL MIRATTA PADUKIRARGAL
@user-wz8nh4ed7u
@user-wz8nh4ed7u 4 ай бұрын
Mafiya group must given assurance to parents of hostel students that they will provided life long support by financial angd ect.only thing I wonder court could approach any one could reaveal the truth for the sake of justice.
@user-wz8nh4ed7u
@user-wz8nh4ed7u 4 ай бұрын
Srimathis room mates hideing the truth,that itself a crime .Mahabharath lord Krishna said to Bismer that he watched pandava was ruined by mafiya group of gowravas that itself a great blunder.so now atleast change your attitude towards pondavas and repent your sins.dont think that your sacrifice to your father,that's selfish.as your promise you haven't done anything for your kingdom.
@thinakarjebaraj1529
@thinakarjebaraj1529 2 жыл бұрын
ஆசிரியரிடம் அடிவாங்காதவன் காவல்துறையிடம் அடிவாங்குவான்.
@dhivyaaveeramani4584
@dhivyaaveeramani4584 2 жыл бұрын
True word
@arunkumarm4358
@arunkumarm4358 2 жыл бұрын
நீதியை கொள்கிறான் மௌனமாய் போகிறோம் ஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம் மக்களின் ஆட்சியாம் எங்கு நாம் ஆள்கிறோம் போர்களை தாண்டி தான் சோற்றையும் உன்கிறோம் நீதி செத்து போச்சு அவுளோதா 😔😔😔
@shanthis8111
@shanthis8111 2 жыл бұрын
நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை விரக்தியின் உட்சம் உங்கள் கவிதை
@synthiajuliet5346
@synthiajuliet5346 2 жыл бұрын
@@shanthis8111 sarkar song
@bharathyramu9367
@bharathyramu9367 2 жыл бұрын
அருமையான அர்த்தமுள்ள வார்த்தைகள் நண்பரே, சிறு சிறு எழத்துப்பிழை மாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
@kumarkumar3994
@kumarkumar3994 2 жыл бұрын
சட்டம் நீதி செத்து போய்விட்டது
@rajanbrothers9150
@rajanbrothers9150 2 жыл бұрын
மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உள்ள சந்தேகங்களை அவர் குடும்பத்தினர் பொதுமக்கள் அரசியல் காவல்துறை நீதி துறையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை அடிக்கடி அவ்வப்போது எங்களுக்கு செய்தியாக்கி ஒளிபரப்பு வரும் ராஜ்மோகன் சார்க்கு மிக்க நன்றி 🙏
@KavithaKavitha-ee9gg
@KavithaKavitha-ee9gg 2 жыл бұрын
வெளியில் சொல்ல முடியாவிட்டாலும் அன்பு சகோதரியை போல் , தன் மகளை போல் நினைத்து மாணவி ஸ்ரீ மதிக்காக கண் கலங்குகிறவர்கள் எவ்வளவோ பேர் . மாணவியின் ஆன்மா சாந்தியடையட்டும். பெற்றோர் தன் அன்பு மகளின் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும்..
@manikandanm3825
@manikandanm3825 2 жыл бұрын
நாளைக்கு நமக்கு இதுமாதிரி பாதிப்பு நடந்தாலும் இப்படித்தான் இருப்பார்கள் அதனால் நாம் தான் விளிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 🙏
@muruganr3092
@muruganr3092 2 жыл бұрын
அருமை இராஜ்மோகன் அவர்களே, ஶ்ரீமதியை நினத்து கண்களில் இரத்தம் வருகிறது. எனது குழந்தைக்கு ஏற்பட்டதை போல நெஞ்சம் பதறுகிறது. அரசியலில் நீதி செத்து விட்டது. தனிமனித வாழ்வுரிமையிலும் நீதி சாக வேண்டுமா? ஐய்யா நீதி அரசர்களே! கருனண காட்டுங்கள். எங்கள் உணர்வை பிரதிபலிக்கும் இராஜ் மோகன் ஐய்யா நன்றி நன்றி நன்றி.
@vatchalavelu820
@vatchalavelu820 2 жыл бұрын
என்ன நடந்தாலும் இறுதியில் அந்த குழந்தையின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் சகோ அதுவே ஒரு பெண் குழந்தையின் தாயான எனது கோரிக்கை.
@karthiv7686
@karthiv7686 2 жыл бұрын
Sri mathiyai thavirthu athe araiyil. Very pennikku nadanthiru thal. Petrorin nilai
@politicalarmys5779
@politicalarmys5779 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா உங்களின் பதிவிற்க்கு
@rampavi1289
@rampavi1289 2 жыл бұрын
பாப்பாக்கு ஒரு நீதி கிடைக்கும் வரை சடலத்தை வாங்க கூடாது பெற்றோர்கள்🙏😭😭😭
@angellightandsoundblog5697
@angellightandsoundblog5697 2 жыл бұрын
Government ehh nalladakkam pannidum
@anandand3865
@anandand3865 2 жыл бұрын
Paithiyakari pavi
@egammaim9425
@egammaim9425 2 жыл бұрын
Lz
@divyakirthi3429
@divyakirthi3429 2 жыл бұрын
🙄🙄🙄🙄
@sarojaj60
@sarojaj60 2 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கங்கள் ராஜ்மோகன்...அருமையான பதிவு...இந்த குழந்தை பெண்ணின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்..அந்த மீது மிகக் கடுமையான நடவடிக்கையும் அதற்கு துணை போனவர்களுக்கும் எதிராக எடுக்க வேண்டும்...அந்த மூட வேண்டும்..
@TamilDove
@TamilDove 2 жыл бұрын
1. இந்த வீடியோ காட்சியில் இருக்கும் தேதியையும், நேரத்தையும் எடிட் செய்திருப்பார்களோ?! 2. அப்படியே உண்மையாக இருந்தாலும் 8.30 டு 10.30 மணி வரை எந்த காட்சிகளும் எந்த சிசிடிவி கேமராவிலும் பதியவில்லையா?! 3. படிக்கட்டு சுவற்றில் இரத்தம் படிந்த அந்த கரத்தின் நபர் யார்?! 4. கீழே குதிக்கும் போது எந்த சத்தமும் அந்த பொண்ணு எழுப்பவில்லையா?! 5. அந்த சத்தம் மற்ற மாணவர்களுக்கோ இல்லை மற்ற ஊழியர்களுக்கோ கேட்கவில்லையா?! 6. பள்ளியின் முதல்வர் பிறந்த தேதியில்(ஐடி கார்டில்) மாணவி உயிரிழந்தது?! 7. பள்ளி முதல்வர் அறையில் காண்டம் இருந்தது?! 8. மற்ற மாணவிகள் 10.30க்கு பின்பு கூட படுத்து உறங்கும் இந்த மாணவியை தேடவில்லையா?! 9. ஆம்னி வேனில் காலை 5 மணிக்கு பள்ளி தாளாளரும், செயலாளரும் அந்த மாணவியை மருத்துவமனைக்கு இறந்திருக்கிறாள் என்று கூட கவனிக்காமல் கொண்டு சென்றதன் காரணமென்ன?! 10. ஏற்கெனவே சில மரணங்கள் நடந்ததென்ன இந்த பள்ளியில்?! 11. ஹாஸ்டல் வார்டன் மாணவியை 9 மணிக்கு மேல் அறையை விட்டு வெளியே செல்லும்போது கவனிக்கவில்யா?! 12. எஸ்பி அவர்கள் எதற்கு கடிதத்தை படித்து காண்பிக்க வேண்டும்?! 13. ஆம்னி வேனில் பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் வழியில் எஸ்பிக்கு ஏன் போனில் பேச வேண்டும்?! நீதி வேண்டும்...ஸ்ரீமதி😭💔
@anithamohan4672
@anithamohan4672 2 жыл бұрын
Yella question correct ah ketturukinga
@anithamohan4672
@anithamohan4672 2 жыл бұрын
Ithula oru question ku ans varathu enna kettalum
@keerthivasan8448
@keerthivasan8448 2 жыл бұрын
அண்ணா ஏன் ஶ்ரீமதியின் சக தோழிகளே ஏன் விசாரனை நடத்தவில்லை.... ரொம்ப வருத்தம் அளிக்கிறது அண்ணா....😭😭😭
@lathaselvipk3185
@lathaselvipk3185 2 жыл бұрын
Justice for ஸ்ரீமதி
@asarthi9515
@asarthi9515 2 жыл бұрын
Correct questions
@sharanyaashwin9755
@sharanyaashwin9755 2 жыл бұрын
Well explained.. Hope Govt. Should soon bring changes in the education system for the children, and dont play politics with children life and safety.
@ibraheemkhashifi5269
@ibraheemkhashifi5269 2 жыл бұрын
பெற்றோர்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் இல்லையேல் பயனில்லை.
@philomenatorres3588
@philomenatorres3588 2 жыл бұрын
Very inspiring message. Please get justice for Srimathi.
@user-en1ns6iw6v
@user-en1ns6iw6v 2 жыл бұрын
பணம் உள்ளவன் தான் ஜெயிப்பான் போல🥺 ஏழைக்கு எப்போ நியாயம் கெடச்சிற்க்கு😑
@sam-v6b2o
@sam-v6b2o 2 жыл бұрын
Amazing clarity. Looking forward for further updates
@pktvicky
@pktvicky 2 жыл бұрын
கும்பகோணம் தீ விபத்து 😢😢, சிவசங்கர் பாபா 😢😢 -- பொள்ளாச்சி -- நாகர்கோவில் காசி. - svs மருத்துவ மாணவிகள் 3 பேர் கொலை( பைரவா படம்) 😢😢😢---- பள்ளி பேருந்து ஓட்டையில் விழுந்து குழந்தை இறந்தது.... ......இன்னும் நிறைய..... நிறைய............ இதையெல்லாம் என்னாச்சு..... பணம்... பணம்.... பணம்....!!!!!!😢😢😢😢😢
@NR-nk2rz
@NR-nk2rz 2 жыл бұрын
Correct. Onnume nadakadhu, pavam andha ponnu. DMK yarayo kapatha poraduranga, adhu theliva theriyudhu
@selsonjoe5205
@selsonjoe5205 2 жыл бұрын
💸💸💸
@sooriyangaming5363
@sooriyangaming5363 2 жыл бұрын
Neenga sonna ella caselayum edho guess pana mudiyudhu.idhula onnuma puriyala.ellama question no answer.romba mosavanavargal
@narasimmanarasimma4893
@narasimmanarasimma4893 2 жыл бұрын
😢😭
@sivisivi9065
@sivisivi9065 2 жыл бұрын
Wonderful speech and content
@ashwiniaishu168
@ashwiniaishu168 2 жыл бұрын
School la 1 minute கூட rest எடுக்காம படிச்சிட்டே இருந்தால், school ku வேணும்னா mark கிடைக்கும். But students ku mental depression தான் கிடைக்கும். அரோக்கியமான மாணவர் சமுதாயம் உருவாக்குற எண்ணம் school management kku துளி கூட இல்லை
@ashwiniaishu168
@ashwiniaishu168 2 жыл бұрын
@crazy noobs mark ku kaaga serkara parents irukaanga. But neriya government school la infra structure seri illai, no proper water facilities, rest room facilities. Adhanaala kooda neriya per private school thedi poraanga
@venky5668
@venky5668 2 жыл бұрын
கவுன்சிலிங் கொடுக்க வேண்டியது stutent இல்ல பள்ளி கல்வி துறைக்கு
@sivagangai5325
@sivagangai5325 2 жыл бұрын
We are facing problem with students,only few teachers are there like that but most of the students are not good.
@venky5668
@venky5668 2 жыл бұрын
@@sivagangai5325 கல்வி சொல்லி கொடுக்கும் முறையே தவறு நண்பா எல்லாம் குழந்தைக்கும் ஒரு தனித்திறமை இருக்கும் அதை வெளி கொண்டு வருவது தான் கல்வி என்று நான் நினைக்கிறன்
@sakis_makeover_artistry6580
@sakis_makeover_artistry6580 2 жыл бұрын
Very good👍👍👍👍👍👍👍👍👍
@sakis_makeover_artistry6580
@sakis_makeover_artistry6580 2 жыл бұрын
Very good👍👍👍👍👍👍👍
@sakis_makeover_artistry6580
@sakis_makeover_artistry6580 2 жыл бұрын
Very good👍👍👍👍👍👍👍👍
@khadirwafik2869
@khadirwafik2869 2 жыл бұрын
Thanx raj mohan sir
@SasiKumar-xf7ve
@SasiKumar-xf7ve 2 жыл бұрын
I want rajmohan sir to come live to talk regarding this issue I hope this will happen Love you sir
@sriramsrini5041
@sriramsrini5041 2 жыл бұрын
He doesn't have direct info so wats use
@pinkypaul9325
@pinkypaul9325 2 жыл бұрын
Sir all your points are accurate and precise !! Hats off !!
@chakyyy
@chakyyy 2 жыл бұрын
Thanks for covering this and giving updates.
@vasanthiperumal9378
@vasanthiperumal9378 2 жыл бұрын
Nandri Tambi Unggal Tulliyamana Seitikku 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@shara5515
@shara5515 2 жыл бұрын
மற்ற மாணவிகள் ஸ்ரீமதி வகுப்பிற்குள் வருவதை காண முடியாத அளவுக்கு சனநெருக்கடியான இடம் இல்லயே. உள்ளே வந்து இருக்கும் போது group ல இருக்கிற ஒரு மாணவி ஸ்ரீமதியை பாத்திட்டு திரும்பிட்டுது.
@poornimapoornima3411
@poornimapoornima3411 2 жыл бұрын
Thank you Na.... Education is for behavior modification only..... Profession can b influenced by Training after getting maturity Na... This incident should not occur (Never ever)
@seyedalifathima7908
@seyedalifathima7908 2 жыл бұрын
சிரிமதி இறுதி ஊர்வலத்திற்கு ஏற்பாடு பன்னுவது அரசாங்கமா? பெற்றோர்களா? மர்ம முடிச்சுகள் அவிழும் முன்பே ஏன் இந்த ஏற்பாடு அவசரம் இதில் சூழ்ச்சிகள் நிறைந்துள்ளது
@sathishssk98
@sathishssk98 2 жыл бұрын
SRIMATHI அவங்க தோழிகளிடம் விசாரித்தால் கண்டிப்பாக நடந்தது என்ன வென்று தேரிந்து கொள்ளலாம்.. ஏன் இன்னும் அவங்க தோழிகளிடம் விசாரிக்க வில்லை..
@indujaahere
@indujaahere 2 жыл бұрын
தப்பு செய்தவர்களிற்கு கடவுள் என்றாவது தண்டனை கொடுப்பார் தான்.. ஆனால் கடவுள் கண் முன்னே தண்டனை கொடுத்தால் நன்றாக இருக்கும்.. -Induja
@indujaahere
@indujaahere 2 жыл бұрын
Thank you for the likes.. - Induja
@rbalasubramani4594
@rbalasubramani4594 2 жыл бұрын
உண்மை யார் தடுத்தாலும் வெளிவரும் மீண்டும் இதுபோல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க நம் அனைவருக்கும் சமூக அக்கறை வேண்டும்.பள்ளி மாணவர்களுக்கு வீரம் விவேகம் பிரச்சனையை எதிர்க்கொள்ளும் திறனை வளர்க்க வேண்டியது நம் கடமை
@vickyvaisali1243
@vickyvaisali1243 2 жыл бұрын
உங்களின் அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம் அண்ணா 🙏🙏
@padmavathyv3645
@padmavathyv3645 2 жыл бұрын
பெற்றோர்கள் வராதது ஏன்? யார்தான் குற்றவாளி?அறை தோழிகள் ஒருவருக்காவது கண்டிப்பாக தெரிந்து இருக்கும்.
@karnanuirvrushali2741
@karnanuirvrushali2741 2 жыл бұрын
Enakum athe keelvi iruku where is parents...enna pannanga parents ah kalelenthu kaanom avanga thane sonnanga postmordam panrapo kooda irupomnu enga poonanga
@padmavathyv3645
@padmavathyv3645 2 жыл бұрын
@@karnanuirvrushali2741 எல்லார் மேலயுமே சந்தேகம் வருது
@God-dc2jy
@God-dc2jy 2 жыл бұрын
Shreemathi parents delhi court poirukakga pa shremathi friends kita cbcid pasirukakgalm but antha girls unmi solla romba payapadurakgalm
@nivethanivetha8254
@nivethanivetha8254 2 жыл бұрын
@@God-dc2jy srimathi ku natatha mari another girl's natakalam so please solluga papa be strong and bold
@tripwithtr4736
@tripwithtr4736 2 жыл бұрын
தங்கை ஶ்ரீமதியின் உடலை அடக்கம் செய்யகூடாது நீதி கிடைக்கும் வரை, உண்மை குற்றவாளியை கைது செய்யப்படும் வரை. தங்கையின் உயிரை இழந்துவிட்டோம். உடலையும் இழந்துவிட்டால் பின்னர் அவர்கள் சொல்லும் கதையை தான் நான் கேட்கவேண்டி இருக்கும்!!!
@suriyasuriya113
@suriyasuriya113 2 жыл бұрын
தர்மம் வேண்டும் அதுவும் ஏழை எளிய மக்களுக்கு கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை
@lathashankar6114
@lathashankar6114 2 жыл бұрын
Wonderful speech Rajmohan
@ashokvandayar2428
@ashokvandayar2428 2 жыл бұрын
Matter is simple in srimathi case... Is it difficult for the police to gather information from that girl's classmates, hostel mates and other friends?????? One thing is sure.... All government people including supreme court want to hide something.. or save someone... What is the difficulty/ problem in allowing one private dr during postmortem???
@user-rio377
@user-rio377 2 жыл бұрын
அடங்கமறு : அடக்குமுறைக்கு எதிராக !!! அத்துமீறு : சமூக அநீதிக்கு எதிராக !!!
@saisudan.v2341
@saisudan.v2341 2 жыл бұрын
நீதி கிடைக்கும் என்று நம்புவோம் 🙏🙏
@opnion2294
@opnion2294 2 жыл бұрын
Yes we need international body’s involve these case Because corrupt people as a officials in india I am not Indian but I support women’s and children. You are the best reporterThank you
@dr.bagyamathim9913
@dr.bagyamathim9913 2 жыл бұрын
Hope our govt will provide Stress free education to students.
@jegatheeswari887
@jegatheeswari887 2 жыл бұрын
Excellent analysis
@chandra3904
@chandra3904 2 жыл бұрын
Absolutley correct sir. We want safe and motivated education for children.
@vigneshwaran2597
@vigneshwaran2597 2 жыл бұрын
அனைத்து பள்ளியிலும் புகார்பெட்டி ஒன்று வைக்க வேண்டும்
@kumara1467
@kumara1467 2 жыл бұрын
Feeling good to hear your talks on all issues occurring in our state and country and your talks are smooth and doesn't raise my blood pressure or doesn't create any palpitation which is contrary to the other common social media speakers. Wishing you to keep up the good work for the society's good.
@idhayashree8893
@idhayashree8893 2 жыл бұрын
உங்களது பதிவு மிகவும் உண்மையான முறையில் இருக்கிறது நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் என்னால் இந்த பிரச்சனை எப்படி ஒத்துழைப்பு தருவது என்று தெரியவில்லை ஆனால் நிச்சயமாக அந்த குழந்தை நீதி கிடைக்க வேண்டும் அண்ணா உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் தொடர்ந்து குரல் தரவேண்டும் மீண்டும் ஒரு குழந்தை இதன் ரீதியாக பாதிக்கப்பட கூடாது அரசு சரியான நீதி தரும் வரை குழந்தையின் உடலை அந்த தாய் வாங்க முன் வரக்கூடாது அதே நேரத்தில் அரசு இறுதி சடங்கு செய்யாமல் இருக்க மனு தாக்கல் செய்ய வேண்டும் நீதி நிச்சயமாக வேண்டும் இல்லை பெற வேண்டும் Justice for Srimathi
@arokiamargaretjohn3586
@arokiamargaretjohn3586 2 жыл бұрын
Very great and clear speech sure the education system must change
@nimmicreations6575
@nimmicreations6575 2 жыл бұрын
கல்வித்தறையில் மிகப்பெரிய மாற்றம் வேண்டும் படிப்பு மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும் ஆனால் இந்த கல்விமுறை தன்னம்பிக்கையை சீர்குழைக்கிறது இதற்கு அவங்க தன்னுடைய குழந்தை பருவசந்தோஷங்கள் அனைத்தையும் இழக்கிறார்கள் மனவுளைச்சலில் காலம் கழித்து கொண்டிருக்கிறார்கள் இது நல்லதல்ல மிகப்பெரிய சமுதாய சீர்கேடுக்கு வழிசெய்யும் இதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் கல்வித்துறையும்தான் முழுப்பொறுப்பு
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 2 жыл бұрын
Fabulous. Surely justice must happen for Dear Srimathy Kid. Infinite Prayers. GOD BLESS. MeenaC
@mohamednazar2539
@mohamednazar2539 2 жыл бұрын
ராஜ்மோகன் .....உங்களுடைய உணர்ச்சி மிகு வெளிப்பாடு..அருமை பாராட்டுக்கள். 1.கல்வியை தனியார் நடத்தக்கூடாது.. 2.கற்றல் முறையை மாற்ற வேண்டும். 3.கேள்விக்கு பதில் என்பதை மாற்றி" assessing "முறை வரவேண்டும். இன்னும் பதவிக்கு ஆள் சேர்க்கும்போதுகூட கேள்விக்கு பதில் முறை இருப்பது தமாஷ். 4. தற்கொலையா ?இல்லையா! உளவியல் அறிஞர்களால் ஊர்ஜிதப்படுத்த முடியும். நடிகை திவ்வியபாரதி மரணம் தற்கொலை என உளவியல் அறிஞர் தான் ஊர்ஜிதம் செய்தார். 5 வருட போட்டாக்கள்,family history, குடும்பத்தில் யாராவது ஏற்கனவே தற்கொலை செய்துள்ளார்களா(genetical behavior) போன்றவற்றை வைத்து scientific methodல் கண்டுபிடிக்கலாம்.
@Anu-th2ue
@Anu-th2ue 2 жыл бұрын
Thanks for your updates on this.
@senthilkumaras4080
@senthilkumaras4080 2 жыл бұрын
நீதி கிடைக்க துணை நிற்போம். இது போன்று மற்றொரு சம்பவம் நிகழாமல் தடுக்க, அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகின்றது.
@Allen-ch6hs
@Allen-ch6hs 2 жыл бұрын
Good.continue with update.
@sagayamable
@sagayamable 2 жыл бұрын
Thank you sir 👍👍🙏🙏
@jukala968
@jukala968 2 жыл бұрын
ஆசிரியர் மாணவண அடிச்சது 90s மாணவன் ஆசிரியர அடிக்கிறது 2k
@eindra6238
@eindra6238 2 жыл бұрын
Well said... Ella problem ku karanam caste n parents who support culprit students.
@abilashsuyamburajan
@abilashsuyamburajan 2 жыл бұрын
Most of the channels give breaking news just keeping the flame alive... I ve been following this channel for long time.... this person keeps it short , gets to the point and gives some assurance that justice is on its way . Gives information that actions are being taken. Giving a sense of calm n not urgency. SREEmAthi needs justice given at the same time rest of tamil nadu needs to remain calm! Your video provides just the same! Much important media n sense of journalism! To keep us posted and to keep us remain calm n assured... last hope.... journalism s true essence 👏 heart felt appreciations!
@hepzigodwin790
@hepzigodwin790 2 жыл бұрын
Super sir.... Unga report epothum clear n details ah erukum sir... Vallga valamudan sir
@josephjury9716
@josephjury9716 2 жыл бұрын
Corona come back. நீங்க வந்தா தான் இங்க எல்லாம் சரி ஆகும். எல்லோருக்கும் குளிர் விட்டு போச்சு.
@vishnupriya6685
@vishnupriya6685 2 жыл бұрын
Yes
@padhmaakilan8962
@padhmaakilan8962 2 жыл бұрын
Factu bro.. endha problem ku adhuve k...
@MalaMala-of9cl
@MalaMala-of9cl 2 жыл бұрын
Nice speech. 🇲🇾
@priyaveeruraj............
@priyaveeruraj............ 2 жыл бұрын
Justice for ஸ்ரீமதி
@anandsukanya
@anandsukanya 2 жыл бұрын
Super Sir.
@r.kpraba1322
@r.kpraba1322 2 жыл бұрын
Thankyou
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 2 жыл бұрын
Better seal this international school 🌹🤲🌹
@shubasreethanabalasingam4644
@shubasreethanabalasingam4644 2 жыл бұрын
Super ji. Giving us a good insight on topics.
@athiyaman7828
@athiyaman7828 2 жыл бұрын
அன்பில் மகேஷ பார்த்தாலே ஏதோ இடிக்குது.... அவனே எத்தன பேர நாசமாக்கெருக்கானோ... 😒😒😒😒😒😒😒
@muthupandik9863
@muthupandik9863 2 жыл бұрын
Thanks for your efforts sir
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 2 жыл бұрын
Thanks for your update
@gmsuviti8693
@gmsuviti8693 2 жыл бұрын
Super Anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajamanickamv3363
@rajamanickamv3363 2 жыл бұрын
சர்வதேசத்திலும் பெண்கள் உரிமை ஓங்க பாடுபடுவோம்!
@krishnavenychinniahkrishna9099
@krishnavenychinniahkrishna9099 2 жыл бұрын
Aamaam sir, waiting for justice for saathan kuzham case resalt.
@clitann4763
@clitann4763 2 жыл бұрын
Super sir 👏
@markshelton5531
@markshelton5531 2 жыл бұрын
Support from SRILANKA 🇱🇰
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 2 жыл бұрын
Correct time correct information from you sir about srimathi murder case this incident happand in side school compound school management have to respond over roll in behind BJP politics also tq sir 🌹🙏🌹
@roja1398
@roja1398 2 жыл бұрын
Govt has to undertake this school. All must insist govt please
@anusathishkumar022
@anusathishkumar022 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ❤ Rajmohan sir
@dineshDinesh-zl1pe
@dineshDinesh-zl1pe 2 жыл бұрын
நீதி கிடைக்கலையா நம்ப பேசிக் கொண்டே தானே இருக்கிறோம் 😭😭😭😭
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏
@teluxshantharmarajah3555
@teluxshantharmarajah3555 2 жыл бұрын
கண்டிபாக நீதி கிடைக்கவேண்டும்.
@amen-jenni
@amen-jenni 2 жыл бұрын
Thank you so much anna
@jayakumarj3398
@jayakumarj3398 2 жыл бұрын
ஸ்ரீமதி என்கிற ஒரு மாணவியின் உயிர் தான் தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை மாணவ மாணவிகளின் எண்ணங்களை எடுத்து வைக்க வேண்டுமா?... இதற்காக பதவியேற்று கைதேர்ந்த அரசு பணியாளர்கள் இதுவரை இந்த சம்பவம் நடைபெறும் வரை யாரும் யோசிக்க வில்லையா ஒரு மாணவியின் உயிர் தான் இவ்வளவு யோசனைக்கு காரணமாக அமைய வேண்டுமா?... யோசிப்போம் மற்றும் காத்திருப்போம் ஒரு நல்ல தீர்ப்புக்காக
@selvib4318
@selvib4318 2 жыл бұрын
👌 sir 👍
@veerappanp6193
@veerappanp6193 2 жыл бұрын
பொள்ளாச்சி வழக்கில் நீதி கிடைத்து விட்டதா? கடந்தகாலங்களில் தமிழகத்தை உலுக்கிய இது போன்ற வழக்குகளில் இதுவரை என்ன நடந்துள்ளது என்பதையும் தெரிவிக்கலாமே!
@suriyasuriya113
@suriyasuriya113 2 жыл бұрын
மிக அருமையாக பேசினீர்கள் உங்களுக்கு ❤️👍🙏
@gowthammj3496
@gowthammj3496 2 жыл бұрын
Super Sir🔥🔥🔥
@AmsaveniTharanikumar
@AmsaveniTharanikumar 2 жыл бұрын
TQ bro.....
@ekithiyon1688
@ekithiyon1688 2 жыл бұрын
நான் என்னுடைய கல்லூரி வாழ்க்கையை முடித்துவிட்டேன் ஆனால் அதனால் எனக்கு எந்த பயனும் இல்லை, அப்படி இருந்தும் என்னுடைய திறமை எனக்கு உதவுகிறது.... ஆதலால் மாணவர்களை படிக்க சொல்லி தொந்தரவு செய்யதீர்கள் 😤
@UKNV5
@UKNV5 2 жыл бұрын
அவள் தோழியை பேட்டி எடுத்தால் மட்டுமே தீர்வு
@cjesphin881
@cjesphin881 2 жыл бұрын
👍👍👍 justice for Srimathi 😭😭
@nivethithathangavel2709
@nivethithathangavel2709 2 жыл бұрын
Sir what about postmortem report? Any update regarding that?
@Fareeha8674
@Fareeha8674 2 жыл бұрын
Your speech about smart education is too good bro. Expecting for the best education in our state especially.. Justice for SRIMATHI
@sunflowersunshineandstars3497
@sunflowersunshineandstars3497 2 жыл бұрын
Sari sir irudhi sadangu panunangala illaya
@asmah8076
@asmah8076 3 ай бұрын
Justice for srimahti 🙏🙏🙏
Olympics vs அரசியல்!
10:19
Rajmohan report
Рет қаралды 28 М.
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 124 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 9 МЛН
World war 3 Started ??!
11:42
Rajmohan report
Рет қаралды 114 М.
Jio vs BSNL ! ஆட்டம் ஆரம்பம்!
9:10
Rajmohan report
Рет қаралды 140 М.
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 124 МЛН