கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே ||Kalyaana Maalai || S. P. B H D Song

  Рет қаралды 12,363,990

PS TAMIL SONG

PS TAMIL SONG

7 жыл бұрын

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே || Kalyaana Maalai 2 || Singers : S. P. Balasubrahmanyam || Music by Ilaiyaraaja || Starring :Rahman,Sithara,Geetha || Movie : Pudhu Pudhu Arthangal

Пікірлер: 1 000
@abuhafeez9771
@abuhafeez9771 4 жыл бұрын
வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும் ஆனாலும் அன்பு மாறாதது... What a lovable lines ! Hands of vaali sir..
@sabariraj5630
@sabariraj5630 4 жыл бұрын
It's hat's off.. not hand's of.
@SureshKumar-ug8ri
@SureshKumar-ug8ri 4 жыл бұрын
Very nice. I like u song
@nallumuthu4814
@nallumuthu4814 4 жыл бұрын
Super
@iswaryasrinithi1051
@iswaryasrinithi1051 3 жыл бұрын
very nice song sister
@viswanathga1100
@viswanathga1100 3 жыл бұрын
சூப்பர்
@sabeerk.dsabeer5590
@sabeerk.dsabeer5590 Жыл бұрын
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாலில்லையே!!!!!
@user-di8xl2zd2q
@user-di8xl2zd2q Жыл бұрын
வாழ்த்த வார்த்தைகள் இல்லை நான் எங்கு தேடுவேன் ❤❤
@prentertainment.1467
@prentertainment.1467 3 жыл бұрын
2022 இல் கேட்பார்கள் ஒரு லைக்🤗 legend இசைஞானி
@sakthinishanandhi8245
@sakthinishanandhi8245 2 жыл бұрын
2022
@felixjoseph569
@felixjoseph569 2 жыл бұрын
Evergreen songs.1991 memories
@devimm9122
@devimm9122 2 жыл бұрын
@@felixjoseph569 this film released in 1989
@ComputerUpdates
@ComputerUpdates 2 жыл бұрын
Never ever end
@sukanyarahul9928
@sukanyarahul9928 5 ай бұрын
2024
@bavaksk
@bavaksk 2 жыл бұрын
அமரர் SPB அவர்களே இன்னும் எத்தனை யுகங்கள் ஆனாலும் இந்த குரலால் நீங்கள் உயிர் வாழ்வீர்கள்.. இறைவன் உங்களுக்கு அளித்த மிகப்பெறும் பாக்கியம்.... 🤲🤲🤲
@muralidharansubramaniam5776
@muralidharansubramaniam5776 2 жыл бұрын
இந்த தேகம் மறைந்தாலூம் இசையாய் மலர்வேன்!!!
@shiyamramasamy4730
@shiyamramasamy4730 2 жыл бұрын
Fact
@deenadhayalanvenu8879
@deenadhayalanvenu8879 2 жыл бұрын
E
@dharaniselvangunasekar5364
@dharaniselvangunasekar5364 2 жыл бұрын
Tuy6
@comenman2109
@comenman2109 2 жыл бұрын
இந்த பாடல் மலேசியா, ஜானகி
@vasudevan9968
@vasudevan9968 2 жыл бұрын
என்றும் அழியாத பல காவிய பாடல்களை இசை ஞானி ஐயாவும்.. SPB sir-ம் நமக்காக தந்துள்ளார்கள்.. 🙏🙏🙏🙏🙏
@kothaijaya5086
@kothaijaya5086 Жыл бұрын
Cnb, u2c9
@vinovinothini4180
@vinovinothini4180 2 жыл бұрын
சோகங்கள் எனக்கும் நெஞ்சோட இருக்க சிரிக்காத நாள் இல்லையே.. உண்மையான வரிகள்...
@sivaanandhi555
@sivaanandhi555 20 күн бұрын
அருமையானவை
@rexsandaniel7910
@rexsandaniel7910 4 жыл бұрын
என் வாழ்நாள் முலுவதும் மறக்கமுடியாத பாடல்.
@ashikashik7073
@ashikashik7073 2 жыл бұрын
Hmmm
@raguls364
@raguls364 2 жыл бұрын
என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பாடல்.
@susansheela
@susansheela 2 ай бұрын
Alagana manaivi anbana thunaivi .... Un nenaivugalil endrum ps I miss to prasan
@susansheela
@susansheela 2 ай бұрын
Sweet song ❤❤❤
@murugang3229
@murugang3229 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது சிலநேரங்களில் கேட்கும் போது சில சோகங்கள் மரத்து வலிக்காது
@sivaSARAVANAN482
@sivaSARAVANAN482 3 жыл бұрын
🎶🎶எனக்கு மன அமைதி தரும்💓💘 ஒரே ஒரு பாடல் எது என்று கேட்டால் 🎵 இந்த பாடல் மட்டும் 🎶தான் நான் சொல்லுவேன் 🎶என் காலம் உள்ளவரை இந்த பாட்டை 🎶நான் கேட்டுக் கொண்டே 🎶இருப்பேன் ஐ 💘லவ்💘 சாங்ஸ் ன் கல்யாண மாலை🎶 மை ஃபேவரிட் சாங்🎶🎶 💘💘💘💓💓💓
@vimalasinu4674
@vimalasinu4674 2 жыл бұрын
சோங் சூப்பர் 🌹🌹🌹
@saraswathisaraswathi6907
@saraswathisaraswathi6907 Жыл бұрын
Enakum thaango sister intha song my favirote❤
@subrukumarparameswaran
@subrukumarparameswaran 2 жыл бұрын
ஒப்பில்லாத ஒப்பனைகள் .மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் SPB. ஐயாவின் குரல் வளம்.
@johnantony5252
@johnantony5252 4 жыл бұрын
இந்த பாடலில் உள்ள ஒவ்வொரு வரிகளும் மனதை தொட்டு செல்லும், காலங்கள் கடந்தாலும் இந்த பாடல் மக்களின் மனதில் நிற்க்கும்..
@umadeva1755
@umadeva1755 4 жыл бұрын
Yes
@sonibasavaraj
@sonibasavaraj 4 жыл бұрын
I love song
@jayakanth4809
@jayakanth4809 3 жыл бұрын
Yes
@sivaSARAVANAN482
@sivaSARAVANAN482 3 жыл бұрын
🎶🎶🎶🎶🎶
@sivaSARAVANAN482
@sivaSARAVANAN482 3 жыл бұрын
🎶🎶எனக்கு மன அமைதி தரும்💓💘 ஒரே ஒரு பாடல் எது என்று கேட்டால் 🎵 இந்த பாடல் மட்டும் 🎶தான் நான் சொல்லுவேன் 🎶என் காலம் உள்ளவரை இந்த பாட்டை 🎶நான் கேட்டுக் கொண்டே 🎶இருப்பேன் ஐ 💘லவ்💘 சாங்ஸ் ன் கல்யாண மாலை🎶 மை ஃபேவரிட் சாங்🎶🎶 💘💘💘💓💓💓
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 3 жыл бұрын
*இவரின் மரணம்.... எந்த மதம்... எந்த ஜாதியின் பாராமால்....அனைவரும் கண்ணீர் சிந்துகிறோம். S.P.B...Sir...😢 # Rj #*
@kkanchanakkanchana3991
@kkanchanakkanchana3991 3 жыл бұрын
1?1?1???1?1¹¹111111111111¹111111¹aaaaaaaaaaa1111111111111111113
@sakthivelsakthivel6071
@sakthivelsakthivel6071 2 жыл бұрын
@Mani Maran q
@nila..4621
@nila..4621 2 жыл бұрын
My favorite ...my life zerox in this movie but climax not realized to me....im 29-now...vidhi
@balasubramanian4995
@balasubramanian4995 2 жыл бұрын
Exactly
@sudhapriyad5622
@sudhapriyad5622 2 жыл бұрын
@@kkanchanakkanchana3991 wwwwwwwwwwa@aaAEA
@shanmugafilmfactory1313
@shanmugafilmfactory1313 5 жыл бұрын
இந்த பாடலை ரசித்த ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு கதையுடன் கூடிய வலி இருக்கும்😊🌷
@slmuthukumar95
@slmuthukumar95 5 жыл бұрын
Me also
@vigneshrajendran8206
@vigneshrajendran8206 5 жыл бұрын
Unmai thaan varigal potu solla mudiyatha sogatha yaro paatavae eluthi irukum pothu, oru kanneer thilu sinthum vizli..
@anus7180
@anus7180 4 жыл бұрын
True
@ghanakumar577
@ghanakumar577 4 жыл бұрын
Unmaithan
@mugeshlv5201
@mugeshlv5201 4 жыл бұрын
Somersham ane
@kathirkathir4921
@kathirkathir4921 5 жыл бұрын
Sogangal enakum nenjodu irukum sirikatha naal illaye..... Super line..... Who like this line.... Comment....
@jayantijha4965
@jayantijha4965 4 жыл бұрын
Kathir Kathir ya it’s me
@jayantijha4965
@jayantijha4965 4 жыл бұрын
Kathir Kathir nice line that
@priyadharshini1724
@priyadharshini1724 4 жыл бұрын
Yes i am
@bodymindandsoul2023
@bodymindandsoul2023 3 жыл бұрын
Spb is affected with corona now
@salmasalu5471
@salmasalu5471 3 жыл бұрын
Super
@roseworld4911
@roseworld4911 4 жыл бұрын
அழகான மனைவி 💔💔💔💔💔💔💔 அன்பான துணைவி 💔💔💔💔💔💔💔💔 அமைந்தாலே பேரின்பமே💔💔💔💔💔💔💔
@brittofrancisc.m9596
@brittofrancisc.m9596 4 жыл бұрын
I like song
@SenthilKumar-lq2ge
@SenthilKumar-lq2ge 4 жыл бұрын
:D :D
@thyagasnaum6950
@thyagasnaum6950 3 жыл бұрын
Athan illeiye 😔😔😔
@bulletvicky4835
@bulletvicky4835 3 жыл бұрын
Enka
@sureshtjaianjaneyasriramaj7170
@sureshtjaianjaneyasriramaj7170 3 жыл бұрын
இன்று அதிகமானோருக்கு இது கேள்விக்குறி இது சாபமா பாவமா இறைவா
@seyedkasim
@seyedkasim 4 жыл бұрын
என் வாழ்வில் நான் அதிகம் விரும்பியா முதல் பாடல் இது.. 2000வருடம் இருக்கும்...
@sadhasivam1231
@sadhasivam1231 4 жыл бұрын
Seyed Kasim e
@p.sugunag5146
@p.sugunag5146 4 жыл бұрын
Semma line pa
@mithilinfotalks1490
@mithilinfotalks1490 4 жыл бұрын
Meet too
@balamurugan-hd4hm
@balamurugan-hd4hm 3 жыл бұрын
எனக்கும் ஜி
@darwinvijayan1827
@darwinvijayan1827 4 жыл бұрын
நாள் தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே😔 💔
@reeganjoel583
@reeganjoel583 3 жыл бұрын
Gjdmsh
@ManiMaran-fn6us
@ManiMaran-fn6us Жыл бұрын
இந்த பாடல் வரிகள் மீண்டும் மீண்டும் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு 🤗🤗🤗🤗
@manjuparkavi814
@manjuparkavi814 3 жыл бұрын
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாள் இல்லையே😔😔😔இந்த பாடல் மிகவும் உன்னதமான உணர்வை ஏற்படுத்துகிறது
@thaladani.9275
@thaladani.9275 2 жыл бұрын
Vera leval line 🔥🔥🔥🔥🔥🔥
@dksankar9833
@dksankar9833 5 жыл бұрын
நான் மிகவும் ரசித்து கேட்ட பாடல்களில் இந்த பாடலும் ஒன்று,,,,,,
@ayatbahman8382
@ayatbahman8382 4 жыл бұрын
எனக்கு மிகவும் இப்பாடல் பிடிக்கும் ..
@shivanath5356
@shivanath5356 3 жыл бұрын
எத்தனை பேர் வந்தாலும் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவரை போல் பாட முடியாது என் என்றால் அவருடைய தெளிவான உச்சரிப்பு இனிமையான குரல் வேறு யாருக்கும் இல்லை இந்த மாதிரி பாடகர் இனிமேல் வர போவதில்லை
@sivaSARAVANAN482
@sivaSARAVANAN482 3 жыл бұрын
🎶🎶எனக்கு மன அமைதி தரும்💓💘 ஒரே ஒரு பாடல் எது என்று கேட்டால் 🎵 இந்த பாடல் மட்டும் 🎶தான் நான் சொல்லுவேன் 🎶என் காலம் உள்ளவரை இந்த பாட்டை 🎶நான் கேட்டுக் கொண்டே 🎶இருப்பேன் ஐ 💘லவ்💘 சாங்ஸ் ன் கல்யாண மாலை🎶 மை ஃபேவரிட் சாங்🎶🎶 💘💘💘💓💓💓
@manigandanjeeva2731
@manigandanjeeva2731 2 жыл бұрын
True❤️❤️❤️❤️
@sebastinvignesh7315
@sebastinvignesh7315 3 жыл бұрын
ஒவ்வொருவரின் வாழ்க்கை உணர்வை, ஒரே ஒரு பாடலின் வரிகளால் வெளிப்படுத்தி விட்டார்.......
@rathishbharath2271
@rathishbharath2271 Жыл бұрын
எத்தனை முரை கேட்டும் ஆசை திரது இந்த படல்👌👌👌👌💓💓💓
@saravanans3434
@saravanans3434 Жыл бұрын
தீராது
@user-lj6ck4zz7x
@user-lj6ck4zz7x 4 жыл бұрын
பாலச்சந்தரின் டைரக்ஷனில் 1991ல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் "புது புது அர்த்தங்கள"்.... இளையராஜா இசையின் கடவுளாக போற்றப்பட்டார்....அவரின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் தவம் கிடந்தனர்.... 1991 ல் கேளடி கண்மணி, புது புது அர்த்தங்கள், இதயம், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர் இன்னும் பல படங்கள் இளையராவின் இசையால் கொடி கட்டி பறந்தன.... இதற்கிடையே பாலச்சந்தர் கவிதாலயா பிலிம்ஸ் சார்பில் ரோஜா என்ற திரைப்படம் மணிரத்னம் டைரக்ஷனில், தயாரிக்க நினைத்தார்...இளையராஜாவிடம் கால்ஷிட் கேட்டதற்கு கால்ஷிட் மறுத்துவிட்டார்.....கோபமடைந்த பாலச்சந்தரும் ,மணிரத்னமும் வைரமுத்து கூட்டிவந்த ஒரு சின்ன பையனை அறிமுகப்படுத்தினார்கள்.... அவர் தான் A.R.ரஹ்மான்...
@SyedAli-cm5tu
@SyedAli-cm5tu 4 жыл бұрын
PADAM VELIYANA VARUDAM 1989 .....
@manjusekar3429
@manjusekar3429 4 жыл бұрын
Unmaya sonnathuku magizchi raja yeppayume rajathan...nanum Ar rehman yuvan Harris song la keta..oru kattathuku mela bore adichittu..nan 95 la poranthavan than...raja sir is great
@ajikumar6985
@ajikumar6985 4 жыл бұрын
1989 deepavali released movies Puthu puthu arthangal, maapillai,vetri vizha,vaathiyaar veetu Pillai, dravidan
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 4 жыл бұрын
@@manjusekar3429 mee too 😊
@ezhilarasi.v8028
@ezhilarasi.v8028 3 жыл бұрын
Oh
@monakarthi6196
@monakarthi6196 2 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் எனது மனதில் ஏற்படும் காயங்கள் மருந்து, இசைக் கடவுள் இளையராஜாவுக்குகோடி வணக்கம்.
@letchumygunasegaran778
@letchumygunasegaran778 3 жыл бұрын
I'm SPB sir crazy fan from Malaysia.. My tears can't stop once hear SPB sir no more in this world.. My daily routine is listening to his song before sleep or whenever I feel sad.. What a song😥...
@sparklek9785
@sparklek9785 3 жыл бұрын
In March when there was a lockdown, I was listening to his song before bed and cried. I was kind of depressed at that time. His voice was with me through the songs when no other people were with me💔Can’t believe he has left us all like this😔
@mariagranites8920
@mariagranites8920 2 жыл бұрын
👌👌👌
@thendralsr
@thendralsr 2 жыл бұрын
Same vibes here and apparently everywhere!
@bravomedilines2264
@bravomedilines2264 2 жыл бұрын
I too
@PragadeishS
@PragadeishS 2 жыл бұрын
We could recognise you are a Malaysian just by the way you spell your name ✌🏾
@elumalaigasservice1273
@elumalaigasservice1273 3 жыл бұрын
மரணம் வரும் போதுகூட இது போன்ற பாடல் கேட்டு உயிரை விட வேண்டும்.
@sangeethag4770
@sangeethag4770 3 жыл бұрын
yes correct
@duraijoseph6072
@duraijoseph6072 3 жыл бұрын
@@sangeethag4770 q0q0q
@gopalmaliga329
@gopalmaliga329 2 жыл бұрын
000100000000000@@sangeethag4770 qq111q11111qq0000000000000011000000000000000000000000000000000000000000000001001000000100000000000000000000
@Sathyasathya-dt5tq
@Sathyasathya-dt5tq 2 жыл бұрын
Amam yes
@thaladani.9275
@thaladani.9275 2 жыл бұрын
Kandipa bro
@shanmugamsaravana834
@shanmugamsaravana834 4 жыл бұрын
மனம் சில நேரங்களில் தடுமாறும் பொழுது நான் கேட்கும் பாடல் வாலியின் வைர வரிகள்
@dukemax1373
@dukemax1373 2 жыл бұрын
உண்மை தான்
@sivamurugan7655
@sivamurugan7655 2 жыл бұрын
Me also
@rameshd6085
@rameshd6085 Жыл бұрын
Yes
@CM3Rakshan
@CM3Rakshan Жыл бұрын
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே....அழகு வரிகள்
@shajeefpkd793
@shajeefpkd793 4 жыл бұрын
വാലിബങ്ങളോടും വയതാകെകൂടും ആനാലും അംബു മാറാത്തത്....... Superb രാജ സാർ
@ajikumar6985
@ajikumar6985 4 жыл бұрын
Vaalibhangalodum vayathaagakoodum aanaalum anbu maaraathathu.....
@battleswue1628
@battleswue1628 3 жыл бұрын
Ambu alla Anbu.
@tamilvidiyaltv
@tamilvidiyaltv 2 жыл бұрын
இந்த பாடலை ரசித்த ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு கதையுடன் கூடிய வலி இருக்கும்
@baskartamizh7826
@baskartamizh7826 4 жыл бұрын
சொகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாள் இல்லையே
@raguls364
@raguls364 2 жыл бұрын
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாள் இல்லையே.
@jyothijothi6011
@jyothijothi6011 4 жыл бұрын
பாடல் வரிகள் ஒவ்வாேன்று மனதுக்கு இதமான வரிகள்
@purananban1909
@purananban1909 2 жыл бұрын
Nice 🌹
@naliniungalspeakrombanalla3855
@naliniungalspeakrombanalla3855 2 жыл бұрын
அன்பான கணவன் மனைவி எல்லோருக்கும் 💐💐💐👍
@DilujanG
@DilujanG 9 ай бұрын
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே
@brightjose209
@brightjose209 4 жыл бұрын
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே
@manikandansathiyamoorthy5227
@manikandansathiyamoorthy5227 4 жыл бұрын
Really true words
@crazy_star_902
@crazy_star_902 Ай бұрын
Beautiful and handsome spouse makes a life beautiful and heavenly
@ambeth1436
@ambeth1436 2 жыл бұрын
இந்தப் பாடலை கேட்கும் போது என்னோட லவ்வர் நினைப்பு வருது ஆண்டிமடம் சூரக்குzhi செந்தில்.சுகன்😍
@murugesan8194
@murugesan8194 4 жыл бұрын
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலேபேரின்பமே
@pselvam957
@pselvam957 3 ай бұрын
இளையராஜா வின் ராஜாங்கம்.இனிய மனதை வருடும் மென்மையான பாடல்.எஸ்.பி.பி குரல் சூப்பர்.இனிய பாடல்
@meeranms786
@meeranms786 4 жыл бұрын
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் ..சிரிக்காத நாளில்லையே...😌😌
@k.fajrulrahmank.fajrulrahm5951
@k.fajrulrahmank.fajrulrahm5951 3 жыл бұрын
@
@meeranms786
@meeranms786 3 жыл бұрын
@@k.fajrulrahmank.fajrulrahm5951 ?
@vijilakshmi5509
@vijilakshmi5509 3 жыл бұрын
🙄
@meeranms786
@meeranms786 3 жыл бұрын
@@vijilakshmi5509 😊
@MannaiMiru
@MannaiMiru 4 жыл бұрын
உலகின் எதோ ஒரு மூலையில் தினமும் ஒலித்து கொண்டே இருக்கும்
@rajeshs8557
@rajeshs8557 2 жыл бұрын
H nmmm
@jawaharlalmadhukar2071
@jawaharlalmadhukar2071 2 жыл бұрын
Yes
@Eswrn
@Eswrn 2 жыл бұрын
Nit 12 maniku ketutu irukan.
@Eswrn
@Eswrn 2 жыл бұрын
Car driving kekanum...lorry vanthu kudu ula vitaralmmmmm
@elanthendralporselvi5624
@elanthendralporselvi5624 2 жыл бұрын
.
@umapathysanthanam3477
@umapathysanthanam3477 4 жыл бұрын
உலகம் உள்ள வரை இசை ஞானி பாடல்கள் இருக்கும்
@geethamithra4015
@geethamithra4015 3 жыл бұрын
My favorite song....உடலுக்கு மரணமே தவிர அவரின் குரலும்,இசையும் இதயத்தை பறித்து கொண்டே உள்ளது...
@amuthad9449
@amuthad9449 4 жыл бұрын
சூப்பர் பாடல் சந்தோஷம் என்றாலும் துக்கம் என்றாலும் நான் விரும்பி கேட்கும் பாடல் இந்த படத்தில் சித்தாரா நடிப்பு சூப்பர்
@subamani6178
@subamani6178 Жыл бұрын
இந்த பாடல் கேட்டும் போது மனதிற்குள் நிம்மதி இருக்கிறது....💞
@arunnhas
@arunnhas 2 жыл бұрын
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லயே👌
@balakpr6234
@balakpr6234 3 жыл бұрын
நான் தினமும் ரசிக்கும் ஒரே பாடல் வாலி ஐயாவுக்கு நன்றி 😭😭
@fayaazfayaaz9213
@fayaazfayaaz9213 4 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது இனம் புரியாத ஒரு சிந்தனை அதை வர்ணிக்க வார்த்தை இல்லை
@jayantijha4965
@jayantijha4965 4 жыл бұрын
FAYAAZ FAYAAZ yes
@ramangraman6933
@ramangraman6933 3 жыл бұрын
ㅔㅐㅅ개ㅐㅓ꼳
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 5 жыл бұрын
"கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உன்மைகள் சொன்னேன் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உன்மைகள் சொன்னேன் சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உன்மைகள் சொன்னேன் வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும் ஆனாலும் அன்பு மாறாதது மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே மடி மீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி சந்தோஷ சாம்ராஜ்யமே கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உன்மைகள் சொன்னேன் சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உன்மைகள் சொன்னேன் கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா சோலை மயில்தன்னை சிறை வைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே துக்கம் சில நேரம் பொங்கி வரும் போதும் மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே என் சோகம் என்னோடுதான் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உன்மைகள் சொன்னேன் சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உன்மைகள் சொன்னேன்.." ~~~~~~~~¤●¤~~~~~~~ ¤✔புதுப்புது அர்த்தங்கள் ¤✔ரகுமான் ~ கீதா ¤✔எஸ்.பி.பாலசுப்ரமணியம் ¤✔இளையராஜா
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@arunalakshmi8167
@arunalakshmi8167 5 жыл бұрын
Every one like this song at every moment
@vickyk7013
@vickyk7013 5 жыл бұрын
jeyaxerox balu -
@ananthsairam2819
@ananthsairam2819 5 жыл бұрын
Thanks again
@manimanikandan7829
@manimanikandan7829 4 жыл бұрын
Please don't put dis comment
@Jk..1988
@Jk..1988 4 ай бұрын
வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும் ஆனாலும் அன்பு மாறாதது ❤❤❤❤
@erodesathishkumar947
@erodesathishkumar947 3 жыл бұрын
Who loves divine voice of Bharat Ratna S.P.Balasubrahmanyam sir
@AnandAnand-fp7ns
@AnandAnand-fp7ns 3 жыл бұрын
சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே
@govintharajgovintharaj7972
@govintharajgovintharaj7972 5 жыл бұрын
காவிய கவிஞர் வாலி அவர்கள் ஒரு சகாப்தம்
@hariprakash4604
@hariprakash4604 2 жыл бұрын
நிதர்சனமான உண்மை ✍🏻❤
@sivaa7580
@sivaa7580 2 жыл бұрын
Since school days still gives me soulful peace and joy..thank u raja sir......2022 2222 still will live forever song....
@ramprasad252002
@ramprasad252002 2 жыл бұрын
Really wonderful song... I can't understand language but it's music by great illayaraja sir and voice of SPB sir really great.
@sumerchhallani7163
@sumerchhallani7163 4 жыл бұрын
Hatts off to Illiayaraja for such a beautiful song.
@tnl636
@tnl636 Жыл бұрын
Indha paatu spb sir illana paatu nallave irukkadhu spb only legend 💔💔💔🔥🔥🔥🔥💪💪🔥🔥💪💪🔥
@bluevaanam7005
@bluevaanam7005 3 жыл бұрын
RIP (Return If Possible) SPB sir😥😥😥
@syednusrathullah3595
@syednusrathullah3595 5 жыл бұрын
Anyone in 2019..?
@zaabithmohamed9314
@zaabithmohamed9314 4 жыл бұрын
Me too
@kanmanikanmanijok3675
@kanmanikanmanijok3675 4 жыл бұрын
Syed Nusrathullah ok💖💖💖💖💖💖💖😂
@asmafahti8724
@asmafahti8724 4 жыл бұрын
me2
@jayarajd.s.7588
@jayarajd.s.7588 4 жыл бұрын
Yes ,I am
@boopalan5673
@boopalan5673 4 жыл бұрын
Me 09 10 2019
@parthitamizh7238
@parthitamizh7238 10 ай бұрын
காலத்தால் அழியாத பாடல் இசை வரிகள் குரல் அனைத்தும் அருமை காலம் உள்ளவரை அழியாத காவியம் ❤
@a.mathiarun4437
@a.mathiarun4437 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎶🎤🎵🎵🎤🎵🎵🎵 சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருந்தாலும் ❤சிரிக்காத நாளில்லை ஆஹா வாழ்கையின் வரிகள் அற்புதம் 👌👌👌👌❤❤❤❤❤❤
@bharathinagarajan.3477
@bharathinagarajan.3477 2 жыл бұрын
Such a beautiful song and lines no more words for SPB sir🥰🥰🥰
@rajeshkannan296
@rajeshkannan296 3 жыл бұрын
Rip 😭😭😭😭spb sir 😭😭😭😭😭
@shaji689
@shaji689 2 ай бұрын
Super song ❤very nice enaku romba piditha song ❤❤❤
@angureshu2076
@angureshu2076 Жыл бұрын
வெண்ணெய்நல்லூரில் வாழும் அருட்கடலே என்னை இன்று ஏற்றுக் கொள்வாய் திருவருளே
@t.muthupandi9730
@t.muthupandi9730 3 жыл бұрын
என் வாழ்வில் எனக்காகவே இந்தப் பாடல் வரிகள் படைக்கப்பட்டது போல் உணர்கிறேன்..................! வேறு யாரேனும் உள்ளீர்களா....?
@suganyac1203
@suganyac1203 3 жыл бұрын
Spb sir death news..who came here to listening this 🎶
@kannanshri8486
@kannanshri8486 3 жыл бұрын
Love u spb sir
@AshokKumar-bw6mq
@AshokKumar-bw6mq 3 жыл бұрын
😭😭😢😢😢
@Jayaram_Venkatachalam
@Jayaram_Venkatachalam 3 ай бұрын
01:30 - 02:15 👌✌💕🌹 என்ன ஒரு அருமையான பாடல் வரிகள் 😇🤗🙏
@thangarajpaul2825
@thangarajpaul2825 5 ай бұрын
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவு என்று சொல்லே அறியாதது இந்த பாடலின் என்.உள்ளத்தை அருமையான
@naliniungalspeakrombanalla3855
@naliniungalspeakrombanalla3855 2 жыл бұрын
அழகான கணவன் 🤣💔💔💔💔அன்பான துணைவன் 💔💔💔💔அமைந்தாலே பெரின்பமே 💔💔💔💔
@dukemax1373
@dukemax1373 2 жыл бұрын
ஆம் உண்மை தான்
@user-dy4fo5sx3e
@user-dy4fo5sx3e 3 жыл бұрын
End of an Era💔💔! You'll be in our hearts forever❤💯
@sumerchhallani7163
@sumerchhallani7163 4 жыл бұрын
Whenever I am sad , I hear this song. Superb song
@banupriya4602
@banupriya4602 3 жыл бұрын
Anyone here after spb sir's death? 😢😢😢
@deepasridhar184
@deepasridhar184 3 жыл бұрын
Yes
@ananthamannathurai8060
@ananthamannathurai8060 3 жыл бұрын
Yes
@bijukalidas4087
@bijukalidas4087 3 жыл бұрын
Yes
@aswinmsdaswin3785
@aswinmsdaswin3785 4 жыл бұрын
Super film song my favorites song raguman sir romba pidikkum
@dhanananthinim6153
@dhanananthinim6153 11 ай бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@thiyagarajan9940
@thiyagarajan9940 Жыл бұрын
இந்த பாடலின் அர்த்தம் சிறு வயதில் புரியவில்லை திருமண வாழ்க்கைக்கு பிறகு புரிந்தது
@rajendarmaha6047
@rajendarmaha6047 5 жыл бұрын
sema feel when hearing this song
@jinna8069
@jinna8069 5 жыл бұрын
Ilayaraja sir ...music ... So beautiful.... Lovely feel....💘💘💓💓💓💖💖💖💖💖💖😍😍
@kunakuna6144
@kunakuna6144 7 ай бұрын
இந்த பாடலை கெடட்வுடன் மனசுல இருந்த வலி லா போகுது 🥺
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 10 ай бұрын
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 2 жыл бұрын
மன‌‌ வலிக்கு ஆறுதல் தருகின்ற வாலியின் வைர வரிகள் ❤️
@shankarfan
@shankarfan 5 жыл бұрын
Makes the mind peaceful.. Raja the king..
@user-di8xl2zd2q
@user-di8xl2zd2q Жыл бұрын
Yathanai murai kettal salekkatha oru padal yanndal ethu mtm thann.entha pattu ketta manasuku oru enam puteatha santhosam...❤❤❤
@sakthisakthi8199
@sakthisakthi8199 3 ай бұрын
இந்த பாடலை கேக்கும் போதெல்லாம் மனதில் ஒரு சந்தோசம் 🙏
@blessy.s4663
@blessy.s4663 5 жыл бұрын
Really semma lyrics and ALWAYS AWESOME RAJA SIR MUSIC 😃🎶🎶🎶🎵🎵🎵🎵🎼🎼🎼😁
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@mibinsujana3568
@mibinsujana3568 5 жыл бұрын
Super
@arumugasamy937
@arumugasamy937 4 жыл бұрын
💖💓💖வார்த்தைகள் இல்லை வாழ்த்த 💔💕💖
@sjpandiyan2907
@sjpandiyan2907 Жыл бұрын
Intha song school 2004 la nan padinen athan Milam vantha kathal innum thodaruthu oor sillangulam
@azeemasriya3026
@azeemasriya3026 2 жыл бұрын
my favorite one i luv this song l like this song very very nice heart touching lines and very emotional lyrics💚💚💚
@saravanankaruppiah7898
@saravanankaruppiah7898 5 жыл бұрын
Super song when I sad hear the song and relax my heart
@paranthamanraman3975
@paranthamanraman3975 4 жыл бұрын
Intha song ah ipovum search panavanga like podunga
@arumugasamy937
@arumugasamy937 4 жыл бұрын
அழகான மனைவி அன்பான மனைவி அமைந்தாலே பேரின்பம்
@aarumugam8720
@aarumugam8720 Жыл бұрын
Indha song ethanai arthangal my favorite song
@rajeshpalani1552
@rajeshpalani1552 5 жыл бұрын
My favourite song Super
@RajaRaja-xj7qe
@RajaRaja-xj7qe 5 жыл бұрын
அருமையான இசை பாடல்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@afthaaftha1507
@afthaaftha1507 2 жыл бұрын
என் வாழ்க்கையில் மறக்க முடியாத .பாடல்
@purushothamanjps3919
@purushothamanjps3919 2 жыл бұрын
மிக.. அருமையான.. பாடல் காதுக்கு இனிமையான.. பாடல்.. சூப்பர்
@sreejithappukuttan3303
@sreejithappukuttan3303 5 жыл бұрын
One of the ever green hits in tamil
@rajagopal8997
@rajagopal8997 4 жыл бұрын
Iam 2020 anyone 🏇🏇🏇🏇🏇🏇
@saravansnsaran3495
@saravansnsaran3495 4 жыл бұрын
Vv நைஸ்
@suruthibandvalispet
@suruthibandvalispet Жыл бұрын
மறக்க முடியா தருணங்கள் எஸ்பீபி அவர்களின் பாடல்
@prabahshajuh8938
@prabahshajuh8938 Жыл бұрын
அழகானபாடல்கள் நவரசம் கலந்த பாடல்கள் நன்றி
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 11 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,8 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 49 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Enthan Vazhkaiyin Artham Video Song - Chinna Kannamma
4:18
Vega Tamil Movies
Рет қаралды 1,7 МЛН
Guruvayurappa Video Song | Pudhu Pudhu Arthangal Movie Song | Rahman | Geetha |
4:17
Movie World Tamil Film Songs
Рет қаралды 2,6 МЛН
Smiling Critters BIG CLAPPER Herobrine
0:13
5G Vision
Рет қаралды 9 МЛН
Rainbow emoji Mukbang
0:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 3,5 МЛН