கல்யாணத்திற்காக நான்கு வருடங்கள் காத்திருந்த சூர்யா-ஜோதிகா ஜோடி | Part-4 | Exclusive Interview

  Рет қаралды 1,004,367

Touring Talkies

Touring Talkies

5 жыл бұрын

#Sivakumar #suriya #jyothika #ChaiWithChithra #Sivakumarinterview
கல்யாணத்திற்காக நான்கு வருடங்கள் காத்திருந்த சூர்யா-ஜோதிகா ஜோடி | Part-4 | Exclusive Interview

Пікірлер: 500
@ramvenkatesh9554
@ramvenkatesh9554 4 жыл бұрын
ஒரு மனுஷனுக்கு இவ்வளவு ஞாபக சக்தி இருக்குமா ? யப்பா ஆச்சர்யமா இருக்கு . சிவகுமார் உண்மையிலேயே ஒரு மஹாக்கலைஞன் .
@sujhamurugan6337
@sujhamurugan6337 4 жыл бұрын
N/
@aneesmsm1337
@aneesmsm1337 5 жыл бұрын
ஞாபக சக்தி இந்த மனிதனுக்கு அதிகம்..
@renukadeviramasamy7214
@renukadeviramasamy7214 5 жыл бұрын
ஐயா மிகமிக அருமையான நேர்காணல் சிவக்குமார் அவர்களுக்கு எனது அன்பையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் . தங்களின் மன்னத்திறமை கண்டு வியப்படைந்தேன்.வளர்க உமது தமிழ்ப்பணி .!
@bahurudeenshajahan9775
@bahurudeenshajahan9775 5 жыл бұрын
சிவகுமார் சார் பேட்டி அருமை . சினி உலகில் மிகச்சிறந்த சிலரில் ஒருவர் . வாழ்க பல்லாண்டு .
@kaviyarasandharmaraj9964
@kaviyarasandharmaraj9964 3 жыл бұрын
நல்ல மனபாடசக்தி சார் எல்லாம் இறைவன் அருள்🙏
@gomathypitchamai3322
@gomathypitchamai3322 4 жыл бұрын
சிவகுமார் அவர்கள் மனைவி மிகவும் உயர்ந்தவர். தெய்வ அநுகூலமுடையவர. உதாரணப் பெண்மணி💐🙏
@opdevil-fj1yn
@opdevil-fj1yn 3 жыл бұрын
Golam
@vinayakvinayak3854
@vinayakvinayak3854 4 жыл бұрын
நிகழ்ச்சி அற்புதமாக இருந்தது சிவக்குமார்அய்யாவுடைய பல அனுபவங்கள் பயனுள்ளதாக இருந்தது,நன்றி.
@Donty2131
@Donty2131 2 жыл бұрын
Siva Kumar is a best example of Photographic memory human being 👍🏼👏
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 4 жыл бұрын
Long live Surya Jyothika with all wealth.
@juliethangam8428
@juliethangam8428 3 жыл бұрын
Good hearted person. God bless you and your sweet family.
@SuganyaM03
@SuganyaM03 4 жыл бұрын
மிகவும் எதார்த்தமான, வெளிப்படையான & நேர்மையான பேச்சு சிவகுமார் ஐயா அவர்களே.... இவ்வுலகில்,மனிதன் எப்படி சுயஒழுக்கத்தோடும் கட்டுபாட்டோடும் வாழ வேண்டும் என்பதற்க்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஐயா
@cby2998
@cby2998 5 жыл бұрын
Just speechless when Shivakumar sir recites poems & lines flawlessly .. I couldn't even memorise one or two stanzas for school exam. Very inspiring & awestruck at him.. Thanks for such a wonderful interview!
@reghuramand2673
@reghuramand2673 4 жыл бұрын
தெளிவற்ற தமிழில் இவர் கொளறிக்கொளறி பேசுவது பலருக்கும் புரியவேபுரியாது..உலகத்திலேயே தன்னைப்பற்றியும் தன்குடும்பத்தைப்பற்றியும் பெருமைகளைப்பீத்திககொள்வதில் இவரைப்போல் எவரும்கிடையாது. ஏதோ உலகத்தில் எவருக்குமேகிடைக்காதமனைவிபசங்க ஜோ. இவிங்க எல்லோரும் இவருக்குமட்டுமேகிடைத்துபோன்ற தற்பெருமை கேட்க சகிக்கவில்லை. பொறுமையா கேட்டுக்குக்கொண்டிருப்பவருக்கு வேற வேலையே இல்லையா.
@Aj-vz8bf
@Aj-vz8bf 3 жыл бұрын
@@reghuramand2673 ஆம். நாம் எங்க போய் check செய்ய போகிறோம் என்று உளறுவது. எல்லாம் எனக்கும் மட்டும் தான் தெரியும் என்று agambaavam. ஊருக்கு தான் உபதேசம்
@jaseem12
@jaseem12 5 жыл бұрын
Perfection Maru peyar ivar. Ivar manaivi patri sonna poothu Mei maranthen. Such a great man.
@suryajothika1907
@suryajothika1907 5 жыл бұрын
Super family . Surya jothika true love super
@logicalmind5624
@logicalmind5624 5 жыл бұрын
Wow.. the best part of this interview is Sivakumar has never been so candid ever before. He’s talking as though he’s not sitting in front of a camera . And he’s not trying to be politically correct.👌👌😊
@lineapiloto9009
@lineapiloto9009 5 жыл бұрын
Very true
@ganesans4262
@ganesans4262 3 жыл бұрын
While speaking about Pappaiya sir what a respect that is Markadeyan Sivakumar sir , You are one of Living Legend respect people ,so humble ❤️❤️
@balasubramanianarumugam2654
@balasubramanianarumugam2654 3 жыл бұрын
சிவகுமார் அய்யாவுக்கு வணக்கம் அய்யா. சினிமாதுறையில் உங்கள் பாதையே தனிபாதை. கடமை கட்டுப்பாடு கன்னியம் நேர்மை உழைப்பு தெய்வபக்தி உதவும்குணம். இறைவன் என்றும் உங்களுக்கு துணை இருப்பார் 🙏🙏🙏 தவறு பிழைகள் இருந்தாள் மன்னிக்கவும் நன்றி அய்யா
@narayana9339
@narayana9339 4 жыл бұрын
He lives on his own path...I really admire it.
@thangavelkannant81
@thangavelkannant81 5 жыл бұрын
Excellent speech by Sivakumar Sir 👌
@yuvadnc8109
@yuvadnc8109 5 жыл бұрын
You are inspiring me to read Tamil literature... thank you
@santimahan1398
@santimahan1398 4 жыл бұрын
Siva Kumar is legend and good human being and we love him and very respectful and sweet family 🙏🙏🙏🙏🙏😍
@enjoymentchannel9571
@enjoymentchannel9571 5 жыл бұрын
Sivakumar is very talented person.
@sujathathulasi9383
@sujathathulasi9383 4 жыл бұрын
Wat to say about sivakumar sir...he is a legend..and his memory is awesome..such wonderful actor and artiste tamil cinema industry ever seen...love u sivakumar sir..he is a man of principles ....we should learn many things from him..He should be hale and healthy..with God's grace..we love u Sir for ever..
@venkateshsv7434
@venkateshsv7434 5 жыл бұрын
When great person talk.. must listen ... 👍❤️
@sankarpandian9138
@sankarpandian9138 5 жыл бұрын
Sivakumar sir kitta ennum interview pannuga weekly oru video 30 minute potuka life legend so confident young man oru thamilan Sivakumar sir thamilan perumanyai ulaka makkaluku sollum arivali
@elavarasikarunanithi7804
@elavarasikarunanithi7804 5 жыл бұрын
Hats off sir.my dad is fan for Sivakumar sir.i also and Karthik sir.
@llllll3788
@llllll3788 3 жыл бұрын
God bless your family long life you sir thanks
@venkatlax
@venkatlax 4 жыл бұрын
Mesmerizing 4 part interview with a multifaceted personality . He always looks at the brighter side of every personality he met, there is no end to his learning. Long Live Siva Kumar
@nandakumarmeghavannan6065
@nandakumarmeghavannan6065 5 жыл бұрын
Blessing to humanity. Living for a reason.
@arula9794
@arula9794 4 жыл бұрын
Tamil and proud... why people only comment about Suryia Jo love!!!, where Sivakumar talked epic poems as well.
@ramarajanmanikkavel3668
@ramarajanmanikkavel3668 5 жыл бұрын
மிகவும் சிறப்பான நிகழ்சியாக இருக்கின்றது ஐயா. இருவருக்கும் நன்றி.
@ManiKandan-xk8zj
@ManiKandan-xk8zj 5 жыл бұрын
One of the best couples
@shanthisivaguru8275
@shanthisivaguru8275 5 жыл бұрын
அருமை அருமை அருமை..👌👌
@sundarrajanrajendran4114
@sundarrajanrajendran4114 5 жыл бұрын
Superb explanation on surya and jo explanation..and how to respect their childrens wishes...hatsoff sir...thanks for interviewing such a great personality...🙏🙏🙏
@greenworld8186
@greenworld8186 5 жыл бұрын
Sivakumar is genuine talk.
@vishnuvoiceover4819
@vishnuvoiceover4819 4 жыл бұрын
Romba porumai chira sir ungaluku, nangalavadhu skip pannalam neenga...
@somasundaramp7857
@somasundaramp7857 5 жыл бұрын
௦ ரொம்ப முக்கியம்
@menaga9085
@menaga9085 5 жыл бұрын
Hope Sivakumar lives 100 years ,he is very young. And healthy .🤔
@murthykrishna3834
@murthykrishna3834 4 жыл бұрын
problem is when u live that long all your loved ones should also live with you. Other wise you will have to face loss of loved ones while you live that long.
@kalavani2738
@kalavani2738 5 жыл бұрын
Respect sivakumar A good actor
@dhanalakshmir6237
@dhanalakshmir6237 5 жыл бұрын
Awesome, flawless, inspired... 😍
@venkatesanvenkat9499
@venkatesanvenkat9499 3 жыл бұрын
One of the best interview 👌👏
@mnfsksssubscribe4937
@mnfsksssubscribe4937 5 жыл бұрын
நல்ல மாணவன் நல்ல பதிவு
@vidhyacool2500
@vidhyacool2500 4 жыл бұрын
Great human, great personality
@balajis4664
@balajis4664 5 жыл бұрын
Omg😨😨 I checked his age at Google he is 77 years old and still looking like 50+.. What a man.....
@inderjthful
@inderjthful 5 жыл бұрын
Power of yoga
@kasturirangan6635
@kasturirangan6635 5 жыл бұрын
Yellaam dye ....illana theriyum! All his tooth are dancing😂
@reenakaur9693
@reenakaur9693 5 жыл бұрын
He looks old
@subithakennedy464
@subithakennedy464 5 жыл бұрын
I also checked and got shock😂
@arthipragasam8764
@arthipragasam8764 4 жыл бұрын
@@inderjthful trueeeee
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 5 жыл бұрын
Siva Kumar Sir Interview Super
@vijaymohant6500
@vijaymohant6500 4 жыл бұрын
❤Suriya❤Jothika❤Lovely❤ Beautiful💯Couples👷👍
@rajaram6391
@rajaram6391 5 жыл бұрын
Octa core processor brain Sivakumar anna
@visvaananth861
@visvaananth861 4 жыл бұрын
ஜோதிகா + சூர்யா தம்பதிகள் நல்ல மனம் ஒத்த தம்பதிகள் அன்பான விட்டு கொடுத்து வாழும் உதாரணமான தம்பதிகள் , வாழ்க வளமுடன் , சிவகுமார் ஐயா கலை உலகின் சரித்திர நாயகர் , கார்த்தி சொல்லவே தேவையில்லை நல்ல நடிகர் நல்ல பையா ,
@touchwoodproductions26
@touchwoodproductions26 5 жыл бұрын
Super interview Chitra
@muthumanickams3527
@muthumanickams3527 5 жыл бұрын
What an Amazing Personality Mr.Sivakumar is.Nice interview Lakshman Sir👍👍
@chandran53sindhu.77
@chandran53sindhu.77 4 жыл бұрын
Sivakumar sir nan ungaludeya anaithu vefio um pakkiren. Amazing👌👌👌👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rammishmaniam2844
@rammishmaniam2844 4 жыл бұрын
Dear Sivakumar sir, Excellent....
@visvaananth861
@visvaananth861 5 жыл бұрын
காத்திருந்ததால் தான் ஜோதிகா + சூர்யா காதல் ஜெயித்து வெற்றி பாதையில் தொடர்கிறது, வாழ்க என்றும் வளமுடன், என்றும் வாழ்கவே,
@vpvenks1569
@vpvenks1569 4 жыл бұрын
Now she made the family to convert to her religion. Its their personal but let them stop commenting on other religion. She is an Evil and hope the family will survive.
@dharinimeganathan7493
@dharinimeganathan7493 4 жыл бұрын
@@vpvenks1569 Neenga paathingala avanga matham maarinatha
@yuga16
@yuga16 4 жыл бұрын
@@vpvenks1569 Ada kodumaiya.. Neenga Avanga pakkathu veeda illa Avanga veetla velai seiriya..
@pakcik2577
@pakcik2577 3 жыл бұрын
@@vpvenks1569 rukumani
@Aj-vz8bf
@Aj-vz8bf 3 жыл бұрын
@@yuga16 ila sivakumar family working in his home. Veeetu velai seigiraargal
@amirthavarshini2687
@amirthavarshini2687 5 жыл бұрын
அற்புதம்....அருமை....👏👍 கம்பர் பற்றியும் பேசியதால் சொல்கிறேன் கம்பர் பிறந்த தேரழந்தூர் எங்க ஊர் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்
@manividhya5701
@manividhya5701 5 жыл бұрын
சிவகுமார் அவர்களின் பேட்டியின் நான்கு பகுதியும் அருமை மிக சிறந்த நினைவாற்றல் உள்ளவர் இவர் வாழும் காலத்தில் நாம் இருப்பது நமக்கு பெருமை கலை உலகமே பன்முக திறமையாளர் என்ற முறையில் விழா நடத்தி அவரது திரை துறை ஓவியதுறை பேச்சுதுறை பாராட்டி அவரை சிறப்பிக்க வேண்டும் இப்படி ஒருவரை பார்ப்பது மிக அரிது வாழ்க பல்லாண்டு வளர்க அவரது புகழ்
@yaminilakshminarayanan8914
@yaminilakshminarayanan8914 4 жыл бұрын
Awestruck😮Speechless....what a talent Sivakumar Appa...That too at this age..You are truly blessed and we too are blessed cos we happened to watch this video. தமிழ் நடை உங்கள் நாக்கில் சரளமாக விளையாடுகிறார். வாழ்க வளமுடன்🙏
@Varu-cx2og
@Varu-cx2og 4 жыл бұрын
அவர் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்
@rajavadivel5024
@rajavadivel5024 5 жыл бұрын
வளர்க உம் தமிழ்த்தொண்டு. வணங்குகிறேன்.
@sathiyan46vk
@sathiyan46vk 5 жыл бұрын
amazed by his memory and thoroughness in what he reads.
@kannanjo3111
@kannanjo3111 4 жыл бұрын
Hmmm nice
@eswarivenkatachalam9780
@eswarivenkatachalam9780 4 жыл бұрын
U
@BalaMurugan-dv7wm
@BalaMurugan-dv7wm 4 жыл бұрын
extraordinary sivakumar sir interview .....awesome brilliant genius person great actor and perfectly strict human being person....
@mgeller3266
@mgeller3266 4 жыл бұрын
Tharperumai pesarathula Magan appa marugal ellarum no 1
@kumarm5961
@kumarm5961 4 жыл бұрын
Wonderful interview
@user-if2cr1uk1b
@user-if2cr1uk1b 4 жыл бұрын
தமிழ் என்ன அழகு
@ranjithprabu2692
@ranjithprabu2692 4 жыл бұрын
You r a legend sir
@BharanitharanIXB
@BharanitharanIXB 5 жыл бұрын
Sir super👏👏👏👌
@manimedical.3060
@manimedical.3060 3 жыл бұрын
நல்ல ஞாபக சக்தி. வாழ்த்துக்கள் சார்
@geethasenthilnathan6865
@geethasenthilnathan6865 5 жыл бұрын
Love you as a perfection and real human in 📷 camera avara vaada poddaannu sollumpodhe UNGA approach pidichi irukku don't change character as human Love you sir onse oppena time love uuuu
@lrn5716
@lrn5716 3 жыл бұрын
Super Siva Sir ungha pillaingha kuduthu vaichavangha Sir👍👍👍👍
@haridaaranish
@haridaaranish 5 жыл бұрын
அன்புள்ள சிவக்குமார் ஐயா அவர்களே,நீங்கள் முழுக்காதர் குலம் என அறிந்தேன் நாங்களும் அதே குலம் தான் ஆகையால் நமதுகுல தெய்வம் காடையூர் வெள்ளையம்மன் பற்றி புத்தகம் விரிவுறை எழுதுவீர்களா.....? எனது மட்டுல்ல நமது கூட்டத்தின் ஆவல்
@haridaaranish
@haridaaranish 5 жыл бұрын
பெருமை யாக உள்ளது நாங்கள் உங்கள் ஊர் அருகே உள்ள அவினாசி தான். எங்கள் கோரிக்கை நீங்கள் நமது தெய்வம்
@sasi0505
@sasi0505 4 жыл бұрын
Yennada ivanugala innum kanomae nu ninaichen itha vanthutangala
@javidabdulkalam3383
@javidabdulkalam3383 5 жыл бұрын
siva kumar sir pathi nan thapa nenaichan selfi eduka ippadi pandra nu but indha intreview ku approm Siva Kumar sir mari oru nalla manusan paka mudiyadhu pa :)
@mr_freesoul
@mr_freesoul 5 жыл бұрын
Just wow , respect for his command and knowledge over Tamil literature and language
@vimalkumarjj54
@vimalkumarjj54 5 жыл бұрын
ultimate show 👍👍
@tandooreverything9907
@tandooreverything9907 4 жыл бұрын
Best interview so far.
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
அருமை ஐயா வாழ்க வளமுடன்
@balasuberamaniyanbalu6512
@balasuberamaniyanbalu6512 3 жыл бұрын
சிவாகுமர் அய்யா வின் பேட்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது அய்யா வை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் வே இராசு பாலசுப்ரமணியன் கருவூர்
@cliffschultz6512
@cliffschultz6512 2 жыл бұрын
His speech about perfection 💜💜💜🔥
@lavanyaak8007
@lavanyaak8007 5 жыл бұрын
Inspired !
@ramya4052
@ramya4052 5 жыл бұрын
Lovely sivakumar
@jayanthimalas3278
@jayanthimalas3278 3 жыл бұрын
நன்றிகள் கோடி
@zoologylessonsbysudhaelant5334
@zoologylessonsbysudhaelant5334 4 жыл бұрын
Great sir 👍👍🙏💐🤝
@summerwind3217
@summerwind3217 4 жыл бұрын
Super and Honest speak
@ganeshvelu6894
@ganeshvelu6894 4 жыл бұрын
Open talk super 👍
@ananthaprasath
@ananthaprasath 5 жыл бұрын
சிறந்த இனமானதமிழர்
@BalamuruganRamamurthy
@BalamuruganRamamurthy 3 жыл бұрын
Excellent interview
@babujishanmugathevar178
@babujishanmugathevar178 5 жыл бұрын
சுத்தமான.. நேர்மயான... மனிதர்... உன்மையான தமிழர்...
@msenkumar
@msenkumar 5 жыл бұрын
Thanks for touring talkies
@sriyadav4584
@sriyadav4584 5 жыл бұрын
Nice interview 👌👌👌
@livewithnature6608
@livewithnature6608 4 жыл бұрын
I love your family sir.
@ayyappapalanichamy2430
@ayyappapalanichamy2430 4 жыл бұрын
arumai iya
@rathidevi5348
@rathidevi5348 5 жыл бұрын
தன் நிலை தாழாத தன்னம்பிக்கையுடன் வாழும் எங்கள் திரை உலக மார்க்கண்டேயன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.
@rajiseenu2915
@rajiseenu2915 4 жыл бұрын
Super. Sivakumar sir
@ramanaarun4136
@ramanaarun4136 5 жыл бұрын
Hi Chitra Lakshmanan Sir, "Chai with Chitra" interviews are very interesting... Eagerly waiting for upcoming interviews... Keep good work.... Can we expect koundamani sir interview?
@thannambikkai1467
@thannambikkai1467 4 жыл бұрын
Sivakumar sir speech 👌👌👌👌👌👌👌👌👌
@arunachalamraja4767
@arunachalamraja4767 2 жыл бұрын
Sivakumar sir ninga Actor's pidikkum but intha interview parttha piraku rompa pidithirukku, Talent Person 👏
@yazhyash8472
@yazhyash8472 5 жыл бұрын
அழகான பதிவு சிவக்குமார்ஐயா உங்களை மிஞ்ச ஆளே இல்லை
@omsai2067
@omsai2067 5 жыл бұрын
Wowww what a talent
@silentalpha7721
@silentalpha7721 5 жыл бұрын
his face expression when saying assistant director ? camera man? lol priceless
@wazeem9916
@wazeem9916 Жыл бұрын
Surya annan acting king💥🔥🔥💥nadipin nayakan
@priyabala3172
@priyabala3172 5 жыл бұрын
Super Sir.
@llllll3788
@llllll3788 3 жыл бұрын
God bless your family take care sir from Sri Lanka
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 25 МЛН
May Day Special Koffee with DD Full Episode
43:10
Vijay Television
Рет қаралды 189 М.
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
0:49
Poly Holy Yow
Рет қаралды 4,9 МЛН
Would you recognize your soul mate by smell?
0:14
Den Done It
Рет қаралды 3,5 МЛН
Приятного аппетита 🤣
0:15
Dragon Нургелды 🐉
Рет қаралды 9 МЛН
ЖВАЧКИ!!!
0:47
Li ALINA
Рет қаралды 5 МЛН