Kalyana Parisu Full Movie Songs | Gemini Ganesan | Saroja Devi | A M Rajah | Pyramid Glitz Music

  Рет қаралды 79,834

Pyramid Glitz Music

Pyramid Glitz Music

Күн бұрын

Kalyana Parisu Full Movie Songs on Pyramid Glitz Music. Kalyana Parisu Tamil movie ft. Gemini Ganesan, Saroja Devi, K. A. Thangavelu, Vijayakumari, M. Saroja, S. D. Subbulakshmi, A. Nageswara Rao, M N Nambiar among others. Directed by Sridhar, produced by S. Krishnamoorthy, T. Govindarajan and Sridhar. Music by A M Rajah.
#KalyanaParisu #geminiganesan #sarojadevi #pyramidglitzmusic
Track list:-
00:00 - Intro
00:04 - Vaadikkai Maranthathum
Singer: A.M.Rajah, P. Susheela
03:53 - Aasaiyinaale Manam
Singer: A.M.Rajah, P.Susheela
06:59 - Thullatha Manamum
Singer: Jikki
10:28 - Mangayar Mugathil
Singer: P.Susheela, K.Jamuna Rani,Chorus
15:01 - Unnaikkandu Naan vaada
Singer: P.Susheela
18:05 - Unnaikkandu Naan vaada(Sad)
Singer: A.M.Rajah
21:44 - Kaathalile Tholviyutraal
Click here to watch:
Ajith Vijay Hits: • Ajith Vijay Hits | Pon...
மாப்பிள்ளை கவுண்டர் Full Movie Songs: • மாப்பிள்ளை கவுண்டர் Fu...
உயிரோவியம் திரைப்பட பாடல்கள்: • உயிரோவியம் திரைப்பட ப...
வாழையடி வாழை பட பாடல்கள்: • வாழையடி வாழை பட பாடல்க...
டிக் டிக் டிக் பட பாடல்கள்: • டிக் டிக் டிக் பட பாடல...
AR Rahman Birthday Special Songs: • AR Rahman Birthday Spe...
உனக்காக நான் பாடல்கள்: • உனக்காக நான் பாடல்கள் ...
ar rahman hits
Palum Pazhamum Full Movie Songs: • Palum Pazhamum Full Mo...
For more Super Hit Tamil Songs:
Subscribe to Pyramid Glitz Music: bit.ly/206iXig
Like us on Facebook: / pyramidglitz
Follow us on Twitter: / pyramidglitz

Пікірлер: 31
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
ஆஹாஹா! தீபாவளிக்கு ஈந்தப்பாடலைவிட்டால் இன்னிவரை வேறேப்பாடலில்லை ! அற்புதபானப்பாடல் !உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட ! இதைக்கேக்கையிலேயே உடம்பு சிலிக்குது ! எத்தனை அற்புதபானப்பாடல் சரோசித்தி அழகி பையனும் அழகு ! ஒரு சீத்தியின் பாடல் தன் அக்காப்பையனை அன்புசெய்யும் தங்கையின் பாடல்! நன்றீங்க 👸 🙏
@user-xp6de2fk4l
@user-xp6de2fk4l 6 ай бұрын
12:19
@rajakarthi9310
@rajakarthi9310 2 ай бұрын
,̤ ̤​@@user-xp6de2fk4l
@sachidhananthanarayanan2270
@sachidhananthanarayanan2270 2 ай бұрын
பரம ஏழைகளின் குடிசை வீடாயினும் அங்கே வளைகாப்பு நடக்கும்போது மணக்கும் தமிழ்மண்ணின் தனி வாசனையை எங்கள் பட்டுக்கோட்டை பாட்டாக வடித்த பனுவல் இன்னிசைப் பாடலிது. வாழ்க தமிழ்!
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அருமையானப்பாடல்களாச்சே !ஏஎம்ராஜா இசையில் அவரும் சுசீமாவும் பாடிடும் எல்லாமே அற்புதங்களே! அதுவும் நம்ம ஜெமினி சரோசித்தி கண்கவத்ஜோடி 💑 இல்லீயா?!?! அழகு அழகு ரெண்டுபேரும் !இவர் சரோசித்தியைக்கல்யாடம் பண்ணீருந்மால் நல்லாருந்திருப்பாரூ ! வாடிக்கை மறந்த்தும்ஏனோ ?! ஆஹா என் காதல் நினைவுகளை என் இனீயவரை நினைவுக்குக்கொண்டாருது ! இதில் ஹம்மிங் அருமை ! 👸
@helenpoornima5126
@helenpoornima5126 29 күн бұрын
ஆஹா!அருமையான தீபாவளீப்பாடல்! சித்தீங்களூக்கானப்பாடல் அக்காப்பிள்ளைகளை பாசம்கொட்டிவளக்கும் சித்திகளீன் பாடலிது!சரோசித்திஎன்னழகா ஆடுறாங்க குழந்தையும்அழகு நானும்இதேப்போலென்அக்காப்பசங்களைவளத்தேன் ❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அக்காளூக்கு வளைகாப்பு அத்தானின் முகத்திலே புன்சிரிப்பு ஆஹா வளைகாப்புப்பாடல்! அழகழகானப்பெண்களின் அழகான 💃 💃 💃 💃 ப்பாடல் சுசீமா இனீமை! தொகையறாப்பாடல் ! மங்களகரமானப்பாடல் ! 👸
@helenpoornima5126
@helenpoornima5126 29 күн бұрын
ஆஹா!ஜிக்கிமாவின் வசீகரமானக்குரலில் இந்தப்பாடல் அழகு ! விஜயக்குமாரிமாவின்இறமைஅழகில் மயங்கி இதெக்கேட்கிறேன் ஜெமினிபாவமாருக்கார் !ஏஎம்ராஜா இசையும்கவியும்அழகு துள்ளாதமனமும்துள்ளூம் தாலாட்டும்பாடல் ❤❤❤
@janakiramanr470
@janakiramanr470 2 ай бұрын
இந்த மாதிரியான சினிமா படங்கள் வருவதிலை ஒரு பாடலும் ரசிக்குமாதிரி இல்லை
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
கடைசீப்பாட்டு அழுகைப்பாடல் 😭 👸 🙏
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
ஆசையினாலே மனம் ஆஹாஹா!சரோசித்தி எத்தனை யங்காருக்காங்க ! அழகான ஜோடி 💑! அடுத்தப்பாடல் துள்ளாத மனமும் துள்ளும் ஜிக்கீமாப்பாடுற அமுதகானம் !ஆஹா !என்னா இதமா இருக்கூ! அருமை ! ஜெமினி வீஜயக்குமாரி அருமை ! என்னா இனிமையானப்பாடல்!🚣 கீலே போறாப்புலே இருக்கே ! 👸
@janakiramanr470
@janakiramanr470 2 ай бұрын
எனக்கு இப்பொழெது வயது 87 வருடமாகிறது பட்டுக்கோட்டையின் பாடல் இன்றும் இனிக்கிறது படத்தின் கடைசிப்பாட்டு காதலில் தோல் விற்றான் பாட்டு பிரமாதம் இது கதையின் சுருக்கம்
@rajathiviswanathan8362
@rajathiviswanathan8362 9 ай бұрын
Ayo ayo kolluthe indha pattu🎉🎉
@prasannabk5386
@prasannabk5386 2 ай бұрын
Yes hundred percent right 👍👍👍👍❤❤❤❤
@janakiramanr470
@janakiramanr470 2 ай бұрын
தீபாவளிக்காக இந்த மாதிரியாக பாடலை கேட்டு மகிழ்வேன்
@georgen9755
@georgen9755 Күн бұрын
Aadi aadi aadi katru Aadi aadi aadi
@venugopalakrishnan8103
@venugopalakrishnan8103 3 ай бұрын
Climax scene at the end is super.nobody expected.
@rajathiviswanathan8362
@rajathiviswanathan8362 9 ай бұрын
More than a reality 😢
@helenpoornima5126
@helenpoornima5126 29 күн бұрын
ஆஹா! வாடிக்கை மறந்த்தும் ஏனோ?சூப்பர் ஜெமினிசரோசித்தி அழகான ஜோடி ! ஏஎம்ராஜா இசையும்குரலும்அருமை சுசீமாவூன் ஹம்மிங்கும் இவரின் ஹம்மிங்கும் அருமை ! சுசீமா தேன்! கவிகள் அருமை ! ❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 29 күн бұрын
ஆஹா!ஆசையினாலே மனம் !அழகு அழகு என்னா இன்பமானப்பாடல் ❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 29 күн бұрын
இது வளைகாப்புப்பாடல் மகிர்ச்சியான கொண்டாட்டமானப்பாடல் ❤❤❤
@sreedharanm3207
@sreedharanm3207 2 ай бұрын
I am 75 years old man.This is my first movie seen in the small town theatre.Still I recollect my old memoties.Wonderful movie in those days
@jiffrymohamed8294
@jiffrymohamed8294 23 күн бұрын
Ĺoveĺy old songa are at all
@vinodkumarac8462
@vinodkumarac8462 2 ай бұрын
Old is gold I am 67 Years old I like old songs
@duraisamya6729
@duraisamya6729 8 ай бұрын
அருமையான பாடல்கள்
@rajathiviswanathan8362
@rajathiviswanathan8362 9 ай бұрын
Sweeter than honey.....anythig😊
@chandranvp7151
@chandranvp7151 Ай бұрын
Old is gold
@janakiramanr470
@janakiramanr470 Ай бұрын
பட்டுக்கோட்டை யாரின் பாட்டு Excellent
@philipm7554
@philipm7554 4 ай бұрын
Any 90 kids love this song? Great sweet song🎉
@beejaycreations1306
@beejaycreations1306 7 күн бұрын
Comedy songs movie scenes all are best....
@beejaycreations1306
@beejaycreations1306 7 күн бұрын
Gemini sir taught how to take a three hour movie even without a single fight scene..... Credits to the story writer
1,000 Diamonds! (Funny Minecraft Animation) #shorts #cartoon
00:31
toonz CRAFT
Рет қаралды 39 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 14 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 1,2 МЛН
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 193 М.
Serik Ibragimov ft IL'HAN - Жарығым (official video) 2024
3:08
Serik Ibragimov
Рет қаралды 236 М.
BYTANAT - ҚЫЗҒАЛДАҒЫМ
2:24
BYTANAT
Рет қаралды 267 М.