கமலுக்கு என்னாச்சு? ஏன் இப்படி பேசுறாரு? கல்கி படத்தில் ஏன் வில்லனா நடிக்கிறார்? kalki 2898 kamak

  Рет қаралды 4,260

VILARI

VILARI

Ай бұрын

கமல் பேச்சு. வில்லனாக நடிப்பவர்களே நல்லது செய்கிறார்கள்
கல்கி2898 பட விழாவில் கமல் பேச்சு
#kamal_speech_on_trending
#kalki2898_trailer_review
#alangudyvellaichamy #vilari

Пікірлер: 44
@prahasharjun7343
@prahasharjun7343 Ай бұрын
இது போல பல ஆயிரம் விமர்சனங்களை மென்று துப்பிய கலைஞன்.
@ManiKandan-ye4hk
@ManiKandan-ye4hk Ай бұрын
நீங்கள் கொழச்சு கிட்டே இருங்க ஆனால் கல்கி படம் வந்ததுக்கு அப்புறம் உலகமே கமல்ஹாசனை கொண்டாடப் போகிறது
@arumugammurugaiah1537
@arumugammurugaiah1537 Ай бұрын
தலைவரே கமலஹாசன் பேசுறது ஒரு வகையில புரியாது புரிந்தவர்களுக்கு புரியும் ஆனா நீங்கள் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை கமலஹாசன் கமலஹாசன் அதை தவிர வேறு ஒன்றும் புரியவில்லை நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்
@SudiRaj-19523
@SudiRaj-19523 Ай бұрын
தப்போ ரைட்டோ அது வெளிப்படையா செய்றது இந்த நடிகர். சிலர் மாஸ்க்லேயே உலாத்துறாங்க!! அதுக்கு இது எவ்வளவோ மேல்😊
@mahendranprabhu5850
@mahendranprabhu5850 Ай бұрын
Got deep meaning.
@hershey4915
@hershey4915 Ай бұрын
Kamal sir pathee pesunathàn un vandi Odum 😊😊😊😊
@elangos4242
@elangos4242 Ай бұрын
உங்களுக்கெல்லாம் மற்ற நடிகர்கள் எதுவுமே பேசாவிட்டாலும் புரியும் ஆனால் கமல் சார் பேசுவது புரியாது. கமல் சார் பல புத்தகங்களை படித்தவர், படிப்பவர், உலக சினிமாவின் அனைத்து துறைகளையும் அறிந்தவர், இவரின் அறிவார்ந்த ஆற்றலை புரிந்து கொள்ள உங்களின் அறிவை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
@hajasaihaja3826
@hajasaihaja3826 Ай бұрын
அப்படி இல்லன்னா இருப்பவன் நிஜ வாழ்க்கையில் நல்லவனாக இருப்பான் நல்லது செய்பவனாக இருப்பான் எமன் நம்பியார் போன்றவர்கள் நல்லவர்களே
@user-lu4ye6nq9b
@user-lu4ye6nq9b Ай бұрын
Nambiyarnallavar.
@parkunank33
@parkunank33 Ай бұрын
படம் வருவதற்கு முன்னரே நீங்கள் கொழம்பிகிட்டே இருங்கள்.படம் வந்தபின் பாருங்கடா புரியும்.
@sb-dandy8468
@sb-dandy8468 Ай бұрын
இப்போ உங்கள் காணொளிகளை தொடர்ந்து நான் பார்த்து வருகிறேன் நீங்கள் கமல்ஹாசன் பற்றிய அவர் தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்கிறீர்கள் இல்லை அவர் ஆரம்ப கட்டத்தில் அதாவது குறைந்த நட்சத்திரமாக அறிமுகம் ஆகி அதன்பின் அவர் சில திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார் வில்லனாக அவர் அறிமுகமாகி அதன் பின் தான் அவர் கதாநாயகனாக உயர்ந்தார் பருவ காலம் உள்ளிட்ட சில படங்களில் அவர் முக்கிய வில்லனாகவே நடித்துள்ளார்
@venKATESANDESANDESAN
@venKATESANDESANDESAN Ай бұрын
அவர் பெயர் காதல் இளவரசன் கமலஹாசன்
@mediamanstudio5977
@mediamanstudio5977 Ай бұрын
வில்லன்கள் நல்லது செய்வார்கள்.. உதாரணம்: காலா வில்லன் நானா படேகர்& பிரகாஷ் ராஜ் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்... அந்த வகையில் கமல் பேசியிருக்கலாம் !
@Venkatachalam-vp9fq
@Venkatachalam-vp9fq Ай бұрын
இந்த மாதிரி எதிர்மறை விமர்சனமும் படத்தை வெற்றியடைய செய்துள்ளது
@ayapan872
@ayapan872 Ай бұрын
Because diravidam 😢😢
@mediamanstudio5977
@mediamanstudio5977 Ай бұрын
ஆலங்குடியாரே.... காதல் மன்னன் ஜெமினி கணேசன்! கமல் காதல் இளவரசன்...😂😂😂
@MadhaviP-bx6qz
@MadhaviP-bx6qz Ай бұрын
Vilaaari unaku kamala kurai sollite irukanum
@fire-fy1ob
@fire-fy1ob Ай бұрын
KamaL is great
@hajasaihaja3826
@hajasaihaja3826 Ай бұрын
பட்டாம்பூச்சி. சொல்லத்தான் நினைக்கிறேன் வில்லன்
@ParthaSarathiS-rz9sx
@ParthaSarathiS-rz9sx Ай бұрын
அவர் பேசுவது என்றைக்கு புரிந்துள்ளது. ஊழலை ஒழிக்க போகிறேன் என்று கூறி அந்த கட்சி உடனே கூட்டணி வைத்து உள்ளார்.
@dassanyesu
@dassanyesu Ай бұрын
இதுல என்னட 6:35 குழப்பம் உனக்கு
@rmurugavel4242
@rmurugavel4242 Ай бұрын
பிரகாஷ் ராஜ் போல யூகிச்சிட்டாரோ (விடம் பாலென்ன பாயாசமென்ன எதில் கடந்தாலும் தன் தன்மையை மாற்றாது)
@SanjaySuja
@SanjaySuja Ай бұрын
Aandevar ❤❤❤❤..... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@BlueHorse83
@BlueHorse83 Ай бұрын
இடதும் இல்லாமல், வலதும் இல்லாமல், மையம் என்பதே குழப்பத்தின் வெளிப்பாடு தானே...
@shrt6046
@shrt6046 Ай бұрын
Aipodafeela
@user-lu4ye6nq9b
@user-lu4ye6nq9b Ай бұрын
Raginimakkam illamal
@user-yy2pv3bs5r
@user-yy2pv3bs5r Ай бұрын
Don't be over smart
@-Liyash-
@-Liyash- Ай бұрын
கமல்ஹாசன் பேசுறது என்னைக்கு புரிந்திருக்கிறது வெள்ளைச்சாமி??? பெரிய படத்தில் பெரிய சம்பளம் கொடுத்து இருக்காங்க அதனால தான் வில்லனா நடிக்கிறார். இது எல்லாம் உலகம் அறிந்தது தானே. என்னவோ புதுசா கண்டுபிடிச்ச மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க.... போய் பொழப்பா பாருங்கய்யா 😂😂😂
@SudiRaj-19523
@SudiRaj-19523 Ай бұрын
Sena. ஓடி ஒளின்ஜூட்டான்!! பேர மாத்தி profile குள் தலய நீட்டுறது எமக்கு தொழில் அப்படீன்னு சிலர் சொல்லற மாதிரி தெரியாத மாதிரியே பேசுறது இவரது தொழில்!! 😊
@subashchandrabose2562
@subashchandrabose2562 Ай бұрын
சரி... மூடிக்கிட்டு போ😂
@sampathviji2291
@sampathviji2291 Ай бұрын
Padam vanthavudan pesuda puluthi
@rasakisan3229
@rasakisan3229 Ай бұрын
கமல் திரையில் தான் கதாநாயகன் நிஜத்தில் வில்லன்.குழம்பிய குட்டையில் மீண் பிடிக்கும் குள்ள நரி.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 13 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 34 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
0:19
PAVLOV
Рет қаралды 8 МЛН
He doesn’t like illusions
0:17
V.A. show / Магика
Рет қаралды 15 МЛН
как попасть в закулисье в schoolboy runaway
0:51
Что делать если закрыли на балконе
0:31
Батя в общественных местах 😇
0:46
Время горячей озвучки
Рет қаралды 2,3 МЛН