கம்பன் கழகத்தில் பிரச்னை ஏற்பட்டது எதனால்?-Jeyamohan |Pattimandram Raja | Barathi Baskar

  Рет қаралды 62,560

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Pesalamvanga #jeyamohan
You have seen them as fierce competitors on stage! Now, for the first time, Pattimadram Raja & Bharathi Baskar are joining hands exclusively for Vikatan viewers to Interview with distinguished celebrities. Prabalangaludan Pesalam Vanga பிரபலங்களுடன் பேசலாம் வாங்க! is an exclusive brand show.In this episode, #Jeyamohan is our celebrity guest of பிரபலங்களுடன் பேசலாம் வாங்க!
Bahuleyan Jeyamohan is an Indian Tamil and Malayalam language writer and literary critic from Nagercoil in the Indian state of Tamil Nadu. His best-known and most critically acclaimed work is Vishnupuram, a fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology.
Chapters
00:00 Start
01:05 கம்பன் கழக பிரச்னை -
05:48 உச்சத்தை தொட்ட எனது படைப்பு எது?
12:20எழுத்து தெய்வீக சக்தியா?
15:46விஷ்ணுபுரம் நாவலின் முதல் வரி எப்படி வந்தது?
18:48`ரப்பர்' நாவல் முதல் வரி ஏன் பைபிள் வாசம்?
21:56`திரெளபதி'-க்கு உடைகள் வந்தது எப்படி?
CREDITS
Host - Pattimandram Raja , Bharathi Baskar |Producer - N. Cibi Chakravarthy | Edit - Shreeraj
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

Пікірлер: 128
@Ramanraman-pb2qo
@Ramanraman-pb2qo 3 жыл бұрын
சித்திரமும் கைப்பழக்கம்....நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம்... தமிழ் மண்ணில் பிறந்ததே என் பிறவிப் பயன்.
@mohamedsahubarsadiq3824
@mohamedsahubarsadiq3824 3 жыл бұрын
அறிவார்ந்த சமூகத்தினர் மத்தியில் கலக்கும் போது உயிருக்குள் அறிவுப் பெருவெடிப்பு நிகழ்கிறது. அந்த சுக அனுபவம் மிக்க நிமிடங்கள் விவரிக்க முடியாதவை.😍😍
@davidabraham5114
@davidabraham5114 3 жыл бұрын
இப்படி எல்லாம் எப்படி பிண்ணோட்டம் குடுக்க முடிகிறது உங்களுக்கு. பிரம்மிப்பாக இருக்கிறது எனக்கு. Inspired by your (feedback) words.
@Randomguy-bk8pb
@Randomguy-bk8pb 3 жыл бұрын
யாரு இந்த புளிச்சமாவா? ரொம்பத்தான்..
@balaji_subbarayan
@balaji_subbarayan 3 жыл бұрын
ஆழ்நிலை அக உணர்வுடன் சிந்திக்கும் தருணத்தில் தோன்றும் புறவொளி சிதறல்கள் ஊடே நம் மனம் பயணிக்கும் நொடி ஆழ்ந்த சலனத்தை இழுத்துக்கொள்ளும்.
@nanthakumar3479
@nanthakumar3479 2 жыл бұрын
" சின்ன டால்ஸ்டாய் " சிலிர்க்குது மனது அய்யா நீங்கள் அதுக்கும் மேலே
@krishnank228
@krishnank228 3 жыл бұрын
என்ன ஒரு நேர்காணல்!!! ஜெயமோகன் உண்மையில் ஒரு ஜீனியஸ்
@arunnurav
@arunnurav 3 жыл бұрын
Barathi and Raja your questions were beautiful. Jaya Mohan sir you are divine.
@akhilaramasubramanian5031
@akhilaramasubramanian5031 3 жыл бұрын
பாரதி மேடம், உங்கள் மேல் உள்ள மரியாதை கூடி விட்டது. மிகச் சரியாக இந்த உரையாடலை வழி நடத்தினிர்கள். மேடையில் ஒரு அறிஞனுக்கு எல்லோரும் தன் பேச்சைக் கேட்க வேண்டும் என்பது சாதாரணமான ஆசை. அது தன்னை, தன் கருத்தை முன் வைப்பது. அதற்கு அடுத்த நிலை பார்ப்பவர்களோடு ஒரு தொடர்பை ஏற்படுத்தும் முயற்சி. அதற்கு நான் இவர்களுக்கு மேல் என்ற எண்ணம் இருக்கக் கூடாது. அந்த முயற்சியில் நாம் வெற்றி பெறலாம். பெறாமலும் போகலாம். ஏனென்றால் மனிதர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறானவர்கள். அது நடக்காதபோது அதைக் கடந்து செல்வதற்குப் பக்குவமும், புரிதலும், பணிவும் வேண்டும். பெரும்பாலான படைப்பாளிகள் தன்னைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பதாகக் கருதிக்கொண்டு தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்கிறார்கள். நீங்கள் அதை வெகு அழகாக "நாங்கள் compromise செய்து பழகி விட்டோமோ" என்று கூறினிர்கள். அது compromise இல்லை. சக மனிதர்களின் நிலையையும் புரிந்து கொள்ளும் உயர்ந்த குணம்.
@visvisweswaran7506
@visvisweswaran7506 2 жыл бұрын
This man is going to get Nobel Prize for literature.
@Manijkoi
@Manijkoi 2 жыл бұрын
Onion
@mobileacc710
@mobileacc710 2 жыл бұрын
ஜெயமோகன் சார் நீங்கள் வாழும் இந்த நூற்றாண்டில் நாங்கள் வாழ்வது எங்கள் பாக்கிமே.. வெண்முரசு போன்ற உலகின் பெரிய நாவலோடு உங்களை அணை போடாதீர்கள்.. நீங்கள் இன்னும் இன்னும் ஆயிரமாயிரம் நூற்றாண்டு க்கு தேவையான அத்தனை தலைப்பகளிலும் எழுதி எழுதி தீர்த்திடுங்கள் .. உங்களைப்போல ஒரு ஆன்மா நம் தமிழுக்கு பெருமையே.. உங்கள் பொன்னான நேரங்களை எப்போதும் இலக்கியத்தில் இருத்துங்கள். நன்றி
@arunaramboo4421
@arunaramboo4421 2 жыл бұрын
மிக அருமை 👌, தரமான ஆலைக்குள் அகப்பட்ட இனிமையான செங்கரும்பாக இருந்தது!
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e 2 жыл бұрын
அட வேற லெவல் வர்ணனை போங்கள் சூப்பர்👍
@lakshmimuralidharan8294
@lakshmimuralidharan8294 3 жыл бұрын
Amazing interview! Interesting and inspiring! Thank you!
@gnrdnbv4426
@gnrdnbv4426 2 жыл бұрын
‘ஜெயமோகன் இப்படி கூறிவிட்டார் இனி மறுமொழியே இல்லை ‘ என்பதை விடுத்து அவர் தன் கூற்றை எவ்விதம் வெளிப்படுத்துகின்றார் எப்படியெல்லாம் யோசிக்கின்றார் என்பதை அறிந்து ரசிக்கலாம். அவர் அபிப்பிராயங்கள் எல்லாவற்றையும்அப்படியேஏற்றுக்கொள்வதாயில்லை. இது நாம் அறிந்ததே.
@chandrashekarr1977
@chandrashekarr1977 Жыл бұрын
Exactly. நானும் இதையேத்தான் நெனைச்சேன். நீங்க சரியான வார்த்தைகள்ல அழகாகக் கோர்த்து எழுதியிருக்கிங்க.
@veeramanojarts9621
@veeramanojarts9621 3 жыл бұрын
Wow..is great to see 3 legends united with a convo 😍😍
@ramakrishnanganesan5676
@ramakrishnanganesan5676 10 ай бұрын
அருமை. வெகு நாட்களுக்கு பின் முதன் முறையாக என்னை போலவே சிந்திக்கும் ஒரு எழுத்தாளரை சந்தித்த திருப்தி. நான் மட்டும் குதற்கமாக சிந்திக்கிறேனோ என்று குழம்பியது உண்டு. இப்போது அந்த குழப்பத்தில் இருந்து வெளியே வர உதவிய உங்களுக்கு என் நன்றிகள்
@rajeevmoothedath8392
@rajeevmoothedath8392 3 жыл бұрын
A pleasure listening to this conversation! Big thanks!
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜெயமோகன் அவர்களுக்கும் .. பேட்டி கண்டோர்க்கும்...
@giritharanpiran7544
@giritharanpiran7544 3 жыл бұрын
திரௌபதியின் வஸ்த்ரம் வளர்வதை கண்ணதாசன் தனது கிருஷ்ண கான இசை தொகுப்பில் கோதையின் திருப்பாவை பாடலில் திரௌபதி யின் மானம் காக்க தென்றலின் வடிவாக கண்ணன் வந்தான் என வேறு ஒரு காட்சியைக் காட்டுகிறார்.
@badarjahan1663
@badarjahan1663 3 жыл бұрын
Absolutely wonderful interview. Felt goosebumps so many times. Thankyou vikatan tv
@harappa2024
@harappa2024 3 жыл бұрын
உள்ளுணர்வோடு பேசும்‌ உங்கள் பேச்சுப் எண்ணமும் உள்ளுணர்வை உணரும் வினையூக்கியாக பயன்படுகிறது.
@bhagavathiperumal9732
@bhagavathiperumal9732 3 жыл бұрын
அருமையான பேட்டி வாழ்த்துக்கள்
@meenahariharan1762
@meenahariharan1762 3 жыл бұрын
சுவையான பேட்டி. ஆனால் கம்யூனிச தாக்கம் இவரால் கிருஷ்ணனை கடவுளாக அறிய முடியவில்லை. கடவுளை கடவுளாக அறிய ஒரு தரிசனம் வேண்டும். அவன் அருளால் தான் அவன் தாழ் அறியமுடியும். கிருஷ்ணன் அருளட்டும்.
@gsgowthaman
@gsgowthaman 3 жыл бұрын
mesmerising perspectives..
@sreenathganapathy5089
@sreenathganapathy5089 3 жыл бұрын
Want more of this vikatan. Its so good!
@meenahariharan1762
@meenahariharan1762 3 жыл бұрын
முருகனை பாட்டன் கடவுள் அல்லன் என்று கூறி அவருக்கும் மேலே வெள்ளை அங்கி கடவுளை சிலர் நிலை நிறுத்த பார்ப்பது தெரிந்ததே. பல்வேறு பரிணாமம் உடைய கடவுள் கிருஷ்ணன். அவர் அரசரும் கூட .
@davidabraham5114
@davidabraham5114 3 жыл бұрын
இதை கேட்ட பொழுது எனக்கு மண்டைக்கு பின்னாடி ஒளி வட்டம் கிடைத்த மாதிரி தோனுது.
@r.kathiravan.6296
@r.kathiravan.6296 3 жыл бұрын
மகாபாரதம் காலம் கடந்து இந்துக்களிடையே வாழும் ஒரு ஆகச் சிறந்த காவியம்.
@paramasivam4227
@paramasivam4227 2 жыл бұрын
Jayamohan a unique personality by making the presence.Salyute.Bharathi Baskarum Rajavum nallothor kalantaivu.jaihindh..
@sr9518
@sr9518 3 жыл бұрын
தயவு செய்து கம்பவாரிதி இ. ஜயராஜ் அவர்களை பேட்டி காணுங்கள்...
@selvakumarselva5213
@selvakumarselva5213 3 жыл бұрын
சரியான பதத்துடன் பயணித்த தருணங்களில் வரியான வார்த்தைகளின் வித்தை காட்டும் வித்தகர்ளின் விவரிப்பு ! இதையத்தில் இரு சிறகுகள் முளைத்ததுபோல் ஒரு மூலைச்சலவை செய்யும் முத்தான மூன்று முத்துக்கள் ! 🙏
@varunprakash6207
@varunprakash6207 3 жыл бұрын
மகாபாரதம் பற்றிய வேரு ஒரு பார்வை திரொபதி பற்றிய வேரு வனகயான பார்னவ காவியங்கள் வேறு வழிகளில் சிந்தித்து அதனன மாற்று பார்னவ வாலாறு மகாபாரதம் பற்றிய கனத வாய் வழியாக இந்தியா பரவி கொண்டு மொழி திரித்து கூறப்பட்ட உள்ளது மகாபாரதம் இந்துக்கள் பனழயான காவியங்கள் ஒன்று அருமையான பேட்டி கேள்விகள் மற்றும் பதில்கள் அருமையாக உள்ளது
@kunaseelansubramaniam2085
@kunaseelansubramaniam2085 3 жыл бұрын
வணக்கம். அருமை, ஆழம் 👍
@krishnansrinivasan830
@krishnansrinivasan830 3 жыл бұрын
சிறப்பு :)
@jasminevimala
@jasminevimala 2 жыл бұрын
Great sir. I really wish to read Venmurasu
@saarvan
@saarvan 3 жыл бұрын
Interesting..
@kasturiswami784
@kasturiswami784 3 жыл бұрын
Great respect to jayamohan.
@chidambarambabuji
@chidambarambabuji 8 ай бұрын
அருமை
@jabeenbanuabdulwahab440
@jabeenbanuabdulwahab440 2 жыл бұрын
Thank u vikadan Tv Beautiful interaction super
@mathivannanmuthulingam7753
@mathivannanmuthulingam7753 Жыл бұрын
உங்கள் எழுத்துகள் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்... உங்களுக்கு ஓவியம் எப்படி வராதோ....அது போல வரலாறும் வராது என்று தெரியும் தானே....அப்ப என்ன ம......கு என் இன வரலாற்றை கொச்சைப்படுத்துவது ...மதிக்கிறோம் வரவேற்கிறோம் உங்கள் எழுத்துகளை ....நீங்க சொல்லும் வரலாற்றை யல்ல
@globetrotter9212
@globetrotter9212 3 жыл бұрын
ஆச்சரியம்
@sharmilakrishnan9659
@sharmilakrishnan9659 2 жыл бұрын
Get well soon Bharathi mam....🙏
@sheikdawood3581
@sheikdawood3581 3 жыл бұрын
மதம் என்ற பெயரில் நடக்கும் இயற்கைக்கு மாறாகநடக்கும் கருத்துக்களில் உங்கள் கவனம் இருந்தால் உலகம் தெளிவுபெற உதவும் என்று நம்புகிறேன்.ஏசுவைப்பற்றிய உங்கள் கணிப்பு உண்மை.
@c.muruganc.murugan5709
@c.muruganc.murugan5709 2 жыл бұрын
சிறப்பு
@sheikdawood3581
@sheikdawood3581 3 жыл бұрын
ஆஹா. குழப்பமில்லா விளக்கங்கள்.நன்றி.விகடன்.
@kalaimani6954
@kalaimani6954 Жыл бұрын
Super super super
@jockinjayaraj2866
@jockinjayaraj2866 Ай бұрын
23.40❤❤❤
@b.gopinath
@b.gopinath 10 ай бұрын
Gift for tamil land, protect him our duty.
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
ஆழமான நேர்காணல்...
@barath961
@barath961 3 жыл бұрын
Aasani urai mika arputham. As you writerly said one must keep on working on something he wants to master then somehow the path will be visible. Athu than muyarchi than mei varutha kooli tharum... Assane neengal oru inspiration for me always.... sombal, virakthi varum pothu Elam I read than aram. Thanks for what you done to Tamil literature and to the peoples. Love you
@sarsonsar0
@sarsonsar0 3 жыл бұрын
You read Aram short story or the whole collection in it? I liked Nooru Naarkaligal and Vangangaan more.
@barath961
@barath961 3 жыл бұрын
@@sarsonsar0 Bro than aram is another book not part of aram collection. It is the collection of articles which speaks about action, progress and answers and these are all answers to the questions from readers...
@arunachalamramanathan6697
@arunachalamramanathan6697 3 жыл бұрын
தெரிந்த விஷயத்தை புதிய பார்வையில் கற்றுக்கொண்ட ஒரு நிகழ்வு இந்த பேட்டி. ஜெயமோகனின் எழுத்துக்களை இதற்கு முன் படித்தது இல்லை.. இனிமேல் நிச்சயம் படிப்பேன். இந்த பேட்டிக்கு நன்றி.
@mathiarasans1488
@mathiarasans1488 3 жыл бұрын
அறம் உடன் துவங்குங்கள்
@davidjohn684
@davidjohn684 3 жыл бұрын
அறம் short story collection is the best book to start.
@sheikdawood3581
@sheikdawood3581 3 жыл бұрын
இப்படி ஒரு புரிதலோடு ஒரு மனிதரை,படைப்பாளியை அறிமுகம் செய்த விகடனுக்கு நன்றி.
@shankar4330
@shankar4330 Ай бұрын
Its going to be bit difficult to get accustomed to his writing, but get prepare for a feast
@tamilmanimurugan
@tamilmanimurugan 3 жыл бұрын
Thalaiva 😍😍
@sangeethar7136
@sangeethar7136 3 жыл бұрын
👍👍👍👍👍
@manikandan.m.a8016
@manikandan.m.a8016 3 жыл бұрын
ஜெயமோகன் 🖤🖤🖤
@vasanthchandrasekaran3218
@vasanthchandrasekaran3218 3 жыл бұрын
Jay Mohan is a genius !!!!!
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t 3 жыл бұрын
ராஜா 😍😍
@s.balamurugan2690
@s.balamurugan2690 3 жыл бұрын
Arumai 🌟🌟🌟🌟🌟
@adalarasanj
@adalarasanj Жыл бұрын
கலைஞர்‌‌ தான்‌ அவையை தமிழால் கட்டிப்போடும் ஆற்றல் யாருக்கும் வராது
@user-wf9gl3pz8n
@user-wf9gl3pz8n 9 ай бұрын
Prof.K.Anbalagan. ex Tamilnadu minister Also wants audience Should be calm.
@manusairith790
@manusairith790 3 жыл бұрын
very good writer
@nangaisenthurpandian4437
@nangaisenthurpandian4437 3 жыл бұрын
சுருங்கச்சொல்வதே மரபு...
@mohantanisk5484
@mohantanisk5484 3 жыл бұрын
Next episode?
@2007visa
@2007visa 2 жыл бұрын
What is the difference of understanding ramayana, mahabharatha, thro literature between bharathi bhasker and jeyamohan
@DURAIRAMESH1601
@DURAIRAMESH1601 3 жыл бұрын
Where is final episode
@chandrakumari5979
@chandrakumari5979 2 жыл бұрын
Interesting explanation about Krishnan giving sari to Draupadi..
@sekarsanmugam423
@sekarsanmugam423 3 жыл бұрын
Samaniyarkal nirathathutan olakam anal asatharanasayalkal enthavitha akakaramum illamall sathikirarkal
@salaisundar3373
@salaisundar3373 Жыл бұрын
Public jollu
@ASatheeshkumaran
@ASatheeshkumaran 2 жыл бұрын
எந்திரன் 2 படத்திற்கு நீ எழுதிய கதை ஆரா புறா. நீ வந்து பகவான் கிருஷ்ணனை பற்றி பேசுகிறாய். உன் வேற்று மத மற்றும் கம்யூனிச சிந்தனையை இங்கே திணிக்காதே.
@rajapandi2359
@rajapandi2359 3 жыл бұрын
ஹலோ
@nithikasartandcrafts6080
@nithikasartandcrafts6080 3 жыл бұрын
அப்பாடா கடவுளாருல் எனக்கும் இருக்கு 🙏
@nithikasartandcrafts6080
@nithikasartandcrafts6080 3 жыл бұрын
புரிவதற்கு நன்றி 🙏
@rtk9755
@rtk9755 3 жыл бұрын
உண்மையான மகாபாரத கதையை யாரும் பேசவில்லை..திரிதல் இல்லாத, இடைச்சருகல் இல்லாத கதை மூலம் அதை ஏன் எந்த எழுத்தாளர்கள் வெளியிடவில்லை.. மக்கள் அதை விரும்பவில்லை என்று நினைக்கீறீர்களா? உண்மை அனைவருக்கும் பிடிக்கத் தானே செய்யும்..
@Devgopal2024
@Devgopal2024 3 жыл бұрын
mahabaradathai appadiye ezudha jeyamohan pondra padaippali edharku vendum ?
@rtk9755
@rtk9755 3 жыл бұрын
@@Devgopal2024 அவர் அவருடைய கற்பனைகளையும் சேர்த்து எழுதியுள்ளார்.. அப்படியே எழுதவில்லை
@barath961
@barath961 3 жыл бұрын
@@rtk9755 muthalil venmurasu padiyungal piraku ungal vimarsantai vaiyungal...
@rtk9755
@rtk9755 3 жыл бұрын
@@barath961 படித்துள்ளேன். அதில் உண்மையோடு சேர்ந்த கற்பனைகளும் வர்ணனையும் ஏராளம்.. இந்த காணொலியிலும் அதை அவரை உறுதிப்படுத்தியுள்ளார்..
@sekarsanmugam423
@sekarsanmugam423 3 жыл бұрын
Lifela anupavam than dosai mavu santai seithiu penai atithathu
@indupriyadarsini9212
@indupriyadarsini9212 3 жыл бұрын
அசாத்தியமான கலந்துரையாடல்
@prabaharanm9320
@prabaharanm9320 2 жыл бұрын
M.T. Vasudevanin Rendam moozham engira arbutha padaipputhan jayamohanin inspirationaaga irundhirukkum.
@shankar4330
@shankar4330 Ай бұрын
Nope. He mentioned Ini njan urangatte by PK Balakrishnan ignited his interest. Retelling this epic needs no inpiration.
@b.antonyraj9485
@b.antonyraj9485 2 жыл бұрын
Why you edited his speech on Christian topic? We missed his thoughts on Christian and it's understanding.
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
TAMIL VALKA
@nangaisenthurpandian4437
@nangaisenthurpandian4437 3 жыл бұрын
மேடை நாகரிகம் பார்வையாளர் நாகரிகம் இங்கே இல்லை...
@gowthamigeetha8469
@gowthamigeetha8469 2 жыл бұрын
Puriyala
@nangaisenthurpandian4437
@nangaisenthurpandian4437 2 жыл бұрын
@@gowthamigeetha8469 ஜெ சொன்னதை சொன்னேன் காணொளி முழுவதுமாக பாருங்க...
@nangaisenthurpandian4437
@nangaisenthurpandian4437 2 жыл бұрын
மேடைபேச்சுக்குகென்று ஒரு ஒழுங்கு பார்வையாளர்களுக்கு என்று ஒரு மரபு உள்ளது அதை கடைபிடிக்க வேண்டும்...
@ajayanandh5705
@ajayanandh5705 2 жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள். குறிப்பாக ஒருவர் மேடையில் ஒரு நிகழ்வு செய்யும் போது மிக மிக அவமானபடுத்தும் தொனியில் நிறைய மக்கள் இருக்கிறார்கள். குறிப்பாக stand up comedy செய்பவர்களை பார்வையாளர்கள் மிக மோசமாக நடத்துகிறார்கள். Attitude பல சமயங்களில் பிறரை தாழ்தவே பயன்படுகிறது. பிடிக்காத விஷயம் புறக்கணிக்கபபடுவது இயல்பு, ஆனால் அதை செய்பவரை அவமான படுத்தும் போக்கு மிக தவறு.
@tamildravidan4969
@tamildravidan4969 3 жыл бұрын
What is the use of his one lakh pages book to an individual? What is the take away message to reader? Nothing. Only taking society backwards.
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 3 жыл бұрын
Loosada nee?
@Devgopal2024
@Devgopal2024 3 жыл бұрын
@@AshokKumar-fm8ge avan loosu dhaan bro,, because he is a soriyaan kaithadi
@sarsonsar0
@sarsonsar0 3 жыл бұрын
Read some of the episodes in Venmurasu, it is Maharabharatham rewritten. You might also get the messages you are looking for the society.
@barath961
@barath961 3 жыл бұрын
First u padingada apram karutuu sollunga... he is saying more than 25000 pages.... one lakh enga iruntha vanthathu
@rzodang
@rzodang 3 жыл бұрын
According to your logic, Why John Milton wrote Paradise Lost? Why Kalki wrote Ponniyin Selvan? Why Karunanithi wrote Ponnar Sankar? Dum dum like you are the one who takes society backward.
@RS-df2gr
@RS-df2gr 3 жыл бұрын
A good writer but a presumed intellectual. There is a word in English known as “crank” which means totally confused. He is totally a confused guy. His thoughts on Mahabharata are rubbish and ludicrous!!
@Akash-xb7cd
@Akash-xb7cd 6 ай бұрын
If he is not a intellectual. Then nobody is. Why do you think he is confused?
@vinayan5762
@vinayan5762 3 жыл бұрын
புளிச்ச மாவு
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 3 жыл бұрын
Loosada nee?
@user-xf5qc3bd7n
@user-xf5qc3bd7n 3 жыл бұрын
ராஜா சார் அந்த புளிச்ச மாவு பிரச்சனை பத்தி கேளுங்க ஜெயமோகன் சார் கிட்ட
@vinayan5762
@vinayan5762 3 жыл бұрын
Super sir super
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 3 жыл бұрын
Loosada nee?
@barath961
@barath961 3 жыл бұрын
@@AshokKumar-fm8ge super question
@Devgopal2024
@Devgopal2024 3 жыл бұрын
@@AshokKumar-fm8ge avan loosu payal enbadhu avan comment-la nalla theriudhu
@thanislausm4288
@thanislausm4288 3 жыл бұрын
SUPPER. PERTINENT POINT THAT HE DOES NOT NEED KNOW HOW TO RESPOND AN .ORDINARY SHOPKEEPER. . WHAT IS THE USE OF CREATING HUNDRED CHARACTER AND TWO THOUSAND PAGES IN PAPER. HE IS A PAPER TIGER LIVING IN A DREAM WORLD. HE CANNOT LIVE IN A REAL WORLD WITH REAL RELATIONSHIP.
@jeyamohannagercoil4772
@jeyamohannagercoil4772 Жыл бұрын
About Jeyamohan tamil.wiki/wiki/Jeyamohan
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 105 МЛН