கம்பன் விழாவுக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி...கடுப்பான தமிழருவி மணியன்..! | EPS | Tamilaruvi Manian

  Рет қаралды 120,551

NewsTamil 24X7

NewsTamil 24X7

Жыл бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
********** கம்பன் விழாவுக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி...கடுப்பான தமிழருவி மணியன்..! | #EPS | #TamilaruviManian | #newstamil24x7
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv

Пікірлер: 210
@kpsivam5792
@kpsivam5792 Жыл бұрын
சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் என பழனிச்சாமி கூறியதை மறந்து அவருக்கு சங்கு ஊதியவர்கள் வாழ்க
@akashsrinivasan7779
@akashsrinivasan7779 Жыл бұрын
🤣🤣🤣
@jeyachandran5781
@jeyachandran5781 Жыл бұрын
திரு.தமிழருவிமணியன் சொன்னதில் தவறு ஒன்றும் இல்லை. "கொல்லன் பட்டறையில் "ஈ"க்கு என்ன வேலை இருக்கிறது". கம்பராமாயணம் எழுதியது சேக்கீழார் என்று கூறுகெட்ட தலைவர் தானே.
@krishnamoorthyv.k.875
@krishnamoorthyv.k.875 11 ай бұрын
தமிழருவி அவர்களின் அறச்சீற்றம் நேர்மையானது!
@tamilkavalan2130
@tamilkavalan2130 Жыл бұрын
ஐயா பேசியது முற்றிலும் சரியே.
@balamurugand9814
@balamurugand9814 Жыл бұрын
கம்பன் விழாவுக்கும் எடப்பாடிக்கும் என்ன சம்மந்தம்.... .ஐயோ....ஐயோ.... எல்லாம் தலைவிதி.
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 Жыл бұрын
கம்ப ராமாயணம் எழுதியது சேக்கிழார் என்று சொன்ன புன்னாக்கய கூப்பிடுவது
@kannaa1567
@kannaa1567 6 ай бұрын
புண்ணாக்கு என்று நீங்கள் எடப்பாடியயை சொல்லுவது சிறிதும் ஏற்றுகொள்ள முடியவில்லை. பசுமாட்டு தீவனம் சார். பன்னி விட்டை என்று சொன்னால் யாராவது என்னை திட்டினால் பொறுத்து கொள்கிறேன்
@eswaranrangasamy3687
@eswaranrangasamy3687 6 ай бұрын
Ithula Anna kodumina, author name athulaya varuthu, karumam puduchava appa koda thappa sollura. Ivantha mooda seedargaluku thalaivana muttal guru.
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 6 ай бұрын
Admk karan thalai ezhuthu ivanalam thalaivan.
@ayyanayyan8080
@ayyanayyan8080 Жыл бұрын
திரு. தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏
@karikalanravi2936
@karikalanravi2936 Жыл бұрын
இந்த மாதிரி கம்பன் விழாவிற்கு எல்லாம் அரசியல் வாதி வருவதால் என்ன பயன். கம்பன் கழகம் என்பது தமிழ் சார்ந்தது. இவருடைய பேச்சை கேட்டு மகிழும் வண்ணம் இருக்கும் அவருடைய பேச்சு.கடல் பொங்கி எழும் அருவி ஆர்பரிக்கும் இவர்களால் அவருடைய ஆளுமை கலந்த பேச்சு சொல்லாடல் மிஸ்ஸிங்
@dhanasind
@dhanasind 6 ай бұрын
அவர்கள் பேசியது முற்றிலும் சரிதான்.. செய்தி வாசிப்பவரும், சேகரித்தவரின் உரைகளும் ஊடகவியலாளர்களின் நடுநிலை அழகை காட்டுகிறது.. எப்போது திருந்த போகிறீர்கள் நீங்கள்.. தமிழ் கற்றாலே உங்களுக்கு நாகரீகம் வளரும்.. அதை மணியன் அவர்களிடமே கற்க முயற்சி செய்யுங்கள்....
@Mr.v74
@Mr.v74 Жыл бұрын
கம்பனுக்கும் எடப்பாடிக்கும் என்னடா சம்பந்தம். எடப்பாடிக்கும் டயருக்கும்தான் சம்பந்தம்...🤣
@elizabethpriya780
@elizabethpriya780 Жыл бұрын
எங்கள் அம்மாவின் கார் டயர் எங்களுக்கு ராமபிரானின் பாதரட்சையை போன்றது.
@kandhansellan5456
@kandhansellan5456 Жыл бұрын
கட கம்பன் விழாவுக்கு யாரும் வரலாம் அவர் ஒன்றும் பட்டிமன்றம் தலைப்பில் பேச வரவில்லை கேட்கத்தான் போகிறார் படிக்கவே தெரியாத ஸ்டாலினுக்கு இவர் எவ்வளவோ தேவலாம்
@chandrasekarans1156
@chandrasekarans1156 Жыл бұрын
கம்ப ராமாயணம் ஆசிரியர் பெயர் கேட்டால் சரியாகச் சொல்வார்.
@vineethrockycvijay8759
@vineethrockycvijay8759 6 ай бұрын
​@@elizabethpriya780kuripu chinna amma 😂😂😂
@vineethrockycvijay8759
@vineethrockycvijay8759 6 ай бұрын
​@@elizabethpriya780kuripu chinna amma 😂😂😂
@manikandan.sanjai1369
@manikandan.sanjai1369 6 ай бұрын
செம்ம தில்லு அய்யா .... தொடரட்டும்
@shabeerahamed4137
@shabeerahamed4137 Жыл бұрын
எடப்பாடிக்கு *சங்கு* ஊத சொல்றாரு சூப்பர் நக்கல்
@florencesuriya114
@florencesuriya114 Жыл бұрын
கம்பர் யார் என்றே இந்த கட்சிக்காரர் உ.பி கூட்டத்திற்கு தெரியாது!!!!! 500₹ பணம் ??? குவர்டர்??? பிரியாணி காக ??? சேர்த்த கூட்டம்!!! அப்படி தான் நடந்து கொள்வார்கள். பாவம் கம்பர்!!!!
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 Жыл бұрын
சார் தமிழருவி மணியன் முற்றிலும் சரியே... ஆனால் இந்த மாதிரி ஊழல் அரசியல் வாதிகள் வரும் மேடையை தவிர்க்கவும் 😮🙏
@d.chockalingam9413
@d.chockalingam9413 6 ай бұрын
கம்பன் கழக விழாவில் எடப்பாடி கலந்து கொள்ளும் நிலை வந்து விட்ட நிலையில் அதற்கு எந்த தகுதியும் வேண்டாம் என்ற போது அந்த விழாவையே மூடிவிடலாம் என்று சொல்வது உண்மையே?₹₹₹👌👌👌👌👌
@anbuanbu9598
@anbuanbu9598 Жыл бұрын
Correct ayya
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 6 ай бұрын
தமிழருவி மணியன் அவர்கள் சொன்னதில் தவறு இல்லை சரியாக தான் சொல்லி இருக்கின்றார் .
@cchinnaperumal6076
@cchinnaperumal6076 Жыл бұрын
சேலத்தில் எடப்பாடியார்தான் நாயகன்
@moshemoshe5201
@moshemoshe5201 7 ай бұрын
Adimai 😂
@ramaniloganarhan
@ramaniloganarhan 7 ай бұрын
நன்றாக சென்னார் தமிழ் அருவி மணியன்
@SUNDARsudhaSudharsan
@SUNDARsudhaSudharsan 6 ай бұрын
எடப்பாடி மீது எவ்ளோ கோபம் இந்த தமிழ் உருவி மணியனுக்கு!😂 காந்தி யில் கட்சி ஆரம்பித்து அவரை கொன்ற கோட்ஸேகட்சியில் அடைக்கலம் ஆனவர்!😄
@chandrasekarans1156
@chandrasekarans1156 Жыл бұрын
ஊழலைப் பற்றி அதிகம் பேசும் மணியன் மேடையில் அருகருகே அமர்ந்துதான் எதார்த்தம். மணியன் புரிந்துக் கொள்ள வேண்டும்.
@Ravi-bp1nb
@Ravi-bp1nb 6 ай бұрын
என்னருமை பெரியவர் மணியன் நாட்டிற்கு உங்களை மாதிரி பட்டவர்கள் தான் வேண்டும்
@duraipaza2693
@duraipaza2693 Жыл бұрын
Super jaihind india 🎉❤
@palaniDhantapani
@palaniDhantapani Жыл бұрын
யப்பா நீயா ரஜினி முதல் அமைச்சர் பதவி ஏறினால் தான் தமிழ்நாடு இருக்கும் என்றாய் அப்படி ஒரு படத்தில் நடிக்க பயம் படும் மனிதனை வச்சு எங்களையும் செஞ்சிடீங்கே மறக்க முடியுமா
@SelvaRaj-dg5tf
@SelvaRaj-dg5tf 6 ай бұрын
கருவாட்டு சந்தைக்கு சென்ற பின்னர் மூக்கைப் பொத்தி கொண்டால் பயன் இல்லை தமிழருவி மணியன் சாரே எந்தா மனசில் ஆயோ சாரே?
@arumugamk3982
@arumugamk3982 Жыл бұрын
எடுபிடிக்கும் கம்பனுக்கு என்னடா சம்பந்தம்......
@rajkamalk750
@rajkamalk750 5 ай бұрын
Super speach
@ilangokrishnasamy749
@ilangokrishnasamy749 6 ай бұрын
சரியான பேச்சு
@AntonyRaj-ts1kf
@AntonyRaj-ts1kf 6 ай бұрын
Unakku ivvalavudan mariyadai
@gnpthyinet1
@gnpthyinet1 6 ай бұрын
கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் மன்னிக்கவே முடியாது. அவர் மன்னிப்பு கேட்கவே இல்லையே. தலைவன்டா
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 6 ай бұрын
கம்பன் விழாவிற்கு எட்டப்பன் டெட்பாடியார் பல்லுச்சாமி வருவதே கேவலம் கம்பனுக்கு
@user-mj8lo9tl7p
@user-mj8lo9tl7p Жыл бұрын
சகிப்புத் தன்மை இல்லாத மணியன் இவர் அரசியல் செய்யாமல் சரி
@anbu_n6910
@anbu_n6910 5 ай бұрын
AIADMK🔥EPS🔥
@mnatesan6701
@mnatesan6701 6 ай бұрын
Well said sir
@rajamvenkataramanan3065
@rajamvenkataramanan3065 Жыл бұрын
Please tell EPS Kambar wrote KambaRamayanam
@kajamugan8105
@kajamugan8105 Жыл бұрын
excellend damilaruvi sir
@muthum6194
@muthum6194 6 ай бұрын
தமிழருவி மணியன் ஒரு தூய்மையான மாமனிதர்
@user-mj4yr1gm4n
@user-mj4yr1gm4n 5 ай бұрын
Sir you have some limitation.big mass behind Eddapadiyar. Keep your image
@kvganesan725
@kvganesan725 Жыл бұрын
"கம்பன்" - பற்றி "கம்மனாட்டி"-களுக்கு என்ன தெரியும் என, "தமிழ் கூறும் நல்லுலகம்"- கேள்வி கேட்பது ஒவ்வொருவர் காதிலும் கேட்கிறது அய்யா. நன்றி அய்யா, வணக்கம்.
@selvaraja8285
@selvaraja8285 Жыл бұрын
சிறப்பு.ஆனால் முதல்வரும் அப்படித்தான்.
@roberts9421
@roberts9421 6 ай бұрын
அரசியல் அகதி.....அம்மா இறந்த நன் நாளில் என்றவர் .....வரூகிறா ரா😊
@sundaramr1424
@sundaramr1424 6 ай бұрын
Super comment
@arputharajvn3848
@arputharajvn3848 Жыл бұрын
Disgrace, EPS must have stood on the side and told his supporters to stay away. This is nit a political meet. Infront of Thamizharuvi Maniyan EPS is nothing. Insult to kamban also.
@vaanavilmedia
@vaanavilmedia 5 ай бұрын
வயிற்றெரிச்சல் பாவம்
@RavichandranM-ip9lu
@RavichandranM-ip9lu 6 ай бұрын
அருமையான பேச்சு இராமாயணம் யார் இயற்றினார் என்பது தெரியாதவர் விழாவின் சிறப்பு விருந்தினர்
@selvakumar-up1jw
@selvakumar-up1jw 5 ай бұрын
நேரத்துக்கு நிறம் மாறும் இந்த பச்சோந்தி மற்றவரைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது
@mekalas6675
@mekalas6675 6 ай бұрын
மணியா .... ராமர் கோயில் கும்பாபிசேகத்திலே - ராமர் VIP இல்லை.... மோடி தான் VIP ...அதைச் சொல்லுவாயா - மணியா?
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 5 ай бұрын
இரும்பு அடிக்கிற எடத்திலே..ஈ இக்கு என்னவேலை..?காழுடைக்குத் தெரியுமா கற்பூர வசனம்.?
@padmanathank4253
@padmanathank4253 8 ай бұрын
Good mani sir
@whatever_you_need
@whatever_you_need 6 ай бұрын
Correct ayya neega ture ayya💯💯💯🙏🙏🙏🙏
@skaruin
@skaruin 6 ай бұрын
கடைசியில் உங்கள் தலை எழுத்து இப்படியா ? 😮
@kumarinagarajan1146
@kumarinagarajan1146 Жыл бұрын
Super Mani sir
@ramaniloganarhan
@ramaniloganarhan 6 ай бұрын
சரியாகச் சொன்னார் மணியன்
@manisekaranmani8843
@manisekaranmani8843 6 ай бұрын
கம்பன் மட்டும் ஏ மாரவில்லை ,மணியனும் எ மாந்தார்.
@Kadirvel_-_-
@Kadirvel_-_- 6 ай бұрын
மணியன் பெரிய புடுங்கியா? கலைஞர் கால நக்கி வயிறு வளர்ந்தவன் தானடா பண்ணாட மணியன்.
@sukumarssk9646
@sukumarssk9646 Жыл бұрын
Kambaramayanam eluthiyathu , sekilar thaana nu ketka vanthu irupaar pa?
@ramaswamyanysharma9417
@ramaswamyanysharma9417 6 ай бұрын
Hats off true outlook
@murugank8868
@murugank8868 6 ай бұрын
💯
@DP-gz4ku
@DP-gz4ku 6 ай бұрын
ஈ களுக்கு இரும்படிக்கும் இடத்தில் என்ன வேலை?
@ramamurthysundaresan5926
@ramamurthysundaresan5926 6 ай бұрын
ஐயா தமிழருவி சொன்னதில் தவறு ஏதும் இல்லை. இதில் ஏதோ கொலை குற்றம்போல் செய்தி வெளியிடுவது சரியல்ல. DMK வை இவர் விமர்சிப்பதால், உங்களின் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டீர்களா ?
@srinivasavaradhan1906
@srinivasavaradhan1906 5 ай бұрын
தமிழ் அருவி மணியன் அவர்கள் கால் தூசிக்கு இவர்கள் இணை ஆவார்களா, காந்தி அவர்களின் சீடர், அற்புதமான தேசியவாதி.. சிவாஜி கண்ணன், வேலூர்.
@villupuramvvijayakumar1321
@villupuramvvijayakumar1321 5 ай бұрын
ADMK Will Win 🌱40/40 🌱 🌱EPS🌱
@nagarajanp4782
@nagarajanp4782 5 ай бұрын
இவனை போன்ற திருடர்கள் காந்திய 😊😊😊
@alnadharectian
@alnadharectian Жыл бұрын
Comedians collections
@chitravelu.r
@chitravelu.r 6 ай бұрын
கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என சொன்ன எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளித்தது சரிதான்.
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 5 ай бұрын
படிப்பறிவு இல்லை ஒண்ணுமில்லை..இதெல்லாம் நாட்டுஆளுறது எங்கத்தளை எழுத்து.
@raams2528
@raams2528 5 ай бұрын
சேக்கிழார் மகிமையால் கவுதமி டீச்சரிடம் ராமாயணம் கற்கப்போகிறார்
@ramanparasu422
@ramanparasu422 7 ай бұрын
மணியன் ஐயா நாங்கள் அப்படி தான்
@sankart643
@sankart643 Жыл бұрын
ama nee yaaru
@kulandaiveluramanujam9963
@kulandaiveluramanujam9963 6 ай бұрын
தமிழருவி மணியன் ஒரு பச்சோந்தி, பழனிச்சாமி ஒருதவக்களை. இரண்டும் ஓர் இடத்தில்.
@user-mp7td8ds6d
@user-mp7td8ds6d 6 ай бұрын
கம்பணுக்கும் திராவிட கூட்டத்திற்கும் என்ன சம்பந்தம்.
@murugananthamramaiahpillai9864
@murugananthamramaiahpillai9864 5 ай бұрын
கம்பன்காவிய அரங்கில் அணில்கள் கூட வரலாம்.ஓணான்களுக்கு இடமில்லை
@minervaplus1200
@minervaplus1200 5 ай бұрын
கேளம்பாக்கம் சிக்கல் தீர கதை வசனம் எழுதி ஒரு ஹீரோவைத்து படம் எடுத்து சிக்கல் தீர்த்து கருப்பு பணத்தை வெள்ளையாக்கலாம். லாபமும் பார்க்கலாம்..
@jananivideojananivideo3213
@jananivideojananivideo3213 Жыл бұрын
Eps the legend coming soon cm
@Carolina_Panthers
@Carolina_Panthers Жыл бұрын
Edupudi in Jail soon 😂😂😂
@jananivideojananivideo3213
@jananivideojananivideo3213 Жыл бұрын
Yaaru than pokala
@RasulDheen
@RasulDheen 5 ай бұрын
விழா குழுவினருக்கு மூளை இல்லையா இவனையா கூப்பிடுவிங்க
@mvaiyapuri2412
@mvaiyapuri2412 6 ай бұрын
விடுங்க சார்
@visum2609
@visum2609 5 ай бұрын
Ivaru vera yarum ila.. rajini arasiyal ku varathuku munnadiye oothunavaru 😂😂
@raviramanujam3627
@raviramanujam3627 5 ай бұрын
புலவர் எடப்பாடி வாழ்க, சர்க்கரை மூட்டை வாழ்க.
@wholesell.in1726
@wholesell.in1726 6 ай бұрын
Thambi tamilaruvi manikku annamalai ithai vida bandha kaatuvan
@ramgopaljayaraman8832
@ramgopaljayaraman8832 6 ай бұрын
Kamba Ramayanam thantha sekkeezhyar.. this all vip culture happened because of this cinema and what Mr.Manian says is true.. his voice also became little jerky when he heard the band...
@ganeshss4354
@ganeshss4354 9 ай бұрын
Edappdi oru ettayappan He will never win
@moorthysundar1429
@moorthysundar1429 Жыл бұрын
நல்ல காமெடி போக 😁😁😁
@seethalakshmi3283
@seethalakshmi3283 Жыл бұрын
Manian is Thillana Mohanambal movie Sikkal Shanmugha Sundaram. Highly Peevish.
@user-yn4fp3xx1q
@user-yn4fp3xx1q 6 ай бұрын
He may avoid the function.
@radhakrishnan7416
@radhakrishnan7416 6 ай бұрын
இவர்கள் உங்கள் கூட்டாளிகள் தானே.😮
@user-uk8uw1sm9t
@user-uk8uw1sm9t 6 ай бұрын
Eps mas leader
@mohanraj4198
@mohanraj4198 5 ай бұрын
கம்பன் Vip யா இல்ல தமிழருவி நீங்க Vip யா உங்களுக்கு நடு மேடையில் நாற்காலி உக்காந்துக்கிட்டுதான் பேசுவீங்களா ஏன் நின்று பேசினால் நீங்க என்ன பெரிய கம்ம்னா
@sundararajan9486
@sundararajan9486 6 ай бұрын
அரசியல் மேடையில் ஆரவாரம் ஆமை வேகத்தில் அரசியல் வாதிகள் அலட்சியம் அவமான அவஸ்தை அனைத்தும் அறிந்த அருவி அலட்டல் அட்ஜெஸ்ட் மெண்ட் அவசியமா. மேடை ஈர்ப்பு நீக்க இயலவில்லை போலும்..😂😂😂
@cchinnaperumal6076
@cchinnaperumal6076 Жыл бұрын
நடையான் தமிழருவிமணியன்
@moshemoshe5201
@moshemoshe5201 7 ай бұрын
Nee sombhu
@saravanandurai196
@saravanandurai196 6 ай бұрын
விரக்தியின் உட்சச்தில் இவர்
@balamurugankandasami6576
@balamurugankandasami6576 6 ай бұрын
Kamban 😂😂😂😂😂😂😂😂
@user-kaarmugil
@user-kaarmugil 6 ай бұрын
Kampan kkum edappadi kkum yehnnada sampantham????
@vanathuselvamcselvamc6379
@vanathuselvamcselvamc6379 6 ай бұрын
யார்இந்த.மணியன்.குழப்பம்பண்ரது
@jesuraj5450
@jesuraj5450 5 ай бұрын
arivuiruntha anthaseakkilarakooppiduvingala? kampanvilaavirkku?
@vanavaiskumar2906
@vanavaiskumar2906 6 ай бұрын
திராவிடத்துக்கு அர்த்தம் தெரியாது . ஆனால் கம்பன் விழாவின் சிரப்பு அழைப்பாளர்.
@user-io6fv6dz8f
@user-io6fv6dz8f 6 ай бұрын
Salem EPS kottai
@sivanackeeran3952
@sivanackeeran3952 6 ай бұрын
கம்பராமாயணம் எழுதியது கம்பர் எனக் கூற தெரியாதவர் விழா முக்கிய விருந்தினர் .
@maasimahesh524
@maasimahesh524 6 ай бұрын
Eeelogathil ooru yogiyan undu engil adhil edapadi Etta mattume manusula ayeo
@punnakkalchellappanminimol4887
@punnakkalchellappanminimol4887 6 ай бұрын
What way EPS and Vasan are related to the function. What they going to contribute? This is Tamil culture. Always going behind the money and power. Another half centuary is required to change the Dravidian model and culture.
@saravananr6105
@saravananr6105 5 ай бұрын
எல்லாம் தலையெழுத்து😏 eps அடிமைகிட்ட கேட்டா ராமாயணம் எழுதினதே எடப்பாடின்னு சொல்லுவான் 😏😏😏😏
@srinivasannammalzwar1023
@srinivasannammalzwar1023 6 ай бұрын
மேடை நாகரீகம் இல்ல எடப்பாடிக்கி
@veerappathiranveerappathir6163
@veerappathiranveerappathir6163 11 ай бұрын
எடபடிக்குநாயணம்ஊதுராங்கநியுஸ்தமிழ்நீங்கள்கோபலபுரம்குடும்பத்துக்குநீங்கசங்குஊதுங்காஅப்போதுஅவதுதீடனருட்டுகுடும்பம்சாகுதான்னுபாக்கலம்
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 6 ай бұрын
Sareeyaaga sonneer .makkal avar pakkam un peachchai kekka aalilai ethu thaan mudivu
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 12 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН