Kanakadhara Stotram ( tamil ) - Bombay Saradha

  Рет қаралды 3,309,288

Saradha Raaghav

Saradha Raaghav

9 жыл бұрын

tamil devotional
Sung by Bombay Saradha
Music Rajnikanth
Lyrics by Mrs Geetha Deivasigamani

Пікірлер: 536
@DeviDevi-hp4yt
@DeviDevi-hp4yt Жыл бұрын
அம்மா தாயே எப்போமே என்னையூம் என்னேட குடும்பத்துக்கும் உங்கட பார்வையிலே இருக்கனும் அம்மா 👏👏👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹👏👏👏👏
@sivagnanamsrikanthan6809
@sivagnanamsrikanthan6809 2 жыл бұрын
என்னை உயிருக்குயிராக காதலிக்கும் கணவனை தந்த உனக்கு கோடான"கோடி நன்றி
@littlebarbieshow363
@littlebarbieshow363 2 жыл бұрын
Pp
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 21 күн бұрын
ஓம் ஶ்ரீ மகாலட்சுமி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@esaitamil2604
@esaitamil2604 Жыл бұрын
என் மகன் உலக மக்களை நேசிப்பது மனிதத்தை நேசிப்பது தான் மிக உயர்ந்த குணம் என்று என் மகன் சொல்லுவான் அதேபோல் அவனும் நடந்து கொள்கிறான் அவனை பெற்றதர்க்கு நான் இறைவனுக்கு கோடன கோடி நன்றிகள் என் மகனை நினைத்து மிகவும் பெருமை அடைகிறேன் என் மகனால் சந்தோஷம் பெருமை அடைவதற்கு என் மகாலட்சுமி அருள் காரணம் இறைவனுக்கு நன்றி நன்றி ஜெய்ஹிந்த் நற்பவி
@adminloto7162
@adminloto7162 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே போற்றி போற்றி குபேரனுக்குச் செல்வத்தை கொடுத்ததுபோல் எல்லோருக்கும் வேண்டிய செல்வத்தை கொடுத்து எல்லோரும் மகிழ்ச்சியாக சந்தோசமாக வாழ அருள வேண்டுகிறேன் மகாலட்சுமியே கோடி நன்றிகள் எல்லோரும் வாழ்க வளமுடன் நலமுடன்
@keerthananataraj843
@keerthananataraj843 4 жыл бұрын
Addicted to this song... It gives devote feeling... சிலிர்த்து பறக்கும் எழில் பொன்வண்டுகள் போன்று மலர்ந்து விரிந்தன தமால மலர் மொட்டுக்கள் திருமாலின் மலர் மார்பினில் அமர்ந்த தேவி நின் மலர்விழி பார்வை எனக்கு மங்களங்கள் சேர்க்கட்டும்.... நீலத் தாமரையில் வண்டு அமர்வதும் பறப்பதும் போல் நீலவிழி வண்டுகள் மாதவன் மலர்முகம் நோக்க பாற்கடலில் உதித்த மந்தகாச மலர் முகத்தாள் நின் பார்வை எனக்கு செல்வச் செழிப்பினை அருளட்டும்... அரவணையில் துயிலும் அரங்கனின் நாயகியே! முரண் அரக்கனை அழித்த முகுந்தன் மனம் நாடிட நீலோற்பவ மலரின விழி முகத்தாள் நின் நீலவிழிப்பார்வை எனக்கு சௌபாக்கியத்தை அளிக்கட்டும்... எல்லையில்லா இன்பத்தில் கார்வண்ணன் இமைகள் மூட எல்லைஇல்லா காதலினால் நின் இமைகள் மூட மறக்க அளவில்லாக் கருணையே உருவாய் அமைந்த தேவி நின் கோல விழிப் பார்வை எனக்கு கோடி செல்வம் அளிக்கட்டும்... மது அரக்கனை அழித்த மாலவன் மருவும் தேவி மாதவன் மார்பினில் ஒளிரும் கௌஸ்துப மணி நீயே மான் விழிப்பார்வை மாலுக்கே வளம் சேர்க்கும் நின் மகத்தான பார்வை எனக்கு மங்களத்தை அளிக்கட்டும்... கார்மேக வண்ணனின் கண்ணனின் பரந்த மார்பில் ஒளிர் வீசிடும் மின்னல் கொடியென ஒளிரும் தேவி பார்க்கவ மகரிஷியின் பார்க்கும் திருமகளே நின் பார்வை எனக்கு பலவளங்கள் சேர்க்கட்டும்... பொங்கும் மங்களம் தங்க அரக்கனை சம்ஹரித்த மகாவிஷ்ணு மார்பினில் மகிழ்வுடன் உறைபவளே நின் காதற்பார்வை காமனுக்கு பெருமை சேர்க்க நின் அருட்பார்வை எனக்கு அருளும் பொருளும் அருளட்டும்... கருணை மழைக்காக ஏங்கும் சாதகப்பறவை என்னை வறுமை என்னும் வெப்பம் தாளாது துடிக்கும் முன்னே பெருமை பொங்க உலகில் வாழ வைப்பாயே நின் குளிர் பார்வை எனக்கு குறையா செல்வம் பொழியட்டும்... வேள்வியோ கடும் தவமோ புரிய இயலாத என்னை கேள்வியே கேளாமல் சுகமான வாழ்வைத் தந்து தோல்விகள் இல்லாத வெற்றிகள் எனக்கருள்வாய் நின் தளிர் பார்வை எனக்கு தாராளமாய் நிதி அருளட்டும்... முத்தொழில் புரியும் முகுந்தனின் துணைவியே காத்தலில் அலைமகள் நீ படைத்தலில் கலைமகள் நீ அழித்தலில் மலைமகள் நீ எத்தொழில் புரிந்திடவும் நின் எழில் பார்வை எனக்கு தொழில் மேன்மை அளிக்கட்டும்... வேத வடிவானவளே ஞான ஒளி தந்தருள்வாய் ! நாத வடிவானவளே நற்கல்வி தந்தருள்வாய் ! வேத நாதம் அனைத்தும் அருளிடும் வேதவல்லியே நின் கடைக்கண் பார்வை எனக்கு கலைமேன்மை அளிக்கட்டும்.. எழில் தாமரை ஒத்த முகமதியரலே வணக்கம். திருப்பாற்கடல் உதித்த திருமகளே வணக்கம். அமுதமும் அம்புலியும் உடன் பிறப்பானவளே நின் அருட்பார்வை எனக்கு ஆயக்கலைகள் அருளட்டும்... பொற்றாமரை வீற்றிருக்கும் கொற்றவளே வணக்கம். கற்றார் உளம் வீற்றிருக்கும் திருமகளே வணக்கம். நற்றாள் தொழும் தேவர்க்கு அருளும் தேவியே வணக்கம். சார்ங்கம் வில்லை தரித்த நாரணனின் நாயகியே வணக்கம். பெருமா மகரிஷியின் தவ செல்வியே வணக்கம். திருமால் மார்பில் திகழும் தேவ தேவியே வணக்கம். கமலமலரில் உறையும் லஷ்மி தேவியை வணக்கம் . கவலையெல்லாம் போக்கும் அலைமகளே வணக்கம். தாமரையில் கொலுவிருக்கும் ஒளிவடிவே வணக்கம். மூவுலகம் தொழும் களஞ்சியமே வணக்கம். தேவருலகம் வணங்கும் தெய்வ வடிவே வணக்கம் . நந்தகோபாலன் கோகுல நாயகியே வணக்கம். கமல விழி மலரே காண்போர்க்கருள் விருந்தே ஐம்புலன்களின் ஆனந்தமே ஐஸ்வர்யம் அளிப்பவளே என்றும் தொழுவோர்க்கு ஏற்றங்கள் தரும்தேவி என்றென்றும் எனக்கு செல்வவளங்கள் தந்தருள்வாய். கண்ணாளன் திருமாலின் மலர்மார்பில் உறைபவளே வெண்பட்டு சந்தனம் மலர்மாலை அணிபவளே எண்ணற்ற செல்வம் எளியோர்க்கு அருள்பவளே கண் மலர்ந்து தேவி செல்வங்கள் நீ அருள்வாய்.. கடைக்கண் பார்வை வேண்டி நிதம் தொழுவோர்கோடி கடைக்கண் மட்டுமின்றி கமல விழி பார்வையால் கடயனாய் இருந்தோர்க்கு கணக்கற்ற செல்வம் தந்தாய கடையேணை காத்தருள கனிந்து உருகி வணங்குகிறேன் . அஷ்டதிக்கஜங்கள்ஆல் கங்கை நீரால் அபிஷேகம் .அஷ்ட ஐஸ்வரியம் வேண்டி தங்கத்தால் அபிஷேகம் . அஷ்டலஷ்மியே உன்னை வணங்குகிறோம் நாளும் கஷ்டங்கள் கலைந்து இஷ்ட செல்வங்கள் நீ அளிப்பாய் . கமலமலர் உறைபவளே மலரிதழ் விழியாளே மாதவன் துணையாக மார்பில் உறை ஓவியமே ஏழைக்குள் முதல்வனாய் எளிமையுடன் வாழுகின்றோம். ஏழையை காத்து என்றும் இனிய வாழ்வினை நீ அளிப்பாய் . வேதஸ்வரூபினியை மூவுலகும் தொழும் நாதஸ்வரரூபினியை நாள்தோறும் வணங்கி ஸ்வர்ண மாரி பொழியும் ஸ்ரீ தேவி மந்திரமிதை சொல்பவர்க்கு திருமகள் திருவருள் புரிந்திடுவாய். திருவருள் புரிந்திடுவாய்..
@geethadeivasigamani6398
@geethadeivasigamani6398 3 жыл бұрын
நன்றி. இறை அருளால் நான் மொழி பெயர்ப்பு செய்த பாடல். ஆடியோ வீடியோ cd யில் lyric கீதா தெய்வசிகாமணி என்று போட்டோவுடன் இருக்கும்
@suganyamuthu7057
@suganyamuthu7057 Жыл бұрын
Arumai
@mahalakshmis621
@mahalakshmis621 5 ай бұрын
Thank you so much🙏
@nimmicreations6575
@nimmicreations6575 6 жыл бұрын
இப்பாடலை கேட்பவர்களுக்கு மஹாலட்சுமி அருள் நிச்சயமாக கிடைக்கும்.👍
@lathag4112
@lathag4112 5 жыл бұрын
nimmi creations y
@keats...spokenenglish7145
@keats...spokenenglish7145 3 жыл бұрын
Ii ugly like p please print
@vedaa3497
@vedaa3497 3 жыл бұрын
11¹1q1qq
@raginiregunathan2420
@raginiregunathan2420 3 жыл бұрын
@@lathag4112 666lytivs
@vanithaselvam3926
@vanithaselvam3926 2 жыл бұрын
Kmlp
@sijupaiyan121
@sijupaiyan121 5 жыл бұрын
வேள்வியோ கடும்தவமோ புரிய இயலாத என்னை கேள்வியே கேளாமல் செல்வமழை பொழிகவே...
@geethadeivasigamani6398
@geethadeivasigamani6398 3 жыл бұрын
நன்றி. கீதா தெய்வசிகாமணி (பாடல் மொழி பெயர்ப்பு )
@arunalakshmanaiah653
@arunalakshmanaiah653 3 жыл бұрын
@Brindha Mani a go ggbb
@vrindustries7985
@vrindustries7985 2 жыл бұрын
Xb.xxzzzzzzzzzzzzzzzz
@anadhanadh277
@anadhanadh277 2 жыл бұрын
Mahalakshmi Devi saranam
@saranyasundar504
@saranyasundar504 9 ай бұрын
@@geethadeivasigamani6398 q
@vijayjothy832
@vijayjothy832 3 жыл бұрын
அட போங்கம்மா!!! தினம் உங்க பாட்டை கேட்காம இருக்க முடியவில்லை.....உங்கள் குரலுக்கும்,பாவணைக்கும்,தெய்வ பக்திக்கும் என்னை அடிமையாக்கிவிட்டீர்கள்.....மிக்க நன்றி
@sivailavarasusivailavarasu6177
@sivailavarasusivailavarasu6177 2 жыл бұрын
ஓம்மகாலஷ்மியே நமோ நமஹ
@nranganathannranganath526
@nranganathannranganath526 Ай бұрын
ENAKKUM ENN MANAIVIKKUM NIMMATHI VENDUM AMMA
@sri83244
@sri83244 2 жыл бұрын
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயின் அருள் அனைவரையும் காத்து அருள்வாயாக 🙏🌻🌺🌿📿🙏
@palanivasan448
@palanivasan448 4 ай бұрын
😊
@youtubecreativity1983
@youtubecreativity1983 2 жыл бұрын
மகாலட்சுமி தாயே எம்மை காத்து அருள்வாய் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. bombay sardha madam voice is soothing & melodious who nd all agree
@mageswarykarruppiah6741
@mageswarykarruppiah6741 6 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன். தாயே அனைத்து ஜீவ ராசிகளையும் எல்லா ஐஸ்வரியங்களுடன் ஆனந்தமாகவும், நின் அருள் நீக்கமற நிறைந்திருக்க ஆசிர்வதிப்பீர்களாக. பஞ்சபூதங்களுக்கும் எம் கோடன கோடி நன்றிகள். இந்தப் பாடலைக் கேட்டப்பின்தான் என் நாள் ஆரம்பமாகும். பாடல் படைத்த அனைவருக்கும் நன்றிகள். ஆன்மா சிங்கப்பூர்
@sivagnanamsrikanthan6809
@sivagnanamsrikanthan6809 2 жыл бұрын
இத்தனை வளமாக என்னைவாழ வைக்கும் அன்னைக்கு பெரும் நன்றி அம்மா
@sutharsiniarumugam7571
@sutharsiniarumugam7571 3 жыл бұрын
மகா லஷ்மியே சரணம் 🙏🏽🙏🏽🙏🏽
@33infinity33
@33infinity33 3 жыл бұрын
Please watch Kanakadhara Stotram kzfaq.info/get/bejne/od50p7ygvJyncqM.html Give your feedback🙏
@nranganathannranganath526
@nranganathannranganath526 Ай бұрын
SARANAM SARANAM SARANAM THAYEA SARANAM AMMA
@rathasivagurunathan480
@rathasivagurunathan480 3 жыл бұрын
அம்மா தாயே எம்மை ரட்சித்தருள்வாயே.
@nesharamms4191
@nesharamms4191 3 жыл бұрын
ஓம் மகா லக்ஷ்மியே போற்றி
@rayalmuthu7578
@rayalmuthu7578 Жыл бұрын
தமிழில் கனகதாரா ஸ்தோத்திரம் கேற்பதற்கும் கண்குளிர பார்பதற்கும்கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஓம் மகா லட்சுமி தாயே போற்றி.. போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@k.mohanasundaram65
@k.mohanasundaram65 2 жыл бұрын
மிக அருமை.. தெய்வீகம் கமழ்கிறது
@kodhaikodhai231
@kodhaikodhai231 3 жыл бұрын
அனைவரும் கேட்க வேண்டிய ஸ்லோகம்
@rajamrajalingaraja8493
@rajamrajalingaraja8493 2 жыл бұрын
🌿🌹🌸🙏Amma thanks🙏 🌸🌹🌿👍👌
@user-pb1pu6xr6f
@user-pb1pu6xr6f 2 жыл бұрын
குறும்ப குலங்களின் எம் குலதெய்வம் ஸ்ரீ மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோவில்
@sriganapathytourstravals8664
@sriganapathytourstravals8664 2 жыл бұрын
Sri ganapathy tours and painting works Coimbatore VallgA vallamudun namo 🙏 matha 🙏 namo 🙏namaga 🙏namo 🙏 namaga amma saranam
@malathynarayanan6078
@malathynarayanan6078 5 жыл бұрын
அதிஅத்புதமாக பாடி இருக்கிறீர்கள். அந்த கனகதாரா சகல சௌபாக்யமும் உங்களுக்கு அளிக்க பிரார்த்திக்கிறேன்.
@padmajarajeeve7682
@padmajarajeeve7682 24 күн бұрын
Arul pozhiyum amuda mazhai 🎉❤
@champaentertainments6517
@champaentertainments6517 4 жыл бұрын
Excellent Voice..Heart melting rendition... May Ma Lakshmi Shower her Blessings to the Singer, team and all devotees who are consumed by this Song...
@33infinity33
@33infinity33 3 жыл бұрын
Please watch and give your feedback Kanakadhara Stotram on kzfaq.info/get/bejne/od50p7ygvJyncqM.html
@thevarajahsivagurunathan6938
@thevarajahsivagurunathan6938 2 жыл бұрын
உங்கள் ஆதமீக பாடல்கள் சிறப்பாக தொடரடும் இந்த புரபஞ்சமே உங்கள் குரலுக்கு ஆசீர்வாதம் கொடுக்கும்
@dineshmagusu3697
@dineshmagusu3697 4 жыл бұрын
ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே துணை நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@33infinity33
@33infinity33 3 жыл бұрын
Pl watch Kanakadhara Stotram kzfaq.info/get/bejne/od50p7ygvJyncqM.html Give your feedback
@arasuarasu4970
@arasuarasu4970 Жыл бұрын
ஓம் மகா லட்சுமி தாயே போற்றி
@nunnarivujothidam
@nunnarivujothidam 4 жыл бұрын
வறுமை நிலை யாருக்கு வந்தாலும் இந்த பாடல் ஒரு அருமருந்து
@lapathy5699
@lapathy5699 3 жыл бұрын
S
@33infinity33
@33infinity33 3 жыл бұрын
Pl watch and give your feedback🙏 Kanakadhara Stotram on kzfaq.info/get/bejne/od50p7ygvJyncqM.html
@lapathy5699
@lapathy5699 3 жыл бұрын
@@33infinity33 nice saw it Keep it up
@balasuberamanian6456
@balasuberamanian6456 3 жыл бұрын
8 no
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 Жыл бұрын
Om Sri Mahalakshmia Amman Thaye Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Om Sri Mahavishnubahavane Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijayat-mf6dr
@vijayat-mf6dr Жыл бұрын
சமஸ்கிருதம் இந்த பாடலின் பொருள் தமிழில் மொழி பெயர்ப்பு மிகவும் அருமை
@kumaresankumaresan-dy7nj
@kumaresankumaresan-dy7nj 3 ай бұрын
kumARESN ❤
@pradhakshinamurugan7878
@pradhakshinamurugan7878 Жыл бұрын
அற்புதம்
@lkssekarlkssekar8929
@lkssekarlkssekar8929 3 жыл бұрын
திருமகளே.வருக ஐஸ்வர்யம் தருக.மகாலட்சுமி.தேவியே வருக மங்களங்கள்.தருக
@33infinity33
@33infinity33 3 жыл бұрын
Pl watch Kanakadhara Stotram kzfaq.info/get/bejne/od50p7ygvJyncqM.html Give your feedback
@manojs1874
@manojs1874 9 ай бұрын
Mam please put a Dhanvantari mandiram in one video.Friday evening always we used to hear kanagathara stotram. Good sweet voice 😀
@venkatesanrajan1482
@venkatesanrajan1482 3 жыл бұрын
Daily morning & evening I & our family hearing this song sung by Bombay Saradha in her sweet voice, changed our life financially and also to o our children education. My elder daughter never fails to hear morning & evening. We used this c.d before & lost when changing our residence, thanks for u-tube providing this. Best of luck Sarada- Suji, Bombay.
@ganesankrishnan7524
@ganesankrishnan7524 3 жыл бұрын
Amma thaye Maha Lakshmi thaye engalai kappartunga
@lc306
@lc306 5 жыл бұрын
நன்றி 🙏 அழகிய தமிழில் அதுவும் தெளிவான வரிகளுடன்
@geethadeivasigamani6398
@geethadeivasigamani6398 3 жыл бұрын
நன்றி. இந்த பாடல் இறை அருளால் நான் மொழி பெயர்ந்தது. ஜுபிட்டர் ஆடியோ வெளியீடு. கீதா தெய்வசிகாமணி
@geethadeivasigamani6398
@geethadeivasigamani6398 3 жыл бұрын
நன்றி. இறை அருளால் எனது மொழி பெயர்ப்பு. கீதா தெய்வசிகாமணி. ஜூபிட்டர் ஆடியோஸ் வெளியீடு.
@sivaloganathanmuthukumaras4222
@sivaloganathanmuthukumaras4222 6 жыл бұрын
திருப்பாற் கடலில் உதித்த மாமலராள் அடியே போற்றி!
@swarnameganathan8776
@swarnameganathan8776 Жыл бұрын
Thank you ma'am for this beautiful song. I enjoy listening to this.
@priyaram9090
@priyaram9090 Жыл бұрын
Since hearing this song, remembered my childhood
@subramanianchidambaram7243
@subramanianchidambaram7243 5 жыл бұрын
GOD is in your voice Lashmi Thaye pl. save my childrans.
@sudhav7216
@sudhav7216 8 ай бұрын
AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA AMMA 🌷🌼🌷🌼🌺🌹🏵️🌷🌼🌺🌹🍎🍇🍋🙏🙏🙏🙏🙏
@HariHaran-di2up
@HariHaran-di2up 4 жыл бұрын
மஹாலக்ஷ்மி தாயே அருள்புரிவாய் அம்மா
@33infinity33
@33infinity33 3 жыл бұрын
Please watch Kanakadhara Stotram kzfaq.info/get/bejne/od50p7ygvJyncqM.html Give your feedback🙏
@krishunni9125
@krishunni9125 Ай бұрын
🙏🌼🌸🌺🙏🌼🌸🌺🙏🌼🌸🌺🙏🌼🌸🌺❤️🙏
@HappyLife786
@HappyLife786 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@fulltimebranchlibrarythiru1883
@fulltimebranchlibrarythiru1883 3 жыл бұрын
🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீ மஹாலஷ்மி தாயே போற்றி
@33infinity33
@33infinity33 3 жыл бұрын
Please watch and give your feedback Kanakadhara Stotram on kzfaq.info/get/bejne/od50p7ygvJyncqM.html
@athithanc458
@athithanc458 2 жыл бұрын
அழகிய தமிழில் அற்புதமான குறளில் பொன் மழை பொழிய செய்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@Kirthivijayanand
@Kirthivijayanand 2 жыл бұрын
Very very thanks to making this wonderful song Padmavati will give all goodness to you and your family
@Dhanshika482
@Dhanshika482 11 ай бұрын
❤ valga valamudan
@krishnamurthimukundan7649
@krishnamurthimukundan7649 2 жыл бұрын
Excellent super very nice kanaladhara sothram the great slokas in the world. Super god.
@jeevithapmj4447
@jeevithapmj4447 3 жыл бұрын
Very nice song...really with heart..🙂 Pls hear this song...really this song is with 'SHAKTHI'..Hear be happy..Om Shakthi
@33infinity33
@33infinity33 3 жыл бұрын
Pl watch and give your feedback🙏 Kanakadhara Stotram on kzfaq.info/get/bejne/od50p7ygvJyncqM.html
@33infinity33
@33infinity33 3 жыл бұрын
Pl watch and give your feedback🙏 Kanakadhara Stotram on kzfaq.info/get/bejne/od50p7ygvJyncqM.html
@vijayraghavan6521
@vijayraghavan6521 5 жыл бұрын
Mind blowing song.voice very nice
@selvinadar473
@selvinadar473 6 жыл бұрын
அன்பு புனிதம் அமைதி எல்லாவற்றையும் கண்ண்டேன்அற்புதம்
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 2 жыл бұрын
Maha Lakshmi dhavi arull purivall 🙏😍😍🌷🌷🌷🌷🌷🙏🌷🌷🌷
@ch.muralikrishna2842
@ch.muralikrishna2842 2 жыл бұрын
🌹🙏🌹జ్యోతిర్లింగ విశ్వజీవ ~భక్తకోటి జనులను సర్వత్రా కాపాడి రక్షించు జగన్మాత పార్వతి హృత్కమలవాసి కైలాసాచల బోళా శంకర పరమపితా హర హర మహాదేవ నమస్తే నమస్తే ఓం నమఃశివాయ 🌹🙏🌹🌹🙏శ్రీ మాత్రేనమః 🌹🙏
@saisabarimusicclass5868
@saisabarimusicclass5868 5 жыл бұрын
Good morning.M.R vijaya madam padiya Rajeshwari Astagam pathividungal. Please
@RAMESHKUMAR-zv4uw
@RAMESHKUMAR-zv4uw 3 жыл бұрын
Entha song ketgum pothellam enakku enakku mahalaxmi Arul kitaikkurathu thanks Sami
@sailakshmim9625
@sailakshmim9625 Ай бұрын
Nandri❤
@bhoopalkrishnan778
@bhoopalkrishnan778 8 жыл бұрын
Mind pleasing excellent song with good modulation. Happy to hear. Thanks for the team
@puppybowbow9815
@puppybowbow9815 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AkashAkash-wv1jx
@AkashAkash-wv1jx 3 жыл бұрын
Mind very peaceful every time this songs
@33infinity33
@33infinity33 3 жыл бұрын
Please watch and give your feedback🙏 Kanakadhara Stotram on kzfaq.info/get/bejne/od50p7ygvJyncqM.html
@harisharyaa9246
@harisharyaa9246 4 жыл бұрын
🌺🙏🌺 OM MAHALAXMIYE NAMAHA 🌺🙏🌺
@33infinity33
@33infinity33 3 жыл бұрын
Please watch and give your feedback Kanakadhara Stotram on kzfaq.info/get/bejne/od50p7ygvJyncqM.html
@anaanthip8603
@anaanthip8603 4 жыл бұрын
அனைத்தும் பயன் உள்ள மனதுக்கு இதமாக இருந்தது
@33infinity33
@33infinity33 3 жыл бұрын
Kanakadhara Stotram for maa Lakshmi on kzfaq.info/get/bejne/od50p7ygvJyncqM.html Do watch and give your feedback🙏
@chandraa8818
@chandraa8818 8 ай бұрын
Thanks for your vedeo Very nice, divine voice Super music Om mahalakshmi ye Namaha 🌹🌹🌹🌹
@premalathajanakiraman7866
@premalathajanakiraman7866 2 жыл бұрын
Super super super !!!
@sivaramannarayanan4574
@sivaramannarayanan4574 8 жыл бұрын
BEAUTIFULLY RENDERED BY SINGER FREE FLOWING LIKE CAUVERY RIVER.
@sathyavathychandrasekaran9050
@sathyavathychandrasekaran9050 7 жыл бұрын
sivaraman Narayanan and
@lakshmilakshmiraghavan
@lakshmilakshmiraghavan 6 жыл бұрын
sivaraman Narayanan
@lakshmilakshmiraghavan
@lakshmilakshmiraghavan 6 жыл бұрын
sivaraman Narayanan ..
@muruganenterprises3598
@muruganenterprises3598 6 жыл бұрын
cuavery does not flow through tamilnadu right
@royalcollection8155
@royalcollection8155 5 жыл бұрын
@@muruganenterprises3598 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@kalaivanisaravanan9159
@kalaivanisaravanan9159 2 жыл бұрын
Indha padal varigal 2008 jagathmani blog spot web site la kuduthirundhargal
@hariharansrinivasan8252
@hariharansrinivasan8252 Жыл бұрын
mind relaxed in hearing melodious voice kanagarathara stotaram I am
@yalganesh2885
@yalganesh2885 8 жыл бұрын
thaayar song very nice
@user-ow5ru1qx5e
@user-ow5ru1qx5e 9 ай бұрын
Mehayum,Arumy
@jayanthyarigasamy1955
@jayanthyarigasamy1955 3 жыл бұрын
Miga Arputamana padal. Kedka vendia padal. Thanks .
@krishnamoorthi6634
@krishnamoorthi6634 8 жыл бұрын
all songs are very superb
@divyakaviya6686
@divyakaviya6686 4 жыл бұрын
My favorite song 🙏🙏💓💓 this one
@geethadeivasigamani6398
@geethadeivasigamani6398 3 жыл бұрын
நன்றி
@lathak9762
@lathak9762 7 жыл бұрын
spiritual. melody gives peace.thanks
@krishnarajan3795
@krishnarajan3795 6 жыл бұрын
your very soulful rendition of Shree Shyamla Dandakam brought me here looking for more of these priceless Divine heritage.
@lapathy5699
@lapathy5699 3 жыл бұрын
Superb voice akka 😍🤗😀😃😇
@33infinity33
@33infinity33 3 жыл бұрын
Please watch Kanakadhara Stotram kzfaq.info/get/bejne/od50p7ygvJyncqM.html Give your feedback🙏
@goldnat49
@goldnat49 Жыл бұрын
So many Devine songs singing, God bless you always, Thangam Natarajan
@hariharansrinivasan8252
@hariharansrinivasan8252 3 жыл бұрын
MELODIOUS VOICE GOD'S GIFT SUPER LIKE IT VERY MUCH
@kamaladevi9172
@kamaladevi9172 2 жыл бұрын
On
@kamaladevi9172
@kamaladevi9172 2 жыл бұрын
On
@kamaladevi9172
@kamaladevi9172 2 жыл бұрын
Onion n.
@lkssekarlkssekar8929
@lkssekarlkssekar8929 3 жыл бұрын
Thiruvarul purinthiruvai Mahalakshmi thaye
@33infinity33
@33infinity33 3 жыл бұрын
Please watch Kanakadhara Stotram kzfaq.info/get/bejne/od50p7ygvJyncqM.html Give your feedback🙏
@ezhilnambi7274
@ezhilnambi7274 6 жыл бұрын
I hear this song every day
@lakshmisverynicehappychild4515
@lakshmisverynicehappychild4515 5 жыл бұрын
Arumai...Nice song...
@33infinity33
@33infinity33 3 жыл бұрын
Kanakadhara Stotram for maa Lakshmi on kzfaq.info/get/bejne/od50p7ygvJyncqM.html Do watch and give your feedback🙏
@t.elanchezhianthirunanam423
@t.elanchezhianthirunanam423 Жыл бұрын
we are hearing this devotional song daily Along with kolarupathigam.
@geethasamu3249
@geethasamu3249 Жыл бұрын
Me too
@lakshmysridhar9198
@lakshmysridhar9198 3 жыл бұрын
Thank you very much Madam 🙏 This Shloka is mainly explain about Mahavishnu and Mahalakshmi Beauty of their relationship between them their Power of Blessings and to get all aspects of the development to get Life to achieves, if we have their Powerful Blessings. The Powerful Blessings always with us... To clear our Problems.. Who Does not want to ... So Powerful shlokas to say or listening to all the days or life... The soul' gets more powerful energy to focus all in our life either bad( Karma) or Good....
@33infinity33
@33infinity33 3 жыл бұрын
Please watch Kanakadhara Stotram kzfaq.info/get/bejne/od50p7ygvJyncqM.html Give your feedback🙏
@steelsilencers8952
@steelsilencers8952 2 жыл бұрын
வணக்கம் இனிமையானகுரல்நன்றி
@dhanalakshmlbestsone1967
@dhanalakshmlbestsone1967 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanchanavenkatesan5736
@kanchanavenkatesan5736 3 жыл бұрын
💐🙏👏👏👏Wish you growth!
@ezhilnambi7274
@ezhilnambi7274 6 жыл бұрын
Om mahalakshmi namosthuthey
@nandhagopalakrishnankrishn918
@nandhagopalakrishnankrishn918 7 жыл бұрын
very good superior video thanks
@munirajbn7991
@munirajbn7991 Жыл бұрын
Arulpurika om mahalakshimipotri
@vasanthimj6481
@vasanthimj6481 6 жыл бұрын
O like every song by bomba y saradha
@pathmavathysanus7543
@pathmavathysanus7543 8 жыл бұрын
I like this song nice feel .thanks for upload
@lapathy5699
@lapathy5699 3 жыл бұрын
Mee 2
@ramachandranmunuswamy4718
@ramachandranmunuswamy4718 2 жыл бұрын
அன்னையின் அருள் மகளே! வணக்கங்கள்! நீங்கள் பாடல்களில் காட்சிப்படுத்தும் விக்ரகங்களின் அழகு கொஞ்சும் முகப்பொலிவு எங்களைப் பெரிதும் மகிழச்செய்கிறதம்மா!! நன்றிகள்!
@ravikkl06
@ravikkl06 7 жыл бұрын
my family felt happy hearing the shosthram in tamil
@chennaitailoringinstitutec484
@chennaitailoringinstitutec484 2 жыл бұрын
Om sri mahalakshmi Namaka
@prabaastro9820
@prabaastro9820 3 жыл бұрын
When I was hearing this song i am very happy.
@venkatesanrajan1482
@venkatesanrajan1482 3 жыл бұрын
Very fine, Malar, New Delhi
@rameshpathiyar5019
@rameshpathiyar5019 Жыл бұрын
Om namo Mahalakshmi namaha
@vasudevanjanarthanan
@vasudevanjanarthanan 5 ай бұрын
Super voice amma
КАК СПРЯТАТЬ КОНФЕТЫ
00:59
123 GO! Shorts Russian
Рет қаралды 3 МЛН
Kanakadhara Stotram Tamil Devotion song,
18:26
Dhanu Home Youtube channel
Рет қаралды 809 М.
Tamil full Kanagathara stotram.wmv
18:27
umashankar ambigananthan
Рет қаралды 2,9 МЛН
Varahee Kavacham || வாராஹி கவசம் - Saradha Raaghav
11:03
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
18:23
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 125 М.
Diana Ismail - Kezdeser (Official Music Video)
4:01
Diana Ismail
Рет қаралды 929 М.
Saǵynamyn
2:13
Қанат Ерлан - Topic
Рет қаралды 71 М.
Sadraddin & IL’HAN - Aman bolşy suigenim | Official Visualizer
3:09
Қайрат Нұртас - Қоймайсың бей 2024
2:22
RAKHMONOV ENTERTAINMENT
Рет қаралды 1,3 МЛН
Akimmmich - TÚSINBEDIŃ (Lyric Video)
3:10
akimmmich
Рет қаралды 204 М.