No video

Kannadasan 90 - Kavi Vizhla | Season 1 | திரு பழனி பாரதி

  Рет қаралды 40,539

Kaviarasu Kannadasan - Kannadasan Pathippagam

Kaviarasu Kannadasan - Kannadasan Pathippagam

Күн бұрын

#Tamil Cinema #Kavignar Kannadasan #Kavi Vizha #Palani Bharathi
திரு பழனி பாரதி, கவிஞர் - வசனகர்த்தா - மேடை பேச்சாளர்.
திரைஉலகிற்கு இரண்டாவது தலைமுறை. அருமையான பாடலாசிரியர்.
இவரது தந்தை திரு. சாமி பழனியப்பன் கவியரசரின் அருமையான நண்பர்.
அந்த நினைவுகளை கவிவிழாவில் பகிர்ந்து கொள்கிறார்.
🌐 www.kannadasanp...
In Association with Divo
FB : / divomovies
Twitter : / divomovies
Insta : / divomovies
Telegram : t.me/divodigital

Пікірлер: 17
@nagammaipalaniappan273
@nagammaipalaniappan273 8 ай бұрын
தம்பி பழநி பாரதியின் உரை மிக அருமை.
@anandr7842
@anandr7842 Ай бұрын
கவியரசரின் மாண்புகளைகாதினிலேகேட்கும்போதெல்லாம் என்கண்ணீர்ஊற்றாகிறது.அந்த மஹாகவிஞனைஇழந்தைஇன்றும்நம்பமுடியவில்லை.என்இதயத்துடிப்பாக எண்ணுகின்றேன்.கண்ணதாசன்என்றும்என் எண்ணநேசன்கவிபடைத்ததனால்அவரும ர்ஈசன்.
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h 2 жыл бұрын
காவியத் தாயின் இளைய மகனுக்கு கவிஞர் பழனி பாரதி பாராட்டு.தமிழ்த்தாயின் தாலாட்டு.
@rameshm5397
@rameshm5397 Жыл бұрын
அண்ணன் பழனி பாரதி வார்த்தை மிக அருமை கண்ணதாசன் புகை நமக்கு நினைவு கூறும் வகையில் அமைந்துள்ளது நன்றி
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 2 жыл бұрын
கதைக்கு ஏற்றவாறு பாடல் எழுதுவது.கவியரசரால்மட்டுமே இயலும்
@pon.arunachalapandian4017
@pon.arunachalapandian4017 3 жыл бұрын
அனைவரும் கேட்டு மகிழ வேண்டிய இனிய உரை
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 Жыл бұрын
Arumai.
@nagammaipalaniappan273
@nagammaipalaniappan273 2 жыл бұрын
அருமையான உரை.
@shanmugasundaramnallapan7315
@shanmugasundaramnallapan7315 2 жыл бұрын
Arumaiyana Padhivu. Kadavulin Dhoodhuvan Kannadasn. En Aadharsa Kavignar.
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 Жыл бұрын
Excellent speech 👌👌
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 жыл бұрын
Thambi Pazhani Bharati good asset to Tamil we all need to protect him. Pazhani Bharathi keep it up we are always with you Thambi our blessings
@selvarajanrv5934
@selvarajanrv5934 2 жыл бұрын
அருமையான பேச்சு கவிஞர் அவர்களே வாழ்க
@chandranr5122
@chandranr5122 2 жыл бұрын
சிறப்பு
@beinghuman5285
@beinghuman5285 2 жыл бұрын
Excellent speech
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 2 жыл бұрын
அருமை! பட்டணம் வந்து ஓரளவு வாழ்க்கை சீராக அமைந்ததும் "பழம் நீ அப்பா! ஞானப் பழம் நீ அப்பா!" என்ற பாடலை எழுதினாரோ?
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 жыл бұрын
Great Speech of Thambi Pazhani Bharathi our blessings keep it up
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 Жыл бұрын
13th Alwar, Kaviarasar.
Kannadasan 90 - Kavi Vizhla | Season 1 | திரு.சி .வி ராஜேந்திரன்
13:27
Kaviarasu Kannadasan - Kannadasan Pathippagam
Рет қаралды 10 М.
Gangai Amaran Speech about Kaviarasu Kannadasan
21:43
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 28 М.
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,2 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
111) கண்ணதாசனின் உண்மையான நண்பன் -KANNADASAN -VIDEO 111
20:07
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 57 М.
Kannadasan 90 - Kavi Vizhla | Season 1 | இசைஞானி  இளையராஜா
24:17
Kaviarasu Kannadasan - Kannadasan Pathippagam
Рет қаралды 255 М.
MUKTA V.SRINIVASAN WONDERFUL SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
12:29
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 40 М.
திரு. சிவகுமார் on Arthamulla Indhu matham - Kannadasan 90 - Kavi Vizhla | Season 1 |
12:01
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН