Kanni rasi | கன்னி ராசி | RASI PALAN | JOTHIDAM | TAMIL ASTROLOGY | HOROSCOPE

  Рет қаралды 246,490

Kadamba Jothidam

Kadamba Jothidam

8 ай бұрын

#Kanni #rah#gurumangalayogam #guru #sevai #gurupeyarchi#kannilifetime #kannilagnam #virgo
#kannirasi2023tamil #kannirasipalan #rasipalantamilஇன்றைய #sanipeyarchi #sanipeyarchi2023 #kannirasi2023tamil #kannirasipalan #கன்னி #கன்னிராசி #rasipalantoday #rasipalan2023tamil #rasipalangal #rasipalan2023 #rasipalantamil #rasipalantodaytamil #kanni_rasi #kanni2023rasipalanintamil #kannilifetime #kannilagnam #virgo #gurupeyarchi #rasipalantoday #indrayarasipalan #astrologytamil #monthlyhoroscope #jothidamintamil #todayrasipalan #dailyhoroscope #rasipalan2023 #tamil #tamilastrology

Пікірлер: 139
@Rolexyyyyyyyyyy
@Rolexyyyyyyyyyy 8 ай бұрын
அனுபவிக்க முடியாத கஷ்டமாகதான் இருக்கு என் வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லை ஐயா🎉
@mmuthulingam
@mmuthulingam 8 ай бұрын
எனக்கும்
@seethasellathamby3628
@seethasellathamby3628 8 ай бұрын
எல்லோரும் ஏமாத்தி பலவகையில் கஷ்டம் தான் நம்பி க்கை இழந்தேன் 😢😢😢
@smartsenthil6187
@smartsenthil6187 8 ай бұрын
கடந்த 15 வருடங்களாக கன்னிராசி கண்ணீர்ராசிதான்😢நானும் பல ஜோதிடர்கள் சொல்வதை கேட்டு ஏமாந்தருகன்😢😢😢
@Balakrishnan-qn2vo
@Balakrishnan-qn2vo 8 ай бұрын
Yes unmai than
@smartsenthil6187
@smartsenthil6187 8 ай бұрын
@@Balakrishnan-qn2vo manase sari ila
@seethasellathamby3628
@seethasellathamby3628 8 ай бұрын
😢😢😢
@TimewithAmeka
@TimewithAmeka 7 ай бұрын
Yes 100percent
@smartsenthil6187
@smartsenthil6187 7 ай бұрын
@@TimewithAmeka ம்
@sparamessparames5987
@sparamessparames5987 8 ай бұрын
நீங்க சொன்னது கடந்தகால நிகழ்வுகள் எல்லாம் உன்மை
@lathakrishnakumar1920
@lathakrishnakumar1920 8 ай бұрын
வணக்கம் அய்யா, நீங்கள் சொன்னது 100 சதவீதம் உண்மை. உங்கள் வார்த்தைகள் எனக்கு பலத்தை கொடுக்கிறது. என்ன என்று யோசிக்க முடியாத தருணத்தில் என்னுடைய திருமண வாழ்க்கை அர்த்தம் அற்றதாகி விட்டது. இன்று வரை நேர்மையாக மட்டுமே இருக்கிறேன். பழி வாங்க யோசித்தது கூடாது இல்லை. நம்பிக்கையுடன் முன்னேறி கொண்டு இருக்கிறேன். எவ்வளவு துன்பம் வந்தாலும் என் அப்பன் ஆதி லிங்கேஷ்வரன் அருளால் நான் வெற்றியோடு அனைத்தையும் கடந்து வருகிறேன். நன்றி அய்யா.. 🙏🙏🙏
@shanmugamathu8gmil.comshan418
@shanmugamathu8gmil.comshan418 8 ай бұрын
😮😮😢
@dandanakka23
@dandanakka23 6 ай бұрын
2024 எனக்கு சிறப்பாக தொடங்கியது. குடும்ப வாழ்க்கை, நிதி மற்றும் பலவற்றில் நான் மிகவும் மோசமாகப் போராடிக் கொண்டிருந்தேன். எதிர்பாராதவிதமாக என் திருமண வாழ்க்கை சிறப்பானதாக மாறியது. என்னுடைய பணியும் அங்கீகரிக்கப்பட்டது.
@komalavallishanmugasundara2502
@komalavallishanmugasundara2502 Ай бұрын
❤❤
@govindansalem3578
@govindansalem3578 6 ай бұрын
ஒன்பது கோடி எப்போது, எந்த வழியில் கிடைக்கும் என்று சொல்ல முடியுமா.
@ravisankargurusamy4783
@ravisankargurusamy4783 8 ай бұрын
எந்த பெயர்ச்சியும் கன்னிக்கு ஏற்றம் தராது. அனுபவமாய் உண்மை. சுய சாதகம் உயர்வாய் இருந்தால் மட்டுமே நலம்.
@ramakrishnanudaiyar6115
@ramakrishnanudaiyar6115 8 ай бұрын
உண்மை
@mmuthulingam
@mmuthulingam 8 ай бұрын
ஆமா
@prabarajRaj-el8wu
@prabarajRaj-el8wu 8 ай бұрын
​@ramakrishnanudaiyar6115
@user-ri4pt6zj9m
@user-ri4pt6zj9m 8 ай бұрын
ஆமாம்
@santhid3145
@santhid3145 7 ай бұрын
Yes
@sanyooofficial
@sanyooofficial 8 ай бұрын
Kanni Rasi Nanbargaluku .... I will tell u one thing Ammanai vazhi padungal ..... 2 nd Yearly once Tirucheudur and Tiruvanamalai sendru varungal ......emerald stone Silver or gold Ring podunga.... Iam also kanni Rasi ....uttra Nakshatram Rasiyile best kanni than .... Last from 2010 to 2017 Heavy problems ....but now step by step improved so much .... And also We tried to hard work ...
@manoramaacharya-dv5dd
@manoramaacharya-dv5dd 18 күн бұрын
Thank you. Sir, awareness koduthadarke Mika nandre
@ammasathyaappa7573
@ammasathyaappa7573 5 ай бұрын
Pillaigal kurithu sonna seithi confident tharigiradu. Ungal varthaigal poippadillai.nan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ri iyya
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 8 ай бұрын
We willl follow your advises...Good luck
@CRUZERS_GANG_5471
@CRUZERS_GANG_5471 8 ай бұрын
THANKYOU SIR
@SakthivelVel-zc2he
@SakthivelVel-zc2he 7 ай бұрын
சிறப்பு
@aruragu2783
@aruragu2783 8 ай бұрын
ஒ௫வனது துன்பத்தினால் உள் நுழைந்து ,அவர்கள் மூலம் உங்கள் வாசல் கதவு சிலவேளை தட்டலாம் உங்கள் துன்பம் தீர்க்க .அதுதான் இறைவன் தீர்ப்பு.
@MaharajaG-sz6rb
@MaharajaG-sz6rb 8 ай бұрын
நடந்து முடிந்த கதைதான் ஓவர் பில்டப் சரி நடப்பதை பாக்கத்தான் போறோம் சரி ஐயா
@gunasekaranr4923
@gunasekaranr4923 8 ай бұрын
Thanks sir
@krishpilliparamnesan3495
@krishpilliparamnesan3495 8 ай бұрын
Thanks Great, God should bless this time.
@user-eq8wv5ds6w
@user-eq8wv5ds6w 5 ай бұрын
Thanks sir all ok
@sakthiganesh5006
@sakthiganesh5006 6 ай бұрын
Yes sir true.....
@chandrupari2309
@chandrupari2309 8 ай бұрын
🙏
@govindansalem3578
@govindansalem3578 6 ай бұрын
உண்மை
@kamaraj9404
@kamaraj9404 8 ай бұрын
அய்யாஉங்கள்வாக்குஉன்மையாகட்டும்
@periyasamyc1163
@periyasamyc1163 8 ай бұрын
Kanya Rashi Chitra oannam padham, Regus geduu periuchi detail send timings
@rajadhuraikpm2883
@rajadhuraikpm2883 6 ай бұрын
உண்மை உண்மை உண்மை ஐயா
@raghuraman9271
@raghuraman9271 8 ай бұрын
நீங்கள் சொன்ன அனைத்தையும் நான் வணங்கும் என் அப்பன் மகாதேவன் மெய்பொருளானவர் தான் நடத்தி வைப்பார். அவனன்றி ஓர் அணுவும் அசையாது. அனைத்தும் சிவமே. ஓம் நமசிவாய. நன்றிகள் ஐயா.
@kumaravel5579
@kumaravel5579 8 ай бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை
@kumaravel5579
@kumaravel5579 8 ай бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை
@kumaravel5579
@kumaravel5579 8 ай бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை❤
@yoganayakikulasingam5314
@yoganayakikulasingam5314 Күн бұрын
ஐயா எனக்கு சரியான கஸ்ரமாகவும் மன உளைச்சலாகவும் இருக்கிறது
@packialakshmi7661
@packialakshmi7661 8 ай бұрын
Godis. Great Omsi:v a om🙏🙏🙏🙏
@BalaBala-pd5ov
@BalaBala-pd5ov Ай бұрын
அண்ணா நன்றி கடன் வாங்கி மிச்சம் என் கான்னி
@user-je6dt9st9e
@user-je6dt9st9e 8 ай бұрын
ஐயா கன்னிராசி உத்திரம் கும்பலக்கனம் வெளிநாடு வேலை க்கு போக முடியுமா எப்போது ஐயா
@manogaranmanotamil5968
@manogaranmanotamil5968 5 күн бұрын
ஒரே ஆட்டத்தில் ஒன்பது கோடி அடிக்கலாம் என்று தலைப்பு குறிப்பிட்டுள்ளீர்கள் என்ன ஆட்டம் ஆட வேண்டும் ?
@nirshathnaviths7699
@nirshathnaviths7699 8 ай бұрын
நீங்க சொல்றது எல்லாம் உன்மைதாண்
@ramkumar2383-vt4cr
@ramkumar2383-vt4cr 8 ай бұрын
என் வேதனை எனக்கு. அய்யா தவறு இருந்தால் மன்னக்கவும்
@user-ly8wo1xb6l
@user-ly8wo1xb6l 7 ай бұрын
Kanni rasiku kanniera than iruku unmaiya solluinga
@sivabalanathankanthavanam1458
@sivabalanathankanthavanam1458 6 ай бұрын
Hell8 Sir kanne rasi sithira 8 Birthday my lake Nommer what please send Reply thanka siva
@ponnus69
@ponnus69 8 ай бұрын
நான் கன்னி ராசி... பொண்ணும் கிடைக்கல பொருளும் கிடைக்கல..... கன்னி என்றால் கண்ணீர் தான்...
@manikandanmani1672
@manikandanmani1672 6 ай бұрын
Same my life
@senking345
@senking345 8 ай бұрын
How is ot possible for all rasis to get 9 crr..
@amuthapranith9777
@amuthapranith9777 8 ай бұрын
Ithellam apdithan sir apram onum nadakathu
@seemaprabhu6229
@seemaprabhu6229 7 ай бұрын
Yaru kodi tharuvange.....summa sollathunga sir
@periyasamyc1163
@periyasamyc1163 8 ай бұрын
Kanni rasi chithrai Onam padam
@carromofveralevelsm6067
@carromofveralevelsm6067 8 ай бұрын
நீங்க காசு பாக்க நாங்க தான் கிடைச்சோமா எடுக்கிறது பிச்சை இதுல 9 கோடி . அடிச்சு விடு சாரே
@parthibanb9770
@parthibanb9770 8 ай бұрын
Yes Anna 😢😢😢😢😢😢😢😢
@ramakrishnanudaiyar6115
@ramakrishnanudaiyar6115 8 ай бұрын
😂
@malarm6649
@malarm6649 8 ай бұрын
🤣🤣🤣🤣🤣
@RameshRamesh-ue3jj
@RameshRamesh-ue3jj 6 ай бұрын
Kadasiyil kidaikum 9 kodi
@PRAVEENKUMAR-fx9mf
@PRAVEENKUMAR-fx9mf 8 ай бұрын
Enaku situation romba athigama kastam iruku 😢😢😢
@howdoes6342
@howdoes6342 8 ай бұрын
Regular income average enough
@user-bn5tw4gm6z
@user-bn5tw4gm6z 8 ай бұрын
Ada ponga sir.,entha peyarchiyum ethuvum seiyavillai...aana kastam mattum nirantharam😢
@soundharrajan5566
@soundharrajan5566 8 ай бұрын
சவுண்ட் தெளிவில்லை
@sivaneswarisingaravelu2286
@sivaneswarisingaravelu2286 8 ай бұрын
Kanni rasikku eppavumey kannir valkai thaan eppavimey elarai sanni thaan😂
@DeviDevi-lk1bp
@DeviDevi-lk1bp 7 ай бұрын
நீதி நேர்ம பொருமை சகிப்பு தன்மை அன்பு உழைப்பாளி முன்னேற்றம் சொல்வது உன்மை தான் உயிர் போகாத குறை மட்டும்தான் அய்யா படாத கஷ்டங்கள் எல்லா வற்றையும் பட்டு மான்ஜிட்டேன் அய்யா காஸ் வீடு அதஸ்ட்டம் இது வரையிலும் இல்லை அய்யா எதிரி கள் அப்பப்பா போதும் இனியும் வேண்டாம் அய்யா அதஸ்ட்டம் எப்போ கதவை தட்டும் அய்யா
@govindansalem3578
@govindansalem3578 6 ай бұрын
உங்கள் கருத்து நூறு சதவீதம் உண்மை.
@nalinikumarakrishnan74
@nalinikumarakrishnan74 8 ай бұрын
Ungal photo pottu palan sollugal adhu than madhipu
@saravanapandian6127
@saravanapandian6127 5 ай бұрын
இதற்கு எதற்கு அரிகேசநல்லூர் வெங்கட்ராமன் அவர்களின் படம்
@mohansandrasegaam8437
@mohansandrasegaam8437 8 ай бұрын
ஏன் ஐயா பப்பா மரத்திலை ஏத்திவைக்கிறீங்க.
@SIVAKUMAR-nv8bx
@SIVAKUMAR-nv8bx 8 ай бұрын
இப்போது தான் தனிமை நிலைக்கு தள்ளப்படுகிறேன். அனைவரின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளேன்.
@askumaar
@askumaar 8 ай бұрын
Me too same
@vasudevanranganathan2274
@vasudevanranganathan2274 7 ай бұрын
Kaduvulai,adha vadu,ishtadevathai,nanbungal,suprabhatham,soooryandhu,pudhavakpathi,kavyasowri,sarbhanu,kethu,thivishath,parishath,pradhana,thvadha,dasa,sirma,dhisadha,dhsa,so,no,grham,nothing,doing,with,us,only,sarveswaran,thirumalai,thondardipodiyalwar,sonna,vedamnool,lrayamnooru,just,learn
@priya-mt7xc
@priya-mt7xc 8 ай бұрын
Kanni rasi kanni lakkanam life romba waste thonnathu sir....ellam failure ...life ..job...ethuvam set agala ...sethadalam thonnathu
@radjaradja2821
@radjaradja2821 8 ай бұрын
உண்மைதான் எனக்கும் கன்னி ராசி கன்னியா லக்னம்
@user-vp1pn8wn2j
@user-vp1pn8wn2j 8 ай бұрын
Same feeling brother same rasi
@nagarajanbalaraman9446
@nagarajanbalaraman9446 8 ай бұрын
Guru 8m idam . Varunthathergal. Ellam nanraga maarum
@deepasaideepasai9525
@deepasaideepasai9525 8 ай бұрын
Sakalam pola iruku
@TALENTTEACHERACADEMY
@TALENTTEACHERACADEMY 8 ай бұрын
ஏன் அவ்வளவு வெறுப்பா?
@user-gs4fy1rc5b
@user-gs4fy1rc5b 13 күн бұрын
Pl give me 0.000000000001% Immediately. Balance you take it when comes.
@peerispeerispeerispeeris4626
@peerispeerispeerispeeris4626 8 ай бұрын
ஒரே ஆட்டத்தில் ஒன்பது கோடி அதுபற்றி சொல்வே இல்லையே
@malarm6649
@malarm6649 8 ай бұрын
🤣🤣🤣
@srjravi5572
@srjravi5572 6 ай бұрын
😂​@@malarm6649
@sirramsilksandredymades173
@sirramsilksandredymades173 8 ай бұрын
வெந்த புன்னுல ஏன்யா வேல பாய்ச் சிறீங்க😡😡😡
@selvaradhi5200
@selvaradhi5200 8 ай бұрын
Enna vaippu
@pmanju2761
@pmanju2761 Ай бұрын
Yalame poi than sammyy 7mnth aachu onnum nadakala😮
@palaniravinthiran2715
@palaniravinthiran2715 8 ай бұрын
தெய்வமே......🙏🏻
@kmanickam7702
@kmanickam7702 Ай бұрын
அந்த படத்தை போட்டு ஹரிகேசநல்லூர் உனக்கு வெட்கமா இல்லையா
@shanmahes4099
@shanmahes4099 8 ай бұрын
இங்கே fake, வாய்ப்பு இல்லை என்று கூறும் நபர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எதிர்மறை சிந்தனையில் உள்ளீர்கள். முதலில் அதை விட்டு வெளியே வாருங்கள். நீங்கள் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள தவறினால் உங்களிடம் ஒரு கோடி கையில் கிடைத்தால்கூட அதை மறுநொடியே இளப்பீர்கள். First start to think positive and change the minority complex. ஒற்றது ஒற்றதயே ஈர்க்கும்.
@selvamm4169
@selvamm4169 7 ай бұрын
கேக்க நல்லாதான் இருக்கு .
@user-et1xj5nm3j
@user-et1xj5nm3j 8 ай бұрын
கோடி வேண்டாம் இலட்சம் காணும்
@ggsharan5091
@ggsharan5091 8 ай бұрын
Onnum.nadakavillai😢
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd 8 ай бұрын
9.kodi veelundha neengale yedutthukanga youtubers
@elangosham932
@elangosham932 8 ай бұрын
பித்தலாட்டம்
@ajithanand7525
@ajithanand7525 7 ай бұрын
😭😭
@shanmugamk3386
@shanmugamk3386 Ай бұрын
ஒன்பது கோடி வருமா வராதா
@krishnankarthikeyan2938
@krishnankarthikeyan2938 8 ай бұрын
நீ பொழைக்க கண்ணி ராசி உறுகாய்.
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 8 ай бұрын
Happy joke😂
@smartsenthil6187
@smartsenthil6187 8 ай бұрын
😂
@mullai9180
@mullai9180 8 ай бұрын
😂😂😂😂😂😂
@KaruppuChinniaiah-yr3lk
@KaruppuChinniaiah-yr3lk 8 ай бұрын
Nalla poi solli ethe polappai erukkuranuga muttalgal pooi velaya parungada
@murugesanS-do3cj
@murugesanS-do3cj 7 ай бұрын
இப்படியெல்லாம் சொல்லி மனவேதனை ஆக்கதிர்
@ushak.u4128
@ushak.u4128 8 ай бұрын
😅😅😅😅
@parthibanb9770
@parthibanb9770 8 ай бұрын
No No No comments my kanni Rasi 😢😢😢😢😢😢😢😢😢😢
@DineshKumar-fw2we
@DineshKumar-fw2we 8 ай бұрын
Ethuku poi solli makalai emathureenga
@mastermahendra7430
@mastermahendra7430 8 ай бұрын
நல்லா அடிச்சூடு காசா பணமா
@Premkumar-eq1zv
@Premkumar-eq1zv 8 ай бұрын
😂
@sivapithandk
@sivapithandk 5 ай бұрын
பொய் சொல்லலாம் இப்படி பொய் சொல்ல கூடாது
@ppreethiprapakaran7320
@ppreethiprapakaran7320 Ай бұрын
Nothing happened
@uthirapathiuthirapathi2809
@uthirapathiuthirapathi2809 8 ай бұрын
ஏன் பொய்யா பேசுறீங்க
@rajak-hs5lv
@rajak-hs5lv 7 ай бұрын
Unga address phone number sollunga
@PgMala
@PgMala 16 күн бұрын
Yungala Nambalama Ethuthaan Naankatkakudiyakadasi word
@prasannakumar731
@prasannakumar731 8 ай бұрын
It is business talk dont belive😂
@deepakc159
@deepakc159 6 ай бұрын
Romba poi SollA kudathu
@bharathiharini8476
@bharathiharini8476 8 ай бұрын
Fake,
@purushothamans9295
@purushothamans9295 8 ай бұрын
Fake
@jafarjourneyjj5513
@jafarjourneyjj5513 26 күн бұрын
கிதுக்கு புந்த 😡😡
@bmurugesanb2287
@bmurugesanb2287 8 ай бұрын
சொல்வது அனைத்தும் பொய் ஜாக்கிரதையாக இருங்கள் ஏமாற வேண்டாம்
@user-lr4ov8rp6r
@user-lr4ov8rp6r 7 ай бұрын
கர்மா இருக்கும்வரை நமக்கு எந்த நன்மையும் நடக்காது கற்மா வை போக்க அன்நதாநம் தான் சிரந்தவழி ஓவ்வோரு நாலும் ஒரு உயிர் ஆனமாவுக்கு உங்கலால் முடிந்த வரை தாநம் தருமம் பன்நுங்கல் எத்தனை விலக்கு போட்டாலும் கோயிலுக்கு போயி அபசேகம்.ஆரதனை பன்நாலும் உங்க.கர்மா.விலாகாது.உங்க.உழைழைப்பில இருந்துயஓரு ஏழைக்கு டீ பன்நு வாங்கி தந்தாலும்.போதும் அப்படி.முடியலநாலும் காக்கைக்கும் குருவிக்கும் சாப்புடும்.போது.ஓருகைபிடிய எடுத்து.வச்சிட்டு சாப்புடுங்க அதை போடுங்க இதைவிட உங்க.கர்மாை.போக்க வழியில்லை
@user-gb8rf7tl4g
@user-gb8rf7tl4g 8 ай бұрын
சிறுப்பாடி
@user-gb8rf7tl4g
@user-gb8rf7tl4g 8 ай бұрын
நீங்க. என்னை மன்னிக்கவும். என். கஷ்டாம். எனக்கு தான். தெறியும். எனக்கு. கன்னி ராசி அஸ்த நட்சத்திரம் சிம்மம் லக்னம். தேதி. 17-11-1971.
@vadivelen.vkrrenganathan1145
@vadivelen.vkrrenganathan1145 5 ай бұрын
Kanya Rashi😂
@padmanabansivaprakasam7343
@padmanabansivaprakasam7343 8 ай бұрын
Thanks Thanks Sir
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 15 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
Kanni Rasi, July month rasi palan
4:38
Arutperunjothi Ram Santhosh
Рет қаралды 4,8 М.
Aadi Month Kanni Rasi Palangal ஆடி மாத கன்னி ராசி பலன் 2024
3:25
யாருக்கு அதிர்ஷ்டம் - Yarukku atirstam
Рет қаралды 34 М.