🔥கப் சாம்பிராணி எரியவில்லையா? CUP SAMBIRANI BURNING PROBLEM?100% தீர்வு

  Рет қаралды 3,169

MEDIA WIRE

MEDIA WIRE

3 ай бұрын

கப் சாம்பிராணி தயார் செய்யும் புதிய தொழில் முனைவோர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை கப் சாம்பிராணி எரியாமல் போவது மற்றும் எளிதில் உடைவது,இந்த பிரச்சினைகளுக்கு இந்த காணொளி மூலம் எங்கள் அனுபவத்தை உங்களுக்கு தீர்வாக வழங்குகிறோம், நன்றி 🙏🙏💐

Пікірлер: 46
@arunarunachalam4363
@arunarunachalam4363 2 ай бұрын
இந்த பிரச்சனை எனக்கும் இருந்தது சார் தெளிவாக சொன்னீர்கள் நன்றி
@mediawire4842
@mediawire4842 2 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏உங்களுக்கு கப் சாம்பிராணி உடையும் பிரச்சினை இருந்தால் நீங்கள் jigget அளவை அதிகரிக்க வேண்டும், அதேபோன்று உங்களுக்கு கப் சாம்பிராணி எரிவதில் பிரச்சினை இருந்தால் jigget அளவை குறைக்க வேண்டும், jigget அளவு சரியாக இருக்கும் போது உங்களுக்கு கப் சாம்பிராணியில் எரிவதோ, உடைவதோ போன்ற எந்த பிரச்சினையும் இருக்காது, மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@srisubamangalavasthuandast4282
@srisubamangalavasthuandast4282 3 ай бұрын
மிக நல்ல பதிவு வாழ்துக்கள்
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 ай бұрын
அருமையான விளக்கம் சகோதரா👌
@mediawire4842
@mediawire4842 2 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@Yogaraj-gh8qu
@Yogaraj-gh8qu 2 ай бұрын
பயனுள்ள தகவலுக்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@mediawire4842
@mediawire4842 2 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@90sGoldenLife
@90sGoldenLife 3 ай бұрын
அருமை சகோ❤❤
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@srinidibala9308
@srinidibala9308 3 ай бұрын
Well-done brother
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@myhobbychannelrajeshwari4251
@myhobbychannelrajeshwari4251 3 ай бұрын
சார் கரித்தூளோ அல்லது மரத்தூளோ அதனுடைய moisture அளவு என்ன மரத்தூள் 60பர்சன்ட் 70 பர்சண்ட் 80 பர்சண்ட் என கூறுகிறார் கள். எந்த பர்சண்ட் உள்ள மரத்தூள் வாங்குவது சிறந்தது
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
சகோதரி, கரிதூள் அல்லது மரத்துள் ஆகியவற்றை நீங்கள் வாங்கும் போது முற்றிலும் ஈரபதம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும், அதாவது 0% moisture அளவில் திப்பிகள் இல்லாத நல்ல பவுடராக உள்ள மரத்தூளையோ அல்லது கரித்தூளையோ வாங்க வேண்டும், அல்லது நீங்கள் கூறியப்படி ஈரபதம் உள்ள material வாங்கும் போது விலை குறைத்து வாங்கி நாம் வெயிலில் காய வைத்து பயன்படுத்தலாம், ஈரபதம் உள்ள கரித்தூலில் அல்லது மரத்தூளில் பூச்சிகள் மற்றும் வண்டுகள் ஊடுருவ வாய்ப்புண்டு, மற்றபடி நன்கு காயவைத்து விட்டால் எவ்வித பிரச்சினையும் இல்லை, நன்றி 🙏🙏🙏
@maheswarinainamalai4110
@maheswarinainamalai4110 3 ай бұрын
பிராபளத்தை சரியா சொன்னிங்க தம்பி நன்றி
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏🙏
@RajaSusi-lb1ku
@RajaSusi-lb1ku 2 ай бұрын
Super bro
@mediawire4842
@mediawire4842 2 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@lathaperiyasamy6732
@lathaperiyasamy6732 3 ай бұрын
👌
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏💐
@nagendrannagendran1410
@nagendrannagendran1410 3 ай бұрын
Mara tool powder material young kidaikkum Athan vilai Konjam sollunga bro
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
மரத்துள் அனைத்து இடங்களிலும் எளிமையாக கிடைக்க கூடியது, ஆனால் நல்ல பவுடர் ஆக கிடைக்க கூடிய மரத்துள் விலை 45 ரூ முதல் கிடைக்கும், நீங்கள் இதை வாங்கி இதனுடன் வாசனை தரக்கூடிய பொருள்கள் சேர்க்கும்போது செலவு அதிகமாக இருக்கும், எனவே, நீங்கள் இந்த தொழிலில் துவக்க நிலையில் இருந்தால் நீங்களாக raw material தயாரிக்காமல் கடைகளில் கிடைக்கும் நல்ல வாசனை தரக்கூடிய premix powder வாங்கி கொள்வது நல்லது, சில மாதங்களுக்கு பிறகு நீங்களே premix தயாரிக்கலாம், நன்றி 🙏🙏🙏🙏
@srisubamangalavasthuandast4282
@srisubamangalavasthuandast4282 3 ай бұрын
தசாங்கம் கப் செய்ய ஜிகட் அளவு மாறுபடுமா நன்றி சகோ
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
சிறிது மாறுபாடு இருக்கலாம் நாங்கள் காணொளியில் கூறியது ஒரு நேர்த்தியான அளவு, இந்த அளவு உங்கள் raw materiyal க்கு சற்று கூடவோ, குறையவோ செய்யலாம், மிகவும் அதிக அளவில் சேர்ப்பதோ அல்லது மிகவும் குறைந்த அளவில் சேர்ப்பதோ உங்கள் கப்பின் எரியும் தன்மை மற்றும் கெட்டி தன்மையை பாதிக்கும், நன்றி 🙏🙏🙏🙏
@nagendrannagendran1410
@nagendrannagendran1410 3 ай бұрын
Pure curry tool sambrani Udaipur karanam sollunga bro
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
வெறும் கரித்தூளில் நேரிடையாக நீங்கள் கப் சாம்பிராணி செய்வது முற்றிலும் உடைய கூடியதாக இருக்கும் (நீங்கள் jigget சேர்த்தாலும் கூட ) நீங்கள் கரிதூள் 900 கிராம்,மரத்துள் 100 கிராம், jigget 85-100 கிராம், மற்றும் சாம்பிராணி போன்றவைகளை சேர்த்து தண்ணீர் அளவு சரியான அளவில் சேர்க்கும் போது உங்களுக்கு மிகவும் தரமான உடையாத கப் சாம்பிராணி கிடைக்கும், நன்றி 🙏🙏🙏
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
நீங்கள் கரித்தூளில் கப் செய்யும் போது கண்டிப்பாக சிறிதளவு மரத்துள் சேர்க்க வேண்டும்
@SHIV1565
@SHIV1565 3 ай бұрын
10 th view
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
Thankyou so much sir 🙏 i translate in hindi soon🙏🙏🙏🙏
@nagendrannagendran1410
@nagendrannagendran1410 3 ай бұрын
Mara millel kidaikkum marathon smell sari Illai bro
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
மர மில்லில் கிடைக்கும் மரத்துள் அந்த மரத்தின் வாசனையை மட்டும்தான் கொடுக்கும் நீங்கள் அதில் எந்த வாசனை திரவியத்தை சேர்த்தாலும் அந்த மரத்துள் வாசனை மட்டுமே பெரிதாக இருக்கும், எனவே நீங்கள் அந்த மரதுளை தவிர்ப்பது மிக நல்லது, கெமிக்கல் shopகளில் கப் சாம்பிராணி கென்றே மரத்துள் கிடைகின்றது, நீங்கள் அதை வாங்கி பயன்படுத்தலாம், அல்லது கரித்துள் பயன்படுத்தலாம்
@Bhavani877
@Bhavani877 Ай бұрын
Supar
@mediawire4842
@mediawire4842 23 күн бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@natchathiranatchathira4439
@natchathiranatchathira4439 3 ай бұрын
Super sir🎉🎉🎉
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@myhobbychannelrajeshwari4251
@myhobbychannelrajeshwari4251 3 ай бұрын
உங்கள் போன் நம்பர் வேண்டும். நிறைய சந்தேகங்கள் உள்ளது
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
நீங்கள் 9786971751 என்ற எண்ணில் காலை 9 மணிமுதல் இரவு 8 மணிக்குள் எங்களை அழைக்கலாம், நன்றி 🙏🙏🙏
@SmilingAirplane-ct1jp
@SmilingAirplane-ct1jp 2 ай бұрын
அண்ணா இந்ததொழில் தொடங்கலாம் என்று நினைக்கிறேன்....
@mediawire4842
@mediawire4842 2 ай бұрын
நீங்கள் தாராளமாக துவங்கலாம், மிக்க நன்றி 🙏💐💐💐
@murugesan4406
@murugesan4406 Ай бұрын
​@@mediawire4842unga address pls
@likithyogith
@likithyogith 3 ай бұрын
தட்டு எங்கு கிடைக்கும் சார்
@mediawire4842
@mediawire4842 3 ай бұрын
தட்டு சென்னை பாரிசில் கிலோ 110 ரூ விலையில் வாங்கி கொள்ளலாம், அங்குள்ள கந்தசாமி கோவில் தெருவில் பெரும்பாலான கடைகளில் சிறிய மற்றும் பெரிய தட்டுகள் கிடைகின்றது
@likithyogith
@likithyogith 2 ай бұрын
நன்றி சார்
@likithyogith
@likithyogith 2 ай бұрын
Pls கடை பேர் சொல்லுங்க சார்
@spartankanos3644
@spartankanos3644 Ай бұрын
Conduct number plz
@mediawire4842
@mediawire4842 29 күн бұрын
9786971751 என்ற எண்ணில் நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம், மிக்க நன்றி 🙏🙏🙏
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 53 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 168 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 21 МЛН
ЖВАЧКИ!!!
0:47
Li ALINA
Рет қаралды 4,6 МЛН
Дымок или Симбочка?? 🤔 #симба #симбочка #mydeerfriendnokotan
0:19
Симбочка Пимпочка
Рет қаралды 2,5 МЛН