கர்மபலன் இதுதான்!!!

  Рет қаралды 995,358

Britain Tamil Bhakthi

Britain Tamil Bhakthi

6 жыл бұрын

இந்த உலகில் எல்லோருக்கும் எல்லாமுமே கிடைக்காது! இல்லாத ஒன்றுக்காக அலைவதை விட்டுவிட்டு, நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பு காட்டி, பகவானுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்
Website: www.britaintamil.com
Email: media@britaintamil.com
for Advert: advert@britaintamil.com
Facebook: / britain-tamil-bhakthi-...
Twitter: / btamilbbhakthi

Пікірлер: 415
@BritainTamilBhakthi
@BritainTamilBhakthi 6 жыл бұрын
Thank you very much for all you comments and feedbacks, if there are corrections we will sort it out for future videos.
@sivabalankalpana7004
@sivabalankalpana7004 6 жыл бұрын
Britain Tamil Bhakthi background music is high than her voice
@navinonkanagaraj5450
@navinonkanagaraj5450 6 жыл бұрын
nice substance but background music spoils
@sankaranl791
@sankaranl791 6 жыл бұрын
Navinon Kanagaraj mn mn
@dakeor7941
@dakeor7941 6 жыл бұрын
Britain Tamil Bhakthi 👍🌹❤
@dakeor7941
@dakeor7941 6 жыл бұрын
Britain Tamil Bhakthi so🔥🔥🔥🌍suppr
@vetrisathya5076
@vetrisathya5076 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹாபெரியவாளின் திருவடிகளே போற்றி! போற்றி!!
@venkateshsubramanian1150
@venkateshsubramanian1150 4 жыл бұрын
கடவுளின் அற்புதம் மஹா பெரியாவா மூலம் நடக்கும்...திருவடிகள் சரணம் அய்யா..உங்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகிறோம்🙏🙏🙏
@sujathas7347
@sujathas7347 4 жыл бұрын
Maha periyava thiruvadi saranam🌺🙏🙏🙏🌺
@crafts4fans421
@crafts4fans421 5 жыл бұрын
குருவே சரணம். குருவே சரணம். குருவே சரணம். ஜெய ஜெய ஷங்கர ஹர ஹர ஷங்கர காஞ்சி ஷங்கர காமகோடி ஷங்கர.
@senthilnathannathan4683
@senthilnathannathan4683 4 жыл бұрын
Who is your guru?
@aiyapppanindia5911
@aiyapppanindia5911 2 жыл бұрын
🙋‍♂️👌😘😘😘😘😘😘🙋‍♂️
@mythilybakthavatsalam2444
@mythilybakthavatsalam2444 6 жыл бұрын
Avoid the back ground music which is not allowing to hear the comments
@ssraghavan2008
@ssraghavan2008 6 жыл бұрын
அருமையான செய்தி. நன்றி
@vijayaramamurthy5802
@vijayaramamurthy5802 5 жыл бұрын
Good msgs with clear explanation. Thanks..
@nandhinidhandapani200
@nandhinidhandapani200 6 жыл бұрын
Useful video. Thanks!
@seav7277
@seav7277 5 жыл бұрын
I'm involved in listening to her message, particularly what periyava said about.. n not minded background music at all, but after reading the comments only Im recalling music..
@sudarimakeover
@sudarimakeover 6 жыл бұрын
Super.....
@parameshwarisolaimani2738
@parameshwarisolaimani2738 6 жыл бұрын
Yes . Music distrust this speech
@rajeswarim7609
@rajeswarim7609 4 жыл бұрын
Too much background music. Plse avoid.
@saraswathichandan6765
@saraswathichandan6765 6 жыл бұрын
Even i does this sometime with my kids. I really feel sorry. From now on i will control myself.
@user-qp4gj8nh8s
@user-qp4gj8nh8s 3 жыл бұрын
Hi Periyavar asramam address solvengala? En munjenma vinaigalai arinthu kolka
@umahariharan5310
@umahariharan5310 4 жыл бұрын
Superb. Jaya Jaya Shankara 🙏🙏 Hara Hara Shankara 🙏🙏 Periyava charanam 🙏🙏
@kamupatti
@kamupatti 6 жыл бұрын
Very nice talk about Karmapalan. Thank u.
@nagarajann3991
@nagarajann3991 2 жыл бұрын
Nalla,pathivu,nanaum,tirunthi,valkiran,
@vijayalakshmik7201
@vijayalakshmik7201 5 жыл бұрын
Nice message. Om Maha periyava Potri potri. 🙏🙏
@mohanyadev837
@mohanyadev837 5 жыл бұрын
Hi
@baluparamasivam7993
@baluparamasivam7993 4 жыл бұрын
Hi mam
@venkatramanchandrasekar625
@venkatramanchandrasekar625 Жыл бұрын
Shankaram sivashankaram Om sai ram my guru and God kanchi paramacharya and Sri sittha yogi sivashankar baba bless all from Venkatraman Chandrasekhar Bijapur north Karnataka India SSS shankaram sivashankaram Om sai ram
@ramankannaraju5978
@ramankannaraju5978 6 жыл бұрын
பின் இசை சத்தம் அதிகமாக உள்ளது அடுத்த பதிவில் இந்த குறைகளை சரி செய்யவும்.
@BritainTamilBhakthi
@BritainTamilBhakthi 6 жыл бұрын
கண்டிப்பாக, மிக்க நன்றி.
@ravil5404
@ravil5404 5 жыл бұрын
By Dr
@BritainTamilBhakthi
@BritainTamilBhakthi 5 жыл бұрын
kzfaq.info/get/bejne/e992i8lmrs6rj5c.html
@vedambalshind8282
@vedambalshind8282 2 жыл бұрын
நமஸ்காரம் 🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@padmanabhand2400
@padmanabhand2400 5 жыл бұрын
நாம் பல பூர்வ ஜன்மங்களில் செய்த மொத்த பாபம் ஸஞ்சித பாபமென அறிக. அவ்வாறே ஸஞ்சித பண்ணியமும். இந்த ஸஞ்சித பாப புண்ணியங்களிலிருந்து ஒரு பாகம் நாம் அனுபவிப்பதற்காக இந்த ஜன்மத்தில் வந்துள்ளது பிராரப்தம கர்மம். ப்ராரப்தத்தை அனுபவித்து தீர்க்கத் தான் முடியும். இதிலிருந்து தப்பவே முடியாது. நாம் இந்த ஜன்மத்தில் செய்யும் பாப புண்ணியங்களூக்கு ஆகாமி என்று பெயர். இந்த ஆகாமி எனும் இந்த ஜன்மத்தில் செய்யும் புண்ணியங்களால் ஸஞ்சித பாபங்கள் வெகுவாக குறைந்துவிடும். பாபமெனில் ஸஞ்சித பாபத்தில் சேர்ந்து வடும். இறக்கும் போது புண்ணியம் அதிகமாக இருந்தால் இந்த ஜன்மத்தை விட உயர்ந்த ஜன்மா கிடைக்கும். பாபம் அதிகமிருந்தால் இந்த ஜன்மத்தை விட மோசமான மனித அல்லது பிற மிருக ஜன்மாக்கள் கிடைக்கும். ஆதலால் இந்த ஜன்மாவில் புண்ணியம் மட்டும் அதிகம் செய்து ஸஞ்சித பாபத்தை அழிக்க வேண்டும். ஞானிகளை பாப புண்ணியங்கள் பற்றுவதில்லை. ஆதலால் ஞானிகளுக்கு மறு பிறப்பு இல்லை
@anuradhavenugopal7190
@anuradhavenugopal7190 5 жыл бұрын
Nice video,Hindu Shastra is so true, let's do good karma if so far not done, surrender to the Lord He is omnipresent and forgiving, believe only in Him
@ganga-sj1sh
@ganga-sj1sh Жыл бұрын
அம்மா தயவுசெய்து பிண்ணனி இசையை விடுத்து முன் போல நிகழ்ச்சி செய்யவும் அன்புடன் பாலகங்காதரன்
@malinis5906
@malinis5906 5 жыл бұрын
Violin sound was too loud . main points not clear.
@vimalamurali4883
@vimalamurali4883 6 жыл бұрын
Thank you so much for this video...
@RamKumar-nr6qn
@RamKumar-nr6qn 6 жыл бұрын
super clip...pls upload such videos
@user-wb2lr1lu4b
@user-wb2lr1lu4b 4 жыл бұрын
ஶ்ரீஶ்ரீஶ்ரீ மஹாபெரியவா சரணம் சரணம்
@karunsai
@karunsai 4 жыл бұрын
Good Morning, Jai Sri Krishna Thank you so much of your beautiful sharing Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara
@arriescvan4204
@arriescvan4204 3 жыл бұрын
Thanks for sharing
@kalyanaraman3734
@kalyanaraman3734 3 жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. Voice could be more audible if background music in less volume.
@vishaalsrini5913
@vishaalsrini5913 5 жыл бұрын
Thank you for information madam
@arivarasanarivarasan9948
@arivarasanarivarasan9948 6 жыл бұрын
good,good,very good these message need to all
@rajinees2122
@rajinees2122 5 жыл бұрын
Nice video. Thank you.
@abi9634
@abi9634 4 жыл бұрын
Ipola irundhu en kuzhandhaigalai nan thitta maaten... Periyava anugruham.... Periyava saram🙏🙏🙏
@gauthamkumar7538
@gauthamkumar7538 3 жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@babuabhi2721
@babuabhi2721 6 жыл бұрын
Thanks
@rajinikumar2607
@rajinikumar2607 3 жыл бұрын
ஓம் தும் துர்காயை நமஹ , ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ, ஓம் தும் துர்காயை நமஹ.
@krishnansrinivasan8313
@krishnansrinivasan8313 4 жыл бұрын
Thanks for very good information. Very useful also. Will you please reduce the background music or without music?
@ksj3045
@ksj3045 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா ஓம்
@thiruppathis8213
@thiruppathis8213 4 жыл бұрын
Thanks for this good speech
@sitabhaskarsainathan1179
@sitabhaskarsainathan1179 5 жыл бұрын
The violin sound along with sound track is irritating & we are unable hear what is being said.
@sureshseeniraju1415
@sureshseeniraju1415 Жыл бұрын
இது குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு நிம்மதி அளிக்கலாம்.ஆனால் உண்மை இல்லை.முன்பிறவி மறுபிறவி வெறும் நம்பிக்கைதான்.
@shankarsowmya
@shankarsowmya 5 жыл бұрын
Mahaperiva CharaNam...Kindly request you to remove background music. It's very disturbing. We can't here and concentrate in the audio. Namaskaram
@YuvaRaj-jy4yi
@YuvaRaj-jy4yi 4 жыл бұрын
Nam pesum varthaigal kuda karma vil vandhu saeruma pls explain me
@bhavanibava1641
@bhavanibava1641 4 жыл бұрын
Thank u for this video and your speaking is amazing.... Jaya Jaya shankara hara hara shankara..
@luckyroll4642
@luckyroll4642 6 жыл бұрын
Nandri
@gnosticview4533
@gnosticview4533 6 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதர சகோதரிகளே
@aadiahil1
@aadiahil1 5 жыл бұрын
I was sharing this episode with friends. But one friend questioned the authenticity of this as we have enormous respect for Paramacharya and HE would never use bad/ harsh words like the one you have used in scolding the children. Please make sure when presenting HIS WORDS follow what exactly he told. I would like a reply otherwise we have to stop listening
@shanthitamilselvan4527
@shanthitamilselvan4527 2 жыл бұрын
🙏 ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏
@shobashalinichokkalingam3944
@shobashalinichokkalingam3944 5 жыл бұрын
Music sound is too much.pl lessen it.thankq
@saikarthik6566
@saikarthik6566 3 жыл бұрын
ஓம் குருவடி சரணம் சரணம்
@krishnasridevi4140
@krishnasridevi4140 6 жыл бұрын
This s a true fact which our periva told
@bo4srini366
@bo4srini366 6 жыл бұрын
Krishna Sridevi
@shanthishanthi4228
@shanthishanthi4228 3 жыл бұрын
மஹா பெரியவா கடவுளே ஹர ஹர ச௩்கர ஜய ஜய ச௩்கர🙏🙏🙏🙏
@nkamaraj
@nkamaraj 6 жыл бұрын
அற்புதம்
@jyothinagesan5483
@jyothinagesan5483 5 жыл бұрын
The background violin is too loud ..reduce it.
@duraiellammal4179
@duraiellammal4179 6 жыл бұрын
Periyava magimaigal v.nice
@raman1010
@raman1010 6 жыл бұрын
very nice but background music கம்யா இருந்தா நன்றாக இருக்கும். இல்லாமல் இருந்தாலும் நல்லது.
@ragurasu1648
@ragurasu1648 4 жыл бұрын
Super. Ethu ellarum parkka vendiya, kataiputikka vendiya pathiu.
@viduthalaichudar6503
@viduthalaichudar6503 2 жыл бұрын
Thank u for this video. Sri Maha Periyavale saranam saranam ...
@rajmohanarunachalam128
@rajmohanarunachalam128 6 жыл бұрын
Really nice. The content and clarity in voice is excellent. Continue doing the service.
@BritainTamilBhakthi
@BritainTamilBhakthi 5 жыл бұрын
kzfaq.info/get/bejne/e992i8lmrs6rj5c.html
@venkatesansethuram3926
@venkatesansethuram3926 4 жыл бұрын
Thank you
@babunishalifeisgodgift2062
@babunishalifeisgodgift2062 5 жыл бұрын
Very super msg
@geetvenkat2002
@geetvenkat2002 4 жыл бұрын
PLEASE REMOVE THE BACK GROUND MUSIC. IT ISS REALLLY IRRITATINGGGGGGGGGGGGGGG
@sasikumars9609
@sasikumars9609 6 жыл бұрын
Thank u
@kadirvel2699
@kadirvel2699 5 жыл бұрын
I
@sasikalaviswanathan2534
@sasikalaviswanathan2534 4 жыл бұрын
Back ground music is disturbing in listening the audio. If the music is reduced we can hear it clear ly
@ramamoorthy2907
@ramamoorthy2907 6 жыл бұрын
thanks welcome
@saravanans3238
@saravanans3238 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்
@oops1476
@oops1476 5 жыл бұрын
Super and excellent Back ground music is too high As both are Good and important Nice explanation How true
@maragathammarappan1895
@maragathammarappan1895 4 жыл бұрын
Omi
@balabala0067
@balabala0067 6 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி,..
3 жыл бұрын
ஸ்ரீ மஹாபெரியவாளை என் வாழ்வில் 2 முறை மட்டுமே தரிசித்தவன். ஆனால் அப்போது என் வயது 6 மற்றும் 13 வயதுகளில். இந்த வயதில் என்ன கேட்பது? ஆனால் என் 13 வயதில் என் தந்தையின் அகால மரணமும், அதே வயதில் எனக்கு திடீரென ஏற்பட்ட மிக மோசமான வலிப்பு, பெரும் வறுமை இந்த சூழலில் அவரை தரிசித்தேன். ஒரிரவு அங்கு மடத்திலேயே தங்கி மறு நாள் காலை பெரியவாளை தரிசித்தேன். எனக்கு சிறு வயது முதலே வேத அத்யயனம் செய்ய மிகுந்த ஆசை. ஆனால் என் தந்தை இருந்து பூணல் போடக்கூட கொடுத்து வைக்கவில்லை. என்னை அறிகில் அழைத்து பெரியவா உடலை தடவி கொடுத்தா. பெரியவா, என் அப்பா காலமாகி விட்டா. எனக்கு வேறு மனிதர்களும் இல்லை. உடலுக்கு மருத்துவத்துக்கு கூட வழியில்லை. நான் வேத பாடம் படிக்க விரும்பறேன். எனக்கு அனுக்கிரகம் பண்ணனும் என்று அழுதேன். ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்ற கம்பனின் வரிகளை நான் பெரியவா பதிலில் அனுபவித்தேன். சற்று என்னை உற்று பார்த்து பெரியவா, குழந்தே நீ சொல்றத கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு...ஆனா இந்த ஜன்மால உனக்கு லௌகீக பாடங்களே விதிக்க பட்டிருக்கு. ஆனா நீ வேதமும் படிப்பாய். உன் கர்மாவை அனுபவித்து தீர்த்தது. அடுத்த ஜன்மா நிச்சயமா நீ வேத சம்பந்தமாகவே பிறப்பாய் என்று என்னை அனுப்பி விட்டார். அவரது ஆசிக்கு பின், நான் அப்போது சிதம்பரத்தில் இருந்தேன். பல எதிர்நீச்சலுக்கிடையே, பல நண்பர்கள் மற்றும் என் ஒரே தாய்மாமா உதவியுடன், அண்ணாமலை பல்கலையில், முதுகலை வணிகவியல் முடித்தேன். பெரியவா ஆசியால் 2 வருடங்கள் ஒரு தீட்சிதர் வீட்டில் இருந்து குருகுலமாக ருத்ரம், சமகம், தைத்ரீயம் மயிரும் சூக்தங்கள் எனக்கற்று, 1991 முதல் சென்னை வந்து படிப்படியாக நல்ல தனியார் நிறுவன கடல்சார் தொழிலில் இருக்கிறேன். உரிய வைத்திய முறையை 1992ல் துவக்கி இன்று வரை மாத்திரை உதவியில் வாழ்ந்தாலும், பிறருக்கு பாரம் இல்லாத வாழ்க்கையை பெற்றேன். நான் தற்போது மிக தீவிரமாக இறைவனை யாசிப்பது அனாயாசமான மறந்தகை மட்டுமே
@lifesymphony2024
@lifesymphony2024 5 жыл бұрын
Arumaiyana karma palan enathu. Mikke Nandri. Enne patti innum saariya theriyale. Oru vishayathukaage azthuthe polembi aathey ninaici engge iruke maaten. Minji minji pona one or days kavaleya irupen. Aaperem aathu ethuva irunthalum, aathe thuki vishi, vere velaiya paake poiduven.
@umanarayanee7970
@umanarayanee7970 3 жыл бұрын
Intha pathivai without background music, marubadiyum pottaal nandraha irukum, pls pls pls, enna solreengannu kekala, BG music thaan dominate pannuthu, pls innoru murai music illamal enna vishayamo athai mattum sollungo pls 🙏🙏🙏🙏🙏
@mani67669
@mani67669 6 жыл бұрын
Our emotion, action, affection, aggression, decision, etc; are carried forward which are not nullified in any birth but continues so strive hard by doing good deeds as HIS advice.
@BritainTamilBhakthi
@BritainTamilBhakthi 5 жыл бұрын
kzfaq.info/get/bejne/e992i8lmrs6rj5c.html
@GaneshJayaraman
@GaneshJayaraman 6 жыл бұрын
Fantastic one
@topskills7075
@topskills7075 5 жыл бұрын
Divine Voice Beautiful Voice Cute Voice ..
@BritainTamilBhakthi
@BritainTamilBhakthi 5 жыл бұрын
kzfaq.info/get/bejne/e992i8lmrs6rj5c.html
@vijayaramamurthy5802
@vijayaramamurthy5802 5 жыл бұрын
Why voilin background music? Not necessary.
@malathikannan8663
@malathikannan8663 5 жыл бұрын
For God sake please stop background music. Unable to hear anything.
@BritainTamilBhakthi
@BritainTamilBhakthi 5 жыл бұрын
kzfaq.info/get/bejne/e992i8lmrs6rj5c.html
@shreeabimahavaraahicombo147
@shreeabimahavaraahicombo147 3 жыл бұрын
OM LORD GANASHA NAMO NAMAH 🙏 OM GURUPYO NAMAHA 🙏 MAHA PERIYAVA SARANAM 🙏
@nammamanvasanaitv8849
@nammamanvasanaitv8849 4 жыл бұрын
Thank u soon much for this video
@venkatramannvr2141
@venkatramannvr2141 5 жыл бұрын
உன்மையான விளக்கம்
@kannanmurugesan499
@kannanmurugesan499 4 жыл бұрын
Sir thank you, but if reduced the back round music volume, it is very good due the volume of background, I can't able to listen properly
@vaijayanthisubramanian8127
@vaijayanthisubramanian8127 4 жыл бұрын
Substance is good. Much has been said about the background music.
@nishanisha6015
@nishanisha6015 5 жыл бұрын
Avoid back round music please
@madheshvarun9620
@madheshvarun9620 4 жыл бұрын
Is it background music low quality
@thirumunees2956
@thirumunees2956 5 жыл бұрын
அருமை அருமை
@SUDMAA
@SUDMAA 6 жыл бұрын
One of my friend is 46 years old...still unmarried...appdinaa idhu poorvajenmathu karmavaa...
@Vigneswarivikki8556
@Vigneswarivikki8556 5 жыл бұрын
SS everything that happens in our life is our karma only 🙏
@rameshhariharan2623
@rameshhariharan2623 6 жыл бұрын
Sairam dir. Mam. I learned lot fyom great highness periva information about karma. Thanks lot and understand and being practising the meanings of good deeds . If good deeds it will dupport if bad needs it continous to hold or repeat to us in negative. Great keep sending periva speeches. Thanks lot.
@sasigreenworldkala5421
@sasigreenworldkala5421 5 жыл бұрын
Nice🙏🙏🙏tq
@vishnunivasam4451
@vishnunivasam4451 2 жыл бұрын
Om maha periyava sharanam
@uthammobis2478
@uthammobis2478 4 жыл бұрын
Nice one. But Violin sound dominates. Can't hear the voice over clearly.
@lanangsuria9884
@lanangsuria9884 6 жыл бұрын
Waazhga Walllamudan Garudavanam
@blnarayan7343
@blnarayan7343 6 жыл бұрын
The music ,though very soothing, makes it hard to hear what you are saying!
@BritainTamilBhakthi
@BritainTamilBhakthi 5 жыл бұрын
kzfaq.info/get/bejne/e992i8lmrs6rj5c.html
@indrak20
@indrak20 2 жыл бұрын
Violin sound disturbs very much. Not able to hear the voice
@nathannathan5456
@nathannathan5456 6 жыл бұрын
உண்மை
@aruneswar1186
@aruneswar1186 6 жыл бұрын
எனக்கு அவரைப் பார்க்கும் புண்ணியம் இல்லை.
@solaipandi1076
@solaipandi1076 4 жыл бұрын
Excellent excellent
@rakeshs2281
@rakeshs2281 4 жыл бұрын
Hara hara Shankara jaya jaya shankara.. Sri Sri Sri kanchi maha Periavaa pottri pottri.. Guruvae saranam.. Periavaa paadhangal saranam..
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 3 жыл бұрын
Music is more disturbing than hearing words. Can you pls. check this. Thank you.
@satheeshkumar7190
@satheeshkumar7190 6 жыл бұрын
Dear sir, thank you for such a wonderful message, but pointing out, the violin music behind really disturbing can't recognise the words clearly, for your kind information
@BritainTamilBhakthi
@BritainTamilBhakthi 5 жыл бұрын
kzfaq.info/get/bejne/e992i8lmrs6rj5c.html
@lightchannel8703
@lightchannel8703 5 жыл бұрын
Plese svoid back ground music
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 154 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 100 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Maha Periyava | Kanchi Mahan | Pithru Tharpanam | Episode 37 | #templedarshan
11:38
Temple Darshan Bakthi Channel
Рет қаралды 177 М.
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 154 МЛН