No video

கதாநாயகியோடு தனியாகப் பேச வேண்டும் என்று அடம் பிடித்த நடிகர் | CHAI WITH CHITHRA AVM KUMARAN PART 4

  Рет қаралды 118,314

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

TOURING TALKIES Facebook Link - / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 115
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 3 жыл бұрын
மிக மிக அழகாக பேசுகிறார். என்ன ஒரு பொறுமை...விவரங்களை மிகவும் தெளிவாகக் கூறுகிறார். சூப்பர் இன்டர்வியு. அருமை.
@mathivanan7997
@mathivanan7997 Жыл бұрын
இப்போ தான் இந்தநிகழ்ச்சி பார்க்கிறேன். நன்றாக இருக்கிறது. இரண்டு வருஷத்துக்கு முன் இதை பார்த்தவர்களுக்கும், கமெண்ட் போட்டவர் களுக்கும் நன்றி.
@lnmani7111
@lnmani7111 3 жыл бұрын
சித்ரா சார்இது போன்ற நிறை குடங்களை கண்டெடுத்து பேட்டி எடுங்கள் மன நிறைவாக உள்ளது. வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பணி !
@paramasivamg160
@paramasivamg160 3 жыл бұрын
அப்பாவின் முக ஜாடை கொண்ட குமரன் ஐயா அவர்கள், தமிழர் தம் வாழ்வில் மறக்க முடியாத மாமனிதர்... பத்திரிக்கையாளருக்கு கேள்வி என்பது ஆயுதம்.... அந்த ஆயுதம் யாரையும் காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்ட லஷ்மன் சாருக்கு வாழ்த்துக்கள்... உண்மை வெளிவர பொருமை அவசியம் என டூரிங் டாக்கிஸ் நிருப்பித்துக் கொண்டு இருக்கிறது... வாழ்த்துக்கள்...
@krishnamoorthy3806
@krishnamoorthy3806 3 жыл бұрын
உலகம் உள்ள வரையில் A. V. M. நிறுவனம் இருக்க வேண்டும். தமிழர்களின் பெருமை A.V. M Prides of tamils A. V. M வாழ்க பல்லாண்டு.
@c.sjagannathan6537
@c.sjagannathan6537 2 ай бұрын
மேன்மக்கள் மேன்மக்களே அற்புதமான நேர்காணல் இவ்வளவு விஷயங்கள் ஆச்சரியம்
@sandhyapradeep4285
@sandhyapradeep4285 3 жыл бұрын
Such a dignified, refined person is Mr AvM Kumaran. Such persons are very rare to find these days. Thanks, Mr Chithra for this interview.
@jafarsadiq2568
@jafarsadiq2568 3 жыл бұрын
இந்த நூற்றாண்டின் தலை சிறந்த பேட்டி கண்ணியம் மிக்க மனிதர் குமரன் வாழ்க பல்லாண்டு வாழிய வளமுடன்
@sriramchanderpandurangan9999
@sriramchanderpandurangan9999 7 күн бұрын
Indha madhiri producers film Field irundha nammai pandra Rasigargalukku nalla padangal Kidaikkum
@mayarajie
@mayarajie 3 жыл бұрын
அற்புதமான interview. ஸ்மார்ட் phone வர்ற காலத்துக்கு முன்னாடி போகனும் போல இருக்கு.
@Manhan65
@Manhan65 4 күн бұрын
AVM kumaran sir interview is the best. I repeatedly hear that..❤ best in touring talkies..
@renukanaidu720
@renukanaidu720 3 жыл бұрын
அருமையான இண்டர்வியூ சித்ரா சர் எவ்வளவு பெரிய நிறுவனத்தின் வாரிசுகள் இருந்தும் என்ன பணிவு பேச்சில் நிதானம் கண்ணியம் வணங்குகிறோம் சர்🙏🙏🙏
@monkupinku4141
@monkupinku4141 2 жыл бұрын
அதுதான் குடும்ப பாரம்பர்யம்.
@hotelchitra7392
@hotelchitra7392 3 жыл бұрын
காசியில் நகரத்தார் சத்திரத்தில்‌திரு மெய்யப்பன் செட்டியார் ‌போட்டாவை பார்த்து மிகவும் மகிழ்ச்சி யாக இருந்து
@faizulahamed4288
@faizulahamed4288 3 жыл бұрын
Worth interview....worth watching... Congrats...Mr. Kumaran. Wishing you a Happy & Healthy life.
@sekark4023
@sekark4023 3 жыл бұрын
A.V.M.Kumaran Sir Gód bless you Sir 🙏🙏🙏💐 Chithra sir super interview very interesting hats of you Chithra sir 🙏🙏🙏💐
@jayakumarp9648
@jayakumarp9648 3 жыл бұрын
வரலாறு முழுவதும் இக்கானொளி பார்க்க வேண்டிய ஒன்று....
@n.m.saseendran7270
@n.m.saseendran7270 3 жыл бұрын
How simply Sir is describing each and every scene. Super and very interesting.
@umamaheswari7538
@umamaheswari7538 3 жыл бұрын
சித்ரா அண்ணன் மிகவும் நேர்மையான மனிதர் நல்ல குணம் படைத்தவர் அதனால் தான் இன்றும் இளமை மாறாமல் இருக்காங்க என்றும் ஆண்டவன் அவரையும் அவர் குடும்பத்தையும் ஆசிர்வாதம் பண்ண வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravanakumar-bz4tg
@saravanakumar-bz4tg 3 жыл бұрын
Ama na
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Yes
@adrianamalraj87
@adrianamalraj87 3 жыл бұрын
As many recommended before, I also would like to suggest to Chai with Chitra Team to include pictures (ONLY) that the person is mentioning. Example AVM Kumaran mentions Javar Seetharam - He acted as Major Bannerman in Kaatabomanan. Many youngsters don't know about cinema during MGR and Sivaji periods. If you add pictures of the actors, actresses, films, shooting pictures during this interview that can be added as a WOW factor for this show. Thank you
@pmohammedmydeen
@pmohammedmydeen 3 жыл бұрын
பட்டணத்தில் பூதம் படத்தில் பூதமாக நடித்திருப்பார் ஜாவர் சீதாராமன்
@evanijk2349
@evanijk2349 3 жыл бұрын
Javer seetharaman:Acted in pattanathil bootham,heroene father in kalathur kannamma,acted in Parthiban kanavu....his voice modulation is so famous and unforgettable
@Madhu.R
@Madhu.R 3 жыл бұрын
@@evanijk2349 S.V. Subbiah plays Savithri 's father in Kalathur Kannamma.
@evanijk2349
@evanijk2349 3 жыл бұрын
@@Madhu.R u r right.Javer acted as devika's father not savithri's.i also checked his character name in Parthiban kanavu.It was siruthondar/paranjothi,army general of narasimmavarma pallavar
@jegan6701
@jegan6701 3 жыл бұрын
Good suggestion!
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 3 жыл бұрын
Entire AVM family very dedicated, simple, humbled,hard working, respected people.. really very outstanding amazing people..that's y they still sustain in the field for so many decades
@WORLDPRINCE
@WORLDPRINCE 3 жыл бұрын
சித்ராலட்சுமணன் சாதித்து கொண்டிருக்கிறார். அவர் காலம் கடந்தும் அவர் பெயர் சினிமா ஆர்வலர்களால் ஆராதிக்கப்படும்... பல சினிமா ஜாம்பவான்கள் சித்ராலட்சுமணனை பொறமையாக பார்க்கிறார்கள்..
@stark2568
@stark2568 3 жыл бұрын
One EXCEPTION is Sivaji Ganesan family - even after Shanmugam and Sivaji is long gone - still they are living together! God Bless them! Our Great Sivaji Ganesan is a great example and role model of many things for our Tamil people eg. Punctuality, Job Devotion, Respecting others, sharing opportunities with other actors, non-interference with legends work, Do not mix personal differences with work, Respecting Directors as a caption of the film making, No personal vengeance, Respect to others talent, No self boasting, No publicity of his charity and help, No deceiving anyone, National Patriotism etc etc.
@amar7869
@amar7869 3 жыл бұрын
About Thalaivar from 23:58-27:46 Making of Murattu Kalai 30:17-31:13 AVM Kumaran missed film with Thalaivar
@santhoshstar1245
@santhoshstar1245 3 жыл бұрын
Thank you
@sathyapriyan10
@sathyapriyan10 3 жыл бұрын
Sprb
@user-do8iq9cn4i
@user-do8iq9cn4i 3 жыл бұрын
நன்றி
@padmaja132
@padmaja132 3 жыл бұрын
His honesty is inspiring.
@veeraraghavan1926
@veeraraghavan1926 3 жыл бұрын
Well done conversation with Mr Kumaran sir may he live prolonged years Mr Kumaran and Mr Chitra sir from captain veera
@premanathanv8568
@premanathanv8568 3 жыл бұрын
மிகவும் அருமையான இண்டர்வியூ 🙏
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.
@ramudubanu
@ramudubanu 9 күн бұрын
Decent interviewer and interviewee
@vijayanand1265
@vijayanand1265 3 жыл бұрын
Gentleman Mr.Kumaran Sir.....
@prasathvishnu
@prasathvishnu 3 жыл бұрын
Chitra has respect for everyone from movie industry
@sujathashankar5104
@sujathashankar5104 3 жыл бұрын
Thank you Chitra sir ,for this nice interview 🙏🙏🙏 ur choice of people of interviewing is great,Kumaran sir's narration is great
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 3 жыл бұрын
M.GR SIR LEGEND
@m.mohamedbasham.mohamedbas6937
@m.mohamedbasham.mohamedbas6937 3 жыл бұрын
Kumaran sir very greatest man
@faizulahamed4288
@faizulahamed4288 3 жыл бұрын
Mr CL, please show photographs during the interview about them. We want to see and Enjoy.
@balasubramanianvenkatarama7128
@balasubramanianvenkatarama7128 3 жыл бұрын
Perfect gentleman
@martinm891
@martinm891 3 жыл бұрын
Super interview...Ranga Rao, Chandrababu life pathi oru video podunga..
@mohameedali8535
@mohameedali8535 3 жыл бұрын
ஏவிஎம். சரவணன் சார்,குமரன் சார், இருவர்கலயும் நேர்காணலில் பார்த்தச்சி இருவரும் அற்புதமான மனிதர்கள் குழந்தை உள்ளம் கொண்டவர்கள் என்ன ஒரு எளிமை. அடுத்து M. பாலசுப்ரமணியன், குருநாத் மெயப்பன், MS குகன், இவர்களையும் நேர்காணலில் சந்திக்க வேண்டும் என்ற ஒரு ஆசை நிறைவேற்றுங்கள் . நன்றி திரு. சித்ரா லட்சுமணன் சார்.
@TouringTalkiesCinema
@TouringTalkiesCinema 3 жыл бұрын
Sure
@dhanurekha6978
@dhanurekha6978 3 жыл бұрын
WOW, Mr Mohammed Ali, Touring Talkies ungaluku reply pannirkanga !!
@padmakumar.k
@padmakumar.k 3 жыл бұрын
How these people have this much memory power 🤔
@chandramohansrinivasan1931
@chandramohansrinivasan1931 3 жыл бұрын
VELIKIZHAMAI VIRATHAM TELUGU..... NOMO.... CHITHRA'S REMEMBERENCE IS OUTSTANDING
@lakshminarayanank5954
@lakshminarayanank5954 3 жыл бұрын
Chitra sir , Great job keep rocking 👌👌
@YaseenSahar
@YaseenSahar 3 жыл бұрын
எவ்வளவு பணிவு.. இப்போ எல்லாம் ரெண்டு படம் எடுத்து பண்ணுகிற அலப்பர இருகே..huh 🙄
@sibichakk3912
@sibichakk3912 3 жыл бұрын
Producer rajan 😄😄
@selvakumar1315
@selvakumar1315 3 жыл бұрын
Great A V.M
@gopinathgovindarajan4632
@gopinathgovindarajan4632 3 жыл бұрын
Kumaran sir, so humble, great personality. Rich tradition in film industry. great
@a.guna.parali6454
@a.guna.parali6454 3 жыл бұрын
சித்ரா சார் வணக்கம் உங்கள் ரசிகன் நான் வணக்கம் 🙏 பரளி குணா 👍
@sridevi910
@sridevi910 3 жыл бұрын
Nice interview 🙏🙏🙏
@vijayakumar5267
@vijayakumar5267 3 жыл бұрын
Happy, waiting from today morning
@priyahnj7402
@priyahnj7402 3 жыл бұрын
Superb sir
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 3 жыл бұрын
Just like Annadurai Kannadasan does in his post you also show briefly the songs and scenes which are referred in the episode.
@gunasekaran4027
@gunasekaran4027 3 жыл бұрын
குமரன் சார் இத ஏஆர் ரகுமான் கிட்ட நீங்க போய் சொல்ல முடியுமா
@faizulahamed4288
@faizulahamed4288 3 жыл бұрын
Alahana ner kaanal....anandham...amaithi..arumai....arputham...avar pesuvathe alagu thaan...niraya katru konden
@vigneshkumar8668
@vigneshkumar8668 3 жыл бұрын
Mr. Murugan My brother... 🤩🤩wow super...
@dineshsomasundaram7436
@dineshsomasundaram7436 3 жыл бұрын
M.G.R. is the only PHILANTHROPIST with generous nature and care for human welfare! Dinesh Eelath thamizhan Canada
@RamananRamanan-vo2cl
@RamananRamanan-vo2cl Ай бұрын
The Greatest❤
@kdnn5375
@kdnn5375 2 ай бұрын
மன நிறைவான பேட்டி.
@sujathashankar5104
@sujathashankar5104 3 жыл бұрын
Very interesting narration 👍👍
@INDHRAJITH643
@INDHRAJITH643 3 жыл бұрын
ரிஷிகபூர்-- இதுதான் வட இந்தியர்களின் குணம். . . வட இந்தியக்கட்சிகளின் குணமும் இப்டிதான் இருக்கும். . . எச்சரிக்கை தேவை
@TheMadrashowdy
@TheMadrashowdy 3 жыл бұрын
சந்துல சிந்து பாடுறதுங்கறது இதுதான்.
@arunb8841
@arunb8841 3 жыл бұрын
@@TheMadrashowdy 😁
@TheIndianAnalyst
@TheIndianAnalyst 3 жыл бұрын
Appachi Should Write his Experience of Running and Managing the AVM Studios!
@user-gd7kh2ru7s
@user-gd7kh2ru7s 3 жыл бұрын
நல்லவனுக்கு நல்லவன் உங்க பேனர் தானே
@kollywoodkingss5304
@kollywoodkingss5304 3 жыл бұрын
Very, good interview,, but they have to produce flims soon,,, avm is legend
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 3 жыл бұрын
Jayasudha by appearance is modern, but she is very timid. I felt this in the film V.V ( Vellikilamai Virutham )
@anandkailba673
@anandkailba673 3 жыл бұрын
Radhika, radha,ambika,bhanupriya, oorvasi any Actress interview pls. Art director Lyric writer, editors, producers makeup mans interviews .
@Th11bee
@Th11bee Жыл бұрын
@21.21 Vadakkan was expecting something from Jay sutha was like chi chi mudiyathu poa 😂😂😂
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
அன்பே வா வில் எம் ஜி ஆர் தந்த ஒத்துழைப்பை தலைப்பாக வைத்திருக்கலாம் சார்.
@jongayya9831
@jongayya9831 3 жыл бұрын
He had tactfully hidden MGR’s refusal to come out of the makeup room during “Rajavin Parvai” shoot about which Saravanan detailed.
@arunb8841
@arunb8841 3 жыл бұрын
🙋‍♂️😆😁👍 you remember it, like me😂
@anu4814
@anu4814 Жыл бұрын
The Kapoor family is too head strong….till date they r that way
@hahagaja
@hahagaja 3 жыл бұрын
Thanks to dmk who kicked the quality producers out of tamil cinema and pushed tamil Cinema to 3rd place in India
@kollywoodkingss5304
@kollywoodkingss5304 3 жыл бұрын
May be,,, but, nowadays producers are controlled by actors and actress,, ,, in yesteryears producers dictated everything,,,, and also skyrocket remuneration
@JeevAms-m3v
@JeevAms-m3v 3 жыл бұрын
Un pondatti odi pina kuda adhuku dmk than karanam nu solluviya da.
@tamizharasi1840
@tamizharasi1840 3 жыл бұрын
இதுக்கும் திமுக வுக்கும் என்னய்யா சம்மந்தம்? எல்லாத்துக்கும் அவங்கள தான் குறை சொல்வீங்களா?
@hahagaja
@hahagaja 3 жыл бұрын
@@tamizharasi1840 2006-11 aatchi kaalathil red giant, cloud 9 , sun pictures seidha attagasam ulagathukke theriyum. AVM kooda mirattapattanar. Nallavargal thozhil seyya mudiyamal ponadhu appo thaan
@manjunathanstar2853
@manjunathanstar2853 3 жыл бұрын
👍
@arunratpg
@arunratpg 3 жыл бұрын
அவர் அணிந்திருக்கும் கால்சட்டையை யாராவது பாருங்கள், அது மறுசீரமைக்கப்படுகிறது; ஒரு பணக்கார குடும்பத்திலிருந்து எவ்வளவு தாழ்மையானவர்
@PrakashPrakash-ku9qf
@PrakashPrakash-ku9qf 3 жыл бұрын
Am ரத்னம் நெர்கானல் எடுங்க சார்
@jessicauppajeni8795
@jessicauppajeni8795 3 жыл бұрын
First comment
@user-yl2dw8mg8b
@user-yl2dw8mg8b Жыл бұрын
5:25
@ashokalways
@ashokalways 3 жыл бұрын
So, you did not update with trend and expecting IR to follow what you were - called generation gap. But you accepted later he understood your way of dealing and co-operated. By the way how ARR did for Sivaji movie? I am pretty sure, he must have taken at least 3-6 months for all tunes how you adopted? Now I know why you praised MSV than others. Of course MSV is a great musician.
@venkatk7985
@venkatk7985 3 жыл бұрын
Disliked the video since I am not able to comment on the Ratna Kumar video from this channel
@jaganr7362
@jaganr7362 3 жыл бұрын
1hr what he did🤔🤔🤔
@tamizharasi1840
@tamizharasi1840 3 жыл бұрын
😅😅😅. அவருக்கு புடிச்ச மாதிரி எதுவும் நடக்கல போல 😅😅😅
@CoffeeRoamer
@CoffeeRoamer 3 жыл бұрын
AVM guys troubled ilayaraja. but the happy new song from sakala kala vallavan is still trending in 2021.... similarly some troubles with bagyaraj. mundhanai mudichu is ur biggest hits in last 30 yrs...recently saravanan sir complaining shankar sir about his story naration in casette for sivaji movie..... all ilayaraja. bagyaraj. shankar saved AVM banner with their movies... dont make small things a BIG issue.... wondered to see saravanan sir complaining about shankar not coming to office and telling story... everyone has their own pattern if it doesnt fit you then why you did sivaji movie?????? you want all the pride and success of sivaji movie but you complain the director for his "working style" after 10 yrs.....what is this saravanan sir????
@varadhankulasekaran3771
@varadhankulasekaran3771 Жыл бұрын
Class beyoond compare
@ArunKumar-wi6to
@ArunKumar-wi6to 3 жыл бұрын
Rishi kapoor baadu adjistmentkku bit potrukkaaannnn
@sridhar8450
@sridhar8450 3 жыл бұрын
இளையராஜா விடயத்தில் நீங்கள் சரி தயாரிப்பாளர் என்றால் என்ன கொக்கா?
@RAJESHWAR9212
@RAJESHWAR9212 3 жыл бұрын
சினிமா என்பதே அறிவியல் புரட்சி தான் அங்க போய் நல்ல நேரம் கெட்ட நேரம் ராகு காலம் எமகண்டம் சொல்லிக்கிட்டு இருந்தா சிரிக்க தான் செய்வாங்க 😂😂 என்னதான் குப்பை கதையை நல்ல நேரத்தில் சொல்லி நல்ல நேரத்தில் துவங்கி எடுத்தாலும் அது படம் பார்க்கும்போது குப்பையாக தான் இருக்கும் நல்ல நேரத்தில் படம் துவங்கிய தற்காக அந்தப் படம் நல்ல படமாக அமைந்து விடாது என்ன இருக்கிறதோ அதான் ஓடும். உண்மையில் ரிஷி கபூர் மீது தவறு இருக்கிறது அவன் தாமதமாக வந்ததற்கு இன்று கதை சொல்ல முடியாது நாளை சீக்கிரம் வா கதை சொல்கிறேன் என்று சொல்லி இருக்கலாம் ஆனால் ஒன்றுக்கும் உதவாத நல்ல நேரம் கெட்ட நேரம் ராகுகாலம் என்று சொல்லி அவனை சிரிப்பு மூட்டினால் சிரிக்க தான் செய்வான் 😂😂 நல்ல நேரம் எமகண்டம் ராகு காலம் பார்த்தா கேமராக்கள் தயாரிக்கப்பட்டது கேமராவில் உள்ளிடும் பிலிம்கள் தயாரிக்கப்படுகிறது என்று அவர் திருப்பிக் கேட்டு இருந்தால் இந்நேரம் தெறித்து ஓடி வந்து 40 வருடம் கழித்து பார்த்தீங்களா சார் அவன் இந்த மாதிரி அறிவான கேள்வி எல்லாம் எங்க கிட்ட போய் கேட்கிறான் என்று பேட்டியில் சொல்லி இருப்பார்கள். நல்லவேளையாக அவன் சிரித்து சமாளித்து இருக்கிறான்.
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 48 МЛН