கதை கேட்க வாங்க | பிரியாணி - சந்தோஷ் ஏச்சிகானம் | தமிழில் : கே.வி.ஜெயஶ்ரீ | பவா செல்லதுரை

  Рет қаралды 146,793

Bava Chelladurai

Bava Chelladurai

6 жыл бұрын

Santhosh yetchikanam's Briyani . In tamil : K.V. Jeyashri Narrated by Bava chelladurai

Пікірлер: 204
@nanbangmani5911
@nanbangmani5911 5 жыл бұрын
அந்த கடைசி பசி வார்த்தைக்கு அடுத்த எதாவது சொல்லுவீங்கனு எதிர் பார்த்தேன் பவா ஆன அந்த மெளனம் ரொம்ப வலி 😥
@Meena-fg7ln
@Meena-fg7ln 3 жыл бұрын
P po
@MrAnbu12
@MrAnbu12 6 жыл бұрын
அட போண்ணே...... என் வாழ்நாளில் இப்படிப்பட்ட கதையை நான் கேட்டதில்லை. அற்புதமான கடையாடல்... நீ இன்னும் பல்லாண்டு வாழ்ந்து எங்களுக்கு கதை சொல்லணும்ணே....
@jbkani
@jbkani 5 жыл бұрын
Anbu_Pdy 👍👍👍
@pradeep_j8306
@pradeep_j8306 4 жыл бұрын
கடைசியில் அமைதி என்னும் பெரும் அழும் குரல்.
@mohanrajponniah7883
@mohanrajponniah7883 6 жыл бұрын
குழந்தை மற்றும் இளைஞர்களை இலக்கியம் நோக்கி இழுக்கும் விசை உங்களிடம் உள்ளது பவா
@Arivi772
@Arivi772 4 жыл бұрын
Soo True
@gokularamanas7914
@gokularamanas7914 4 жыл бұрын
Kanni tamilan nice name
@sureshsa9695
@sureshsa9695 5 жыл бұрын
மிக சாதாரணமாய் ஆரம்பித்த கதை ... ஒரே அடியில் உயிர் போவதை போல் ... பெண்ணின் பெயரை கேட்டதும் களுக்கென்று ஒரு துளி தண்ணீர் கண்களில். வாழ்க்கை அவ்ளோ எளிதல்ல எல்லோருக்கும் ... மூணு வேலை சோறு தின்ன முடிந்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் !!!
@doubletick5788
@doubletick5788 12 күн бұрын
எத்துனை முறை இக்கதையை கேட்டேன் என்பதே நினைவில்லை பவா..
@HBHarishBala
@HBHarishBala 5 жыл бұрын
அலுவலகத்தில் ஓர் உணவு இடைவேளையில் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டே இந்த கதையை கேட்டேன். என்னை அறியாமல் முடிக்கப் படாத பிரியாணி பொட்டலம் கண்ணீரால் நினைத்தது... கை கழுவி விட்டு இந்த பதிவை இடுகிறேன்..
@selvavaishnavi2507
@selvavaishnavi2507 6 жыл бұрын
மறக்க முடியாது.... மறக்கவே முடியாது இனி.... எங்கும் பாசுமதி தான் தென்படுவாள் அரிசியாய் அல்ல.... பசி அகல யாசிக்கும் ஒவ்வொரு கண்ணிலும்.... கண்நீர் கொண்டு பசியமர்த்த முயற்சிக்கிறேன்...... அடங்க மறுக்கிறது..... பிரியாணி இனி ருசிக்கப் போவதில்லை பவா சார்
@kaalankaalan2914
@kaalankaalan2914 5 жыл бұрын
எனக்கும் தான் சகோதரி. ஆம் பிரியாணி இனி ருசிக்கப் போவதில்லை.
@TMRajagopalc
@TMRajagopalc 5 жыл бұрын
தெரியவில்லை எத்தனை முறை கேட்டேனென்று ஆனால் அத்துனை முறையும் அழுதேன் என்று மட்டும் தெரியும்...
@nareshkumargunasekaran7718
@nareshkumargunasekaran7718 5 жыл бұрын
இந்த கதைய ஆனந்த விகடன்ல படிச்சப்ப என்ன துக்க உணர்வு வந்துதோ அத கொண்டுவந்துட்டீங்க பவா. You are really great.
@haripriyad2841
@haripriyad2841 5 жыл бұрын
அவ எப்படி பாய் செத்தா..? பசியில..! ஒற்றை வார்த்தையும் கண்ணீரும்.. நன்றி பவா அவர்களே :)
@vsevenmedia241
@vsevenmedia241 5 жыл бұрын
கதையை சுவாரஸ்யமாக கேட்டுகொண்டே வந்தேன் கடைசியில் ஒரேயொரு வார்த்தை "பசியால்" அழுதுட்டேன் நன்றி பாவா சார் 🙏🙏
@jbphotography5850
@jbphotography5850 2 жыл бұрын
அந்த பெண் பசியில் இறந்தாள் என்று சொல்லி சிலையாகி போனது நீங்கள் மட்டுமல்ல பவா கதை கேட்ட நாங்களும் தான்
@Santhoshezhumalai
@Santhoshezhumalai 2 жыл бұрын
ஐயா. எண்ணங்களை எழுத்தாக ஆரம்பித்து மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும். ஆனால் படிப்பதில் சற்றும் நாட்டம் இல்லை. முதல் முதலில் நீங்கள் சொன்ன ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் கேட்டுத்தான் படிக்கத்துவங்கினேன். ஆனால் இக்கதையை என்னால் தொடர இயலவில்லை. ஆனால் நெடுந்தூரம் கேட்டு முழுதுமாக படித்து முடித்தேன். முதல் முதலாக படித்து முடித்த ஓர் தமிழ் கதை. அதற்கு உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். மகிழ்ச்சி. உயிருள்ள தங்களின் கதையாடலை நான் காதல் செய்கிறேன். நான் தங்களிடம் உரையாட ஆசைப்படுகிறேன்.
@kumar-og5iv
@kumar-og5iv 4 жыл бұрын
அடுத்த தலைமுறை இவரை போன்ற மனிதர்களை உருவாக்குமா என்ற எண்ணம் எனக்குள் தோன்றுகின்றது.
@kanagasabapathy7252
@kanagasabapathy7252 2 жыл бұрын
பவா அண்ணா என் வாழ்வில் முதன்முறையாக இலக்கியத்தோடு அன்னியோன்யம் ஏற்பட்டது என்றால் அது உங்கள் பேச்சில் தான் அண்ணா நன்றி அண்ணா
@ahal230
@ahal230 3 жыл бұрын
இந்த கதையை கேட்டு நான் ஓரு வருடம் ஆகிய து அனல் இன்று தான் குழிமந்தி சாப்பிடேன் நன்றாக இருந்தது பாவா அண்ணா
@ramkumart8371
@ramkumart8371 4 жыл бұрын
யோவ்.... அழுதுட்டேன் யா..... வாழ்க வளமுடன். வெல்க புகழ். கதாசிரியருக்கும் கதை சொல்லிக்கும் வாழ்த்துக்கள்
@manomala6781
@manomala6781 4 жыл бұрын
நீங்கள் சொல்லும் எளிய மனிதர்களின் கதைகள் மனதை தைக்கின்றது
@sudharsan81
@sudharsan81 6 жыл бұрын
எந்த ஒரு எழுத்தாளர் கதையும் உங்கள் ஒலி மொழியாலும் வம்சியின் ஒளி ஓவியத்தாலும் இன்னொரு பரிமாணத்தை எடுப்பதை நான் உணர்வது போல், கதை எழுதிய எழுத்தாளரும் உணர்வர் என்பது உண்மை.
@user-gd5in9ze9m
@user-gd5in9ze9m 5 жыл бұрын
மிக நீண்ட மௌனம் சில மணி நேரம் இக் கதையை கேட்ட பின்னர்..
@mohamedyasin.s.m3490
@mohamedyasin.s.m3490 6 жыл бұрын
இது மாதிரி கதைகள் வாசிக்க ஆசை ஆனால் வாங்க முடியவில்லை பணம் பிரச்சினை இல்லை .ஏனோ தெரியவில்லை ,இப்போது உங்கள் வாசிப்பை கேட்டு என் மனம் குதூகலிக்கிறது.கதை சொல்ல கேட்டு கண்கள் அழும் என நேற்று வரையில் அறிந்திருக்கவில்லை.நன்றி பவா ஐயா அவர்களுக்கு.
@sathishkrishnan1166
@sathishkrishnan1166 4 жыл бұрын
மிக சிறந்த வலி மௌனம்.....வம்சி...ஏ இப்படி பன்ன 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@rajeswarysubramonian1319
@rajeswarysubramonian1319 6 ай бұрын
இன்னைக்கு தான் நான் இந்த கதையை கேட்டேன்...என்னை அறியாமல் ஏங்கி ஏங்கி அழுதேன்...
@ma.muthuramalingamlingam8999
@ma.muthuramalingamlingam8999 4 жыл бұрын
இந்த கதையை நீண்ட நாளாக பதிவிறக்கம் செய்யமுடியாத நிலையில் இன்று வாசலில் அமர்ந்து கேட்டேன்,,,,, முடியும் போது கண்ணீரோடு ஏன்டா கேட்டோம் என்றாகி போன து,,, அதனினும் கொடிது இளமையில் வறுமை!
@RajeshDharmakkan
@RajeshDharmakkan 2 жыл бұрын
கதை இறுதியில் கண் கலங்கி விட்டேன். ஒரே ஒரு வார்த்தை, அழுத்தமான அர்த்தம் கொடுத்தது.
@karthikkumaravel610
@karthikkumaravel610 6 жыл бұрын
நான் இரக்கமற்றவன் என உணர்கிறேன்
@mahendrank850
@mahendrank850 Жыл бұрын
கதையின் வழியே அவர்களின் வலியை உணரும் தருணம்....ஒரு தந்தையின் மனநிலை....சொல்ல வார்த்தைகள் இல்லை... நன்றி அய்யா....
@dr.n.sureshkumarkumar7314
@dr.n.sureshkumarkumar7314 4 жыл бұрын
அந்த அமைதியில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன சார்.
@vazhippokkan3570
@vazhippokkan3570 3 жыл бұрын
Bavachelladurai Bava அப்பா அந்த குழந்தை பாசுமதி பசியில் செத்தாள் னு சொன்ன போது உங்க வார்த்தைகள் மௌனமா நின்னப்போ என் துடிப்பு ஒரு நொடி நின்னு துடித்தது..... மௌனம் தான் பதில்..... வலி
@jpignacious4869
@jpignacious4869 5 жыл бұрын
பல்சுவை உணவிற்கும் வெஞ்சரம் தேடும் என்னை போன்றோருக்கு பாசுமதியின் பசி ஒரு பாடமாய் இருக்கிறது.. நன்றி பாவா அண்ணா...
@prakashd6843
@prakashd6843 2 жыл бұрын
Romba latea vandhuta paiya... Un kathaya kettu enaku Raju murugan Mela than kovam vandhuchi... Un ulagam unmailayea arputhamanathu... Thanks chitra lakshmanan...
@sureshramalingam362
@sureshramalingam362 2 жыл бұрын
என் வாழ்வில் என்னை மிகவும் பாதித்த கதை...பவா
@ezhilsaran7420
@ezhilsaran7420 2 жыл бұрын
வருமையின் நிகழ்வு... இக்கதை.. அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா பவா செல்லத்துரை..
@arulselvan5597
@arulselvan5597 4 жыл бұрын
My title to this story... 'பசி'மதி பிரியாணி "Poverty exists not because we cannot feed the poor but because we cannot satisfy the rich" (Anonymous)
@sujanganagas926
@sujanganagas926 3 жыл бұрын
மிக நீண்ட நாட்களின் பின் கண்கள் வியர்த்துவிட்டது பவா அண்ணா...
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 5 жыл бұрын
After some gap I hear this story again. Already I know the end. But Again eyes are filled with tears automatically.
@hari.r7637
@hari.r7637 4 жыл бұрын
இனி பிரியாணி என்ற வார்த்தை கேட்டல் இந்த கதை நினைவுக்கு வரும்.....😣😣
@MPMG36
@MPMG36 3 жыл бұрын
பாவா... கதையின் இறுதியில், ஒரு நொடியில்.. பசியின் கோரத்தண்மையை உணர்ந்தேன்! கண்களில் நீர் தாரை தாரையாக....😧
@cprasanna1984
@cprasanna1984 2 жыл бұрын
என்னை மிகவும் பாதித்த கதை. இதை ரெண்டு வருடம் முன்னாடி இங்கு கேட்டது ...தேடி பார்த்தது மிகவும் மகிழிச்சி ...
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 4 жыл бұрын
பவா பவா பவாவாவாவா.... 🙏
@syedabthayar4893
@syedabthayar4893 5 жыл бұрын
வாவ் அருமை அருமை கதை அருமை அதைவிட கதை சொல்லியவிதம் அருமை.👌
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
பவா சார் மனம் கலங்கிவிட்டது மனம் மட்டும் அல்ல.... இதயம் துடிக்க ....‌துக்கம் தாங்கவில்லை இது உண்மை... தங்கள் கதைகள் என்னை வேறொரு உலகிற்கு.........இறக்கும் தருவாயில் எத்தனையோ பேர் என் நினைவில் வருவார்கள் ..அதில் தாங்கள் ஒரு மிக முக்கியமான நபராக என் நினைவில் *அப்போது* நிச்சயம் வருவீர்கள்.. கல் மனம் எனக்கு .ஆனால் ....கலங்கி நெகிழ்வான தருணம்.....
@senthilkumar-hg4cl
@senthilkumar-hg4cl 5 жыл бұрын
நான் தினமும் கேட்கும் ஒரு கதையாக உங்கள் கதையாடல் உள்ளது. மிகச் சிறந்த கதை சொல்லி.
@john_aroc
@john_aroc 6 жыл бұрын
மஜீத் மஜிதியின் படம் பார்த்த உணர்வு. அவர் படங்களனைத்தும் செல்வத்தின் மீதான ஏழைகளின் வியப்பே. narration also awesome 💐
@thamanmu4527
@thamanmu4527 4 жыл бұрын
ஏற்கனவே ஒரு முறை மதுரையில் இந்த கதையை கூறினீர்கள் இப்போதும் நினைவுகள் அப்படியே உள்ளது
@saleemjaveed8470
@saleemjaveed8470 4 жыл бұрын
இங்கு பல ஆயிரம் பாஸ்மதிக்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன சமூகம் காக்கும் என்ற ஒரே நம்பிக்கையில் . இருப்பினும் மனதில் ஓர் கேள்வி அவ்வளவு அன்பான சமூகமாய் நாம் இறுக்கோமா என்று... பாவா இந்த கதை கேட்டு நான் நெகிழ்ந்தேன் அழுதேன் பாவா
@user-saba-siddhu-448
@user-saba-siddhu-448 6 жыл бұрын
உண்மையின் வலி... 😍
@arcusinfotech3487
@arcusinfotech3487 4 жыл бұрын
அருமையா இருக்கு பவா நீங்க சொல்ற விதம்
@ponmarimuthu3507
@ponmarimuthu3507 6 жыл бұрын
உயிர் ! உருகுநிலை !
@aravind2663
@aravind2663 5 жыл бұрын
அற்புதமான கதையாடல்.நன்றி ஐயா.
@karthickelangovan5290
@karthickelangovan5290 3 жыл бұрын
இக்கதையின் கடைசீ வார்த்தை, மனதில் ஏற்படுத்தும் ஒரு உணர்வு, ஒரு லேசான வலி இருக்குல்ல அதுக்கு பேரு தான் மனிதமோ என்னவோ!
@jtrajesh
@jtrajesh 4 жыл бұрын
உலகின் ஆகப்பெரிய கொடுமை எளிய மனிதர்களுக்கு எதிரான சுரண்டல் தான். அதில் பாதிப்புக்குள்ளானவர்களில் ஒரு குருதித்துளி தான் இந்த கோபால் யாதவ். கதையைக் கேட்ட பின் உருவான பேரமைதி நெஞ்சை அறைகிறது. எளியவர்களின் குரலை உரத்துச் சொல்லும் பவா அவர்களுக்கு வணக்கங்கள்.
@aldrinlijo
@aldrinlijo 4 жыл бұрын
வீதி விருது விழாவில் தங்களை அறிந்து கொண்டேன். உங்கள் குரல் என்னை கட்டி போடுகிறது.
@balbal9159
@balbal9159 5 жыл бұрын
I'm Bava fan from malaysia.
@victorprince9210
@victorprince9210 5 жыл бұрын
Awesome and very poignant story ...it ll tear apart when it is heard
@Aambal_22
@Aambal_22 4 жыл бұрын
கவர்ந்திழுக்கும்.... கதை சொல்லாடல்...அருமை ஐயா
@vellaisamykjb1615
@vellaisamykjb1615 4 жыл бұрын
ஆகச் சிறந்த கதை சொல்லி 🙏🙏 🙏
@astroanandameyyappan8919
@astroanandameyyappan8919 3 жыл бұрын
இதயமே நெருங்கிய கதை பவா அண்ணா
@swaminathanpackirisamy2707
@swaminathanpackirisamy2707 5 жыл бұрын
மிகமிக அருமை
@huntergaming1966
@huntergaming1966 4 жыл бұрын
Hungry brought tears not only me!good carry on dear Bava
@mohamedbhilal2330
@mohamedbhilal2330 6 жыл бұрын
Varumai Kodithu. Kannirai Varavaitha Kathai.
@yeskay3211
@yeskay3211 4 жыл бұрын
கடைசி வரியாக கோபால் யாதவின் பெண் இறந்த காரணத்தைக் கேட்டதும் இதயத்தை பிய்த்து எடுத்தது போல் ஒரு வலி,சோகம் பாய்கிறது..
@shajahanmiskeen9218
@shajahanmiskeen9218 4 жыл бұрын
Eandu naan malayalathila kettan bava aana ninga chollumbothu rombo sirappu vazthukkal eappo Mani 2 eallorum kadikelungal mid night best sema feel nice pattu danse thandi epidioru visayam irukku ,!
@12121sk
@12121sk 4 жыл бұрын
Shocking. Thinking. crying.. very different story 👍👌👌 Let all get food🌋🌐
@vinodhss9124
@vinodhss9124 4 жыл бұрын
நீங்கள் ஒரு புத்தகம் நீங்கள் சொல்லும் கதைகளை படிக்க எனக்கு நேரம் இருக்குமோ தெரியவில்லை உங்களால் இந்த கதைகளை கேட்கிறேன் நீங்கள் எனக்கும் என் பிள்ளைக்கும் என் பேரம் பெத்திகும் கதை சொல்ல போகிறீர்கள் இதன் மூலம். நேரில் தங்களை சந்தித்து கட்டி தழுவுவென்.......
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 4 жыл бұрын
I was in ranchi.... I saw the people who carry charcoal in cycle..... green surrounded place awesome
@cpmanikandan3190
@cpmanikandan3190 6 жыл бұрын
அற்புதமான கதை, வம்சி சூப்பர்
@hajirabegamnawaabdeen3598
@hajirabegamnawaabdeen3598 5 жыл бұрын
Heart touching Tholaa😥..
@savetresssavewatersoilsair9904
@savetresssavewatersoilsair9904 4 жыл бұрын
இந்த மிருகங்களின் தேடல் தேடித்தேடி ஒருநாள் வீழ்கின்றது அதுவும் விதைக்கவும் படுகின்றது
@vishnul8462
@vishnul8462 4 жыл бұрын
இப்போது வாழும் வாழ்க்கை அப்படியே விட்டுவிட்டு உங்ககுட வந்தறனும் ஒரு ஆசை
@naveenselvan4542
@naveenselvan4542 6 жыл бұрын
Bava ♥️ Azha Vachutinga 😢 Santhosh arpudham,
@travelwithmeasdilip
@travelwithmeasdilip 5 жыл бұрын
Mass story telling
@a.kumarandiyappan1084
@a.kumarandiyappan1084 4 жыл бұрын
நன்றி அண்ணா....நான் இது வரைக்கும் உங்கள் கதையாடலை கேட்டதில்லை, இநத கொரனா லாக் டவுனில் கேட்க ஆரம்பித்தேன் தற்பொழுது கேட்டுக்கொண்டே இருக்கிறேன்...மகிழ்ச்சி. ஆனால் இந்த கதையாடலின் கடைசிச்சொல்லில் கண்கலங்க வைத்துவிட்டீர்கள்(ஆசிரியர்).
@sundardon2741
@sundardon2741 5 жыл бұрын
நன்றி அய்யா
@ganapathyravi1234
@ganapathyravi1234 4 жыл бұрын
பவா அண்ணே அழுதுட்டு இருக்கேன்
@thirukumaran7280
@thirukumaran7280 3 жыл бұрын
கதை சொல்லும் விதம் அருமை. அது தான் பவா...
@user-hf6nr3re7j
@user-hf6nr3re7j 4 жыл бұрын
என்ன எழுதுவது என்றே தெரியவில்லை.. இந்த பிரியாணி கதையை கேட்டவுடன் துக்கம் தொண்டை அடைக்கிறது விம்முகிறது கண்ணீா் பெறுக்கெடுத்து ஓடுகிறது ஆறாய்.. சொல்ல வார்த்தையில்லை.. அழுவதற்கு கண்ணீா் வற்றியது.. "பசி" "பசி" "பசி" நினைக்கும் போதே ஏழைகளின் துன்பத்தை அனுபவபூா்வமாக நேரடியாக உணர முடியவில்லை என்றாலும் மனதால் உணரமுடிகிறது.. கொடுமை கொடுமை பசி கொடுமை இனி யாருக்கும் வரக்கூடாது.. இயற்கையே இயற்கையே இனி பசி கொடுமையால் யாரும் உயிா் துறக்க கூடாது.. ஒன்னும் சொல்ல முடியவில்லை எழுத முடியவில்லை. போதும்ய்யா கதை சொல்லியே இந்த ஒரு கதை போதும் உன் உயரம் தெரிகிறது.. உன்னோட குணம் புரிகிறது உன்னோட பண்பு தெரிகிறது உன்னை வணங்குகிறேன் பவா பவா பவா ஓா் அற்புதமான கதை சொல்லி மட்டுமல்ல ஓா் நல்ல பண்புள்ள மனிதர்.. தோழா் பவா நீ வேற லெவல் இதுக்கு மேல எழுத முடியல..
@velmuruganthirusangu923
@velmuruganthirusangu923 6 жыл бұрын
பணி நிமித்தம் அலை கடலோரம் நின்று கொண்டு இருக்கிறேன் பாவா சூரியன் உதிக்கும் நேரம் எதிரில் பிரியாணி கதையை கேட்டதும் வாழ்க்கை ஒன்னுமே இல்ல பாவா நீ இன்னும் நிறைய கதை சொல்லு இனி பாசுமதி பார்த்தாலே இந்த கதை ஞாபகம் வந்துடும்
@ravindranddraman2415
@ravindranddraman2415 4 жыл бұрын
Vallikuthu Sir.
@kavithaathaikuttieskathaig2168
@kavithaathaikuttieskathaig2168 4 жыл бұрын
KavithaAthaiKuttiesKathaigal...கவிதாஅத்தை குட்டீஸ் கதைகள், குழந்தைகளுக்கான கதைகள் சொல்லும் KZfaq channel சார்பாக வணக்கம் ஐயா. இந்த இனிய அனுபவத்தை நேரில் பெறக் காத்திருக்கிறேன். 🙏🙏🙏👂👩‍🦰
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 3 жыл бұрын
THANGALIN SOLLUMMURAI ARUMAI EDAIYIL ANGILAM THAVIRTHU SONNAL MIGAVUM ARUMIYAGA ERUKKUM NANDRI 🌹🌹🌹🌹🌹⚘⚘⚘⚘⚘👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@suganyarangan2930
@suganyarangan2930 5 жыл бұрын
Nalla iruku ungaludaiya pesu etharthamaga iruku.unga kathaikal kekumbothu uyir ottamulla kathaiya kekaramari iruku.kathai ulla kathapathiram kanmunne varamari iruku.andha pattapuchi kathai enaku pidikum.
@pavithraelango9813
@pavithraelango9813 3 жыл бұрын
பசி என்ற அந்த கடைசி வார்த்தை கண்களில் கண்ணீர் வரவைத்து விட்டது
@jafersadiq499
@jafersadiq499 4 жыл бұрын
Valthukkal
@jafersadiq499
@jafersadiq499 4 жыл бұрын
Great sir
@tamilarasan5432
@tamilarasan5432 4 жыл бұрын
Superb bava
@davidrockden
@davidrockden 6 жыл бұрын
speech less
@woodfire686
@woodfire686 5 жыл бұрын
Started crying...
@amyrani7960
@amyrani7960 4 жыл бұрын
Pasi ennakku theyriyum Bava... anna ennakku maravalli kizhangu erunthathu......!!!!
@saisai-uk4pc
@saisai-uk4pc 5 жыл бұрын
full tears anna
@duraivijaymtk
@duraivijaymtk 4 жыл бұрын
ஒரு கதையோ, பாடலோ கவிதையோ , படமோ எளிய மனிதர்களின் வாழ்க்கையை சொல்லாமல் போகுமென்றால்... அது கண்டிப்பாக ஒரு வருங்காலத்தின் நிகழ்கால பிழையே..
@sriannamalaiyarrealgroups7516
@sriannamalaiyarrealgroups7516 3 жыл бұрын
நீண்ட..மெளனம்.....பசிக்கு மட்டுமே சாத்தியம்.😥
@karigalvalavan7686
@karigalvalavan7686 4 жыл бұрын
The story got a Another dimension from your slang !
@divyaraghu9061
@divyaraghu9061 4 жыл бұрын
I am resently hearing your story I thought how much I have missed in life Divya raghu
@divyaraghu9061
@divyaraghu9061 4 жыл бұрын
Sorry recently
@sridhard7102
@sridhard7102 5 жыл бұрын
நன்றி.. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.. உங்களை அறிமுகம் செய்த என் நண்பர் ஷாம் அவர்களுக்கு நன்றி..
@sivakumarr1584
@sivakumarr1584 6 жыл бұрын
No Words i start crying...
@gokularamanas7914
@gokularamanas7914 4 жыл бұрын
I cried but these things are happening still
@vinothgandhi8030
@vinothgandhi8030 6 жыл бұрын
💙
@ramarramesh4888
@ramarramesh4888 4 жыл бұрын
SUPER
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН