No video

கௌரவம் திரைப்படம் சிவாஜியின் கௌரவம் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 73,958

VILARI

VILARI

Күн бұрын

கௌரவம் திரைப்படம்
• ஓட்டுக்குப் பணம் வாங்க...
#sivaji #gowravam

Пікірлер: 161
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 2 жыл бұрын
சிவாஜி ஐயாவுக்கு நிகர் அவரே இதை தெரிவித்த உங்களுக்கு நன்றி ஐயா
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 2 жыл бұрын
நிக்கறது பெரிதல்ல நின்ன இடத்துலே நிலைக்கனும் இந்த வசணம் அருமை உண்மை !
@mohammedrafi694
@mohammedrafi694 2 жыл бұрын
என் தங்கம் சிவாஜியை முதலில் காட்டும் போது மிகவும் ஸ்டைலாக காரில் ஏறும்போது மிகவும் சூப்பராக இருக்கும் ஜெயலட்சுமியின் காபரே அதிசய உலகம் பாடலில் ஒரு வயதான ஆண் மெல்லிய போதையில் அந்த பாடலை ரசித்து கொண்டு அப்படியே உடம்பை லேசாக அசைக்கும்போது அப்பப்பா அதற்கு ஈடு இணை ஏது
@krishnamoorthy7422
@krishnamoorthy7422 2 жыл бұрын
நடிகர் திலகம்..அவர்களின்.படங்கள் ஒவ்வொன்றும்..ஒரு பொக்கிஷம் .வாழ்க சிவாஜி.புகழ்
@RaviChandran-eh7ug
@RaviChandran-eh7ug 3 жыл бұрын
கௌரவம் சிவாஜிக்கு மட்டுமல்ல தமிழ நாட்டுக்கு கவுரவம்
@anantharamann2646
@anantharamann2646 2 жыл бұрын
கெளரவம் ‌‌அட்டகாசமான Evergreen... picture.👍👍🎉
@govindarajum8355
@govindarajum8355 2 жыл бұрын
அங்குலம் அங்குலமாக நடிகர்திலகத்தின் நடிப்பை ஆலாபனை செய்யும் vellaisaamiye நீவிற் நீடுழி வாழ்க
@leenaselvarajleenaselvaraj2639
@leenaselvarajleenaselvaraj2639 3 жыл бұрын
நடிப்பு உலகின் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் ‌‌ஜயா ‌மட்டுமே
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
நடிகர் திலகத்தின் நடிப்பும் சரி ! பாடல்களும் சரி ! அபூர்வமே ! நன்றியுடன் மக்கள் திலகத்தின் ரசிகன்.
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Unmai thanks
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
@@najmahnajimah8728 நல்லது சகோதரரே...!
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 2 жыл бұрын
அன்பான எதிரியின் அன்பு ரசிக எதிரியே,அண்ணனின் அன்பு இதயத் துடிப்பு உம்மை அன்புடன் வாழ்த்துகிறது,இந்த நிகழ்வு கூட அபூர்வம்,நன்றி.
@nausathali8806
@nausathali8806 2 жыл бұрын
@@sankarnarayanan4890 பெருந்தன்மையே... உமக்கு... எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்....!
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Жыл бұрын
எம்.ஜி.ஆர் சிவாஜி இருவருமே ஒருவரை ஒருவர் ரசிப்பவர்கள் தானே நண்பரே.
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
அய்யர் பாஷை எப்படி இருக்கும் என்று வாழ்ந்து காட்டிய எங்கள் தலைவன்
@murugesanvinod
@murugesanvinod 3 жыл бұрын
An immortal film.. 👍
@mohan1846
@mohan1846 3 жыл бұрын
தெய்வப் பிறவி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.
@mvnathan4260
@mvnathan4260 Жыл бұрын
SIVAJI is the most powerful words to film industry 👍🙏... forever the great NADIGAR THILAGAM ❤️
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
நடிகர் திலகம் அவர்களின் நடிப்பை உங்கள் வர்ணணை கண்முன் காட்டுகிறது..!
@DP-qp8wr
@DP-qp8wr 3 жыл бұрын
நடிகர் திலகத்தைத் தவிர யாரும் இந்த பாத்திரத்தில் நடித்திருக்க முடியாது. அற்புதம்.
@tgiridhari
@tgiridhari 3 жыл бұрын
Frame by Frama நான் ரசிக்கர படம்.என்னை எங்க வீட்டில் கேலி செய்வார்கள் ,ஏனென்றால் இன்னும் நான் அடிக்கடி பாக்கர படம் இது ஒன்று தான்
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
1959ல் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் ஒரு புதிய வரலாறு படைத்தார்.ஒரே வருடத்தில் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் பாகப்பிரிவினை திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டது. வீரபாண்டிய கட்டபொம்மன்-- 182 நாட்கள் பாகப்பிரிவினை. -- 216 நாட்கள் அந்த வரலாறு மற்ற நடிகர்கள் படங்களால் இன்று வரைமுறியடிக்க படவில்லை. ஆனால் இதே மதுரையில் மீண்டும் 1972 ஆம் ஆண்டு நடிகர்திலகத்தின் படங்கள் பட்டிக்காடா பட்டணமா---183 நாட்கள் வசந்த மாளிகை-------------200 நாட்கள் 1983ல் மதுரையில் மீண்டும் நீதிபதி. --177 நாட்கள் சந்திப்பு. -- 175 நாட்கள் சாதனை செய்தன. அவரது சாதனைகள் அவரால் அவரது படங்களால் தான் முறியடிக்க பட்டது. சென்னையிலும் 1961 ல் ஒரே வருடத்தில் வெளியான பாசமலர் மற்றும் பாவமன்னிப்பு படங்கள் வெள்ளி விழா கண்டன.அதுவும் நடிகர் திலகம் படங்களே.
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 3 жыл бұрын
Due to dmk includes Ramachandran Goebelism played a major part in making shivaji painted as black
@essaar1956
@essaar1956 Жыл бұрын
Sh Shivaji was a Living Legend. He lived in every character which nobody can equate ever.
@sekharharan7798
@sekharharan7798 2 жыл бұрын
Really Sivaji Ganesan only Supersaar
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
2013என்று நினைவு சாந்தி தியேட்டர்ல 5,30 மணிக்கு போனா டிக்கெட் கிடைக்கல 8மணி வரை தியேட்டர்லேயே ரசிகர்கள் மத்தியில் வில்லிவாக்கம் வந்தேன் இரண்டு வாரம் கழித்து ஓட்டேரி மகாலட்சுமில பார்த்தேன் நம் ரசிகர்களின் சொர்க பூமி சாந்தி தியேட்டர் இல்லயே எத்தனை கோடான கோடி ரசிகர்கள் தடம் பதித்த இடம் தலைவனின் நினைவுகளுடன்
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
உண்மை சாந்தி தியேட்டரைப் பார்த்தால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பார்த்த திருப்தி வரும்..! காலமாற்றத்தால் வியாபார மாற்றங்களால் தியேட்டர் மூடப்பட்டதை புரிந்து கொள்கிறோம் ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவாக ஒரு சிறிய தியேட்டரை யாவது அமைந்திருக்கலாம்..!
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
@@srinivasanvasudevan7413 நம் ரசிகர்கள் எல்லோருடைய ஆதங்கமுய் அதுதான்
@loginramanan
@loginramanan 2 жыл бұрын
ஒரே நடிகர் இரட்டை வேடம் என்பது கூட நமக்கு உரைக்காத வகையில் தனித்தனியாக நடித்திருப்பார். எத்தனை முறை பார்த்தாலும் இந்த வேறுபாடு நமக்கு உரைக்காது
@KkK-sy4ie
@KkK-sy4ie Жыл бұрын
எத்தனை" முறை"உரை" "அறிவுரை" சொன்னாலும்" "அவா்களுக்கு ""உறைக்காது"" −−−−−−−−−−−−−−−−+ உரையாடல்" உரையாடிக்கொண்டிருந்தனா்" *−−−−−−−−−−−−−−−−+ நான்" அதிகம் உறைப்பாக(காரமாக) சாப்பிட மாட்டேன்" −−−−−−−−−−−−−−−+ அவா்களுக்கு" மண்டையில்" உறைப்பது"போல்" (மாதிாி) அறிவுரை சொன்னாலும்" "அவா்களுக்கு" உறைக்காது" "சொரணை" (சொறணை) இல்லாதவா்கள்" −−−−−−−−−−−−−−−−−+ அவா்" சந்தனக் கல்லில்"(உரை கல்லில்)" ஷசந்தனக்கட்டையை"உரைத்துக்கொண்டிருந்தாா்" −−−−−−−−−−−−−−+ அவா்களின்" உரையாடல்" "உப்புச்சப்பில்லாமலிருந்தது" யாருக்கும்"உறைத்ததாகத்,தொியவில்லை" −−−−−−−−−−−−−−−−+ நீங்கள்" கூறும் ஒவ்வொரு வாா்த்தையும்" அவா்கள்" மண்டையில்"(மூளையில்) உறைக்க வேண்டும்" அப்படியானால்த்தான்" திரும்பவும் அதே தப்புகளைத் திரும்பத்திரும்ப செய்யமாட்டாா்கள்" "K.K.N."
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
இது நடிப்பு கடவுளின் அவதாரம்
@eswaranas9154
@eswaranas9154 3 жыл бұрын
நடிகர் திலகம்... மனிதனல்ல. அவர் ஒரு கடவுளின் கிருபாகடாட்சம். இவரைப் போல் நடிக்கவும் முடியாது. நடக்கவும் முடியாது. நான் அவரின் தீவிர ரசிகன். அவர் மாமனிதன். அ. சோ. ஈஸ்வரன். மு. க. ப. ஆசிரியர்
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
👌👌👌👍👍
@manikandannagasamy258
@manikandannagasamy258 3 жыл бұрын
S sir.
@manikandannagasamy258
@manikandannagasamy258 3 жыл бұрын
I am also a great fan of NT Ayya.By Devaki Manikandan.
@omygod8276
@omygod8276 2 жыл бұрын
போதும் போதும் லிஸ்ட் பெருசா பொவுது
@srinivasagamrajasankar5820
@srinivasagamrajasankar5820 2 жыл бұрын
true, correctly said
@kannank4824
@kannank4824 2 жыл бұрын
Thalaivar. Sivaji. In. Rasigan. Yenpathil. Parumai. Patuven
@ganesand7664
@ganesand7664 Жыл бұрын
Highlighted dialogue " pangaalikal pakaiyalikal courtle sandhikkalame"
@nagalingamjhony3543
@nagalingamjhony3543 3 жыл бұрын
I saw this film with my Karnataka friends in Bangalore. They don't know Tamil( belongs to interier part) . They appreciated the roring voice of father character and son character also looking very soft.Finally isaid that both are one person . They were not convinced .so we decided to watch again !
@ganeshbalajiasaithambi2930
@ganeshbalajiasaithambi2930 Жыл бұрын
Gowravam is the kohinoor in Shivajis Crown.
@harirajanpilliai9702
@harirajanpilliai9702 3 жыл бұрын
What a beautiful movie. Shivaji Sir. He is greatest actor. What a pronounciaton in this movie. Nobody can act like him.
@ravindranb6541
@ravindranb6541 3 жыл бұрын
Only sivaji fits into ALL characters!
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
விகடன் மேடை பதிவில் நடிகர் திலகம் பற்றி நடிகர் வடிவேலு தேவர் மகன்’ படத்தில் நடித்த போது செவாலியே சிவாஜி கணேசனுட னான மறக்க முடியாத அனுபவம் ஏதாவது?'' ''நா நேஷனல் அவார்டு வாங்கலனு ரொம்பப் பேரு வருத்தப்படுவாங்க. நா அவருகிட்ட அப்பவே அத வாங்கிட்டேன். 'தேவர் மகன்’ படத்தை தேவிஸ்ரீ தியேட்டர்ல ப்ரிவியூ போட்டுக் காண்பிச்சாங்க. அப்போ, கமலா அம்மாளக் கூப்புடுற மாதிரி கமல் சாரை, 'டே கமலா, இங்க வாடா’னு கூப்புட்டாரு சிவாஜி சார். 'இந்தப் படத்துல ஒரிஜினல் மதுரைப் பேச்சுப் பேசி நடிச்சவன் இவந்தான்டா... இவன் பெரிய ஆளா வருவான்டா’னு என்னயக் காட்டிச் சொன்னாரு. என்னைய பக்கத்துல அழைச்சு 'நல்லா வருவேடா’னு அழுத்தமா ஒரு முத்தம் கொடுத்தாரு. 'இத இப்புடியே வளத்துக்கடா. காமெடியில மட்டும் இல்ல... கழுவுற கையில திங்கணும்... திங்குற கையில கழுவணும்னு பேசி, சிம்பதி கேரக்டரையும் சிறப்பா பண்ணுன பாரு... லேசா என்னயவே ஒரு சிலுப்புச் சிலுப்பி விட்டுட்டேடா. நல்லா வருவடா’னு வாழ்த்தினாரு. காதாரக் கேட்டவன் அப்புடியே அவரு கால்ல நெடுஞ்சாண் கிடையா விழுந்துட்டேன். விழுந்தவன் எந்திரிக்கவே இல்ல. 'யேய், அவன் தூங்கிட்டான்போல இருக்கு. எழுப்பி வுடுங்கப்பா’னு சொன்னாரு சிவாஜி சார். அவரோட வாய் குளிர்ந்த வாழ்த்து வேர்ல்டு அவார்டுக்குச் சமம்ணே. அந்த மகராசனோட வாழ்த்து இன்னிக்கு வரைக்கும் நெலச்சு நிக்குது. வசிஷ்டர் கையால வாங்கிய வரம்ணே அது. தேவர் மக’னுக்குப் பெறகு, 'பசும்பொன்’ படத்துல சிவாஜி சாரோட நடிச்சேன். அதுக்கப்புறம் சிவாஜி சாரோட வீட்ல எடுத்த 'சந்திரமுகி’ படத்துல நடிச்சேன். தரயில மண்ணக் குமிச்சு சிவாஜி சாரைப் பாத்த வடிவேலு, அந்த மன்னவனோட ஒண்ணா நின்னு தெரயில நடிப்போம்னு நெனச்சதுகூட இல்ல. அவரு கண்ண மூடினப்ப அவரோட கால்மாட்டுலயே நின்னு கதறினேன். அது அழுகை இல்லங்க... அத்தன சொட்டுக் கண்ணீரும் நா மிச்சம் வெச்சிருந்த நன்றிங்க!''
@krishnamoorthysadhasivam7629
@krishnamoorthysadhasivam7629 3 жыл бұрын
.
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 2 жыл бұрын
super writing, Sree Nila Deeksha. brilliant, Vadivelu is one of the most spontaneous actors born after Sivaji Ganesan. Some have spontaneity, some have talent, some have preparation methods. some have discipline. Some have speed in completing movies. Some have the focus and attention to complete each scene in one take. Some have creativity/imagination. sivaji Ganesan is the only onw who got all of the above capabilities.
@thiyagarajanramya202
@thiyagarajanramya202 2 жыл бұрын
Super sir
@rajumettur4837
@rajumettur4837 Жыл бұрын
Body language of Sivaji sir ? No one can surpass him.
@suraensuraen773
@suraensuraen773 2 жыл бұрын
இந்த முறை விமர்சனம்.... மிகுந்த தடுமாற்றம்.தகவல்கள் சிறப்பு.நன்றி.
@venkatesanvenkatesan4802
@venkatesanvenkatesan4802 3 жыл бұрын
Super sir rewinding old memories of Sivaji 👍
@manimaran6561
@manimaran6561 3 жыл бұрын
வியட்நாம் வீடு டைரக்டர் சுந்தரத்திற்கு நன்றி...வணக்கம்.
@hariv8902
@hariv8902 3 жыл бұрын
World's number one best actor is nadigar thilagam shivaji Ganeshan
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
படத்தில் கிளப் டான்ஸ் காட்சியில் ஒரு வயதான அய்யர் வக்கீல் பாட்டுக்கேற்ப உடல் அசைவு இந்த நடிப்பு எப்படி இருக்கும் என்றும் தன் நடிப்பால் மெருகேற்றி இருப்பார்
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 3 жыл бұрын
Great observations
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 2 жыл бұрын
oh yes, I remember his acting in adhisaya ulagam song. Top class.
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Жыл бұрын
That song was also top by L R Eswari. 👌
@kannandrajan9652
@kannandrajan9652 3 жыл бұрын
இந்த படத்தில் நம்ம நடிகர் திலகம் அவர்கள் தனது நண்பர் இந்தியா சிமெண்ட் Chairman திரு நாராயண ஸ்வாமி அவர்கள் போல் தோன்றி அண்ணார் அவர்கள் style mannerisms கலக்கி நடித்த படம் என்று கேள்விப்பட்டேன். நன்றி
@DP-qp8wr
@DP-qp8wr 3 жыл бұрын
TVS கிருஷ்ணா அவர்களைப் பார்த்து நடித்தார் என்று அவரே சொன்னதாக ஞாபகம்.
@adipuliyurlakshminarasimha5088
@adipuliyurlakshminarasimha5088 3 жыл бұрын
Na he is inspired by t s krishna of TVs group
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 жыл бұрын
TVS கிருஷ்ணா அவர்கள் போல் நடித்தார் அவரும் பைப்பில் தான் புகைப்பார்
@murthyramchand3843
@murthyramchand3843 3 жыл бұрын
மிக பிரமாதமான படம். சிவாஜியின் நடிப்பு உச்சத்தை தொட்ட ஓர் படம். ஏனோ தெரியவில்லை படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. ஆனாலும் இப்பவும் எத்தனை முறை வேண்டுமென்றாலும் பார்த்துக்கொண்டு இருக்கலாம்.
@rasapoopathypuvanenthiran31
@rasapoopathypuvanenthiran31 2 жыл бұрын
Tms பாடலுக்காக சில காலம் ஓடிய படம்
@KVPTVR
@KVPTVR 2 жыл бұрын
Sir 100 நால் வெற்றிப்படம் நாங்கள் nirubikkindrom ஆதாரத்துடன் ஏன் sir பிதற்றுgireergal Kamaraj v
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
Super hit movie
@selvarajuk1110
@selvarajuk1110 2 жыл бұрын
Whenever I hear about this movie and the song kanna Neeyum naanuma my childhood memories just come in flash and my body revebrates and cannot explain the feeling it generates within my body .it will remain forever in my body .
@velappanpv1137
@velappanpv1137 3 жыл бұрын
Great movie.
@revathishankar946
@revathishankar946 3 жыл бұрын
Classic movie Gauravam It's master piece
@pchandiran9705
@pchandiran9705 3 жыл бұрын
நடிப்பு சுடர் பாரிஸ்டர் ரஜினிகாந்த்
@ranganathanr1646
@ranganathanr1646 3 жыл бұрын
ஒருகாட்சியில் பெரியவர் சிவாஜி சிகரட் பைப் வாயில் வைத்திருப்பார் அப்போது சின்னவர் நெருப்பை பற்றவைக்கவா என்பார் பெரியவர் எனக்கா இல்லை பைப்புக்கஎன்பார் உடனே சின்னவர் இரண்டும் நான்தான் செய்யவேண்டும் என்பார்
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Arumai 👍
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Super arumaiyana bathil
@bharathbharath1442
@bharathbharath1442 2 жыл бұрын
இந்த படம் டிஜிட்டல் செய்யப்பட்டுள்ளதா? இல்லை எனில் செய்யப்படவேண்டும்.
@krishnashankar2595
@krishnashankar2595 2 жыл бұрын
Legendary Actor Shivaji acted in the Name Rajnikanth in the movie Gauravam. Legendary Actor Rajnikanth acted in the character name Shivaji in the Movie Shivaji The Boss
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 2 жыл бұрын
well said, Krishna Shankar. K. Balachandar gave this name to Rajhinikanth for apoorva ragangal and Gauravam was a recent hit in those times.
@manikandannagasamy258
@manikandannagasamy258 3 жыл бұрын
Excellent.superb.
@subramanijanarthanan4784
@subramanijanarthanan4784 3 жыл бұрын
Excellent
@kumaranbalraj3879
@kumaranbalraj3879 20 күн бұрын
Super Super Presentation Comrade,Sivaji The Greatest Of All Time.
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 3 жыл бұрын
Great
@veerapandian2120
@veerapandian2120 2 жыл бұрын
Sivaji Sir ku costume epavume super ah thaan irukum. Each frame pakka whether it is story or dialogue or story plot or action!
@lakshminarasimhansrinivasa9575
@lakshminarasimhansrinivasa9575 21 күн бұрын
Real ulaga nayagan. Not one of the best actors, but the best of the best actors
@karthinathan7787
@karthinathan7787 3 жыл бұрын
பாசத்தை காட்ட பாசமலர். நவரசத்தை காட்ட நவராத்திரி அறிவு செறுக்கால் ஏற்பட்ட தலைகணம் மற்றும் திமிரை காட்ட கௌரவம். இவர் அல்லவோ உலக நாயகன்.
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 2 жыл бұрын
very true. super writing
@manimaran6561
@manimaran6561 3 жыл бұрын
"பேரிஸ்டர்" ரஜினி காந்த்..... வாவ்...அப்பப்பா....
@baskarankathiresan4713
@baskarankathiresan4713 3 жыл бұрын
Gauvravam very good movie
@nagappant3437
@nagappant3437 2 жыл бұрын
Migavum arumaiyana தகவல்கள் .நன்றி
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Thanks sir 👍
@kumsathiyamoorthy9874
@kumsathiyamoorthy9874 3 жыл бұрын
Super..
@ramanaven2001
@ramanaven2001 2 жыл бұрын
Sivaji made picture proud
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Aththanai murai paarthalum salikkatha padam I'm tamil 🇱🇰 🇸🇦
@ganeshpg1010
@ganeshpg1010 3 жыл бұрын
Do a programmer on gnanaoli.another terrific performance by NT.from 1954 to 1975 NT was at his peak and success rate was almost 100 percent.he was the original style king.Imagine the hard work he would have out for so many years..5 hits in a year was very ordinary.Can any one give atleast 2 hits in a year.The gap is so huge.
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 2 жыл бұрын
exactly, Ganesh PG. No one can achieve even 20% of his hits for 22 years non-stop and also doing stage plays simultaneously to feed his 60 member drama troupe. Imagine, vasantha maaligai and pattikkaada pattanama (biggest black and white movie hit) in the same year of 1972 (also Raja, Gnana oli, Neethi in 1972. Bhagapirivinai and veerapandiya kattabomman in 1959. Paava Mannippu, pasamalar, kappalottiya thamizhan and palum pazhamum in 1961. PAarthaal pasi theerum, aalyamani, bale pandiya and padithal mattum podhuma in 1963. Karnan, pachai vilakku, navarathiri, pudhiya paravai, aandavan kattalai in 1964. Uyarndha manithan, thillana mohanambal, galatta kalyanam, enga oor raja in 1968. Vietnam veedu, raman ethanai ramanadi, sorgam, engirundho vandhal, vilayattu pillai in 1970. Babu, savale samali, sumathi en sundari in 1971. The above mentioned years also got many other good movies of Sivaji Ganesan but I wrote the best or most popular movies here.
@annamalaimalai6039
@annamalaimalai6039 3 жыл бұрын
Nadigarthilagamactingsuper
@hariv8902
@hariv8902 3 жыл бұрын
Sundaram best director.
@moorthyrajenderrao7070
@moorthyrajenderrao7070 3 жыл бұрын
Please tell me one mgr movie equal to this Gowravam movie... No movies of mgr equal to any of Nadigarthilagam movies...
@ravindranb6541
@ravindranb6541 3 жыл бұрын
Exactly Not only gowravam
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
👌👌👌
@sundararajanyegna9247
@sundararajanyegna9247 3 жыл бұрын
தேவையில்லங்க. MGR will not be compared with Sivaji and vice versa.
@murugans2757
@murugans2757 3 жыл бұрын
I think it is not appropriate to compare Nadigar Thilagam Sivaji Ganesan with Puratchithalaivar MGR on this context alone. There are lot of other talents for both of them... so enjoy Sivaji as Sivaji... and enjoy MGR as MGR....
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை தயவுசெய்து ஒப்பீடு வேண்டாம்..!
@savisdcruz6680
@savisdcruz6680 2 жыл бұрын
Super
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Yamuna nadhi inge song nenja thotta song
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Jayakumari mams fast movement dance " Adisaya Ulagam " song by L R Easwari amma, music by MSV ayya kalthal azhikka mudiyada oru film
@rksekar4948
@rksekar4948 2 жыл бұрын
வணக்கம்! வழக்கம்போல் தங்களின் விளக்கம் அருமையானது. தினசரி நாளிதழ் இந்து -வின் சொந்தக்காரர் தயாரித்த படம். முதலில் ஜெமினி கணேசன் நடப்பதற்காக அழைக்கப்பட்டார். பிராமணனாகிய தான் பிராமணர் சமூகத்தில் கதை இருப்பதில் நடிப்பதில் அதிசயம் ஒன்றுமில்லை என கூறி நடிக்க மறுத்து வீட்டார். மிகச்சிறந்தப் படம். பண்டரிபாயின் மிடுக்கான நடிப்பு என்பதைக் காட்டிலும் அமைதியான அளவான ஆர்ப்பாட்டமில்லாத அருமையான நடிப்பு என்பதே சரியாக பொருந்தும். உயர்ந்த மனிதன் படத்தில் செளகார் ஜானகி பணமா பாசமா எஸ் வரலஷ்மி போன்றோரன் நடிப்பு மிடுக்கானது. ரமாபிரபா கொலையில் தப்பிக்கும் மேஜர் ஜெய்குமாரி வலிப்பு வந்து இயற்கையாகத்தான் இறப்பார். செய்யாத குற்றத்திற்கு தண்டனை. மெழுகுவர்த்தி எரிகின்றது என்னும் சோகப்பாடலும் அதிசய உலகம் ஆர்ப்பாட்டப் பாடலின் இசை அருமையானது. தங்களின் மற்றைய விளக்கங்கள் சிறப்பானவை
@dharmaraj5701
@dharmaraj5701 2 жыл бұрын
ஜெமினி கணேசன் நடித்து இருந்தால் இந்த பிரமிப்பு இருக்காதே!கவுரவம் ரஜினிகாந்த் பாத்திரத்தில் நடிக்க நடிகர் திலகத்தை தவிர உலகில் யாரும் இன்னும் பிறக்கவில்லை.ஜெமினி கணேசன் பாவம்!
@ramamanik746
@ramamanik746 3 жыл бұрын
Nan china vayathil rasiththa padam Super o super
@asivaprakasam2699
@asivaprakasam2699 9 ай бұрын
Barrister ரஜினிகாந்த் என்ற வேடத்தில், நடிகர் திலகம் வாழ்ந்து காட்டினார் மிடுக்காக, ஸ்டைலாகவும். இப்படி ஒரு performance செய்ய உலகத்திலேயே யாரும் இல்லை..
@radhakrishnansubramanian6279
@radhakrishnansubramanian6279 3 жыл бұрын
இந்த படத்தை பற்றிய மேலும் சுவையான விஷயங்கள். 1. ரஜனிகாந்த் சிவாஜி TVS company managing director Mr. T.S. Krishnaவை imitate செய்திருப்பார். 2. கண்ணன் சிவாஜிக்கு முத்துராமனையோ அல்லது சிவகுமாரையோ நடிக்க வைத்து under play செய்ய சொல்லலாம் என்று இயக்குனர் சொன்னபோது சிவாஜி அவர்கள் வேண்டாம் மற்றொருவரை கூப்பிட்டு under play செய்ய சொல்வதை காட்டிலே நானே செய்து விடுகிறேன் என்று நடித்து கொடுத்தார். 3. இந்த படத்தை உண்மையில் இயக்கியது ரா. சங்கர் அவர்கள். வியட்நாம் வீடு சுந்தரம் வசனம் மட்டுமே எழுதினார். 4. பாலூட்டி வளர்த்த கிளி பாட்டை முதலில் பாடியது M.S.V. அவர்கள். படபிடிப்பு அவர் பாடிய பதிப்பில்தான் நடந்தது. பின்பு கோவை சௌந்தரராஜன் பாடினார். சிவாஜிக்கு அந்த பாடல் திருப்தி அடையாததால் திரு. சௌந்தரராஜன் பாடினார். சௌந்தரராஜன் மிக பிரமாதமாக பாடியிருப்பார்.
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
To : Thiru Radhakrishnan Subramanian: Dear Sir, நீங்கள் கூறிய ரா. சங்கரன் (சங்கர் அல்ல) என்ற இயக்குனர் சிறந்த நடிகரும் கூட. புகழ் பெற்ற திரு ஜாவர் சீதாராமன் அவர்களின் நெருங்கிய உறவினர். சில பிற்கால படங்களிலும் நடித்துள்ளார். சிவாஜி அவர்களின் நண்பராக 'லக்ஷ்மி வந்தாச்சு' படத்திலும் வருவார். காலஞ்சென்ற என் தாய்மாமா வின் பழைய நண்பர் என்பதில் எனக்கு ப்பெருமை. நானும் அவருடன் ஓரிருமுறை தற்செயலாக சந்தித்தபோது பேசியிருக்கிறேன். (பெயரில் குறிப்பிட்ட சிறு திருத்தம் எனக்கு த்தெரிந்ததைசொன்னதுதான். குறை காணும் நோக்கில் அல்ல). நன்றி. வணக்கம். V. கிரிபிரசாத் (68)
@radhakrishnansubramanian6279
@radhakrishnansubramanian6279 3 жыл бұрын
@@vgiriprasad7212 உண்மை ரா. சங்கரன் தான் சரியான பெயர். பாரதிராஜா அவர்கள் இவரிடம் உதவி இயக்குநராக பணி புரிந்துள்ளார். அதனால்தான் AVMமின் புதுமை பெண் படத்தில் ரேவதிக்கு அப்பாவாக நடிக்க வைத்திருப்பார்.
@dharmaraj5701
@dharmaraj5701 2 жыл бұрын
யாரையும் இமிடேட் செய்யவில்லை.இன்ஸ்பிரேஷன். தவறான தகவல் வேண்டாம்.
@radhakrishnansubramanian6279
@radhakrishnansubramanian6279 2 жыл бұрын
@@dharmaraj5701 விசாரித்து பாருங்கள். உண்மை புரியும். இது சிவாஜி அவர்களே சொன்ன தகவல்.
@dharmaraj5701
@dharmaraj5701 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.Imitation அல்ல.Inspiration.
@bakthavatsalamdharmar5489
@bakthavatsalamdharmar5489 Жыл бұрын
Good......good........
@jaga84mib
@jaga84mib 2 жыл бұрын
Arumainga
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 3 жыл бұрын
Aiyya! Sirappaha Sivajikku kural koduththa TMS aiyyavai marakkamudiyma?
@trjawahar
@trjawahar 3 жыл бұрын
Don't you have the heart to mention TMS, let alone appreciate. Remember, his voice is the soul of the movie. Just listen to the song on radio, barrister Rajinikanth will appear before your eyes. Many commentators like you commit this injustice to the greatest tamil singer ever
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 2 жыл бұрын
very true, TMS is legendary and is indispensable in the success of all Sivaji Ganesan movies.
@rajeswaribhoopalan5145
@rajeswaribhoopalan5145 2 жыл бұрын
@@mohanapandianraju1120 not indispensable but played important part. NT could carry a picture without songs
@ParavathyBose
@ParavathyBose 3 жыл бұрын
நடிப்பு செல்வம் பற்றி தெரியாத விஷயங்கள் சொன்ன உங்களுக்கு 🙏🏻👍🏻
@rksekar4948
@rksekar4948 2 жыл бұрын
வணக்கம்! நிச்சயமாக. ஒய் ஜி பார்த்தசாரதியின் மேடை நாடகம். ஒய் ஜி பி தான் சிவாஜியின் பாத்திரமேறாறு நடித்தார்
@kuppusamyramasamy5624
@kuppusamyramasamy5624 2 жыл бұрын
💪💪💪👌👌👌🙏🙏🙏
@ravichandran6018
@ravichandran6018 21 күн бұрын
Many actors imitate sivaji sir. he his acting university.
@amutha.j5229
@amutha.j5229 3 жыл бұрын
20.7.2021. 7.42 am
@user-tt8wk3wl3s
@user-tt8wk3wl3s 3 жыл бұрын
Inaiveer soathu katchi
@ravichandran6018
@ravichandran6018 9 ай бұрын
To remake in hindi dhilip kumar, amitabh and many actors saw this movie, they refused said sivaji performance no one can do. frame by frame 100 percent sivaji movie. he is born actor.
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Жыл бұрын
Tsunami role.
@pillaikumar7753
@pillaikumar7753 2 жыл бұрын
High'
@sajineesajinee925
@sajineesajinee925 3 жыл бұрын
Sir.unga biography.podunga
@user-tt8wk3wl3s
@user-tt8wk3wl3s 3 жыл бұрын
Namma katchi soathu katchi
@rajumettur4837
@rajumettur4837 2 жыл бұрын
Voice and dialogue delevery and slang no chance.
@saranyasree9116
@saranyasree9116 3 жыл бұрын
Sotta rajinikanth illa barrister rajinikanth.
@MAHEbEJa
@MAHEbEJa 3 жыл бұрын
😂😂
@KVPTVR
@KVPTVR 2 жыл бұрын
வேண்டாம் SIR மற்றவர்கள் மனது புண்படும் படி சிவாஜி ரசிகர்கள் பேச VENDÀM என்று பணிவுடன் வேண்டுகிறேன் காமராஜ் வா
@balajiraajavelu4752
@balajiraajavelu4752 3 жыл бұрын
Ji, unga oration nalla iruku, aana paatu vedam ji
@sakthivelramu6097
@sakthivelramu6097 3 жыл бұрын
கண்ணன் கேரக்டருக்கு சிவகுமாரை போட்டு இருக்கலாம் நன்றி மறந்தவராக நடிகர் திலகத்தை பார்க்க மனம் ஒப்பவில்லை
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
Thiru Sakthivel Ramu, அது நீங்கள் நினைப்பது போல் அல்ல. மிகச்சிறந்த ஒப்பற்ற நடிகரான சிவாஜி என்றுமே மற்றவர்களைப் போல 'இமேஜ்' (Image) பற்றி சிறிதும் கவலைப்பட்டவரல்ல. அவர் எந்த ஒரு குறுகிய வட்டத்திலும் அடங்காத ஒரு முழுமையான பெரு நடிகர்.நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். தானே இரு வேடங்கள் அல்லது அதற்கு மேல்பட்ட வேடங்களில் நடித்தாலும் கதாபாத்திரத்தில் நுணுக்கமான வேறுபாடுகள் (character differentiation) காட்டக்கூடிய ஒரே நடிகர் சிவாஜி மட்டுமே. கண்ணன் பாத்திரத்தில் நன்றியை மறக்கவில்லை.பெரியப்பாவின் செயலை நினைத்து வருந்தி வேறு வழியில்லாமல் எடுத்த முடிவு அது. இது ஒரு வெகு நுணுக்கமான விஷயம். 'கெளரவம்' பெரிதுதான்.அதை இழக்க முடியாதுதான். உண்மைதான். ஆனாலும் பாரிஸ்டர் ரஜினிகாந்த் இங்கு அறத்திற்கு எதிராக செயல்படுகிறார். கிட்டத்தட்ட ஒரு வில்லன் பாத்திரம்தான் அது. அதனை சரிக்கட்ட இப்படி ம.கனாக அவரே நடித்ததுதான் சரி. எப்படியும் முதலில் குற்றம் செய்தவனை தெரிந்தே அவர் தன் கௌரவத்தை நிலைநிறுத்த தவறாக முதலில் காப்பாற்றியும் இம்முறை செய்யாவிடினும் தப்ப முடியவில்லை. நீதியும் அறமும் வென்றது. இது முதலில் நாடகமாக வந்த போது அதன் தலைப்பு ' கண்ணன் வந்தான்' என்பதாகும். மேலும் இதில் மக்களின் முழுப்பாராட்டுதலும் எப்படியும் சிவாஜி என்ற ஒரு மனிதரையே சாரும். ஏனெனில் என்னதான் நடித்தாலும் ஒரு கதாநாயகன் வில்லன் போன்ற பாவனையில் மட்டுமே நடித்தால் அதனை ஒரு வேளை மக்கள் ஏற்றுக்கொள்வது என்பது நடந்தாலும் நடக்கலாம். அல்லது இல்லாமலும் போகலாம். இது ஒரு உளவியல் சார்ந்த விஷயம். இதனையும் மீறி பின்னர் சிவாஜி அவர்கள் இந்தப்படத்தில் ஜெயித்துப்பாராட்டப்படுவது அவரது தன்னிகரற்ற நடிப்புத்திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. ' கர்ணன்' படத்தில் நடிக்கும்போது இதை(கர்ணன் கௌரவர்கள் பக்கம் இருக்க நேர்ந்ததால்) நன்கு உணர்ந்தும் தன் திறமைமேல் உள்ள அளவற்ற நம்பிக்கையில் சிவாஜி வெகு நன்றாக நடித்தார். ஜெயித்தார். ஆனாலும் சிலர் கர்ணன் பாத்திரத்தை விட கண்ணன் கடவுள் என்பதால் திரு ராமா ராவை ப்பாராட்டினர். அதனால்தான் இதை நன்றாக உணர்ந்த திரு என்.டி. ராமா ராவ் தான் வெகு காலம் கழித்து கர்ணன் பாத்திரத்தில் நடிக்க விரும்பி எடுத்த படமான 'தான சூர கர்ணா ' தெலுங்கு ப்படததில் தானே கர்ணன், கண்ணன், துரியோதனன் ஆகிய மூன்று வேடங்களையும் தானே ஏற்று நடித்து மக்களிடம் தன் இமேஜ் (image) ஐ த்தக்கவைத்துக்கொண்டார். நீங்கள் நன்றாக ஆராய்ந்தால் இவை எல்லாவற்றையும் நீங்கள் இன்னும் தெளிவாக உணர உங்களாலேயே முடியும். வணக்கம். அன்புடன் - V. கிரி பிரசாத்(68)
@karikalan2776
@karikalan2776 3 жыл бұрын
Barrister க்கு எதிராக சிவகுமாரா .... உங்கள் ஆதங்கம் புரிகிறது ... ஆனால் படம் தோல்வி அடைந்திருக்கும் ... கண்ணன் வெற்றி பெறுவதையே நம்மால் தாங்க முடியவில்லை என்னும் போது சிவகுமார் வெற்றி பெற முடியுமா .....
@karikalan2776
@karikalan2776 3 жыл бұрын
@@vgiriprasad7212 தவறு .... கர்ணன் தான் மக்கள் மனதில் நின்றார் ..... கடவுளே என்றாலும் கர்ணனை கண்ணன் கொன்றதை மக்கள் ஏற்கவில்லை .... இவ்வளவு ஏன் ராமாராவின் மகளையே அவர் வகுப்புத் தோழிகள் கர்ணனை கொன்றவரின் மகள் என்று புறக்கணித்தனரே ..... இதை அவர் மகளே பதிவு செய்திருக்கிறாரே ..... கண்ணனாக ராமாராவ் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் .. மாற்றுக் கருத்து இல்லை .... ஆனால் மக்கள் மனதை வென்றது கர்ணனே ....
@nagamanickam9922
@nagamanickam9922 3 жыл бұрын
@@karikalan2776 yes.
@ravicarlearning.tips.2570
@ravicarlearning.tips.2570 2 жыл бұрын
Sivakumar nadithal yar parpathu
@hadibashak4230
@hadibashak4230 Жыл бұрын
Kodi per nadithtalum ..yaan shivaji yallum marupadi nadikka mudiyyuma? Gaouram madiri. Shivaji mattum nadigar.
@ayyarp812
@ayyarp812 3 жыл бұрын
ஓவர், ஆக்ட்
@sekharharan7798
@sekharharan7798 2 жыл бұрын
Ayyar p don't have any brain leave apart taste
@hariv8902
@hariv8902 3 жыл бұрын
World's number one best actor is nadigar thilagam Shivaji Ganeshan
@sshankarnarayanan2806
@sshankarnarayanan2806 3 жыл бұрын
Super
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 110 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 48 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 110 МЛН