கவலைகள் மறந்து ஒரு மணி நேரம் மனதிற்கு புத்துணர்ச்சி தரும் எம்.ஜி .ஆரின் இனிமையான பாடல்கள் MGR songs

  Рет қаралды 510,613

Midia Music

Midia Music

11 ай бұрын

One Hour MGR SOngs

Пікірлер: 158
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 10 ай бұрын
படங்களும் படத்தின் தலைப்பும் பாடல்களும் இவருக்கு அமைந்தது போல் யாருக்கும் அமைந்ததில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இன்றும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள். இவர் புகழ் என்றும் நிலைக்கும் நீடிக்கும் என்பது உண்மை.
@ishaqmd4261
@ishaqmd4261 10 ай бұрын
TMS குரல் உண்மையான வீரமிக்க ஆண் கம்பீர குரல் இவர்களுக்கு உயிர் கொடுத்து துடிப்பை அதிகரித்து ரசிக்க வைத்தது
@helenpoornima5126
@helenpoornima5126 10 ай бұрын
ஒருவன் மனது ஒன்பதடா! ஆஹாஹா! அருமை 👸❤❤❤❤💃
@lathasuresh4606
@lathasuresh4606 10 ай бұрын
இது போன்ற கருத்து சொரியும் பாடல் வரிகள் எவர் படத்திலாவது கண்டதுண்டா கேட்டதுண்டா நிஜ வாழ்க்கையில் நடிக்கத்தெரியாத புரட்சித்தலைவரை என்னவென்பேன் சமூக அக்கரை ஏட்டிலே இருக்கும் உள் மனதிலே இருக்காது நாம் என்ன திரைப்படத்தில் சொன்னேனோ அதை செயலில் காட்டிய அதிசியப்பிறவி புரட்சித்தலைவர் அவர் பாடிய பாடலின் வரிகளை உள் வாங்கி செயல்படுவோம் என்றும் நினைவில் புரட்சித்தலைவர்
@pathmavathig2198
@pathmavathig2198 3 ай бұрын
Uiiiiiiiiuuiiiu7iiui7iuiiiuuiiuii7iiuuii7iyiiiiyiiiuiuuiuu7😢😢🎉😢😢iuiyiiiyi😢i😢😢🎉😢😢i🎉😢😢🎉ii😢😢😢😢😢😢😢😢🎉😢😢🎉i😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉😢😢
@lathasuresh4606
@lathasuresh4606 3 ай бұрын
@@pathmavathig2198 நன்றி
@helenpoornima5126
@helenpoornima5126 10 ай бұрын
எம்ஜிஆர் அப்காப்பாட்டூ எனக்குப்பால் பண்டங்கள் ! அருமையானப்பாடல்! குரங்கையும் கிளியையும் எத்தனை பாசமா வச்சிருக்காரூ அப்பா! 🐵 🐦 நன்றீங்க 👸❤❤❤❤❤❤❤❤❤❤💃
@sreesai7801
@sreesai7801 6 ай бұрын
கடவுள் புரட்சி தலைவர் மக்கள்திலகம் பொன்மனசெம்மள் எம்ஜிஆர் ஐயாவின் தத்துவ பாடல்கள் மக்கள் நல்லநெரியில் வாழ்வதற்காக அவர் புகழ் வாழ்க பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்க அஇஅதிமுக வாழ்க அவரது உண்மையான தொண்டர்கள் தமிழகமும் தமிழ் மக்களும் வாழ்கவே
@prasannaboopathiraj1957
@prasannaboopathiraj1957 9 ай бұрын
சூப்பர் ஹிட் பாடல்கள் ❤❤❤ எம் ஜி ஆர் பக்தன் ஆட்டோ பூபதி ராஜ் கோவை 37
@manmatharajangunaratnam6869
@manmatharajangunaratnam6869 6 ай бұрын
கறுப்பு வெள்ளை நிற VDOவை வர்ன நிறமாக மாற்ரியதற்கு மிக மிக நன்றி. 🇨🇦🍁
@prabhakara.s5307
@prabhakara.s5307 9 ай бұрын
All songs super fantastic excellent wonderful good golden songs. Very thankful for broadcast
@jb19679
@jb19679 10 ай бұрын
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பாடல்கள் அனைத்தும் அற்புதமான தொகுப்பு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@helenpoornima5126
@helenpoornima5126 10 ай бұрын
அச்சம் என்பது மடமையடா!!!!ஆஹா! எம்ஜிஆர்அப்பாவின் பாடல் வீர உணர்வைத்தூண்டுதூ !நன்றீ 👸❤❤❤❤❤❤💃
@user-dn7po7fc4i
@user-dn7po7fc4i 9 ай бұрын
நடிப்பிலும் அறிசியலிலும் mgr mgr தான். அந்த 1980 வருடதில் முறையாக பகது மாநிலத்தில் நஅட்புடன் இருந்து அன்றா ஆந்திர கர்நாடக வில் ிருது அன்றைய தண்ணீர் பஞ்சம் போகியாதல் என்றிய சென்னை இகு தன்னர் பற்றாக்குறை இல்லை
@Gopinaath-kz1rn
@Gopinaath-kz1rn 4 ай бұрын
T
@jkelumalai5626
@jkelumalai5626 6 ай бұрын
ஒருமனிதனின்வாழ்க்கை ஒரு பாடலில்எம்ஜிஆரோ‌ கண்ணதாசணோதெளிவுபடுத்திவிடுவார்கள்
@gopalakrishnan5895
@gopalakrishnan5895 10 ай бұрын
All the 🎵 are 👌 (1) போயும் போயும் 🌲(கவிஞர் கண்ணதாசன் - TMS) - தாய் சொல்லை தட்டாதே (1961) (2) எத்தனை காலந்தான்🌲(கவிஞர் தஞ்சை N ராமையா தாஸ் & கோவை அய்யாமுத்து) மலைக்கள்ளன் (1954)
@ChinappaDass-zf2gl
@ChinappaDass-zf2gl 6 ай бұрын
வேல் எடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே" என்ன அருமையான வார்த்தைகள்! எம்ஜிஆர் - கண்ணதாசன் பாடல்கள் தனி ரகம்.
@user-dn7po7fc4i
@user-dn7po7fc4i 9 ай бұрын
இடைவிடா விருந்து அதனையும் அமுதா கானம்
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 6 ай бұрын
Excellent food for brain, ear and even eyes. A variety programme from MGR the legend.
@kumarprasath8871
@kumarprasath8871 10 ай бұрын
ஆஹா அருமையான தொகுப்பு இது🎉🎉❤❤வாழ்த்துக்கள்🎉🎉 வாழ்க என்றும் எங்கள் எம்ஜிஆரின் புகழ்🎉🎉
@prabhakara.s5307
@prabhakara.s5307 9 ай бұрын
SUPER FANTASTIC EXCELLENT WONDERFUL GOOD GOLDEN MGR DEIVAM THUNILUM IRUPAR THURUBILUM IRUPAR TOOYA ULLAM KONDA BHAGAWN SONGS
@ferliexstanislaus5593
@ferliexstanislaus5593 8 ай бұрын
அன்றும், இன்றும் இனி என்றும் இனிமையிலும் இனிமை 🖤❤🖤❤
@user-xg9my1rq9d
@user-xg9my1rq9d 9 ай бұрын
என்றும்.குடும்பகடவுள்
@haridasa7281
@haridasa7281 9 ай бұрын
Mgr the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhka
@velmurugans6968
@velmurugans6968 10 ай бұрын
எவர் கிரின் பாடல்கள்
@helenpoornima5126
@helenpoornima5126 10 ай бұрын
தூங்காதே தம்பி தூங்காதே!அருமை எம்ஜிஆர்அப்பாதான் இதையெல்லாம் சொல்ல தகுதியானவர் 👸❤❤❤❤❤💃
@santhithilaga2481
@santhithilaga2481 4 ай бұрын
Karuthulla padalgal thaliver great manida daivam vazga valarga ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@balasinghamkuddiyar8213
@balasinghamkuddiyar8213 6 ай бұрын
அருமையான தொகுப்பு. ஒவ்வொரு பாடலில் தயாரிப்பில் மக்கள திலகத்தின் செல்வாக்கு இருந்ததால் அவரின் செல்வாக்கும் உயர்ந்நது. புகழும் உயர்ந்தது. நன்றி.
@MohamedAli-gx8cy
@MohamedAli-gx8cy 4 ай бұрын
O😅
@muniappans8595
@muniappans8595 2 ай бұрын
அச்சம் என்பது மடமை. அஞ்சாமை தமிழனின் உடமை.கரூரான். 👍
@btsdeepu8925
@btsdeepu8925 3 ай бұрын
Mgr pugal entha ulagam erukkum varai nelaithu erukkum valga en anbu thivam mgr pugal valga valga valga valga valga valga
@multimediadiploma463
@multimediadiploma463 9 ай бұрын
✌️✌️✌️✌️🌱🌱🌱 admk thalava ❤️ song 🙌🙏🙏🙏
@sswaminathan362
@sswaminathan362 4 ай бұрын
எம்ஜிஆர் பாடலுக்கு ஈடு எதுவும் கிடையாது
@suriyaayyanar6565
@suriyaayyanar6565 10 ай бұрын
All songs are very super.
@zeevanlala2965
@zeevanlala2965 9 ай бұрын
Dr MGR 's songs are always matching YESTERDAY, TODAY, AND TOMORROW'S, good morality, royalty, making peaceful , giving good energies when we are facing problems, giving Solutions to face all critical situations, God graced Him, his name always there till the earth will be in shape,
@ramachandranvelayutham7006
@ramachandranvelayutham7006 10 ай бұрын
Mgr super very great from Malaysia
@johnkennedy2050
@johnkennedy2050 9 ай бұрын
Super mgr thivam
@ramachandranvelayutham7006
@ramachandranvelayutham7006 10 ай бұрын
Congratulation to midia music for nice Mgr songs thank u sir and good luck
@sssmanogar1144
@sssmanogar1144 5 ай бұрын
👌👌👌
@user-gt4jy5gl7z
@user-gt4jy5gl7z 6 ай бұрын
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களைபோல் எவரும் ஆக முடியாது இதுவரை மனிதர் பிறந்ததில்லை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்கள் திலகம் அவர் ஒரு அதிசய பிறவி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இன்னும் இன்னமும் புரட்சித்தலைவர் போல் மனிதர் இவ்வுலகில்
@user-xh5uk3lg9e
@user-xh5uk3lg9e 6 ай бұрын
Acham enbadhu madaimaiada what a meaning and wonderful lines in the song
@SAAlagarsamySornam
@SAAlagarsamySornam 9 ай бұрын
wonderful songs only from DR MGR FILMS.
@johnkennedy2050
@johnkennedy2050 9 ай бұрын
Super mgr thaivam
@vadivelprema2306
@vadivelprema2306 10 ай бұрын
அருமை
@ramachandranvelayutham7006
@ramachandranvelayutham7006 10 ай бұрын
Mgr is Mgr mgr great songs super excellant golden songs
@user-qh4yk3en4u
@user-qh4yk3en4u 4 ай бұрын
மக்கள் திலகம் MGR படம் பார்த்தால் திருந்தாத பிள்ளைகள் கூட திரு ந்தும் அவர் புகழ் வாழ்க
@maryclaire7608
@maryclaire7608 10 ай бұрын
Super song mgr 🙏🇲🇾
@musicalworld3455
@musicalworld3455 8 ай бұрын
All songs super ❤
@sembanandiappan4176
@sembanandiappan4176 9 ай бұрын
All songs are very super
@shanmugam6502
@shanmugam6502 10 ай бұрын
M.g.r.enthum.m.g.r.than.
@chandirasegaranletchumanah5448
@chandirasegaranletchumanah5448 10 ай бұрын
MGR the great, nice
@johnkennedy2050
@johnkennedy2050 9 ай бұрын
Super mgr
@vigneshkarunakaran-yj9lm
@vigneshkarunakaran-yj9lm 10 ай бұрын
எம்ஜிஆர் பாடல்கள் என்று சொல்வது தவறு. எம்ஜிஆர் நடித்த பாடல்கள் என்று சொல்வது தான் சரி.
@avittamsree4608
@avittamsree4608 10 ай бұрын
Everlasting songs.Thanks for uploading.
@avittamsree4608
@avittamsree4608 10 ай бұрын
Black and white is the best.
@umasankarmenon4730
@umasankarmenon4730 9 ай бұрын
All songs super duper
@jonasthanganathana
@jonasthanganathana 7 ай бұрын
Super
@sagayarajraj2632
@sagayarajraj2632 10 ай бұрын
He is our original teacher
@infinityhousing9153
@infinityhousing9153 4 ай бұрын
மக்களின் மனதில் நின்றவர் காமராஜர் ஒருவரே..
@jonasthanganathana
@jonasthanganathana 7 ай бұрын
Super 20:18
@muniasamysamy8014
@muniasamysamy8014 Ай бұрын
எம்ஜிஆர்பாடல்சூப்பர்தெய்வம்❤❤❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 10 ай бұрын
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !ஆஹா! இதையெல்லாம் சொல்லுபவர். என் எம்ஜிஆர்அப்பா மட்டுமே நன்றீங்க 👸❤❤❤❤❤❤💃
@alexanderjoseph721
@alexanderjoseph721 10 ай бұрын
M G R songs are very pleasant and meaningful evergreen thanks for your collection
@raviuma7219
@raviuma7219 6 ай бұрын
Tms song
@ManikandanManikandan-vd1mu
@ManikandanManikandan-vd1mu 2 ай бұрын
Mgr song comment ல தங்களளை பார்த்து உங்கள் பெயர் பதிவாகி விட்டது. தீவிர எம்ஜிஆர் பக்தை ஆகிவிட்டீர்கள். வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@Kannan.A-hc3ub
@Kannan.A-hc3ub Ай бұрын
🎉 எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத தலைவரின் பாடல்கள்
@user-bw2jh1rk5t
@user-bw2jh1rk5t 4 ай бұрын
Puratchi thalaivar M G R song is very good in Our life mannageing the song
@user-bp3mo7ze4g
@user-bp3mo7ze4g 9 ай бұрын
Thirndhatha ullangangal irunthenna labam varigal arumai
@Gopal-id8ww
@Gopal-id8ww 4 ай бұрын
Nalla ulakalu Nandri ❤
@muthusamivethiappan5711
@muthusamivethiappan5711 10 ай бұрын
Puratchithalaivarin pugal onguka. No such person, was born till date.ponmanasemmal engalin idayatheivam avar.
@krishnamoorthyu5100
@krishnamoorthyu5100 Ай бұрын
சூப்பர் பாடல்கள்
@SundarS-ef9gd
@SundarS-ef9gd 8 ай бұрын
ENGAL PURATCHI THALAIVAR EDHILUM SUPER CUTE AND YOUR. MY GOD. S. SUNDAR AMBATTUR
@mahalingamloganathan8833
@mahalingamloganathan8833 8 ай бұрын
🎉endrum mgr rasigan🎉😅😊
@nagarajanmayandy
@nagarajanmayandy 10 ай бұрын
ராஜ ராஜ சோழன் @ மன்னாதி மன்னன் ஆவான் பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழ மன்னன் புரட்சி த்தலைவர் அவர்கள் தான்
@umauma5107
@umauma5107 10 ай бұрын
L"
@umauma5107
@umauma5107 10 ай бұрын
Gv"
@umauma5107
@umauma5107 10 ай бұрын
"wqq
@umauma5107
@umauma5107 10 ай бұрын
Q
@sivanadhambsnlretd2817
@sivanadhambsnlretd2817 10 ай бұрын
😊😊😊😊😊😊😊
@infinityhousing9153
@infinityhousing9153 4 ай бұрын
தமிழ்நாட்டின் பொக்கிஷம்..
@user-qh4yk3en4u
@user-qh4yk3en4u 4 ай бұрын
MGR ன் கொள்கைகளை இப்போது ஸ்டாலின் நிறைவேற்றுகிறர் வாழ்க
@saravananvadivelu1627
@saravananvadivelu1627 3 ай бұрын
420 STALIN
@sreesai7801
@sreesai7801 2 ай бұрын
ஸ்டாலினின் ஒருபோதும் புரட்சிதலைவரைப்போல் ஆட்சிபுரியமுடியாது ஏனென்றால் ஆட்சிசெய்யதெரியாது கனவு காணமுடியும்
@user-bp3mo7ze4g
@user-bp3mo7ze4g 9 ай бұрын
Mgr in adimai
@SivaSakthivel-rz8ms
@SivaSakthivel-rz8ms 8 ай бұрын
Very good 👍 Song
@sagayarajraj2632
@sagayarajraj2632 10 ай бұрын
MGR..... one of tha parson in the world
@user-xy3py1dz2n
@user-xy3py1dz2n 10 ай бұрын
Verry goob
@user-vu6bp1gm7y
@user-vu6bp1gm7y 9 ай бұрын
Super o super
@joseanto6498
@joseanto6498 8 ай бұрын
@btsdeepu8925
@btsdeepu8925 5 ай бұрын
Mgr god valga valga valga valga valga valga valga
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 ай бұрын
MGR🎉🍃MSV🎉🎸
@user-fz9um2rx3w
@user-fz9um2rx3w 6 ай бұрын
Super song
@arunachalamv2256
@arunachalamv2256 6 ай бұрын
God🎊🎉🙏🙏
@nagarajant1906
@nagarajant1906 9 ай бұрын
MGR is God living Tamilnadu
@gnatarajangnatarajan2156
@gnatarajangnatarajan2156 9 ай бұрын
Supper
@elumalaie2103
@elumalaie2103 10 ай бұрын
vgoodsuper
@muthukumaran7923
@muthukumaran7923 9 ай бұрын
Verygood. Super.and.natuaralcolour
@jaggi7918
@jaggi7918 28 күн бұрын
நான் தான் இந்த பாடலை பாடி நடிக்க வேண்டும். காமெடி தங்க வேலு நடிப்பதா என கோபப்பட்டு கேட்டு வாங்கி நடித்த பாடல்
@user-yj2nx4oc8j
@user-yj2nx4oc8j 9 ай бұрын
❤❤❤❤
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 10 ай бұрын
Advertisement is really killing
@PonnaiyyaM-of5lk
@PonnaiyyaM-of5lk 10 ай бұрын
❤❤❤arumaiyana.tokuppu.wellden
@premusha1442
@premusha1442 10 ай бұрын
Good
@sadhakathulla6464
@sadhakathulla6464 6 ай бұрын
Goodsongs
@mosesanthony6341
@mosesanthony6341 9 ай бұрын
Unmai i oonarnthavann.M Vulaikka tharinthavann. G Vulaippall ouyarnthavan.R
@user-bp3mo7ze4g
@user-bp3mo7ze4g 9 ай бұрын
Nallanalla pillaigalai nambi intha nade irukkuthu thambi
@hemavathyak7346
@hemavathyak7346 3 ай бұрын
தலைவர் தொண்டர்களை அவனைப் பார்த்து இப்ப இருக்கரனுங்க சால்வையைதுக்கிபோட்ரது போட்டாஎடுத்தாதள்ளிவிடுவதுகருவம்எல்லாம்பதவி பணம்கண்ணைமரைக்குது தலைவர்வந்தபாதையைமரக்காமல்வாழ்ந்தார் இப்ப இருக்கரனுங்க வந்தபாதையைமரந்துஆட்ரானுங்க தலைவர்கல்துசிக்குவரமாட்டான்உதவாக்கரை ஆகமாட்டானுங்க அவர்மனிதனல்ல அவர்ஒருதெய்வம்தித்தர்🙏💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
@infinityhousing9153
@infinityhousing9153 4 ай бұрын
அதனால் தான் எடப்பாடி மிக கர்வத்துடன் பேசுகிறார் அவருடைய தலைவரை பற்றி..
@btsdeepu8925
@btsdeepu8925 5 ай бұрын
Goď mgr valga valga valga valga valgava 6:27
@a.rangaswamya.rangaswamy3421
@a.rangaswamya.rangaswamy3421 Ай бұрын
MGR.MY.GOD
@mkumarmkumar-ml1rd
@mkumarmkumar-ml1rd 7 ай бұрын
God mgr
@krishnannarayanan2362
@krishnannarayanan2362 10 ай бұрын
எத்தனை நடிகர்களுக்கு கவிஞர்கள் பாட்டுக்கள் இயற்றினாலும் எங்கள் அன்பு தலைவர் மக்கள்திலகத்திற்கு அமைந்ததோ அழகோ அழகு அவரின் அழகு போல். இன்றும் நம் மனதை ஒரு நிலைப்படுத்துகிறது. இந்த தொகுப்பை அழகாக கொடுத்தவருக்கும் நன்றி
@anniyappan6528
@anniyappan6528 9 ай бұрын
உலகின் அழஙகுஎங்கள்தலைவர்எயம்ஜிஆர்
@santhamurthy3142
@santhamurthy3142 9 ай бұрын
@santhamurthy3142
@santhamurthy3142 9 ай бұрын
4:25 4:27 4:28
@GaneshU-cm3ns
@GaneshU-cm3ns 8 ай бұрын
​@@santhamurthy3142à1
@jonasthanganathana
@jonasthanganathana 7 ай бұрын
Super
@abdulvakithvakith2042
@abdulvakithvakith2042 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤❤❤ 🙏👌👌👌👌👌🙏
@Muthulakshmi97899
@Muthulakshmi97899 10 ай бұрын
❤❤❤
@user-xn4uj2zm7v
@user-xn4uj2zm7v 9 ай бұрын
Song super sound com iruku
@shekharbr429
@shekharbr429 9 ай бұрын
Songs a l the music Beautiful
@kr.meganathan.meganathankr3060
@kr.meganathan.meganathankr3060 7 ай бұрын
Dr. MGR Avarkalin Padal Varikal Anaithum Arumai Endrum Nam Manthil Nirkum Vazhka Avar Pukal
@user-zt4cl2kf4n
@user-zt4cl2kf4n 9 күн бұрын
பாடல் எழுதிய கல்யாணசுந்தரம்
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 1,9 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 46 МЛН
MGR Super Hit Songs | Karuthu padalgal | Thatuva padalgal | Tamil
42:33
Жандос ҚАРЖАУБАЙ - Ауылымды сағындым (official video) 2024
4:25
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 1,2 МЛН
Serik Ibragimov ft IL'HAN - Жарығым (official video) 2024
3:08
Serik Ibragimov
Рет қаралды 224 М.
Dj Jack SpaRRow - Akbar Ghalta Bahiati ( Slap Remix Arabic ) #TIKTOK
2:21
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 14 МЛН