உங்களுக்கு பிடிக்கும் பாக்காதிங்க எ பார்த்துட்டு திட்றிங்க😂
@மண்புழு87Ай бұрын
மதனி எல்லாம் சரிதான்..இப்படி சமைக்கும் முறைக்கு சிக்கனை மசாலா போடுவதற்கு முன்னாடி பாதி வேக்காடு வேக வைக்க வேண்டும்.இல்லை என்றால் சிக்கன் வேகாமல் மசாலா கருகிவிடும்.நன்றி
@anoushkasaram6940Ай бұрын
S
@DurgaKarthick096Ай бұрын
பெரிய பங்களா இல்லாட்டளு ம் சந்தோசமா புடிச்சத சமைச்சு சாப்புடரதே தனி சுகம் அதுவும் விறகு அடுப்பு சமையல்