கிழக்கே போகும் ரயிலில் புரட்சி செய்த ராஜாக்கள் | Ilaiyaraaja | Bharathiraja | Oru Naal Podhuma 131

  Рет қаралды 8,280

Tamil Nostalgia

Tamil Nostalgia

Ай бұрын

Kizhakke Pogum Rail is a 1978 movie directed by Bharathiraja with music by isaignani Ilaiyaraaja. This movie is set in a backward village in Tami Nadu, a place mired in caste divisions and superstitions. So why did Ilaiyaraaja create all the songs with a Carnatic base? Wouldn't it have been more appropriate to set the music in simple village tunes? This video explores the story and setting of Kizhakke Pogum Rail to understand why the Music Director set the songs so. There is also a curious connection between this movie and Godiva chocolates - do you know what that is? Watch this video to know more.
#ilaiyaraajasongs #bharathiraja #oldtamilsongs #tamilnostalgia #nostalgicsongs #orunaalpodhuma #kovilmaniosai
Oru Naal Podhuma series: • Oru Naal Podhuma - Mus...
For Advertisement Inquires - Message us at tamilfilmmusicquiz@gmail.com
Visit our website at www.tamilnosta...
Listen to this episode of "Oru Naal Podhuma" to know more about this topic.
This show is all about memories and stories around music, shared by the show hostess Priya Parthasarathy.
The episodes will have - discussions on tamil film music - beauty of tamil movie songs - appreciation on tamil film music - general tamil music trivia and much more.
The channel also has a regular Live show on Tamil Film Music Quiz on Saturdays at 4 pm every week. The episodes can be seen at:
• Guess the Tamil Song G...
Follow our videos about Ilaiyaraaja on a rainy day and other comparable subjects on
Facebook: / tamilnostalgia
Instagram: / tamilmusicquiz

Пікірлер: 64
@vjsa2010
@vjsa2010 18 күн бұрын
அருமையான பதிவு. இப் படத்தின் வெற்றிக்கு இசை பெரும் பங்கு வகித்தது ❤
@sslsgobi
@sslsgobi 16 күн бұрын
யம்மாடி...உங்கள் குரல் அருமை ..வாழ்க வளமுடன்
@chichasasikala9860
@chichasasikala9860 Ай бұрын
நீங்கள் வர்ணித்த விதம் பழைய நினைவுகளோடு அற்புதமாக கண் முன்னே விரிந்தது. ஆஹா..ஜென்ஸியின் ஹம்மிங் இதயத்தை பிசைந்து வருடும் நீங்களும் இதை ரசித்துக்குறிப்பிடிருப்பதற்கு நன்றி. ஆராதனா படத்தில் இதுபோல படம் முழுதும் ஒரு மனதைப் பிசையும் ஹம்மிங் வரும்.இளையராஜாவின் வருகை. ஹிந்தி திரையிசையில் மூழ்கியிருந்த மக்களை தமிழுக்கு மீண்டும் இழுத்து வந்தது என்று சொல்லப்பட்டது.
@chichasasikala9860
@chichasasikala9860 Ай бұрын
ஒரு வேளை ஆராதனா படத்தின் தாக்கமோ?!
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
ஹிந்தி பட ஆதிக்கத்திற்கு காரணம் நல்ல கலர் படங்கள், இளமையான ஹீரோக்கள். ராஜாவின் வருகையோடு கமல், ரஜினி ஹீரோக்கள் ஆனது திருப்பு முனையாக அமைந்தது.
@gorillagiri7327
@gorillagiri7327 Ай бұрын
​@@chichasasikala9860no..
@kumarashok8280
@kumarashok8280 Ай бұрын
​@@TamilNostalgiaசரியான பார்வை. இளம் வயது ஹீரோ ஹீரோயின் வருகை, இயற்யான கிராமிய காட்சிகள் ஆகியவை ராஜாக்களின் காலத்திற்கு முன்பு இருக்கவில்லை என்பதும் ஹிந்தி திரைப்பட வரவேற்புப்கான காரணமாக இருந்தது என்பது என் எண்ணம். உங்களின் இசை குறித்த புரிதல் மற்றும் பகிர்வு சுவையாக உள்ளது. புதிய செய்திகளை தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது. நன்றி
@chichasasikala9860
@chichasasikala9860 Ай бұрын
ஹாய் ப்ரியாஜி! இந்தப் படம் எனது பிறந்த ஊர் மேட்டுப்பாளையம் (நீலகிரி) இந்த ஊரை ச் சுற்றி சிறு சிறு கிராமப்பகுதிகளில் ( பாலப்பட்டி குட்டையூர் வனபத்ரகாளி கோயில்) படமாக்கப் பட்டது.நான் பூவரசம்பூ. பூத்தாச்சு பாடல் ஷுட்டிங்.பார்த்திருக்கிறேன்.இதில் ஒரே ஒரு வரி மட்டுமே திரும்ப திரும்ப படமாக்கப்பட்டது.வீரகாளி கோயிலிலே வருகிற தை பொங்கலிலே..இந்த வரி படமாக்கப்பட்ட போது நாங்கள் அந்த வனபத்ரகாளி கோயிலுக்கு சென்று இருந்தபோது எதிர்பாராமல் நடந்தது. பல படங்கள் இங்கே படமாக்கப்படும் (பொய்சாட்சி வைதேகி காத்திருந்தாள் தம்பிக்கு எந்த ஊரு) எனவே இந்த ப்பாடல் என் வாழ்க்கை இளமைக்கால நினைவுகளோடு தொடர்புடையது.
@Tee3Wins
@Tee3Wins Ай бұрын
super...very nostalgic
@ravindranbarani6725
@ravindranbarani6725 21 күн бұрын
போகிற போக்கில் கிராமிய இசை என்று எதுவும் இல்லை.... கர்நாடக இசைதான் எல்லாமே என்று இசைஞானியை மடை திருப்புகிறீர்களோ...!😭
@bhaskaranthisspiritualsong3761
@bhaskaranthisspiritualsong3761 26 күн бұрын
அருமை சகோதரி.
@krishnant202
@krishnant202 Ай бұрын
❤❤❤❤இசை இறைவன்❤❤❤ அருமையான நுட்ப ஆய்வு வாழ்த்துகள் சகோ அந்த இரவு காவல் பாட்டுத் தான் பாக்கி எழுதியது
@pramilajay7021
@pramilajay7021 Ай бұрын
சாக்லெட் கதை புதிது. இப்படியான கதைகளை எங்கு தேடி பிடித்தீர்களோ?! அருமை.இப்படி ஒரு சில விஷயம் பொறி தட்டி கதைக் கரு சம்பவங்கள் உருவாகின்றன தான். எனக்கு பிடித்த பாடல்.. கோயில் மணி ஓசை தன்னை.. பிடித்த வரி நீங்கள் சொன்னது தான். பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்பவர்க்கு ஞானமில்லை. ஆசைக் கிளியே வந்தாயே பண்ணோடு.." "நல்ல பெண்ணைக் கண்டால் கொஞ்சம் சொல்லு.. அது நீ தானம்மா..!" ரசிக்கத் தக்க உரையாடவ். ❤👌👌✍️ சிறந்த விஷயங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.❤🙏😊
@kavinzharjanaproduction7511
@kavinzharjanaproduction7511 Ай бұрын
அருமை🙏🙏🙏 சிறந்த பாடல் கண்ணதாசன் அவர்கள் எழுதிய கோயில் மணி ஓசை மற்றும் முத்துலிங்கம் எழுதிய மாஞ்சோலைக் கிளி தானோ
@soundarrajanrajan477
@soundarrajanrajan477 Ай бұрын
💐👏🏻👍🏻👌🏻❤️🌹🤝இசை கடவுள் ❤️இசை 4 மூர்த்தி ❤️இசை ஞானி ❤️🌹இசை இளையராஜா 🤝🌹❤️👌🏻👍🏻👏🏻💐
@RengasamyRanganathan
@RengasamyRanganathan Ай бұрын
Yes, like கவிக்குயில் that followed Annakkili..had songs based on Carnatic music .This movie next to 16 Vayathinilae too had Carnatic music based songs.. Good analysis Priya... Though even I was only 10 when this movie released , we waited long nearly 1 year after 16 V (15 /9/77)... but கி. போ.ர released only on 10/08/78... Only 2 films everyone stamped BR can do only Village subject..no different storyline he has like that.. Then came Deepawali in just 2 months.. (28/10/78).. without any funfare சிகப்பு ரோஜாக்கள் released..what a film making. Classic.. Then every critic's mouth shut by both Raajas...They started to rule Tamil filmdom.. Year after year they produced great movie.. Then what happened after that Classic முதல் மரியாதை, we film lovers were deprived of great music.. Sad to see 40 years gone since then..If everything had gone well between them..we would have been enriched with many more 100s and 100s of memorable songs.
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 Ай бұрын
அருமையான analysis..அதுவும் appropriate தமிழ் பிரயோகத்துடன்! Good effort! Congrats👌👌
@jaikumar5286
@jaikumar5286 Ай бұрын
நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் போது பாக்கியராஜ் கையில் லாந்தர் விளக்குடன் பேசும் வசனங்கள் மிக சிறப்பு....
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
பாக்கியராஜ் படம் நெடுக நச் வசனங்கள் பேசுகிறார்! நல்ல குரல் மாடுலேஷன் அவருக்கு.
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 Ай бұрын
Interesting, Informative..Incisive
@JayaprakashPuthiyaveettil
@JayaprakashPuthiyaveettil Ай бұрын
Well said. The movie as a whole super. Music and all the songs are marvellous. Jayachandran's ' mancholai kili ' Number one.
@Tee3Wins
@Tee3Wins Ай бұрын
பாரதிராஜா, பாக்யராஜ் படங்கள் எல்லாம் சூப்பர் நாஸ்டால்ஜிக் .... இப்பவும் ரசிக்கலாம்...
@Guna-ow7og
@Guna-ow7og Ай бұрын
Super ❤❤❤ mam
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 Ай бұрын
மலர்களே...அருமையான பாடல்... வேறு படத்தில் ஆவது வைத்து இருக்கலாம்...ராஜாவின் உழைப்பு வீண்
@mokkarasaelangoodai4933
@mokkarasaelangoodai4933 Ай бұрын
Super performance 🌹
@umasundar5126
@umasundar5126 Ай бұрын
Superbly described Priya
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Thank you so much 🙂
@chandrapartha9733
@chandrapartha9733 Ай бұрын
Superb
@ratnamala1978
@ratnamala1978 Ай бұрын
Very good analysis. And good observation about rain . Yes it would have more thrilling if they had shown rain and their escape amongst that 👍
@ananthakrishnan1955
@ananthakrishnan1955 Ай бұрын
அருமை
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
அழகாய் அலசியிருக்கிறீர்கள். சோளக்காட்டை காவல் காக்கும் சுதாகர் பாடும் பாடலை (அப்படி போடு சபாஷு) பாக்கியராஜ் எழுதியிருப்பார்
@gorillagiri7327
@gorillagiri7327 Ай бұрын
New information,super song
@jeromewilfred1645
@jeromewilfred1645 Ай бұрын
தவளை சப்தம் கேட்கும் அது மழை பெய்து முடித்ததின் அறிகுறி.
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
மழை விட்டு விட்டதென்றால் சாங்கியம் எதற்கு? ஊர் பயந்த அளவுக்கு பெரு மழை என்றால் ஊரில் எங்குமே தண்ணீர் தேங்கி இருக்காதா? மழை தண்ணீர் செலவுக்கு பட்ஜெட் இல்லையோ என்னமோ.
@tyagarajakinkara
@tyagarajakinkara Ай бұрын
Great analysis!
@shanmugamshanmugam9061
@shanmugamshanmugam9061 Ай бұрын
Excellent analysis sister.....
@jeromewilfred1645
@jeromewilfred1645 Ай бұрын
நீங்கள் புரிந்துகொள்ளவில்லை, அந்த பெண் ஊர் வழக்கத்தை மீறினாலும் மழை நின்றுவிடும் காரணம் தெய்வகுற்றம் என்று ஒன்று இல்லை என்பதுதான் இயக்குனர் கருத்து.
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
பாஞ்சாலி ஊரை சுற்றும்போது வரும் பரஞ்சோதி நனைந்திருக்கவே மாட்டார். அவள் கையில் தீப்பந்தம்! மழை விட்ட பின் சாங்கியம் எதற்கு?
@sivavelayutham7278
@sivavelayutham7278 Ай бұрын
Bharathiraja padangal utpada Volaga adhisayamana isaignani avargalin isaiyal UYIRKODUTHA NOOTRUKKANAKKANA PADANGAL. PALAR PADAM ISAITHATTU CASSETTES aal vaazhnthavargal pallaiyirakkanakkanor,!
@srinivasanvenkatesan1223
@srinivasanvenkatesan1223 Ай бұрын
Your analysis and observation about the film and it's music is good nice. Keep it up. Our best wishes. You can also post videos by singing popular tamil film songs even without music. We would like to hear and see it.
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Thank you so much 🙂 I do have another channel where I post videos of my singing only: kzfaq.info/get/bejne/f9qlqruLtq-dqY0.html&lc=UgxXDtmFHlWc7GZdoDl4AaABAg
@josenub08
@josenub08 Ай бұрын
So apparently Godiva inspired Bharathiraja 🎉😂great finding though 😊
@user-yy5is3uq8g
@user-yy5is3uq8g Ай бұрын
அருமை! ஒரு தேர்ந்த கதை சொல்லியாவே மாறிட்டீங்க! படம் இயக்கும் எண்ணம் உள்ளதா?
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
😛
@usha2142
@usha2142 Ай бұрын
Mam,you look so beautiful ❤😊
@ahamedmydeen1520
@ahamedmydeen1520 Ай бұрын
பரவாயில்லை கொஞ்சம் சமூகநீதி பேசியதற்கு நன்றி வாழ்த்துக்கள்
@NachimuthuS-nw1fi
@NachimuthuS-nw1fi Ай бұрын
Madam thamarai kodi song from aanandha kummi film , instrumentation used in that song is unbelievable. Ennio, lalo and Quincy did good.
@shunmugamkumar8435
@shunmugamkumar8435 Ай бұрын
பதினாறு வயதினிலே ஹெவி சப்ஜெக்ட்.... சும்மா கிழக்கே போகும் ரயில் லைட் மூட்லதா இருக்கும்..... க்ளைமேக்ஷ் தவிர.... படத்துக்கு உயிர் இளையராஜா...சாங்,லவ்தீம், ரீரெக்கார்டிங் அப்புறம்.....நகைச்சுவை டயலாக்.... மறைமுகமாக பாக்யராஜ்.....தான்.... மத்தபடி பாரதிராஜா விஷீயல் எடிட்டிங்ஸ்.... மாஞ்சோலை கிளிதானோ...வில் இன்டர்லியூட் மியுசிக்கில் கரஹரப்ரியா...மாறும்போது அந்தஅரேஞ்மென்ட்ஸ்....கவனித்தால்.... மாதவி பொன்மயிலால் இன்ஷ்ப்ரேஷன் தெரியும்..... அநேகமாக கர்நாடக பேஷ்ல இளையராஜா பண்ண முதல் சாங் கா கூட இருக்கலாம்.... பாலூட்டி வளர்த்த கிளியில்கூட....எட்டு வகை சீதனமும்...வாடியம்மா பாட்ட கிண்டலா கிட்டார் வச்சிதா பண்ணியிருப்பார்....
@gorillagiri7327
@gorillagiri7327 Ай бұрын
Vadiyamma super fusion song
@kumarsenthil5649
@kumarsenthil5649 Ай бұрын
பூவரசம் பூ பூத்தாச்சி பாடலில் மாரிலே சாஞ்சு புதையல் எடுத்தேனே என்ற வரிகள் . K பாக்யராஜ். அவர்களால் எழுதப்பட்டு பிரபலமானது.. கங்கை அமரனால் எழுதப்பட்ட பாடல் விவாதத்தின் போது மாற்றப்பட்டதாக K பாக்யராஜ் கூறியுள்ளார்
@kadamaniy1997
@kadamaniy1997 Ай бұрын
மலர்களே பாடலில் சரணம் பிற்பகுதி வரும் ராகங்கள் என்ன?
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
கல்யாணி, பிருந்தாவன சாரங்கா
@kadamaniy1997
@kadamaniy1997 Ай бұрын
@@TamilNostalgia tks
@balajisoundararajan701
@balajisoundararajan701 Ай бұрын
Malargalae was an awesome song...but very unfortunate it didn't make it in the movie
@KarthigaiOndru
@KarthigaiOndru Ай бұрын
நல்லது..
@narmadabala1857
@narmadabala1857 Ай бұрын
Priya idha movie telugu remake movie name thoorpe velle railu mic Mohan and Jhotĥi nadicha padam
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Illai…Tamil was the original…Telugu and Hindi la they remade this.
@zaharanashiraz2172
@zaharanashiraz2172 Ай бұрын
Bhagaraj wrote a lyrical part in Puvara samba puthachi song.....
@maniraja154
@maniraja154 Ай бұрын
கி.போ.ரயில் புரட்சி படம் என்று சொல்லுகின்ற அளவுக்கு அதில் எந்த புதுமையும் இல்லை.
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 Ай бұрын
பாக்கியராஜ் மற்ற பாடல்களில் கதைக்கேற்ப பாடல் வரிகளில் திருத்தங்களை சொன்னார் என்று பாட்டெழுதிய கவிஞர் முத்துலிங்கம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
@jayachandran9097
@jayachandran9097 Ай бұрын
டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யூ லவ் யூ லவ் யூநான் உங்களை சொல்லலங்கபிரியா படத்தோட பாட்டு சொன்னேன்
@user-kl8tj4tu6m
@user-kl8tj4tu6m Ай бұрын
Madam raja wants to prove his caranatic efficiency in music field.It is initial growth stage. So few songs based on carnatic. But your opinion also not negligible.
@jaikumar5286
@jaikumar5286 Ай бұрын
ஏன் அழியரமாதிரி எழுதறே.....பாஞ்சாலி பரஞ்சோதியிடம்.
@AshokAshok-c1o
@AshokAshok-c1o 10 күн бұрын
கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளிப்பது.. வரவேற்கத்தக்கது.
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 39 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 38 МЛН
Ném bóng coca-cola🥤
0:33
Tippi TV
Рет қаралды 15 МЛН
Симба освободил ИХ…🐙#симба #симбочка #тигра
0:43
Симбочка Пимпочка
Рет қаралды 2 МЛН
САМЫЙ КРЕПКИЙ ТЕЛЕФОН #shorts
0:27
Паша Осадчий
Рет қаралды 978 М.
Громов помог бедному зеку #лучшеекино #лучшиесериалы
1:00