No video

ராஜாவின் மாயாஜாலம் - Many shades of Ragam Mayamalavagowla | Ilaiyaraaja | Oru Naal Podhuma 132

  Рет қаралды 5,318

Tamil Nostalgia

Tamil Nostalgia

Ай бұрын

Mayamalavagowlai is the 15th Melakarta ragam and is the first ragam that any student of music learns in the Carnatic system. This is a very intense ragam and has bee used by film music composers to depict various emotions. From Viswanathan-Ramamoorthy using it in "Kallellaam maanikka" song in Aalayamani to A R Rahman using it in "Sollayo Solaikili" in the movie Alli Arjuna, this ragam has been used by one and all. But none has used this ragam as prolifically as 'isaignani' Ilaiyaraaja who must have given at least 50 hit numbers in this ragam. In this video, I have explored the mayamalavagowlai songs of Raja sir that expresses various shades of love.
Watch this video to know more.
#ilaiyaraajasongs #bharathiraja #oldtamilsongs #tamilnostalgia #nostalgicsongs #orunaalpodhuma #mayamalavagowla
Oru Naal Podhuma series: • Oru Naal Podhuma - Mus...
For Advertisement Inquires - Message us at tamilfilmmusicquiz@gmail.com
Visit our website at www.tamilnosta...
Listen to this episode of "Oru Naal Podhuma" to know more about this topic.
This show is all about memories and stories around music, shared by the show hostess Priya Parthasarathy.
The episodes will have - discussions on tamil film music - beauty of tamil movie songs - appreciation on tamil film music - general tamil music trivia and much more.
The channel also has a regular Live show on Tamil Film Music Quiz on Saturdays at 4 pm every week. The episodes can be seen at:
• Guess the Tamil Song G...
Follow our videos about Ilaiyaraaja on a rainy day and other comparable subjects on
Facebook: / tamilnostalgia
Instagram: / tamilmusicquiz

Пікірлер: 71
@ahamedmydeen1520
@ahamedmydeen1520 Ай бұрын
இசை ரசனை இனிய வாழ்வு தரும் என்பது இளையராஜாவை பார்த்தாலே புரிந்து விடும்
@seba_editz
@seba_editz Ай бұрын
கீரவாணி போன்று எனக்கு மிகவும் பிடித்த மற்றும் ஒரு ராகம் இது. இவ்வளவு அழகாக சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி..❤❤
@pramilajay7021
@pramilajay7021 Ай бұрын
ராகத்தை அருமையாக ரசங்களோடு வகைப்படுத்தினீர்கள். தங்கள் எண்ணத்தில் உதித்த சிந்தனைக்கே பாராட்டுக்கள் தெரிவிக்க வேண்டும். மிக இனிமையான ராகம். எண்ணற்ற பாடல்களைக் கொண்ட ராகம். எனக்குத் தெரிந்த சில பாடல்கள்.. 🌷 அல்லா உன் ஆணைப்படி. 🌷 சின்ன ராசாவே.. 🌷 சரிகமபதநி இது சப்த.. 🌷 குயில பிடிச்சு.. 🌷 சிவகாமி நினைப்பினிலே.. 🌷 மூக்குத்தி பூ மேலே.. 🌷 கொட்டுக் களிக் கொட்டு.. 🌷 என் தாயெனும் கோயிலை.. 🌷 கோழி கூவும் நேரத்திலே.. 🌷 அழகான பொண்ணு நா.. 🌷 மனதில் உறுதி வேண்டும் 🌷 எங்கே நான் காண்பேன். 🌷சொல்லடி அபிராமி.. 🌷 தென்னங் கீற்றும்.. 🌷 நண்டூறுது நரியூறுது 🌷 இள மனதினில்.. 🌷 கனவா இது உண்மையா? 🌷 அப்பன் என்றும்.. 🌷 ஆறடி சுவரு தான் 🌷 என்ன பாட்டு பாட.. 🌷 மரத்தை வச்சவன்.. 🌷 உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி.. 🌷 உயிரே உயிரே உருகாதே.. 🌷 வான் வந்து தேன் சிந்தும்.. 🌷 நீ நினைத்த நேரமெல்லாம்.. இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.😀 ஆனால் மிக அபூர்வமான பாடல்களும் உள்ளனவே.! மேலே எல்லா இசையமைப்பாளர்களும் கலந்து விட்டார்கள். ராகங்களும் கொஞ்சம் கலந்து வருமோ என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.😊🙏 மிக்க நன்றி.🙏🌹
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Yes, MMG list is very long. Most of what you have mentioned are indeed set to MMG.Chinna raasaave (walter Vetrivel) is set in Ragam Lathangi. நீ நினைத்த நேரமெல்லாம் (V Kumar music) sounds like Charukesi to me.
@pramilajay7021
@pramilajay7021 Ай бұрын
@@TamilNostalgia மிகவும் நன்றி. தகவல்களுக்கு.!🙏 "பூப் போலே உன் புன்னகையில்.." பாடலை வகுளாபரணம் என்று யாரோ சுட்டிக் காட்டினார்கள். அது உண்மையா?
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
@@pramilajay7021 Oru note dhaan difference between MMG and VGB. Ni is sharper in MMG. Maybe there is some prayogam of N2 also in Poo Pole but N3 is also there. But the feel is definitely MMG, as far as I know. Net Raathiri Yamma is VGB...adhoda feel evvlo different paarunga.
@pramilajay7021
@pramilajay7021 Ай бұрын
@@TamilNostalgia உண்மை தான். சில மெல்லிய இழைகளால் நமக்கும் குழப்பம் நேர்கிறது.😊 தங்களது விளக்கம் மிக அருமை. தெளிவான விளக்கம். மிக்க நன்றி.😊🌹🙏
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 Ай бұрын
கேலிப்பாடல் கூட தந்தார் ..இதே ராகம். ஓணப்பு தட்டு புல்லாக்கு... இன்னொரு பக்தி... ராம நாமமொரு வேதமே.....சோகத்தில்.. குயில புடிச்சு... லிஸ்ட் பெரிசா இருக்கு
@musicalknots7868
@musicalknots7868 Ай бұрын
மேடம், ராஜா சார் இசையின் சிறப்புகளை பிரமாதமாக அலசி ஆராய்கிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றி. இப்போது புதுசா ரிலீஸ் பண்ணின திவ்ய பாசுரம் ஆல்பம் பற்றி அலசுங்களேன். காத்துக்கொண்டு இருக்கிறேன்
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
இன்னும் கேட் கவில்லை. கண்டிப்பாக கூடிய விரைவில் செய்கிறேன்.
@Rajathiraja40
@Rajathiraja40 Ай бұрын
​@@TamilNostalgiaவாரணம் ஆயிரம் என்ற பாடல் பிரமாதமாக உள்ளது
@mrsesh05
@mrsesh05 Ай бұрын
nicely presented. thank you!
@venkatramachandran2912
@venkatramachandran2912 Ай бұрын
"Rama namam oru vedame" - Sri Raghavendra. "Maasaru Ponne Varuga" - Devar Magan
@sridharkalyanaraman6943
@sridharkalyanaraman6943 Ай бұрын
Another variation of the same ragam- MAYAMALAVAGOULAI- "அந்தி வரும் நேரம்" from முந்தானை முடிச்சு
@Super2283
@Super2283 Ай бұрын
அருமை. உங்கள் விளக்கம் இசைஞானியின் மேல் உள்ள வியப்பை நியாயப்படுத்துகிறது.
@kamalanthankrishnamoorthy7990
@kamalanthankrishnamoorthy7990 Ай бұрын
மிக மிக அழகு....
@saranyaseetharam9715
@saranyaseetharam9715 Ай бұрын
Fantastic analysis and good singing of songs i think the song engey nan kaanben en kaadhalan from film sadhanai with Raja sir's music is also in the same raagam🙏🙏
@sridarmalli7642
@sridarmalli7642 Ай бұрын
Explanation your way is very good.
@msivakumar1917
@msivakumar1917 Ай бұрын
Excellent. As usual . My all time fav MMG is. machi mannaru manasukulla bejaru.. from some Baharathiraja movie.. Rustic MMG 🙏
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
😂😂 yes very interesting song in En uyir thozhan. Strange choice of Ragam for such a song but Raja made it work.
@msivakumar1917
@msivakumar1917 Ай бұрын
Raja sir says he does not pre-meditate too much before composing the tune.. whatever situation the director says he comes up with a tune within 30 mins - rarely does he take more than that. So it’s really divine intervention how that raga /tune/orchestration has so much connect with the movie context Btw I have a whole bunch of topics that I think you will be able to do great episodes - for example Raja Sir always chooses Hindolam or a subtle variant of it when the song situation is about Lord Shiva or Nataraja - how does this happen.
@msivakumar1917
@msivakumar1917 Ай бұрын
Om nama sivaya- Salangai Oli Isaiyarasi - Thai Moogambika Kannanai Kanbayo Nilave - Manithanin Marupakkam Naan vanugukiren- Guru In all the above songs visuals have Shiva’s statue on the stage.
@msivakumar1917
@msivakumar1917 Ай бұрын
All are Hindolam gems except Isaiyarasi which is Surya but just one more away from Hindolam.
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Interesting observations. Will delve into 👍👍👍
@ragsraghava7223
@ragsraghava7223 Ай бұрын
Nice explanation and lovely songs
@sundararamanv7720
@sundararamanv7720 Ай бұрын
Mookuthi poomele kaatru song is also a romantic song.
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Adhu Gangai Amaran music Sir. Mouna Geethangal movie. Azhagaana MMG song.
@rajaindia6150
@rajaindia6150 28 күн бұрын
Please do analysis raja sir Divya prapantham album
@advsschandran1
@advsschandran1 Ай бұрын
அருமையான தொகுப்பு! வாழ்த்துகள்! இதே ராகத்தில் வந்த " காதல் கவிதைகள் படித்திடும் நேரம்" பாடலில் முழுக்கவும் மேற்கத்திய வாத்தியங்களைப் பயன்படுத்தியுள்ளதும் சிறப்பு.
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Yes..lovely song. Deserves a special episode on itself...will do sometime.
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 Ай бұрын
​@@TamilNostalgiaகாதல் கவிதைகள்...சரசாங்கி.. இல்ல???!
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Illai Sir…MMG dhaan.
@sainagarajan9947
@sainagarajan9947 Ай бұрын
Madam excellent analysis and presentation Please come out with a n analysis of maestro in hamswadwani raagam
@SenthilNathan-kd7xe
@SenthilNathan-kd7xe Ай бұрын
😊super madam .malligaye malligaye thoothaga po kadhal kavithaigal padithidum neram also belongs to this know
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Malligaye is set in Sarasaangi. Gopura vaasalile song is MMG only 👍
@sundararamanv7720
@sundararamanv7720 Ай бұрын
Nice compilation.
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
நல்ல ஆரம்ப அறிமுகம். நன்றாகப் பாடுகிறீர்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் முத்திரைப் பாடல் கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா.. இளையராஜா அதைக் கையாண்ட விதத்தையும் நேர்த்தியாக சொல்லியிருக்கிறீர்கள். அந்தப் புரத்தில் பாடலின் வெளிச்சத்தை பூவிழி வாசலில் பாடல் மறைத்தது குறித்து ராஜாவுக்கு வருத்தம்தான்.சொல்லியிருந்தார். இயக்குனர் ஸ்ரீதரை தனியே ஈர்த்த பாடல் மஞ்சள் நிலாவுக்கு..அழகான பாடல் ரயிலின் ஓசையை வைத்து வரும் தாளம். பாசம் நட்பு நன்றி ஒவ்வொன்றும் ஒரு ரகம்.பாடல்களும் அங்ஙனமே. மாப்பிள்ளை படப் பாடல் துள்ளிசை. மதுர மரிக்கொழுந்து எவர்க்ரீன்.கரகாட்டக்காரன் பாடலில் அந்த நாளில் த்யேட்டரில் பெண்களுக்கு சாமி வந்து ஆடிய சம்பவங்கள் உண்டு. கண்ணின் மணியே எழுச்சி.. கண்ணின் மணியே வீறு போடும் பெண்மை. தாயின் மீது ஆணை டி.எம்.எஸ் பாடியிருந்தால் எங்கோ போயிருக்கும். மொத்தத்தில் நல்ல தொகுப்பு. வாழ்க
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Thanks. Poovizhi vaasalil song reminds me of Jaaneman Jaaneman Hindi song…any info you have about this?
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 Ай бұрын
தெரியவில்லை மேடம்.ஆனால் ஆரம்ப கால ராஜா பாடல்ளில் எஸ்.டி. பர்மன் சாயல் தெரியும். புதிய வார்ப்புகள் ..வான் மேகங்களே பாடலில் வாத்தியங்கள் ஆராதனா படத்தின் கோரா கா கஜ்கா பாடலின் வாத்திய அமைப்பை ஒத்திருப்பது புரியும்.
@natarajanramaswamy6191
@natarajanramaswamy6191 Ай бұрын
Thulasi thalamula song is also used as it is in film Isai Padum thendral by maestro
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Is it?! That movie had some classic numbers. Raghuvaran Ninnu in Pantuvarali was also featured in a superb manner.
@cmmnellai3456
@cmmnellai3456 Ай бұрын
Arumai..attakasam..amarkalam.....
@user-kl8tj4tu6m
@user-kl8tj4tu6m Ай бұрын
Madam i nerver expected your reply madam. Thanks lot my comments reply madam. Happy journey your music programme
@soundarrajanrajan477
@soundarrajanrajan477 Ай бұрын
💐👏🏻👍🏻👌🏻❤️🌹🤝 இசை 4 மூர்த்தி ❤️இசை ஞானி இளையராஜா ❤️🤝🌹❤️👌🏻👍🏻👏🏻💐
@NachimuthuS-nw1fi
@NachimuthuS-nw1fi Ай бұрын
Raja alaigal oyvathillai
@yuvarajendran
@yuvarajendran Ай бұрын
தங்களின் தெளிவான விளக்கங்கள் அழகாக புரிகிறது.மிகவும் நன்றி. வீடியோக்கள் கேட்கும் போது தங்களின் உரையாடல் ஒலியும் எடுத்துக் காட்டாக ஒலிக்கும் வீடியோக்களின் ஒலியும் மிகவும் மாறுபட்டு கேட்கிறது.இது அடிக்கடி ஒலியை கூட்டவும் குறைக்கவும் வேண்டிய நிலை உள்ளது.தயவுசெய்து இதை அவசியம் சரி செய்ய வேண்டுகிறேன்.
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Thank you for the feedback. Will try and adjust the volume better.
@ratnamala1978
@ratnamala1978 Ай бұрын
Excellent analysis
@krishnakumarchaithram
@krishnakumarchaithram 18 күн бұрын
Sivakami ninappinile....
@msk3066
@msk3066 Ай бұрын
Sweet voice mam❤
@Tee3Wins
@Tee3Wins Ай бұрын
புதன் காலை எனக்கு காபி தேவையில்லை... உங்க ஒரு நாள் போதுமா analysis போதும்
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
aww...that's so sweet of you to say. Made my day! Thanks.
@chandrapartha9733
@chandrapartha9733 Ай бұрын
Super singing Prita
@menakshisundarampadhmanabh9642
@menakshisundarampadhmanabh9642 Ай бұрын
Good voice
@shankarnagarajan332
@shankarnagarajan332 Ай бұрын
And this week quiz is about rajas karnatic songs.. coincidence!!
@menakshisundarampadhmanabh9642
@menakshisundarampadhmanabh9642 Ай бұрын
Good madam
@Rajathiraja40
@Rajathiraja40 Ай бұрын
பொன்முடிபுழையோரத்து என்ற மலையாளம் படம் அதில் ஒரு சிரி கண்டால் என்ற பாடல் மாயாமாளவகெளளை
@1549sai
@1549sai Ай бұрын
Sai Krishna Bangalore madam please say vinnar amude Baba Bhajan which raag based thanks
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
@@1549sai I think it is Natabhairavi. Kadavul ullame (anbulla rajinikanth), putham pudhu kaalai (alaigal oyvathillai) song laam similar aa irukkum.
@counterpoint9260
@counterpoint9260 10 күн бұрын
kottu kali saththam naayanam from Chinnavar is another song in MMG raga.. also what about the teasing song by swarnalatha onappu thattu bullaakku from chinna jameen?
@TamilNostalgia
@TamilNostalgia 9 күн бұрын
Yes..both fine MMG numbers. 👍👍👍
@praveennov
@praveennov Ай бұрын
Arumbaagi mottagi poovaagi ?
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Yes, that's also MMG.
@Rajathiraja40
@Rajathiraja40 Ай бұрын
Nandri❤
@user-kl8tj4tu6m
@user-kl8tj4tu6m Ай бұрын
Madam anthapurathil oru song germ of raja compostion. But why this song raja did not conduct in now stage programme. TMS was ignored by raja after 6years his beginning growth. Raja spoke in recently he was teased by TMS in malaysia programme. Now he is not alive. Great singer after his death not criticise good. This is apart from your music journey madam. Any way i expressed my long term thinking through your music journey.
@TamilNostalgia
@TamilNostalgia Ай бұрын
Maestros are also humans. while we appreciate their art, we have to ignore their emotional tantrums. Just my opinion.
@user-kl8tj4tu6m
@user-kl8tj4tu6m Ай бұрын
@@TamilNostalgia ok mam i never expected your reply. Thanks mam for your reply. Congrulations for you music journey
@Musiclover22897
@Musiclover22897 Ай бұрын
@@TamilNostalgia True- Fanatical support of one specific artist and claiming him/her to be God and ignoring other artists, obsessive interest in their personal lives/political affiliations etc should be avoided by a connoisseur of art-. We should Focus on ART and not on the artist and try to appreciate good artists across eras/languages/geographies and not be narrow minded to be able to truly appreciate art in its full glory.
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 32 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,3 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 32 МЛН