No video

கிளிநொச்சியின் கிராமிய வீடு 🏡 Village Home Tour 😍 Kilinochchi

  Рет қаралды 225,788

Alasteen Rock

Alasteen Rock

Күн бұрын

கிளிநொச்சியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றின் கிராமிய வாழ்க்கையை நீங்கள் இந்த காணொளியில் காணக்கூடியதாக இருக்கும் இவர்களை நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்
கிளிநொச்சி அம்மா
+94775414379
+94770838563
மருமகள்
+94763951671
+94767784324
Kilinochchi village home tour
Village Home Tour
‪@KajanVlogs‬
இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்🙂
நன்றி 🙏
See full video and share with your friends and family
Subscribe my youtube channel 😊
Thanks for your support 👍 🙏.
Facebook 👇
/ alasteenrock
Instagram- Alaxteen
Mobile/WhatsApp/Viber- +94770612513
#Kilinochchi #Kilinochchihome #villagehometour #villagelife #Kilinochchitown #2021 #Kilinochchitour #Jaffna
#Jaffnatravel #Fishmarket #Jaffnavillage
#Jaffna #Jaffnavlog #AlasteenRock #BeautyofJaffna
#Tamilvlog #Naturejaffna #Jaffnavisit #Jaffnayoutube #Jaffnatoday #jaffnafarm #Nallur #யாழ்ப்பாணம் #Nature #Fishing #jaffnavloger #Tamil #Tamilfood #jaffnaculture #Tamilvlog #தமிழ் #குருநகர் #kks #யாழ்ப்பாணம் #Rock #பருத்தித்துறை #Markettour #கிளிநொச்சி #hometour #Jaffnahometour #Farmtour #Tamil #தமிழ்

Пікірлер: 371
@dhanabalanmariyappan8622
@dhanabalanmariyappan8622 2 жыл бұрын
இலங்கைக்கே வந்து பேசி பழகியது போல சந்தோஷம். ஆண்டவன் இவர்களை நல்லவிதமாக வைக்கவேண்டும்.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
சந்தோசம் உங்களுடைய கருத்து மகிழ்ச்சியளிக்கின்றது 😇
@sharveshtamilvideos6007
@sharveshtamilvideos6007 2 жыл бұрын
Nice bro. In d beautiful house yanga irukku Sagothara.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙂😇
@prakalya2321
@prakalya2321 2 жыл бұрын
யுத்த வடுக்களையும் போர் தந்த அடையாளத்தையும் சுமந்து கொண்டு இருக்கும் இந்த குடும்பத்துக்கு புலம்பெயர் தேசத்தில் வாழும் எமது உறவுகள் கைகொடுக்க முன்வருவார்கள்.... அம்மாவின் பேச்சு மிக அருமை உண்மைகள் பேசப்பட்டன இதை தமிழ் சமூகம் சார்ந்த உதவி நிறுவனங்கள் கைகொடுக்க வேண்டும்..நன்றியுடன்...
@mukiladevi4439
@mukiladevi4439 2 жыл бұрын
Super
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
மிக்க நன்றி 🙂😇
@mathaiyanperumal1678
@mathaiyanperumal1678 2 жыл бұрын
நானும் தமிழ்நாடு ஐயா எங்கள் தமிழ் இன மக்களுக்கு வாழ்த்துக்கள்
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
சந்தோசம் மிக்க நன்றி 😇
@nishanthinianton6040
@nishanthinianton6040 2 жыл бұрын
உண்மையாகவே நல்ல மனிதர்கள் 👏👌👍🔥 மட்டை அடுக்கின விதம் சுப்பர்
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
நன்றி 🙂😇
@nishanthinianton6040
@nishanthinianton6040 2 жыл бұрын
இந்த குடும்பத்திற்க்கு கட்டாயம் வீட்டுத்திட்டம் கொடுக்கவேண்டும் அழகான வீடு சுத்தமான வீடு🙏🏻👍👏 இந்த கடவுள் துனை செய்யோனும்🔥👌🙏🏻👍👏
@rajasathiya1370
@rajasathiya1370 2 жыл бұрын
ஐயா இங்குள்ள விதானைமார் இப்படியானவர்களுக்கு வீடுத்திடட்டும் கொடுக்கமாடடார்கள் அவர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் சொந்த க்காரர்களுக்கும்தான் கொடுப்பார்கள் அதிலும் குறிப்பாக இயக்கத்தில் இருந்திருந்தால் கொடுக்கமாடடார்கள் .
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
மிக்க நன்றி உங்களுடைய ஆதரவுக்கு 🙂😇
@Sajee_Status
@Sajee_Status 2 жыл бұрын
அம்மா விண்ட காணி முழுவதும் சுத்தமாக தான் இருக்கு சூப்பர் ம்மா உங்க மனசும் சுத்தம் தான் ❤️❤️❤️ 😊 அம்மாவினதும் அப்பா வினதும் சிரித்த முகத்திற்கு அடிமை 😊 உதவி தேவையானவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை மிக்க நன்றி 🙂😇
@dharmalingamkannan1436
@dharmalingamkannan1436 2 жыл бұрын
கள்ளக படம் இல்லாத குடும்பம் இவர் கலுக்கு கடவுள் துணைபுரிய வேண்டும்
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
நன்றி
@appukathu5124
@appukathu5124 2 жыл бұрын
அற்புதமான மனிதர்கள் வீட்டை எவ்வளவு தூய்மையாக வைத்துள்ளார்கள் .முயற்சியுள்ள குடும்பம். ஐயா உதவி கடைசிவரை கேட்கவேயில்லை.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை நன்றி 🙂😇
@thillaippillaimurugiah780
@thillaippillaimurugiah780 2 жыл бұрын
பணம், பொருள் சந்தோசம் அல்ல. வறுமையிலும் எவரிடமும் கையேந்தாமல் சந்தோசமாக வாழ்வது என்பது அதுதான் செல்வம். உங்கள் இன்பத்தில் கண்படாது இருக்கணும். 🙏
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை தான் மிக்க நன்றி 🙂😇
@ramanithyagarajan2304
@ramanithyagarajan2304 2 жыл бұрын
உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்மணி.....அற்புதமான குடும்பம்..🙏... கள்ளம் கபடம் எதுவும் இல்லாத தூய மனம் கொண்ட மனிதர்கள்.....நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் உதவ வேண்டும் ...... இறைவன் இவர்களை கண்டிப்பாக ரக்ஷிப்வார்க..... இறைவன் அருள் எப்போதும் இந்த குடும்பதுகு இருக்கும். Love from Bangalore, India 🇮🇳
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை தான் மிக்க நன்றி 🙂 வாழ்க வளமுடன்
@rajasathiya1370
@rajasathiya1370 2 жыл бұрын
வன்னிக்கு பெருமை சேர்க்கும் ஐயாவுக்கு நன்றி
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
மிக்க நன்றி 🙂😇
@vijaysri2325
@vijaysri2325 2 жыл бұрын
நல்ல வேலை அண்ணா, இந்த குடும்பத்திற்கு வெளியூர்களில் இருந்து ஏதாவது உதவி கிடைக்கும் என்று நினைக்கிறேன். உறவுகள் தயவு செய்து கிளிநொச்சி பகுதிகளில் வீடியோவை தொடர்ந்து செய்யுங்கள்.
@rajasathiya1370
@rajasathiya1370 2 жыл бұрын
எங்கவீட்டில் சண்டை இல்லை குடி இல்லை எப்போதும் சந்தோசம் , உடம்பில் தெம்பு இருக்கு உழைத்து சாப்பிடுவோம் யாரிடமும் கைஏந்தகூடாது வன்னியின் சிங்காரப்பெண்.நீங்க உலகத்துக்கு ஒரு முன்மாதிரி .
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 2 жыл бұрын
💯🙏🙏🙏🙏🙏
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை தான் மிக்க நன்றி 🙂😇
@om8387
@om8387 2 жыл бұрын
அம்மா ஓட்டைவீடு ஒழுகும்போதும் அதையும் தீர்த்தம் என ஏந்தும் மனம் தாயே உங்களை கடவுள் காப்பாராக
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை மிக்க நன்றி 🙂😇
@tamilmani2608
@tamilmani2608 2 жыл бұрын
நான் அடுத்த பிறவியில் கிளிநொச்சியில் பிறப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறேன் ,தெய்வத்திடம் ,
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
மிக்க நன்றி 🙂😇
@subramaniyampathmanathan9885
@subramaniyampathmanathan9885 2 жыл бұрын
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.முயற்சி திருவினையாக்கும்.இவற்றுக்கெல்லாம் இவர்கள் சொந்தக் காரர்கள்.இந்தப் பெண் ஒரு சாதனையாளர்.இறைவன் இவர்களை கைவிடமாட்டார்.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை தான் மிக்க நன்றி 🙂😇
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
அருமையான குடும்பம். அருமையான காணொளி.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
மிக்க நன்றி 🙂😇
@tnrvml9006
@tnrvml9006 2 жыл бұрын
ஐயா நான் தமிழ் நாடு . என் இன மக்களின் வாழ்க்கைக்கு உங்களுக்கு என்னால் முடிந்த உதவியே செய்ய விரும்புகிறேன்.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 🙂😇
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c 2 жыл бұрын
இயற்கையுடன் இனைந்து வாழும் ௮ருமையான மக்கள் இவர்களுக்கு நல்வுதவிகள் கிடைக்க வேண்டும். உதவும் நல் உள்ளங்கள் உதவி செய்ய வேண்டும்.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை தான் மிக்க நன்றி 😇
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c 2 жыл бұрын
@@AlasteenRock ௮ருமையான காணொளி👌 ௮ண்ணா உங்கள் காணொளிகள் சிறப்பாக உள்ளது. நான் தமிழ்நாட்டிலிருந்து ௮ருள்.
@kannankannan3655
@kannankannan3655 2 жыл бұрын
உங்களை காக்க தவறியது தாய் தமிழகம் செய்த மிகப் பெரிய குற்றம்,அதற்காக வருந்துகிறோம் உறவுகளே
@selvamm8458
@selvamm8458 2 жыл бұрын
😢😢உண்மை தான் நன்பா. எடப்பாடி.
@mohamadsadhik5050
@mohamadsadhik5050 2 жыл бұрын
@@selvamm8458 Not edappadi. Thiruttu Thiravida Thiruttu Karunanidhiyum Dhathi Stalin Kudumbamum thaan bro... & Itali wesai Soniawum Pombala Porukki Porambokku Rahulum thaan ithatku kaaranam.
@selvamm8458
@selvamm8458 2 жыл бұрын
@@mohamadsadhik5050 தாங்கள் கூறுவது உண்மை தான் நன்பா. நான் எடப்பாடியை (தொகுதி)சேர்ந்தவன்
@mohamadsadhik5050
@mohamadsadhik5050 2 жыл бұрын
@@selvamm8458 OK ok... Got it bro....👍 👊 ✊ 🙂
@suki9197
@suki9197 2 жыл бұрын
கஷ்டத்திலும் அந்த சகோதரி எவ்வளவு சந்தோசமாக கதைக்கிறா.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை 🙂
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 2 жыл бұрын
கடவுள் இவர்கள் வடிவத்தில் இருக்கிறார் கடவுளை வேறு எங்கும் தே டவெண்டாம் மகிழ்ச்சி இங்கே உள்ளது நன்றாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
மிக்க நன்றி 🙂😇
@jeganathankandaswamy9469
@jeganathankandaswamy9469 2 жыл бұрын
ஏழ்மையிலும் தூய்மை.வாழ்க.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
நன்றி 🙂😇
@kalavani8665
@kalavani8665 2 жыл бұрын
வீட்டை சுற்றி அழகாகவும் தூய்மையாகவும் வைத்துள்ளார்கள். வீட்டையும் சூழலையும் சுத்தமாக வைத்திருக்க பணம் தேவை இல்லை என்பதற்கு இந்த குடும்பம் ஒரு உதாரணம். உடம்பில் வலு இருக்கு மட்டும் மற்றவரிடம் தங்கி இருக்காமல் உழைத்து வாழ வேண்டும் என்ற அவர்களுடைய அந்த மனப்பான்மை பாராட்டத்தக்கது.கஷ்டத்திலும் மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள். கிணறும் காணியும் தன்றாக உள்ளன.வீடுதான் பாதுகாப்பாக இல்லை.அதனை திருத்த உதவி கிடைத்தால் அவர்கள் தமது வாழ்வாதாரத்தை பார்த்துக் கொள்வார்கள். நிலா- நல்ல அழகான தமிழ்ப் பெயர்.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை தான் மிக்க நன்றி 🙂😇
@waranbala607
@waranbala607 2 жыл бұрын
நல்ல மனிதர்கள், good work bro👍
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
நன்றி 🙂😇
@abdulnazar4596
@abdulnazar4596 2 жыл бұрын
உங்கள் வாழ்வு சிறக்கட்டும் .....
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks 😊
@nagarajanm4898
@nagarajanm4898 2 жыл бұрын
ஐயா!தங்கள் குடும்பம் நீடுழி வாழ்க! தங்களின் வீடு ,தோட்டம், சுத்தம் இதற்கு முன் மாட மாளிகை வாழ்க்கை யெல்லாம் ஒன்றுமே இல்லை ஐயா
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை தான் மிக்க நன்றி 🙂😇
@kumaravelup369
@kumaravelup369 2 жыл бұрын
Armaiya.sonningka
@kumaravelup369
@kumaravelup369 2 жыл бұрын
Valamudanvazhka.em.tamil.ellathu.sonthangal.godblessyou
@tamilfoodmaster8967
@tamilfoodmaster8967 2 жыл бұрын
எங்கள் தொப்புள் கொடி உறவுகளின் துயரம் நீங்க இறைவனை பிராத்தனை செய்கிறேன்.. அவர்களுக்கு சிறிய உதவி செய்ய விருப்பம்.. நான் தமிழ் நாட்டில் இருந்து எப்படி உதவி செய்வது...
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா.. நீங்கள் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்🙂😇
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 2 жыл бұрын
அம்மாவின் மனசு தங்கம் பெயர் விஜெயலட்சுமி மகளின் காலை பார்க்கும் போது கண்ணிர் வருகிறது🙏
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை தான் ... மிக்க நன்றி 🙂😇
@saaa953
@saaa953 2 жыл бұрын
மிகவும் அருமை வாழ்க வளமுடன். அண்ணா. அப்பா. 🙏🙏
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
நன்றி 🙂😇
@ramasethupathyp3661
@ramasethupathyp3661 2 жыл бұрын
மனது வலிக்கிறது😭 எம் இனத்திற்கு இப்படி ஒரு நிலைமை 😭
@melaniekanagarajah3002
@melaniekanagarajah3002 2 жыл бұрын
உங்கள் உண்மை உங்களை காப்பாற்றும் சுத்தம் 👍🙏
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை மிக்க நன்றி 🙂😇
@rajendranthangavelu4489
@rajendranthangavelu4489 2 жыл бұрын
என் உடன்பிறப்புகளே உங்களின் கொஞ்சும் தமிழுக்கு நான் தலைவணங்குகிறேன்... நன்றி பதிவிட்ட சகோதரர்களுக்கு...
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
மனம் குளிர்கிறது மிக்க நன்றி 😇
@marvinnirmalkumar4886
@marvinnirmalkumar4886 2 жыл бұрын
இந்த வயதிலும் உழைத்து வாழுகின்ற உங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக அம்மா...
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை தான் மிக்க நன்றி 🙂😇
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
அற்புதம் -தங்கமான நெஞ்சு கொண்ட குடும்பம் - வெளிப்படையாகவே கதைக்கும் விஜயலட்சுமி சகோதரியும் அவர்கள்தம் கணவர் சங்கரும் அருமையான மனிதர்கள். என்னாலான சிறிய உதவியை நல்க அவர்களின் வங்கி விபரம் தர வேண்டுகிறேன். நன்றி -அலசுற்றின் - சிறந்த பதிவு ஐயா .
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
மிக்க நன்றி 🙂😇
@kathiravankathiravan9132
@kathiravankathiravan9132 2 жыл бұрын
உங்கள் உழைப்பு உங்கள் தன் நம்பிக்கை க்கு ஆண்டவன் உதவி செய்வான்
@nishanthinianton6040
@nishanthinianton6040 2 жыл бұрын
குழந்தைகள் செம நிலா🤣👍👌
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
நன்றி 🙂😊
@German-Traveller
@German-Traveller 2 жыл бұрын
Very nice,, Mother is so important and she deserve every help. God bless you all.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks 😊
@moongilisai1809
@moongilisai1809 2 жыл бұрын
பார்க்க பார்க்க very interesting video இந்த வீடியோவை என் குடும்பத்தோடு மீண்டும் மீண்டும் பார்க்கிறோம்
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
மிக்க நன்றி 🙂😇
@nishanthinianton6040
@nishanthinianton6040 2 жыл бұрын
மிகவும் துயர் மிக்க வாழ்க்கை 😭😭😭😭
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை தான்
@kawsalyap1858
@kawsalyap1858 2 жыл бұрын
What a clean house like the heart of those people! What a landscape! I love the way they approach their lives! Very hard working people make their surroundings valuable. Hope things will change in a good way for them.
@mohamadsadhik5050
@mohamadsadhik5050 2 жыл бұрын
Always they are with in a good way. Because Majority People's Jelouses and Racism & Majority People's & SL central Government's Racism and don't care toward Tamilians & discriminations. So....They no need to think about change the way.
@moongilisai1809
@moongilisai1809 2 жыл бұрын
அருமையான வீடியோ 🙏 அருமையான குடும்பம் 🙏 மதிப்பிற்குரிய விஜயலட்சுமி அம்மா அவர்களின் தைரியமான பேச்சுதிறமைக்கு வாழ்த்துக்கள் 🙏
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை தான் மிக்க நன்றி 🙂😇
@yohansubramaniam1403
@yohansubramaniam1403 2 жыл бұрын
the auntie is really brave lady and im so impress on her...god bless her & her family..
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Ya .. thanks 😊
@ganesanshivaramakrishna6411
@ganesanshivaramakrishna6411 2 жыл бұрын
Lord Shiva never fails Wait and See
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks for your support 🙂
@rammoorthykuppusamy4268
@rammoorthykuppusamy4268 2 жыл бұрын
இதைவிட தூய்மை.. எங்கும் காண இயலாது. தமிழனின் வாழ்வியல் இப்படித்தான்.. உலக வரலாறு பேசும். யத்த வடுக்களில் இருந்துமீண்ட எம் உறவுகள். அருமை உறவுகள்.. வாழ்க.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
சந்தோசம்
@---qh6ct
@---qh6ct 2 жыл бұрын
அண்ணா வவுனியா நெல்குலம் பற்றி ஒரு காணொளி போடுங்கள் எங்க அம்மா பிறந்த இடம் அது நாங்க எல்லாரும் அகதியாக இருக்கோம் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😭🙏 நான் பார்த்தது கிடையாது அந்த இடங்களை தயவு செய்து அண்ணா சிரமம் எண்டால் வேண்டாம் 🥺
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
கவலை அளிக்கின்றது.. நிச்சயமாக சகோ🙂😇
@chfhyggtyhh999
@chfhyggtyhh999 2 жыл бұрын
Athu nelukkulam ah irukkum naan anga than irukkiran bro
@krishnaraj3945
@krishnaraj3945 2 жыл бұрын
Nanum vavuniya thaan
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
நன்றி 🙂😇
@ranjisrijeyalingam2941
@ranjisrijeyalingam2941 2 жыл бұрын
Very nice family very nice home garden
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks 😊
@sivanmugan81
@sivanmugan81 2 жыл бұрын
சோகம் நிறைந்த பதிவு...
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை மிக்க நன்றி 🙂😇
@balasubramaniana8413
@balasubramaniana8413 2 жыл бұрын
எமது தமிழ் மக்கள் கஷ்டம் தீர வாழ்த்துக்கள் தமிழ்நாடு சேலம்
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
மிக்க நன்றி 🙂😇
@ramuorion
@ramuorion 2 жыл бұрын
இதைப் பார்த்த சைமனின் சகோதரர்களே, இலங்கைத் தமிழர்களிடம் வசூலிக்கும் பணத்தில் சைமன் எவ்வளவு ஆடம்பரமாக சென்னையில் வாழ்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
நன்றி 🙂😇
@ramuorion
@ramuorion 2 жыл бұрын
.சைமன் தலைவரின் பெயரை அரசியலுக்கு பயன்படுத்திய போது நீங்கள் எதிர்த்திருக்க வேண்டும். அதை வைத்து அவர் பொய்க்கு பின் பொய்களை கக்குகிறார். மிகவும் சுயநலவாதிகள் மற்றும் ஒரு தலைவராக இருக்க தகுதியற்றவர்கள். அவர் இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார். தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு அவர் உதவவில்லை.
@user-jj2nu4qk1y
@user-jj2nu4qk1y 2 жыл бұрын
வணக்கம். உங்கள் பதிவுக்கு நன்றி.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
மிக்க நன்றி 🙂😇
@navaratnamratnajothi6552
@navaratnamratnajothi6552 2 жыл бұрын
TKNR.GOOD.HINDU WAY OF LIFE LIVING.WISH THEM ALL THE MIGHTIEST BLESSINGS.THANKS.STRUGGLING HONEST WAY SRI LANKAN TAMIL COMMUNITY.VERY NEAT.HARD WORKING TAMIL COMMUNITY.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks a lot... thanks for your support 🙂
@malarsrihari4735
@malarsrihari4735 2 жыл бұрын
அருமை
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
நன்றி 🙂
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 2 жыл бұрын
Thambi she explain very clearly, the family is so nice.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Yah... thank you for your support 🙂
@rajinis1671
@rajinis1671 2 жыл бұрын
அம்மாவைபார்க்கும்போது கவலையாக இருக்கு தம்பி 😭
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை தான் 🙂😇
@rajasathiya1370
@rajasathiya1370 2 жыл бұрын
கவலைப்படகூடாது பெருமைப்படுங்கள்
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
நன்றி 🙂😇
@9383812
@9383812 2 жыл бұрын
இவர்களுடைய கதைகளை கேட்கும் போது மிகவும் கவலையாக இருந்தாலும், இவர்களுடைய மன தைரியத்தை பார்க்கும் போது மிக,மிக வியப்பாக இருக்கிறது. நம் தமிழ் உறவுகள் தன்மானத்துடன் வாழ தன் உயிரை பணயம் வைத்தது மட்டுமின்றி தன் குடும்பத்தையும் நிர்கதியாக விட்டு, விட்டு சென்றுள்ளார்கள் நம் தாய் தமிழ் உறவுகள் குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் உறவுகள் தயவு கூர்ந்து உங்களுடைய குடும்பத்தினர் ஒருவரை நேரடியாக இவர்களை சந்தித்து ஒரு சிறு உதவி செய்தால் கூட... இவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் தமிழ் நாட்டில் சீமான் போன்றவர்கள் இவர்கள் மீது கொஞ்சம் கரிசனம் காட்டினால் ரொம்ப உதவியாக இருக்கும்
@jeevaratinamarunachalam1079
@jeevaratinamarunachalam1079 2 жыл бұрын
சீமான் இவர்கள் மீது அக்கறை உள்ளவர் போல் உணர்ச்சியை தூண்டி பணம் பரிக்கும் கயவன்.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
நன்றி 🙂
@krisea3807
@krisea3807 2 жыл бұрын
எளிமையான வாழ்க்கை, வசதியற்ற வீடு, போரால் கால் இழந்த இளம் பெண் - கஷ்டமப்பா.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை தான் ... 😒
@yuvarajs9281
@yuvarajs9281 2 жыл бұрын
கண்ணீர் விடாதீர் உங்கள் கதை கேட்டால் கடல் அலை கூட ஒரு நிமிடம் நிற்கும் கவலை படாதீர் காலம் உங்களை காக்கும் .
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
நன்றி 🙂😇
@loncinsoosappillai2962
@loncinsoosappillai2962 2 жыл бұрын
நோய் கோழியை தனிமை படுத்துங்க ள் இல்லை யேன்றால் எல்லாம் சாகும்
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை தான் 🙂😇
@kumartharma4402
@kumartharma4402 2 жыл бұрын
இதை மாதிரி ஒரு காணி வேண்டும் பார்க்கவே நல்ல அழகாக இருக்கிறது நல்ல மனிதர்கள் உதவி கிடைக்கும் யோசிகுக வேன்டாம் ஒரு நாள் வரும் நல்வாழ்த்துக்கள்
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
நன்றி🙂😇
@sathiavanimuthuv3883
@sathiavanimuthuv3883 2 жыл бұрын
Simple and sweet. I like very much. Lovely children. Manam magizhchi. I want to see you all. From Chennai- Tamilnadu India. 💐💐 💪🏽💪🏽💪🏽
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Ya .. thanks for your support 🙂
@shanthakumarmarkandu9857
@shanthakumarmarkandu9857 2 жыл бұрын
Hi Alex you are great person...Thanks...beautiful house 🏠....
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks for your support 🙂
@onetrueindian1
@onetrueindian1 2 жыл бұрын
வலிகள் நிறைந்த மிகவும் அவசியமான பதிவு நண்பா ...
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை தான் .. மிக்க நன்றி ..
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 2 жыл бұрын
Very beauty . Nice too meet you all. Nice program 👍 👏
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks 😊
@abisuresh2012
@abisuresh2012 2 жыл бұрын
... கேமரா நிலையாக ஒரு இடத்தில் இல்லை.... உண்மையில் கண் நோகிறது bro👎👎👎 ...... ..... அவர்களின் தொலைபேசி இலக்கத்தை காண்பித்து நேரடியாகவே உதவச்சொல்லும் உங்கள் நேர்மை பிடித்து இருக்கிறது 👐👏👏😂
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
நன்றி 🙂
@vallinayagi.
@vallinayagi. 2 жыл бұрын
என்ன சொல்வது என்று தெரியவில்லை இந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டிகிறேன். வசதி இல்லையென்றாலும் இருக்கிற இடத்துல சுத்தமாக அழகாக வைத்து இருக்கிறார்கள்.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை மிக்க நன்றி 🙂😇
@ksaedits645
@ksaedits645 2 жыл бұрын
Very nice. Very clean. God bless all of you.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Ya thanks 😊
@Ashokdmusic
@Ashokdmusic 2 жыл бұрын
எங்களால் கடவுளை மட்டுமே பிறாத்திக்க முடிகிறது
@nagarajsp6797
@nagarajsp6797 2 жыл бұрын
Arumai Suthamana Veedu Ealmaelum Kudumpam Santhosam Endru Solvathatkellai Kadavul Evarkalukku Sapport saivar
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
நன்றி 😊😇
@sengajansenthilrasa7949
@sengajansenthilrasa7949 2 жыл бұрын
Good work brother 👍
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks bro 🙂
@mudiyansethennakoon2358
@mudiyansethennakoon2358 2 жыл бұрын
Amazing video.quality and content is great.every single inch of the land is cleverly used.and very clean too.they deserve to help.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks for your support 🙏
@shancharan7834
@shancharan7834 2 жыл бұрын
No money but still they keep the house and around so clean.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Ya facts thanks for your support 🙂
@k.nagarajan1135
@k.nagarajan1135 2 жыл бұрын
Very good puplicer than q bro
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks 😊
@AmalAmal-pm7ht
@AmalAmal-pm7ht 2 жыл бұрын
Romba vadiva erukku 💕💕💕👍
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
நன்றி 🙂
@jaganathanjaganathan9979
@jaganathanjaganathan9979 2 жыл бұрын
I like this place, I like this family, I like video🎥🎥🎥
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thank you 😊
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 2 жыл бұрын
மோசமான அரசியல்... குள்ள நரி ஓநாய்கள் அப்பாவி மக்களை ‌சுய லாபத்திற்கு பலி கொடுத்து....ஒரு இனிய இனத்தைச் பாடுபடுத்தி பல நன்மக்கள் இழப்பு.. கடவுள் காப்பாற்ற வேண்டும் 🌹❤️🙏🙏🙏
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
நன்றி
@muthunayagamp2856
@muthunayagamp2856 2 жыл бұрын
Kilinochi grammea life is greenish. It is a good family. God bless their family. They don't have drinking habits. Children are good and social movements with visitors. May God bless the family members with children. They are God. fearing family. They are affected during war
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
😑😇
@srisrikaran6529
@srisrikaran6529 2 жыл бұрын
Super bro
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks 😊
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Engalukum Kalam varum 👌
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
👍😇
@amalraja5764
@amalraja5764 2 жыл бұрын
Hard working family
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Ya sure.. thanks 😊
@balasubramanianramasamy4670
@balasubramanianramasamy4670 2 жыл бұрын
Kilinochi village is Beautiful sir.congratulations sir.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Ya fact 🙂😇
@abubakkerrasak4566
@abubakkerrasak4566 2 жыл бұрын
God bless you Amma 🙏🙏🙏🙏❤❤❤
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks 😊
@incredibleuniverse6230
@incredibleuniverse6230 2 жыл бұрын
Same like my village in tamil nadu
@kokularanirajah7960
@kokularanirajah7960 2 жыл бұрын
எங்கள் ஊரைப் பார்ககநல்லயிக்கு
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
உண்மை தான் மிக்க நன்றி 🙂😇
@shankaralsinarimuthu7485
@shankaralsinarimuthu7485 2 жыл бұрын
Well organized village people nice video brother.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Ya thanks 😊
@ramamurthymurthyramamurthy9226
@ramamurthymurthyramamurthy9226 2 жыл бұрын
Kaiyeduthu kumpida thonrukirathu🙏🙏🙏,romba kodumayaga irukku.naan indiatamilnaatu sirkali Magan.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
மிக்க நன்றி 🙂😇
@sathiavanimuthuv3883
@sathiavanimuthuv3883 2 жыл бұрын
Valamudan vaazhndha Tamizhargal Agadhiyai iruppadhu migavum vedhanai alikkiradhu..,Meendum anaivarum angu sendru Manam Niraivaai Vaazha Vendum. Azhagu Thamizh. 😄😄 💪🏽💪🏽💪🏽
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
மிக்க நன்றி 🙂😇
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 2 жыл бұрын
God bless you 🙏🙏🙏❤❤❤❤
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks 😊
@muji9204971
@muji9204971 2 жыл бұрын
என்ன ஒரு அழகான பேச்சு நடை..சொக்கிப்போனேன். இந்த மக்கள் இனியாவது நிம்மதியாக வாழட்டும்..வாழ விடுங்கடா...புலிகள் பேரை சொல்லி வயிறு வளர்க்கும் நாய்களா!
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
நன்றி 🙂
@sasithurairajah5115
@sasithurairajah5115 2 жыл бұрын
Nice bro
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks bro 🙂
@govindaswamy.mmunirathnam9201
@govindaswamy.mmunirathnam9201 2 жыл бұрын
I love Sri Lanka Tamil language. 🙏
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks you so much 🙂
@balakarishanabala912
@balakarishanabala912 2 жыл бұрын
நன்றி சந்தோஷம் வாழ்க வளமுடன்
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
மிக்க நன்றி 🙂😇
@tharshtharshi6386
@tharshtharshi6386 2 жыл бұрын
Woooow very nice place 💚💚💚👌
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks 🙂
@subramaniamsivatharan8371
@subramaniamsivatharan8371 2 жыл бұрын
Great job
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks 😊
@krajuraju3503
@krajuraju3503 2 жыл бұрын
வாழ்க வளமுடன்🤝🤝🤝🙌🙌🙌
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
நன்றி 🙂😇
@Ashokdmusic
@Ashokdmusic 2 жыл бұрын
திருவையாரு தமிழ்நாடு
@jerompragash7868
@jerompragash7868 2 жыл бұрын
God bless you
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks 😊
@subrann3191
@subrann3191 2 жыл бұрын
Best wishes luck srilankavillage
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks 😊
@annaamalaiswaminathan1637
@annaamalaiswaminathan1637 2 жыл бұрын
தமிழ் இரத்தம் சிந்திய இடம்
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
😔
@vijayvincent3633
@vijayvincent3633 2 жыл бұрын
Thanks bro 👍
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thank you 😊
@JaffnaTharma
@JaffnaTharma 2 жыл бұрын
சிறப்பு
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
நன்றி 🙂😇
@muthunayagamp2856
@muthunayagamp2856 2 жыл бұрын
I am from Tamil Nadu
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
😇வணக்கம்
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 48 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН
92 வயது பாட்டி வாழும் வீடு | Periyaparanthan | Pavaneesan
43:42
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН