KilKotagiri Ooty | கீழ் கோத்தகிரி | நீலகிரி | Western Ghats

  Рет қаралды 55,813

Michi Network

Michi Network

2 жыл бұрын

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
** DISCLAIMER **
Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
This video is to create Tribal Video documentation .This Village protected by
Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

#ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog
Thedinen Vanthathu (Cover) By Shweta Mohan Ft. Bennet Roland

Пікірлер: 441
@batchanoor2443
@batchanoor2443 2 жыл бұрын
ஆசிரியரை பேட்டி எடுத்த போது என்னமோ எங்கள் ஆசிரியரை பேட்டி எடுத்த ஒரு உணர்வு.இதயம் கனத்த மனதுடன் சென்றது .❤️
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் Noor 💜🙏
@bhagimedia
@bhagimedia 2 жыл бұрын
ஆசிரியர்கள் கற்று கொடுக்கும் பாடத்தை யாராலும் கற்று கொடுக்க முடியாது . சிறப்பான பதிவு நன்றி பாபு🙏💐❤️
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much bhagis pedia 💜🙌
@ashokashokkumar5181
@ashokashokkumar5181 2 жыл бұрын
பார்க்கவே ரம்மியமாக உள்ளது ப்ரோ ஊட்டியின் அழகே தனி சிறப்பு சிங்கப்பூர்ல இருந்து ஊருக்கு வந்ததும் ஊட்டி வரணும் ப்ரோ வாழ்த்துக்கள்🌹👌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ப்ரோ 💜🙌
@teejeyem6375
@teejeyem6375 2 жыл бұрын
எத்தன பிரச்சினை இருந்தாலும் அய்யா michi வந்துட்டங்கன்னா , உண்மையிலே இதயம் உயிர் பெற்று எழுகிறது😥😥😥😥🙏🙏🙏🙏🙏. Thankyou thankyou, இதயம் கனிந்த நன்றிகள்.. சொல்ல வார்த்தை வரவில்லை,😑
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙌
@agowrimuhilselvi3958
@agowrimuhilselvi3958 2 жыл бұрын
ஆசிரியர் மிக அருமையாக சொன்னார்...இந்த காலத்தில் பசங்க ரொம்ப sensitive ஆ இருக்காங்க ஆனால் அதுக்கு ஒரு வகையில் பெற்றோர்களும் காரணம் தான்... பிள்ளைகளை செல்லமாக வளர்த்துகிறார்கள். ஆசிரியர்கள் திட்டினால் ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் சண்டைக்கு போகிறார்கள்... உங்கள் கானொளி மிக சிறப்பு...👌👌👌👌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் 💜🙌... அன்பும் நன்றிகளும் Agowrimuhil selvi
@teejeyem6375
@teejeyem6375 2 жыл бұрын
Yes, ithuthan correct bro
@iqbalselvam1462
@iqbalselvam1462 2 жыл бұрын
ஆசிரியர் பேட்டி அருமையாக இருந்தது, வாழ்த்துக்கள் பாபு
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you igbal selvam 💜🙌
@manog8213
@manog8213 2 жыл бұрын
This is Missed one babu. 90s kids always respected and transformed into their career.. we r last generation using multi techonologies.. happy to see ur teacher.. VCR deck.. Floppy disk.. Video game cassettes CRT monitor.. DTS theatres.. Cassettes and Tape recorder... wooden Scale.. Geometrical box.. Rental VCDs.. 30 rs DVD 5mb Net card.. Msg boosters. etcc.....
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️❤️❤️❤️
@sumathyveera5417
@sumathyveera5417 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி.90's memories பார்க்கும் அனைவருக்கும் வரும். உங்கள் ஆசிரியருக்கு நன்றி🙏.அழகான ஆளமான பதிவு. Finally 70k reached. Congrats. 👍👍😍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much Sumathi Veera 💜🙌
@karthikeyanmohan1085
@karthikeyanmohan1085 2 жыл бұрын
உங்களின் பள்ளியின் பதிவு அருமை, கிராமப்புற மாணவர்கள் வெகுலியான பேச்சு அருமை, சிட்டியில் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🙌🙏
@nirmaladevi9888
@nirmaladevi9888 Жыл бұрын
சூப்பர் அழகு செம்ம நான் போன மாதிரி இருக்கு 🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿😍
@samundeeswari5887
@samundeeswari5887 2 жыл бұрын
Babu school nature scenes song all super 👍👍👍👍👌👌👌👌😍😍😍💚💚💚
@vigneshvishnu1217
@vigneshvishnu1217 2 жыл бұрын
அந்த கால நினைவுகள்... அற்புதம்....
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Vishnu 💜🙌
@radhikakannan2147
@radhikakannan2147 2 жыл бұрын
Awesome school memories of urs , n ur master Romba azhaga sonnar,what he said is correct.No patience,Ellam readymade ah nadakkanam,not able to face failure’s. Tea Kadai memories 👌🏻👌🏻.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you radhika Kannan 💜🙌
@rykvengat
@rykvengat 2 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் படப்பிடிப்பு மெர்சி. வெங்கட், புதுச்சேரி.
@shanmugapriyatthirumoorthy4784
@shanmugapriyatthirumoorthy4784 2 жыл бұрын
மகிழ்ச்சியான பதிவு பாபு நான் ரொம்ப ஜாலியா இருக்கேன் ஏன்னா ஜுன் 6th to 10th வரை ஊட்டிலதான் இருக்க போறோம் பதிவு சூப்பர் பாட்டு அருமை வாழ்த்துக்கள் பாபு👍👍👌👌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much shanmugapriya thirumoorthi 💜🙌
@teejeyem6375
@teejeyem6375 2 жыл бұрын
Best of luck 🤗🌲
@sanjay-ng9ny
@sanjay-ng9ny Жыл бұрын
Etha parthaudan paliya ninivugal . excellent bro thankyou very much,,,
@sakthivelg2192
@sakthivelg2192 2 жыл бұрын
வணக்கம் மலை மனிதரே. The Hill Man (Hill King) Babu. வாழ்க வளமுடன்.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you sakthivel sir 💜🙌
@prakashlic7578
@prakashlic7578 2 жыл бұрын
ஆகா அருமையான பதிவு
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
💜🙌 நன்றி நன்றி நன்றி
@swastikacookers7657
@swastikacookers7657 Жыл бұрын
என் பிறந்த நாளான இன்று நான் பிறந்த ஊரான கீழ்கோத்தகிரியை After 35 years கண்டதும் பெரும் மகிழ்ச்சியடைந்தேன். மிக்க நன்றி சகோ, சிங்கப்பூரிலிருந்து...
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் 💜🙏
@MuthuKumar-qk5zz
@MuthuKumar-qk5zz 2 жыл бұрын
சூப்பர் அருமைஉங்க பள்ளிஆசிரியர்பேட்டிசூப்பர்
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙌😍
@chandramoulir4568
@chandramoulir4568 2 жыл бұрын
Hi Babu, I have been following you for long. But this episode is special. School education makes or breaks a child. Nice to see the dedication of the teachers and observations were correct. Way to go Michi Network!
@prakashlic7578
@prakashlic7578 2 жыл бұрын
நன்றி பாபு
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙌
@rajaramank3290
@rajaramank3290 2 жыл бұрын
ஆசிரியர் சொன்னது முற்றிலும் உண்மை பாபு...பேட்டி அருமை
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
ஹே கலக்கறீங்க பாபு... வாழ்க வாழ்க... சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்... 💐🙏👏💯👌🔥🎈
@vijayapandianayyasamy2853
@vijayapandianayyasamy2853 Жыл бұрын
ஹலோ பாபு நலமா... உங்கள் வீடியோக்கள் அருமை...மிக நேர்த்தியாக உள்ளது...
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
மிக்க நன்றி 🤗❤️🙏
@skarthik709
@skarthik709 2 жыл бұрын
சிவம் சார் கிளாஸ் டீச்சர்.
@chandrusugitha8232
@chandrusugitha8232 2 жыл бұрын
All videos semmma bro ❤️ bgm feel 96 about School life reback sweet moment❤️ 1 to 6 std .. I am feel school Life Gob gift lla school Chennai... Teachers books happy friends alll ...... Miss you ..😭😭
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
🥰🥰🥰
@SakthiVel-nd3xq
@SakthiVel-nd3xq 2 жыл бұрын
Remarkable school memories....
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much Shakthi vel 💜🙌
@user-yy9pn2be3k
@user-yy9pn2be3k 2 жыл бұрын
Amaithiyana idathila Alagana kovil....romba romba alaga iruku bro ....super..👌👌👌👌 safe ride bro...
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
💜🙌
@thivagarantp2549
@thivagarantp2549 2 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு பாபு அவர்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
மிக்க நன்றி நன்றி நன்றி 🥰🙌
@prabus6250
@prabus6250 2 жыл бұрын
Ootyin Bear Grylls... Keep up safe ride Babu bro... ❤️❤️❤️
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much Prabhu bro 💜🙌
@ragavendrakumar5692
@ragavendrakumar5692 2 жыл бұрын
பள்ளிப்பருவம் ♥️♥️♥️♥️♥️♥️♥️
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much Raghavendra kumar 💜🙌
@a.haldurai2565
@a.haldurai2565 2 жыл бұрын
I saw your videos through youtube. It is excellent and useful one.Thanks
@selvamspr2567
@selvamspr2567 2 жыл бұрын
நாம் படித்த பள்ளியில் ஆசிரியர்தான் கடவுள் என்று பதிவுசெய்ததுஅருமை
@kasuthasa8894
@kasuthasa8894 2 жыл бұрын
Babu super....keep it up.....school memories semma....vathiyar kitta nalla peru irukku babukku...you are a good student....good you tuber....and good citizen too....kalakura...babu.....
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much kasuthasa 💜🙏🙌
@saminathanparvathisami4434
@saminathanparvathisami4434 2 жыл бұрын
ட்ரோன் காட்சிகள் அழகு.. ஆசிரியர் பேசியது நன்றாக இருந்தது..நன்றி பாபு♥♥♥
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி சாமிநாதன் 💜🙌
@ammuthandapani
@ammuthandapani 2 жыл бұрын
அருமை தம்பி ...உங்களின் படைப்பில் உங்களின் பண்பு தெரிகிறது ...பாபு தம்பி வாழ்த்துக்கள் 😀😀😀 ...
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ammu thandabani mam 💜🙌
@babyshalini5960
@babyshalini5960 Жыл бұрын
Hi bro first ungalukku Romba thanks 👍naan entha schoolla thaan padechean I miss this school and kilkotagiri thank u bro
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much ❤️🙏🏻
@PriyaPriya-zt4vr
@PriyaPriya-zt4vr 2 жыл бұрын
Am frm Ooty.....but ur videos show tht there r many beautiful places yet to be seen n d Nilgiris......thanks Babu bro🙏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Priya 💜🙌
@jonsantos6056
@jonsantos6056 2 жыл бұрын
What beautiful places temples etc in Ooty Nilgiris. Thanks for showing us these places bro! This idea is super to show full Western Ghats for Season 1 and then so on. Awaiting all videos.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much jon santos 💜🙌
@Ashokchemarx
@Ashokchemarx 2 жыл бұрын
Super bro..best part is drone view of your school and kadhale kadhale 🥰
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you blissful dance 💜🙏
@latharavi9078
@latharavi9078 2 жыл бұрын
அருமை.சிறந்த படப்பதிவு super babu⛰⛰👌👌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you latha Ravi 💜🙏
@marjorierohini6823
@marjorierohini6823 2 жыл бұрын
Well said sir. Great presentation Babu.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much Rohini 💜🙌
@rajisikamani7663
@rajisikamani7663 2 жыл бұрын
Hi babu i enjoy your journey back to school memories awesome 🌴🌿🌳🌱👌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you raji 💜🙌
@gowthamsrinivasan8751
@gowthamsrinivasan8751 2 жыл бұрын
Chandran sir was best teacher in govt hr sec kilkotagiri
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Yes ❤️
@ulaganathan8505
@ulaganathan8505 6 ай бұрын
Nanbare.. Different interior localities... with Different touchful approach.. 👌❤ Many many thanks.. May Nature Bless U with all goodness. 💐🙏
@MichiNetwork
@MichiNetwork 6 ай бұрын
Thank you so much ❤️🙏
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 2 жыл бұрын
Hi bro thank u for this video roomba nalla irunthuchu ninga intelligent student super bro 👌👌👌 unga sir sollurathu ellamay unmai bro ususal video semma 👏👏👏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much madhina 💜🙌
@sivaguru7136
@sivaguru7136 2 жыл бұрын
Old school days lovely mr.babu.keep going.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you sivaguru 💜🙌
@preethijay3123
@preethijay3123 2 жыл бұрын
Unga videos parkumbodhu andha hill station feel a unara mudiyudhu thank you brother good effort 👍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much Preethi jay 💜🙌
@sanjay-ng9ny
@sanjay-ng9ny Жыл бұрын
Chandran sir neenga ennum pallandu vala vandum sir.
@ashokashokkumar5181
@ashokashokkumar5181 2 жыл бұрын
பாடல் மிக அருமை ப்ரோ super👌👌👌👌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you ashokumar brother 💜🙌
@amaravathicargomoversSuresh
@amaravathicargomoversSuresh Жыл бұрын
உண்மையானது ஆசிரியரின் பதிவு மிகவும் அருமை 👏👏👏👏
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
💜🙏
@MADS143
@MADS143 2 жыл бұрын
Intha video really nama school remember varuthu… super nanba….
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you நண்பா 💜🙌
@narayanansubramanian5344
@narayanansubramanian5344 Жыл бұрын
Thanks Babu. I've been living here for more than half a century and never knew about the places you strive to let us know.
@lojanayogarajah6748
@lojanayogarajah6748 2 жыл бұрын
Super ungal videos valthugal
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you logana 💜🙌
@thangagameingyt6699
@thangagameingyt6699 Жыл бұрын
ஊட்டி வரை உறவு பாடல் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you sir ❤️
@lakshmipathys5224
@lakshmipathys5224 2 жыл бұрын
Beautiful 😍 I enjoyed your video. The top one is the interview of your teacher. Much needed message to the current decade children.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much Laxmipathi 💜💜🙏
@jananib5461
@jananib5461 2 жыл бұрын
🥰 Tq bro 2 years ku approm Tamil sir ahhh video la pakuran 🤗
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you janani 💜🙌
@freefirevideogamessanjay9833
@freefirevideogamessanjay9833 Жыл бұрын
Super bro. Thank you very much bro.. my village and school ..antha kala ninivugal..... Thank you bro...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️
@skarthik709
@skarthik709 2 жыл бұрын
இங்க தான் இந்த கிரவுண்ட்ல குடியரசு தின பேச்சு போட்டில முதல் பரிசு வாங்கினேன்.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Arumai 💓
@havabegam2051
@havabegam2051 2 жыл бұрын
Drown short very nice. Tamil babu anna. 🌳🌴🌳
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much Hava begam 💜🙌
@deepu4341
@deepu4341 2 жыл бұрын
Romba azhaga iruku ...as usual I jus loved it❣💞nd the best part is I could take screenshot of my fav view.😍🥰. .nd use it as my dp. Nd everyone believes that i literally visited those places🤣🤣....thanks for the video clarity...lots and lots of ♥️ from Bangalore!!❣stay safe...drive safely☺️
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much deepu 💜🙌
@tamilponnu7859
@tamilponnu7859 2 жыл бұрын
Loved your adventurous journey… keep it up
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you tamil ponnu 💜🙌
@SanthoshKumar-du2ro
@SanthoshKumar-du2ro 2 жыл бұрын
Season ஆரம்பித்துவிட்டீர்களா அருமை சகோ part 1 super bro.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
மிக்க நன்றி நன்றி நன்றி 💜🙌 santhosh kumar 💜🙌
@prakashlic7578
@prakashlic7578 2 жыл бұрын
ஸ்கூலை பார்த்தவுடன் மனசுக்குள் மத்தாப்பு...
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much 💜🙌
@devendirantamiltamil6426
@devendirantamiltamil6426 2 жыл бұрын
What a beauty . l am enjoy your vedio brother. Good job god bless you. Thanks for your vedio. .
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much devanthrian tamil sir. 💜🙌
@happygilmor1
@happygilmor1 Жыл бұрын
what a nice teacher...very nice of you to visit your school and see your treacher....good video as usual Babu
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much ❤️🙏
@nikeshsaranbalaji7391
@nikeshsaranbalaji7391 2 жыл бұрын
ஒவ்வொரு முறையும் ஊட்டி பற்றிய உங்கள் விடியோ பார்க்கும் போது மிகவும் பொறாமையாக இருக்கிறது .நீங்கள் எவ்வளவு புண்ணியம் செய்துள்ளீர்கள் இப்படி ஒரு இடத்தில வாழ்வதற்கு. சொர்க்க பூமி . ஊட்டி போன்ற இடத்தில வாழ்வதுருக்கு பாக்கியம் செய்துருக்க வேண்டும்.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி 💜🙌
@gogreenboys1330
@gogreenboys1330 2 жыл бұрын
Best wishes & regards to u 👍🏻in ur adventurous 🏁journey…
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you go green boys 🙌💜🙏
@user-yy9pn2be3k
@user-yy9pn2be3k 2 жыл бұрын
Nice video bro....unga aasiriyar sona anaithu karuthukalum sathiyamana unmai ..intru ulla yella aasiriyargalin mana nilaiyai alagaga soli vitar...
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
💜🙌
@amirthavarshini3107
@amirthavarshini3107 2 жыл бұрын
Im so happy that u reached 70k subscriber but ungala mathiri oru nala KZfaq content channel ku subscriber should Inc a lottttt❤️❤️🙌🙌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நன்றி நன்றி 💜🙌 Thank you amirtha varshini 💜🙌
@Nandhakumar-xk2zc
@Nandhakumar-xk2zc 2 жыл бұрын
அருமை.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙏
@vijayalakshmiarun2765
@vijayalakshmiarun2765 2 жыл бұрын
Nice vedio ji.. drown short was very nice 👍👍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Vijayalakshmi Arun 💜🙌
@jagadeeshjagadeesh3396
@jagadeeshjagadeesh3396 2 жыл бұрын
Drone shots awesome👏😊
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much Jagadeesh 💜🙌
@balamurugan-nj7zy
@balamurugan-nj7zy 2 жыл бұрын
மனசுக்குள்ள ஏதோ ஆழமா வலி இருக்கா உங்களுக்கு ஏன் இந்த நைட்டி சிக்ஸ் BGMஇது பழசு எல்லாம் ஞாபகப்படுத்து
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
😀😀😀💜 chummaa thaan pottu vitten 💜🙌
@samysp9791
@samysp9791 2 жыл бұрын
Super bro , congratulations 💐🎁🎊🎉👏👏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you samy sp 💜🙌
@satheshkumar8302
@satheshkumar8302 12 күн бұрын
Super thambi you are so blessed ❤
@abinayavasudev7913
@abinayavasudev7913 2 жыл бұрын
Semma brooo .......lots of love from Villupuram
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much Abinayavasudev 💜💜🙌
@natarajans4442
@natarajans4442 2 жыл бұрын
Superb video brother with the background song 🎵 keep it up
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Natrajan 💜🙌
@lavanyavlogs9521
@lavanyavlogs9521 2 жыл бұрын
ஊட்டி சுற்றும் வாழிபர் SUPER
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you lavanya 🙌💜
@kavipriya89
@kavipriya89 2 жыл бұрын
Hi babu supper bro i love you ❤ school life oru life marakkavamudiyathu athu oru life than babu so much thankyou ❤♥
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you sandara kavi 💜🙌
@randyorton3896
@randyorton3896 2 жыл бұрын
Va thala va thala, paaka அமராவதி படத்துல வர்ர young அஜித் மாதிரி இருக்கா😁
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
🤣🤣🤣😃🙌💜
@tsathyavathi938
@tsathyavathi938 2 жыл бұрын
அருமையான ஊர் மிக அருமை supar supar
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you T.sathyavathi 💜🙌
@manimaranyu6795
@manimaranyu6795 2 жыл бұрын
Nice video babu you are good person pa keep going
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you manimaran sir 💜🙌
@harsithavimal6391
@harsithavimal6391 2 жыл бұрын
Hai babu super
@Rk_maha
@Rk_maha 2 жыл бұрын
Nice 👌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you maha devan 💙🙌
@sanjay-ng9ny
@sanjay-ng9ny Жыл бұрын
School hea romba romba mis pantrean bro.
@user-ci4rm2ig4t
@user-ci4rm2ig4t 9 ай бұрын
Super bro
@shobanashobana4425
@shobanashobana4425 2 жыл бұрын
Super Babu I m Dhanalakshmi in your classmate da
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Hello 😀
@sanjay-ng9ny
@sanjay-ng9ny Жыл бұрын
I am very happy
@skarthik709
@skarthik709 2 жыл бұрын
நானும் இங்கதான் 6-வது படிச்சேன் பா
@sanjaysp4892
@sanjaysp4892 2 жыл бұрын
Bro hollywood range la irukingalay 😍😎
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
😀😀😀😀😍🙏 நன்றி நன்றி நன்றி
@balajisubramani3092
@balajisubramani3092 2 жыл бұрын
Always you are proving king of drone shots arumai
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Balaji sir 💜🙌
@gopinathgopinath5307
@gopinathgopinath5307 2 жыл бұрын
Amazing video 👏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much Gopinath brother 💜🙌
@premakumari9183
@premakumari9183 2 жыл бұрын
Hy babu.... supera irrunthathu.👍.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you premakumari 💜🙌
@nivi2972
@nivi2972 2 жыл бұрын
Sema na. lots of love from sathyamangalam🥰
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you dear nivi💜🙌
@sankarsudhasankarsudha2497
@sankarsudhasankarsudha2497 2 жыл бұрын
Super Babu video
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you shankarasudha 💜🙌
@kalamadam5413
@kalamadam5413 2 жыл бұрын
Babu tqvm for this journey.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you kala madam 💜🙌
@ezhilarasiezhilarasi2447
@ezhilarasiezhilarasi2447 2 жыл бұрын
Super babu👌🌳🐘🐃
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you 💜🙌
@raghulraghav9499
@raghulraghav9499 2 жыл бұрын
வாங்க பாபு 🤩🤩
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Vanakkam 💜🙌
Traditional Dance - The Nilgiris
0:53
The Nilgiris Foundation
Рет қаралды 4 М.
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 72 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 29 МЛН
Avalanche Drive vlog | Ooty| 4K | way2go தமிழ்
27:37
Way2go தமிழ்
Рет қаралды 160 М.
A Badaga Engagement | Shamyu & Harsha 💍 | Widesky Productions
9:11
WideSky Productions
Рет қаралды 3,8 М.
Can You Draw A PERFECTLY Dotted Circle?
0:55
Stokes Twins
Рет қаралды 45 МЛН
One Two Buckle My Shoes 2 ! #spongebobexe #shorts
0:20
ANA Craft
Рет қаралды 33 МЛН
Когда встаёшь первым после посадки самолёта
0:34
Время горячей озвучки
Рет қаралды 1,5 МЛН