🇨🇺கியூபாவின் தேங்காய் பால் மீன்கறி | CUBA Ep10

  Рет қаралды 193,459

Backpacker Kumar

Backpacker Kumar

6 ай бұрын

Much awaited Season 6 begins and it is Caribbean Series. In this episode, visited the famous yumuri canyon and learnt a lot about history along with our friend Carlos. Do watch the video fully to know the adventure in the Canyon.
With Love,
BPK.
#cuba #backpackerkumar #worldtour #uniqueplaces #organic #organicfarming #cuban #backpackkumar
Season 6 - CARIBBEAN
CUBA
EP 1 - • 🇨🇺 நடுஇரவில் கியூபா வந...
EP 2 - • 🇨🇺ஆச்சரியங்கள் நிறைந்த...
EP 3 - • 🇨🇺கியூபா விட்ட உச்சகட்...
EP 4 - • 🇨🇺டாலருக்கு ஏங்கும் கி...
EP 5 - • 🇨🇺போராடி சாதிச்சிட்ட க...
EP 6 - • 🇨🇺 அடுத்து என்ன நடக்கு...
EP 7 - • 🇨🇺கியூபாவில் கிடைத்த இ...
EP 8 - • 🇨🇺விதவிதமா ருசிக்கலாம்...
EP 9 - • 🇨🇺பேசாம ரிஸ்க் எடுத்து...
EP10- • 🇨🇺கியூபாவின் தேங்காய் ...
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 744
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
🇨🇺Raw & Real CUBA தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி.. Cuba episodes link Ep1: kzfaq.info/get/bejne/d7SogbWcv8m7nYk.html Ep2: kzfaq.info/get/bejne/mbipo5SB19rWdqs.html Ep3: kzfaq.info/get/bejne/nrV3g9Zqs7LDhJ8.html Ep4: kzfaq.info/get/bejne/pJtolpOo1d7Khmw.html Ep5: kzfaq.info/get/bejne/jtihlqma1LWwZJc.html Ep6: kzfaq.info/get/bejne/oJ1-Z7ShztG5hmw.html Ep7: kzfaq.info/get/bejne/fs-HadWkxK6vmXU.html Ep8: kzfaq.info/get/bejne/ntuYo5ybsdvUpJc.html Ep9: kzfaq.info/get/bejne/fpyoe5SFmp2miWQ.html Ep10: kzfaq.info/get/bejne/i9OKZJSAvJ3OhJ8.html
@thomsonfinny9964
@thomsonfinny9964 6 ай бұрын
Fish curry.. mass.. looked so yummy.. we can feel the taste of it in the appearing itself.. hope it great joy u had with carlos family...
@kmsathyajyothikmsathyajyot6339
@kmsathyajyothikmsathyajyot6339 6 ай бұрын
Delhi
@pthambyrajah9978
@pthambyrajah9978 6 ай бұрын
ok
@divakarlankan
@divakarlankan 6 ай бұрын
எதையும் எதிர்பாராமல் வாழும் ஓர் அற்புத மனிதர் carlos❤
@nirupamalingam24
@nirupamalingam24 6 ай бұрын
Love for carlos❤
@venkatesann2030
@venkatesann2030 6 ай бұрын
Kumar sir ur videos r depression free en prachaikalai maranthu enjoy pandren .thukkathula kooda unga videos. Thanks
@veluppillaipathmarupan1095
@veluppillaipathmarupan1095 Ай бұрын
❤❤❤❤
@nirupamalingam24
@nirupamalingam24 6 ай бұрын
Carlos fans... ❤❤❤❤❤❤ Unexpected connection Carlos ❤❤❤❤
@smartaslam14
@smartaslam14 6 ай бұрын
நல்ல மனிதன் போகும் இடம் எல்லாம்....நல்ல மனிதர்களாக இருப்பர்கள் ...என்பதுக்கு உதாரணமாக இருப்பது நம்ம குமார்💫 தான்....🌍💥❤
@BTSFANBOY.
@BTSFANBOY. 6 ай бұрын
CARLOS MAMA RESPECT BUTTON💜
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 6 ай бұрын
குளிச்சுட்டு வரும்போது ரெண்டு பக்கமும் மலை அதைப் பார்த்து வியூவ்ஸ் நல்லா இருக்குல்ல கேட்கும் போது பார்த்தது நமது தென் இந்தியா வரைபடம் போலவே இருந்து குமாரு❤🌏🌏🌏❤
@vijayramanujam9310
@vijayramanujam9310 6 ай бұрын
Carlos மிக அருமையான மனிதர் Kumar brother அவருடன் நீங்கள் செய்த பயனம் மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள் brother.
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
Thanks brother
@Reemaradhika
@Reemaradhika 6 ай бұрын
Carlos great person ❤❤thank you mr Carlos Love from Tamilnadu India you are a gem,💐💐💐
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 6 ай бұрын
பயணம் வழக்கமான இயந்திரத்தனமாக இல்லாமல் அந்த அந்த மக்களோடு உணர்வுபூர்வமாக இணைந்து அவர்கள் வாழ்க்கை முறையை அறிந்து பழகுவது ஒரு அருமையான அனுபவம் மிக்க நன்றி
@Maruth
@Maruth 6 ай бұрын
Carlos is very kind you. It should be appreciated more
@SVS75ify
@SVS75ify 6 ай бұрын
Kudos to Carlos to showing the natural place to all our eyes through your camera
@ramchandran6977
@ramchandran6977 6 ай бұрын
Kumar you are the real Hero of Cuba series.. because of director Carlos.. Thank you for the raw real sides..
@gangatharaselvan
@gangatharaselvan 6 ай бұрын
எந்த நாடாக இருந்தாலும் நகரத்தை விட கிராமமே சிறந்தது Havana வை விட Baracoa episode gal மிகச்சிறப்பாக உள்ளது அண்ணா 💚 PNG நாட்டிலும் தலைநகரை விட மற்ற கிராமங்கள் மற்றும் தீவுகள் வரும் episode களே சிறந்ததாக இருந்தன... Kudos for showing about Unknown side of Cuba anna ❤
@vaishnavi571
@vaishnavi571 6 ай бұрын
நீங்கள் நீங்கள் மட்டுமே தம்பி‌ உங்கள் இடத்தை பிடிக்க வேறு யாருக்கும் தகுதி இல்லை என்றே நாங்கள் கூறுவோம். உங்களை திட்டவும் செய்கிறோம் பாராட்டவும் செய்கிறோம். வாழ்த்துக்கள் தம்பி
@subramanig3
@subramanig3 6 ай бұрын
மூன்று முடிச்சு வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்.
@balu67
@balu67 6 ай бұрын
80s kids களுக்கு ஈசியா தெரியும்❤
@vasusrini9769
@vasusrini9769 6 ай бұрын
மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள் விதிவகையை முடிவு செய்யும் வசந்தகால நீரலைகள்
@rameshrangaswamy8261
@rameshrangaswamy8261 6 ай бұрын
Robinson Crusoe story was near Trinidad & Tobaco Caribian isla
@josephinejosephdaniel429
@josephinejosephdaniel429 6 ай бұрын
👍
@varanaambigai7146
@varanaambigai7146 6 ай бұрын
பராகுவேயின் உள்ளூர் அனுபவம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நட்பு உண்மையான அன்புடன் கொடுக்கப்பட்ட உணவு எதிர்பாராத பெய்த மழை அனைத்தும் நினைத்துப் பார்க்காத திட்டமிடாத நினைவலைகள் அனைத்தும் மிகச் சிறப்பு முக்கியமாக எதிர்பாராமல் கிடைத்த மனம் விரும்பிய உணவு. உண்மை தானே குமார் சார்
@BTSFANBOY.
@BTSFANBOY. 6 ай бұрын
THE REAL BACKPACKER💯
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 6 ай бұрын
வாழ்த்துக்கள்.உங்கள் ஆசைகள் நிறைவேற இறைவன் என்றும் துணை.இந்த நண்பர்,கைடு அமைந்ததும் உங்களுக்காக இறைவன் அனுப்பியது. He is very friendly not for money. GOD blesss 🙌 🙏 him. Good heart ❤️.
@krishnamurthiranganathan9393
@krishnamurthiranganathan9393 6 ай бұрын
மிகவும் துணிச்சலான, ருசிகரமான பயணம். எங்களுக்காக மிகவும் சிறமப்பட்டு எங்கள் கண் முன்பு உங்களது பயண அனுபவங் களை தெளிவாக த் தருகிறீர்கள் குமார், ஒரு பகட்டு, ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக பயணக் கிறீர்கள். தாங்கள் எடுக்கும் முயற்சி மெய் சிலிற்கச் செய்கிறது. மிக்க நன்றி, வாழ்துகள். பாராட்டுகள் குமார்.
@RajeshMadhukumar
@RajeshMadhukumar 6 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் குமார்..❤❤
@muthuvijayan9918
@muthuvijayan9918 6 ай бұрын
I feel that I travelled along with you in this episode. Almost 41mins I was 100% with you...i was in Baracoa...when the video ends came to my current world. Eagerly waiting for next episode...Carlos & family are lovely... adorable...
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
Thanks brother
@mindgameing2329
@mindgameing2329 6 ай бұрын
😊
@BTSFANBOY.
@BTSFANBOY. 6 ай бұрын
NO 1 ASIAN BACKPACKER na adhu nama kumar annan dha💯💥💥💥💥
@giri1358
@giri1358 6 ай бұрын
Please support all his videos, only because his honesty and no unwanted screen that's all👍
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
Thanks brother
@asokanchandran2342
@asokanchandran2342 6 ай бұрын
Both sides lime stone rocks and a super view met the village family at the beach hotel ate the super dinner Carlos and his family gave a super lunch we are very instrusting the natural beauty
@dineshbabur2293
@dineshbabur2293 6 ай бұрын
சுவையான மீன் கறிக்குழம்பு, அருமையான மக்கள், இயற்கை அருமை அண்ணா 😊😊😊❤
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
நன்றி தம்பி
@easumeryeasumery6383
@easumeryeasumery6383 3 ай бұрын
நாங்க குடும்பமாக அமர்ந்து பார்க்க கூடிய நல்ல தரமான வீடியோ மிக மகிழ்ச்சியாக உள்ளது நன்றி அண்ணா😊
@mujiburrahman7802
@mujiburrahman7802 6 ай бұрын
மிகவும் அருமை குமார், அடுத்த எபிசொட் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.. 🌹
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 3 ай бұрын
மலைகள் நடுவே அமைந்த ஆறு அற்புதம். அனைத்தையும் விட Carlos இன் மீன் விருந்து அருமையோ அருமை. எங்க வாத்தியாருக்கு அற்புதமான விருந்தளித்த Carlos family கு நன்றிகள் பல ❤
@josephinejosephdaniel429
@josephinejosephdaniel429 6 ай бұрын
நல்ல சாப்பாடு நீ சாப்பிடுவதைப் பார்த்து இந்த அம்மாவே நெகிழ்ந்து போய் விட்டேன். உன் அம்மாவிற்கு எப்படி இருந்திருக்கும்.God bless you
@mujiburrahman7802
@mujiburrahman7802 6 ай бұрын
காரலூஸ் குடும்பத்தாரின் அன்பான உபசரிப்ப மிக அருமை.. 👍
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 6 ай бұрын
பப்புவா நியூ கினி மீண்டும் ஞாபகப்படுத்துகிறது. Vera level congratulations
@babyravi7204
@babyravi7204 6 ай бұрын
விருந்தோம்பல் எல்லா இடத்திலும் உண்டு... மிக அருமையான பயணம் அண்ணா
@thomsonfinny9964
@thomsonfinny9964 6 ай бұрын
This is Raw and real content... No mask no hide.. out of modernized culture this village brings real core cuture.. virundhombal that is what u experienced at carlos house..you rocked in exploring and giving feast to our eyes.. keep going and explore more for us. Gods guidance will be sufficient for you..
@mailtosubu7
@mailtosubu7 6 ай бұрын
Carlos is an excellent guy and they are very active
@ganapathy6711
@ganapathy6711 6 ай бұрын
நீரோடை போல தெளிவான ஆறு. பசுமையான இயற்கை. பறவைகளின் ஓசை அற்புதம் குமார்
@kgsm143
@kgsm143 6 ай бұрын
43:36 அருமையான அழகான அற்புதமான எபிசோடு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@bastiananthony3392
@bastiananthony3392 6 ай бұрын
குமாருக்கு எல்லா ஆசைகளும் நிறைவேறியதில் மகிழ்ச்சி.
@antarsharanchandra7130
@antarsharanchandra7130 6 ай бұрын
World's first great vloger from TN n d remts of CUBA. ❤❤❤❤❤❤
@vinodhaya6611
@vinodhaya6611 6 ай бұрын
பயனம் செய்யும் உங்கள் வாழ்க்கை ஒரு வரம் . வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்🎉🎉🎉🎉🎉
@nagachandru6684
@nagachandru6684 6 ай бұрын
thindal murugan Carlos rombathala unnga kuda vararu pola anna 😊 heart filling episode 🎉🎉🎉
@Thivviyagan
@Thivviyagan 6 ай бұрын
Carlose bring a round green fruit from canyon telling that he's going to make fry! which vegetable is very famous in Sri Lanka also simply known as "ஈர பலாக்காய் (BreadFruit)" has high fiber content and delicious taste 😇😍
@manjunathr4400
@manjunathr4400 6 ай бұрын
Freshness in cuba = nature Your confident level show how nature is special and loves us
@karthickk1944
@karthickk1944 6 ай бұрын
Mudhala ungal videoskku oru like pottu vittu apparom dhan view pannuren... That much belif yu have created... Carlos and family vera ragam ya...
@muraliramaraj8441
@muraliramaraj8441 6 ай бұрын
I was also moved by the hospitality of Carlos & his family 👪 Traveling is nothing its only about knowing the circumstances of the local people 🙄 that's what you have done so far and proved once again that very strongly 👏 👍 . Thanks kumar 😊
@govindharaj9272
@govindharaj9272 6 ай бұрын
எங்களுக்கும் மிகவும் நெகிழ்ச்சி யாக இருந்தது இந்த காணொளி நன்றி அண்ணா ❤🎉
@saranlite7690
@saranlite7690 6 ай бұрын
நான் விஜி குமார் ஐயா உங்கள்.. நண்பனின் விருந்தோம்பல் சூப்பர். இயற்கை ஓடும் வாழும் மக்களின் வாழ்க்கை மிகவும் சிறப்பு தம்பி அனைவருக்கும். வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
@sweethome9969
@sweethome9969 6 ай бұрын
We love Carlos 💗 Hit like Guy's
@merrinolivia215
@merrinolivia215 6 ай бұрын
@prakashravichandran4146
@prakashravichandran4146 6 ай бұрын
Carlos🔥 ❤ Kumar 💝 முடியல 🤗
@koolrasigan2798
@koolrasigan2798 6 ай бұрын
What a person Carlos 😊, hatsoff for him 👏
@PNVGIRI
@PNVGIRI 6 ай бұрын
Very nice footage Mr. Kumar ; Hats off. Really Mr.Carlos is a great person . Very honest and affectionate. Indeed a good soul. May God bless him.
@manogaranvenkatesan1019
@manogaranvenkatesan1019 6 ай бұрын
உங்கள் பயணம் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் குமார்
@nirupamalingam24
@nirupamalingam24 6 ай бұрын
A greatman... Carlos, Love from Kumbakonam ❤❤❤❤❤❤
@noorularif4984
@noorularif4984 6 ай бұрын
எதார்த்தமானவர் && எதார்த்ததை காட்டும் ஒரெ தமிழ் youtuber அண்ணன் குமார் ❤
@shafifarhan4659
@shafifarhan4659 6 ай бұрын
உங்க வீடியோ எல்லாம் சூப்பர் நான் உங்கள் ரசிகன்
@senthilkumar3023
@senthilkumar3023 6 ай бұрын
❤குமார் போகும் இடமெல்லாம் சிறப்பான நண்பர்கள் கிடைத்து விடுகிறார்கள் சிறப்பான முறையில் பதிவு செய்து இருக்கிறீர் நன்றி குமார் ❤
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
நன்றி அண்ணா
@senthilkumar3023
@senthilkumar3023 6 ай бұрын
@@BackpackerKumar உண்மையை யாரும் மறைக்க முடியாது. உண்மை என்றும் வெல்லும்.
@galt28
@galt28 6 ай бұрын
Thanks for showing the real Cuba through your eyes!!!
@carlosverapan2253
@carlosverapan2253 6 ай бұрын
GREAT VLOG KUMAR. YOU MAKE EVERY TAMILAN PROUD. HELLO & VANAKKAM FROM MELBOURNE AUSTRALIA
@viswamparthiban686
@viswamparthiban686 6 ай бұрын
@backpackerKumar : me and 5yr old son watching you since S2.. my wife also started watching you since PNG season.. now your channel is only thing - we watch together. super and thanks anna
@NovasArk-wz3xn
@NovasArk-wz3xn 6 ай бұрын
Carlos a super super super super
@seshagirivishwagiri3296
@seshagirivishwagiri3296 6 ай бұрын
Mr Kumar, your mudiyala words makes everything mudnchiringoo nice ❤.
@mohamedtajudeen6808
@mohamedtajudeen6808 5 ай бұрын
கார்லஸ் சிறந்த உயர்ந்த மனிதராக உள்ளார்.நம்ம குமாரு எப்போதுமே இயல்பான மனிதர்.
@rameshvmrs
@rameshvmrs 5 ай бұрын
அருமையான காணொளி குமார் சார், கார்லோஸ் குட்டி சூப்பர் ஸ்டாராக மாறி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உணவு வழங்கும் குடும்பம். ஹோட்டல் உரிமையாளர் கூட மிகவும் அன்பான நபராக வெளியே வருகிறார். கியூபா பள்ளத்தாக்கில் வழிகாட்டி மற்றும் மதிய உணவை வழங்கிய பெண், அனைவரும் உங்கள் பயணத்தை மறக்கமுடியாததாக மாற்றினர். பார்த்து மகிழ்ந்தேன், நான் அங்கு இருப்பதை உணர்ந்தேன். நன்றி குமார், தொடருங்கள். Precioso vídeo Kumar Señor, Carlos se ha convertido en una pequeña superestrella y qué familia para ofrecer comida sin expectativas. Incluso el dueño del hotel se muestra como una persona muy amable. El guía en el cañón de Cuba y la señora que proporcionó el almuerzo hicieron que su viaje fuera memorable. Disfruté viendo y sentí que estaba allí. Gracias Kumar, sigue así.
@SubashIlangovan
@SubashIlangovan 6 ай бұрын
Come to India Carlos!!!
@kandhaswamy5705
@kandhaswamy5705 6 ай бұрын
Baracoa episodes are one of my all time favourites of yours bro 🙌🏻🙌🏻
@sweetusthoothukudi3658
@sweetusthoothukudi3658 6 ай бұрын
திரு.குமார் அவர்களே மனமகிழ்ச்சி நீண்ட மாதங்களுக்கு பிறகு உங்களது பதிவுகளை காண்கின்றேன் கியூபா நாட்டின் மிகச்சிறந்த பொருளாதாரத்தைப் பத்தியும் மக்களின் வாழ்வாதாரத்தை பற்றியும் விளக்கியதற்கு நன்றி மேலும் தொடர்ந்து காணொளிகள் பதிவிட வாழ்த்துக்கள்❤❤❤❤
@meerasridhar1938
@meerasridhar1938 6 ай бұрын
நம்ம கிராமம் போலத்தான் இருக்கு மிக அருமையான அன்பான மக்கள்
@ootynatural2021
@ootynatural2021 6 ай бұрын
Entha ooru anna
@sakthivelsundar58
@sakthivelsundar58 6 ай бұрын
Never missed a video of Backpacker Kumar but first time making a comment- Mr.Carlos and family if you are watching this video my wishes and ❤
@BTSFANBOY.
@BTSFANBOY. 6 ай бұрын
WORTH WATCHING💯
@Githa446
@Githa446 6 ай бұрын
Super episode bro .... The culture of those native people is really good.... Irukardhu vechi sandhoshama irukanga 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
Thanks sister
@sakthikitchen879
@sakthikitchen879 6 ай бұрын
சிவப்பு மீன் சங்கராவாய் இருக்கும். நல்ல குளியல் நல்ல சாப்பாடு. சூப்பர் எபிசோடு
@avsriniav1998
@avsriniav1998 6 ай бұрын
பாசக்காட்சிகள் பொங்கற மாதிரி இருந்த இந்த எபிசோடு பொங்கலோ பொங்கல்னு மீண்டும் ஒருமுறை கத்த வச்சிடுச்சி. ரொம்ப நன்றி குமாரு
@user-wu4eh1wk9h
@user-wu4eh1wk9h 4 ай бұрын
நன்பர் குமார் நீங்கள் போடும் அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது.நன்றி நன்பா.
@kevinroger7656
@kevinroger7656 6 ай бұрын
super video Kumaru, its really good to see nice people Carlos family.
@user-rc1xh2st9m
@user-rc1xh2st9m 6 ай бұрын
cuba peoples is so much kindness and bro your explanation is very pleasantful
@in5nite555
@in5nite555 6 ай бұрын
Advance wishes for 500k subscribes brother. Happy to see that day by day Backpacker Kumar getting recognition 😊 and kudos to your efforts 💪🏽 . Your efforts reminds me of this திருக்குறள் 😊 தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். One of the rare is your channel without paid promotion 👌🏽 Glad to see that you didn't fall for any of these promotion. Keep up your raw and real content brother .
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
Mikka nanri brother
@paulmanohar1702
@paulmanohar1702 6 ай бұрын
Beautiful mountain, River ,Boat ride, good food ,nice Carlos & you Thambi join with natural
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
Thanks anna
@vairammuthu726
@vairammuthu726 6 ай бұрын
கடினமான உழைப்பு குமார் வாழ்த்துக்கள்❤
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
நன்றி அண்ணா
@newtamilboy
@newtamilboy 6 ай бұрын
குமாரு ரொம்பத்தான் தில்லு. அருமையான இயற்கை பார்க்கவே அழகாக இருக்கு
@manivannan8114
@manivannan8114 6 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் நண்பரே
@user-oc9tg1rh8y
@user-oc9tg1rh8y 6 ай бұрын
அருமையான பதிவு, நன்றி சகோதரா 🎉
@antonjano
@antonjano 5 ай бұрын
Wow... Great great. What a lovely Brother Carlos. Excellent video Brother. Thank you. Thank you. Amazed to see people live ih such a way.
@sripathi1828
@sripathi1828 6 ай бұрын
Enjoy fish curry with wonderful people🎉🎉🎉
@vinodkumar-qg5me
@vinodkumar-qg5me 6 ай бұрын
Welcome Boss Kumar.. Thanks for the wonderfull cuba videos
@lavanyaselvaraj931
@lavanyaselvaraj931 6 ай бұрын
Able to feel the nature/everything by watching the video itself.. Thanks for showing us..
@jcjagat
@jcjagat 6 ай бұрын
Thanks Kumar for taking us to Baracoa...Yes the vlog was so good that literally i felt as though we are travelliing with you. Your commentary along with the visuals made us feel so. You are so fortunate to visit such places and get the raw snd real experience. You are lucky to get a guide like Carlos who was more a friend.
@nxcadsoftwaretraining8502
@nxcadsoftwaretraining8502 6 ай бұрын
Awesome Series...going great Kumar.... waiting for next episode Saturday....thanks
@dineshvarma3983
@dineshvarma3983 6 ай бұрын
Carlos are real human being ❤
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 6 ай бұрын
Hi brother, super, The guide is a humble and nice person. & his family, people too. Enjoy 😉
@karthikeyanramalingam3834
@karthikeyanramalingam3834 6 ай бұрын
அருமை அருமை அருமை நன்றி குமார் சார்
@prem2010you
@prem2010you 6 ай бұрын
You and the Carlos are the good human beings 🤗👏👏
@paramraja9289
@paramraja9289 6 ай бұрын
Wonderful memories fish curry mr kumar very very good video brother keep continue more videos Kumar god bless you 👍👍👍
@BalasubramaniamSaibaba-tr7sf
@BalasubramaniamSaibaba-tr7sf 6 ай бұрын
குமார் கலக்கிக்கிறீங்க வாழ்த்துக்கள் 👌👌👌👍👍👍
@tamilselvam8797
@tamilselvam8797 6 ай бұрын
Beautiful people and location... keep it up
@ramjiduraiswamy9383
@ramjiduraiswamy9383 6 ай бұрын
நல்லோர் கு செல்லும் இடம் எல்லாம் சிறப்பு நன்றி திரு . கார்லோஸ்
@antarsharanchandra7130
@antarsharanchandra7130 6 ай бұрын
Verithanamana kadalum canyanum awesome.
@Niyaz_bin_ali
@Niyaz_bin_ali 6 ай бұрын
Carlos ❤ great human being
@sundarrevadhi9118
@sundarrevadhi9118 5 ай бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது இந்த வீடியோ நன்றி நண்பரே
@fazeelan
@fazeelan 6 ай бұрын
பிடல், சேகுவாரா அப்புறமா நம்ம CARLOS தான் நமக்கு தெரிந்த முகம் 😂😂
@Dr.arian18
@Dr.arian18 6 ай бұрын
Beautiful landscapes
@ramaniramani9971
@ramaniramani9971 6 ай бұрын
Hi kumar superb Cuba episode u always rock no doubt this episodes also adventures with Carlos hats off u guy. 👍
@govindarajan7989
@govindarajan7989 6 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் அண்ணா🎉🎉🎉🎉 Keep rocking ❤
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
நன்றி தம்பி
@fun_world_712
@fun_world_712 6 ай бұрын
Fantastic vlog. Thank you KUMAR.
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,6 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,6 МЛН