🤠Cowboys பாசமழையில் குமாரு 🇨🇺 | CUBA Ep16

  Рет қаралды 178,791

Backpacker Kumar

Backpacker Kumar

5 ай бұрын

Much awaited Season 6 begins and it is Caribbean Series. In this episode,
visited the famous El Paraiso restaurant which is one of the top rated restaurant in Cuba and had a unexpected world famous Cuban cigar making live demonstration from tobacco leaves from the cowboys of Vinales which isa fantastic experience. Do watch the video fully to know the events happened there .
With Love,
BPK.
#cuba #backpackerkumar #vinales #cubancigar #worldtour #uniqueplaces #cuban #backpackkumar #backpackkumar #worldheritage #uniqueadventures #villagelife #villagelifestyle #villagevlog #organicfarming
Season 6 - CARIBBEAN
CUBA
EP 1 - • 🇨🇺 நடுஇரவில் கியூபா வந...
EP 2 - • 🇨🇺ஆச்சரியங்கள் நிறைந்த...
EP 3 - • 🇨🇺கியூபா விட்ட உச்சகட்...
EP 4 - • 🇨🇺டாலருக்கு ஏங்கும் கி...
EP 5 - • 🇨🇺போராடி சாதிச்சிட்ட க...
EP 6 - • 🇨🇺 அடுத்து என்ன நடக்கு...
EP 7 - • 🇨🇺கியூபாவில் கிடைத்த இ...
EP 8 - • 🇨🇺விதவிதமா ருசிக்கலாம்...
EP 9 - • 🇨🇺பேசாம ரிஸ்க் எடுத்து...
EP10- • 🇨🇺கியூபாவின் தேங்காய் ...
EP11- • 🇨🇺தமிழனின் நன்றிய காட்...
EP 12 - • ❤️கார்லோசிற்கு நன்றியு...
EP 13 - • 🇨🇺 இதுதாங்க பணக்காரர்க...
EP 14 - • 🇨🇺 பயப்படுறியா குமாரு?...
EP 15 - • 🇨🇺நான் அப்படியே ஷாக் ஆ...
EP16 - • 🤠Cowboys பாசமழையில் கு...
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 447
@BackpackerKumar
@BackpackerKumar 5 ай бұрын
🇨🇺Raw & Real CUBA தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி.. Cuba episodes link Ep1: kzfaq.info/get/bejne/d7SogbWcv8m7nYk.html Ep2: kzfaq.info/get/bejne/mbipo5SB19rWdqs.html Ep3: kzfaq.info/get/bejne/nrV3g9Zqs7LDhJ8.html Ep4: kzfaq.info/get/bejne/pJtolpOo1d7Khmw.html Ep5: kzfaq.info/get/bejne/jtihlqma1LWwZJc.html Ep6: kzfaq.info/get/bejne/oJ1-Z7ShztG5hmw.html Ep7: kzfaq.info/get/bejne/fs-HadWkxK6vmXU.html Ep8: kzfaq.info/get/bejne/ntuYo5ybsdvUpJc.html Ep9: kzfaq.info/get/bejne/fpyoe5SFmp2miWQ.html Ep10: kzfaq.info/get/bejne/i9OKZJSAvJ3OhJ8.html Ep11: kzfaq.info/get/bejne/nt1-e6qXuZe4go0.html EP12: kzfaq.info/get/bejne/obOPeax4zLTLcpc.html Ep13: kzfaq.info/get/bejne/ZsV9ntJ4ptKXkYU.html Ep14: kzfaq.info/get/bejne/Z7VdZrGgrsyqhYE.html Ep15: kzfaq.info/get/bejne/a7mCZKmi1Ji0oqc.html Ep16: kzfaq.info/get/bejne/hs50fs1-nqzWpGw.html
@niranjanpaul2176
@niranjanpaul2176 5 ай бұрын
☙habanero kumaru ♾
@hamzaabubakar7012
@hamzaabubakar7012 5 ай бұрын
Vanakam mr kumar..im from .Malaysia..Jamaica le rombe murder nadekute..be careful kumar..tourist eh tan target pandrange..naa ravi kumar somu channel le paaten..they ar robber n murder..2 day munnadi parten..more then 6 tourist die in jamaica last 1 month..🙏🏽
@vickyrich2131
@vickyrich2131 5 ай бұрын
Stress buster yaa kumar nee 😊❤
@arshad4489
@arshad4489 5 ай бұрын
என்ன kumar bro Americaல இருந்து பாக்குறாங்க africala இருந்து பாக்குறாங்கன்னு சொல்ற இலங்கைய சொல்லலியே watching from🇱🇰
@senthish
@senthish 5 ай бұрын
La próxima vez KUMAR.... adios
@mujiburrahman7802
@mujiburrahman7802 5 ай бұрын
ஒரு இந்தியா வம்ச வழியினர் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி குமார் ❤
@ennavenum8896
@ennavenum8896 5 ай бұрын
1 secend kuda skip pannama pakkura video na adhu unga video tha❤😊
@user-zn3zg4vs7r
@user-zn3zg4vs7r 5 ай бұрын
நான் உங்கள் வாயிலாக உலகைச் சுற்றுகிறேன். அன்னிய தேசத்துக் கிராமங்கள், பண்பாடு, கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் பேராசிரியரே...வாழ்த்துக்கள். அன்புடன், கலைமாமணி தாமரை செந்தூர்பாண்டி.
@jeyaramah1475
@jeyaramah1475 5 ай бұрын
இத்தனை நாட்களில் இன்றைய எப்பிஸோட் மிகச்சிறப்பாக உள்ளது. அருமை. Terrace cultivation, tobacco curing, Cuban cigar rolling demonstration அத்தனையும் சூப்பர். வானத்தில் வண்ண ஜாலம் ஆஹா..! அந்நிய தேசத்தில் இந்திய வம்சாவளியினரை (பஞ்சாப்) சந்தித்தது கூடுதல் சிறப்பு. நல்லவேளையாக புகையிலை சாற்றை விழுங்கியதால் மயக்கம் வரவில்லை. இரவு டின்னர் உங்களுக்கு நிறைவாக இருந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. Well done, Kumar. All the best. ❤
@bhagimedia
@bhagimedia 5 ай бұрын
ஊர் சுற்றி காட்டுவது மற்றும் இல்லாது மக்களின் குணம் அவர்களின் பழக்க வழக்கங்களை தெளிவாக சொல்லுதல் மிகவும் சிறப்பு சகோ நன்றி சகோ ❤👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@aashok87
@aashok87 5 ай бұрын
கம்யூனிசம் பற்றி அருமையா பேசினிங்க தோழர்❤ வாழ்த்துகள்
@gurushankar9693
@gurushankar9693 5 ай бұрын
என்ன ஒரு வாழ்க்கை வாழ்றிங்க நீங்க. அருமை அண்ணா🎉❤நானே கியூபா இருக்கிற மாதிரி இருக்கு வளர்க உங்கள் பணி
@hakeemjes3030
@hakeemjes3030 5 ай бұрын
நடிகர் வித்தார்த் உங்க KZfaq channel பற்றிப்பேசீனார் 🎉🎉🎉🎉🎉
@user-vm1ih1qn2r
@user-vm1ih1qn2r 5 ай бұрын
Irfanview
@sarathsarath7600
@sarathsarath7600 5 ай бұрын
Video link .....
@preethasrinivasan4356
@preethasrinivasan4356 5 ай бұрын
kzfaq.info/get/bejne/h7OmeJufm6y-emQ.htmlsi=tKb-7PagEEinXuWH18.00
@preethasrinivasan4356
@preethasrinivasan4356 5 ай бұрын
kzfaq.info/get/bejne/h7OmeJufm6y-emQ.htmlsi=tKb-7PagEEinXuWH
@sasikumarrpm
@sasikumarrpm 5 ай бұрын
😊
@saranlite7690
@saranlite7690 5 ай бұрын
கற்றவர்க்குசென்ற இடம் எல்லாம் சிறப்பு அதைப்போல. குமார் தம்பி உங்கள் மக்கள் செல்வாக்கு அதிகமாக. இருக்கு கியூபா. மக்கள் சூப்பர். 6டலர் சாப்பாடு சூப்பர் தம்பி உங்கள். கண்கள் வழியே. உலகை சுற்றி காட்டுவதற்கு.... மிக்க நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@saranlite7690
@saranlite7690 5 ай бұрын
18:40
@anisfathima7268
@anisfathima7268 5 ай бұрын
Brother.....உங்க நல்ல மனசுக்கும், உழைப்புக்கும் எல்லாமே ஆண்டவன் அருளால் நல்லாவே அமையுது....junior தானாகவே வந்து நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டது மட்டுமில்லாம cigar rolling demo வும் செஞ்சிக்காட்டியது சிறப்பு....
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 5 ай бұрын
19ஆம் நூற்றாண்டு பஞ்சாப் பாட்டியின் வாரிசுகள் கியூபா வில் பார்த்தது நாம் அங்கே இருப்பது போல் ஓர் உணர்வு தோணுது குமாரு வாழ்த்கள் ❤🌏🌏🌏❤
@manisekar5126
@manisekar5126 5 ай бұрын
Flight வசதி இல்லாத காலம். பாவம் அந்த நெஞ்சம்.
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 5 ай бұрын
@@manisekar5126 வீட்டு வேலை செய்வதற்கு அமெரிக்கன் ஒருவனால் கூட்டி வரப்பட்டவர் கியூபரை திருமணம் செய்ததால் கியூபா விடுதலை ஆனபோது அங்கேயே தங்கி விட்டார்கள் கியூபாவின் குடிமகளாகினார்கள் அவர்களுக்கு எதற்கு விமானம் 🌏🌏🌏
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 3 ай бұрын
நம்ம வாத்தியாருக்கு தான் அனைத்து நல்லதும் எதிர்பாராமல் அமையுது😊 Oraganic Farm அதன் Landscape சூப்பர். அத விட அந்த தோட்ட உரிமையாளர், சிகரட் பற்றிய தகவல்களை வழங்கிய Junior போன்ற தங்கமான மனிதர்களுக்கு நன்றி. அதே போல Home stay உரிமையாளரும் நல்ல மனிதர். Last சாப்பாடும் சூப்பர்.
@cvsathishkumar5583
@cvsathishkumar5583 5 ай бұрын
மிகவும் அன்பான மக்கள்.❤❤ நன்றி குமார் அண்ணா ❤❤ Cuba❤❤❤
@ramarajanravi5479
@ramarajanravi5479 5 ай бұрын
22:39 good things takes time ❤ அருமை கியூபா நண்பரே 27:37 குமார், அது 6 பீப்பிள் இல்ல, சிக் இன மக்கள்😊
@RajeshMadhukumar
@RajeshMadhukumar 5 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் குமார்..❤❤..
@krishnaswamyk7976
@krishnaswamyk7976 5 ай бұрын
அழகான நாடு இயற்கை யான பிரதேசம் நன்றி குமார்
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 5 ай бұрын
Dear Mr. Kumar, Excellent view of the mountain, as if a man sleeping. Beautifulexplanation about plants by the garden man. Very nice demonstration how they make Cigar. PPK RAO
@nangow
@nangow 5 ай бұрын
உலகை வலம் வந்து எங்களுக்கு இயற்கை அழகை ரசிக்க வைத்தமைக்கு நன்றி தம்பி.. இன்னும் பன்னாடுகள் சென்று சாதிக்க எனது வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்..❤❤❤
@sureshprasanna2802
@sureshprasanna2802 5 ай бұрын
முதல் முறையாக கியூபாவில் சுருட்டு தயாராவது எப்படி?? அருமை குமார்.இந்திய வம்சாவளியை சந்தித்தது கூடுதல் சிறப்பு 🎉
@divakarlankan
@divakarlankan 5 ай бұрын
I started to watching your videos from Antarctica series but now I couldn't stop watching your videos.kumar brother keep moving 👍❤️
@ayvidcollections938
@ayvidcollections938 5 ай бұрын
Same me too🙌
@dittopcgamingyt
@dittopcgamingyt 5 ай бұрын
same addicted
@bhagyaraj5251
@bhagyaraj5251 5 ай бұрын
உங்களுக்கு உதவ யாரோ ஒருவா எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் காத்திருக்கிறார. இது கடவுளின் ஆசிதான்.
@user-ry4eh3pe2c
@user-ry4eh3pe2c 5 ай бұрын
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்க தான். குமார் சார்
@jegan.p4003
@jegan.p4003 5 ай бұрын
MY FIRST COMMENT BROTHER. LAST CENTRAL AMERICAN EPISODE ONLY I START SEEING YR VIDEOS SO AMAZING.. TILL TODAY I WATCH CONTINUOUSLY ALL EPISODE EAGERLY. THANK YOU.. JEGAN FROM YOUR NATIVE, (ERODE)
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 5 ай бұрын
Thank you Comrade. Tnstc. Dindigul
@rameshn2250
@rameshn2250 5 ай бұрын
வாத்தியாரே உங்க சேனலை தொடர்ந்து பார்க்கிறேன்னு நடிகர் விதார்த் நேற்று இர்ஃபான் views ல சொல்லி இருக்கிறார் ❤❤
@pranuber8086
@pranuber8086 5 ай бұрын
One small suggestion . Next time onwards you may include one good torch light and one umbrella to your baggage .
@ramarajanravi5479
@ramarajanravi5479 5 ай бұрын
Kumar is always raw and real, he won't use 😂
@kgsm143
@kgsm143 5 ай бұрын
45:15 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤👍👍👍🌹🌹🌹👌👌👌👌
@jayaharanellayathamby4751
@jayaharanellayathamby4751 5 ай бұрын
அழகாக எளிமையாக இந்த நாட்டில் சந்தோஷமாக வாழ்கிறார்கள் எந்தவித பிரசருமே இல்லை மொபைல் இல்லை மோட்டோ பைக் இல்லை இப்படி வாழ்வதுதான் மனித வாழ்க்கை கொடுத்து வைத்தவர்கள் போன ஜென்மத்தில். இந்த இயற்கை காட்சிகளை காட்டியதற்கு குமாருக்கு மிக்க நன்றி.
@iyyappan711-zt5fo
@iyyappan711-zt5fo 5 ай бұрын
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 👌🏻👌🏻
@paulmanohar1702
@paulmanohar1702 5 ай бұрын
Super view but bad luck only 60% sunset .very nice Home stay & organic form all are very Good peoples.After see this one thing come in mind.(தீதும் நன்றும் பிறர் தர வாரா, எண்ணம் போல் வாழ்வு)
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 5 ай бұрын
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Cuba 🇨🇺❤😂🎉
@rpmtsangam8800
@rpmtsangam8800 5 ай бұрын
அய்யா குமார் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் இருக்கும் அஞ்சுகிராமம் பகுதியில் புகையிலை பயிர் செய்கிறார்கள் நன்றி குமார் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம்
@ruthutv6074
@ruthutv6074 5 ай бұрын
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் குமார் தம்பி 👍 மிகவும் அருமை அருமை
@HariHaran-rz7ok
@HariHaran-rz7ok 4 ай бұрын
குமார் அண்ணா இரண்டு நாளாதான் உங்க நிகழ்ச்சியை பாக்குரேன் அதுக்குள்ள மனசு முழுக்க கியூபா போயிடிச்சி❤
@BTSFANBOY.
@BTSFANBOY. 5 ай бұрын
Pogaiyila aruvadaiku thayarana opponentu🔥🔥🔥🔥🔥🔥
@sureshkumar926
@sureshkumar926 5 ай бұрын
Really great bro, really great experience we are also traveling with you.... Cuban people's so friendly and good hearted... You are really great traveller.... I am really satisfied in your every one video... Thank you so much...
@RAVI-ve1rk
@RAVI-ve1rk 5 ай бұрын
Good evening kumar sir youtube Super star simple and hardworker kumar sir
@kannancs31
@kannancs31 5 ай бұрын
No words Kumar iam addicted ur video and egarly waiting. Thank u my brother Kumar. Mrs.bharathi kannan
@dittopcgamingyt
@dittopcgamingyt 5 ай бұрын
same
@bastiananthony3392
@bastiananthony3392 5 ай бұрын
உலகத்தின் மறுபக்கத்தை அற்புதமாக காட்டும் குமாரு அவர்களுக்கு நன்றி.
@suthaveeran5526
@suthaveeran5526 5 ай бұрын
உங்கள் பயணம் நாங்களே நேரில் பயணம் செய்வது போன்றே உள்ளது.நன்றி. ஊருக்கு வந்ததும் நம் இந்தியாவின் எல்லா மாநிலங்களின் கலாச்சாரம்,உணவு பழக்கவழக்கம்,விவசாயப் பொருட்கள் பொன்றவற்றையும் நம் மக்களுக்குத் தெரியப் படுத்தினால் நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.
@arunanarunan1206
@arunanarunan1206 5 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் கியூபா மற்றும் சிகார் தயாரிப்பது சூப்பர் வாழ்த்துக்கள்
@Imran_A09
@Imran_A09 5 ай бұрын
He explained well about the Tobacco and Cigar preparation
@Ramkanagaraj
@Ramkanagaraj 5 ай бұрын
அழகான காணொளி அண்ணா வாழ்த்துக்கள் 👌❤️💐👍
@helanrosy9473
@helanrosy9473 5 ай бұрын
Nane Cuba pona mathiri irrukku kumar
@manisekar5126
@manisekar5126 5 ай бұрын
நம் நாட்டின் தேசிய காய் 'பூசனி'
@sahayajohnson
@sahayajohnson 4 ай бұрын
நான் நிறைய யூடியூப் சேனல் பார்ப்பேன் ஆனால் உங்கள் யூட்யூப் உங்கள் பதிவுக்காகவே தனிப்பட்ட நேரம் ஒதுக்கி பார்த்து வருகிறேன் ஏனென்றால் உங்கள் பதிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தது வாழ்த்துகள் குமார் அவர்களே
@kumarrasalingam8021
@kumarrasalingam8021 5 ай бұрын
உங்கள் காணொளிகள் அனைத்துமே ரொம்ப அருமையாக உள்ளது .உங்கள் திறமைக்கும் தைரியத்துக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@tamilko1000
@tamilko1000 5 ай бұрын
Good people and good hospitality. இயற்கை விவசாயம் செய்யும் அந்த மக்கள் வாழ்க. The making of Cuban cigars is excellent to watch. அருமையான இரவு உணவு. தமிழ்க்கோ Singapore
@truthalwayswinss
@truthalwayswinss 5 ай бұрын
You are incomparable with anyone. You are ultimately great explorer. God bless you and your family.
@ManojNathan-u2v
@ManojNathan-u2v 3 күн бұрын
You are a super guy Kumar all the best wishes from Canada
@zigzagsolti5998
@zigzagsolti5998 5 ай бұрын
Cigar class was perfect Kumar 🎉
@AjithAK
@AjithAK 5 ай бұрын
Bro unga channel la 101k subscribe la paaththen ippo 323K subscribe kudiya sikiram 1M subscribe vara valthukkal 🎉❤❤
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 5 ай бұрын
22:38 ஆயிரத்தில ஒரு வார்த்தை🤠 அண்ணனோட சப்ஸ்கிரைபர் கவுண்ட் க்கும் பொருந்தும் "GOOD THING TAKES TIME" 🤞
@manivannanrmr614
@manivannanrmr614 5 ай бұрын
விரைவில் மடகாஸ்கர் வீடியோ உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்.
@jcjagat
@jcjagat 5 ай бұрын
You and inturn we are lucky Kumar.. You got somebody to demonstrate how they make cigars...
@maheshmxyz
@maheshmxyz 5 ай бұрын
மனதிற்கு மிகவும் பிடித்த வேலை அமைந்தால் அதுவே வாழ்வில் சந்தோசம்.. சொர்க்கம்... தங்களுக்கு அமைந்துள்ள குமார்.. நாங்களும் உங்களுடன்.. நன்றிகள்.....பல பல விஷயங்களை படிப்பதே பெரிய திறமை.. அதையும் அந்தந்த நேரத்தில் அழகாக.. அருமையாக.. அறிவாக சொல்வது மிகப் பெரிய திறமை...அருமையாக சொல்கிறீர்கள்.. செய்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...
@basreliefworks
@basreliefworks 5 ай бұрын
செமயா பசிக்குது குமாரு நான் போய் சப்பாத்தி சாப்பிட போறேன்
@sowmiyanarayanan150
@sowmiyanarayanan150 5 ай бұрын
Superb... The Cuban cigar manufacturing process. Lucky that the demonstrator know English.
@user-eh8zs5wc2r
@user-eh8zs5wc2r 5 ай бұрын
Arputha pathivu. Nantri Kumar.
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 5 ай бұрын
Excellent sunset.super organic farming.,food by the host seems very yummy.enjoy .have a nice and safe trip.
@selvam1795
@selvam1795 5 ай бұрын
அருமையான பதிவு அற்புதமான பதிவு அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்
@thiruroja7722
@thiruroja7722 5 ай бұрын
உங்களிடம் பிடித்த விஷயம் எதையும் பிடிக்கல என்று சொன்னதில்லை எதுவாக இருந்தாலும் மனதார ஏற்றுக்கொள்கிறீர் super bro உங்கள் video பார்க்கும்போது நானே பயணிப்பது போல் ஒரு உணர்வு thank u bro❤
@alphatamil1549
@alphatamil1549 5 ай бұрын
உங்கள் சுற்றுலா பயணம் சூப்பர் முருகன் மயிலிலே உலகினை சுற்றியதுபோல நீங்களும் சுற்றுகிறீர்கள் .
@AmmuPalanivasan
@AmmuPalanivasan Ай бұрын
கம்யூனிசம் பற்றி அருமையாக பேசுனீங்க குமார் வாழ்த்துக்கள்
@sekarthiagarajan2071
@sekarthiagarajan2071 5 ай бұрын
அற்புதம் ப்ரோ. வாழ்த்துக்கள் 🌷🌷
@BalasubramaniamSaibaba-tr7sf
@BalasubramaniamSaibaba-tr7sf 5 ай бұрын
பேசாம உங்க கூட உலகத்தெ சுத்தி பார்க்க வந்துடலாம்முனு பாக்கிறேன் நீங்க பார்த்தால் ரொம்ப சந்தோசமா இருக்கு 🙏🙏🙏👌👌👌
@navithahamed1954
@navithahamed1954 5 ай бұрын
Hi Kumar bro...... Effort you taking for viewers is really worth for watching...... continue your raw and real adventure travel...❤
@ratnamshanmugaratnam964
@ratnamshanmugaratnam964 4 ай бұрын
உலகை வலம் வந்து எங்களுக்கு இயற்கை அழகை ரசிக்க வைத்தமைக்கு நன்றி
@chandrupavi3379
@chandrupavi3379 5 ай бұрын
Super kumaru bro attakasamana video. Honest and lovely people in cuba . All the world's good people helped good people.🎉🎉🎉
@parthasarathiloganathan3694
@parthasarathiloganathan3694 5 ай бұрын
Very very informative video. Organic plantation at its Natural Best. Hats off young man
@samuelantony9478
@samuelantony9478 5 ай бұрын
Very nice episode preparation of tobacco leaves superb Thankyou brothers
@psundarrajan4311
@psundarrajan4311 5 ай бұрын
நன்றி குமார் தமிழில் subtitles தந்ததிற்க்கு.
@muthuviews6986
@muthuviews6986 5 ай бұрын
பயணங்கள் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐
@manikandan-wj6yj
@manikandan-wj6yj 5 ай бұрын
ஒரு வார்த்தை சொல்லணும் நா Always Awesome 😅
@Amma_cooking_and_vlogs
@Amma_cooking_and_vlogs 5 ай бұрын
Padhivugal annaithum arumai🎉Menmelum vetrigal pera vaazhthukkal brother 🎉
@easydresssamayal5383
@easydresssamayal5383 5 ай бұрын
நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும் super super super 💖💖💖
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 5 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@nagarasan
@nagarasan 5 ай бұрын
ஒவ்வொருநாளும் உங்கள் பகிர்வு சிறப்பான முறையில் வடிமைக்க படுவதாக நான் உணர்கிறேன் தம்பி.நன்றி.தொடர்க வளர்க வாழ்க
@veluchamykarthikeyan1085
@veluchamykarthikeyan1085 5 ай бұрын
வாழ்த்துக்கள் குமார்.நீங்கள் பல தமிழ் இளைஞர்களுக்கு வழிகாட்டி. வாழ்த்துக்கள்.❤🎉
@user-pp3di1yc2w
@user-pp3di1yc2w 5 ай бұрын
Thank you so much anna akka happy to see that Tamil subtitles ❤great work 😊💐
@ganesansam815
@ganesansam815 5 ай бұрын
Thambi kumaru thanks keep going best wishes God & good people with you & thanks to Jr for brief & good explanation about Cuban cigars expecting next video bye with ❤
@Tamiltrades
@Tamiltrades 5 ай бұрын
JUNIOR excellent demostration.💚💚
@MrPalanibond
@MrPalanibond 5 ай бұрын
Fedel Castro like murungai keeri.he know South Indian Tamil Nadu
@panaiveedu
@panaiveedu 5 ай бұрын
அருமை குமார், உங்கள் உழைப்பு...❤
@Raja-ke6wz
@Raja-ke6wz 5 ай бұрын
கியூபா தொடர் செமயா போய்கொண்டு இருக்கிறது🎉
@KrishnanSuki
@KrishnanSuki 5 ай бұрын
அடுத்ததாக எங்க எப்படிப்பட்ட நம் தமிழ்நாட்டு கோழி குழம்பு வைக்க போகிறீர் என்று பார்க்க ஆர்வமாக இருக்கு ❤. அழகான நாடு ❤. எப்போ சே! மற்றும் பிடல் ! பற்றி பேச போகிறிங்க என்ற ஆர்வமாக இருக்கு .. பெரும்பாலான தெரிந்த தகவலாக தான் இருக்கும் . அவர்களை பற்றி படித்த புத்தகங்கள் அவ்வளவு ஆனால் காட்சிகளுடன் பார்க்க அலாதியான ஆர்வம் .
@danielbasker8219
@danielbasker8219 5 ай бұрын
Ur raw and real man God bless u and ur family
@jagirhussainmohamedsultan5507
@jagirhussainmohamedsultan5507 5 ай бұрын
உங்கள் விடியோ பார்க்க அருமை
@pushpap512
@pushpap512 5 ай бұрын
Best of luck take care of your heàlth
@Varshanlakshmanan-gm6fi
@Varshanlakshmanan-gm6fi 5 ай бұрын
Nalla room sema sapadu kumar Anna..... simple video pakka aalaga iruinthu na....
@ranganathanlandscape3211
@ranganathanlandscape3211 5 ай бұрын
It is good to see someone from Indian Punjabi origin from your channel Good going brother . All the best
@sweenkrishna7600
@sweenkrishna7600 3 ай бұрын
Hello Brother, I know you are in a different season, but unga alavukku I am not fast enough😅. My mother is one of your fan and so am I cuz the videos are pretty down to earth. I would like to know whether there is a possibility to travel with you. After all thambi kuda iruntha nallathu thaaney. Hope this message finds you well. This is one of my favourite episode. Looking forward to hearing from you soon.
@georgecarmiles7103
@georgecarmiles7103 5 ай бұрын
Super kumar anna neenga paakka actor arjun doss mari irukinga😊 correct aha
@mylsamy4624
@mylsamy4624 5 ай бұрын
Very good explanation for Sikar making and demolition.wonder full man wonder english.thank you bro
@anbustalin3940
@anbustalin3940 5 ай бұрын
Naga nerla vanthu patha pola iruku bro. 👍 Thanks
@user-io8du5rk6o
@user-io8du5rk6o 5 ай бұрын
Hii..செம்ம..அட்டாகாசம்..தூள்..குமார்..சூப்பர்..வாழ்க..வாழ்க..மிக்க..நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯🤝🤝🤝💯💯💯👍👍👍🌾🌴👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌴⚘️⚘️
@asokanchandran
@asokanchandran 5 ай бұрын
Farm village vinales beautiful sunset demonstration of Cuban cigar making organic vegetables cultivation talk with the g/son of Punjab india origin home stay owner's kindness all are very impressive
@vjmathi2417
@vjmathi2417 5 ай бұрын
1st like bro,,unga ellam video um superb❤😊
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 5 ай бұрын
சூப்பர் குமார் வாழ்த்துக்கள் மாலை வணக்கம்
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 101 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 13 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Nepoleon Farm Tour 🔥| 300 Acres in America 😱 - Irfan's View
42:39
Irfan's view
Рет қаралды 2,9 МЛН
🇨🇺 பயப்படுறியா குமாரு?? | CUBA Ep14
48:10
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН