கொண்டக்கடலை கோஃப்தா கறி | Chana Kofta Curry Recipe In Tamil | Tasty Side Dish For Chapathi & Roti |

  Рет қаралды 36,731

HomeCooking Tamil

HomeCooking Tamil

Жыл бұрын

கொண்டக்கடலை கோஃப்தா கறி | Chana Kofta Curry Recipe In Tamil | Chana Curry Recipe | Tasty Side Dish For Chapathi & Roti | ‪@HomeCookingTamil‬ |
#chanakoftacurry #vegcurry #kondakadalaikoftacurry #chanarecipes #chanakoftacurryintamil
#kondakadalairecipes #dinnerrecipes #dinnerrecipesindian #dinnerrecipesintamil #kondakadalai #vegcurryrecipes #koftacurryintamil #curryrecipeintamil #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chana Kofta Curry: • Chana Kofta Curry | US...
Our Other Recipes:
சுரைக்காய் கோஃப்தா கறி: • சுரைக்காய் கோஃப்தா கறி...
வஞ்சரம் மீன் குழம்பு: • வஞ்சரம் மீன் குழம்பு |...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
கொண்டக்கடலை கோஃப்தா கறி
தேவையான பொருட்கள்
கொண்டக்கடலை கோஃப்தா செய்ய
கொண்டைக்கடலை - 1 கப் ( 250 மி.லி ) (Buy: amzn.to/36WfLhN)
பச்சை மிளகாய் - 1 நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பூண்டு - 2 பற்கள் நறுக்கியது
சீரகம் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2NTgTMv)
சோம்பு - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2u1p6rl)
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/36nEgEq)
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/36nEgEq)
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2TPe8jd)
உப்பு - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
கொத்தமல்லி இலை
எண்ணெய் - பொரிப்பதற்கு (Buy: amzn.to/2RGYvrw)
மசாலா கிரேவி செய்ய
உப்பில்லாத வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RGYvrw)
பட்டை (Buy: amzn.to/31893UW)
கிராம்பு (Buy: amzn.to/36yD4ht)
ஏலக்காய் (Buy: amzn.to/2U5Xxrn )
மிளகு (Buy: amzn.to/2RPGoRp)
சீரகம் (Buy: amzn.to/2NTgTMv)
வெங்காயம் - 2 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 கீறியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பூண்டு - 5 பற்கள்
தக்காளி - 4 நறுக்கியது
முந்திரி பருப்பு (Buy: amzn.to/36IbEpv)
உப்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/2GgLsrp)
தனியா தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/36nEgEq)
சீரக தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2TPuOXW)
சர்க்கரை - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/38wnYus)
(Buy: amzn.to/2RWX48h)
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2TPe8jd)
கசூரி மேத்தி (Buy: amzn.to/2TRtrYS)
பிரெஷ் கிரீம் (Buy: amzn.to/2TRtrYS)
கொத்தமல்லி இலை
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் கொண்டக்கடலையை 8 மணிநேரம் ஊறவைக்கவும்.
2. பின்பு மிக்ஸியில் ஊறவைத்த கொண்டக்கடலை, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து தண்ணீர் இன்றி அரைக்கவும். அரைத்ததை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் உருட்டிய கோஃப்தா உருண்டையை போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரிக்கவும்.
4. கிரேவி செய்ய, ஒரு பானில் உப்பில்லாத வெண்ணெய் மற்றும் எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும்.
5. பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
6. அடுத்து தக்காளி, முந்திரி பருப்பு இவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விடவும். பிறகு உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும்.
7. பின்பு சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.
8. தக்காளி நன்கு மசிந்ததும் கலவையை நன்கு ஆறவிடவும். ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
9. சாஸ் பானில் உப்பில்லாத வெண்ணெய், அரைத்த மசாலா விழுது, தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
10. அடுத்து உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து விடவும். 10 நிமிடம் கொதிக்க விடவும்.
11. கசூரி மேத்தியை சேர்த்து கலந்து விடவும். கிரேவி தயார்.
12. ஒரு பாத்திரத்தில் கிரேவியை ஊற்றி கோஃப்தா உருண்டையை வைத்து அதன் மேலே பிரெஷ் கிரீம் மற்றும் கொத்தமல்லி இலையை தூவவும்.
13. சுவையான கொண்டக்கடலை கோஃப்தா கறி தயார்.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.in/shop
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
KZfaq: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/

Пікірлер: 46
@anithag9101
@anithag9101 Жыл бұрын
Wow superb yummy... Different recipe and new one too
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
yes...thanks for your support
@anushathiyagarajan1546
@anushathiyagarajan1546 Жыл бұрын
Nice
@ashwinkannan4652
@ashwinkannan4652 Жыл бұрын
Wow superb 👏 👌 👍
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Thank you so much
@sahanaamutha9442
@sahanaamutha9442 Жыл бұрын
Wow different method I will try this recipe
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
ok..try it...all the best
@bhavanijagadisan2229
@bhavanijagadisan2229 Жыл бұрын
வித்தியாசமான சமையலை அறிமுகம் செய்கிறீர்கள் நன்றிகள் பல. 👌👍🌺🌹🌹 Always Ur Rocking.
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
தொடர்ந்து உங்க ஆதரவு தாங்க...
@vidhyanandakumar7944
@vidhyanandakumar7944 Жыл бұрын
Wow super mam
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
thank you very much
@shanthiramesh3196
@shanthiramesh3196 Жыл бұрын
Wow superb recipe mam I will try tomorrow 👌😋❤️❤️
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
All the best...try it
@hafils3417
@hafils3417 Жыл бұрын
Super dish mam
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Thanks a lot
@srimathi9149
@srimathi9149 Жыл бұрын
Very nice👍.
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Thanks for the visit
@sathya4257
@sathya4257 Жыл бұрын
Superb recipe mam.....definitely 'll try...thanks for sharing this recipe...
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Most welcome 😊
@prithvikalakshitha2157
@prithvikalakshitha2157 Жыл бұрын
Nice mam
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
stay connected
@sindhusenthil31
@sindhusenthil31 Жыл бұрын
Wow yummy tasty food mam tomorrow i will try this recipe mam🔥😋☺️😊👍
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Enjoy...try it...
@saikrupamuthu2260
@saikrupamuthu2260 Жыл бұрын
Super side dish TKS akka 🙏🙏🙏😋😋😋
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
stay connected
@yasminbegum3258
@yasminbegum3258 Жыл бұрын
Very nice sis
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
Thanks a lot
@prabur7929
@prabur7929 Жыл бұрын
Can we use black sundal
@vaishnaviav3701
@vaishnaviav3701 Жыл бұрын
ѕo dιғғerenт recιpe noт yeт eaтen..
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
keep watching
@geetharamamurthy4575
@geetharamamurthy4575 Жыл бұрын
This is traditional Arabic/ middle eastern dish called FALAFEL
@narasimhand358
@narasimhand358 6 ай бұрын
Mam the ball disintegrates as soon as we drop in oil.. Why??
@kabimaav9552
@kabimaav9552 Жыл бұрын
Ricekum sapidalamq
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
ricekku sidish a sapidalaam
@bhaktipant3381
@bhaktipant3381 Жыл бұрын
Can you use English or Hindi in recepi
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
watch my channel home cooking show in english
@rakshayar3969
@rakshayar3969 Жыл бұрын
Yepdi evlo weight lose paniga?
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
thank you
@abiramisrinivasan6249
@abiramisrinivasan6249 Жыл бұрын
Kindly don't repeat your recipes, anyways your dishes are good always!
@marzzz1680
@marzzz1680 Жыл бұрын
Hey
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
keep watching
@yasminbegum3258
@yasminbegum3258 Жыл бұрын
Y don't u join in CWC show definitely u have chance to get title
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
thanks for your support
@ganesans5990
@ganesans5990 Жыл бұрын
உங்க வீடியோ சின்ன குறை இருக்கு. நீங்க போடுற வீடியோ எத்தனை பேர் சாப்பிடலாம் விவரம் இருந்தால் நல்ல இருக்கும். இனிமேல் ஒவ்வொரு சமையல் வீடியோ எத்தனை பேர் சாப்பிடலாம் எண்ணிக்கை போடுங்க மேடம் 🌹
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
ok..noted...thanks
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,2 МЛН
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Venkatesh Bhat makes Malai Kofta | Recipe in Tamil | MALAI KOFTA
14:12
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 556 М.
Venkatesh Bhat makes Side Dish for Chappati| recipe in Tamil | ghatte ki subzi | subzi for roti
13:43
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1 МЛН
🍜🤤Leo Didn't Want To Eat The Noodles🤪🤗
0:28
BorisKateFamily
Рет қаралды 7 МЛН
Let me show you (P1)
0:21
Discovery Boy
Рет қаралды 2,7 МЛН