🛑கொழும்பில் பிழையாக சொல்லப்பட்ட மக்கள் போராட்டம் - DR அர்ச்சுனா

  Рет қаралды 35,440

Valvai Sulax

Valvai Sulax

22 күн бұрын

#சாவகச்சேரி #chavakachcheri #kilinochchi #trending #tamil #valvaisulax #jaffna #fish #slcomedy #canada #கிளிநொச்சி #வன்னி #vanni #shorts #fish #fishing #fishingvideo #shortsvideo #shorts #travel #jaffna #mullaitivu #valvaisulax #fish #travel #trending #நண்டு #நாயாறு #முல்லைத்தீவு #நாயாறு #valvaisulax #travel #shorts #fishingvideo #srilanka #fishing #traditional #நண்டு #fisherman #jaffna #tamil #trending #trending #shortvideo #valvaisulax #தொண்டைமானாறு #சந்நிதி #யாழ் #akkuddipichumani #jaffna #canada #comedy #trending #funny #tamilcomedy #jaffnayoutubers #jaffna #trending #shortsfeed #comedy #pichumani #akkuddi #akkuddipichumani #akkuddipichumani #canada #jaffna #jaffnayoutubers #trending #shortvideo #comedy #akkuddi #pichumani #valvaisulax #kajan #canadanews #shorts #வெளிநாட்டு #trending #jaffna #canada #shortsfeed #jaffnayoutubers #akkuddi #pichumani #canadanews #comedy #akkuddipichumani #jaffnacomedy #jaffna #best #youtubeshorts #jaffnayoutubers #shortsfeed #food #father #life #canada #rich #school #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #canada #akkuddipichumani #canada #jaffnayoutubers #trending #shortvideo #akkuddi #pichumani #வெளிநாட்டுக்கு #trending #canada #canadanews #canadian #viralshorts #canadavisa #canadalife #london #francelifestyle #londonlifestyle #canadalife #jaffna #jaffnayoutubers #jaffnalifestyle #canada #shortsfeed #akkuddi #pichumani #chavakachcheribasehospital #chavakachcheri
#jaffna #srilanka #breakingnews #breakingnews #viral #corruption #people
#canada #Jaffna #JaffnaTeachingHospital #HospitalsinSriLanka#வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #கரணவாய் #நகைச்சுவை #canada #valvaisulax #kajan #vanni #music #travel #chavakachcheribasehospital #chavakachcheri #வல்வெட்டித்துறை #யாழ் #சூரன்போர் #trending #valvettithurai #valvettithurai #jaffna #trending #canada #london #france #shortvideo #shots #trending #trendingstatus #shortsfeed #tamil #jaffnalifestyle #trending #travel #jaffna #srk #india #instagram #indonesia #indianfood #shortvideo #வல்வெட்டித்துறை #jaffna #trending #valvaisulax #tamilshorts #tamil #shots #jaffna #trending #temple #valvettithurai #valvaisulax #jaffnalifestyle #trending #fastvlog #valvaisulax #trending #jaffna #jaffnayoutubers #srilankanewstamiltoday #traditional #shorts #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #jaffnavlogs #jaffnanews #shortsfeed #shortvideo #shorts #Miracle #jaffna #australialifestyle #london #londonlifestyle #jaffnalifestyle #jaffna #srilankafishing #francelifestyle #srilankatamil #Jaffnalifestyle #trending #srilankaculture #valvaisulax #canada #jaffna #வல்வெட்டித்துறை #shorts #valvaisulax #valvettithurai

Пікірлер: 240
@MosesMosess-cv7xv
@MosesMosess-cv7xv 21 күн бұрын
மனதுக்குமட்டும் பயந்துவிடு தன்மானத்தை உடலில் கலந்துவிடு இருக்கின்றவரையில் வாழ்ந்துவிடு இரண்டினில் ஒன்று பார்த்துவிடு வாழ்த்துக்கள் டொக்டர்
@karanparam
@karanparam 21 күн бұрын
சிங்கள மக்களே தயவுசெய்து இந்த டாக்டருக்கு ஹெல்ப் பண்ணுங்கள்
@nadarajahsundraraja685
@nadarajahsundraraja685 21 күн бұрын
හිතාදර සිංහල බෞද්ධ ඡනතාවනි කරැනාකර මෙම නිහතමානී ඡනතා හිතවාදි වෛද්‍ය තුමාට උදව්කරන්න.
@sujahthauthayakumar2933
@sujahthauthayakumar2933 21 күн бұрын
கவலையாக இருக்கு, இவ்வளவு கஸ்டப்பட்டு படித்து இன்று ஒருவன் , தனியாக 3 பாசையிலும் விளக்கவேண்டியிருக்கு!
@StanleyThavarajah
@StanleyThavarajah 15 күн бұрын
Arjuna. Well done. Putaa. God bless you Your go and join with Batticaloa. Join with shaakiya he wright person. In bstticaloa. I am from batticloa. Living in. U k
@StanleyThavarajah
@StanleyThavarajah 15 күн бұрын
I have a son working as captain I a oil tanker. Other son living in us. You let in touch
@chelvanayagamkanagasabai4687
@chelvanayagamkanagasabai4687 21 күн бұрын
வேற லெவல் தலைவா இப்படி எங்கள் அரசியல்வாதிகள் இருந்திருந்தால் .2009 ஆண்டு இவ்வளவு மக்களை இழந்திருக்க மாட்டோம்.. நன்றிகள்.
@SasiPon-ne8mx
@SasiPon-ne8mx 21 күн бұрын
டொக்டர் ஆர்சுனா சார் உங்கள் துனிவு எங்கள் தலைவரின் துனிவு இப்பா தமிழன் என்று சொன்னால் அது நீர் மட்டுந்தான் நான் கனடாவில் இருக்கிறேன் என் யாழ்ப்பாணத்தை திருத்தி காப்பாற்ற யாரளையும் முடியல்லை எங்கள் தலைவர் இல்லையேன்று மிகா கவலையும் மிகாகோவமும் அதங்கத்தோடும் இருக்கிறேன் நீர் வாழவேண்டும் வளர வோண்டும் நீ துணிந்து நில் உன் உயிர் முக்கியம் வோலையைப் பற்றி யோசிக்காதே உன் வாழ்நாள் முழுவதும் உன் சம்பளத்தை நான் தருகிறேன் ஒன்றுக்கும் பயப்படாதே உன் உயிருக்கு அபத்து வாரத மாதிரி எதையும் நல்லதை துணிந்து செய் உனக்கு நான் இல்லை நாங்கள் இருக்கிறோம் நீ தமிழன்டா❤❤❤❤
@tamilarasi6898
@tamilarasi6898 21 күн бұрын
இது உண்மை .நான்மலையகம் வாழ் ஒருத்தி.நானும் ஓரு அரச உத்தியோகத்தர் . சிங்களவர்களோடு தான் நான் தொழில் புரிகிறேன்.நான் Dr .அர்ச்சுனா விடயம் பற்றி சொன்ன போது ஒன்றுமே அவர்களுக்கு தெரியவில்லை முளுகதையும் கேட்டு அவர்களும் ஆதங்கம் கொள்கிறார்கள் .. வடக்கு பக்கம் ஊடகவியலாளர்கள் இதை சிங்களத்திலும் பதிவிட முயற்சி செய்யவும்.அப்போதுதான் துரிதமாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் .மக்களே இவருக்கு ஆதரவாக இருங்கள் நான் மலையகம் வாழ் பெண்
@EthambyMatthew-gv1pe
@EthambyMatthew-gv1pe 21 күн бұрын
Thank you for your information
@myday066
@myday066 21 күн бұрын
Thank you. Love from jaffna ❤
@CL-bh5vt
@CL-bh5vt 21 күн бұрын
மலையகத் தமிழர் இலங்கைத் தமிழர் இன்று ஒரு இனம் இல்லை எல்லோரும் தமிழர்களே..... அரசியல் செய்வதற்காக எல்லோரும் பிரிக்கப்பட்டு உள்ளனர்
@user-bt6lj6rx6m
@user-bt6lj6rx6m 21 күн бұрын
மூன்று மொழியிலலும் சொன்னதற்கு வாழ்த்துக்கள்
@user-naikudupanni.
@user-naikudupanni. 21 күн бұрын
நாங்கள் தமிழர்கள் தமிழனுக்கு மலையகம் என்ற பிரிவினை வேண்டாம் தமிழன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம்
@irisjane7030
@irisjane7030 21 күн бұрын
தனி ஒருவனாகப்போராடிக்கொண்டிருக்கும் அர்ச்சுனா உங்களுக்குத் தலைவணங்குகிறோம்.ஆனால் அந்த 25பேரும் உங்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கமாட்டார்கள்.ஆகவே நீங்களாக அவர்களை வரவேற்க வேண்டாம்.கூட இருந்து குழிபறிப்பார்கள்.இப்பதான் உங்கள் முகத்தில் சிரிப்பைக்காண முடிகிறது.பாதுகாப்புடன் இருந்து போராட்டத்தில் முழுமையடைய வாழ்த்துக்கள் அர்ச்சுனா அவர்களே!!!.இறைவன் உங்களோடு துணையிருப்பார்.
@balenthirannathan4367
@balenthirannathan4367 21 күн бұрын
உங்கள் சேவைக்காக மக்கள் காத்திருக்கின்றார்கள் இப்போ நீங்க சந்தோஷம் எங்களுக்கும் மிகப்பெரிய சந்தோஷம் நன்றிங்க
@vickyganesh8761
@vickyganesh8761 21 күн бұрын
உண்மை என்றும் உறங்காது .ஆண்டவார் உங்களை ஆசீர்வாதிப்பார் பாதுகாப்பு முக்கியம் ❤❤
@MosesMosess-cv7xv
@MosesMosess-cv7xv 21 күн бұрын
நல்ல பதிவு இந்த நாட்டின் சிங்களதமிழ் மக்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டுவாழ டொக்டர் ஒரு முன்னுதாரணமாக வாழ்த்துகிறேன்
@kanyogaraja9362
@kanyogaraja9362 21 күн бұрын
Sir உங்களை பாராட்ட எனக்கு வார்த்தை இல்லை .நானும் ஓர் அரச. ஊழியர்தான். நான் வேலை செய்யும் இடத்திலும் பல ஊழல்கள் நடக்கிறது தனியாக கேள்வி கேட்டேன். பல பிரச்சினைகளை சந்தித்ததுக் கொண்டிருக்கிறேன். உங்களது போராட்டம் வெற்றியில் முடிய என் இறைவனை பிரார்த்திக்கிறேன். God bless you sir. ❤
@rakulansivalojini6565
@rakulansivalojini6565 21 күн бұрын
உங்கள் பணி எங்களுக்கு தேவை. நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற ஆரோக்கியமாக வாழவேண்டும்.
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 21 күн бұрын
வைத்தியர் இ. அர்ச்சுனா ஐயா அவர்களே, நீங்கள் ஈழத்து மருத்துவதுறையை பொறுப்பேற்று ஒவ்வொரு வைத்தியசாலைக்கும் வாரத்தில் ஒரு தடவை விஜயம் செய்து வைத்திய மாபியாக்களை இல்லாது ஒழியுங்கள். தொடரட்டும் உங்கள் மருத்துவ சேவை 🙏
@gunasinghamgs1729
@gunasinghamgs1729 21 күн бұрын
டொக்டர் சிங்கள மிடியாவுக்குஇந்த விபரத்தை வெளிவிடவும்
@gunasinghamgs1729
@gunasinghamgs1729 21 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ushaselvaraja2635
@ushaselvaraja2635 21 күн бұрын
வாய்மை வெல்லும் அன்பேசிவம்.
@sivapathamkalairasi1440
@sivapathamkalairasi1440 21 күн бұрын
Doctor பாதுகாப்பு முக்கியம்
@user-vn9ll3lf7u
@user-vn9ll3lf7u 21 күн бұрын
ஐயா உங்கள் சேவை பாராட்ட குறியது. ஐயா தயவு செய்து உங்கள் பாதுகாப்பையும் உறுதி படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் பணி எங்கள் மக்களுக்கு தேவை. நீங்கள் எங்கள் ஊருக்கு மாட்டகளப்பு க்கு வாருங்கள் ஐயா. உங்களை எங்கள் மக்கள் விரும்புகின்றர்கள்.
@nilameganathan8014
@nilameganathan8014 21 күн бұрын
நிட்சயம்
@gnanagowryshanthan1918
@gnanagowryshanthan1918 21 күн бұрын
Be safe Archuna
@gowryvisvalingam2096
@gowryvisvalingam2096 21 күн бұрын
Our Chavakachcheri people desperately need him now. Once he fix our hospital, you can request him to move to your areas 😊
@washeerdeen6184
@washeerdeen6184 21 күн бұрын
உங்களது சேவை யாழ் மக்களுக்கு தேவை Dr நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@LeonasLeo-om7hb
@LeonasLeo-om7hb 21 күн бұрын
தர்மம் தலைகாக்கும் மக்களுக்கான நற்பணி யும் தர்மம் தான் ,,மீண்டும் சாவகச்சேரியில் வைத்தியர் அர்ச்சனாவின் சேவை எல்லா மக்களுக்கும் தேவை.
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 20 күн бұрын
கவனமாக இருக்கவும் உங்களை யாழ்ப்பாண மக்களுக்கு தேவை ❤️🇩🇪
@gnanakulasingamnarmatha2937
@gnanakulasingamnarmatha2937 21 күн бұрын
அர்ச்சுனா நீங்கள் வேரை லெவல் உங்கடை இடத்துக்கு யாரும் வரமுடியாது
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 21 күн бұрын
தமிழரை நம்பாதீர்கள் தம்பி Don't Belief tamil comité God bless you
@kaanukavi3656
@kaanukavi3656 21 күн бұрын
நீங்கள் பாதுகாப்பாக இருந்து உங்கள் கடமையை செய்யுங்கள்
@nelsonmarynathan1024
@nelsonmarynathan1024 21 күн бұрын
I support the doctor ARJUNA👍.
@AntonjudeJegan
@AntonjudeJegan 21 күн бұрын
உண்மை என்றும் உறங்காத மடு மாதா உங்களை ஆசீர் வதிப்பாள்❤
@sristhambithurai8012
@sristhambithurai8012 21 күн бұрын
உண்மையை பேசி மன சாட்சியுடன் நல்லதை செய்ய வேண்டிய நம் தலைமை பீடங்களில் ஒரு சிலரின் குறுகிய உள் முரணோடுகளுடன் செயற்பாடுகளை வெளிக்கொணரும் Drஅர்ஜுனா அவர்களின குரலுக்கு நீதி கிடைக்கவேண்டும் அவரின் மன துணிவு வரவேற்கத்தக்கது
@alahanvel7678
@alahanvel7678 21 күн бұрын
நன்றி அர்சுனா வாழ்க பல்லாண்டு👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️
@user-vc9ve8we5c
@user-vc9ve8we5c 20 күн бұрын
DOCTOR ARCHCHUNA WE ARE WITH YOU. UNGALAI ADITHTHA. MAKKAL PANATHAI KOLLAI ADITHA *POYAMPOOKKU * EHCHIL *SAKKILI NAAIKKU VIRAIVIL NALLA PAADAM PADIPPIKKAPPADUM.
@rubeshtharu742
@rubeshtharu742 20 күн бұрын
You are really great, Doctor . God, with you always .
@rkmix9910
@rkmix9910 21 күн бұрын
சகல எழுச்சி ஆர்ப்பாட்டம் மற்றய விடையங்களை சிங்கள மீடியா விற்கு சிங்கள மொழிஊடாக வழங்கவும்
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 21 күн бұрын
சிறப்பய்யா ஒவ்வொரும் உங்கள் மாதிரி இருந்ததால் ஈழம் எப்போதுதே கிடைத்திருக்கும் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️
@lucienathan2392
@lucienathan2392 21 күн бұрын
சந்தோஷமான முடிவு, வாழ்த்துக்கள், உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்,
@sharlinijohn7695
@sharlinijohn7695 21 күн бұрын
நிச்சயமாக உங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் சேர் உங்கள் சேவை தொடர இறைவன் துணையிருக்க வேண்டும் சேர்...
@user-td8fd1jc7m
@user-td8fd1jc7m 21 күн бұрын
உங்கள் பணி தொடர எமது வாழ்த்துக்கள் தம்பி.
@elangologitharajah2296
@elangologitharajah2296 21 күн бұрын
வணக்கம் வைத்தியத்துறையில் மட்டுமல்ல அரசியலிலும் ஊழல்கள் நடந்து கொண்டிருக்கின்றது குறிப்பாக சொல்லப் போனால் யாழ்ப்பாணத்திலும் 3 பேர் ஊழல்களை செய்து கொண்டிருக்கிறார்கள் அடுத்த தடவை அவர்களுடைய பெயரை தெரிவிப்பேன். அரசியலிலும் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா தான் தகுதி உடையவர் அவர் அரசியலுக்குள் நுழைந்தால் பல பேர் உடைய ஊழல்களை வெளிக்கொண்டுவர முடியும் அது மட்டுமல்ல தமிழ் வேட்பாளர்களை தேர்வு செய்து கொண்டிருக்கின்றார்கள் தமிழ் மக்கள் ஆனால் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா தான் தகுதி உடையவர் அதற்குப் பொருத்தமானவர் என்பதை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கின்றேன். அவருக்கு இலங்கை முழுவதும் ஆதரவு இருக்கின்றது . லோகித ராஜா இளங்கோ செங்கலடி
@y.kayali7147
@y.kayali7147 21 күн бұрын
Ningal solvathu muttilun unmai ungal karuthukalai varavetkiren
@98pre
@98pre 21 күн бұрын
மருத்துவர்கள் கடவுள் அல்ல அல்லது கடவுளைப் போன்றவர்கள் அல்ல. அவர்கள் மருத்துவ வல்லுநர்கள், அவர்கள் மற்ற வேலைகளைப் போலவே வேலை செய்ய ஊதியம் பெறுகிறார்கள். மற்ற மனிதர்களைப் போலவே அவர்களையும் மரியாதையுடன் நடத்துங்கள். நீங்கள் அவர்களைக் கடவுளைப் போல நடத்தினால், அந்தத் துறையில் ஊழலைப் பார்க்காமல் பாராமுகமாக இருப்பீர்கள்
@user-bq8xh4mo8g
@user-bq8xh4mo8g 21 күн бұрын
❤ சிங்களம் தெரிந்த யூ ரியூப் நண்பர்கள் Dr அர்ச்சுனா விற்க்கு பக்கபலமாக சிங்களத்தில் உங்கள் காணொலி பதிவுகளை இட்டு பலம் சேர்க்கவும்., கடவுள் துணை நிற்க்க வேண்டும் 1000 பிணந்தின்னிகளுக்கு மத்தியில் தீரத்துடன் போராடும் வெள்ளாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்
@amhar0007
@amhar0007 20 күн бұрын
பாதுகாப்பான இடம் முக்கிய ம்
@LeonasLeo-om7hb
@LeonasLeo-om7hb 21 күн бұрын
இறையாசீர் எப்போதும் உங்களைப் பாதுகாக்கும்.
@sasilathajeyakkumar7632
@sasilathajeyakkumar7632 21 күн бұрын
மன உறுதி நிலைக்கட்டும்...
@user-tk5ko8vf1s
@user-tk5ko8vf1s 20 күн бұрын
நீங்கள் மிகவும் கவனமாகவும் இருக்கவேண்டும் எல்லாவற்றையும் மூன்று மொழிகளிலும் தெளிவாக கூறி இருக்கிறீர்கள் 👌 எல்லாவற்றையும் விவரமாக தெரிக்கவும் 🙏🙏🙏
@marianneeliston3346
@marianneeliston3346 20 күн бұрын
வாழ்க வாழ்க என்றும்உங்களை வாழ்த்தி நிற்கின்றேன். மனிதம் என்றும் வெல்லும்
@KanesinKural
@KanesinKural 21 күн бұрын
உடனே முழு விபரங்களையும் அவர்கள் ற்கு தெரியப்படுத்தவும்..
@sasilathajeyakkumar7632
@sasilathajeyakkumar7632 21 күн бұрын
உண்மை வெல்லும்......❤
@uthayasuhanthanagash6219
@uthayasuhanthanagash6219 21 күн бұрын
உண்மை எப்பவும் வெல்லூம்
@paramanathananandarajah1235
@paramanathananandarajah1235 21 күн бұрын
உண்மைகள் உறங்குவதில்லை
@MohamedRilwan-dp6ko
@MohamedRilwan-dp6ko 21 күн бұрын
Iam so proud of you Dr. How ever you might take care from this. My dear shavakachchery brothers and friends please give him security for the great Dr.Archunan R.we could understand from his 3 language thur speech. He is a real Gentleman and real Doctor. Again iam so proud of him.he is a one of original nation ,he loves our great country and people. He don't love money he needs to do his duties on stearate a way with others Doctor we can understand from his great speech so please help him all Our Sri Lankan s
@SivasothyRajani
@SivasothyRajani 7 күн бұрын
மனித உரிமைக் குழுவிடம் முறைப்பாடு உடனடியாக கொடுங்கள் .சகல இடங்களுக்கும் அறிவித்து மக்கள் ஒன்று கூடி எங்கள் ஆதரவை தெரிவிப்போம். உங்கள் பாதுகாப்பையும், உடல் ஆரோக்கியத்தையும் கவனியுங்கள்.Doctor .
@shamanada2800
@shamanada2800 21 күн бұрын
Please thank you to Sinhala, Muslim people
@subramaniamkajenthirakumar5067
@subramaniamkajenthirakumar5067 21 күн бұрын
ஐயா வாய்மையே வெல்லும் வாழ்கவையகம் வாழ்கவையகம் வாழ்க வளமுடன்
@AlistonRuth
@AlistonRuth 21 күн бұрын
வாழ்த்துக்கள் Drஅா்ச்சுனா
@chanthirigajanahan2989
@chanthirigajanahan2989 21 күн бұрын
நீங்கள் beer குடிக்க போறீங்க doctor Arjuna. நாங்கள் நிமதியாக தூங்க போகிறது இனிதான். இவ்வளவு நாளும் doctor ku என்ன நடக்கும் என்று யோசிக்க தூக்கம் வராது. இனிதான் நிம்மதி. Thank God.
@MosesMosess-cv7xv
@MosesMosess-cv7xv 21 күн бұрын
டொக்டர் மீண்டும் சொல்கிறேன் சாவகச்சேரி வைத்தியசாலையில் உங்களுக்கான நீர் மற்றும் மின்சாரத்தை நிறுத்தியவர்கள் தண்டனைபெற நடவடிக்கையை மேற்கொள்ளவும்
@sothygnanam3844
@sothygnanam3844 20 күн бұрын
வணக்கம் Dr.அர்சுனா🙏 தனி ஒருவனாக ஒரு பெரும் திருடர்கூட்டத்திற்கு எதிராக போராடிக்கொண்டு இருக்கிறீர்கள். இனிமேல் அதிகமான வீடியோக்களை சிங்களத்திலும் போடுங்கள். உங்கள் போராட்டம் வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன்❤
@jeyakanthythamotharaprasat626
@jeyakanthythamotharaprasat626 21 күн бұрын
ஐயா தயவு செய்து உங்கள் விடயத்துக்கு ள் காதலியுங்கள் உங்களை சீட்டில் பார்ப்பவர்களுக்கு செய்கையில் காட்டுங்கள் வார்த்தை கள் ஹில் நிதானம் இனவாதியாக ஊழல் வாதிகள் மாற்றி விடுவார்கள் அவதாரம் நிதானம். வாழ்த்துகள்.நீதி கிடைக்கும்.பொறுமை முக்கியம்.உடல் ஆரோக்கியம் முக்கிய ம்.மக்கள் உங்கள் பக்கம் ஆனால் அமைதி நிதானம்.
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 21 күн бұрын
💯 உண்மை.
@nimarasiah2240
@nimarasiah2240 21 күн бұрын
Hi Dr Arjuna Our players are with you God will never let the truth die Thanks for your humble heart and your caring towards our people God will raise you and your hard working hands. God bless you .
@user-cf8zx4bu1d
@user-cf8zx4bu1d 20 күн бұрын
உண்மைக்கு சாவு இல்லை. உங்கள் துணிவு தலை சிறந்தது. தமிழன்டா. நீடூழி வாழ்க.
@gnanasorubiselvarajah5404
@gnanasorubiselvarajah5404 21 күн бұрын
உண்மையை உடைத்தால் மன நோயாளியா? Doctor take care of your health from Toronto
@paravallipuram5628
@paravallipuram5628 21 күн бұрын
Dr Arujan, please, your hard work & honestly people's understand you.
@kumarkrish695
@kumarkrish695 21 күн бұрын
God bless you sir
@alagesraja
@alagesraja 12 күн бұрын
வாழ்க வாழ்க ஈன்றேன்றும் உங்கள் குரல் ஓலிக்க.
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 21 күн бұрын
இதுவரைக்கும் உங்களுக்கு கை தூக்கியவரை ஏன் தன்டிக்கவில்லை.
@myday066
@myday066 21 күн бұрын
அர்ச்சுனா தன் மேலதிகாரிக்கு எழுத்து மூலம் அதுபற்றி அறிவித்திருக்கும் வேண்டும்.
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 20 күн бұрын
@@myday066 இந்த விடயத்தை உடனே செய்திருக்கவேண்டும் .அதன் பிறகு அவர்கள் அடங்கியிருப்பார்கள்.
@svpushparani7441
@svpushparani7441 20 күн бұрын
An Joy Dr. Arjuna
@anneelizabethchelliah4515
@anneelizabethchelliah4515 20 күн бұрын
Dr உங்களுக்கு நடந்ததை செல்லி வழக்கு போடுங்கள்.கெட்டிக்கார லோயர்மாரோ டாக்டராக வாதாடுங்கள்.
@user-cf8zx4bu1d
@user-cf8zx4bu1d 20 күн бұрын
சாவுக்கு பயப்பட தேவையில்லை. இறைவன் உண்மைக்கு துணை நிற்பார்.
@user-vo6pj1zg6s
@user-vo6pj1zg6s 21 күн бұрын
Welcome Doctor, see you soon in jaffna.
@thedkannan2401
@thedkannan2401 20 күн бұрын
உங்கள் புரட்சியால் மலமடங்கு திருத்தங்கள் பார்க்கக்கூடியதாக உள்ளது , மேலும் உங்கள் பிரச்சனையை எல்லோருக்கும் தெரியப்படுத்த உதவவேண்டும் ""🙏
@ranjinimail4149
@ranjinimail4149 21 күн бұрын
Dr.Archuna is the best. You are the real hero. We appreciate your honest service 🙏. 🇨🇦
@VeeranManju
@VeeranManju 20 күн бұрын
உண்மையே வெல்லும் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@malayagasigaram
@malayagasigaram 21 күн бұрын
Don't worry doctor I will informed UNA and human rights. I am plantations
@SinthuSinthu-p2g
@SinthuSinthu-p2g 21 күн бұрын
Unkal sevai melum melum valaranum thankeyou so mach
@gnanagowryshanthan1918
@gnanagowryshanthan1918 21 күн бұрын
We support u always❤
@Sri-pp6nq
@Sri-pp6nq 21 күн бұрын
Sir. 😢😢😢❤❤❤
@kasthurymuththayapillai1946
@kasthurymuththayapillai1946 21 күн бұрын
God bless you doctor
@user-ue2xd3gl5f
@user-ue2xd3gl5f 21 күн бұрын
Good job 👏
@Paul72168
@Paul72168 21 күн бұрын
Great talk... Dr❤❤
@ShrmM-gu9nm
@ShrmM-gu9nm 21 күн бұрын
🎉❤❤❤❤🎉 good dr
@Krishna-kd3ns
@Krishna-kd3ns 20 күн бұрын
DR. ARUCH UNAN. YOU ARE DON EXCELLENT. WORK GOD. BLESS YOU WE LOVE YOU. BUDUSARANAI ❤❤❤❤❤❤❤❤❤
@uthayasuhanthanagash6219
@uthayasuhanthanagash6219 21 күн бұрын
நன்றி
@anitha0818
@anitha0818 21 күн бұрын
We all support to you dr
@sothygnanam3844
@sothygnanam3844 20 күн бұрын
சகலகலா வல்லவன்💪 Real Hero ❤
@user-cf8zx4bu1d
@user-cf8zx4bu1d 20 күн бұрын
You are correct. Language problem is the reason. People doing Corrupt they won't tell true. God bless you.
@gowryvisvalingam2096
@gowryvisvalingam2096 21 күн бұрын
We are happy now. Take care of yourself too Arjuna❤
@swarnathanabalasingham8078
@swarnathanabalasingham8078 21 күн бұрын
Very good singhala speech.
@user-ps4exfixNew
@user-ps4exfixNew 20 күн бұрын
Dr very good explanation in 3 languages .
@user-tf4fb3xi7l
@user-tf4fb3xi7l 21 күн бұрын
Dr.iya.thankyou❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-wn1pn9eh9x
@user-wn1pn9eh9x 21 күн бұрын
God bless you
@suthaakash2158
@suthaakash2158 21 күн бұрын
Super sri❤❤❤❤❤❤
@leelawathyrajasegaram5095
@leelawathyrajasegaram5095 20 күн бұрын
வாழ்க தமிழ் !
@anandili8292
@anandili8292 21 күн бұрын
Dr.Aruchchuna❤❤❤
@SelvaduraiKugathasan
@SelvaduraiKugathasan 20 күн бұрын
Very good Hon. Doctor nice massage to us.l am from Chavakachcheri Bro good luck to u.S.Kugathasan
@sasiharanselliah6736
@sasiharanselliah6736 21 күн бұрын
Doctor what you what I help you
@sasiharanselliah6736
@sasiharanselliah6736 21 күн бұрын
Don't worry my son
@killykrishna6855
@killykrishna6855 21 күн бұрын
Super Sri ❤❤❤❤❤❤
@rubinipirapthan4005
@rubinipirapthan4005 20 күн бұрын
Superv🎉 doc❤
@princeniro5548
@princeniro5548 21 күн бұрын
Nermai Aruchuna❤❤❤Annal enntha naddl thedinslum kidikkathu
@mathivananp3117
@mathivananp3117 21 күн бұрын
Please rest and come. You are correct. Then all will be correct ❤ take rest brother 😢 நியாயம் ஜெயிக்கும் 🎉
@ciasiva971
@ciasiva971 21 күн бұрын
Kerp updating everything. Its absolutely right thst uou you came to social media. If you hadn't done, we would never have known the truth
@fathimajameelaismail5099
@fathimajameelaismail5099 20 күн бұрын
Thank you
@svpushparani7441
@svpushparani7441 20 күн бұрын
We are very happy dotar
@sasiharanselliah6736
@sasiharanselliah6736 21 күн бұрын
Don't worry
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 42 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,6 МЛН
Waka waka 🤣 Which video is the best 1,2,3,4? 🤩
0:13
Adani Family
Рет қаралды 6 МЛН
IQ Level: 10000
0:10
Younes Zarou
Рет қаралды 6 МЛН
Difference of girls and boys when eating sweets 😂😬
0:35
VovaLika Family
Рет қаралды 13 МЛН
БИМ БАМ БУМ💥
0:14
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 3,1 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
0:19
PAVLOV
Рет қаралды 20 МЛН