No video

திருநாள் மங்களம் - ஊர்வலம் - 2024 கொழும்பு கம்பன் விழா - நாள் -1

  Рет қаралды 1,244

ilangaijeyaraj

ilangaijeyaraj

Күн бұрын

#kamban #kambanvizha #ilangaijeyaraj
Day - 1 -- 14/06/24 - Evening Session
அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்திய 2024 ஆம் ஆண்டிற்கான கொழும்புக் கம்பன் விழாவின் திருநாள் மங்கலம் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமான் ஶ்ரீராமபிரான் சீதாபிராட்டி மற்றும் இலக்‌ஷ்மண ஆழ்வார் ஆஞ்சநேயர் ஆகியோரின் வீதியுலா நிகழ்வு
கல்லூரி மாணவியரின் கீழைத்தேய வாத்தியங்கள் முழங்க மங்கல வாத்தியங்கள் முன்னின்று வரவேற்க பூரண கும்பங்கள் புரமெங்கும் அணிவகுக்க கம்ப ரசிகர்கள் தங்கள் திருத்தோளில் மேற்படி தெய்வங்களைச்சுமந்து இராம கிருஷ்ணமிஷன் மண்டபத்தை அடைந்தனர்

Пікірлер: 13
@rjnagapooshani1200
@rjnagapooshani1200 2 ай бұрын
பகிர்வுக்கு நன்றி சிறப்பு
@Natarajan-nl1op
@Natarajan-nl1op 2 ай бұрын
Arumai
@selvanavam3136
@selvanavam3136 Ай бұрын
இறையருளுடன் கூடிய மங்கலகரமான ஆரம்பம்🙏
@padmasreedhar2026
@padmasreedhar2026 2 ай бұрын
அருமை
@SundararajanVenkatapathy
@SundararajanVenkatapathy 2 ай бұрын
Amazing
@angavairani538
@angavairani538 Ай бұрын
இந்த விழாவிற்கு மிகவும் சிறப்பு சேர்ப்பவர் கம்பவாதி மதிப்பிற்குரிய இலங்கை ஜெயராஜ் அய்யா அவர்களை காணவில்லை... அய்யா நலம்தானே.நலமாகத்தான் இருப்பார்.
@Dinakaranparasuraman
@Dinakaranparasuraman 2 ай бұрын
❤❤❤
@sivasakthy-nc3ct
@sivasakthy-nc3ct 2 ай бұрын
இறையருளுடன் கூடிய மங்களகாரமான ஆரம்பம் ,,,,,,,,
@selvanavam3136
@selvanavam3136 Ай бұрын
இறையருளுடன் கூடிய மங்கலகரமான ஆரம்பம்
@sankariseetharaman1078
@sankariseetharaman1078 2 ай бұрын
ஜெயராஜ் அய்யா இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டாரா?.
@sumangalistudio4u
@sumangalistudio4u 2 ай бұрын
நன்றி🙏💕 ஐயா ஒருவருக்கு மாலை அணிவிக்கும் முன், மாலையின் நார் அதிகம் தொங்கவிடாமல் முடிந்த அளவு சுருங்க கட்டிவிட்டால் போட்டோ வுக்கு நன்றாக இருக்கும்.
@Ambikai-db5vv
@Ambikai-db5vv 2 ай бұрын
தவில் மிருதங்கம் ஆண் பிள்ளைகளை போட்டிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
@selvanavam3136
@selvanavam3136 Ай бұрын
இறையருளுடன் கூடிய மங்கலகரமான ஆரம்பம்🙏
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
Maha Periyava | Kanchi Mahan | Dr. Sirkazhi S Govindarajan |  Episode 30 | #templedarshan
16:56
எது தியாகம் ?
12:22
ARRATV
Рет қаралды 26 М.
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН