கொலஸ்டிரால் அதிகமாவது ஏன்? உணவு மூலம் குறைப்பது எப்படி? Cholesterol reducing Diet | Dr. Arunkumar

  Рет қаралды 1,308,963

Doctor Arunkumar

Doctor Arunkumar

4 жыл бұрын

இரத்தத்தில் Triglyceride அதிகமாவது ஏன்?
உணவு மூலம் குறைப்பது எப்படி?
LDL அதிகமாவது ஏன்?
குறைக்கவேண்டியது அவசியமா? மருந்துகள் தேவையா?
நல்ல கொலஸ்டிரால் (HDL) அதிகரிப்பது எப்படி?
- அறிவியல் பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Why does triglyceride levels increase in blood?
How to reduce naturally through diet?
Why does LDL cholesterol levels increase?
Is it necessary to reduce it? Are medicines necessary?
How to increase HDL cholesterol naturally?
Let’s discuss scientifically.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #cholesterol #diet #ldl #hdl #triglyceride
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzfaq.info...
Contact / Follow us at
/ iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 863
@shiv-vk4qo
@shiv-vk4qo 3 жыл бұрын
சிறப்பான தெளிவான விளக்கம்... நன்றி மருத்துவரே...🙏🐅🏃💪
@devikajothi8436
@devikajothi8436 4 жыл бұрын
You are a blessing to our period of people doctor...God bless you always.....
@manosaravanan1799
@manosaravanan1799 4 жыл бұрын
Nalla explain panninga doctor romba thanks sir 🙏
@nravi55142
@nravi55142 3 жыл бұрын
உண்மையை அறியச்செய்தமைக்கு நன்றி.வாழ்த்துக்கள்.💖🙏
@SampathKumar-tt3dk
@SampathKumar-tt3dk 3 жыл бұрын
சிறப்பு ங்க டாக்டர் மிகவும் தெளிவாக இருந்தது ங்க உங்கள் உரை... பெருமகிழ்ச்சியுடன் மாலை வணக்கங்கள்
@banumathig5353
@banumathig5353 3 жыл бұрын
Vazhga valamudan Dr.Arunkumar.🙏🙏
@thirugnanam6108
@thirugnanam6108 4 жыл бұрын
உங்கள் தெளிவான உச்சரிப்பு அனைவருக்கும் புரியும்படி உள்ளது.கொழுப்பு பற்றிய உங்கள் விளக்கங்கள் மிகவும் பயனுள்ளவை.
@jayasuriyans9951
@jayasuriyans9951 3 жыл бұрын
கொலஸ்டிரால் சம்பந்தப்பட்ட உங்கள் பதிவு மிக அருமையாக இருந்தது வாழ்க வளமுடன்
@sundaraperumal1988
@sundaraperumal1988 4 жыл бұрын
மிகவும் அருமை! மிகுந்த நன்றி!
@karthisubramaniam8055
@karthisubramaniam8055 4 жыл бұрын
எளிய, தெளிவான விளக்கம் . அருமை !
@malathimalathi192
@malathimalathi192 4 жыл бұрын
மிக அருமையான விஞ்ஞான விளக்கம் மிக்க நன்றி டாக்டர்
@marymary8538
@marymary8538 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்
@velasrini693
@velasrini693 2 жыл бұрын
Thank you doctor for information about cholesterol for diabetic patients
@silu2992
@silu2992 4 жыл бұрын
Thanks for clearing our doubts.
@kannagomathi8824
@kannagomathi8824 2 жыл бұрын
சிறப்பான விளக்கம்.. நன்றி ஐயா
@geethasaravanan5068
@geethasaravanan5068 4 жыл бұрын
Very nice fantastic explaination thanku Docter
@kjayanthi7173
@kjayanthi7173 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி Dr. 💐
@malathisabari9808
@malathisabari9808 2 жыл бұрын
Ungal urai miga thelivaga erukku pamara makkalum purinjikum vagaiyil. Thanks doctor
@chandruk3232
@chandruk3232 4 жыл бұрын
Crystal clear explanation sir thank you so much....💐💐💐💐💐
@lathas3070
@lathas3070 3 жыл бұрын
தங்களின் இந்த தன்னலமற்ற சேவை பார் எங்கும் பரவட்டும் ...வாழ்க வளமுடன்
@lakshmiswamy8512
@lakshmiswamy8512 3 жыл бұрын
A Khan
@vasanthim2531
@vasanthim2531 5 ай бұрын
Theliva, purium padi solvathu santhosam sir. Thank u sir.
@appukathu5124
@appukathu5124 4 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் .வைத்தியரே.
@selvamgurusami3293
@selvamgurusami3293 2 жыл бұрын
Fantastic Dr.. Clear explanation. God bless you Dr.
@nimmy-cl4nx
@nimmy-cl4nx 9 ай бұрын
Arumaiyana vilakam migavum nandri Dr,sir 🙌🙌
@jothimanisivalingam5976
@jothimanisivalingam5976 8 ай бұрын
Arumaiyana pathivu tks Dr
@malavarathakaran3081
@malavarathakaran3081 4 жыл бұрын
Very good message Useful Like it' Thanks Dr.
@pargunannadesan6888
@pargunannadesan6888 4 жыл бұрын
Very nice message, thanks lot Dr.
@malligak6347
@malligak6347 3 жыл бұрын
Nalla explain pannenga sir thank you
@v.vaidnyanathanvembu8878
@v.vaidnyanathanvembu8878 2 жыл бұрын
Sir, your demo about high blood sugar, cholestrol are excellent to hear. Kindly once again give a demo about palio food method
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 2 жыл бұрын
அருமையான பதிவு அருமையான விளக்கம்
@chandrasekaranss2722
@chandrasekaranss2722 3 жыл бұрын
Excellent...Very very useful..Thank you doctor...
@chandrasekaranss2722
@chandrasekaranss2722 3 жыл бұрын
Very nice analysis...and excellent explanation...Thank you...
@premalathat6329
@premalathat6329 3 жыл бұрын
Very good explanation. Thank you
@m.gnanaprakashpriya6927
@m.gnanaprakashpriya6927 3 жыл бұрын
Simple short clear madical. Advice really appreciate fantastic.Dr sir Welcome new videos vvvvv use of common people Thank you very much Dr
@dr.l.ayodhi3466
@dr.l.ayodhi3466 3 жыл бұрын
Super Doctor please continue the service!!! We the total Tamils proud of you
@jeyarani3222
@jeyarani3222 3 жыл бұрын
Inspired. God bless you. Thank you sir.
@mhmrasadh1317
@mhmrasadh1317 4 жыл бұрын
அருமையான பதிவு.. அருமையான மனிதர்களிடமிருந்து மாத்திரமே வரும்... கோடி நன்றிகள் டொக்டர் அருன் குமார்
@kalaivanirajasekaran4521
@kalaivanirajasekaran4521 Жыл бұрын
Thank you Sir such a lovely speech.valuable to follow.Kudos to you Sir.
@hariraja9323
@hariraja9323 4 жыл бұрын
Thank you so much sir.... good explanation.... please tell me about insulin resistance.....
@reubendevadoss469
@reubendevadoss469 2 жыл бұрын
Thanks Dr for removing doubts and fears about good and bad cholesterol
@saraswathyshanmugam9416
@saraswathyshanmugam9416 4 жыл бұрын
Thank you Dr. Really it’s very useful video 🙏🙏🙏
@srinib9961
@srinib9961 4 жыл бұрын
Thanks 🙏 Informative one and well articulated
@rejinmesiyadhas6004
@rejinmesiyadhas6004 2 жыл бұрын
Super message doctor thank you very much.
@karthikpsk8527
@karthikpsk8527 6 ай бұрын
Thank you so much sir.valuable information for the right time.thank you
@ksaravanan8725
@ksaravanan8725 3 жыл бұрын
Very clearly explained thank you
@josephgeorgerajendram2723
@josephgeorgerajendram2723 4 ай бұрын
Well said .Thanks. Useful for us.
@stanleyroy3549
@stanleyroy3549 2 жыл бұрын
Thank you doctor.beautiful information.
@sribala8871
@sribala8871 4 жыл бұрын
Excellent clarification 👍
@isolapasangha9054
@isolapasangha9054 3 жыл бұрын
Thank you Doctor!
@thilagavathim2227
@thilagavathim2227 3 жыл бұрын
நல்ல விளக்கம் தந்தீர்கள் மிக்க நன்றி.
@mushtarikamal5906
@mushtarikamal5906 3 жыл бұрын
Excellant explanation abt cholestrol
@ramrobertrahim8722
@ramrobertrahim8722 4 жыл бұрын
Thanks doctor. In this world everything is hidden but you are openly telling the truth and helping us . May the Almighty bless you.
@thenpairvasudevan848
@thenpairvasudevan848 4 жыл бұрын
மருத்துவச் செய்தி, மகத்தான செய்தி!!
@balasubramaniyam9188
@balasubramaniyam9188 4 жыл бұрын
Tq so much sir... clear ah exp pandriga enga life ku rmba usefull ah iruku... eagerly waiting for nxt video
@nanthannadarajah631
@nanthannadarajah631 3 ай бұрын
மிக்க நன்றிகள் உங்க தெளிவான தகவல்களுக்கு🙏🇨🇦
@mohamedfazil5806
@mohamedfazil5806 4 жыл бұрын
Super explanation dr. Now I understand how to control tryclacedes. That is very much useful for me. Thanks
@sivankl
@sivankl Жыл бұрын
நன்றாகப் புரியும் படி சொன்னதற்கு மிக்க நன்றி
@sumithra107
@sumithra107 3 жыл бұрын
Very useful Dr. Thank you.
@ragakriti5890
@ragakriti5890 4 жыл бұрын
Thank you Doctor!!!
@nathangeetha9505
@nathangeetha9505 4 жыл бұрын
Merci beaucoup dr 👏👏
@senbagamdp4015
@senbagamdp4015 3 жыл бұрын
Thanks for your explanation...
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 7 ай бұрын
கோடான கோடி நன்றிகள் அய்யா🎉
@meenamuthukumaran9972
@meenamuthukumaran9972 3 жыл бұрын
நன்றி சார் உங்களுடைய கொலஸ்ட்ரால் விளக்கம் மிக அருமை கண்டிப்பாக நம் தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை வியாதி நபர்களுக்கு இந்த அறிவுரை மிகவும் பயனுள்ளது.உங்களுடைய மதிப்பான நேரத்தை பயன்படுத்தி எங்களுக்கு ஒரு விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி🙏🙏🙏💐💐
@banumathiramesh8935
@banumathiramesh8935 7 ай бұрын
😂 Yes sir.Romba nandri.
@balasubramanianveeraraghav6688
@balasubramanianveeraraghav6688 2 жыл бұрын
Excellent explanation. Thank you doctor.
@srigandhi2447
@srigandhi2447 4 жыл бұрын
Pcod pathi thaniya oru series podunga doctor pls🙇🙇
@krishnajo8603
@krishnajo8603 3 жыл бұрын
Thanks Dr my questions are clear thank you
@mdrafikbk
@mdrafikbk 2 жыл бұрын
Today also listened to it, very useful indeed!
@subhavenkatesh71
@subhavenkatesh71 4 жыл бұрын
super explanations sir thank you doctor
@kottarapattikovil9638
@kottarapattikovil9638 3 жыл бұрын
Arumaiyaana pathivu valtukkal ayya
@kmstudiomuniyaraj79
@kmstudiomuniyaraj79 2 жыл бұрын
puthunarchi dr sir vanakam thankaludaya video all super excelnt thanks sir
@sudhakarsms6280
@sudhakarsms6280 2 жыл бұрын
அருமையான விளக்கம் 👍
@anton4rajneesh
@anton4rajneesh 4 жыл бұрын
Excellent video... Clear concepts...
@rajeshwaria5200
@rajeshwaria5200 7 ай бұрын
உங்கள் கொலஸ்ரால் விளக்கம் அருமை நன்றி❤
@munirajar9071
@munirajar9071 3 жыл бұрын
Super explanation. Thanks
@Krishna-he1xe
@Krishna-he1xe 4 жыл бұрын
Tank you sir, very good explanation.
@radhajohnson7986
@radhajohnson7986 3 жыл бұрын
Eye opening video, thanks a lot Dr!
@johnboosco5696
@johnboosco5696 10 ай бұрын
மிக்க நன்றி டாக்டர்.
@puviarasansamidoss3193
@puviarasansamidoss3193 3 жыл бұрын
Manathi ullavesayam sonnatha nanri
@selvamanim2873
@selvamanim2873 3 жыл бұрын
Very good explanation sir thanks
@danalakshmiy826
@danalakshmiy826 Жыл бұрын
சூப்பர் சார் நன்றி தெளிவான பதில் நல்ல மனசு சார்
@riyacooking51
@riyacooking51 2 жыл бұрын
Thankyou doctor God bless your family
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
நன்றி டாக்டர் உணவு முறை சாத்தியமே என்பது
@roselinexavier1396
@roselinexavier1396 2 жыл бұрын
Thank you doctor for your beautiful explanation.God bless you abundantly & give you long & health life.
@souchan6974
@souchan6974 Жыл бұрын
கொழு ப் பு ச் ச த் து எ ன் றா லே ப ய ம் தான் ஐ ம் ப து வ ய து க ட ந்தவ ர் க ள் க வ ன ம் தே வை எ ன் ப து ம றை பொ ரு ள் உண் மை 🙏🏻👌
@krishnaveni1704
@krishnaveni1704 4 жыл бұрын
Thank you sir🙏🙏
@prem4bio
@prem4bio Жыл бұрын
Doctor! You are a rock star🎉 Thank you
@lidijai5733
@lidijai5733 4 жыл бұрын
Useful video..thank u doctor...
@k.j.syedali7257
@k.j.syedali7257 2 жыл бұрын
சிறப்பான பதிவு நன்றிகள்பலகோடி
@balajivetri5018
@balajivetri5018 4 жыл бұрын
அருமை தோழரே அருமை அருமை
@josephlourduraja4356
@josephlourduraja4356 3 жыл бұрын
You are great. Your talk is very informative
@rajimohan4772
@rajimohan4772 5 ай бұрын
Good informations. Thank you doctor, 🙏
@manosaravanan1799
@manosaravanan1799 4 жыл бұрын
Kidney function ,criatine level,egfr pathiyum sollunga doctor pl 🙏🙏
@prajkumar8387
@prajkumar8387 3 жыл бұрын
அருமையான நல்ல பதிவு
@selvakumari1769
@selvakumari1769 4 жыл бұрын
Thank you so much Doctor.
@sylviekandiah8464
@sylviekandiah8464 3 жыл бұрын
நன்றி டாக்டர். உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக, எளிதான விளக்கமும் உள்ளது
@saravanapandian6127
@saravanapandian6127 2 жыл бұрын
கருத்து அருமை மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன்🙏
@srs9597
@srs9597 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@kesavamoorthi7091
@kesavamoorthi7091 4 жыл бұрын
Super Dr sir... tell about gallbladder stone...I kindly request you sir...
@gopiraamvgops6854
@gopiraamvgops6854 Ай бұрын
Wonderful presentation in this commercial medical world.
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 2 жыл бұрын
Well advised Arunni.
@pragadheeshwaramoorthyp9278
@pragadheeshwaramoorthyp9278 11 ай бұрын
Super Dr nantri
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 84 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 3,1 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
How to REVERSE fatty liver naturally (Tamil) | Dr Pal
10:32
Priya Pal (Tamil)
Рет қаралды 729 М.
9 steps & Diet to prevent heart attack | Dr. Arunkumar
18:08
Doctor Arunkumar
Рет қаралды 337 М.
How many eggs you can eat per day? Is egg yolk good or bad? | Dr. Arunkumar
13:57
Intermittent FASTING - இருப்பது எப்படி ?
17:12
Priya Pal (Tamil)
Рет қаралды 1,5 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН