Konji Konji Pesi Video Song | Vedham Tamil Movie Songs | Arjun | Sakshi | Vidyasagar | Divya Unni

  Рет қаралды 3,915,327

Pyramid Music

Pyramid Music

2 жыл бұрын

Konji Konji Pesi Video Song from Vedham Tamil Movie Songs on Pyramid Music. Vedham Movie ft. Arjun, Sakshi, Vineeth, Divya Unni, Mumtaj, Goundamani, Senthil among others. Directed and produced by Arjun, music by Vidyasagar.
Song: Konji Konji Pesi
Singers: S. P. Balasubrahmanyam
#Vedham #Arjun #Sakshi #Vineeth #DivyaUnni #Vidyasagar #PyramidMusic
Click here to watch:
Hey Meenalochani Video Song: • Hey Meenalochani Video...
Chotta Chotta (Male) Video Song: • Chotta Chotta (Male) V...
Eechi Elemichhi Video Song: • Eechi Elemichhi Video ...
Kizhakke Nandavanam Video Song: • Kizhakke Nandavanam Vi...
Kulirudhu Kulirudhu Video Song: • Kulirudhu Kulirudhu Vi...
Megathu Moolaiyile Video Song: • Megathu Moolaiyile Vid...
Sengatrae Video Song: • Sengatrae Video Song |...
Yen Adi Vayathil Video Song: • Yen Adi Vayathil Video...
Adi Nee Enge Video Song: • Adi Nee Enge Video Son...
Adi Manjakezhange Video Song: • Adi Manjakezhange Vide...
Kannisamy Puthusamalai Video Song: • Kannisamy Puthusamalai...
Please Sir Video Song: • Please Sir Video Song ...
Boysai Yenga Vaikathe Video Song: • Boys Tamil Movie Songs...
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Пікірлер: 525
@ithayarasakavikshan6452
@ithayarasakavikshan6452 Жыл бұрын
2024இல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க 👍
@user-zb7pu5uy6s
@user-zb7pu5uy6s Жыл бұрын
K.Vijay
@sooriyasvahini4133
@sooriyasvahini4133 Жыл бұрын
Me
@maranmaran2654
@maranmaran2654 Жыл бұрын
♥️♥️♥️♥️
@sathyak9794
@sathyak9794 Жыл бұрын
One of my favorite movie
@thasmikamusicalstudio..8052
@thasmikamusicalstudio..8052 Жыл бұрын
Me
@MohaiteenapdulkadherM
@MohaiteenapdulkadherM 3 ай бұрын
கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள காதலை வெளிப்படுத்தும் பாடல். I loved this song❤❤❤😊😊😊
@anojananojan8742
@anojananojan8742 2 жыл бұрын
Arjun yaarukkellam pidikk♥️
@chandrasekar1442
@chandrasekar1442 Жыл бұрын
Enakku romba pudikkum
@ajayvlogs7067
@ajayvlogs7067 Жыл бұрын
Meeeeee
@nadheshaarohini8020
@nadheshaarohini8020 Жыл бұрын
Yenakum pitikum
@mukilanbharathi339
@mukilanbharathi339 Жыл бұрын
Me
@mariyatharshini376
@mariyatharshini376 Жыл бұрын
@@ajayvlogs7067 ppppppppp
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Жыл бұрын
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல் அருமை. வித்யாசகர் சார் மியூசிக் அருமை.
@thirumuruganrajendran5854
@thirumuruganrajendran5854 Жыл бұрын
இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட காரணம் இருக்கிறதே ;கணவன் ஒரு வரி மனைவி ஒரு வரி அர்த்தம் பிணைக்கிறதே....♥️💜🥰✨
@KavikaviKavilesan
@KavikaviKavilesan 5 ай бұрын
❤❤❤❤❤❤
@HaleethHaleeth-ju3dd
@HaleethHaleeth-ju3dd 2 ай бұрын
Mkkkdk
@ppmani407
@ppmani407 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் சூப்பர் 2023 ல் இந்த பாடலை கேட்டு கொண்டு தான் இருக்கின்றன்
@Hameesaba
@Hameesaba 2 жыл бұрын
ஒவ்வொரு வரிகளிலும் ஓராயிரம் அர்த்தங்கள்....புரிதல் இல்லா உறவுகளை வரிகளால் சேர்க்கும் வல்லமை கொண்டது இப்பாடல்....#பா.விஜய் அண்ணோய் வரிகளின் வைரம் அல்லவா நீ...
@fasithfasithfasithfasith7419
@fasithfasithfasithfasith7419 2 жыл бұрын
ꜱᴜᴩᴇʀ
@kiru12to75
@kiru12to75 2 жыл бұрын
Wjjaja
@user-uf6hg2rr9s
@user-uf6hg2rr9s 5 ай бұрын
இந்த பாடலை கவிஞர் வைரமுத்து ஐயா அவர்கள் எழுதவில்லையா? இந்த வரிகளை கேட்டாலே கவிஞர் வைரமுத்து ஐயா எழுதியது போன்று தானே இருக்கிறது🤔
@ravikumar-it9bl
@ravikumar-it9bl Жыл бұрын
கொஞ்சி கொஞ்சி பேசி வரும் தமிழ் போல தமிழ் மொழியே நம் அடையாளம் தமிழை பிழையில்லாமல் எழுத கற்றுக்கொள்வோம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 жыл бұрын
கொஞ்சி.. கொஞ்சி.. பேசி வரும் தமிழ் போல.. யாமரிந்த மொழிகளிலே.. தமிழ் மொழி போல் ஒரு இனிதான மொழி வேறு எதுவும் இல்லை.. 😭 😭
@HaleethHaleeth-ju3dd
@HaleethHaleeth-ju3dd 2 ай бұрын
Smskdjxkkz😗🫣🫥🤔
@veeramanivasanth9582
@veeramanivasanth9582 Жыл бұрын
2023 மட்டும் அல்ல 3023 வரை இருந்தாலும் கேட்க்க வேண்டும் இப் பாடலை 🙏
@amsha3143
@amsha3143 Жыл бұрын
2022 இந்த பாடல் கேக்கறவாக இறுக்கிகளா ... My all time favarate song.பாடல் வரிகள் மிக அருமை 💐💐💐
@ravisangarravi2104
@ravisangarravi2104 Жыл бұрын
cHappy Birthday Birthday w B I mq nm
@palkannana3211
@palkannana3211 Жыл бұрын
@@ravisangarravi2104 and edd..c. ,,,,,,,,. ,,,
@Vinoth19794
@Vinoth19794 Жыл бұрын
Naan eruken inum ketute eruken
@sanocycles6642
@sanocycles6642 Жыл бұрын
2023
@HaleethHaleeth-ju3dd
@HaleethHaleeth-ju3dd 2 ай бұрын
Sksskudjx🤫😍💋🫶🖕👆
@Hameesaba
@Hameesaba 2 жыл бұрын
யார் பெரியவர் என்ற எண்ணங்கள் வேண்டாம் சிந்தித்து பாருங்களேன்...சரிசமமாய் நிற்கும் தூண்களில் தான் நிற்கும் கோபுரங்கள்....
@LogeshLogesh-mi4ym
@LogeshLogesh-mi4ym 2 жыл бұрын
Unmaithan☺☺☺
@priyapazhani3531
@priyapazhani3531 2 жыл бұрын
Super 👍
@viniththavini8626
@viniththavini8626 Жыл бұрын
Exactly🤝 bro
@ammuammu8040
@ammuammu8040 Жыл бұрын
@@LogeshLogesh-mi4ym pools pioooooipo oi
@jebinrmsc7963
@jebinrmsc7963 4 ай бұрын
கொஞ்சம் நீங்கள் விட்டு தந்தால் சொர்கம் உங்கள் வீட்டை தட்டும் ❤
@user-tl1ik1ks2t
@user-tl1ik1ks2t 9 ай бұрын
இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட காரணம் இருக்கிறதே கணவன் ஒரு வரி மனைவி ஒரு வரி அர்த்தம் கிடைக்கிறதே ❤❤❤❤
@jinujinu724
@jinujinu724 2 жыл бұрын
விண்ணும் மண்ணும் அழிவில்லதது... அதனை போன்று வாழவேண்டும் என்றும் திருமண வாழ்வில் ஏற்படும் குழப்பங்கள் , சிக்கல்கள் என்பனவற்றை இருவரும் தீர்க்கவேண்டும் .. என்பதை கூறுகின்றது எந்த பாடல்..💞💞💞💞
@shantadilip1576
@shantadilip1576 8 ай бұрын
கனவன் மனைவியின் வாழ்க்கையை.. அழகாக உணர்த்திய பாடல்.
@sowmiyad5536
@sowmiyad5536 11 ай бұрын
This song deserve more views and likes😊😊What a meaningful lyrics.
@jayakarthikeyan3842
@jayakarthikeyan3842 2 жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி
@GREENSCREENMAHESH
@GREENSCREENMAHESH 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் எனக்கு அர்ஜுன் சார் ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌟🌟🌟🌟🌟🌟🤍🤍🤍🤍💚💚💚💚💚💚💝💝💝💝💝👸
@GREENSCREENMAHESH
@GREENSCREENMAHESH 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@k.jayapriya6719
@k.jayapriya6719 2 жыл бұрын
🕌🕌🕌🕌🌏🌎🏕
@studiohilal1259
@studiohilal1259 4 күн бұрын
2024இல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க
@PradeepKumar-yo5vj
@PradeepKumar-yo5vj 7 ай бұрын
2001 காலேஜ் கடைசி வருடம் பல காதல் கனவுகளோடு பார்த்த படம் இப்பொழுது கேட்டாலும் மனதுக்குள் அவ்வளவு இனிமை , ஆக்சிசன் கிங் அர்ஜுன் சார்க்கு , வித்தியசாகரின் இனிமையான பாடல்
@FayasAbu-l4h
@FayasAbu-l4h 18 күн бұрын
🎉
@VinodKumar-lf3sz
@VinodKumar-lf3sz Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என் மனைவி மீது அதிகம் பாசம் வருகிறது
@hafizyusri5046
@hafizyusri5046 Жыл бұрын
@kowsikowsalya428
@kowsikowsalya428 Жыл бұрын
Good
@thamayanthytamayndy
@thamayanthytamayndy Жыл бұрын
Keep it up ☺️☺️☺️.
@its2083me
@its2083me Жыл бұрын
❤❤
@punithapalani9647
@punithapalani9647 Жыл бұрын
எக்காலத்திலும் கனவன் மனைவிக்கு பொருந்த கூடிய பாடல்
@ajithajithkumar8083
@ajithajithkumar8083 Жыл бұрын
Arjun my favorite hero
@jeyaramayyappan1347
@jeyaramayyappan1347 11 ай бұрын
அருமையான வரிகள், கணவன் மனைவியை புரிந்துகொண்டு வாழவேண்டும், அன்புதான் ஜெயிக்கும்,
@user-im9kz1xh6c
@user-im9kz1xh6c Жыл бұрын
அர்ஜுனே எனக்கு பிடிக்குமே
@gpriya9314
@gpriya9314 Жыл бұрын
கணவன் மனைவிக்கான அருமையான பாடல் 💐💐🥰🥳
@maheswarijayakumar8669
@maheswarijayakumar8669 2 жыл бұрын
ஐ லவ் யூ அர்ஜீன் சார்...
@sivamurgan1133
@sivamurgan1133 Жыл бұрын
@subramaniamviswanthan6086
@subramaniamviswanthan6086 Жыл бұрын
Evergreen very beautiful song by SPB
@renugarenuga7389
@renugarenuga7389 2 жыл бұрын
Arjun vera level 🥰🥰🥰
@mhdrifath7623
@mhdrifath7623 2 жыл бұрын
Vera level song
@sheelaa8831
@sheelaa8831 2 жыл бұрын
Arjun songs
@fathimamasharifa7346
@fathimamasharifa7346 Жыл бұрын
@@mhdrifath7623 I just just
@fathimamasharifa7346
@fathimamasharifa7346 Жыл бұрын
We
@jb19679
@jb19679 2 жыл бұрын
My Favourite Song Very Excellent 🍎🍎🌼🌼🌼🙏🏻🙏🏻🙏🏻
@mansoorali5484
@mansoorali5484 Жыл бұрын
Arjun sarja first action hero from india Fan From Kerala
@viniththavini8626
@viniththavini8626 Жыл бұрын
Super ✌️🤝
@user-vw5sh8kf4g
@user-vw5sh8kf4g 2 ай бұрын
இலங்கையில் இருந்து மனோகரன் பெரியகல்லாற்று. 2024
@rajeshkannan1384
@rajeshkannan1384 Жыл бұрын
இதுதாங்க வாழ்கை நம்மை நாமே புரிஞ்சிக்க தேவையில்ல ❤❤❤❤❤❤
@K.M.Sathiya
@K.M.Sathiya Жыл бұрын
அர்த்தமுள்ள பாடல்👍
@michelmichel2590
@michelmichel2590 Жыл бұрын
Arjun Sir and vithyasagar Sir all hits super hits 🎶🎵🎸🎺🥁🎷🎹🎼🎻👍📯
@kousalyam5379
@kousalyam5379 2 жыл бұрын
Great voice of SPB
@Akash-bb2gn
@Akash-bb2gn 7 ай бұрын
😊😮😢
@Hameesaba
@Hameesaba 2 жыл бұрын
அவர் அவர் எண்ணம் அவரவர்க்கு உண்டு ஆதிக்கம் வேண்டாம்....தனிபட்ட சுதந்திரம் இருவருக்கிடையில் அவசியம் இருக்கட்டும்...நிதர்சணம்
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 2 жыл бұрын
உலகில் அவரவர் மதம் அவர்க்கு ஆதிக்கம் வேண்டாமே
@Hameesaba
@Hameesaba 2 жыл бұрын
@@ChandruChandru-wv4ow யாரு ஆதிக்கம் பன்றானு சொல்றிங்க
@rojaroja2798
@rojaroja2798 2 жыл бұрын
Semma
@jothit3144
@jothit3144 4 ай бұрын
அர்ஜுன் sir வேற level ❤❤❤
@vidhyabinayavidhyabinaya6999
@vidhyabinayavidhyabinaya6999 7 ай бұрын
❤❤❤❤❤❤nan yepothallam sokama irukum pothu kettka putikum ilove this song 😢😢🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@murukaiyan5138
@murukaiyan5138 2 жыл бұрын
நான் மிகவும் ரசித்த வரிகள்
@annalakshmi9144
@annalakshmi9144 Жыл бұрын
என் கணவர் கிட்ட பிரச்சினை என்றால் ஒரு முறை இந்த பாடல் கேட்பேன்
@RamRam-xu6ci
@RamRam-xu6ci 11 ай бұрын
Me also
@thilagavathi3836
@thilagavathi3836 Жыл бұрын
All lines very super 👍 my favourite song 💕💕💕💕💕💕💕💕💕💕💕
@amarahmed7399
@amarahmed7399 Жыл бұрын
Arjun massssssssssssss appavum ippavum yeppavum
@srisri7562
@srisri7562 2 жыл бұрын
Vidyasagar music😘
@maheswarijayakumar8669
@maheswarijayakumar8669 2 жыл бұрын
3.44 சீன் அர்ஜீன் அழகு செல்லம்..
@roostergaming5032
@roostergaming5032 Жыл бұрын
Vidya Sagar music 👍🔥🥰
@008kabil
@008kabil 4 ай бұрын
Evalo azhagagaa paadi irukaaruu SPB SIR ❤❤❤
@dayadayalan1530
@dayadayalan1530 2 жыл бұрын
Entha songs enakku rompa pudikkum nalla valkaiku arthamulla song
@michaelraj7980
@michaelraj7980 Ай бұрын
Chinna vayasula intha song kekuum podhu nalla irukkum Now after marriage intha song lyrics rompa pidikkuthu Puriyuthu ❤❤❤ Nice song by vidhyasagar ❤
@vickneshvicky587
@vickneshvicky587 Жыл бұрын
Innum Ennoda ffavorite la irukuthu Entha song
@jsalinazeem4543
@jsalinazeem4543 2 жыл бұрын
Arjun semma cute
@dhanapriya3262
@dhanapriya3262 2 жыл бұрын
Vera level song . ஓராயிரம் அர்ததங்கள்
@PriyaTharsan-us4qr
@PriyaTharsan-us4qr 2 ай бұрын
ஈழத்தில் இருந்து பிரியன்
@VASANTHKUMAR-tz3hs
@VASANTHKUMAR-tz3hs 6 ай бұрын
Lovely song. .Arjun sir so cute ..finally spb sir voice so cute and charming ❤❤❤ miss u spb sir😢
@vickeystar6325
@vickeystar6325 Жыл бұрын
Intha song keta aluthuruva ye therima 90s memories antha time😥
@arshathaslam8167
@arshathaslam8167 2 жыл бұрын
Arjun Sir eppavumea handsome herothan
@varshameen9400
@varshameen9400 3 ай бұрын
My mom listened it when i was a kid.... And now its me hearing it in 2024...
@vasudevan8231
@vasudevan8231 Жыл бұрын
I love this song ❤️❤️❤️❤️❤️❤️❤️
@p.balamurugan284
@p.balamurugan284 2 жыл бұрын
அழகான பாடல்.வரிகள் அழகு...
@dragonmonkkey
@dragonmonkkey Жыл бұрын
ஆம். மிக அழகு. பவுடர் பூசி பொட்டே வைக்கலாம் பி பாலமுருகா.
@LogeshLogesh-mi4ym
@LogeshLogesh-mi4ym 2 жыл бұрын
Intha song eppa kedalum kedu konde irukalam
@akilr9988
@akilr9988 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்., எப்போதும் வாயில் முணங்கும் பாடல்களில் ஒன்று....
@GopiGopi-lr9cd
@GopiGopi-lr9cd 2 ай бұрын
பாடல் வரிகள், வாழ்க்கை யில் பொருந்தும்❤❤❤❤❤
@vaithivaithi3007
@vaithivaithi3007 Ай бұрын
ஒருவருக்கொருவர் பாசம் தந்து நண்பர்கள் ஆகுங்கள் ❤❤❤
@kousalyam5379
@kousalyam5379 2 жыл бұрын
My favourite movie and song 27.5.2022 5.57pm Friday
@sutharsannivisha263
@sutharsannivisha263 Жыл бұрын
நான் அர்த்தம் உள்ள பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@Selvam-yr3hh
@Selvam-yr3hh Жыл бұрын
Arjun sir enaku romps pidikkum
@AbbasAbbas-ld7xz
@AbbasAbbas-ld7xz 2 жыл бұрын
ரொம்ப பிடித்த பாடல்
@antonjebamalai4358
@antonjebamalai4358 Жыл бұрын
My favourite songs 🥰
@selvabharathiseee-iiyear0342
@selvabharathiseee-iiyear0342 Жыл бұрын
I am also Addicted Arjun💖💖
@AkshiEganthi8565
@AkshiEganthi8565 11 ай бұрын
Ethanai varudam analum intha mathari varigalai kekka mudiyathu ❤❤❤
@mohamednusri1983
@mohamednusri1983 2 жыл бұрын
Arjun anna eppeyum vere Laval
@sundar4553
@sundar4553 8 ай бұрын
Arumaiyana songs❤❤❤❤
@AKASH-og9zv
@AKASH-og9zv 2 жыл бұрын
Divya unni very nice beauty and acting 💞❤️💞
@jsalinazeem4543
@jsalinazeem4543 Жыл бұрын
Arjun eppaum Cute semma
@sugavath6246
@sugavath6246 Жыл бұрын
Lovely song 👌👌👌👌👌👌👌👌👌👌❤️
@AbishasHomeStyle
@AbishasHomeStyle 2 жыл бұрын
Very nice song 💖💖
@NGK851
@NGK851 Жыл бұрын
Happy birthday vidhyasagar ❤️💯
@vedeshvedha2666
@vedeshvedha2666 2 жыл бұрын
Great arjun sir
@pavithrasevvanthi2625
@pavithrasevvanthi2625 2 жыл бұрын
My fav one and only actor
@kousalyam5379
@kousalyam5379 2 жыл бұрын
My favourite movie and song
@sathyasathya2444
@sathyasathya2444 Жыл бұрын
Enne movie sollunge
@RukshanaRafiya
@RukshanaRafiya Жыл бұрын
Veedham movie name
@user-db7uo4yi7i
@user-db7uo4yi7i 2 жыл бұрын
My favorite hero arjan Anna
@arulmurugan29
@arulmurugan29 2 жыл бұрын
Spb song semma favorate song
@mififfath5785
@mififfath5785 11 ай бұрын
Eathuna thadave kettalum salikkatha oru best song like it...
@user-de2tx8jq9k
@user-de2tx8jq9k 4 ай бұрын
Very nice song 💓 the meaning is very nice can follow 😍😍
@merlinnandhan9766
@merlinnandhan9766 4 ай бұрын
How sweet wow wow wow 😲😊❤❤❤❤❤❤❤👌👏🌄⭐⭐⭐⭐⭐
@muthumeenal2597
@muthumeenal2597 10 ай бұрын
Adadadaaaaa ❤ waaah to lyricist and singer
@rosshanileena8656
@rosshanileena8656 Жыл бұрын
My feverit song..I love this song
@mohamedrifnas7525
@mohamedrifnas7525 Жыл бұрын
Unforgettable song always
@Bharathikotta1992
@Bharathikotta1992 Жыл бұрын
I love this song 💜
@santhankkumar
@santhankkumar Жыл бұрын
Very good Excellent great song
@mmohamed7943
@mmohamed7943 Жыл бұрын
Song Vera level
@vishnua5647
@vishnua5647 Жыл бұрын
Super song ❤
@MathiAlagam
@MathiAlagam 3 ай бұрын
சூப்பர் song
@fatimasangeetha2190
@fatimasangeetha2190 Жыл бұрын
Superb film
@muthuessaki9554
@muthuessaki9554 Жыл бұрын
Semma song
@ganekalai9160
@ganekalai9160 9 ай бұрын
Fantastic song my favourite
@bakiyamsugumar728
@bakiyamsugumar728 2 жыл бұрын
My thalaivar is every time super.
@thilagavathis9155
@thilagavathis9155 9 ай бұрын
I like it semma lyrics for husband and wife ❤❤❤❤
@ammupaapa325
@ammupaapa325 10 ай бұрын
Nala puridhal song 👌👌👌
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 14 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 27 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Ovvoru paadalilum Ovvoru ninaiviruku HD Song | Madhavan Sneha | P. Unnikrishnan | Madhavan Songs
5:13
Poosu Manjal (Male) -Kanavae Kalaiyathe
5:26
Alai Osai
Рет қаралды 13 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
V $ X V PRiNCE, Shulamah - Jai Jatpaimyz (2024)
2:38
Студия СОЮЗ
Рет қаралды 149 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 14 МЛН
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 220 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 65 МЛН
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 197 М.
Serik Ibragimov ft IL'HAN - Жарығым (official video) 2024
3:08
Serik Ibragimov
Рет қаралды 247 М.