No video

கொத்தமல்லி சாதம் | Coriander Rice | Easy Lunch Recipe | Variety Rice Recipes | Lunch Box Recipes |

  Рет қаралды 154,812

HomeCooking Tamil

HomeCooking Tamil

Күн бұрын

கொத்தமல்லி சாதம் | Coriander Rice | Easy Lunch Recipe | Variety Rice Recipes | Lunch Box Recipes |
#கொத்தமல்லிசாதம் #corianderrice #kothamallirice ##kothamallisatham #varietyrice #lunchboxrecipes #lunchrecipes #ricerecipes #easylunchrecipes #homecooking #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Coriander Rice: • Coriander Rice | Easy ...
Our Other Recipes:
நெய் சோறு: • நெய் சோறு | Ghee Rice ...
மெக்ஸிகன் ரைஸ்: • மெக்ஸிகன் ரைஸ் | Mexic...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
கொத்தமல்லி சாதம்
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி சாதம் செய்ய
பாஸ்மதி அரிசி - 1 கப் ( 250 மில்லி கப் )
பட்டை, கிராம்பு, ஏலக்காய்
அன்னாசி பூ, பிரியாணி இலை
வெங்காயம் - 2 நீளவாக்கில் நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 கீறியது
கேரட் - 2 நறுக்கியது
பீன்ஸ் - நறுக்கியது
வேகவைத்த பச்சை பட்டாணி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு
நெய்
எண்ணெய்
மசாலா விழுது அரைக்க
கொத்தமல்லி இலை
புதினா இலை
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 4
துருவிய தேங்காய் - 3 தேக்கரண்டி
தண்ணீர்
செய்முறை:
1. பாஸ்மதி அரிசியை கழுவி 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், உப்பு மற்றும் ஊறவைத்த அரிசியை சேர்த்து வேகவைக்கவும். சாதம் வெந்தவுடன் நீரை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
3. மிக்ஸியில் கொத்தமல்லி இலை, புதினா இலை, வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், துருவிய தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
4. ஒரு வாணலியில், நெய், எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
6. வெங்காயம் வதங்கியதும், கேரட், பீன்ஸ், வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து வேகவைக்கவும்.
7. பின்னர் உப்பு, மஞ்சள் சேர்த்து கலந்த பிறகு, மசாலா விழுது சேர்க்கவும்.
8. சிறிது தண்ணீர் சேர்த்து மசாலாவிழுதை பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
9. பின்னர் வேகவைத்த சாதத்தை சேர்த்து கலக்கவும்.
10. கொத்தமல்லி சாதத்தை வறுத்த முந்திரி கொண்டு அலங்கரித்து வெங்காய ரைதா மற்றும் அப்பளத்துடன் சூடாக பரிமாறவும்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
KZfaq: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...

Пікірлер: 35
@BALAMURUGAN-cp3sp
@BALAMURUGAN-cp3sp 3 жыл бұрын
Ithu enga veetla many times senju sappiduvom. But, neenga senja athukku eppovume thani taste thaan
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 жыл бұрын
Super
@yobuyobu6126
@yobuyobu6126 2 жыл бұрын
Yathaana cup rice podanum mathum solluka pls madam 😊
@vaishnaviav3701
@vaishnaviav3701 3 жыл бұрын
Colourful kothamalli rice
@shyamkannavki544
@shyamkannavki544 3 жыл бұрын
Excellent packum pothu sapida thonuthu sister
@LittleLaks
@LittleLaks 3 жыл бұрын
A channel of 3 years old kid who is actively involved in gardening❤️🤗👌
@tamilselvi9156
@tamilselvi9156 2 жыл бұрын
Romba different ah iruku
@krithikan1750
@krithikan1750 3 жыл бұрын
Super madam. Epavum unga receipe different ah Eruku
@nandhinik2765
@nandhinik2765 9 ай бұрын
I tried this receipe result coming good 👍🏻👍🏻👍🏻
@HomeCookingTamil
@HomeCookingTamil 8 ай бұрын
Thanks for liking
@nandhinil9917
@nandhinil9917 2 жыл бұрын
Hi mam please give a recipe of chinthamani chicken 🐔
@dianathomas9033
@dianathomas9033 Жыл бұрын
Wow yum
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
thanks
@rekhaarunkumar4319
@rekhaarunkumar4319 3 жыл бұрын
Very very nice mam thank you I will try this recipe mam
@vijayasanthik2079
@vijayasanthik2079 11 ай бұрын
Mam shall we add lemon in this
@umamagi1698
@umamagi1698 3 жыл бұрын
Ithula ethuku carrot beans la poduringa
@mohamedthaga
@mohamedthaga 3 жыл бұрын
Super
@PositiveVibesSeetha
@PositiveVibesSeetha 3 жыл бұрын
Very good delicious recipes
@rajeshwarianish
@rajeshwarianish 2 жыл бұрын
Your video quality is good
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
Thank you so much 😀
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 жыл бұрын
Wow super 🇱🇰 🇱🇰 🇱🇰
@foodieAS
@foodieAS 2 жыл бұрын
Masala_queen
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
thank you ...keep watching
@muruganchinnadurai5218
@muruganchinnadurai5218 3 жыл бұрын
No Pulippu Suvai Mam !
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 2 жыл бұрын
7மாதம்சாப்பிட்டேன்நல்லஇருந்தது
@jebaprincy7212
@jebaprincy7212 2 жыл бұрын
Very nice sister
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
Thank you so much
@sandhiyadssandhiya1681
@sandhiyadssandhiya1681 3 жыл бұрын
Puthina rice ku entha step use pannalama mam
@saishankar2027
@saishankar2027 2 жыл бұрын
5 step 😀😀😀
@girijarani8023
@girijarani8023 3 жыл бұрын
Ethu already patha mari eruku 🤔
@vaishnaviav3701
@vaishnaviav3701 3 жыл бұрын
Athu puthina rice
@sumithrad5669
@sumithrad5669 3 жыл бұрын
So yummy 😋
@maheshwaric8080
@maheshwaric8080 3 жыл бұрын
👌👌👌😋🙏🙏🙏❤
@esamusachannel7199
@esamusachannel7199 3 жыл бұрын
Super kelavi
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 54 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 194 МЛН
கொத்தமல்லி சாதம் /coriander rice /10 mins one pot meal/variety rice/lunch box rice #coriander pulao
6:59
Kavitha Samayalarai கவிதா சமையலறை
Рет қаралды 655 М.
Recipe 241: Kothamalli Sadam
6:09
Yogambal Sundar
Рет қаралды 213 М.
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10