No video

கொய்யாபழத்தின் ஆஹா ஓஹோ நன்மைகள் | Benefits of Guava fruit | Theneer Idaivelai | EPI - 46

  Рет қаралды 38,321

Theneer Idaivelai

Theneer Idaivelai

4 жыл бұрын

This video brings out the benefits of Guava fruit with english subtitles..!!
Written & Performed by Pragadeesh
Shot & Edited by Shyam
#theneeridaivelai #koyyapazham #கொய்யாபழம்
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/...

Пікірлер: 202
@jeyamurugag5006
@jeyamurugag5006 4 жыл бұрын
யோவ், கொய்யாப்பழத்த விட உன் பேச்சு ரெம்ப இனிக்குதுயா ... மிக்க நன்றி நல்ல பகிர்வுகளுக்கு .... 👌👏
@ramdhas7185
@ramdhas7185 4 жыл бұрын
நல்ல தகவல்களை தரும் தேனீர் இடைவேளை நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
@theneeridaivelai
@theneeridaivelai 4 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே!!
@VinijaKingslin6146
@VinijaKingslin6146 4 жыл бұрын
பின்னாடி பழங்கள் அடிக்கி வைச்சுருக்கது அழகா இருக்கு😍
@theneeridaivelai
@theneeridaivelai 4 жыл бұрын
எல்லா புகழும் கடைக்காரருக்கே!!
@VinijaKingslin6146
@VinijaKingslin6146 4 жыл бұрын
@@theneeridaivelai 🙏👍
@p.selvan
@p.selvan 4 жыл бұрын
Mmm aama pa nalla iruku
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 4 жыл бұрын
யாரு ஊட்லயெல்லாம் கொய்யா மரம் இருக்கு😎🙋🏻‍♂️ எங்க ஊட்ல 5 மரம் இருக்கே😁
@theneeridaivelai
@theneeridaivelai 4 жыл бұрын
வாழ்வு!!!
@invisiblesceptile6529
@invisiblesceptile6529 4 жыл бұрын
30 ஊர்ல இருக்கும் வீட்ல
@suryar3641
@suryar3641 4 жыл бұрын
Yenga veettula 7 maram irukku
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 4 жыл бұрын
@@theneeridaivelaiமிக்க மகிழ்ச்சி🙏🙏🙏
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 4 жыл бұрын
@@invisiblesceptile6529 அப்படினா ராஜ வாழ்வுதான் போங்க😎👌
@saimk5787
@saimk5787 4 жыл бұрын
Theneer idaivelai fans 💜
@theneeridaivelai
@theneeridaivelai 4 жыл бұрын
Potachuya!!!
@saimk5787
@saimk5787 4 жыл бұрын
@@theneeridaivelai 😂💜
@tonystark_2017
@tonystark_2017 4 жыл бұрын
My age 20 ,i am started focus on eating natural foods
@velmurugan-fp7oj
@velmurugan-fp7oj 4 жыл бұрын
தேநீர் இடைவேளை நண்பா அவருக்கு என் இதய நன்றிகள் இப்படிக்கு மரங்களின் காதலன் மற்றும் இயற்கை வழி விவசாயி 🙏🙏
@gowthamkannanks
@gowthamkannanks 4 жыл бұрын
நம்ம ஊருல 6000 acres kku கொய்யா மரம் இருக்கு .. எல்49, பனாரஸ், அர்கா கிரன், நாட்டு சிகப்பு, தாய்லாந்து கொய்யா, இன்னமும் நெறைய வகை உள்ளது.... ஆயக்குடி கொய்யா வேர்ல்டு பேமஸ்
@vedavarna1352
@vedavarna1352 4 жыл бұрын
Super yes Naanum aayakudi thaan
@theneeridaivelai
@theneeridaivelai 4 жыл бұрын
நமக்கு 2 பழம்.............................
@nainarkrishnannainarkrishn6915
@nainarkrishnannainarkrishn6915 4 жыл бұрын
😀😀😀
@gowthamkannanks
@gowthamkannanks 4 жыл бұрын
@@theneeridaivelai bro உங்களுக்கு இல்லாமலா... வாங்க எப்போ வேணாலும்...
@ravinrupusrajamanickam8338
@ravinrupusrajamanickam8338 4 жыл бұрын
Need nadu koiya marakantru.
@VinijaKingslin6146
@VinijaKingslin6146 4 жыл бұрын
ஏழைகளின் ஆப்பிள் கொய்யாப் பழம்னு சொல்லுவாங்க. அதில், அதிக அளவு சத்தும் உள்ளது 👍பள்ளி பருவத்தில், பள்ளி முடிந்து வீட்டுக்கு போவும் போது, நல்லா காய் கொய்யாக்காவுல உப்பு, மிளகாய் தூள் தூவி வண்டிக் கடைல வெட்டி வைச்சுருப்பாங்க. வாங்கி தின்னுட்டே வீட்டுக்கு போவோம். அது ஒரு நிலா காலம் அண்ணா 😌.
@ramdhas7185
@ramdhas7185 4 жыл бұрын
90's காலம்
@VinijaKingslin6146
@VinijaKingslin6146 4 жыл бұрын
@@ramdhas7185 ஆம் 😍
@ramdhas7185
@ramdhas7185 4 жыл бұрын
@@VinijaKingslin6146 நீங்களும் 90's கிட்ஸ்
@karthicktr7526
@karthicktr7526 4 жыл бұрын
90 s
@user-mj9qr6fn9n
@user-mj9qr6fn9n 3 жыл бұрын
படிக்கும் போதே எச்சில் ஊருகிறது.🤤🤤🤤
@sahulravuthar4069
@sahulravuthar4069 4 жыл бұрын
அருமை பழத்தை விட உங்கள் கனிவான அன்பு மன்செல்லம் இனிக்குது
@sudharsn143
@sudharsn143 4 жыл бұрын
தேனீர் இடைவேளை என்றும் கெத்துதான் 😍😍😍😘😘😘😘ஆனால் இதற்கு கூட dis like போட்டவனுங்கள என்ன சொல்றதுனே தெரியல 🤔
@saimk5787
@saimk5787 4 жыл бұрын
அருமையான பதிவு சகோ 😻🔥
@premtalkies.
@premtalkies. 4 жыл бұрын
Ji ungala adichika ......yarumey illa.... Vera level thinking always
@amazingfoodmaker
@amazingfoodmaker 4 жыл бұрын
ரசிக்கும்படி இருக்கிறது காணொளி தொகுப்பு நன்றி
@Anbuyuvraj
@Anbuyuvraj 4 жыл бұрын
வாங்க ஐயா வாங்கி போங்க கொய்யா.super annan
@theneeridaivelai
@theneeridaivelai 4 жыл бұрын
நன்றி சகோ!!
@Anbuyuvraj
@Anbuyuvraj 4 жыл бұрын
@@theneeridaivelai thanks so much annan.உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள் 👍👏👏
@shanraj521
@shanraj521 4 жыл бұрын
அருமை
@akilan9985
@akilan9985 4 жыл бұрын
எண்ணெய் குளியல் பத்தி சொல்லுங்க அண்ணா
@thiyaguthiyagu8383
@thiyaguthiyagu8383 4 жыл бұрын
நண்பா.சிறப்பு. தனி.சிறப்பு.நண்பா.செமய இருக்கு.வாழ்த்துக்கள்
@puratchivendhan917
@puratchivendhan917 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பழம் கொய்யா😘...
@theneeridaivelai
@theneeridaivelai 4 жыл бұрын
எங்களுக்கும் பிடிக்கும்!!
@muthujesus7853
@muthujesus7853 4 жыл бұрын
Oh appadi yana super Right anna
@ramnandha2843
@ramnandha2843 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 👌👌
@user-mj9qr6fn9n
@user-mj9qr6fn9n 3 жыл бұрын
துணிப்பை பயன்படுத்தியது சிறப்பு.
@prabakaran9434
@prabakaran9434 4 жыл бұрын
My favorite you tube channel
@amaravathiamaravathi7900
@amaravathiamaravathi7900 3 жыл бұрын
நன்றிகள்
@kumaravelsubramaniyan7831
@kumaravelsubramaniyan7831 4 жыл бұрын
சிறப்பான பதிவு
@divyar1948
@divyar1948 4 жыл бұрын
அருமையான பதிவு தகவல்களை இருவரின் நடிப்பு செம வெற லெவெல் ல...... கனவு 👌👌👌👌👌👌👌👌👌👌 நன்றி நன்றிகள்......🍈🍈🍈🍈🍈🍈🍈🍈
@panjavarnam8791
@panjavarnam8791 3 жыл бұрын
Arumaiyana thagaval super Anna🙏🙏🙏🙏
@surya-xq8hm
@surya-xq8hm 4 жыл бұрын
நெகிழி பையை தவிர்த்து உள்ளீர்கள் மிகவும் அருமை அண்ணே..👏👏👏
@ponslingam6803
@ponslingam6803 4 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பழம்😋😋
@user-wt7jr8ur3z
@user-wt7jr8ur3z 4 жыл бұрын
Bro neenga kodukkura information um super ... Athu koodave concept ku etha mathiri song pidikkureengalae !! Semma dhool !!!
@sunrifes3111
@sunrifes3111 4 жыл бұрын
Super. Thalaiva..
@user-gg4ku6ql5y
@user-gg4ku6ql5y 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ....
@govindharajk3142
@govindharajk3142 4 жыл бұрын
எங்கள் வீட்டில் 3 கொய்யா மரம் உள்ளது நன்றி
@chandrans1576
@chandrans1576 4 жыл бұрын
Best fruit
@sarmilan1317
@sarmilan1317 4 жыл бұрын
அருமை அண்ணா 😍
@ramarajanvip
@ramarajanvip 4 жыл бұрын
Arumai
@paravaailla5186
@paravaailla5186 4 жыл бұрын
Superb information
@amazingfoodmaker
@amazingfoodmaker 4 жыл бұрын
துணிப்பையில் கொடுத்தது வரவேற்கதக்கது
@hemadevanathan4593
@hemadevanathan4593 4 жыл бұрын
Very useful message
@n4reviews484
@n4reviews484 4 жыл бұрын
Super Thala
@sureshe6211
@sureshe6211 4 жыл бұрын
Ungal Channel menmelaum Valara enathu manamarntha valthukkal... Miga nalla seithigali poduringa...
@ezhileudayakumar5849
@ezhileudayakumar5849 4 жыл бұрын
Super Anna 👍❤️
@sumannissi6638
@sumannissi6638 4 жыл бұрын
Good video bro 👍👍 You can take about corona virus this virus talk about every people.
@MrAlien-zl1jd
@MrAlien-zl1jd 4 жыл бұрын
சூப்பர் ப்ரோ
@maniamaranm240
@maniamaranm240 4 жыл бұрын
. நன்றி தேனீர் இடைவேளை 👌😍😍
@manikantan.s-6160
@manikantan.s-6160 4 жыл бұрын
Good information
@karthikkumar.v8001
@karthikkumar.v8001 4 жыл бұрын
Nattu kozhi "muttai" ...vdo pannunga Anna .... I'm waiting....
@ajithsharmila1573
@ajithsharmila1573 4 жыл бұрын
Super Anna neenga pesrathu solra information super anna
@vipinlal3389
@vipinlal3389 3 жыл бұрын
Awesome 👍 ,keep going
@gandhimathi4911
@gandhimathi4911 4 жыл бұрын
Super advice bro
@user-mk7zu8kb3w
@user-mk7zu8kb3w 4 жыл бұрын
வழக்கம் போல் நல்ல தகவல் அண்ணா💟
@paravaailla5186
@paravaailla5186 4 жыл бұрын
Everyone must listen
@dhilipprabhu6269
@dhilipprabhu6269 4 жыл бұрын
Useful
@ManiKandan-xd1hs
@ManiKandan-xd1hs 4 жыл бұрын
Good information and Very useful... Thanks friends....
@balakumar9
@balakumar9 4 жыл бұрын
I am really happy about your efforts. Adhuvum English subtitles lam nalla efforts.
@joshamos9344
@joshamos9344 4 жыл бұрын
Very useful information I used to see all the videos thanks God bless
@sureshvijay7198
@sureshvijay7198 4 жыл бұрын
Super bro keep rocking
@jeevananthan4140
@jeevananthan4140 4 жыл бұрын
சேவை தொடரட்டும் நண்பா...💐💐
@venkatramandharmesh3656
@venkatramandharmesh3656 4 жыл бұрын
Gud information💪 🙏🙏🙏🙏 keep posting like this very useful for us😇
@ezhilarasisk1380
@ezhilarasisk1380 4 жыл бұрын
Super msg
@mohammedrifath7550
@mohammedrifath7550 4 жыл бұрын
Wow super bro
@vinobala7725
@vinobala7725 4 жыл бұрын
4th coment and 12 th like... First time
@gowthamanr2200
@gowthamanr2200 4 жыл бұрын
My favourite fruit, nice to hear it's benefits 👍👌😊
@janaradiotherapy4974
@janaradiotherapy4974 4 жыл бұрын
அருமையான பதிவு👌👌👌
@suganyasivakumar6564
@suganyasivakumar6564 4 жыл бұрын
Romba Arumai sago
@vinobala7725
@vinobala7725 4 жыл бұрын
I like all ur videos. And also I love koiya palam so much
@theneeridaivelai
@theneeridaivelai 4 жыл бұрын
Thank you brother!!
@vinobala7725
@vinobala7725 4 жыл бұрын
@@theneeridaivelai brother illa anna sister
@abikusalai
@abikusalai 4 жыл бұрын
சிவப்பு கொய்யா ,வெள்ளை கொய்யா இரண்டிற்க்கும் உள்ள வித்யாசத்தயும் சொல்லி இருக்கலாம் .
@kathirkathir4387
@kathirkathir4387 4 жыл бұрын
நீங்க சொல்லுங்க னே , கேட்டு தெரிஞ்சுகிர்ரேன்......
@abikusalai
@abikusalai 4 жыл бұрын
சிவப்பு கொய்யாவை நாட்டு கொய்யா என்கிறார்கள் மார்க்கெட் ல ..இது உண்மையா என்றும் இதன் மருத்துவ குணங்களும் தெரியாது ..தெரிந்த நண்பர்களின் பதில்களை எதிர்பார்ப்போம்.
@kathirkathir4387
@kathirkathir4387 4 жыл бұрын
@@abikusalai இன்று கூட வெள்ளை கொய்யா சாப்பிட்டேன்......விதைகள் இருந்துச்சு.....ஒருவேளை வேறு வேறு ரகமாக இருக்கலாம்......
@rajiu8521
@rajiu8521 4 жыл бұрын
செவ்வாழை மகிமையைப் பற்றி சொல்லுங்க நா
@praveenr1921
@praveenr1921 4 жыл бұрын
I like it😋😃
@udhayakash5525
@udhayakash5525 4 жыл бұрын
Guava is rich in protein and Vitamin than Apple. But we know the phrase "Daily 1 apple, keeps the doctor away" because in England they can grow the apple in large quantity and Guava doesn't grow in their climatic conditions. So they said Apple is rich in vitamins and proteins and we blindly following that.
@balakrishnank2564
@balakrishnank2564 3 жыл бұрын
Super bro
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 4 жыл бұрын
Anna THANKFULLY 🍒👍🙏
@santhoshfarm3714
@santhoshfarm3714 4 жыл бұрын
Neeinga solum information Ellam usefull a iruku bro
@s.eashwar5982
@s.eashwar5982 4 жыл бұрын
Thalivara hey unga sontha oru karikudi ya 🔥🤗🔥💯😍🤩
@mohanakarthi6742
@mohanakarthi6742 4 жыл бұрын
Super anna
@sanjaykumarskr579
@sanjaykumarskr579 4 жыл бұрын
Semaa.a.a.a🔥🔥🔥👌👌❣️👌❣️🔥
@suresharumugam346
@suresharumugam346 4 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா
@kamarajmeenachisundaram...7105
@kamarajmeenachisundaram...7105 4 жыл бұрын
சூப்பர் பிரதர்
@VinothKumar-ks2xd
@VinothKumar-ks2xd 4 жыл бұрын
Nandri Thalaiva....🙏🙏
@asadheesh9650
@asadheesh9650 4 жыл бұрын
Nice
@kalaikalai9700
@kalaikalai9700 3 жыл бұрын
Videos romba supper
@natarajanmechaa3616
@natarajanmechaa3616 4 жыл бұрын
1:26 shrooow🤣😂
@shankarjeyaraj4689
@shankarjeyaraj4689 4 жыл бұрын
No it’s not shrooow,it is youoooo from kadhalan film
@devidivya6861
@devidivya6861 4 жыл бұрын
nice
@ilamaiyilkal530
@ilamaiyilkal530 4 жыл бұрын
Kidney stone ku ethavathu vaithiyam sollunga
@prabaakaran5260
@prabaakaran5260 4 жыл бұрын
Super 👌👍
@dhineshradhakrishnan6629
@dhineshradhakrishnan6629 4 жыл бұрын
Anna super na , next video on BLACK GRAPES🍇 WAITING
@sajithabegum3994
@sajithabegum3994 4 жыл бұрын
Nice sng at last informative....👌
@balajibabud1223
@balajibabud1223 4 жыл бұрын
Nice articulation bro.
@theneeridaivelai
@theneeridaivelai 4 жыл бұрын
Thanks Bro!
@gk_cutz_8119
@gk_cutz_8119 4 жыл бұрын
Shrvvvvvvvv 😂😂 அருமை 👌👌✌
@vimaleshkumar7711
@vimaleshkumar7711 4 жыл бұрын
Bro, Ella fruits m fridge la vachu sapta nalla tha..... Atha pathi video podunga bro....
@raxzu1127
@raxzu1127 4 жыл бұрын
Wonderful! sir.
@antonykumar2697
@antonykumar2697 4 жыл бұрын
Koiapazhathapathi ellarukum theriyam veraeathavathu makkaluku theryathatha sollunga nallairupinga
@narendraprashanth3763
@narendraprashanth3763 4 жыл бұрын
கொடிக்கா புளி பத்தி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா...
@jaffars5280
@jaffars5280 4 жыл бұрын
Honey pathi solluga
@sinoubritthy1780
@sinoubritthy1780 4 жыл бұрын
Thank u so much 🎉💯🙏❤️❤️❤️❤️❤️
@luckysyed7091
@luckysyed7091 4 жыл бұрын
sema jii update more likewise
@parthiparvathi1170
@parthiparvathi1170 4 жыл бұрын
nice anna
@Jegadesh07
@Jegadesh07 4 жыл бұрын
Bro coimbatore vandha sollunga paathu pesalaam
@jeyakrishnan9557
@jeyakrishnan9557 4 жыл бұрын
Koiiya la red seed ,white seed erukku yethu best and yethu native seed sollu bro
@selvakumar.k22
@selvakumar.k22 4 жыл бұрын
Really super video nanba
Top 9 Health benefits of guava fruit? || Dr Karthikeyan Tamil
8:56
Doctor Karthikeyan
Рет қаралды 149 М.
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,3 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 36 МЛН
Benefits of drinking  lemon juice daily /medical awareness in tamil
4:43
MEDICAL AWARENESS IN TAMIL
Рет қаралды 492 М.
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,3 МЛН