குறைந்த இடத்தில் மொட்டை கழுத்து கோழி வளர்த்து அசத்தும் பெண்மணி! nacked neck

  Рет қаралды 155,666

கிராமவனம்-GRAMAVANAM

3 жыл бұрын

இந்திய நாட்டு கோழி இனங்களில் மொட்டை கழுத்து கோழியும் ஒன்று. இவை கேரளாவை தாயாகமாக கொண்டது. இதற்கு கிராப் கோழி, கழுத்தறுத்தான் கோழி, தொப்பி கோழி என பல பெயர்கள் உண்டு. அழிந்துவரும் இந்த இனத்தை மீட்டு அதிலும் நல்ல வருமானம் எடுத்து காட்டுகிறார் இந்த பெண்மணி.
முகவரி: திருமதி:S. பிரியா செந்தில், ஒன்பது புள்ளி(பூந்தோட்டம் அருகில்), நன்னிலம் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.
அலைபேசி: 8344210300
#nackedneck#கிராப்கோழி#gramavanam#
கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா: 8526714100

Пікірлер: 311
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 3 жыл бұрын
பாராட்டுக்கள், திரு.ராஜா! நாங்கள் சிறு வயதில் வளர்த்து வந்த இனம் இந்த "மொட்டைக் கழுத்துக் கோழி". பின்னர் இது படிப்படியாக எங்கள் வட்டாரத்தில் இருந்தே காணாமல் போய் விட்டது. இதைத் தேடிப் பிடித்து இதன் வளர்ப்பு முறைகளியப் பதிவு செய்ததற்குப் பாராட்டுக்கள்! திருமதி.ப்ரியா செந்தில் அவர்களுக்குப் பாராட்டுக்கள்! மிக்க நன்றி!
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
நன்றிங்க சகோதரி
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
நன்றி சார்
@rajfarms3376
@rajfarms3376 2 жыл бұрын
சீரியல் பார்க்காத சீமாட்டி வாழ்க...
@shatikalimohamedsultan5238
@shatikalimohamedsultan5238 3 жыл бұрын
அருமை மிக அருமை எங்கள் மாவட்ட சகோதரியின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
நன்றி சார்
@karthiknvs7060
@karthiknvs7060 2 жыл бұрын
தோழியின் தொழில் வளர என் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@thushanthushan1388
@thushanthushan1388 2 жыл бұрын
(Serial pakkamaddan) supper....
@ShahulHameed-rd4tc
@ShahulHameed-rd4tc Жыл бұрын
எங்கள் மன்னின் வாசனன இந்த சகோதரியின் யோசனன இவர்களின் வளர்ச்சிக்கு எம் பிரார்தனன
@rajavel.m3976
@rajavel.m3976 3 жыл бұрын
கனவுகள் மெய்ப்பட கடினமாய் உழை ... காட்சிகள் கண்ணில் பிம்பங்களாய் தோன்றினாலும் நீங்கள் நினைத்தால் ஒருநாள் நிழலும் நிஜமாகும் congrats 💐💐💐
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
👍
@srikaali6349
@srikaali6349 3 жыл бұрын
சூப்பர் வாழ்த்துகள் சகோதரி உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் மேன்மேலும் வளர்க வளமுடன் நலமுடன் ⚘
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
👍
@VijayKumar-gl2lt
@VijayKumar-gl2lt 3 жыл бұрын
என்ன சொல்றது வழக்கமா சொல்றவன் அருமை ராஜா
@vinothrengasamy6839
@vinothrengasamy6839 3 жыл бұрын
அருமை சகோதரி... நாகை கால்நடை குழுவில் பயணிப்பதை பெருமையாக கருதுகிறேன்😊
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
நமது குழு வாழ்க வளமுடன் நன்றிங்க சார்
@parameshwariramesh3607
@parameshwariramesh3607 Жыл бұрын
nanum koli varkiran, thiruvarur (dt). nagai kalnadai kulu link anupamudiyuma please
@birdscrazy1393
@birdscrazy1393 Жыл бұрын
@@arjunsenthil6414 குழுவில் என்னையும் சேர்க்க முடியுமா சகோ
@malarumvivasayam5507
@malarumvivasayam5507 3 жыл бұрын
நல்ல முயற்சி பயனுள்ள தகவல்கள் சிறப்பு 🙏
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
👍
@velansiruvidaifarm8387
@velansiruvidaifarm8387 3 жыл бұрын
சூப்பர் கேள்விகள் அண்ணா
@kannanr2039
@kannanr2039 2 жыл бұрын
இந்த கோழியின் கறி சுவையாகவும் குறைந்த நாளில் நல்ல எடையும் வருகிறது
@sundararajs3985
@sundararajs3985 3 жыл бұрын
சகோதரி உன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் உழைத்தால் மட்டுமே வெற்றி யான வாழ்க்கை நடத்த முடியும்.
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
👍
@Felix_Raj
@Felix_Raj 3 жыл бұрын
மிகச்சிறப்பு சகோ... நீங்கள் காணொளிகளை நன்றாக எடிட் செய்கிறீர்கள்.
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
நன்றி சகோ
@pigeontales_rajamadhi
@pigeontales_rajamadhi 3 жыл бұрын
This is an awareness Video.... Thanks to Raja Sir.
@user-yx6vp7lk9m
@user-yx6vp7lk9m 2 ай бұрын
Super தலைவி❤🎉❤🎉❤🎉
@bernardraj7402
@bernardraj7402 2 жыл бұрын
Hi madam i loved your ideas, growing chickens.
@parthiban516
@parthiban516 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா .எனுக்கும் கிராப் கோழி தேவை.நான் வேலூர் மாவட்டம். அருமையாக இருக்கிறது உங்கள் கோழிகள்
@padmanabang5896
@padmanabang5896 3 жыл бұрын
Call 9659386228 VNC farm Ranipet
@pandiyanmuthuvazhakkappan8018
@pandiyanmuthuvazhakkappan8018 3 жыл бұрын
Bro I have U want what's app me +6597896753
@ramkumar-jt1dk
@ramkumar-jt1dk 3 жыл бұрын
@@pandiyanmuthuvazhakkappan8018 madiraikku krap kozhi kedaikku Ma
@pandiyanmuthuvazhakkappan8018
@pandiyanmuthuvazhakkappan8018 3 жыл бұрын
@@ramkumar-jt1dk yes bro ur contact number
@pandiyanmuthuvazhakkappan8018
@pandiyanmuthuvazhakkappan8018 3 жыл бұрын
@@ramkumar-jt1dk I from ramnad
@pkkumar3156
@pkkumar3156 3 жыл бұрын
🙏🙏சிங்கப் பெண்ணேமேலும் மேலும் வளரவாழ்த்துக்கள்🙏🙏
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
நன்றிங்க சகோ
@yasina4619
@yasina4619 2 жыл бұрын
Tv parka madden super akka
@66linto
@66linto 3 жыл бұрын
நன்றி. நல்ல முயற்சி வாழ்த்துக்கள் இருவருக்கும்
@ansarvlogs1347
@ansarvlogs1347 2 жыл бұрын
Nallakelvikku nalla bathil...... Super 👍👍😊😊
@sethuraman7051
@sethuraman7051 2 жыл бұрын
Good message thank you madam
@swathilakshmiprasanna9630
@swathilakshmiprasanna9630 2 жыл бұрын
Good and best explanation
@massgaming6640
@massgaming6640 3 жыл бұрын
எங்க அத்தை...💪💪
@dinesh3894
@dinesh3894 3 жыл бұрын
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
😍
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
👍
@bryoutubechannel2172
@bryoutubechannel2172 2 жыл бұрын
Hahahha
@bryoutubechannel2172
@bryoutubechannel2172 2 жыл бұрын
Hahahha
@BabuBabu-rf7vi
@BabuBabu-rf7vi 2 жыл бұрын
Great madam 👍🏾 gramavanam doing good job
@samsungjst7899
@samsungjst7899 2 жыл бұрын
Super sister arumaiyana video penkalluku ningkal mun utharanam
@mahimahi8751
@mahimahi8751 3 жыл бұрын
அருமையான ஒரு பதிவு,,,,,,,
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
👍
@user-ve7bq2wd2w
@user-ve7bq2wd2w 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@padmanabang5896
@padmanabang5896 3 жыл бұрын
மேய்ச்சல் முறையில் கோழிகளை வளர்த்தெடுங்கள் தங்களுடைய கோழிகளுக்கு வால் மற்றும் இறகுகள் இல்லாமல் பார்க்கவே வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
மேய்ச்சல் முறைதான் சகோ. ஆனாலும் இடம் குறைவு
@birdscrazy1393
@birdscrazy1393 Жыл бұрын
@@-gramavanam8319 இடம் குறை வாக இருந்தால் என்ன சகோ ஒன்றுக்கு ஒன்று கொத்திக் கொள்ளுமா
@marianarajkumarselvaraj8932
@marianarajkumarselvaraj8932 2 жыл бұрын
நல்ல பதிவு சகோ 👍
@udhaithanjai4116
@udhaithanjai4116 3 жыл бұрын
Vaalthugal sago 🙏 nan edhir Partha oru video idhu....thangal pani sirakka vaalthugal
@myevergreenfarm
@myevergreenfarm 2 жыл бұрын
சகோதரி முழு ஈடுபாட்டுடன் இந்த கோழிவளர்ப்பை செய்து வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு நேரில் பார்வையிட்டதோடு 50 ஒரு மாத குஞ்சுகளும் எங்கள் பண்ணைக்கு வாங்கி வந்தோம். மகிழ்ச்சி. -எவர்கிரீன் ஒருங்கிணைந்த பண்ணை.
@birdscrazy1393
@birdscrazy1393 Жыл бұрын
நீங்கள் வாங்கும் பொழுது ஒரு குஞ்சியின் விலை என்ன சகோ
@rameshchinnasamy1602
@rameshchinnasamy1602 2 жыл бұрын
மிக சிறப்பு
@velansiruvidaifarm8387
@velansiruvidaifarm8387 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
👍
@rajraj-lx4ye
@rajraj-lx4ye 3 жыл бұрын
serial paka matingala...valthukal sister nalla erupinga
@arjunsenthil6414
@arjunsenthil6414 2 жыл бұрын
நன்றிங்க சகோ
@saranyan7542
@saranyan7542 3 жыл бұрын
Super athai very nice My athai all tha best ❤️👍👍👍😊😊🥳🥳@priya kaliyakudi
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
💪💪💪
@nellaimurugan369
@nellaimurugan369 2 жыл бұрын
Congratulations Keep going 🙂👍🏻
@Jesusneverfails333
@Jesusneverfails333 3 жыл бұрын
God bless you sister
@raghuv7918
@raghuv7918 2 жыл бұрын
சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@sriram-po2wq
@sriram-po2wq 11 ай бұрын
Nice work❤❤❤
@sathishravichandren1182
@sathishravichandren1182 2 жыл бұрын
Vaazthukkal akka🙏🙏🙏
@ashwintamil7313
@ashwintamil7313 4 ай бұрын
கின்னி கோழி குஞ்சு விற்பனைக்கு கிடைக்குமா please reply
@mubeenmubeen8055
@mubeenmubeen8055 3 жыл бұрын
Raja your and that sister also great information brother thank you so much
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Thanks sir
@sarathkumar2783
@sarathkumar2783 3 жыл бұрын
Super raja bro
@baskar1091
@baskar1091 3 жыл бұрын
arumai valthugal akka
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
நன்றி தம்பி
@indirans6072
@indirans6072 2 жыл бұрын
Super 👍👍👍
@sirpirajad4960
@sirpirajad4960 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் சகோதரி
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
🙏
@mahendranvasudavan8002
@mahendranvasudavan8002 2 жыл бұрын
സൂപ്പർ വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ.....
@murugeswaria442
@murugeswaria442 2 жыл бұрын
Super👍👌👌
@subramaninallasamy931
@subramaninallasamy931 3 жыл бұрын
நானும் நாட்டு கோழி வளர்த்து வருகிற நிலையில் இந்த பேட்டி புது உத்வேகம் அளிக்கிறது கிராம வனம் இவன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்
@shopurwish
@shopurwish 2 жыл бұрын
From erode
@manis1706
@manis1706 3 жыл бұрын
அருமை சகோதரி
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
🙏
@rambabuthayalan7932
@rambabuthayalan7932 3 жыл бұрын
Super Raja nalla panniringa all the best
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Thank u sir
@iliveingermany
@iliveingermany 2 жыл бұрын
@@-gramavanam8319 bro antha facebook group links share pana nangalum payan adaiyom
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
சிறப்பு 👍
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
🙏
@mathivanann7839
@mathivanann7839 3 жыл бұрын
சிரம் தாழ்ந்த வணக்கம்!||அம்மா!!!!!!
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
நன்றி சகோ
@sathishthilak2898
@sathishthilak2898 3 жыл бұрын
அருமை அக்கா 👍👍👍👍
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
🙏
@naveencreation510
@naveencreation510 3 жыл бұрын
Vera level 👍
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
நல்லது சகோ
@thirumurugan9686
@thirumurugan9686 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம்
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
நன்றி சார்
@rajaduraim8764
@rajaduraim8764 3 жыл бұрын
Valka valamudan pallandu happy life🏃💨💨🏃💨💨
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
🙏
@jjjbosco
@jjjbosco 3 жыл бұрын
GOD BLESS YOU Sister
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
நன்றி சகோ
@nandhakumars6012
@nandhakumars6012 2 жыл бұрын
Akka kaluthu koli ena ratu akka
@bommisharmila7420
@bommisharmila7420 3 жыл бұрын
Congratulations sister
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
🙏
@akilaarivazhagan4607
@akilaarivazhagan4607 3 жыл бұрын
Super sister
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
நன்றி சகோ
@babukarthick7616
@babukarthick7616 3 жыл бұрын
Really super
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
நன்றி
@rvmpannaitholil7287
@rvmpannaitholil7287 2 жыл бұрын
மகிழ்ச்சி
@Augustinaugustina
@Augustinaugustina 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
சார் மிக்க மகிழ்ச்சி நன்றிங்க சார்
@d.r.geetha5278
@d.r.geetha5278 Жыл бұрын
Good. 👍
@veera8971
@veera8971 3 жыл бұрын
Super akka
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
நன்றி தம்பி
@xavierkingston1592
@xavierkingston1592 3 жыл бұрын
Super👌
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
🙏
@mdyackub7350
@mdyackub7350 3 жыл бұрын
Super super
@vembarasi0078
@vembarasi0078 Жыл бұрын
Kampu mulaikattuvathu sollunga akka
@prakashv5999
@prakashv5999 Жыл бұрын
Delivery unda
@NellaiNachiyarPannai
@NellaiNachiyarPannai 3 жыл бұрын
Arumai .Good luck madam . Ariyalur Raja ..Neengathane boss ?
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
ஆமாம் சகோ
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
நன்றி சகோ
@aim4857
@aim4857 2 жыл бұрын
Nice
@djcreative8048
@djcreative8048 3 жыл бұрын
Nanum thiruvarur mavattam mannargudi yennoda ooru any sales akka
@engg14
@engg14 3 жыл бұрын
அருமை
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
👍
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 3 жыл бұрын
பாராட்டுக்கள், திரு.ராஜா! எங்கள் பகுதிகளில் இதை, "மலங்கழுகுப் பெருவெடை" என்று அழைப்பார்கள். "மொட்டை வெள்ளைச் சோளம்" என அழைக்கப் படும் "முத்து வெள்ளைச் சோளம்" இதற்கு உயிர்! இதைக் கொடுத்து வளர்த்தால், இவை மிக வேகமாக வளர்ந்து பெரிதாகி விடும்! அத்துடன் "ராகி" (கேழ்வரகு) சேர்த்து இரவில் ஊறவைத்துக் கொடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் ஒப்பந்தத் தொழில் முறைக் கோழிப் பண்ணைகள் மிகவும் அதிகமாக இருப்பதால், இவற்றிற்கு அடிக்கடி "கோழி அம்மை" வந்து விடுகிறது. இயற்கை முறையில் இந்த அம்மைக்கு மிகச் சிறந்த மருந்து இருக்கிறதா? அல்லோபதித் தடுப்பூசி சரியாக வேளை செய்வதில்லை. மிக்க நன்றி!
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
சூப்பர் சார். அருமை
@basiriyakani3369
@basiriyakani3369 Жыл бұрын
Ippa egg rate enna?
@prakashrajpr5299
@prakashrajpr5299 3 жыл бұрын
Raja ana 20 kuli na yathana sq ft varum..Atha yepdi calculate pandrathu..
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
2.5 குழி 1 சென்ட் சகோ
@user-ns7wb6tr2c
@user-ns7wb6tr2c 3 жыл бұрын
சூப்பர்.
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
நன்றி சகோ
@saifungallery2244
@saifungallery2244 3 жыл бұрын
Nice contents raja, increase your efforts and subscribers.
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Thanks sir
@mannadyaneesh
@mannadyaneesh 3 жыл бұрын
Wow supper raja...
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
நல்லது நன்றி
@kallamedujayankondam3013
@kallamedujayankondam3013 3 жыл бұрын
Super bro
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
🙏
@sivapriya2447
@sivapriya2447 3 жыл бұрын
Super
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
நன்றி
@shamushangu4608
@shamushangu4608 3 жыл бұрын
எங்களுக்கு (சென்னை -கொட்டிவாக்கத்தில்இருக்கேன்) விற்பனை செய்ய முடியுமா
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
கால் பன்னுங்க சார்
@prabinprabin5593
@prabinprabin5593 Ай бұрын
தொப்பி கோழி என்ற பெயர் இதற்கு இல்லை. தொப்பி கோழி என்பது கொண்டையில் கோபுரம் போல முடி வளரும் அது தொப்பி போன்ற வடிவில் இருக்கும். அதுதான் தொப்பி கோழி.
@muthukumarasamys5946
@muthukumarasamys5946 3 жыл бұрын
உங்களுடைய கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள். எங்களுக்கு கிராப் கோழி தேவை என்றால் தொடர்பு க்கொள்ள வேண்டிய கைபேசி எண்.....நாங்களும் அரியலுர் மாவட்டம் ஜெயங்கொண்டம் TK.
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
நன்றி சகோ
@dreamworld9467
@dreamworld9467 8 ай бұрын
Same way if u tell the fram which same kind hen in madurai it very useful for me pls😢😢
@senthilvelan842
@senthilvelan842 3 жыл бұрын
Congratulations👋👋👋
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
நன்றி சகோ
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
நன்றி சார்
@gardernlover9337
@gardernlover9337 Жыл бұрын
Anna மொட்டை குழுது கோழி வளர்ப்பு முறை சொல்லுங்க
@kumarankumaran1051
@kumarankumaran1051 3 жыл бұрын
Super akka🥳🥳🥳😶😶
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
நன்றி தம்பி
@sathishv8273
@sathishv8273 2 жыл бұрын
Akka samaa mass
@selvams.s909
@selvams.s909 3 жыл бұрын
சூப்பர் .👌🏼👌👌👌🐓🐓🐓🐓🐓
@arjunsenthil6414
@arjunsenthil6414 3 жыл бұрын
🙏
@harikrish6329
@harikrish6329 2 жыл бұрын
Rate sollunga bro
@mahaligudiprakash
@mahaligudiprakash 5 ай бұрын
சகோதரி அவர்கள் வாட்ஸாப்பில் அணுகி மொட்டை கழுத்து கோழி வாங்க முயற்சி செய்தேன். ஆனால் எனக்கு பதில் அவர்களிடம் பதில் கிடைக்கவில்லை
@gunasekaranr6964
@gunasekaranr6964 3 жыл бұрын
Nattu seval kuda mottai kazhuthu kozhi valakalama?????
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
பிரித்து வளர்ப்பது சிறந்தது சகோ
@mjshaheed
@mjshaheed 2 жыл бұрын
@@-gramavanam8319 ஏன் சகோ, அப்படி சொல்றீங்க? கோழிவளர்க்கும் பலர் சிறுவிடைக்கும் கழுத்தறுத்தான் கோழிக்கும் நிறைய ஒற்றுமை உள்ளதுன்னு சொல்றாங்களே.
@NellaiNachiyarPannai
@NellaiNachiyarPannai 3 жыл бұрын
This chicken is called kaluthu aruthan kozhli in south side. When i was studying school, i had a chance to grow this kind of chicken. Especially in kanyakumari and narakovil this breed was popular.( 25 yrs ago) .Not sure about current status .. Disease resistant . compare to siruvidai ( Kuppai kozhli in south side).
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Thanks sir
@jaianand9015
@jaianand9015 2 жыл бұрын
ஓ குப்பை கோழி என்பது இதுதானா....சென்னையில் கிராப் கோழி மற்றும் கழித்துத்தான் கோழி என்போம்.. தகவலுக்கு நன்றி நண்பரே
@kannanrajamani9938
@kannanrajamani9938 3 жыл бұрын
HELLO BRO... I'M FROM DINDIGUL. ENAKU CRAP KOLI VENUM. THARUVINGALA..?
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
கேளுங்கள் சகோ
@vimalvimal264
@vimalvimal264 2 жыл бұрын
Akka price
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 6 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 502 М.
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 6 МЛН