Пікірлер
@siva_abinesanabi6978
@siva_abinesanabi6978 19 сағат бұрын
வணக்கம் அண்ணா 20முட்டை மற்றும் பீட்டர் டிரிங்கர் விளை என்னா
@DEVASAHAYAMSEBASTIAN-et8lp
@DEVASAHAYAMSEBASTIAN-et8lp 22 сағат бұрын
வாழ்த்துகள் சார்!
@MuthuKumar-rc5oi
@MuthuKumar-rc5oi Күн бұрын
25₹ முட்டை அதிகமான ரேட்
@seenuiropias553
@seenuiropias553 Күн бұрын
@tamilgardenofficial
@tamilgardenofficial Күн бұрын
எனக்கும் 30 முட்டை இன்குபேட்டர் தான் வேணும்
@tamilgardenofficial
@tamilgardenofficial Күн бұрын
20 முட்டை வைக்கும் இன்குபேட்டர் வேணும் கொரியர் வருமா
@priyangadevarajan507
@priyangadevarajan507 2 күн бұрын
Anna 3room ku budget evolo Achu pls reply pannuga
@Afarju83
@Afarju83 2 күн бұрын
Intha channel la paathu naan sonali 35 female 5 male keatu vaanginom 3 months chicks sa, but ellama seval mathiri erukunu avangata sonnom ana avanga female ku konda erukum nu sonnanga thirumba திரும்ப கேட்டோம் அதே தான் சொன்னாங்க, 6 month ஆன பிறகு எல்லாம் கூவ ஆரபிச்சிட்டு. அவங்கta எவளோவோ சொல்லியாச்சி, வீடியோ எடுத்து send பண்ணியாச்சு ஆன அவங்க சரியாவே ரெஸ்பான்ஸ் பண்ணல எங்கள மாதிரி யாரும் இவங்க ட வாங்கி ஏமாந்து போயிராதிங்க. சேவல் கொடுத்து ஏமாத்துறாங்க.சேவல் விலைபோகாமல் பயங்கர நஷ்டம் இறை நஷ்டம் டைம் வேஸ்ட்.Egg purpose கு main naa சொல்லி வாங்கினோம், ஏமாத்திட்டாங்க.
@g.anbukarasanasloveking492
@g.anbukarasanasloveking492 2 күн бұрын
Mannual automatic explain pani solunga bro 🙏
@Kalaiveni.
@Kalaiveni. 2 күн бұрын
😢😢😢
@arunvanitha824
@arunvanitha824 2 күн бұрын
@arasapattyanand6558
@arasapattyanand6558 2 күн бұрын
பாம்பு தொல்லையினை பற்றி கேட்கவே இல்லையே
@rajas6475
@rajas6475 3 күн бұрын
Super Continue
@RelaxFishFarm
@RelaxFishFarm 3 күн бұрын
super brother.
@Saroja-rw9mi
@Saroja-rw9mi 3 күн бұрын
Super velai bro nalla iruku super family
@saransaran7533
@saransaran7533 3 күн бұрын
Super 😂😂😂😂😂
@veronicamalavellu7641
@veronicamalavellu7641 3 күн бұрын
My favorite kozhi kootugal n I used to share it in face book.... Wt my kid's n sister. You see it's gave me peace n I feel very happy whenever watching it. Congrats to the Mr and Mrs kozhi kootu Owner.
@RavichandranPM
@RavichandranPM 3 күн бұрын
நான் ரவிச்சந்திரன் கும்பகோணத்தைச் சேர்ந்தவன் நான் கடந்த ஐந்து வருடங்களாக இந்த ஹெச்.இ .எம் மருந்தை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றேன். இதை உபயோகப்படுத்துவது ஆரம்பித்த பிறகு எனக்கு கோழிகளின் இறப்பு ஒன்று இரண்டு என்று எண்ணிக்கையில் வந்து கொண்டிருக்கிறதே தவிர மிகவும் நன்றாக இருக்கின்றது. அனைவரும் இதை பெற்று கோழி இறப்பை தவிர்த்து நன்றாக வியாபாரத்தில் அமோகமாக வெற்றி பெற வேண்டுமாய் கேட்டுக் கொண்டு இதை உபயோகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்
@RavichandranPM
@RavichandranPM 3 күн бұрын
நான் ரவிச்சந்திரன் கும்பகோணத்தை சேர்ந்தவன் இந்த ஹெச்.இ .எம் .மெடிசனை நான் கோழி வளர்ப்பிற்கு கடந்த ஐந்து வருடங்களாக திரு சீனிவாசன் அவர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டிருக்கின்றேன் தற்பொழுது எனக்கு கோழிகள் இறப்பு மிகவும் அபரிவிதமாக குறைந்து கொண்டிருக்கிறது இப்பொழுது தற்சமயம் கோழிகள் இறப்பு என்பதே ஒன்று இரண்டு தான் இன்றைய எண்ணிக்கையில் இருக்கின்றதே தவிர மிகவும் அருமையான மருந்து , தாங்களும் இதை வாங்கி உபயோகப்படுத்தி நல்ல விதமாக பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@thangamumar5924
@thangamumar5924 3 күн бұрын
முட்டை கிடைக்குமா சென்னை
@MRamar-vk3bf
@MRamar-vk3bf 3 күн бұрын
வணக்கம் ராஜா விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி ராமன் எண் நாட்டு கோழி பான்ணை 30 தாய் கோழி இருக்கு எத்தனை சேவல் தேவை
@baskaranpavadai9404
@baskaranpavadai9404 4 күн бұрын
விலை ஆதிகமாக இருக்கிறது
@kalaiffyt4236
@kalaiffyt4236 Күн бұрын
Ama bro😮
@sarantamil173
@sarantamil173 4 күн бұрын
Good Result no side effects very useful medicine
@gracey7803
@gracey7803 4 күн бұрын
மிக அருமையான பதிவு சகோதரே😊
@durgadevi8228
@durgadevi8228 4 күн бұрын
Bro yannota marriage date kuta sepn16 than
@krishnakumar-xh6xq
@krishnakumar-xh6xq 4 күн бұрын
ஒரு பொருளின் விலை சொல்லி வீடியோ போடுவது அருமை
@davidadikesavan1667
@davidadikesavan1667 4 күн бұрын
❤ வாழ்த்துக்கள் கோழிப்பண்ணை வளர்ப்பு முறை மிகவும் அருமையான அற்ப்பனிப்புடனும் , செயல் படும் முறை மிகவும் அற்ப்புதம், வாழ்த்துக்கள், நிலம் உள்ளவர்களுக்கு நல்ல பயிற்சி முறைகள் கற்றுக்கொடுக்கும் சகோதரருக்கு வாழ்த்துக்கள் நன்றி ❤
@rudrakshanapk6313
@rudrakshanapk6313 4 күн бұрын
enga kedaikum anna ennoda ooru Rajapalayam near na
@rudrakshanapk6313
@rudrakshanapk6313 4 күн бұрын
munthiri plants Venum anna
@KalaDevi-yr8rt
@KalaDevi-yr8rt 5 күн бұрын
செம்ம சூப்பர் அண்ணா அக்கா கோழி காமெடி செம்ம சூப்பர் 👌👌
@shanthik300
@shanthik300 5 күн бұрын
Bumran Srami Mr year Raj Rajveer Ashish Singh
@KalaDevi-yr8rt
@KalaDevi-yr8rt 5 күн бұрын
செம்ம சூப்பர் சூப்பர் பாக்கவே செம்ம செம்ம சூப்பர் ❤️❤️❤️❤️😂😂😂😂😂
@MAGESHVENGADESAN
@MAGESHVENGADESAN 5 күн бұрын
Nan ecrps pigeon clup la irruckkean eannakku freeya koduthanga nan adhai kozhickku mattum koduthu vaendean result super,thanks
@suganthijac9175
@suganthijac9175 5 күн бұрын
Koli finishing super ah eruku. Nalla valathu erukanga🎉🎉🎉
@RameshKumar-dy2ue
@RameshKumar-dy2ue 5 күн бұрын
Kaka thookum
@ArulPrasath-fu1nj
@ArulPrasath-fu1nj 5 күн бұрын
Already ivara patti video pottu irukingala Sago
@user-vl9dw3tp9q
@user-vl9dw3tp9q 5 күн бұрын
30முட்டை இங்கு பெட்டர் ஆட்டோமேட்டிக் விலை எவ்வளவு
@JayakumarAAYYASAMY
@JayakumarAAYYASAMY 5 күн бұрын
அருமை தம்பி உங்களுடைய குரல் அருமையாக இருந்தது
@JayamalaiNeru
@JayamalaiNeru 5 күн бұрын
6:30 கோ. நெடுஞ்செழியன் மண்மலை அண்ணா எனக்கு மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பதிவு பிடித்து ரொம்ப நன்றி
@samayam751
@samayam751 5 күн бұрын
நல்ல நல்ல கன்டன்ட்டை உருவாக்கும் உங்களுக்கு எதற்கு,.. ஒரு வீடியோவுக்கும் அடுத்த வீடியோக்கும் நீண்ட ஒரு இடைவெளி ,முடிந்தவரை நிறைய வீடியோக்களை செய்ய முயற்சி செய்யுங்கள் சகோ ❤😊
@subbulakshmi7122
@subbulakshmi7122 5 күн бұрын
Super sir
@m.kmadhan
@m.kmadhan 6 күн бұрын
Good nes
@AJITHKumar-fj6tf
@AJITHKumar-fj6tf 6 күн бұрын
ஏங்க போன் நம்பர் போடுங
@DeivaSiddharSivaraman
@DeivaSiddharSivaraman 6 күн бұрын
உன் பொண்டாட்டி இவளோ விவரமா😂😂😂😂😂
@mahendran3711
@mahendran3711 6 күн бұрын
எத்துனை வாட்ஸ் கரகன்ட் out put போகும் sir
@sureshgomathi4117
@sureshgomathi4117 6 күн бұрын
60 வாட்ஸ்
@mahendran3711
@mahendran3711 6 күн бұрын
Thank
@user-yw9qe3dp3w
@user-yw9qe3dp3w 6 күн бұрын
🙏 Good morning. Have a blessed day. இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் இறை அருளால். அன்புடன் ... பா.மல்லன்
@user-vc4hu4jm7z
@user-vc4hu4jm7z 6 күн бұрын
Super my Good friend
@baskarboomi7143
@baskarboomi7143 6 күн бұрын
போதும் என வாழும் வாழ்க்கை முறை எத்தனை அழகு. எனக்கும் ஆசைத்தான் துபாய் வந்து அடிவைத்தாச்சு கடவுள் வாய்ப்பு கொடுத்தால் இதுபோன்று அமைதியான வாழ்வு வாழனும்
@pandiselvikaviarasu3640
@pandiselvikaviarasu3640 6 күн бұрын
Payànullathagaval bro .engalugu muthirium varala kottaium tharala