குறைந்த விலையில் Fresh காய்கறிகள்; விவசாயிகளுக்கு லாபம் தரும் E-Sandhai- தமிழர்களின் Startup Idea

  Рет қаралды 62,105

DW Tamil

DW Tamil

3 ай бұрын

விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை நியாயமான விலைக்கு கொள்முதல் செய்வது மட்டுமல்லாமல், அதன் புத்துணர்ச்சி குறையாமல் உடனடியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது தமிழ்நாட்டை சேர்ந்த இ-சந்தை நிறுவனம்.
#esandhai #esandhaiapp #freshvegetableshonlineapp #tamilnadurfarmer #mspprice #vegetablesdelivery#startupbusinessidea
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 31
@SaranyaLalitha
@SaranyaLalitha 3 ай бұрын
விவசாயிகளுக்கு நல்லது நடந்தால் நன்று... விவசாயிகளின் சுமை குறைய வேண்டும்... அவர்களின் வாழ்வு செழிக்க வேண்டும்...
@irajapandimunusami894
@irajapandimunusami894 Ай бұрын
😊😊
@timepasschannal02
@timepasschannal02 3 ай бұрын
Good initiative 😊
@homehome1472
@homehome1472 3 ай бұрын
Very good project. CONGRATULATIONS TO THE TEAM OF STAFF'S AND WORKERS and the young Entrepreneurs 👏 👍😊
@krisvel111
@krisvel111 3 ай бұрын
Technology traders . Same as other vegtable traders .but using Technology.
@salmanfaris5943
@salmanfaris5943 3 ай бұрын
How they are give Salary?... They also Mediator....
@Swamy202
@Swamy202 3 ай бұрын
2014 50 kg fertilizer 380₹ 2023 50 kg fertilizer 1480₹ 2014 one kg wheat 13₹ 2023 one kg wheat 16₹ Modi government all famers happy
@senthilkumar-fb9qz
@senthilkumar-fb9qz 3 ай бұрын
God bless you
@elangene
@elangene 3 ай бұрын
Great, gud job
@Dewati_P
@Dewati_P 3 ай бұрын
வாழ்த்துக்கள்.... !!!🎉 இந்தியாவுக்கே தமிழ்நாடு தான் அனைத்திலும் முன்னோடி....!!!
@DWTamil
@DWTamil 3 ай бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்!
@ramesht4896
@ramesht4896 3 ай бұрын
Great sir🙏🙏🙏🙏 wishes by Green power enterprises
@ushathirumurugan
@ushathirumurugan 3 ай бұрын
ஒற்றுமை இல்லையே... Allthebest... 🦹🏼🦹🏼👹
@balakumarschannel1039
@balakumarschannel1039 3 ай бұрын
சூப்பர்❤❤❤❤
@aru6646
@aru6646 3 ай бұрын
❤❤❤❤❤
@nagamanikamnagamanikam6530
@nagamanikamnagamanikam6530 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@DWTamil
@DWTamil 2 ай бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!
@rameshradha1165
@rameshradha1165 3 ай бұрын
அடிமட்டத்தில் ஆள் இல்ல உணவு பஞ்சம் வராமல் விவசாயி சொல்வதை யாரும் கேட்கவே மாட்டார்கள்
@todayreality2737
@todayreality2737 3 ай бұрын
Sir this is available in Chidambaram location
@ushak7242
@ushak7242 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@SakthiVel-bs9kb
@SakthiVel-bs9kb 3 ай бұрын
E. Sandhai( trichy).... 🤝.
@chollin13
@chollin13 3 ай бұрын
ESandhai
@mahendirangopal3885
@mahendirangopal3885 3 ай бұрын
Don't produce more than required.
@rajadurai8067
@rajadurai8067 3 ай бұрын
உலகத்திலேயே தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு தானே நிர்ணயம் செய்யும் வாய்ப்பு இல்லாமல் இருப்பது விவசாயி மட்டுமே.
@KarunaRajagopal
@KarunaRajagopal 3 ай бұрын
இந்த உருட்டை இன்னும் எவ்வளவு நாளைக்கு சொல்லுவீங்க, சந்தை நிர்ணயம் செய்யும் பொருட்கள் நிறைய இருக்கு. உதாரணம் கச்சா எண்ணெய் அதன் விலையை சர்வதேச சந்தை தான் நிர்ணயம் செய்யும். தங்கம், சர்வதேச சந்தை தான் நிர்ணயம் செய்யும். இதை மாதிரி நிறைய இருக்கு.
@mr.uthamaputhiran9790
@mr.uthamaputhiran9790 3 ай бұрын
எல்லா பொருளுமே மார்க்கெட் ரேட் பொறுத்து தான் நிர்ணயம். அதிக விலை வச்சா மக்கள் வேற கம்பெனி பொருள் வாங்கிட்டு போகிடுவாங்க.
@muthukumaran4665
@muthukumaran4665 3 ай бұрын
E santhi contact number please, whom i want to conduct
@DWTamil
@DWTamil 3 ай бұрын
E Sandhai official website: esandhai.in/
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 49 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 5 МЛН