No video

குன்னக்குடிக்கு பாட்டெழுதி கொடுத்தேன் - Kalaignanathin Payanam | Part - 15

  Рет қаралды 47,333

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 87
@rangarajans963
@rangarajans963 2 жыл бұрын
அப்பா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அப்பா நீங்கள் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 3 жыл бұрын
அந்த க்காலத்திலே.என்று. நம் வீட்டு ப்பெரியவர்கள்.. ஏதாவது சொல்ல ஆரம்பித்தாலே.....ஐயோ என்று ஓடும்...இக்கால ப்பிள்ளைகள்... இவரின்.. அனுபவங்களை... கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன்... ஏனெனில் அது பதிவில்... வரும் செய்திகளை ப்பார்த்தால்... தெரிகிறது... இந்த அதிசயம்....கொரோனா .க்காலமாதலால்.என்றும் நினைக்கிறேன்... நன்றி சாய்ராம்
@kannasms
@kannasms 3 жыл бұрын
இந்த கதையை எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியாது ஒவ்வொரு முறை கேட்கும் போதும் கண்கலங்கும் அற்புதமான பிறவி ஐயா நீங்கள்.,🙏🙏🙏
@kperiyasamyperiyasamy3739
@kperiyasamyperiyasamy3739 4 жыл бұрын
ஐயா கலைஞானம் அவர்களுக்கு வணக்கம்... ஐயா தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல்போல், அன்றாடம் தங்களின் இன்று ஒரு திரை வரலாறு, திரை வரலாறு மற்றுமல்ல தன்வரலாறு பதிவை காண்பதில், கேட்பதில் பல்சுவையும் நிறைந்துள்ளது சிறப்பு ஐயா.. மேலும் தொடர வணக்கத்துடன் வாழ்த்துகளும் ஐயா... தங்களின் ஒலி, ஒளிப் பதிவு காலத்தால் நிலைக்கும் சிறப்பு...
@rajeshkannakanna3870
@rajeshkannakanna3870 4 жыл бұрын
80 களில் எல்லாம் வீட்டிலும் தாத்தா, பாட்டி, இப்படி தான் இரவு நேரங்களில் கதை சொல்வார்கள் பழைய ஞாபகம் வந்த விட்டது.
@Jeyakala
@Jeyakala 4 жыл бұрын
சாப்பாடு ஊட்டும்போது, கரென்ட் இல்லாத போது இப்படி எங்க பாட்டி எதாவது கதை சொல்லுவாங்க. 2கே கிட்ஸ்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
@thangavelus9468
@thangavelus9468 4 жыл бұрын
கலைஞானம் ஒரு பொக்கிஷம்.
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 4 жыл бұрын
ஐய்யா, அற்புதம், நான் உங்களுடன் நேரில் பயணிப்பது போல உள்ளது. திறமைதான் உங்கள் செல்வம்.
@RundranMaha
@RundranMaha 4 жыл бұрын
1௦௦ பார்ட் போடலாம், அருமையான ஞாபக சக்தி. சூப்பர்.
@donaldxavier6995
@donaldxavier6995 4 жыл бұрын
உங்கள் ஞாபக சக்தி அபாரம்.
@inthinathan
@inthinathan 3 жыл бұрын
Chitti one TV drama பார்க்கிற மாதிரி உள்ளது . அடுத்து அடுத்து என்ன என்று எதிர்பார்க்கிற மாதிரி உள்ளது. இன்னும் நிறைய பதிவுகள் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் ஐயா. மிகவும் நன்றாக உள்ளது
@AVMRAJAN19
@AVMRAJAN19 4 жыл бұрын
நாங்கள் தினசரி காத்திருக்கிறோம் உங்கள் கதை கேட்க
@vijismartone6931
@vijismartone6931 4 жыл бұрын
2020-ல்... ஒரு நாயகன் உதயமாகிறான்... அவன் கலைஞானம் ஆகிறான்...
@Villanviji
@Villanviji 4 жыл бұрын
இது போன்ற பெரியவர்கள் தங்கள் அனுபவத்தை ருசிகரமாக சொல்லி கேட்பது ஒரு வரம். தற்போதைய சூழலில் பேசுபவர்கள் கூடிவிட்டனர், கேட்பவர்கள் குறைந்து விட்டனர். பெரியவர்களின் அனுபவங்கள் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டி.
@ramakrishnanpitchai1306
@ramakrishnanpitchai1306 4 жыл бұрын
இந்த பகுதி 15 மிகவும் சோகம் நிறைந்து உள்ளது. வேதனைக்குரியது.
@Disha87
@Disha87 4 жыл бұрын
அந்த 'மூர்த்தி' ய நினைச்சு எங்களையும் கலங்க வைச்சிட்டீங்க. 'கலை ஞானம்' பேர் பொருத்தம் வாய்த்த ஒரு மனிதர் இவர்.
@janardhanamvs
@janardhanamvs 4 жыл бұрын
மிகவும் மனம் பதைபதைக்கும் நிகழ்வுகள்
@kokkikumar1705
@kokkikumar1705 4 жыл бұрын
திரு கலைஞானம் அவர்களே ... உங்கள் பேச்சின் வாயிலாக ஒரு பெரும் வாழ்க்கை அனுபவத்தை உணர்கிறோம் ... தயவுசெய்து விரிவாகவும் கோர்வையாகவும் விவரிக்கவும் ... நன்றி ...
@venkateshc2691
@venkateshc2691 4 жыл бұрын
இப்ப தான் 1960 க்கு வாரார் இன்னும் 60 வருடங்கள் இருக்கிறது கதை திருடர்கள் கதை கேட்க
@robwright5940
@robwright5940 4 жыл бұрын
A r murugadoss must be watching
@jasimiyan2133
@jasimiyan2133 4 жыл бұрын
😀
@parthanrep8532
@parthanrep8532 4 жыл бұрын
உங்கள் உரையாடலில் ஜுவன் உள்ளது
@Dk_Munraaj_777
@Dk_Munraaj_777 4 жыл бұрын
கலைகளின் ஞானம் கலைஞானம்
@saravananyasodha759
@saravananyasodha759 4 жыл бұрын
கலைஞானம் ஐயா உங்களுடன் பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் அந்த காலத்துக்கு எங்களை அழைத்துச் செல்கிறீர்கள் மகிழ்ச்சி என்னைப் போன்று சினிமா ஆசையில் வாழ்பவர்களுக்கு நீங்கள் ஒரு பல்கலைக்கழகம்
@balathecommonman6693
@balathecommonman6693 4 жыл бұрын
Sir, because of you I'm inspired about all old film now I watched 3 mkt movie (what a man MKT) now I plan to watch all mkt movies and puc movies.
@RamKumar-tw9ef
@RamKumar-tw9ef 4 жыл бұрын
Vera level katha thalaiva 🙌🙌
@lathasankar6933
@lathasankar6933 4 жыл бұрын
கண்களில் கண்ணீரை வரவைத்து விட்டது மூர்த்திக்கு நேர்ந்த சம்பவம். அவர் குழந்தை என்ன ஆனது?
@Kanmanibulletrajan
@Kanmanibulletrajan 4 жыл бұрын
Kalaignanam sir speech is always good
@shanmugammegala3007
@shanmugammegala3007 3 жыл бұрын
கவித்துவமும் சிறப்பு
@sankarsubramaniyan8081
@sankarsubramaniyan8081 4 жыл бұрын
Kuwait sankar, supper sir,u r grate,yasterday I watch that " rathna kumar " old movie,u r told same story, supper sir.
@AVMRAJAN19
@AVMRAJAN19 4 жыл бұрын
எத்தனை கதைய்யா வச்சிருக்கீர்
@stanley6920051
@stanley6920051 5 ай бұрын
so much history..not only of cine-life but also of the times..this is a treasure trove...❤
@parthanrep8532
@parthanrep8532 4 жыл бұрын
ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் இந்த ட்யூன காப்பி பண்ணி விட்டார்களோ ஐயா
@Th-bq2xl
@Th-bq2xl 4 жыл бұрын
Niraiya kadhaihal padalhal rahangal nulhal copydhan . originality ullavarhalum Niraiya ullanar.
@05bbc520
@05bbc520 4 жыл бұрын
கலைஞானம் ஐயா! நீங்கள் “தொட்டனைத்தூரம் மணற்கேனி”
@sajusongs9633
@sajusongs9633 4 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭 sir enna thunga vidama panitenga sir manasuku romba kastama iruku sir nenga nijamave oru god sir bcz enga elaraum kadantha kaalathuku kaatchiyoda kutitu porenga unga vaarthaigalala 😭😭😭😭😭😭😭😭😭😭
@ramachandranraveenthiran2826
@ramachandranraveenthiran2826 4 жыл бұрын
Neengal manitha vadivil theivam what a experience
@jayakhumarnarayanan9957
@jayakhumarnarayanan9957 4 жыл бұрын
Sir you sing very well. Good voice. Please sing always..
@sundarganapathy4593
@sundarganapathy4593 4 жыл бұрын
சித்ரா லட்சுமணன் சார் இவர் பேட்டி முழுவதுமாக ஒரு வீடியோ பதிவு செய்யவும் சார்
@thibanthevar6456
@thibanthevar6456 4 жыл бұрын
sir . unggellekke romba nyabaga sakthi, nalla erekke unggel speech.
@kamalkannan4591
@kamalkannan4591 4 жыл бұрын
Mass sir your speech
@joswalazaras3376
@joswalazaras3376 3 жыл бұрын
👌
@sankarsubramaniyan8081
@sankarsubramaniyan8081 4 жыл бұрын
Kuwait sankar, 😭😭😭😭😭😭😭😭😭 today u make me cry sir.
@shanmugambr9633
@shanmugambr9633 2 жыл бұрын
தேவர் கதையை படம் ஆக்குவதற்க்கு முன் உங்க கதையை ஆக்கலாம்.அவ்வளவு திருப்பங்கள் இருக்கு
@mariappanvimal7265
@mariappanvimal7265 2 жыл бұрын
அய்யா நானும் டிரைவர் தான் நீங்க சொன்ன நிகழ்வு என்னை( மூர்த்தி ) கண்ணை குளமாக்கியது என்ன பொழப்பு டிரைவர் பொழப்பு 😭😭
@mahendranrengasamy6086
@mahendranrengasamy6086 Жыл бұрын
மிகச்சிறந்த கதை சொல்லி !
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 3 жыл бұрын
தாத்தா இல்லாத குறையை தீர்த்து விட்டார்.
@Mr04041962
@Mr04041962 4 жыл бұрын
Sir My grandfather native is elumalai His name is kalimuthu Pillai Working in kamuthi
@josenub08
@josenub08 4 жыл бұрын
ivarode experiences ellam more than a thriller cinema..very sad death of the car driver
@shyamalakannan501
@shyamalakannan501 4 жыл бұрын
இந்த பெண்ணின் குரல் சகிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது
@rajesh-mumbai2606
@rajesh-mumbai2606 4 жыл бұрын
Great sir ....
@arulprasathb3290
@arulprasathb3290 4 жыл бұрын
Waiting for next episode
@askrushnamurthy4799
@askrushnamurthy4799 3 жыл бұрын
ஐயா நீங்கள் எங்களை வருந்த வைத்து விட்டீர்கள் 😭
@Th-bq2xl
@Th-bq2xl 4 жыл бұрын
Sulamangalam Rajalakshmi & Jayalakshmi
@user-ne2qs7fp3g
@user-ne2qs7fp3g 4 жыл бұрын
ரொம்ப ரொம்ப ராசியான ஆளுப்பூ
@ramunathan1755
@ramunathan1755 4 жыл бұрын
Very sad for that Driver and family 💔
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 4 жыл бұрын
Ambassador car manufactured by Birla company calledHindustan Motors.
@vijayakannan3054
@vijayakannan3054 2 жыл бұрын
Super experience which is very sad.
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 3 жыл бұрын
VERY SAD STORY
@Th-bq2xl
@Th-bq2xl 4 жыл бұрын
Chitra sar. Neengal niraiya seydhihal kuriyulleerhal.nitaiyaperai petti eduthulleerhal Adharkellam siharam vaittadhupol kalainyanam avarhalai alitulleerhal avarai Vittal andhak kalattuk kadhai solla yarirukkitarhal?Mihavum Nanri.
@kanchanakanchana9703
@kanchanakanchana9703 2 жыл бұрын
அம்பாஸடர்
@sathasivann3624
@sathasivann3624 2 жыл бұрын
A thrilling incident.
@drramakrishnansundaramkalp6070
@drramakrishnansundaramkalp6070 4 жыл бұрын
Chidambaram Jayaraman is Padmavathi Brother and Karunanidhi's brother-in_law right
@user-do8iq9cn4i
@user-do8iq9cn4i 4 жыл бұрын
நல்லா கவனிங்க..., இறைவா...
@msathiyamoorthy2035
@msathiyamoorthy2035 4 жыл бұрын
Super ayya
@rvchary6644
@rvchary6644 4 жыл бұрын
KODUMAI SIR.. DRIVER MOORTHY END.. I WILL SEE YOU TOMORROW KALAIGYANAM SIR
@pratheepkumar4218
@pratheepkumar4218 4 жыл бұрын
Very sad.
@veerak1945
@veerak1945 4 жыл бұрын
வணக்கம் sir, கமல் அவர்கள் ரஜினி அவர்களை விட technical knowledge, story ,music, direction, இன்னும் திரை துறை சார்ந்த அனைத்திலும் கை தேர்ந்தவர். பின்பு ஏன் ரஜினி அவர்களை விட கமல் மக்கள் மத்தியிலும், collection, மற்றும் கிரிஸ்மா, இவற்றில் ஏன் கமல் பின்னால் இருக்கிறார்? மற்றும். ஒருவர் இன்றைய தினம் திரைதுறை இல் no.1 ஆக இருக்கிறார் என்றால் ரஜினி அவர்களிடம் ஏதோ இருக்கு அது என்ன sir,
@srinevasanam2589
@srinevasanam2589 4 жыл бұрын
Ambasador Tata Yillai, Hindustan Morors Compny Calcutta Birla group only
@venkraje
@venkraje 2 жыл бұрын
nokia and amby were reluctant to study the consumer market of new tech savvy and no r and d departement to improve the model to new design
@venkraje
@venkraje 2 жыл бұрын
now french based company planning to relaunch battery car in india by face lift amby look
@valagamraghunathan
@valagamraghunathan Жыл бұрын
ஹிந்துஸ்தான் மோட்டார் கம்பனி பிர்லா கம்பனி, இங்கே அதற்கு கிவராஜ் மோட்டார்ஸ் தான் விற்பனையாளர்கள்
@dmunivel
@dmunivel 4 жыл бұрын
Ayya kalaiganam avargal ivolo visayam therinji iruku athigama kastam pirar kastathiyum parthirukar analum ayya ku aru kulanthigal .. yenna solrathu upadesam ellam mathavangaluku than 😄😄
@jakriyajtc3116
@jakriyajtc3116 3 жыл бұрын
கலைஞானம்.ஐயா.கமல்.அவர்கலை.எப்படி.நீங்கள்.பேசினுவலூ.அவர்.ரஜின.சார்.அள்ள
@TEDDY-qf2ct
@TEDDY-qf2ct 3 жыл бұрын
😭😭
@kaarthikjeeva9092
@kaarthikjeeva9092 Жыл бұрын
Sir Neenga paadumboathu aasapatta ellathayum kaasu irundha vaangalam paatu
@sundarganapathy4593
@sundarganapathy4593 4 жыл бұрын
சார் மொத்த வீடியோ போடுங்கள்
@rasusubbu7734
@rasusubbu7734 4 жыл бұрын
Wikipedia la ayya va Pathiya entha thagavalum ilai touring talkies update pannalame
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 4 жыл бұрын
தயவு செய்து கலைஞானம் சார் போன் எண் தெரிவிக்கவும்.
@ayishaumar9048
@ayishaumar9048 3 жыл бұрын
Kannkalangivitathu iyya
@sarojini763
@sarojini763 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏😭😭😭😞😞😞😞
@prathaps6053
@prathaps6053 4 жыл бұрын
Cry story
@sundarganapathy4593
@sundarganapathy4593 4 жыл бұрын
சித்ரா லட்சுமணன் சார் உங்கள் நம்பர்
@sundarganapathy4593
@sundarganapathy4593 4 жыл бұрын
சித்ரா லட்சுமணன் சார் உங்கள் நம்பர்
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,1 МЛН
Sapiens Health Foundation - Silver Jubilee Function - SUPERSTAR RAJINIKANTH
16:32
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45