குடல் பிரச்சினைகளுக்கு தீர்வு... பழைய சோறுல இவ்ளோ விஷயம் இருக்கா...?

  Рет қаралды 1,528,828

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

குடல் பிரச்சினைகளுக்கு தீர்வு... பழைய சோறுல இவ்ளோ விஷயம் இருக்கா...?
Uploaded On 13/03/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZfaq PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 470
@muthuramalingam3411
@muthuramalingam3411 2 жыл бұрын
எல்லாம் படித்தவன் சொன்னால் உண்மை படிக்காத முன்னோர்கள் சொன்னால் மூட நம்பிக்கை 😔😔
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv 2 жыл бұрын
வெட்கம் வெட்கம் வெட்கம்,தமிழ்நாட்டில் பழைய சோற்றின் அருமையை ஆராய்ச்சி செய்து அதன் பெருமையை பேசுவது ,இதைவிட தமிழனுக்கு அவமானம் ஏதும் இல்லை😘🤔🤔🤔😇😇😇🙉🙉🙉
@sathiyendranperiyasamy9945
@sathiyendranperiyasamy9945 2 жыл бұрын
NAMMA SAPPATTAI ARATCHI PANNI ARIVURAI SOLLAVENTIYA KODUMAI PAVAM BRITISH TAMILARKALS.F FROM SHAKTHI ARUPPUKKOTTAI WORKING IN DUBAI
@warriors3146
@warriors3146 2 жыл бұрын
Idhula Ena avamanam ?
@natarajc6491
@natarajc6491 2 жыл бұрын
@@sathiyendranperiyasamy9945 அவர் சொல்லியிருப்பதை சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ளளாமே..
@user-dt8uo1ss6u
@user-dt8uo1ss6u 2 жыл бұрын
ஆராய்ச்சி கூட எங்கத்த சரியா பண்ணியிருக்காங்க தப்பா இல்ல பண்ணியிருக்காங்க உடலில் இருக்கும் இரத்தம் முழுக்க கெட்டு போற அளவுக்கு பண்ணியிருக்காங்க இந்த நியூஸை நன்கு கூர்ந்து கவனியுங்கள் தெரியும்
@daravindhan8438
@daravindhan8438 2 жыл бұрын
Really great 👍👍👌👌🙌🙌
@sendhilkumarsenjai1321
@sendhilkumarsenjai1321 2 жыл бұрын
பழைய சோறு சூப்பர் 👌 இருக்கும் வெயில் காலத்தில் ஏற்ற உணவு நல்ல பதிவு
@kalirani491
@kalirani491 2 жыл бұрын
நம்ம தாத்தா பாட்டிகள் எல்லாம் எப்படி ரொம்ப காலம் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று
@ranic1375
@ranic1375 Жыл бұрын
Mkkmmmmm
@tamilkathirtamilkathir8704
@tamilkathirtamilkathir8704 2 жыл бұрын
இதை ஹொட்டலில் வாங்கி சாப்பிடும் அளவுக்கு வந்தது தான் வருத்தம் பழைய சோத்தை ஸ்பூனில் சாப்பிடுவதை பார்த்தால் கோபம் தான் வருகிறது
@poussinalamounarayanavidja978
@poussinalamounarayanavidja978 2 жыл бұрын
Evanunga thirunthave maattanungo.
@subikshaj6480
@subikshaj6480 2 жыл бұрын
👍👍👍
@shanmugamkandasamy7602
@shanmugamkandasamy7602 2 жыл бұрын
Aanaa nee thiru dave matanga..
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
நல்லதுத
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
கையால் உண்பது கெளரவக்குறைச்சல் கருமம் திருந்தாத ஜன்மங்கள்
@prabha7339
@prabha7339 2 жыл бұрын
பழைய சோறு தயிர் காலையில் வேலைக்கு செல்லும் போது சாப்பிட்டால் கலைப்பு இருக்காது புத்துணர்ச்சியுடன் இருக்கும் 🤗😌👍 ... Interview la போகும் போது இப்படி தான் சாப்பிட்டு போவேன் .அன்னிக்கு full ah fresh and cool இருப்போன் 😎 .. இட்லி தோசை பொங்கல் சாப்பிட்டு போன் சோர்வாக இருப்போன் 🙄.. exam , interview போகுறவங்க இதை try பன்னி பாருங்க..
@karpagambaskar4762
@karpagambaskar4762 2 жыл бұрын
Super patti yoda favorite my favorite also😄
@user-lj6gf8uf3u
@user-lj6gf8uf3u 2 жыл бұрын
ஆனால் hard work செய்றவங்க சாப்பிட்டு போனால் வலுவு கிடைப்பது இல்லை
@sureshsuper4451
@sureshsuper4451 2 жыл бұрын
கிராமத்தில் பண்டைய தமிழன் கலாச்சாரம் காப்போம் நாம் தமிழர் 💪🏻💪🏻💪🏻
@tamilheartwriter8721
@tamilheartwriter8721 2 жыл бұрын
இது அருமை கிராமம் மக்களுக்கு தான் தெரியும்
@vigneshkumar4138
@vigneshkumar4138 2 жыл бұрын
இதை நாம் அனைவரும் முன்னோர்கள் பழக்கம் வழக்கம் அனைவரும் காடை பிடிக்க வேண்டும் இந்த உனவு பழக்காங்களை மறந்து விட்டோம்
@jaganponnurangam.67
@jaganponnurangam.67 2 жыл бұрын
ஒரு வேலையாக , பழைய சோற்றின் அருமையை உலகுக்கு சொல்லியாகிவிட்டது. இனி மக்கள் பழையதை மறக்கமாட்டார்கள்.😀👍
@user-xy9kp9iy2l
@user-xy9kp9iy2l 2 жыл бұрын
இந்த மக்கள் மறக்கமாட்டார்களா 🤭🤭🤭
@poussinalamounarayanavidja978
@poussinalamounarayanavidja978 2 жыл бұрын
Pazhayidhu yendrum pudhiyadhu thaan.
@cuteee05
@cuteee05 2 жыл бұрын
S enga veetulla veyil time min weekly 2 days eduthupom.. ennoda pasangalukum romba pidikum
@divyaulaganathan3230
@divyaulaganathan3230 2 жыл бұрын
.
@mageswarin7940
@mageswarin7940 2 жыл бұрын
@@cuteee05
@vigneshsivasamy8312
@vigneshsivasamy8312 2 жыл бұрын
இப்பதான் தெரியுதா இப்ப இருக்கிற கலத்தில் பழைய கஞ்சி அருமை உடம்புக்கு எவ்வளவு நல்லது எங்க பார்த்தாலும் ஓட்டலில் மக்கள் விரும்பி சாப்பிடிறோம் முடித்து அளவுக்கு விட்டில் சமைத்து சாப்பிட்டுகள் 🙏
@sivasami.k9284
@sivasami.k9284 2 жыл бұрын
Old is gold. True 🎉👍🔥💓
@MuhammadBilal-yg3fx
@MuhammadBilal-yg3fx 2 жыл бұрын
@@sivasami.k9284 d
@umachandrasekaran9951
@umachandrasekaran9951 2 жыл бұрын
Mudal nal potta jalathoda sappittalthan nalladu Adai kotta koodadu
@Karthik.tamil007
@Karthik.tamil007 2 жыл бұрын
இதை உணவகத்தில் வாங்கி சாப்பிடும் அளவுக்கு ஆகிவிட்டது என்பதுதான் வருத்தம். 🙄
@gokul6314
@gokul6314 2 жыл бұрын
இந்த காலகட்டத்துல எந்த‌ நாய் அதலாம் சாப்பிடிது ஆவுனா பீட்சா பார்கர் னு போகுது ஆதான்
@palanivelg9435
@palanivelg9435 2 жыл бұрын
உண்மை
@itachi-.
@itachi-. 2 жыл бұрын
😂😂😂
@RajRaj-us1fw
@RajRaj-us1fw 2 жыл бұрын
Poda losu
@subasharavind4185
@subasharavind4185 2 жыл бұрын
நம் வீட்டில் மட்டுமே பயன்படுத்துவதை விட ஹோட்டல் லெவல் கு வந்ததற்கு சந்தோஷப்படணும்..... கண்ட கண்ட உணவை வித்து காசக்கறாங்க அதுக்கு இப்டி ஹோட்டல்ல பழைய சோறு வந்தது நல்லது
@tharmalingamtharmar8619
@tharmalingamtharmar8619 2 жыл бұрын
தினமும் நான் காலையில் பழைய கஞ்சி தான் சாப்பிடு கிறேன் இவண் உங்கள் கிராமத்துக் காரன் 🤝 எல்லா மக்களும் சாப்பிடுங்கள் நல்லது வணக்கம்😊
@rvbasakarbasakarrv1270
@rvbasakarbasakarrv1270 2 жыл бұрын
இந்தப் பழைய சோறு ஆராய்ச்சி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கும் போது துவங்கப்பட்டது வணக்கம் ஜெய் ஹிந்த்
@sureshkumarb8574
@sureshkumarb8574 2 жыл бұрын
Old is gold. 👍👌 Arumai arputham Good message. Good information thank you so much Nandri 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri 🙏🙏🙏🙏🙏
@kandiathaninayakam423
@kandiathaninayakam423 2 жыл бұрын
நீங்கள் கூறுவது சரி தவிடு சேர்ந்த அரிசியே சிறப்பு
@kayalkalyan5251
@kayalkalyan5251 2 жыл бұрын
எங்க கிராமத்தில் பழைய சோத்து நேரம் ஒண்பதரை மணி. இரவு மீதமான சோற்றை தண்ணீர் ஊற்றி வைத்து காலையில் மோரையை கலந்து கூட பச்சை மிளகாய் 😂😄👍
@pragasranjani7283
@pragasranjani7283 3 ай бұрын
பாழைய சோற்றில் நீரை ஊற்றி வைத்து காலையில் சூடுப்படுத்தி சாப்பிடலாமா .
@socialnetwork3178
@socialnetwork3178 2 жыл бұрын
எதுவாக இருந்தாலும் முன்னோர்களின் பழங்கால உணவு முறை சாப்பிட வேண்டும் பல நோய்களைத் தீர்க்கும்.உண்மைதானே வாழ்க நம் தமிழ்.நாங்கல் பழங்காலத்து உணவு முறையை தான் பின் பற்றி வருகின்றோம் இது வரை சர்க்கரை நோய் இல்லை.
@vijayasanthi6530
@vijayasanthi6530 2 жыл бұрын
இனி பாஸ்புர்ட் கடைகளுக்கு பதிலாக பழைய சோறு உணவகங்கள் வந்தாலும் ஆட்சேபனை இல்லை ஏன் என்றால் நம்ம மக்கள் யோசிப்த்து பிஸ்நெஸ் பண்றதில் 👌👌👌
@divyalakshmi6642
@divyalakshmi6642 2 жыл бұрын
🤩
@vijayasanthi6530
@vijayasanthi6530 2 жыл бұрын
@@divyalakshmi6642😂
@sanasafa8566
@sanasafa8566 2 жыл бұрын
இந்த கஞ்சிய கூட ஸ்பூன்ல குடிக்கிராங்க இதை கையில் அல்லி குடிக்கனும் அதுதான் பாரம்பரியம்
@karakattam1984
@karakattam1984 2 жыл бұрын
தினதொரும் என்னுடைய காலை உணவு இதுதான்
@onlyonegod7800
@onlyonegod7800 2 жыл бұрын
சளி தொல்லை எனக்கு அது தான் வருத்தம்
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 2 жыл бұрын
🌾🌾 வாழ்த்துக்கள் 🌾🌾
@ShivaSri-pi8zq
@ShivaSri-pi8zq 2 жыл бұрын
My favourite palaya sooru....😍😍😍
@vijayaprabha2278
@vijayaprabha2278 2 жыл бұрын
So 1kavanager karjanai
@patturaja7148
@patturaja7148 2 жыл бұрын
பழைய கஞ்சியும் கருவாட்டு பொறியலும்,அந்த காமினேசன் இருக்கே அடடா. 👌👌👌
@Dinesh-fm2dm
@Dinesh-fm2dm 2 жыл бұрын
😋
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 2 жыл бұрын
விலங்கு உணவு வேண்டாம்.தாவர உணவே மேல்.
@georgebeaula4917
@georgebeaula4917 2 жыл бұрын
Pazhaya soru + Murungai keerai = 100 years live Human
@User-sdj5
@User-sdj5 2 жыл бұрын
மருத்துவா் சொல்றதுக்குள்ளே நம்முன்னோா்கள் தெளிவாக சொல்லிவிட்டாா்கள், பலமனிதா்கள் புாிந்துகொள்ளவில்லை.
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 жыл бұрын
அருமையான நல்ல பதிவு
@kolanjisundar7815
@kolanjisundar7815 2 жыл бұрын
இதை தான் அண்ணன் சீமான் சொன்னார்.5ஜீ வந்தாலும் கஞ்சி விவசாயிகளால் தான் தருவார்கள்.வெல்க விவசாயி.
@muthuraman5536
@muthuraman5536 2 жыл бұрын
உணவே மருந்து அந்தக் காலம்.மருந்தே உணவு இந்தக் காலம். ஆதலால் முன்னோர் சொன்ன உணவினை உண்போம்.உடல் ஆரோக்யம் காப்போம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
@Hariharan-rl8kz
@Hariharan-rl8kz 2 жыл бұрын
பழைய சோறு.. பொரிச்ச மீன்.... 🥰😍🥰😘🤗
@AS-xf1rj
@AS-xf1rj 2 жыл бұрын
Mean La saapuda Koodaathu
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 2 жыл бұрын
My favorite palayasoru. Thanks for survey. And doctor s. Mangai urugai super combo..
@lakshmiganthan2825
@lakshmiganthan2825 2 жыл бұрын
இப்போதுதான் பழைய சோற்றின் அற்புதம் தெரிய வந்ததா நன்றி
@vidiyalinthedal1575
@vidiyalinthedal1575 2 жыл бұрын
Definitely romba problem ah irukku nenariya members kku good solution for pazhaiya soru😇
@sudhat7100
@sudhat7100 2 жыл бұрын
வீட்டுல பழை சாதம் போட்டா திட்டு வாங்க இப்ப ஹோட்டல்ல வாங்கி சாப்பிடறாங்க என்ன கொடுமை எப்படியோ இனிமேல் யாரும் சாப்பாடு வேஸ்ட் பன்னமாட்டாங்க👌👌
@joisobana92
@joisobana92 2 жыл бұрын
MBBS டாக்டர் பழைய சோறு சுகர் நோய் உள்ளவர் சாப்பிட சுகர் அதிகமாகும் என்று சொல்லி விடுகிறார்கள் எதை நம்ப?
@rajajrs6301
@rajajrs6301 2 жыл бұрын
அவனுக சொல்றபடி வாழ்வதால் தான் வியாதிகள் அதிகமாகுது
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
ஆமா ஆமா வருமானம் அவுட்டு அதான்
@sathishkumarsk6337
@sathishkumarsk6337 2 жыл бұрын
பழைய சோறு வறுத்த மிளகாய் 🔥👍
@venkatponni9875
@venkatponni9875 2 жыл бұрын
Nice
@mamamayil2011
@mamamayil2011 2 жыл бұрын
Miga Arumaiyana Thagaval super...
@dr.sebhasimsonpt4396
@dr.sebhasimsonpt4396 2 жыл бұрын
My favorite weekend Sunday special
@ashajayaraman9859
@ashajayaraman9859 Жыл бұрын
very good... சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருங்கள்.
@helpu5784
@helpu5784 2 жыл бұрын
Very wonderful message
@kumarvel1717
@kumarvel1717 2 жыл бұрын
இப்பதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு
@srisai-chennaidazzlingqueen469
@srisai-chennaidazzlingqueen469 2 жыл бұрын
அட பாவிங்களா இதையே இப்பதான் கண்டு பிடிக்கரீங்களா இதைதான் நம்ம தாத்தா பாட்டி அப்பவே சொல்லிருக்காங்களே என்ன கொடுமை சரவணா இது 😤😡😡😡😡😡😡😡😡😡😡😡
@questioneverything5849
@questioneverything5849 2 жыл бұрын
If it's brown rice... It will be more healthy.... God bless all..
@nvnkumar1
@nvnkumar1 2 жыл бұрын
மை பேவரைட் டிஷ் இன் மார்னிங்... வெயில் காலத்தில்.... 👌👍... கூல் டிஷ் கூட.....
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 2 жыл бұрын
வெளிநாட்டில் ப்ரோபயாடிக் ட்ரின்க்ஸ் என்ற பெயரில் டெட்ரா பாக்கில் அடைத்து விற்பதாக வளைதளங்களில் வாசித்திருக்கிறேன்.
@Bhairavachannel2219
@Bhairavachannel2219 2 жыл бұрын
நாங்க வாரத்துக்கு இரண்டு நாள் பழைய சாதம் சாப்பிடுறோம்.
@baskaranandhan3091
@baskaranandhan3091 2 жыл бұрын
பழைய சாதமும் தயிர் ஊறுகாய்
@user82641
@user82641 2 жыл бұрын
பழைய சோறு+ துவையல் வகைகள். வடகத் துவையல், வெங்காயத் துவையல், எள்/கொள்ளுத் துவையல், நெல்லித் துவையல், பொட்டுக்கடலை துவையல், தேங்காய், புதினா, பிரண்டை
@poonguzhallinatarajan1405
@poonguzhallinatarajan1405 2 жыл бұрын
Super
@antonyirwinraj4469
@antonyirwinraj4469 2 жыл бұрын
1. Yes, it is true. Fermented rice is good for health, but; Home made is better than hotel made. 2. It should be consumed with Small size Sambar onion & green chilli as these two items would be not only for taste but also helps as anti- oxident to human body especially during Summer. 3. Villagers are Hale & Healthy by consuming the said fermented rice with raw onion & green chilli. 4. Oily Puri, Dosai, Other oily fried items Viz; Vadai, Ponda, Bujee, Bread pakoda, Samusa, Katchori, maida parotta etc; will cause different health hazards (Cholestrol, indigestion, Gastric problems etc;)
@SakthiVel-jm5mv
@SakthiVel-jm5mv 2 жыл бұрын
நம்முன்னோர்கள் பழைசோத்துதண்னியும் சின்னவெங்காயமும் காலைஉணவாகவும் மதியஉணவுகள் என்னசாப்பிட்டாலும் ஒரு சொம்பு சோத்துதண்னீர் குடிப்பார்கள் உணவேமருந்து என்றும் சொல்லுவார்கள்
@mohamedsaitmohamedsaitgodb3952
@mohamedsaitmohamedsaitgodb3952 2 жыл бұрын
Good news
@rdgy1875
@rdgy1875 2 жыл бұрын
M.G.R 1982 வருட வாக்கில் மாயவரம் தி‌ற்கு வந்த பொழுது தாசில்தார் மற்றும் R.D.O. அவர்கள் வித விதமாக உணவு எடுத்து வந்தார் கலாம் ஆனால் M.G.R . பழைய சோறு எடுத்து வா என்று பழைய சோறு தான் சாப்பிட்டார் என்று அப்போது இருந்த உதவி யாளர் சொன்னார் எனக்கு சொன்ன வருடம் 1994. அது இப்போது நாபகம் வந்தது.
@jaharabanu5586
@jaharabanu5586 2 жыл бұрын
arumai
@viji.....1498
@viji.....1498 2 жыл бұрын
இதைத்தான் நம் முன்னோர்கள் காலம் காலமாக சொல்றாங்க..... ம்... எப்படியோ இப்பவாவது ஏத்துகிட்டிங்க
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
GOOD - AVOID NON VEG PLS
@dheshekpalanisamy2506
@dheshekpalanisamy2506 2 жыл бұрын
Agriculture LA chemical illama food produce pannanum
@kokilamanohar3126
@kokilamanohar3126 2 жыл бұрын
பழைய சோறு சாப்பிடால் பலம் பெறலாம் பல நோய் தீரும் பனி போல் உடல் குளிரும் பல பல நன்மைகள் உண்டு பயன் பெறுவீர் மககளே
@dr.sebhasimsonpt4396
@dr.sebhasimsonpt4396 2 жыл бұрын
White briyani
@detroitofasia2632
@detroitofasia2632 2 жыл бұрын
புது அடுப்பு பழைய சோறு புது மொபைல் பழைய பாட்டு புது கார் புது ரோடு புது நெல்லு புது நாத்து
@balajimohan7293
@balajimohan7293 2 жыл бұрын
Its true for my case.
@rifaqueen3509
@rifaqueen3509 2 жыл бұрын
Hotel ல்ல பழைய சோறு சிரிப்பு தான் வருது
@vallinammellinam4663
@vallinammellinam4663 2 жыл бұрын
உண்மைதான் பலன் கிடைக்கும்
@questioneverything5849
@questioneverything5849 2 жыл бұрын
Avoid fully polished white rice...
@thenmolip227
@thenmolip227 2 жыл бұрын
Supet
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 2 жыл бұрын
Dr சார் நன்றி.
@dineshsurya3746
@dineshsurya3746 2 жыл бұрын
இப்ப கூட மருத்துவர்கள் புதிதாக ஒன்னும் சொல்லல முன்னோர்கள் சொன்னதுதான்.
@jesi7200
@jesi7200 Жыл бұрын
My favorite palia soru with muthalnaal kulambu
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Arumai
@srinivasan2299
@srinivasan2299 2 жыл бұрын
VANAKKAM, PAYAN ULLATHAKAVAL NANDRI
@muruganinba5771
@muruganinba5771 2 жыл бұрын
இதுதான் தமிழன் காலா காலமா சாப்பிட்ட உணவு இது தெரியாதா
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank you for the video.
@ShanmugaSundaram-py3gv
@ShanmugaSundaram-py3gv 2 жыл бұрын
அருமை...... அருமை.,
@vedhambalprathaban7860
@vedhambalprathaban7860 2 жыл бұрын
100./. Unmai👍👍👍
@geethawiilathabaic9898
@geethawiilathabaic9898 2 жыл бұрын
🙏பழைய சோறு சாப்பிட்டவர்கள் ஆயுள்80 வயது but சம்பா அரிசி
@shanmugamsangeetha9894
@shanmugamsangeetha9894 2 жыл бұрын
இனிமேல் தினமும் பழைய சோறுதான் இதைப் பார்த்த எல்லார் வீட்டிலும்
@ganesanmp9843
@ganesanmp9843 2 жыл бұрын
S 😀😀😀😀
@warriors3146
@warriors3146 2 жыл бұрын
Vaipila
@AS-xf1rj
@AS-xf1rj 2 жыл бұрын
@@warriors3146 saavu da
@muthu3363
@muthu3363 2 жыл бұрын
பழைய சோறு ஹோட்டல்ல வாங்கி சாப்பிடுர நிலைமை அப்ப வீட்ல சோறு வடிக்க மாட்டாங்களா
@sasiammu4253
@sasiammu4253 2 жыл бұрын
It's true
@williamg8518
@williamg8518 Жыл бұрын
William G
@maheshvhare7929
@maheshvhare7929 2 жыл бұрын
True
@babyma7695
@babyma7695 2 жыл бұрын
Palaiya soru yappavum supera irukum 😊
@ktt4641
@ktt4641 2 жыл бұрын
Palaiyasoru uppukandam varuval👌👌👌
@90.skidsraja4
@90.skidsraja4 2 жыл бұрын
ஆசிரியர், ஓட்டுநர் , எனும் 90,s kid,s ஆகிய நான் இன்னமும் பழைய சாப்பாட்டயே காலை உணவு...( அறுசுவை உணவு என்னிடத்தில் இருந்தும் கூட )
@nithig60
@nithig60 2 жыл бұрын
Thank you
@arifmohammed6736
@arifmohammed6736 2 жыл бұрын
பழமையான உணவகளை சாப்பிட வேண்டும் உடல் ஆரோக்கியம் நிச்சயம்
@sksubbiah7607
@sksubbiah7607 2 жыл бұрын
Very good news for the people of tn 😉😊☺️😉😊😉☺️💝😊👍😉😊😊😉😊😊😊😉😉😉😉😊😊😉😉😉😉😉😉😉😊😉😉😊😉😉😉😉😉😉😉😉😉 இன் புகைப்படங்கள் முன்பே
@neeluneelufar8476
@neeluneelufar8476 2 жыл бұрын
பழைய சோற்றில் தண்ணீர் வெங்காயம் பச்சை மிளகாய் கல்லு உப்பு சேர்த்து நல்லா பெசஞ்சு எங்க பாட்டி தாத்தா சாப்பிடுவார்கள்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
AVOID NON VEG PLS.......
@madhavanm110
@madhavanm110 2 жыл бұрын
ஆம். எங்கள் பேற்றோரும இதை காலையில் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்கள் 85 வயதுக்கும் மேற்பட்டவர்கள். இனி நானும் பின்பற்ற போகிறேன். நன்றி. நல்ல பதிவு.
@ponnusamyeswari4966
@ponnusamyeswari4966 2 жыл бұрын
Old is gold
@parasuramanparasuraman8271
@parasuramanparasuraman8271 2 жыл бұрын
காலம் காலமாக இந்த மாதிரி யாருக்கும் தெரியாமல் நோய் வரும் போது இப்போ தெரிதா
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 2 жыл бұрын
🌾🌾🌾🌾🌾🌾🌾 பழைய சோறு மிகவும் அருமையான ஆகாரம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌾🌾🌾🌾🌾🌾🌾
@sathya5433
@sathya5433 2 жыл бұрын
சோறு அதிகமாக உண்டால் நீரிழிவு நோய் மற்றும் பழைய சோறு உண்பதால் கேன்சர் வரும் என்பது உண்மையா?
@vasudevan7908
@vasudevan7908 2 жыл бұрын
எங்கள் பான்டன் முப்பாட்டன் சொல்லி கொடுத்ததை எல்லாம் நீங்கள் ஆராய்ச்சி செய்து நல்லது என்று கூறி பெருமை பேசுவது வெட்க்கம்
@user-dt8uo1ss6u
@user-dt8uo1ss6u 2 жыл бұрын
ஆராய்ச்சி கூட எங்கத்த சரியா பண்ணியிருக்காங்க தப்பா இல்ல பண்ணியிருக்காங்க உடலில் இருக்கும் இரத்தம் முழுக்க கெட்டு போற அளவுக்கு பண்ணியிருக்காங்க இந்த நியூஸை நன்கு கூர்ந்து கவனியுங்கள் தெரியும்
@gladson4235
@gladson4235 2 жыл бұрын
Semma super
@youstar2342
@youstar2342 2 жыл бұрын
Palaya soru sapauta ippa ..oru mari pakuranga ...😠..athan arumai perumaiya sonnathuku nandrigal..,,☺️
@ashajayaraman9859
@ashajayaraman9859 Жыл бұрын
மீன் குழம்பு, துவையல்- பழைய சோற்றுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்
@dheshekpalanisamy2506
@dheshekpalanisamy2506 2 жыл бұрын
Sir, intha Pesa, burkar, ithu appadi vanthathu, nallatha marachutanga
@kumaranj4457
@kumaranj4457 2 жыл бұрын
அடேய் அப்பறசேண்டிகளா நாங்க இப்போ வரைக்கும் எங்க வீட்டுல பழைய சோறு தாண்ட சாப்பிடுறோம்
@SrinivasaRao-gd3ln
@SrinivasaRao-gd3ln 2 жыл бұрын
வீட்டிலேயே செய்யலாமே....பதிவுகளை பார்த்து சிலர் ...பண்டைய நம் கலாச்சாரத்தை மறக்க மாட்டார்கள்
@Ashaharis
@Ashaharis 2 жыл бұрын
Hotel la sapdaravaga yavolo somberigalnu etha partha theriuthu, etha kudava hotels la sapduvaga, vettla sapdara palaya soruku equal varuma
@vani8288
@vani8288 2 жыл бұрын
My favourite
@VigneshVicky-yk8qw
@VigneshVicky-yk8qw 2 жыл бұрын
மருத்துவ உலகம் கண்டு பிடிப்பதற்கு முன்பே நமது முப்பட்டான் கண்டு பிடித்த உணவு முறை
@akravi8787
@akravi8787 2 жыл бұрын
Daily eat chicken briyani. Briyani is tamilan's traditional food.
@sudhakarramadoss9678
@sudhakarramadoss9678 2 жыл бұрын
Unmaithan
@gokul6314
@gokul6314 2 жыл бұрын
பழையசோரு பச்சைமிளகாய் தோவயல் ஊரூகாய் வெங்காயம் மோர்மிளகாய் கொத்தரவத்தல் எல்லாம் வச்சி சாப்பிடும்போது ஆஹா out tha world வகை வகையான கரி மீன் இருந்தாலும் கிடைக்காது அந்த சுவை
@thamizhan-1
@thamizhan-1 2 жыл бұрын
Toxins??????????; Who will bare it... ... People's who ever see my feedback pl consider .... This food suppose to be organic.... Plzzzzzzz
What are the benefits of fermented rice? | Dr. Arunkumar
7:37
Doctor Arunkumar
Рет қаралды 454 М.
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 167 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 10 МЛН
பழைய சோறு என்னும் அதிசயம் !!
8:52
Tests to identify heart disease / coronary block / heart attack | Dr. Arunkumar
16:52
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН