No video

குட்டி சுந்தர்பிச்சையா இருப்பாரோ! INSTA, FB-னு புட்டு புட்டு வைக்கும் சிறுவன்! வியக்கவைக்கும் பேட்டி

  Рет қаралды 589,886

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Data Management-ஐ பற்றி பல தகவல்களை கூறும் சிறுவன் Yeatin Richard பேட்டி
#datascience #sundarpichai #inspiring #behindwoodso2 #behindwoods
---------------------------------------------------------------------
SUPREME MOBILES,
சுப்ரீம் மொபைல்ஸின் அமேசிங் ஆடி
50% வரை தள்ளுபடி
❇ மிக குறைந்த விலையில் சுலப மாத தவணை முறை வசதி
❇ ரூ.3000 வரை இன்ஸ்டன்ட் கேஷ்பேக்
❇ ரூ.1 முன் பணம் செலுத்தி உங்களுக்கு பிடித்தமான மொபைலை வாங்கிச் செல்லுங்கள்
❇ ரூ. 10000 வரை எக்ஸ்சேஜ் வசதி
❇ Get 5% Instant Discount on Bank Cards
சுப்ரீம் மொபைல்ஸ்
மொபைல்கள் | லேப்டாப்கள் | டேப்லெட்கள் | டெலிவிஷன்கள் | கேஜெட்டுகள்
Ph:98587-98587
Shop Now: www.suprememobiles.in
KZfaq: @suprememobiles
Facebook: @suprememobiles
Instagram: @suprememobiles
Twitter: @suprememobiles
Threads: @suprememobiles
---------------------------------------------------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 612
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@coolguy0719
@coolguy0719 Жыл бұрын
Don't you get better content? 🤦🤦🤦🤦
@santhoshmech3093
@santhoshmech3093 Жыл бұрын
yes bro . i can't believe he is spoke
@Mr_PravineshG_2009
@Mr_PravineshG_2009 Жыл бұрын
AI makes work simpler not full work it takes a century to more dominated by AI 😂😂 kiddo want learn more it doesn't make unemployment.he is learned a little bit think about it im 13 years old I'm also learned editing,website developing,c++ learning I did this on lockdown period if you don't believe me ask experts
@Mr_PravineshG_2009
@Mr_PravineshG_2009 Жыл бұрын
Ask AI domination will make unemployment question to experts they will tell no😂😂😂
@Mr_PravineshG_2009
@Mr_PravineshG_2009 Жыл бұрын
*Note he is good but many children are like him or more than talented than him.your showing some one only,I'm not jealous note it
@manisabastionmanisabastion635
@manisabastionmanisabastion635 11 ай бұрын
நமது நாட்டிற்கு கிடைக்கப் போகும் அடுத்த ஒரு விஞ்ஞானி சூப்பர்❤❤❤
@sangilinathansangilinathan4537
@sangilinathansangilinathan4537 Жыл бұрын
இவர் பேசுவதை பார்க்கும்போது வயது முதிர்ந்த விஞ்ஞானியின் அறிவு தென்படுகிறது வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐
@dharmaraj3389
@dharmaraj3389 Жыл бұрын
இந்த இளம் விஞ்ஞானியை அறிமுகப்படுத்திய Behindwoods -க்கு நன்றி.
@MARIMUTHUV.-uv5vv
@MARIMUTHUV.-uv5vv Жыл бұрын
அப்பா சாமி ரொம்ப பிரமிப்பாகவும் பெருமையாகவும் இருக்குடா குழந்தை. உலகலாவ உயர்ந்து நிற்க வாழ்த்துக்கள்.
@NagaLakshmi-qo5kq
@NagaLakshmi-qo5kq Жыл бұрын
இது இறைவன் தந்த பரிசு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@m.iliyashjn18
@m.iliyashjn18 11 ай бұрын
தமிழ் நாட்டு மக்கள்கள் அறிவியல் சாதனைகள் படைப்பில் வல்லவர்கள் உலகமே வியந்து பார்க்கிறது 🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉 நமது அன்பான வாழ்த்துக்கள்
@rehubathia320
@rehubathia320 Жыл бұрын
வெளிநாட்டுக்காரன் இவனது திறமையை பயன் படுத்தும் முன் தமிழக அரசு பயன்படுத்திக்கொண்டால் தமிழகம் வளர்ச்சி அடையும்.
@user-eo6cf9iw2d
@user-eo6cf9iw2d Жыл бұрын
saaraya campany la Aritificial intelligence use panni.. how to hide the tax..that will be the first exercise..
@kumaravelvel88
@kumaravelvel88 Жыл бұрын
அய், உங்களுக்கு ரொம்பதான் ஆசை. தமிழ் நாட்டை அழிக்க தானே டாஸ்மாக், 100 நாள் வேலை திட்டம், இதெல்லாம் இருக்கு. நன்கு விளைந்த பயிர்ல ஜேசிபி விட்டு அழிக்கிற அரசியல்வாதிகள் இருக்கும் ஊர் இது. இப்போதைக்கு தமிழ் நாட்டின் வளர்ச்சி பற்றி பேச கூடாது...
@MrVIKILEAKS
@MrVIKILEAKS Жыл бұрын
Tamil. Nadu arasu only know tasmac 😂
@hearishthirumalai.s.j2042
@hearishthirumalai.s.j2042 Жыл бұрын
Bro he just has a basic knowledge about everything and not much deeper as you think...
@rajeshkannanp8141
@rajeshkannanp8141 Жыл бұрын
வாய்ப்பில்ல ராஜா
@nivethaebi262
@nivethaebi262 Жыл бұрын
இந்த தம்பியை அறிமுகம் படுத்திய behindwoods நன்றி
@sivaramanr8273
@sivaramanr8273 Жыл бұрын
இவருடைய அறிவிவுத்திரன் நம் நாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்று.நமது நாடு இவரது அறிவை நல்ல முறையில் பயன் படுத்தி முன்னேற வேண்டும்.
@JesunatharSureshkumar-ln2xz
@JesunatharSureshkumar-ln2xz Жыл бұрын
எதிர்காலத்தின் புதிய விஞ்ஞான வளர்ச்சியினை வரலாற்றாகாக மாற்றியமைக்கும் குட்டி தமிழ் விஞ்ஞானி வாழ்க,தமிழ் வாழ்க,வளமுடன் வாழ்த்துக்கள் செல்லம்,,,உங்களைப் பெற்றெடுத்த பெற்றோரையும் வணங்கி,வாழ்த்துகுன்றோம்,,உலகமெங்கும் உங்கள் புகழ் பரவட்டும்,,,நன்றி,,செல்லம்.
@Alan-vt3ye
@Alan-vt3ye Жыл бұрын
Guys we may appreciate him but don't think him as a superkid and don't compare him with yourself and feel inferior. If u have a chance and environment to support you, you can gain this much of knowledge in just 3-4 months. Moreover if u r successful at 10 that doesn't guarantee you that you'll be in the same height in your 20s or 30s... Even if u get 30K 40K job in your early 20s with hardwork and persistence you can be a crorepati before 30.. Focus on your fundamentals,you can scale up.
@todayTrend123
@todayTrend123 Жыл бұрын
100% true nanba
@pragadeeshas
@pragadeeshas Жыл бұрын
Yes bro but still he is better than many puluthi kulandhais
@coolguy0719
@coolguy0719 Жыл бұрын
Truly said
@Akilesh-S
@Akilesh-S Жыл бұрын
💯💯 true words
@althaf2080
@althaf2080 Жыл бұрын
Ipadi oru comment a tha yathirparthen❤
@dr.commonmanbds6607
@dr.commonmanbds6607 11 ай бұрын
அருமை .இப்போது இவ்வளவு திறமையென்றால் இவர் எதிர்காலத்தில் பெரிய ஒரு முக்கியமான ஒருவராக வருவார். இவருக்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாப்பது தமிழ்நாட்டின் முக்கிய பொறுப்பாகும். வாழ்க தம்பி..வாழ்த்துக்கள் .
@user-nu2fu6re4d
@user-nu2fu6re4d Жыл бұрын
உனக்கு விருப்பமான பாடதிட்டங்களையே படி உனக்கு வாழ்க்கையில என்னவா வரனுமோ அதையே பின்பற்று இன்னும் மேன்மேல வழரனும் வானுயர தம்பிக்கு வாழ்த்துக்கள்
@mthiyagarajan4011
@mthiyagarajan4011 11 ай бұрын
சிறுவன் அருமையாக நமக்குத் தெரியாத விஷயங்கள் எல்லாம் விரிவாக எடுத்துரைக்கிறான் வருங்காலம் இவனுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது ...
@dhanamdhanam314
@dhanamdhanam314 11 ай бұрын
கண்னா.உண்பேர்என்னடா.தங்கம்.கர்த்தர்.உன்னை.புத்தியிலும்.ஞானத்திலும்அறிவிலும்.நிரைத்து.இருக்கிறார்.நான்.உன்னை.15.நாட்களுக்கு.முன்.யூடியுப்பிள்.பார்த்தபோது.நீ.இன்னெரு.சுந்நர்பிச்சை.என்று.ஆனால்.அவர்10.ம்..வகுப்பில்.அறிமுகம்.நீ.7.ம்வகுபிலேயே.நீ.ஞானிஎன்று.தெறிவித்துவிட்டாய்.பேரான்டி.உன்.தாயும்.தகப்பனும்.ஆசீர்வதிககப்பட்டவர்கள்.ஆமென்
@devanathanragupathi3423
@devanathanragupathi3423 Жыл бұрын
தம்பி உன்னுடைய எதிர்காலம் வான் உயர வேண்டும் வாழ்துக்கள்❤💪💪💪🙏🙏🙏
@Saisakthi-xn7nt
@Saisakthi-xn7nt Жыл бұрын
இந்த தம்பியின் திறமையை நம் இந்தியாவுக்காக பயன்படுத்தினால் நாடும் தம்பியும் நலமடைவார்கள்
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 Жыл бұрын
தம்பி உங்கள் அறிவு ஒரு விஞ்ஞானியை தாண்டிய அறிவு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இயற்கை நிகழ்த்தும் அதிசயத்தில் நீயும் ஒரு அதிசயம் உன்னைப் பெற்ற தாய் தந்தையர் மிகவும் பாக்கியவான்கள் நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@simplesmart8613
@simplesmart8613 Жыл бұрын
மிகத் தெளிவான பதில் பெரும் ஆளுமை திறன் கொண்ட ஜயா கலாமை நினைவு கூறும் வகையில் இன்னும் மழலை மாறாத வியக்க வைக்கும் இவரின் திறமை தமிழர்கள் தான் உலகின் முன்னோடி என்பதை மீண்டும் மீண்டும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த உலகிற்கு தெரியப்படுத்து கொண்டே இருக்கின்றோம் சிறப்பு வாழ்த்துக்கள் தமிழால் தமிழராய் உங்களால் பெருமை அடைகிறேன்
@rehubathia320
@rehubathia320 Жыл бұрын
உண்மை. அப்துல் கலாம் அய்யாவைின் மறு பிறவிய இருப்பாரோ. அறிவு களஞ்சியம். தமிழகத்தின் விடிவெள்ளி.
@EAGLE_CHANNEL_CBE
@EAGLE_CHANNEL_CBE Жыл бұрын
சுந்தர்பிச்சை அவர்கள் இந்த சிறுவனை நிச்சயம் அழைப்பார்,இந்தியாவிற்கு மேலும் ஒரு சுந்தர்பிச்சை கிடைப்பார் என்ற நம்பிக்கை உண்டு,வளர்க சிறுவனின் திறமை,வாழ்த்துக்கள் ❤❤❤❤
@mahalakshmikousalya
@mahalakshmikousalya Жыл бұрын
Sundar picchai azhaitthaal America ku dhan laabham... India ku kidaiyaadhu. So India la makkal payanpadutthanum
@kumaravelvel88
@kumaravelvel88 Жыл бұрын
அண்ணா எனக்கு 64 வயசுதான் ஆகுது. நீங்க ஏதோ பெரிய பெரிய விஷயமெல்லாம் சொல்றீங்க, எனக்கு எதுவும் புரியல.. நீ நீண்ட காலம் சந்தோஷமா வாழ எனது வாழ்த்துக்கள்டா செல்லம்....
@kiruselva8357
@kiruselva8357 Жыл бұрын
வெரி குட் தம்பி வாழ்த்துக்கள். இப்படியான திறமையுள்ள பிள்ளைகளை இதுபோன்ற மீடியாக்கள் முன் வர வேண்டும். முன்னுதாரணமாக செயல்பட்ட சகோதரிக்கு மிக்க நன்றி 👌❤️
@dhandapaniperiyasamy6323
@dhandapaniperiyasamy6323 Жыл бұрын
அடுத்த விஞ்ஞானி.no doubt. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
@arumugamm7122
@arumugamm7122 Жыл бұрын
இவர் எப்படி இவ்வாறான அறிவை பெற்றார் என்பதை மற்ற பிள்ளைகளுக்கு எடுத்து செல்லுங்கள். இளைய தலைமுறக்கு வாழ்த்துக்கள்
@JeyasankarJeyasankar-pi6mo
@JeyasankarJeyasankar-pi6mo 11 ай бұрын
நமக்கு நாமே முன்னுதாரணம். நீங்க சொல்லலாம் இவர் மேல் எனக்கு பொறாமை என்று அப்படியல்ல ஒரு தொழில் மற்றும் இல்லை இவ் உலகத்தில் இல்லை நிரய தொழில்கள் இருக்கின்றன சிறுவர்கள் வாழ்கையை நாம் தீர்மானிக்க கூடாது என்பதே என் கருத்து
@Ram-dd4px
@Ram-dd4px Жыл бұрын
Good to see the younger generation focusing on exploring the technology instead of wasting time on social media..
@user-re8yl5jz3g
@user-re8yl5jz3g Жыл бұрын
LOL i agree but he is some mediocre Guy he knows nothing abt AI and programming
@falconsfs7086
@falconsfs7086 Жыл бұрын
❤ தம்பி வாழ்த்துக்கள் நீங்களும் ஒருAI ய என தோனுது உங்க பேச்சி❤❤❤❤❤❤❤
@bhagavathyshankar2071
@bhagavathyshankar2071 Жыл бұрын
என்ன தான் chat gpt vanthalum AI program vanthalum...unnagala pola arivulla pillai iruka varai...yaralum entha Ai aalaum nambala beat pana mudiyathu... teacher pola lesson edukurapa . ... Una pola en pillaya valakanumnu thonuthu enaku ...evlo matured ah kanna❤
@sankar.k5348
@sankar.k5348 Жыл бұрын
வரும் காலங்களில் சோறு எப்படி உற்பத்தி செய்வது என்பதையும் உணவை தேடி மக்கள் அலைய வேண்டி வரும் . அதன் ஆரம்பம் தற்சமயத்திலிருந்தே உலகம் உணர தொடங்கி உள்ளது.
@prasannasvlog3514
@prasannasvlog3514 Жыл бұрын
It seems Super hype..didnt see this kid is superkid..well trained kid ,really appreciate his intrest and depth of knowledge about technology
@IHS979
@IHS979 Жыл бұрын
The way he speaks depicting his wisdom. I think he is very intelligent to understand everything.
@subramanihemanth4854
@subramanihemanth4854 Жыл бұрын
வரும்கால சுந்தர் பிச்சை வாழ்க நலமுடன்
@raamukujar2205
@raamukujar2205 Жыл бұрын
Happy to see him and thx to the channel to get him up to the social platform .. god bless you child ❤ India will be a most powerful country in future. 💪💪💪
@user-jt2hz7iz8o
@user-jt2hz7iz8o Жыл бұрын
Please make an interview of his parents too. Truely inspiring kid.
@venkatachalama4271
@venkatachalama4271 11 ай бұрын
சாதனை சரித்திரம் ஆகட்டும் வணங்குகிறேன் வாழ்த்துக்கள் சார் பாரதத்தின் பொறுமையை நிலைநாட்டுங்கள்
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 Жыл бұрын
அருமையான அழகான பதிவு அருமை அருமை செல்லம் கொஞ்சும் தமிழ் மொழி வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழ்க வளமுடன்.
@s.rajasekaransrs6711
@s.rajasekaransrs6711 Жыл бұрын
இன்னும் 10 வருஷம் கழித்து இந்த சிறுவன் மூளை உலகத்துல என்னென்ன வித்தை காட்ட போகுதோ! ஹேட்ஸ் ஆப்🤔
@pichaikuppann9033
@pichaikuppann9033 Жыл бұрын
Congratulations Richard. SUPER KNOWLEDGE IN CHILDHOOD.Explanation excellent. Future Top Scientist.🙏🙏🙏🙏🙏🙏
@arulnagaraj2071
@arulnagaraj2071 Жыл бұрын
தமிழக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அறிவுக்கூர்மை யை நமது அரசு பயன்படுத்தி கொண்டால் வல்லரசு தான். ஆனால் அதை அமெரிக்கா வே பயன்படுத்திக்கொள்கிறது
@rethickpavan4264
@rethickpavan4264 Жыл бұрын
Line na small data , bar na big data vaa 😂 super brother
@arungoodmen4453
@arungoodmen4453 Жыл бұрын
😂
@SAIKUMAR--7--
@SAIKUMAR--7-- Жыл бұрын
💕💕👌😳 ஒரு கேள்விக்கு கூட தெரிலன்னு சொல்ல ல ❤wow
@savithrijayachander2959
@savithrijayachander2959 Жыл бұрын
Very very intelligent boy. Genius. God bless you my child
@kumarindia7685
@kumarindia7685 11 ай бұрын
தம்பி நல்ல அறிவு திறமை இந்த வயசுல என்ன ஒரு மெம்மரி திறன் 👌👌👍👍
@Aravindudhaya
@Aravindudhaya Жыл бұрын
I am 22 but i have no ego on you I just learn from you and support you my brother. All the best for your future.
@rajeshr2206
@rajeshr2206 Жыл бұрын
Anchor akka -🤯🤯🤯🤯🥱🥱🥱🥱
@sviji2087
@sviji2087 Жыл бұрын
யார் டா சொல்லி குடுத்தா உனக்கு இவ்வளவும் 😲🙄 semma da kutty🤗🤩 WOW🎉
@deenadayalanmurugesan1821
@deenadayalanmurugesan1821 11 ай бұрын
பேரனை வாழ்த்தி வணங்குகிறேன் பிரார்த்திக்கிறேன்...நன்றி. அனைத்து குழந்தைகளும் கேட்க வேண்டிய ஒன்று.....
@jagaraj3176
@jagaraj3176 Жыл бұрын
அருமையான பதிவு நம்முடைய பேரன் பேத்திகள் அனைவருக்கும் பகிருங்கள், நீங்கள் ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசையும் வேண்டுதலும்
@Marirajasubbaiah
@Marirajasubbaiah Жыл бұрын
Ennaya soltra
@starbrothersbaskar1758
@starbrothersbaskar1758 11 ай бұрын
super my son May god Bless you . this gift is given from God .
@rahinichandra7801
@rahinichandra7801 11 ай бұрын
என்ன தெளிவான பேச்சு...வாழ்த்துக்கள்🎉🎉🎉
@mechanist1882
@mechanist1882 Жыл бұрын
I really appreciate this kids knowledge... From Technical aspect la whatever he is telling is not right... Bar graph dhan most used nu sollum podhae theriyuthu... There are many charts and chart libraries which is better and more analytical dhan the basic ones...but for his age whatever knowledge he is having now is stunning dhan.... But as he learns he will get to know everything....
@user-re8yl5jz3g
@user-re8yl5jz3g Жыл бұрын
mhm yea
@sujusrinivasan9505
@sujusrinivasan9505 Жыл бұрын
Find his teacher
@rilahady4766
@rilahady4766 11 ай бұрын
He is only a seven grader?
@UdumalaiBala
@UdumalaiBala 11 ай бұрын
Yes
@jayanthisrinivasan7100
@jayanthisrinivasan7100 Жыл бұрын
நல்ல நிறைந்த ஆயுசோட இருடா தம்பி.. வாழ்த்துக்கள்
@balasubrammanian4501
@balasubrammanian4501 Жыл бұрын
Iam really astonish. Enough knowledge Maturity speech and explanation really good and exciting. God bless you
@jaideep5613
@jaideep5613 Жыл бұрын
நான் இந்த வயசுல Tiger biscuitla இருக்குற world cup ரன் சேர்க்க ஒவ்வொரு குப்பைத்தொட்டியா பொறுக்கிட்டு இருந்தேன்😂
@LuckyLucky-fj1sy
@LuckyLucky-fj1sy Жыл бұрын
You have enjoyed ur childhood. This boy has lost his childhood.
@SweetTamil7
@SweetTamil7 Жыл бұрын
Same Bro 🙌
@user-bg4ek8is6r
@user-bg4ek8is6r Жыл бұрын
​@@LuckyLucky-fj1synot like that...I hope...these things are his enjoyment ..
@Daniel-pj3ic
@Daniel-pj3ic Жыл бұрын
நீங்க ரொம்ப ஒப்பணா இருக்கீங்க 😂
@gurusamya3608
@gurusamya3608 Жыл бұрын
ஆழுமையான தெளிவாக முடிவான சந்தேகம் கொள்ளாத அனுபவமான சொல்திறனுள்ள சொல்லாடல் தெளிவும் உள்ளதுவாழ்க வளர்க நன்றி
@karthiksrirama5092
@karthiksrirama5092 11 ай бұрын
Very good keep rocking.. ever children should learn technical stu❤
@KeerthanaRaj-qp1yb
@KeerthanaRaj-qp1yb Жыл бұрын
He is stunned child 👏I really appreciate 💯 great future waiting for u da thambiiii👍
@janakkiramank8216
@janakkiramank8216 Жыл бұрын
Because he uses his valuable time for skills not for other addictions like social media apps. See how we all wasting our time . Anyway TIME IS GOLD.
@vasudevaarumugan9247
@vasudevaarumugan9247 Жыл бұрын
The boy's idea for transforming the knowledge for a beneficial purpose, like cleaning the water bodies by removing plastic waste, shows his commitment to uplifting the environment and mankind,
@balamurugand9814
@balamurugand9814 11 ай бұрын
சில பேரின் நடவடிக்கைகள் முற்பிறப்பை பற்றி நினைவுப்படுத்தும் இந்த சிறுவனும் அப்படியே...
@manojsrmp
@manojsrmp Жыл бұрын
சிறப்பான விளக்கம் பா.. ஆனால் பெற்றோரின் ஊடுருவல் இருப்பதாக தெரிகிறது.. இருவரும் மென்பொருள் சம்மந்தமான வேலையில் இருக்கக்கூடும்.. சிறுவருக்கு இயற்கையான ஈடுபாடென்றால் சிறப்பு.. குழந்தை - சிறார் பருவம் இயற்கையோடு இணைந்து இருக்கும் வயது.. உலக வியாபாரம் அதன் நோக்கம் பற்றியெல்லாம் மேல்நிலை வகுப்பில் அல்லது மேற்படிப்பு இறுதியில் தெரிந்து கொள்வதே உரியதாக இருக்கும்.. சிறார் வயதை ஆனந்தமாக கடந்து வரட்டும்.. வாழ்த்துக்கள் சிறுவரே..
@sdbanand
@sdbanand Жыл бұрын
Fantastic young talent we have come across. Please follow him and appreciating him for his knowledge and interest. Good parents he must be having.
@manilic3531
@manilic3531 Жыл бұрын
❤❤vazhthukkal happyvazhthukkal❤மெயசிலிர்க்கும்❤பதிவு.... இளம்... விஞ்ஞானிகள்.. உருவாக... வாழ்த்துக்கள்....
@vijayalakshmit2929
@vijayalakshmit2929 Жыл бұрын
In your age what a talent speech. And how you are delivering your knowledge. You gave me a great surprise. Thank you for your valuable informations. God bless you.
@kalanatarajan7993
@kalanatarajan7993 Жыл бұрын
Thumbi, the word is " data" NOT datas. Data is plural and datum is singular. Very knowledgeable kid. Hope you shine.
@RDK2000
@RDK2000 Жыл бұрын
Yeah , its latin language that why we use data instant dataum ( right? )
@shanmugampn4571
@shanmugampn4571 Жыл бұрын
Grammar correction 😂😂 he will become Bill gates and people like you will be working under him
@mahalakshmikousalya
@mahalakshmikousalya Жыл бұрын
I learned one thing from you
@sivakumarkm3947
@sivakumarkm3947 Жыл бұрын
எப்படி வாழ்த்தனும் என்று தெரியவில்லை. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வானம் வசப்படும்!
@RavikumarRavikumar-dx4uk
@RavikumarRavikumar-dx4uk 11 ай бұрын
இளம் வயதில் இவ்வளவு முதிர்ச்சியா வாழ்த்துக்கள்டா செல்லமே
@mohankrishnan1557
@mohankrishnan1557 Жыл бұрын
90s kids mind voice: po*n paakurathukku thaan first time internet use pannunom.......
@user-nu2fu6re4d
@user-nu2fu6re4d Жыл бұрын
எப்பா தங்கம் நீயாரு சாமி வாழ்த்துக்கள் தங்கபையனுக்கு ❤
@twinsword1083
@twinsword1083 Жыл бұрын
Salute for his dad❤❤❤🎉🎉
@natureworld217
@natureworld217 11 ай бұрын
உங்கள் ஆராய்ச்சி வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.
@keerthirahu
@keerthirahu Жыл бұрын
His parents guide him very good
@suvisesh
@suvisesh Жыл бұрын
Age is just a number 😎♥️ Reach More high buddy !!
@godbless2858
@godbless2858 Жыл бұрын
அப்டின்னா அந்த படம் நிறைய பாத்துருப்பான் போல😂
@7star-vision
@7star-vision 6 ай бұрын
Very happy to see your videos and voice well don
@singaivendan369
@singaivendan369 Жыл бұрын
அட அத விடுங்கப்பா...இந்த ஆரம்பத்துல ஏதோ பிரியாணின்னு சொன்னீங்களே...அதுவும் சீரக சம்பா பிளஸ் அன் லிமிடெட் வேற...அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்!? ப்ளீஸ்...!!!
@RockPort-eg1qw
@RockPort-eg1qw Жыл бұрын
🔥🌹அருமை‼️ அருமை‼️அபாரம்‼️ இந்த சின்ன கலைஞரை உலக அறிவாளிகள் பயன்படுத்தும் முன் இந்தியா பயன்படுத்துமா❓⁉️
@gowriescribbles6562
@gowriescribbles6562 Жыл бұрын
Super intelligent this boy and maturity talk 😊all the best for future nala scope eruku much talent da
@kantakumaran
@kantakumaran 11 ай бұрын
தம்பி உன்ன டிஸ்கரேஜ் பண்ணல உனக்கு ஒரு உதாரணம் சொல்றேன் நீ நிறைய உதாரணம் சொல்ற அதாவது வந்து பாத்தீங்கன்னா செயற்கை தொழில் வந்து பாத்தீங்கன்னா கொஞ்ச காலம் தான் என அதுல கவர்ச்சி அதுக்கப்புறம் தூக்கி போடுவாங்க இதற்கு ஒரு உதாரணம் சொல்றேன் ரஜினி படம் வந்து அவங்க பொண்ணு ஒன்னு எடுத்தாங்க அந்த படம் பேரு எனக்கு சரியா தெரியல கோச்சடையான் என்று நினைக்கிறேன் ஆமா அது நல்லா மூவ் ஆகல ஆனா வந்து பார்த்தீங்கன்னா ஜெயிலர் போல படம் மூவ் ஆகுது அவர் வயசானாலும் அந்த எதிர்பார்ப்பு இருக்கு இல்லைங்களா அந்த ரியல் ஹீரோ அதுதான் ரைட்டுங்களா அதனால வந்து என்ன தான் வந்தாலும் நம்ம மேனுவலா என்ன இயற்கையா பண்றோமோ அதுதான் இன்ட்ரஸ்டா இருக்கும் அதுதான் நிலைச்சிருக்கும் ஜெயிக்கும்
@murugesanvelayutham.
@murugesanvelayutham. 11 ай бұрын
தமிழக அரசு,தமிழ்நாட்டின் இளம் விஞ்ஞானியை கண்டுபிடித்து, வளர்த்து, பாதுகாத்து வைக்கவேண்டும்.இதுதான் சமூகநீதி மண்.
@anupamaramesh3545
@anupamaramesh3545 Жыл бұрын
Sabash 🎉❤ loved it. Thanks for the brilliant view and ideas with latest updates. Hats off dear
@ravin8405
@ravin8405 11 ай бұрын
Clarity in this age is amazing ..
@vikneshvarankayalventhan6771
@vikneshvarankayalventhan6771 11 ай бұрын
ABj அப்துல் கலாம் ஐயா கண்ட சிறுவன் தான் இவர் நல்ல எதிர் காலம் இருக்கு இவருக்கு இவரை தமிழ் நாடு பயன்படுத்தணும் நாட்டுகாக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ரொம்ப பெருமையா இருக்கு எப்பிடி அறிவு சார்ந்த ஒரு பேச்சு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vgmathisubramanian4101
@vgmathisubramanian4101 11 ай бұрын
தம்பி என்ன செல்லம் பேசுற ? 😮😮😮😮😮😮❤❤❤🎉🎉🎉
@nramachanderan5983
@nramachanderan5983 11 ай бұрын
இவர்கள் மாதிரிஇளைஞர்களை மத்திய அரசு கண்டெடுத்து ஊக்கபடுத்திக்கொள்ளவேண்டும்.
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 11 ай бұрын
தம்பி நீ எதை படித்து, கேட்டு இவ்ளோ அறிவை பெற்றாயோ அதே போல மற்ற மாணவர்களுக்கும் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்
@megayajoshua.j6165
@megayajoshua.j6165 Жыл бұрын
Nice explanation..daw evane ❤ #Awesome
@ravikumardiversity6357
@ravikumardiversity6357 10 ай бұрын
Thank you Behindwoods 02 Team
@targetsharemarkettamilchan7971
@targetsharemarkettamilchan7971 Жыл бұрын
Super da thangam .... intha mathi person ah India use pannathu kandipa athan India innum develop agala..... new govt varanum
@jayakumar-R
@jayakumar-R Жыл бұрын
Really great knowledge power, Bing Microsoft?? இறுக்கு தான் தெரியும், எவ்வளவோ. விளக்கம், , மிகவும். ஆச்சரியம்
@tamilan2k588
@tamilan2k588 Жыл бұрын
He lost his childhood 😢. He is talented little boy.
@jeniferbeula7924
@jeniferbeula7924 Жыл бұрын
But he is successfull. Me who enjoyed my childhood but cannot score better marks. Cannot make my parents happy. Feeling useless
@mr.d8177
@mr.d8177 Жыл бұрын
No lag in his speech about tech ...👏
@rvemao1
@rvemao1 Жыл бұрын
This kid has gained lot of knowledge primarily out of his interest i think but he is not a super kid or young scientist. Children are better learners as their knowledge gain is not preconditioned. They don't have bias or restrictions when they learn. As you keep aging , you get lot of conditional bias which will impact how you learn things. General suggestion is we should give full freedom to children to explore things they like rather than sticking to bookish knowledge and marks based education system.
@krisop28
@krisop28 Жыл бұрын
How to become as our learner we used to be in past brother is there any ways ?
@logeshlovely6992
@logeshlovely6992 Жыл бұрын
உயர்வான எதிர் காலம் அமைய வாழ்த்துகிறேன்
@arunkumara5538
@arunkumara5538 Жыл бұрын
At last... Waterbody cleaning drone🎉.. you got my respect dear❤
@coolguy0719
@coolguy0719 Жыл бұрын
Google search vida IG usage nerayava 🤣🤣🤣🤣🤣🤣 Big comedy boy....
@geraldinej3133
@geraldinej3133 Жыл бұрын
All the information he's giving is available online. Basic courses in computer science are sufficient to get this knowledge.
@coolguy0719
@coolguy0719 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@dhineshkumar9812
@dhineshkumar9812 Жыл бұрын
😁
@naniiiopyt4429
@naniiiopyt4429 Жыл бұрын
Exactly 😂
@eelavarasisathish8652
@eelavarasisathish8652 Жыл бұрын
Thanks for sharing 👌👍👏and All the best wishes for upcoming events 💐🤩
@manojs7717
@manojs7717 Жыл бұрын
இந்த சிறுவனின் மூளையின் அறிவாற்றல் நினைத்து ஆச்சரியமாக உள்ளது...😳🤔
@Annadaanam1
@Annadaanam1 11 ай бұрын
Please open separate channel for Research related contents 🙏 FYI: 😂😂Thambi Google, Instagram, Facebook, Microsoft illadhappo kuda employment superb ah veh erunduchu pa....
@Agasthiyar
@Agasthiyar 11 ай бұрын
அருமை தம்பி தொடர்ந்து சிறப்பாக வளர வாழ்த்துக்கள்
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 14 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,2 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 14 МЛН