குட்டி யாழ்ப்பாணம் வெள்ளவத்தை | Wellawatte in Colombo

  Рет қаралды 62,649

Charal Tamizhi

Charal Tamizhi

Жыл бұрын

வெள்ளவத்தை கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் நகரின் ஒரு பகுதி ஆகும். இப்பகுதி கொழும்பு -06 என்று பாகுபடுத்தப்பட்டுள்ளது. இங்கே பெரும்பாலான வீடுகள் அடுக்கு மாடி வீடுகள் ஆகும். வெல்ல என்ற சிங்களச் சொல்லின் பொருள் மணல் என்பதாகும் வத்த எனபது தோட்டம் ஆகும். இது முன்னாளில் இப்பகுதியானது ஓரு மணற் தோட்டமாகக் காட்சியளித்தைக் குறிக்கின்றது. 90களில் பிற்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் புலம்பெயர் சமூகம் இப் பகுதியில் வாழ்வதால் இது குட்டி யாழ்ப்பாணம் என அழைக்கப்படுகின்றது.
கசடறக் கற்க:
📞Contact "Kasadara Karka" at +94 0777 519 807
SUBSCRIBE AND TURN ALL NOTIFICATIONS ON TO SEE NEW VIDEOS!
kzfaq.info...
Follow Us On:
► Facebook: / charaltamizhi
► Instagram: / charaltamizhi
► Web: www.charaltamizhi.com
#travelvlog #tamilvlog #sltamil #charaltamizhi #Jaffnavlog

Пікірлер: 152
@varman001
@varman001 Жыл бұрын
வெள்ளலவத்தை அலெக்சாண்டரா வீதியில் மூன்று வருடம் வசித்தேன் 1990-1993. தெஹிவல தமிழ மகா வித்தியாலயத்தில் படித்தேன் மறக்க முடியாத இனிமையான நாட்கள். தொடர்ந்து இலங்கையிலே வாழ்ந்திருக்கக் கூடாதா என்று ஏங்குகிறேன். கனடா என்கிற நரகத்தில் வந்து வாழ்க்கை வீணாகி விட்டது.
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
அப்படித்தான் நாங்கள் நினைப்பதை விட ஒவ்வொரு நகர வாழ்க்கையும் நரகமாகவே உள்ளது
@varman001
@varman001 Жыл бұрын
@@CharalTamizhi நகரத்தில் வாழ்ந்தாலும் நீங்கள் பிறந்து வளர்ந்த சொந்த நாட்டில் வாழ்வதே சிறப்பு! உள்நாட்டுப் போர் நடக்கவில்லை என்றால் நாங்கள் வெளிநாட்டிற்கு வந்திருக்க வேண்டிய தேவையே இல்லை. பணத்துக்கு ஆடம்பர வாழ்க்கைக்கும் நான் கனடா வரவில்லை. உள்நாட்டு பயங்கரவாதத்தால் இருக்க வழி இல்லாமலே வந்தேன். இலங்கை நாடு எவ்வளவு சொர்க்க பூமி என்பது அங்கு இருப்பவர்களுக்கு தெரியாது... வெளிநாட்டில் வந்து நரகமான வாழ்க்கை வாழும் வரை.
@niranjanniranjan9242
@niranjanniranjan9242 Жыл бұрын
​@@varman001 ஐயா உள்நாட்டு பயங்கரவாதம செய்ததுஇலங்கை சிங்கள பௌத்த பயங்கரவாதிகள் 1956 1970 1976 ஆண்டில் புலிகள் இல்லாத காலத்தில் தமிழ்இனபடுகொலை நிலம ஆக்கிரமிப்பு தமிழ்மக்கள் கல்வி உரிமை வேலைவாய்ப்பை பறித்ததுஇலங்கை அரசாங்கம்
@sanmugamnathan4754
@sanmugamnathan4754 Жыл бұрын
​@@varman001 inathitkaka poradammal oodi olintha kolapayalnu sollu 😂😂😂
@Pavimuthu998
@Pavimuthu998 Жыл бұрын
​@@varman001Anna why canada life naram nu solringe? I am planning to go Canada. Please sollunge unmaya
@hussainkaleel2159
@hussainkaleel2159 Жыл бұрын
I cannot believe my eyes to look at the street and lane in Wellawatta . I am out of Sri Lanka about 26 yrs it is antirely change then and now.I feel at home right now thank you very much .
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
Thx Hussain Keep in touch
@andrewsundaram3996
@andrewsundaram3996 Жыл бұрын
Wellawatte my favorite place. I used to come to Tamil sangam during 1983 , had to move to Germany after the Riots and living in the UK now. So many sweet memories. Visited Wella in February. Thanks for your wonderful video!
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
Thanks for sharing Welcome back
@yogah2305
@yogah2305 Жыл бұрын
அழகாக படம் பிடித்து காட்டியதற்கு நன்றி! .
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
மிகவும் அருமையாக வெள்ளவத்தை பகுதியை சுற்றி காண்பித்தீர்கள் 😍😍👍🏼👍🏼. மிகவும் அருமையான காணொளி 😇👍🏼.
@arumugamselveswary4266
@arumugamselveswary4266 Жыл бұрын
👍👌
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
👍👍👍
@outdooreye3256
@outdooreye3256 Жыл бұрын
Born and grown in Wellawatta. All I remember July 1983 and never came back to SL. Remember post office and station. Big change.🇨🇦 🍁 🇨🇦 .
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
Thx a lot keep in touch
@nigunthannathan127
@nigunthannathan127 Жыл бұрын
Now after eight three problem now our property change singalis name. வாசலில் மீன் பெட்டி வைத்து விற்று கொண்டு இருந்தவர்கள் எங்களை கனடாவுக்கு கலைத்து விட்டு கள்ள உறுதி போட்டு owener ஆகி உள்ளார்கள்.
@skrjv
@skrjv Жыл бұрын
Lived in Alexadra Road, Wellawatte till 2004. Some places that I can remember very well are Savoy theatre, Kinross Club, Mohan's video recording shop, sweet world, kadala kadai etc. There even used to be an Indian restaurant called Palms at the top of the road where I tasted Paneer Butter Masala for the first time ever. Evokes beautiful good ol memories 😊.
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
Nice👍 Thx for your comments
@mdsbalu36
@mdsbalu36 2 ай бұрын
மிக்க நன்றி தோழி..இந்தியா
@CharalTamizhi
@CharalTamizhi 2 ай бұрын
உங்கள் கருத்து என்னை மகிழ்ச்சி அடைய செய்கின்றது நன்றிகள
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 Жыл бұрын
வெள்ளவத்தை மறக்கமுடியாத இடம் 1976 ஆம் வருடம் நில அளவை திணைக்களத்தில் தந்தை பணியாற்றிய ஞாபகங்கள் பின்பு 1977 இல் கலவரத்தால் வெளியேற்றம்,காட்ச்சிக்காக நன்றிங்க
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
மட்டற்ற மகிழ்ச்சி தொடர்ந்து இணைந்திருங்கள்
@ammaelango865
@ammaelango865 Жыл бұрын
எவ்வளவு மாறி விட்டது1977-2023ஒ
@justinpg4285
@justinpg4285 Жыл бұрын
Love from Kerala ❤️❤️❤️
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
Thx bro welcome my chanel 🤝 Keep in touch
@nnkmmk5478
@nnkmmk5478 Жыл бұрын
ILOVEYOU
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 Жыл бұрын
கொழும்பு வெள்ளவத்தை நகரம் குட்டி யாழ்ப்பாணம் சுற்றி காட்டியதற்கு நன்றி அக்கா
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
வணக்கம் உங்கள் வரவு நல்வரவாகட்டும் தொடர்ந்து காணல்களை கண்டு களிக்க அழைக்கின்றேன்
@SKumar-jx8lq
@SKumar-jx8lq Жыл бұрын
வெள்ளவத்தை நான் படித்த பாடசாலை சென் கிலயஸ் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
வணக்கம் சுகுமார் கருத்திற்கு நன்றி
@noushadabdul4803
@noushadabdul4803 Жыл бұрын
Colombo il iruntha kaalankalil marakkamudiyaatha oru super place Wellawatta.ippo paarkkum poothu niraya maattankal.palaya jaapahankalai meeddi kanmunne alahaana kaanolimoolam kaanpiththamaikku thanks sister.❤👍
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
🤝😍🙏 thx
@missadventure7564
@missadventure7564 Жыл бұрын
Great. Thanks for sharing. Actually flats started booming after 1997 year only.
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
Thanks for the info
@MrMMMjunaid
@MrMMMjunaid Жыл бұрын
அருமையான காணொளி
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா தொடர்ந்தும் காணொளிகளை கண்டு களியுங்கள்
@ARAVI-M..E
@ARAVI-M..E Жыл бұрын
நகர்வலம் 👍👌
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
நன்றி அண்ணா
@vijayananth317
@vijayananth317 Жыл бұрын
Really Awesome
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
Thanks for the visit
@gurusamy6270
@gurusamy6270 Жыл бұрын
அருமையான வீடியோ
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@eashaeasha5639
@eashaeasha5639 Жыл бұрын
Thanks to this vedios. Congratulations. All the best. God bless to you. I liked at wellawatte.
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
So nice of you Welcome. keep in touch
@suba4487
@suba4487 Жыл бұрын
அருமையான பதிவு
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
மகிழ்ச்சி
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
Around the wellawatte 😁😁👍🏼👍🏼 . Truly excellent vlog teacher 😇👍🏼. I really enjoyed 😇👍🏼
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
So glad!
@varman001
@varman001 Жыл бұрын
மிகச் சிறந்த காணொளி உங்கள் சேவை தொடரட்டும். நன்றி.
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
நன்றிகள் பல உங்கள் பெயரை தெரிவிப்பீர்களா
@varman001
@varman001 Жыл бұрын
@@CharalTamizhi எனது பெயர் ரவிசங்கர். கடந்த 30 வருடங்களாக கனடாவில் வசிக்கிறேன்.
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
@@varman001 மகிழ்ச்சி
@sivakumaransivasambu9529
@sivakumaransivasambu9529 Жыл бұрын
Columpo wllavattha munpakkam support penpakkam columpo narakamaka erukku 👌♥️👍
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
ஆமாம் அவை சேரிகள்
@nnkmmk5478
@nnkmmk5478 Жыл бұрын
SUPER
@tknratnajothi
@tknratnajothi Жыл бұрын
TKNR.THANKS TEACHER.WE LIVED AT WELLAWATTA FROM 1946TO 1994.
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
Oh wow Thx
@Europe58
@Europe58 Жыл бұрын
Amazing video
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
Thx a lot Welcome 💚💚💚👍
@Nareen23234
@Nareen23234 Жыл бұрын
17:07 தங்கச்சி நான் நியூயார்க் ல் இருந்திருக்கின்றேன் அதன் ஒரு பகுதியிடுன் பார்க்கும் போது இது எவ்வளவோ மேல். அந்த comment போட்ட தம்பிக்கு கொழும்பில் ஏதோ காண்டு போலும்😅😅😅
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
இருக்கலாம்
@banumathikasi992
@banumathikasi992 Жыл бұрын
👍
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
😍🤝💚
@denilishajeyantha2166
@denilishajeyantha2166 Жыл бұрын
I like this video Thx 🙏
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
So nice of you
@jeevashehan4415
@jeevashehan4415 Жыл бұрын
Super review dear akka IAM shehan from batticaloa
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
Welcome dear bro
@jamesmalachias9689
@jamesmalachias9689 Жыл бұрын
Savoy showed English movies only until the 70s.Times have changed!
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
Yes sir
@varman001
@varman001 Жыл бұрын
savoy showed English movies even until 1995 until i left!
@skrjv
@skrjv Жыл бұрын
I remember seeing Jurassic Park in Savoy in 1994. Good ol memories.
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
@@skrjv oh really nice
@mayuranmaju-xj7xz
@mayuranmaju-xj7xz Жыл бұрын
நல்ல காணொளி
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
மிக்க் மகிழ்ச்சி
@jlb396
@jlb396 Жыл бұрын
I was born Government Maternity which presently Wellawate market. Acmi Photo one of Wellawatte’s old establishments no more exists.
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
Oh nice
@Snekithi
@Snekithi Жыл бұрын
கடைசியா அந்த .... காட்டடம விட்டிருக்கலாம்
@snatraj2580
@snatraj2580 Жыл бұрын
Very nice. Good Luck ❤
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
Thx a lot Welcome
@KimPeterRasmus
@KimPeterRasmus 2 ай бұрын
verynice--- sister---
@CharalTamizhi
@CharalTamizhi 2 ай бұрын
Thank you so much
@user-iw9qc3zp1p
@user-iw9qc3zp1p 2 ай бұрын
Akka little England nice
@CharalTamizhi
@CharalTamizhi 2 ай бұрын
Really? Thx Keep in touch
@paramalingamthamileesan5528
@paramalingamthamileesan5528 Жыл бұрын
Congratulations akka
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
Thx a lot Keep in touch
@rajendremcarunanithy5041
@rajendremcarunanithy5041 Жыл бұрын
Nice 👍 👍 👍
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
Thank you! Cheers!
@nnkmmk5478
@nnkmmk5478 Жыл бұрын
SUPERUHAPPYUILOVEYOU
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
💚💚💚
@mansooralimohamed2413
@mansooralimohamed2413 Жыл бұрын
Good
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
Thx bro Keep in touch .welcome
@vincevaughan1894
@vincevaughan1894 Жыл бұрын
அருமையான பதிவி
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@KkK-sy4ie
@KkK-sy4ie Жыл бұрын
பதிவு அருமை" அருமையான பதிவு"க் காணொளி" காண் ஒளி"
@ramasamyradhika1517
@ramasamyradhika1517 Жыл бұрын
🙏🙏🙏🙏
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
🙏🤝😍
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Жыл бұрын
👌👍🙏🙏🙏
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
🙏🙏🙏
@satheas26
@satheas26 Жыл бұрын
👍👋
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
🤝🤩🙏
@kannankrishnapillai6404
@kannankrishnapillai6404 Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐👍👍🇩🇰🇩🇰🇩🇰🇷🇺🇷🇺
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
🙏🤩🤝
@luxmisingam9839
@luxmisingam9839 Жыл бұрын
Please , appartment price detail video.
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
Coming soon👍
@fairozesaheed9635
@fairozesaheed9635 Жыл бұрын
It was small Jaffna prior to July 1983. Not anymore
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
ஏன் அப்போது வந்தவர்கள் எங்கே?
@varman001
@varman001 Жыл бұрын
வெள்ளவத்தை 1983 கலவரத்துக்குப் பின்பு தான் மிகவும் பெரிய யாழ்ப்பாணமாக மாறியது! 90களில் கொழும்பில் தமிழ் பேசுபவர்களின் கோட்டையாக திகழ்ந்தது!
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
@@varman001 ஆமாம்
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 Жыл бұрын
Did you visit the temples of Colombo
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
All ready i visited so i maked many vedioes.
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 Жыл бұрын
@@CharalTamizhi sister what about dehiwala Anjaneya temple and sri vishnu temple
@nigunthannathan127
@nigunthannathan127 Жыл бұрын
வெள்ள வத்தை w. A சில்வா மாவத்தை உள்ள High ஸ்டார் lodge இருந்து எனது உறவு m. P அமிர்த லிங்கம் ஐயா தமிழ் ஈழத் வரைவு தொடங்கி வைத்தார் பின்பு தான் வட்டு கோட் டையில் வைத்து அறிவித்தார்.
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
தகவலுக்கும் பார்வைக்கும் நன்றி
@premabalasubramanian230
@premabalasubramanian230 Жыл бұрын
Put ur Magaragama house tour
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
எதிர்வரும் காணொளிகளில் காணலாம்
@babygirlsangels
@babygirlsangels Жыл бұрын
🙂👋👍🇱🇰🇱🇰🌺
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
🤝🤝🤝
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld Жыл бұрын
This is old News teacher,,😄
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
நாட்டை விட்டு பல காலம் போனவர்களுக்கு அப்டேட் ஆக இருக்கும் அப்படி பார்த்தால் எல்லாமே பழையவை
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 Жыл бұрын
🙏👍💪❤🇬🇧
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
🙏😍🤝
@gurusamy6270
@gurusamy6270 Жыл бұрын
கொழும்பில் தான் கிரிக்கெட் பிளேயர்ஸ் லாம் இருக்காங்க.உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அவங்க வீட்டை காமிங்க.
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
அப்படி எடுக்க அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்
@jeyaseelankulasingham2841
@jeyaseelankulasingham2841 Жыл бұрын
சிங்களவன்டா வீட பார்த்து என்ன போகுது
@niranjanniranjan9242
@niranjanniranjan9242 Жыл бұрын
​@@gurusamy6270 நீ போடா தமிழ்நாடேடி fake ide
@gurusamy6270
@gurusamy6270 Жыл бұрын
கிரிக்கெட் வீரர்களில் சிங்களர்களை மட்டும் தான் எடுப்பாங்களா
@newsworld4735
@newsworld4735 Жыл бұрын
Not only wellawatte , almost entire Colombo is full of Tamils and muslims . So almost entire Colombo looks like Yaalpaanam
@indrarajindraraja6509
@indrarajindraraja6509 Жыл бұрын
70% Tamil Muslim population colombo cmc
@varman001
@varman001 Жыл бұрын
wrong! ALL SriLankans!
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
Yes 👍
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
Trully
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
💚💚💚
@ramasamyananth3962
@ramasamyananth3962 2 ай бұрын
படித்தும் பொது அறிவு இல்லாத நிலையில் இருக்கும் தமிழர்
@CharalTamizhi
@CharalTamizhi 2 ай бұрын
ம் iமிகவும் நன்றி
@ketheeswaransithambaranath4531
@ketheeswaransithambaranath4531 Жыл бұрын
That is wellawattw canal not koovam koovam is located in chennai.
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
கூவம் போன்றது என்று குறிப்பிட்டேன் கூவம் சென்னையில் உள்ளது என்பது தெரியும் தானே
@mathumathu2310
@mathumathu2310 Жыл бұрын
Wellawatta canal is people's homes waste water so it's koovam
@ketheeswaransithambaranath4531
@ketheeswaransithambaranath4531 Жыл бұрын
U r rong again and again aachi super is not indian chilli powder shop.
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
Are you sure?
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 Жыл бұрын
என்னது கூவம் நதியா சென்னையில் கூவம் ஆறு உள்ளது கொழும்பு வெள்ளவத்தை நகரத்தில் இருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம் நான் சென்னை தமிழ் நாடு இந்தியா
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
இலங்கையில் கூவம் என்பது அது போன்ற ஓர் அழுக்கான நீர் செல்லும் பகுதியை அதாவது canal
@mohammedfaizal3029
@mohammedfaizal3029 Жыл бұрын
அருமையான பதிவு
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
நன்றிகள் பல
@pratheepalexander6462
@pratheepalexander6462 Жыл бұрын
Good
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
Thx a lot Keep in touch
Ratmalana Market | Colombo Sri lanka | Jaffna Suthan
10:02
JAFFNA SUTHAN
Рет қаралды 21 М.
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 13 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 26 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 13 МЛН