Пікірлер
@user-jn4eg8dw1c
@user-jn4eg8dw1c Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Күн бұрын
Come batticaloa
@user-ru2rp7xe4i
@user-ru2rp7xe4i Күн бұрын
Hai Arathana,how are you
@parmaalpelaiveknaraja8668
@parmaalpelaiveknaraja8668 Күн бұрын
சாரல் காணொளி பதிவிடும் சகோதரிக்கு தமிழ் வாழ்த்துக்கள்.தங்கள் தமிழ் வார்த்தைப் பிரயோகம் நன்று.தமிழ் மொழி மெல்லச் சாகாது என்றென்றும் வாழும்.தங்களுக்கு யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் பற்றி நான் வாசித்தறிந்த ஒரு விடயத்தை கூற விழைகிறேன்.ஒரு முறை கிருபானந்தவாரியார் சுவாமிகள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது ஒரு தமிழன்பரின் வீட்டில் தங்கியி்ருந்த வேளை போசனம் அருந்தும் சமயம் அன்பரே நுமது புதல்வரை காணவில்லையே என வினவியபோது அவர் "அவன் காய்ச்சலில் அணுங்கிக் கொண்டு இருக்கிறான்" என பகர்ந்துள்ளார்.இதனைக் கேட்ட சுவாமிகள் அதிர்ந்து போனாராம்.சங்க இலக்கியங்களில் காணப்படும் (இதனை கம்ப ராமாயணத்தில் சீதையின் காற்கொலுசுகள் அணுங்கின)என எடுத்தாண்டிருப்பார்.என்ன இவர்கள் இவ்வாறான தமிழை பேசுகிறார்கள் என வியந்து போனாராம்.
@parmaalpelaiveknaraja8668
@parmaalpelaiveknaraja8668 Күн бұрын
வணக்கம். வாழ்த்துகள்.கோடிக்கணக்கில் கொடுத்து புலம் பெயரிகள் உள்ள பிரதேசத்தில் மண்ணை நேசிக்கும் அன்பருக்கு எனது வாழ்த்துக்கள்.உங்கள் பணி சிறந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு உரிய ஆலோசனைகளை அதன் நேர்த்தி சுவை குன்றா வண்ணம் செயல்படுங்கள்.அதற்குரிய ஆலோசனைகளை தகுதிகாண் ஆலோசகர்களிடம் பெற்று மாதுளம் பழ மெய் நிகர் சாறு,மாதுளம் பழ குழப்பி,மாதுளம் பழ சாறு போன்ற இன்னோரன்ன முயற்சிகளை மேற் கொண்டு முன்னேற வாழ்த்துக்கள்.
@posiamariyanayagam9280
@posiamariyanayagam9280 Күн бұрын
வாழையும் வருக்கைகொள் பாழையும் கமுகிளம் பாளைபூச் சிதறி என்னாழுமே பெருகியே தடவரை சூழும் சில்லாலைநகர் அருள் வினை தீரும் என மன்றாடும் ஏழைகள் எமக்காய் இவ்வேளையில் உமது நற் காளையை வேண்டும் அம்மாள் என் துணை செய்து தாள்வுறா மணிமுத்துக் கோள்சிர முடிபெற்ற கதிரை அன்னையே
@mhhwazeer3832
@mhhwazeer3832 10 күн бұрын
Sudalai enral enne
@MuthuLakshmi-uk9wu
@MuthuLakshmi-uk9wu 11 күн бұрын
Good ஆராதனா
@MuthuLakshmi-uk9wu
@MuthuLakshmi-uk9wu 11 күн бұрын
வீடியோ போட்டா அடிக்கடி போடுறீங்க -இல்லைனா போடவே மாற்றீங்க.
@duraisamyR-xn2bq
@duraisamyR-xn2bq 12 күн бұрын
கோவை வாங்கோ!இதை விட சூப்பரா இருக்கும்!!!!!
@duraisamyR-xn2bq
@duraisamyR-xn2bq 12 күн бұрын
டீச்சர் வணக்கம்!!T.N
@VishmithaWithanage
@VishmithaWithanage 12 күн бұрын
❤❤
@VishmithaWithanage
@VishmithaWithanage 12 күн бұрын
kzfaq.info/get/bejne/lclgZK2XmriYoXk.htmlsi=HwNZEvZwY5IoN5aK
@duraisamyR-xn2bq
@duraisamyR-xn2bq 16 күн бұрын
டீச்சர் எங்க போயிருந்தீங்க இவ்வளவு நாழா!!!!???
@user-ru2rp7xe4i
@user-ru2rp7xe4i 17 күн бұрын
අක්ක කොහොමදෙ
@gurusamy6270
@gurusamy6270 18 күн бұрын
ஆராதனா -very good name
@kushakusha2492
@kushakusha2492 22 күн бұрын
அக்கா நீங்க போன வழியில் மேல் நோக்கி போகும் போது பழமையான நீர் வீழ்ச்சி இருக்கும் ஓழு எல்ல நீர் வீழ்ச்சி
@Ravanan646
@Ravanan646 26 күн бұрын
இந்த பனங்காணிகளை பராமரிப்பதில் அரசுக்கும் அக்கறை இல்லை மக்களுக்கும் அக்கறையில்லை
@user-pl6yl8pu8l
@user-pl6yl8pu8l 29 күн бұрын
Very Devosanal Janey God blessed you
@CharalTamizhi
@CharalTamizhi 23 күн бұрын
Thx a lot
@parmaalpelaiveknaraja8668
@parmaalpelaiveknaraja8668 Ай бұрын
நல்ல அழகான தமிழை கேட்க இனிமையக உள்ளது.விவரணை செவ்வனே இருக்கிறது.ஏனைய யூரியூப் செய்பவர்களுக்கு படிப்பினையாக அமையட்டும்
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏
@BalaBala-d2h
@BalaBala-d2h Ай бұрын
Very good.Sistar.By.S.Bala.Pungudu.3+10.Jaffna.
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
Thx a lot Keep in touch
@suganthyabey7383
@suganthyabey7383 Ай бұрын
👌👌
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
💓💓💓
@user-pl6yl8pu8l
@user-pl6yl8pu8l Ай бұрын
Nice vidio but very deck
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
Yeah thanks
@reset3darchitecture
@reset3darchitecture Ай бұрын
🎉🎉🎉
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
🧡🧡🧡
@rajant.g.5071
@rajant.g.5071 Ай бұрын
Information super so good
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
Thx a good
@kumarankk1373
@kumarankk1373 Ай бұрын
இலங்கை வருகின்ற போது தேவைபட்டாலும் பார்த்து வைத்துள்ளேன் நன்றி 😀
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@n.arumugammugam4284
@n.arumugammugam4284 Ай бұрын
Ukaludaya kadakku vanthu saapida aasai .Thanks. From TIRUPPUR Tamil Naadu.
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
👌👌👌
@reset3darchitecture
@reset3darchitecture Ай бұрын
❤🎉
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
🧡🧡🧡
@suriyanirmala4051
@suriyanirmala4051 Ай бұрын
Thank you my brother sister God bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
Thank you too
@suriyanirmala4051
@suriyanirmala4051 Ай бұрын
Thank you my brother sister God bless you ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
Thank you too
@suganthyabey7383
@suganthyabey7383 Ай бұрын
😍😍
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
🥰🥰🥰
@ach712
@ach712 Ай бұрын
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
🧡🧡🧡
@selvisamayalandvlogs1127
@selvisamayalandvlogs1127 Ай бұрын
நிறைய பொருட்கள் வீனாபோச்சு cleaning அருமை
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
🥰🥰🥰
@kumarankk1373
@kumarankk1373 Ай бұрын
ஆராவிற்கு கிடைத்த பரிசு மழை - என்ற வீடியோவில் கருத்து எழுத முடியவில்லை ஆராவின் வீடியோ தான் பிடித்துள்ளது.
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
🧡🧡🧡
@Nareen23234
@Nareen23234 Ай бұрын
வாழ்த்துக்கள்!!!!!
@bobbyponniah3176
@bobbyponniah3176 Ай бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
💓💓💓
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Ай бұрын
😇🥰
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
💓💓💓
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Ай бұрын
😇🥰
@BULLBULLI
@BULLBULLI Ай бұрын
நீங்கள் குப்பையில் பழைய மரக்கறி வகை உணவுகள் வீசும் போது பொலித்தீன் பையோடு வீசினது மிகவும் தவறானது ஏனனில் அவை மீண்டும் நிலத்தில் உக்குவதட்கு நீண்ட காலம் செல்லும்,அந்த பொலிதீனை அப்புறப்படுத்தி மரக்கறிவகைகள் அப்புறப்படுத்தி இருந்தால் திரும்பவும் உரமாக அவைகளை பயன்படுத்தலாம் மற்றும் சுழலும் மாசுபடுத்தாமல் வைக்கலாம்.
@CharalTamizhi
@CharalTamizhi Ай бұрын
Surly