No video

குடிசை பகுதியில் நடந்த ஏழை திருமணத்திற்கு சேற்றில் நடந்து சென்ற எம்ஜிஆர் I New Pesumpadam

  Рет қаралды 515,895

New Pesumpadam

New Pesumpadam

Күн бұрын

Пікірлер: 157
@jayarajj9501
@jayarajj9501 3 жыл бұрын
தலைவர் தலைவர் தான்..!
@madras2quare
@madras2quare 3 жыл бұрын
வணக்கம் சார். தலைவர் பற்றி நீங்கள் எழுதிய ஒரு புத்தகம் நான் ஒரு புத்தக கண்காட்சியில் வாங்கினேன். நன்றாக இருந்தது.2015. வெள்ளத்தில் அந்த புத்தகம் நனைந்து வீணாகி விட்டது. கண்டிப்பாக இந்த வருட புத்தக கண்காட்சியில் வாங்க இருக்கிறேன். உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. நன்றி வாழ்க நலமுடன்.
@harbbose3949
@harbbose3949 3 жыл бұрын
Mgr புகழ் வாழ்க
@peteramutha8921
@peteramutha8921 3 жыл бұрын
மறைந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்களால் போற்ற படுகின்றன தலைவர் என்றால் அது புரட்சித்தலைவர் ஒருவர் மட்டுமே 🌱🌱🌱🌱
@sureshgurusamy4464
@sureshgurusamy4464 3 жыл бұрын
I a
@r.siranjeeviraja6050
@r.siranjeeviraja6050 2 жыл бұрын
B
@rajeshwari5809
@rajeshwari5809 2 жыл бұрын
Mgr oru God
@senthilkumar-ci2ih
@senthilkumar-ci2ih 2 жыл бұрын
Pspr
@dselvam9859
@dselvam9859 2 жыл бұрын
என் இதயம் தெய்வமே வாழ்க
@lovelyganesh5596
@lovelyganesh5596 3 жыл бұрын
அவர் ஒரு சகாப்தம் அவர் ஆட்சி பொற்காலம்
@dharmarajan8816
@dharmarajan8816 2 жыл бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவா கோடி, மக்கள் மனதில் இருப்பவர் யார்? அவர் தான் MGR.அவர் புகழ் வாழ்க, வாழிய, வாழியவே!
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 жыл бұрын
அமர்ந்திருக்கும் கோலம் கண்கொள்ளாக் காட்சியாகும்
@eraniyanrengasamy6912
@eraniyanrengasamy6912 3 жыл бұрын
The one n only MAKKAL THALAIVAR is the great humanity in tamilnadu. All the political parties has to follows the great MGR footsteps. 🙏🙏🙏🙏🙏🙏
@pandianrajan9932
@pandianrajan9932 2 жыл бұрын
He has offered and written his all wealth to poor people. mgr was a good and gold hearted person. What colour he had got. Gold colour. Charismatic person. We could keep seeing his beautiful face.
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
எம்ஜிஆரைப் போல உத்தம புருஷர் எங்கேயுமே இல்லை!! அவர் மட்டுமே!! எம்ஜிஆர் அப்பா வாழ்க வாழ்கவே!!
@ranjithkct
@ranjithkct 3 жыл бұрын
கக்கன், காமராஜரை என்னனு சொல்லுவீங்க 😂
@kandaswamy7207
@kandaswamy7207 3 жыл бұрын
தங்கள் கூற்று முற்றிலும் உண்மை வாழ்க எம் ஜி ஆர் புகழ்
@kandaswamy7207
@kandaswamy7207 3 жыл бұрын
@@ranjithkct அவர்கள் இருவரும் உத்தமர்களே வாழ்க இருவரின் புகழ்
@karuppasmykaruppasmy2073
@karuppasmykaruppasmy2073 3 жыл бұрын
@@ranjithkct unaku MGR ai pukalnthu sonna yenda valiku
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 2 жыл бұрын
நாளை மக்கள்திலகம் நினைவு நாள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர். மக்கள் திலகம். மட்டுமே
@periyasamyperiyasamy3894
@periyasamyperiyasamy3894 3 жыл бұрын
அவரைப் பற்றி சொன்னதற்கு உங்களுக்கு ரொம்ப நன்றிங்க எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர்
@vijayasekarvijay9923
@vijayasekarvijay9923 3 жыл бұрын
மாமனிதர் எம்.ஜி.ஆர்.. அவர் வழி பின்பற்றுவோம்.
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 3 жыл бұрын
Sir mgr is open hearted person. About Mgr very nice information please continue like this information. Our vaathiyar is great leader like him nobody else's can do. Vaathiyar is vaathiyar 🙏🙏🙏🙏🙏
@ganesank7370
@ganesank7370 3 жыл бұрын
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@charless8817
@charless8817 2 жыл бұрын
Cg
@charless8817
@charless8817 2 жыл бұрын
Charles
@divakaranpranavam
@divakaranpranavam 2 жыл бұрын
MGR Purachi Thalivar Vazhga 🙏🙏🙏
@pitchaic9960
@pitchaic9960 3 жыл бұрын
Great MGR
@jmelchizedekzedek7438
@jmelchizedekzedek7438 3 жыл бұрын
MGR இன் தாழ்மை பணிவு இப்போது யாருக்கு இருக்கிறது. அவர் பாடியது சொன்னது போலவே வாழ்ந்துகாட்டியவர். இன்றைக்கு நாம் நடித்துக்கொண்டிருக்கிறோம். அவர் ஒரு நல்ல மனிதர். நாட்டுக்கு நன்மைகள் செய்தவர். ஆனாவ் நாம் இப்போது?
@karuppasmykaruppasmy2073
@karuppasmykaruppasmy2073 3 жыл бұрын
MGR is GREAT
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 2 жыл бұрын
மனிதன் என்றால் மக்கள் திலகம் தான்
@s.parameshs.paramesh3701
@s.parameshs.paramesh3701 3 жыл бұрын
Vaalga. Dr. Mg. R. Naamam
@baskaran2381
@baskaran2381 3 жыл бұрын
Daivamay ungal padam thottu saranam🙏🙏🙏🙏🙏
@singamsingam3858
@singamsingam3858 3 жыл бұрын
They66g
@santhithilaga2481
@santhithilaga2481 3 жыл бұрын
Vazga thaliver pogaz🙏🙏🙏💯👍🌹
@pradeepkumar.g9237
@pradeepkumar.g9237 3 жыл бұрын
Super 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@b.mullaivendhan472
@b.mullaivendhan472 3 жыл бұрын
எம்ஜிஆர் சத்துணவு பற்றி இன்றளவும் நினைவில் உள்ளது
@charlespaul9787
@charlespaul9787 3 жыл бұрын
Great M.G.R Sir remember you Sir always forever. 👍👍👍🙏🙏🙏 Thanks to M.G.R Sir.
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 3 жыл бұрын
தங்கத்தலைவர்
@selvarajk4947
@selvarajk4947 3 жыл бұрын
M.G.R is my GoD.🙏🙏🙏🙏🙏
@mrs.kalavathygopalan1317
@mrs.kalavathygopalan1317 3 жыл бұрын
வித்தியாலயம் சதிக்கலாவிடமிருந்து உங்ககட்சியைக்காப்பாத்துங்க அதை நாடுகடத்தப்பட்ட ஏற்பாட்டைப்நபண்ணுங்க தெய்வமாக இருந்து.
@mrs.kalavathygopalan1317
@mrs.kalavathygopalan1317 3 жыл бұрын
வெங்கையா வாத்தியாரையா! வாங்கக் காத்துள்ளோம் உங்களை வரவேற்க.
@krishnavenisubbian801
@krishnavenisubbian801 3 жыл бұрын
என் றும் எம் ஜி ஆர் புகழ் நிலைத்து நிற்கும் உலகம் உள்ள வரை
@alaguashwith5505
@alaguashwith5505 2 жыл бұрын
எம்ஜிஆர் தெய்வம்
@podankoyyala6190
@podankoyyala6190 3 жыл бұрын
மக்கள் திலகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 3 жыл бұрын
தலைவர் நாமம் வாழ்க 😍
@divakaranpranavam
@divakaranpranavam 2 жыл бұрын
Ungalukku Vazthukkal Sir🙏
@prakashselvaraj165
@prakashselvaraj165 3 жыл бұрын
Dr.M.G.R 🙏🙏🙏🙏🙏
@natarajannatarajan6305
@natarajannatarajan6305 3 жыл бұрын
Thalaivar pola porakka mudiyathu in the World MGR Pugzar vazga
@sunda3092
@sunda3092 2 жыл бұрын
எம் ஜி ஆர் எழைகளின் மணதை கவர்ந்தவர் நல்ல மணமும் பாசமும் உள்ளவர் எல்லா மதங்களையும் பிரித்து பார்க்காதவர் அதுதான் அவருடைய உண்ணையாண உள்ளம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் யாதும் கூறும் யாவரும் கேளீர் நன்றியுடன் வணக்கம்
@SivaSiva-nm9do
@SivaSiva-nm9do 3 жыл бұрын
கிராமத்தில்டீகடையில்இரண்டுடம்ளர்ஒழிக்கபட்டது இதயதெய்வம்ஆடசியில்ஜாதிஒலிக்கபட்டது
@logeshr134
@logeshr134 3 жыл бұрын
MGR the powerful name of nation
@satheeshkumar3562
@satheeshkumar3562 3 жыл бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் 🔥🔥🔥🔥🔥🔥
@s.parameshs.paramesh3701
@s.parameshs.paramesh3701 3 жыл бұрын
Purathitalaivar
@menapanmenapan6893
@menapanmenapan6893 3 жыл бұрын
@@s.parameshs.paramesh3701 oh
@anandrajr5404
@anandrajr5404 3 жыл бұрын
Nalla oru anupavam engalukku kidathathu nandri vanangugirom ayya
@chanvrashekars882
@chanvrashekars882 3 жыл бұрын
மாமனிதர் மனிதரில் புனிதர்
@anbarasun9492
@anbarasun9492 2 жыл бұрын
MGR very nice
@rangarajn8361
@rangarajn8361 3 жыл бұрын
Superthalivar
@somashankarkp9821
@somashankarkp9821 3 жыл бұрын
Mgrruku Nigar mgrthan
@vimalajeyaraj5184
@vimalajeyaraj5184 3 жыл бұрын
MG r. The greatest man,
@dnbaskaran1900
@dnbaskaran1900 3 жыл бұрын
A great legend,who cannot be compared with anyone.
@devikas4349
@devikas4349 3 жыл бұрын
One and only real hero my lord mgr av
@Karthick-e5v
@Karthick-e5v 3 жыл бұрын
Yes correct
@mrs.kalavathygopalan1317
@mrs.kalavathygopalan1317 3 жыл бұрын
பல்லாண்டு கடநதும்எங்கள்நெஞ்சில்வவாழும்தேய்வம்நீர்தானே தலைவா!
@mohdnaji7701
@mohdnaji7701 3 жыл бұрын
Yes true
@ascok889
@ascok889 2 жыл бұрын
தங்கமனது கொண்ட தங்கதலைவர் எம்ஜியார்
@ayyapanayyapan140
@ayyapanayyapan140 3 жыл бұрын
Vv super msg. Nandrigal pala.
@thangapushpam3561
@thangapushpam3561 3 жыл бұрын
வாத்தியார் நாமம் வாழ்க
@ravindranramanair584
@ravindranramanair584 2 жыл бұрын
Nice man tha world Mr MGR
@DrDKUMAR-pz2qr
@DrDKUMAR-pz2qr 3 жыл бұрын
MGR is God for poor people
@ravig2891
@ravig2891 3 жыл бұрын
Suber
@kannan-gf8ne
@kannan-gf8ne 2 жыл бұрын
Super
@chandrasekharannair3455
@chandrasekharannair3455 3 жыл бұрын
புரட்ச்சிதலைவர் ஒரு கருணை வள்ளல்
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 жыл бұрын
👏👏🌱
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
எம்ஜிஆர் வாழ்க!
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 жыл бұрын
@@helenpoornima5126 ✌🌱😁
@SkuMar-on8yz
@SkuMar-on8yz 3 жыл бұрын
Great living god
@jmelchizedekzedek7438
@jmelchizedekzedek7438 3 жыл бұрын
இன்றைக்கு நடுத்தர வர்க்கம் வீடுகள் இல்லாமல் வாடகை வீடுகளில் கஷ்டபடுகிறார்கள்.
@raguraman5368
@raguraman5368 3 жыл бұрын
Kadavul mgr
@ARUNBEN18
@ARUNBEN18 3 жыл бұрын
Legend is legend
@psubbulekshmi4327
@psubbulekshmi4327 3 жыл бұрын
M G R Thirai Ulagilum , Tamil Naattu Makkalidamum Karunai Ullamaka erunthar ✌️
@AjithKumar-fp6dd
@AjithKumar-fp6dd 3 жыл бұрын
Purachithalaivar✌✌✌✌✌✌✌✌✌✌✌✌
@babub7909
@babub7909 3 жыл бұрын
rtryOr r
@keshavanbalasubramaniyamke1442
@keshavanbalasubramaniyamke1442 2 жыл бұрын
Bhoomi ullavaare puratchi thalaivarin pughal endrum nilachirukum
@raajac2720
@raajac2720 3 жыл бұрын
Puratchi Thalaivar is a regards modern karnan.he is offered all his wealth for for poor people and who is needy,no one in the world like him to offer any thing for people.even our maha periava and kirubanandha variyar swamingal are great regards about thalaivar.till the sun and moon his name for ever in the world.
@AbdulWahab-ft8by
@AbdulWahab-ft8by 3 жыл бұрын
Mg r is great man
@chandrasekarv2754
@chandrasekarv2754 3 жыл бұрын
எங்கள் வீட்டு பிள்ளை நாகேஷ் திக்கி தினருவதுபோல் உள்ளது உங்கள் வாசிப்பு சுவாரஸ்யமான தாக இல்லை திருத்தவும்
@bharathiyarteam
@bharathiyarteam 3 жыл бұрын
Mass thalaiva
@lakshmanarajm6177
@lakshmanarajm6177 3 жыл бұрын
Thiru Karunanithi , threw this MGR from DMK and saw the. Result. DMK could not come to power till the death of this strong man MGR.
@mathivananministers
@mathivananministers 2 жыл бұрын
பொன்மனச் செம்மல் Dr.MGR
@nooranaleem9616
@nooranaleem9616 2 жыл бұрын
Lik
@pandianrajan9932
@pandianrajan9932 2 жыл бұрын
We won't get bored to see hus face, how many times we see.
@brt6699
@brt6699 3 жыл бұрын
உங்களின் பேச்சு தடுமாற்றம் உள்ளதாக இருக்கிறது நீங்கள் பேசுவது சிறந்த தலைவனைப் பற்றி எப்படி உங்களது பேச்சு தடுமாறும் உணர்வுடன் பேசுங்கள் உங்களின் பேச்சால் எங்களுக்கு ஆர்வம் மிக வேண்டும் தலைவரை பேசுபவனின் பேச்சு வீரம் மிகுந்ததாக கருணை மிகுந்ததாக இருக்க வேண்டும்
@PalaniPalani-im3rl
@PalaniPalani-im3rl 3 жыл бұрын
MGR. Thegreat
@ramn5143
@ramn5143 3 жыл бұрын
MANNADHIMANNAN MAKKALTHILAGAM PURATCHITHALIVER 😎 MGR 🙏
@palanikuppan6345
@palanikuppan6345 3 жыл бұрын
SUPER
@yogeswaribabu
@yogeswaribabu 3 жыл бұрын
தயவு புரட்சி தலைவர் பற்றி பதிவு போட்டா ஒழுக்கமாக போடுங்க. திக்கி தினறி படிப்பதால் அதனுடைய சுவராசியம் போய்விட்டது
@ganesanp9590
@ganesanp9590 3 жыл бұрын
பொண்மணசெம்மல்
@kamatchiraja5282
@kamatchiraja5282 3 жыл бұрын
Hi. Super
@kannakim1735
@kannakim1735 3 жыл бұрын
உயிரோட்டத்துடன்படிங்க
@kavin9681
@kavin9681 3 жыл бұрын
Mamanithar,marupadium yapa varuvaro
@vetrithalapathyveerathalap4077
@vetrithalapathyveerathalap4077 2 жыл бұрын
Intha seithiyai kettavudan enkankali kanneer vanthu vitathu m g r oru sagaptham anal indrum makkalin manathil valkirarr m g r
@kkumar8678
@kkumar8678 3 жыл бұрын
இதனல்தான்இவர்தேய்வாபிறவி
@ganesana2105
@ganesana2105 3 жыл бұрын
Idhuvarai naan paarkkatha MGR photo nandri.by MGR RASIGAN
@anusuyaammu7095
@anusuyaammu7095 3 жыл бұрын
After 1000 years he should be a god like lord muruga
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
ஒழுங்கா எழுதி... ஒழுங்கா படி... எதுக்கு உனக்கு இந்த வேலை ? எத்தனை முறை வாருங்கள் வீடியோவுக்குள்?😀😀😀
@kalimkhan1083
@kalimkhan1083 2 жыл бұрын
எம்ஜிஆர் அவர்கள் மிகவும் நல்லவர் தான் ஆனால் அவளுடன் இருந்த ஜால்ரா கூட்டம் அரசியலிலும் சரி சாதாரண சமயத்திலும் சரி இந்த ஜால்ரா நரி கூட்டங்களை புரிந்துகொள்ளாமல் அவர்களை நம்பினார் எம்ஜிஆர். அவர்கள் கடைசியில் அழகாக அவருடைய முதுகில் குத்தினார்கள் இந்த துரோகிகள். எம்ஜிஆர் அவர்களும் ஜெயலலிதா அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு அவர்களுடன் இருந்த துரோகிகளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை இதுதான் உண்மை. ஜெயலலிதா அவர்களை போட்டுத்தள்ள தே அவர்களுடன் இருந்த துரோகிகள் தான் கண்டிப்பாக ஒரு நாள் வெளிவரும்
@unnikrishnannair1141
@unnikrishnannair1141 Ай бұрын
Allanalumparkavendia mugam oreoru m g r
@majesticraj1878
@majesticraj1878 3 жыл бұрын
Makkalthilakam is a great
@gscbose8146
@gscbose8146 3 жыл бұрын
👍🙏
@pandianrajan9932
@pandianrajan9932 2 жыл бұрын
People are thinking about him even after his death over 34 years.
@sivaprakesh9989
@sivaprakesh9989 3 жыл бұрын
En god
@RajaSekar-sy1ml
@RajaSekar-sy1ml 3 жыл бұрын
முதலில் புறியும் படி உளராமல்
@bharathhhhhh
@bharathhhhhh 3 жыл бұрын
En paatikku udane edam thanthsar Ore oru murai en Patti muraittavudan
@chandras5944
@chandras5944 2 ай бұрын
😅❤❤
@gvaratharajan2394
@gvaratharajan2394 2 жыл бұрын
@selvashiva1566
@selvashiva1566 3 жыл бұрын
Olunga padi...
@edwinkamala2255
@edwinkamala2255 2 жыл бұрын
Kkatupura
@colombiadon760
@colombiadon760 3 жыл бұрын
Eeeennn daaaaa avanudaiyaaa aaatchi olunku ellaiii enpathinnn adaiiiyaaalam thaaaann daaaa kudiiisaiiii pakuthiyum sakathiyum searum neraiiintha road ummm venna
@s.parameshs.paramesh3701
@s.parameshs.paramesh3701 3 жыл бұрын
Poda. Kenanapundai
@harissaravanan6197
@harissaravanan6197 3 жыл бұрын
இது என்ன அதிசயமா?
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 жыл бұрын
உலக அதிசயம் மக்கள் திலகம் அவர்கள் மட்டுமே
@RameshRamesh-tl1yp
@RameshRamesh-tl1yp 3 жыл бұрын
Ippa ulla van evanda poran ithu pola kalyanathuku
@gnanasekara.p.k.6440
@gnanasekara.p.k.6440 3 жыл бұрын
yeppa samy padika kashtama irundha vera yar kitteyavadhu kuduthu padika cholli irukalame 😡😡😡😡😡😡😡😡😡
@AshokKumar-mg3qs
@AshokKumar-mg3qs 3 жыл бұрын
🙏🙏🙏😂😂
@SureshKumar-go9zs
@SureshKumar-go9zs 3 жыл бұрын
Nalla news reader ah pathu pesa sollunga
@harrisahimas8130
@harrisahimas8130 3 жыл бұрын
Nadukadatha pattavarin makan setril nadanthathu periya visesham onteum illai. Ponkada.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 жыл бұрын
நரகல் புத்தி
@s.parameshs.paramesh3701
@s.parameshs.paramesh3701 3 жыл бұрын
Poda. Mundo. Madaiya
@sathiyavanip4030
@sathiyavanip4030 3 жыл бұрын
Yaruda ner
@youtube-komali_2023
@youtube-komali_2023 3 жыл бұрын
Ungalukku Tamil over ah roll Aaguthu
@sanmugamsanmugam8673
@sanmugamsanmugam8673 3 жыл бұрын
பொழுதே விடிஞ்சிடும் நீசொல்லிமுடிக்க
@mohansidden1358
@mohansidden1358 3 жыл бұрын
பொய்
@nairsadasivan
@nairsadasivan Жыл бұрын
Vazhnthavar kodi...🎵 Marainthavar kodi...🎵 Makkalin manathil ipruppavar yaar...🎵 Athu MGR
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 9 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 10 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН