குறித்து வைத்து கொள்ளுங்கள் திமுக அழிய போகிறது. ...!அண்ணாமலையை மிரட்ட முடியாது

  Рет қаралды 190,304

Tnnews24 digital

Tnnews24 digital

28 күн бұрын

குறித்து வைத்து கொள்ளுங்கள் திமுக அழிய போகிறது. ...!
அண்ணாமலையை மிரட்ட முடியாது. .. ஜால்ரா திருமா நிறுத்து பழ.கருப்பையா விவாதம்!
WEBSITE: tnnews24air.com/
FACEBOOK: / tn24digital
TWITTER: / tnnews24air
*FAIR USE*
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

Пікірлер: 496
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 26 күн бұрын
* திராவிட அழிவு தொடங்கிவிட்டது ! தொடரட்டும் !! ஐயா பழ.கருப்பையா அவர்களுக்கு பாராட்டுக்கள் .
@user-uf8mz4nk9d
@user-uf8mz4nk9d 5 күн бұрын
மகிழ்ச்சி.
@user-sn2oj5ix1f
@user-sn2oj5ix1f 26 күн бұрын
விடுதலை சிறுத்தை என்னைப் பொறுத்தவரையில் அறிவாலய அடிமை பூனையாக உள்ளதாக உணர்கிறோம்
@murugappan1417
@murugappan1417 24 күн бұрын
கக்கூஸ் கழுவிக்கொண்டு உள்ளது
@jeidinesh9626
@jeidinesh9626 23 күн бұрын
நீங்கள் கூறுவது உண்மை
@PRAKASAM.S
@PRAKASAM.S 23 күн бұрын
திமுகவின் ஒட்டுண்ணி தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி
@srinivasank1530
@srinivasank1530 26 күн бұрын
சபாஷ். "வெறும் இட ஒதுக்கீட்டால் மட்டுமே ஒரு சமுதாயம் முன்னேற முடியாது, உயர்ந்த பழக்கவழக்கத்தால் மட்டுமே முன்னேற முடியும்" நல்ல கருத்து.
@natarajansuresh6148
@natarajansuresh6148 26 күн бұрын
உண்மை
@Chandranjbb
@Chandranjbb 25 күн бұрын
Then why EWS
@vairammuthu8147
@vairammuthu8147 24 күн бұрын
​@@Chandranjbbvice versa
@RaviRavi-sk8dj
@RaviRavi-sk8dj 23 күн бұрын
ஆம்ராங்.நல்ல.சிந்தனையாளர்.உயர்துவிட்டாரா
@jeidinesh9626
@jeidinesh9626 23 күн бұрын
உண்மை
@manipk55
@manipk55 26 күн бұрын
பெரியவரே. இப்போது தான் நீங்கள் நியாயமாக பேசுகிறீர்கள்
@murugesana1686
@murugesana1686 25 күн бұрын
Always he speak the Truth aiyya.
@thadeusnathan9902
@thadeusnathan9902 23 күн бұрын
Eny time good speech
@rajkamal2311
@rajkamal2311 21 күн бұрын
❤❤❤yes
@user-uf8mz4nk9d
@user-uf8mz4nk9d 5 күн бұрын
சரி.சரி.சரி தான்.
@kumarbavyakkumar6912
@kumarbavyakkumar6912 26 күн бұрын
வணக்கம் ஐயா நீங்கள் ஒருவர் தான் உண்மையை தெளிவாக பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
@harikrishnan1954krishnan
@harikrishnan1954krishnan 26 күн бұрын
அருமை அருமை சூப்பர் பேச்சு திராவிடம் அழியும் நேரம் விரைவில் 👏🏻👏🏻👏🏻👌🏻👍🏻💐🌹😄😄
@Paulpandaram1960-zv9tn
@Paulpandaram1960-zv9tn 26 күн бұрын
Paul
@Gopal-hq3eq
@Gopal-hq3eq 22 күн бұрын
​@@Paulpandaram1960-zv9tn.
@jmsiva1975
@jmsiva1975 26 күн бұрын
காஞ்சி அண்ணா தோற்றுவிக்கப்பட்டதை கரூர் அண்ணா முடித்து வைப்பார்
@rms64
@rms64 25 күн бұрын
சூப்பர் கமென்ட் 👍👍
@SanguduraiS
@SanguduraiS 26 күн бұрын
ஐயா நீங்க என்ன சொன்னாலும் தி.மு.க குடும்பத்திற்கு மாணம் ரொசம் இதுவெல்லாம் இல்லைப்பா.
@balaganesansivanandam742
@balaganesansivanandam742 26 күн бұрын
அய்யா நீங்களே ஒரு சந்தர்ப்ப வாதி, பச்சோந்தி.
@murugesana1686
@murugesana1686 25 күн бұрын
​@@balaganesansivanandam742No he ever got btibe aiyya
@RaviKumar-oi4xc
@RaviKumar-oi4xc 26 күн бұрын
ஐயாஉங்கல்.பேட்டிய.விரும்பிபார்போம்
@nandagopalj8830
@nandagopalj8830 26 күн бұрын
Yes
@poongasiva9643
@poongasiva9643 26 күн бұрын
உங்கல் இல்லை உங்கள்
@rkp1902
@rkp1902 26 күн бұрын
கக்கன் ஒரு அந்தணர் போல வாழ்ந்தார் என்று சொன்னால் அந்தணர் என்பது சிறந்த வாழ்வியல் என்று தானே அர்த்தம். இதை தானே கிருஷ்ணர் சொன்னது. சாதி பாகுபாடு எல்லா இடங்களிலும் எல்லா மதத்திலும் மனிதனால் உருவாக்கப்பட்டது. இதில் சனாதன தர்மத்தின் பிழை என்ன?
@lv8520
@lv8520 26 күн бұрын
4 வர்ணங்களும் செயலின் அடிப்படையில் தான். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான் என்பதன் பொருளும் அதுதான். குண கர்மா விபாசனாம் என்றுதான் கீதையில் உள்ளது.
@kanchanapazhani4065
@kanchanapazhani4065 26 күн бұрын
பழ ஜி இனி நீங்க வாழ் காலத்தை இது போன்றே பேசவும்.
@thirumalaig1088
@thirumalaig1088 26 күн бұрын
நேர் கொண்ட பார்வை
@moorthyl5204
@moorthyl5204 26 күн бұрын
அருமையான பேச்சு தொடரட்டும் உங்களது பணி
@nandagopalj8830
@nandagopalj8830 26 күн бұрын
Yes
@mandiriyarss
@mandiriyarss 26 күн бұрын
🎉
@thiruvengadamsrinivasan8260
@thiruvengadamsrinivasan8260 26 күн бұрын
4 0ம் கூச்சல்போடும் கழைக்கூத்தாடிகள்.வெட்டிக்கூச்சல் போடும்வெத்துவேட்டுகள்.40தெண்டங்களை தேர்ந்தெடுத்த தமிழகமக்களுக்கு பாராட்டுக்கள்
@kolappanj3279
@kolappanj3279 26 күн бұрын
தமிழ்நாட்டிற்கு ரொம்ப நல்லது விமோசனம் கிடைக்கட்டும்
@vv1614
@vv1614 26 күн бұрын
இவர் சொல்வது 100% உண்மை.
@natarajansubramaniam894
@natarajansubramaniam894 25 күн бұрын
அருமை அருமை அருமையான கருத்து. வாழ்க பழ.கருப்பையா அவர்கள்.
@radhakrishnannrk2181
@radhakrishnannrk2181 26 күн бұрын
தாங்கள் ஒரு மனதாக பாஜக வுடன் கூட்டணி சேர்ந்து தமிழக நன்மைக்காக செயல்பட வேண்டும்
@nandagopalj8830
@nandagopalj8830 26 күн бұрын
I like yr., idea...
@flavourkid
@flavourkid 26 күн бұрын
சாராய சான்றோர்கள்..அன்றோர்கள் நிறைந்த திராவிட அரசியல்.
@geethas-ln8ys
@geethas-ln8ys 26 күн бұрын
கக்கன் ( பட்டியல் இனத்தைச் சேர்ந்த நல்ல தலைவர், நல்ல மனிதர், பண்பாளர், ஒழுக்கத்துடன் வாழ்ந்தவர்) அந்தணர் போல் வாழ்ந்தார் என்று கருப்பையா கூறுகிறார் , அப்படி என்றால் நல்ல குணநலன்களுடன் வாழ்ந்த அனைவருமே அந்தணர்கள் என்பதை கருப்பையாவே சொல்கிறாரே சனாதனம் என்ன தவறு செய்தது
@kalimuthut9684
@kalimuthut9684 26 күн бұрын
என்ன காரி உமிழ்தாலும் காதில் ரீங்காரம் செய்யாது.
@sivaprakasam1124
@sivaprakasam1124 26 күн бұрын
ஐயா தங்கள் சொல் வாக்கு பழிக்கட்டும் த நா காக்கப்பட வேண்டும்.
@duraiswamy6047
@duraiswamy6047 24 күн бұрын
பலிக்கட்டும்
@Unmai12
@Unmai12 23 күн бұрын
அதுக்கு முன்னாடி நாதாரி கட்சியும் இவன் வாயும் அழுகிடும்
@sankarganesh9444
@sankarganesh9444 26 күн бұрын
சூப்பர்
@rajkumarmuthiapillai448
@rajkumarmuthiapillai448 26 күн бұрын
திரு. ஆர் என் ரவி பயங்கர தீவிர வாத நாகாலாந்து நாகா இன மக்களின் நம்பிக்கைக்கு உரிய கேரள கேடர் பிஹார் மாநில அதிகாரி... மிகச் சிறந்த தேச பக்தர்... எங்கள் விருப்பத்திற்குரிய கருப்பண்ண சாமி ஸ்ரீ அண்ணா மலை அவர்கள் தமிழகத்தில் பிறந்த கன்னட கடலோர உடுப்பி முதலான மக்களின் பேரன்பைப் பெற்றவர்.... இருவரும் மிகச் சிறந்த படிப்பாளி கள். நேர்மையானவர்கள். அறம் சார்ந்த அதிகாரிகள் மனிதர்கள்.... அவர்கள் குறித்து தரம் தாழ்ந்த விமர்சனம் வைக்கிறீர்களே அது தமிழ் பண்பாடா? தமிழ் நாகரிகமா? அறமா?. 2. எ டப்பு எடப்பு தானே தின்று வீணே போவது என்று முடிவு செய்து விட்டான்...‌ நீங்கள் அவனுக்கு ஆலோசனை கொடுங்க.‌‌.. தேன் குடித்த நரி கள் குடித்து விட்டு பின் டாஸ்மாக்கில் மூத்திரம் குடித்து கள்ளக்குறிச்சி சரக்கு திராவிட மாடலு பானமும் குடித்த கதை ஆகட்டும்.
@Victor-c7h
@Victor-c7h 26 күн бұрын
echil vomit beef peryani tirumah crypto Christian😢 kerala government office girl molest rabes by tirumah 10 case criminals party recurred many rawdys then started vck become criminal talaivar , Armstrong murder first accused is vanteree aniyan staliban echil beef peryani tirumah , all politicians stop drink alcohol like kanjanetee staliban simon sapastian bothaikamanhusan all stop drink alcohol 🍷
@muthukumaran2291
@muthukumaran2291 26 күн бұрын
😢😢 12:28
@nandagopalj8830
@nandagopalj8830 26 күн бұрын
ARUMAI 👍. NANDRI AIYA
@sathiyaraja8851
@sathiyaraja8851 26 күн бұрын
கேடுகெட்ட மனித ஜென்மங்கள் ரவி அ.மலை பழகருப்பையா வயது முதிர்வு காரணமாக உளருகிறார் காங்கிரஸ் ஆட்சியில் பயன் அடைந்தவர்
@saraswathys8156
@saraswathys8156 25 күн бұрын
l
@KalaiSuresh-rb9fy
@KalaiSuresh-rb9fy 26 күн бұрын
பாழ கருப்பைய்ய சனாதன தர்மத்தை இந்த பூமியில் கடைசி மனிதன் வாழும் வரை சனாதன தர்மத்தை ஒழிக்க முடியாது நீங்கள் வாழ்வது சனாதன தர்மத்தின் பாதையில் தான்
@senthamizhanpathai8671
@senthamizhanpathai8671 26 күн бұрын
What is sanathanam . please explain
@karuppusamyrangasamy3039
@karuppusamyrangasamy3039 26 күн бұрын
சரி யான கருத்து
@choodamaniramakrishnan1842
@choodamaniramakrishnan1842 26 күн бұрын
​@@senthamizhanpathai8671சாதனம் என்பது நல்லொழுக்கம், வாய்மை தூய்மை, கீழ் படிதல், சுத்தம், அறம் சார்ந்த வார்த்தைகள் பேசுதல், விருப்பம் இருந்தால் கடவுள் வழிபாடு போன்ற என்றும் அழியாத நல்வழிக்குக். இவைகளை ஒழித்து விட்டு எப்படி வாழ வேண்டும் என்று கருப்பையா போன்ற அறிவாளி களும், உதயநிதி போன்ற அறிவிலிகளும் என்ன சொல்ல வருகிறார்கள்.சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கருப்பையா கூறியதை நான் எதிர் பார்க்க வில்லை.
@lv8520
@lv8520 26 күн бұрын
​@@senthamizhanpathai8671 இந்த மண்ணின் தொன்று தொட்டு இருந்து வரும் அறம் சார்ந்த வாழ்வியல் முறை சனாதனம்.
@manivannana589
@manivannana589 26 күн бұрын
வர்ணாசிரமத்தை சனாதன தர்மத்துடன் குழப்பிக் கொள்கிறீர்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் தாய் தந்தை உள்ளிட்ட அனைவரிடமும் மரியாதையாக மனைவியிடம் கணவனும் கணவனிடம் மனைவியும் குழந்தைகளிடம் குருமார்களிடம் தொழிலில் அனைத்திலும் தர்மம் இருக்க நல்ல பிள்ளைகளை வளர்த்து எடுப்பதுதான் சனாதன தர்மம் இது வேறு எங்கும் கிடையாது இந்திய வாழ்வியல் முறையில் மட்டுமே இருந்தது இப்போது அரசியல் வாதிகளால் காணமல் போனது இழிவான செயல்களை செய்து பணம் சம்பாதிப்பது அதை வைத்து மரியாதை தேடுவது இதெல்லாம் ஒழிய வேண்டும் அதுதான் சனாதனம்
@durairajs2171
@durairajs2171 26 күн бұрын
சிறப்பு 🎉ஒதுக்கீட்டினால் சமுதாயம் தழைத்தோங்கும் என்பதில்லை. ஒழுக்கத்தினாலேயே ஒரு மனிதனின் முன்னேற்றம் உள்ளது..
@manoharanp2527
@manoharanp2527 26 күн бұрын
அண்ணாமலைஜிக்கு நிகர் அண்ணாமலையே வாழ்க பாஜக வாழ்க அண்ணாமலைஜி🏆🏆🏆🏆🏆🏆
@muthukumarmuthukrishnan1778
@muthukumarmuthukrishnan1778 26 күн бұрын
Annamalai the Great
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 26 күн бұрын
வாழ்த்துக்கள் அய்யா சிறந்த பேச்சு🎉
@natarajansuresh6148
@natarajansuresh6148 26 күн бұрын
ஆளும் கட்சிக்கு தேவை என்றால் சிபிஐ விசாரணை வேண்டும், இல்லை என்றால் அது தேவையில்லை என்ற நிலைப்பாடு எந்த வகையிலும் சரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
@gokulkannan7476
@gokulkannan7476 26 күн бұрын
Super 🌾🌾🌾🌾
@srinivasannathamuni9548
@srinivasannathamuni9548 26 күн бұрын
Well said Sir.A great Salute.
@esivaramaniyer
@esivaramaniyer 26 күн бұрын
Cbi enquiry கேட்பது நியாயமான கோரிக்கை.
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 26 күн бұрын
நல்லது நடக்கட்டும்🎉ஐயா
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 26 күн бұрын
Annamalai ji the international leader.
@user-co6vm9jo4r
@user-co6vm9jo4r 26 күн бұрын
Good sir
@seetharamansubramanian4717
@seetharamansubramanian4717 26 күн бұрын
Very nice speech! Very true !!
@skrishanamoorthy8099
@skrishanamoorthy8099 26 күн бұрын
ஐயாவின் தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களின் அறிவார்ந்த பேச்சு மிகவும் என்னை வியக்க வைக்கிறது நன்றி ஐயா பழ கருப்பையா
@Cvcpi
@Cvcpi 24 күн бұрын
அரசியல் என்றால் எப்படி இருக்க வேண்டும் ஐயா சொல்வதை நன்றாக கவணிக்க வேண்டும் தருமபுரி பாலன்
@vv1614
@vv1614 26 күн бұрын
இவர்கள் போக வேண்டியவர்கள்இவர் சொல்வதைப் போல்.
@umarajm6097
@umarajm6097 26 күн бұрын
Arumaiya seithi sariyaga sonner.tq sir.
@venkatesan8724
@venkatesan8724 26 күн бұрын
விபத்தில் இறந்த குடும்பங்கள் இப்போது கேட்கிறார்கள்.
@ramswamybamaswamy5885
@ramswamybamaswamy5885 26 күн бұрын
அருமை உங்கள் பேச்சு
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 26 күн бұрын
Super👌👌👌👍😍😍👍👍👍Ayya
@msvenkatachalam9063
@msvenkatachalam9063 26 күн бұрын
Pazha Karuppaiaha sir is 💯 Correct useful information MSV Bangalore Karnataka
@kandasamyp4176
@kandasamyp4176 26 күн бұрын
S True
@pspadmanaban653
@pspadmanaban653 26 күн бұрын
அண்ணாமலை அதைத் தான் சொன்னார். கள்ளுக்கடை திறந்தால் இவை குறையும் என்று.
@Mohanraj28249
@Mohanraj28249 24 күн бұрын
அண்ணாமலை இன்றி தமிழக அரசியல் இல்லை.. அவரிடம் இருப்பது.. உண்மை.... உழைப்பு ... உறுதி...
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 26 күн бұрын
மக்களுக்கு அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் மக்கள் திருந்துவார்களா இல்லை 500 1000 2000 வாங்கிக்கொண்டு மறுபடியும் ஓட்டு போடுவார்களா கெட்டவர்களின்
@RamaniVenkatachalam
@RamaniVenkatachalam 26 күн бұрын
ஆமாம்
@anandanomandur8084
@anandanomandur8084 24 күн бұрын
வாழ்த்துக்கள்
@sparrow4247
@sparrow4247 26 күн бұрын
திராவிட கட்சிகளைப் பற்றி நீங்கள் பேசுவதெல்லாம் சரிதான், ஆனால் சனாதனத்தைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் அதை எதிர்க்கிறேன் என்று பேசுவது அறிவீனம். ஏதோ ஒரு காழ்ப்புணர்ச்சி உங்கள் மனதில் உள்ளது.
@sivasathiyamoorthisivasamy5616
@sivasathiyamoorthisivasamy5616 25 күн бұрын
சனாதனத்தை பற்றி தவறாக போசுவது தவறு மாமவழலன் சரியில்லாத ஆள்
@venkatajalapathyn4450
@venkatajalapathyn4450 26 күн бұрын
சனா தன தர்மம் உயிர் புடன் இருக்கும் வரை தான் நீங்கள், நான் இந்த புண்ணிய பூமி அனை‌த்து‌ம் நன்றாக மேன்மை யுடன் இருக் கும்.
@mohanasundarama3940
@mohanasundarama3940 26 күн бұрын
I agree with you Ji ❤
@balasubramanianduraisamy8103
@balasubramanianduraisamy8103 26 күн бұрын
மிக அருமையான கேள்விகள் அருமை ❤
@user-kb5zs9cp6r
@user-kb5zs9cp6r 26 күн бұрын
மோடி வாழ்க
@comedyt
@comedyt 26 күн бұрын
ஐயா அவர்கள் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதை அண்மையில் ஒரு படக்காட்சியின் மூலம் அறிந்து சிலிர்த்துப் போனேன். அருமையான நடிப்பு! ஐயாவின் கருத்துகள் அனைத்தையும் ஏற்க இயலவில்லை என்றாலும் அவரின் தமிழ் புலமைக்கு தலை வணங்குகிறேன்.
@nandagopalj8830
@nandagopalj8830 26 күн бұрын
Me too
@aravind-456
@aravind-456 21 күн бұрын
சர்க்கார் படம்
@eagannathansuresh6876
@eagannathansuresh6876 26 күн бұрын
சிறப்பான பதிவு அய்யா
@KarthiKesan-ge9gt
@KarthiKesan-ge9gt 23 күн бұрын
சரியான கருத்து, குடிப்பவர்களைத்தருத்த முடியாது, குறைந்த விலைக்கு அவர்களுக்கு மதுவை கொடுங்கள், கள்ளச்சாராயம் ஒழியும் அல்லது கள்ளுக்கடையை திறந்து விடுங்கள்..
@ssk967
@ssk967 26 күн бұрын
மது விலை குறைக்க திருமா போராட்டம் நடத்தவேண்டும்.
@paaayyasamiscreen
@paaayyasamiscreen 24 күн бұрын
தனி மனித ஒழுகம் வளர்ந்தாலே சமூகம் முன்னேறும்
@KavyaHarshi1110
@KavyaHarshi1110 26 күн бұрын
Annamalai Anna mass 🔥🔥🔥
@karuppusamyrangasamy3039
@karuppusamyrangasamy3039 26 күн бұрын
கல்வித்துறை அமைச்சர் எங்கு இருக்கிறார்?
@kalyanasundaramsrinivasan2612
@kalyanasundaramsrinivasan2612 25 күн бұрын
வலதுசாரி: நாட்டுக்கு எதாவது நன்மை செய்ய நினைப்பவன். இடது சாரி: நாடு எனக்கு என்ன செய்கிறது என்று நினைப்பது. இது தான் வித்தியாசம்
@shobanar8651
@shobanar8651 26 күн бұрын
Sooner the better .....vendikkallam ❤
@jaganathans7428
@jaganathans7428 26 күн бұрын
Ayya🎉🎉🎉
@devarajnarayanasamy8688
@devarajnarayanasamy8688 26 күн бұрын
யதார்த்தமான நிலைமையை எடுத்து தெளிவாக சொல்லி யிருக்கிறீர்கள். பழக்க வழக்கங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது சமூகம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் கூறியதற்கு நன்றி சொல்ல வேண்டும். ஐயா தாங்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு. உண்மை யை உரக்க சொல்லி இருக்கிறீர்கள். தேசிய சிந்தனை கொண்ட மக்களாக மாற வேண்டும்.
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 26 күн бұрын
Sanatana Dharma மாறாத தர்மம் தந்தை தாய் குழந்தை தர்மம் It tells the duties of every person Madras High court
@Jayaraman-bf7bs
@Jayaraman-bf7bs 26 күн бұрын
Ninaikkave inbamaga ullathu
@moorthisundar1959
@moorthisundar1959 26 күн бұрын
Unmai ayya valga valamudan..
@sammidassjoseph8746
@sammidassjoseph8746 26 күн бұрын
SUPER COMMENTS AYYA KARUPIAH.
@thirumalais8906
@thirumalais8906 25 күн бұрын
அருமையான விளக்கம்... துணிச்சலான கருத்துக்கள் தெளிவாக சொல்கிறார்..இவரை தமிழகம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
@vaithiyanathank4020
@vaithiyanathank4020 25 күн бұрын
Excellent message sir Jai Hind
@loganathanpatturaj8896
@loganathanpatturaj8896 26 күн бұрын
அய்யா, முதலில் என்னுடிய முதல் கருத்து, இறந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை, அவர்கள்அனைவரும் இந்துக்கள் மட்டுமே. இந்தகண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தால் பல சம்பவங்களின் உண்மை தன்மை புலப்படும்.
@geethas-ln8ys
@geethas-ln8ys 26 күн бұрын
சனாதனம் என்பது இந்து மதம் என்பது என்னுடைய புரிதல், வட நாட்டில் சனாதனம் என்றால் இந்து மதம் தானே
@onemaster8133
@onemaster8133 19 күн бұрын
ஏதாவது ஒன்றை சொல்லி மக்களை குழப்ப சனதனம் என்று சொல்குரர்கள் என தோன்றுகிறது
@user-ix2kc4ry3z
@user-ix2kc4ry3z 26 күн бұрын
@palaniswamy8532
@palaniswamy8532 23 сағат бұрын
மிக மிக சரியான கருத்து, பதிவு நன்றி அய்யா 👌👌
@srinivasanr9771
@srinivasanr9771 26 күн бұрын
This is one of the best and thought provoking interview. It should reach each and every corner
@janakiraman8251
@janakiraman8251 23 күн бұрын
சிறப்பான பேச்சு நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை அப்படியே சொல்லி இருக்கிறார் பழ.கருப்பு ஐயா நேர்மையான பேச்சு நடுநிலையான பேச்சு.
@navaneethansamugaarvalar7144
@navaneethansamugaarvalar7144 23 күн бұрын
மிக அருமையான தெளிவான பேச்சு.அரசியல் முதிர்வில் நேர்மை.
@gopiv5234
@gopiv5234 25 күн бұрын
Annamalai 🎉👌🏻
@user-wg8lc3my3k
@user-wg8lc3my3k Күн бұрын
அருமைங்க ஐயா 👌
@user-uf8mz4nk9d
@user-uf8mz4nk9d 5 күн бұрын
அருமை.அருமை.அருமை.
@RSMani-y4o
@RSMani-y4o 3 күн бұрын
அருமையானபேச்சு
@krishnagobal3947
@krishnagobal3947 22 күн бұрын
உங்களுடைய பதில் நேர்மையாக இருந்தது ஐயா...
@arumugamvengadachalam8874
@arumugamvengadachalam8874 10 күн бұрын
நல்ல தரமான கருத்து ஐயா வாழ்த்த வயது இல்லை தங்களை வணங்கி மகிழ்கிறேன் நன்றி
@moonsmoonusamy3240
@moonsmoonusamy3240 21 күн бұрын
அருமையான விளக்கம் ஐயா 👌🏿👍🏿🙏🏿🙏🏿🙏🏿தொடரட்டும்
@user-fp2en2qk7x
@user-fp2en2qk7x 20 күн бұрын
Super iyya
@shanmugamshanmugam4206
@shanmugamshanmugam4206 26 күн бұрын
உண்மை தான்
@vaithiyanadanvaithiyanadan2531
@vaithiyanadanvaithiyanadan2531 25 күн бұрын
Superb❤❤❤❤
@rajaliNanjappan
@rajaliNanjappan 25 күн бұрын
ஐயா உங்களுடைய பதிவு சூப்பர் சூப்பர் அருமையான கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறேன் பதிலில் கடுமையான சொற்களும் உபயோகப்படுத்தி இந்த அரசுக்கு நினைவூட்டல் கொடுத்திருக்கிறீர்கள் திருமாவளவனை பற்றி சொன்னீர்கள் மாயாவதி ஆம் சாரி பற்றி என்ன சொன்னார் என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது கிணற்றில் போட்ட கல் போல தான் எல்லா நடவடிக்கையும் இருக்கும் எல்லா கேஸும் அப்படித்தான் இருக்கும் அதற்கு உதாரணம் நிறைய சொன்னீர்கள் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று சொல்லும் போது பீகாரில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது அருமையான விஷயங்களை பகிர்ந்து கொண்டீர்கள் நன்றி நன்றி பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@jeganvedachalam2780
@jeganvedachalam2780 26 күн бұрын
Super speech sir 👏
@tnnews24digital
@tnnews24digital 26 күн бұрын
இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும். youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S
@murugancr7772
@murugancr7772 24 күн бұрын
I like intrest pala karupha speech very knowledgeable speech thanks to pala karupha speech
@narayananc7544
@narayananc7544 6 күн бұрын
தெளிவான உரை
@ramalingajothi6264
@ramalingajothi6264 5 күн бұрын
Super ayya
@indianpandian4411
@indianpandian4411 21 күн бұрын
ஹி ஹி
@maryjivaraj3182
@maryjivaraj3182 24 күн бұрын
Great interview sir. He very bravely criticized the current politics. Public should aware this
@anandr1133
@anandr1133 13 күн бұрын
Superb news
@gunasekaranr249
@gunasekaranr249 26 күн бұрын
Sir kodi kodi nandrikal ungalukku...ungal mana vaethanai miga miga sariye....neengal needuli vazha vendum...such a Legend...(Master of all Subject)...ithaivida thirumavalavanukku solla ondrumillai...God bless you Sir...Long Live Pazha Karuppaiah Iyya...
@FF_LOVER962
@FF_LOVER962 13 күн бұрын
Best best speech
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 20 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 19 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,2 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 20 МЛН