🇵🇬குக்கிராம மக்களுடன் ஒரு தேடல் | Papua New Guinea ep7

  Рет қаралды 261,660

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
In this episode, explored mt hagen traditional kuk village and explored the traditional and very unique burials in coffins by tribal communities and 10,000 years farming archeological finds.
Papua New Guinea official eVisa website link below (easy visitor permit - 30days)
evisa.ica.gov.pg/evisa/accoun...
With Love,
BPK.
#papuanewguinea #portmoresby #backpackerkumar #worldtour #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #unique #uniqueadventures #traditional #traditionalfood #traditionallifestyle #uniqueadventures #uniqueplaces #uniqueadventures #uniqueplaces #png #cheapflights #pngtuber #png #tamil #hagen #traditionalmarket
PAPUA NEW GUINEA
EP1 - • 🇵🇬உலகின் புரியாத புதிர...
EP2 - • 🇵🇬விசித்திர நாட்டில் இ...
EP3 - • 🇵🇬குமாரின் தில்லுக்கு ...
EP4 - • 🇵🇬எளிய மக்களின் தற்சார...
EP5 - • 🇮🇳இந்திய தூதரகத்தில் இ...
EP6 - • 🇵🇬மலைவாழ் மக்களின் விச...
EP7 - • 🇵🇬குக்கிராம மக்களுடன் ...
TAIWAN / REPUBLIC OF CHINA
EP 1 - • 🇹🇼First day impression...
EP 2 - • 🇹🇼 Once World's Talles...
EP 3 - • 🔥Extreme Adventure in ...
EP 4 - • 👽Aliens UFO homes நேரி...
EP 5 - • 💛நமக்கு எல்லாரும் help...
EP 6 - • 🏞️ அதிசய ஆறும் பழங்குட...
EP 7 - • ⛩️இப்படி ஒரு குகை அருவ...
EP 8 - • ⚠️National Geographic ...
EP 9 - • 🛵சுமாரு Bike குமாரு Mo...
EP10- • 🐬இங்க எல்லோரும் பறக்கற...
EP11- • 🐙World Famous Night fo...
SOUTH KOREA -
EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
EP 13 - • 🤔அப்படி என்ன அதிசயம் க...
EP14 - • 🧚‍♀️கொரியாவின் ஏழு தேவ...
EP 15 - • 💯வியக்கும் தமிழ்நாடு -...
EP 16 - • 🔥தீ பறக்குது 😋ருசி தெற...
EP 17 - • 🌋Jeju தீவின் விசித்திர...
Ep 18 - • அட்டகாசமான KOREAN DRAM...
EP 19 - • V💜காதலில் திளைக்கும் க...
Ep 20 - • 🚄கொரியா ரயில் ரகசியம் ...
EP 21 - • 💯உலகப்புகழ் கொரியாவின்...
EP22 - • 🙏கொரியாவை ஆண்ட தமிழ் இ...
EP23 - • ⚕️இந்த கடல் பயங்கரத்த ...
EP 24 - • 💜இப்ப புரியுது Busan M...
EP25 - • 👋கொரியாவிற்கு நன்றி-Th...
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 537
@BackpackerKumar
@BackpackerKumar 9 ай бұрын
🇵🇬பப்புவா நியூ கினி முதல் முறையாக தமிழில். 21 எபிசோடுகள். ஆகச் சிறந்த அனுபவத்துக்கு தயாராகுங்கள். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க . நன்றி 🙏 EP1 - kzfaq.info/get/bejne/bah1dq17qaiVaZ8.html EP2 - kzfaq.info/get/bejne/aZOne7yHuJ2qpp8.html EP3 -kzfaq.info/get/bejne/ftGjd9ee0cfDYX0.html EP4 -kzfaq.info/get/bejne/ga2Xadx9vsqrZJc.html Ep5 - kzfaq.info/get/bejne/d7iIoKd51ODTqok.html Ep6- kzfaq.info/get/bejne/hsddf9CFybDQYKs.html Ep7- kzfaq.info/get/bejne/rtJiZLZi1ZaXhmg.html
@pavin2837
@pavin2837 9 ай бұрын
Hi Anna 👋🏻 Pin pannunga
@Sundar_123_7
@Sundar_123_7 9 ай бұрын
😊
@VishalrajR
@VishalrajR 9 ай бұрын
O
@RAJKUMAR-kd9gm
@RAJKUMAR-kd9gm 9 ай бұрын
Best of luck Kumar anna.. I like all your videos..
@gunaseharanvenkatesan3042
@gunaseharanvenkatesan3042 8 ай бұрын
முதல்முறையாக PNG பற்றிய உங்களது படக்காட்சி பதிவுகளை கண்டு ரசித்தேன். வியந்துபோனேன். இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு நாடு, மக்களினம். மின்சாரம், சாலைவசதிகள், சொந்தவாகனம் (ஒரு மிதிவண்டி கூட ) எதுவும் இல்லை. சந்தைகளில் தராசு, எடைக்கருவிகள் இல்லை. ஆச்சரியமாக இருக்கிறது. ஆனாலும் அவர்கள் சந்தோசமா க இருக்கிறார்கள். இறைவன் கொடுத்த இயற்கையை இன்னும் பாதுகாத்து வருகின்றனர். தங்களின் இந்த முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள். இறைவன் துணை நிற்பராக.
@AflalSL
@AflalSL 6 ай бұрын
Samantha is a smart and beautiful woman, even in her remote village. She understands the lives of people in developed countries and knows the meaning of her own life. She shares great words and truths. They live a simple life with lots of time, not worrying about losing it. Unlike us, always busy and stressed until our death. This teaches us a big lesson: a beautiful life isn't about money or luxury; it's about living with less stress and more relaxation time.
@bhagyaraj5251
@bhagyaraj5251 9 ай бұрын
யப்பா! ஆதிவாசி பெண்ணா அவங்க 'என்ன அழகா தத்துவமா ஆங்கிலம் பேசுறாங்க. ஒரு வணக்கம் போடுங்க!
@SaranEditor-rs7ct
@SaranEditor-rs7ct 9 ай бұрын
Tamilnadu la English pesi pathathu illaya
@sskddy5445
@sskddy5445 9 ай бұрын
ஆங்கிலம் பேசினால் அதில் என்ன பெருமை
@PurushothPurushoth-jc9mp
@PurushothPurushoth-jc9mp 9 ай бұрын
Vanakkamda maplai
@user-sr2fn6cx9h
@user-sr2fn6cx9h 9 ай бұрын
​@@sskddy5445 ne pesuviya.
@suganeshl6480
@suganeshl6480 8 ай бұрын
They are near to Australia so they can easily...
@sethuramalingamrajendran7597
@sethuramalingamrajendran7597 9 ай бұрын
Samantha the philosopher, she really stole my heart❤️
@chozhanthevan
@chozhanthevan 9 ай бұрын
எல்லா வளமும் இருந்தும் இன்னும் ஏழ்மையின் பிடியில் மக்கள் ஆனாலும் சந்தோசமா வாழும் எளிய மக்கள், குமாரின் பெரு முயற்சிக்கு பெரும் பாராட்டுக்கள் ❤❤🎉
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@ramya_makesh
@ramya_makesh 8 ай бұрын
அது ஏழ்மை இல்லை எளிமை.
@Gayathri25738
@Gayathri25738 9 ай бұрын
எப்பொழுதும் ஒரு வார்த்தை பயன்படுத்தி கொண்டு இருக்கீறீர்கள் உடன் ஒரு நபர் வருகிறார் என்று அதில் எந்த தவறும் இல்லை சூழ்நிலை அப்படி என்று புரிந்து கொள்ள முடிகிறது ❤️ மற்ற நாடுகளில் தனித்துவமாக தானே செய்தீர்கள்.. இவ்வளவு நடந்து இந்த நாட்டின் அழகினை சொல்லி கொண்டே இருக்கிறீர்கள் ❤️ எவ்வளவு அழகான இயற்கை
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 9 ай бұрын
சமந்தா அழகாக ஆங்கிலம் பேசுகிறார். நீங்கள் மிகவும் சிரமப்பட்டு பயணம் செய்து Video எடுக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 9 ай бұрын
புதிய புதிய மனிதர்களை பார்ப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கு குமாரு..❤❤❤❤❤❤❤❤❤❤
@newtamilboy
@newtamilboy 9 ай бұрын
தேவைகள் சிறியதாக இருப்பதால் மகிழ்வாக வாழ்கின்றனர். விஞ்ஞானத்தின் கைகள் பெரியஅளவில் ஆக்கிரமிக்கவில்லை. அது இவர்களை இறுக்கபற்றும்போது தங்கள் சந்தோசத்தை இழக்க ஆரம்பித்துவிடுவார்கள். நன்றி குமாரு
@balajinr5798
@balajinr5798 8 ай бұрын
💯
@thamizharasiaruljegan9764
@thamizharasiaruljegan9764 Ай бұрын
🎉
@trueworld4224
@trueworld4224 9 ай бұрын
1 hour போனதே தெரியவில்லை மிகவும் அருமையான Episode ❤❤❤
@reavathysuperdancev1932
@reavathysuperdancev1932 9 ай бұрын
அருமை குமார் மக்கள் பாசப்பறவயானவர்கள் வணக்கம் உங்கள் தைரியத்துக்கு💐👏👏👍👍👍
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 7 ай бұрын
They are speaking english better than me. Freely talking with a person from India ,we are happy to see that. Good. 👍.உங்கள் பயண வீடியோக்கள் எனது வயதிற்கு ,மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே.தொடரட்டும்.சுரண்டல் இந்தியா போல் .உங்கள் தைரியமும் பாராட்டுக்குரியது.
@23_gardening
@23_gardening 9 ай бұрын
These people are happier than we are Samantha is amazing 👏 😍 ❤️
@BTSFANBOY.
@BTSFANBOY. 9 ай бұрын
Enaku idha paatha kumar anna va kadathitu poramariye oru feel uhh😅😅😅😂😂😂😂...just kiddding
@muthukumar1374
@muthukumar1374 9 ай бұрын
Samanta is very innocent girl
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 9 ай бұрын
அடுத்த பிறப்புனு இருந்தா இந்த மண் ல பிறக்கனும்.... 🧫🧪உரமே 🔬 இல்லாம எல்லா 🌱வேளாண்🎋 பொருளும் விளையுது
@BTSFANBOY.
@BTSFANBOY. 9 ай бұрын
Raja respect button💜
@user-to6pv7kb3u
@user-to6pv7kb3u 8 ай бұрын
Amazing country side and people. Everyone says °it's getting late°, everybody wants you to be safe and enjoy.
@Mahendraselvan
@Mahendraselvan Ай бұрын
ஆதிவாசி பெண்ணானாலும் மனிதாபத்துடன் அருமையாக ஆங்கிலம் பேசுறாங்க, மிக அருமை குமார் தம்பி.
@tharunkumar7871
@tharunkumar7871 9 ай бұрын
வாழ்க்கையின் மறுபக்கம், உண்மையான புரிதலை தெரியபடுத்தியமைக்கு நன்றி. நம் தேவைகள் மிக குறைவு, நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கு. மிக்க நன்றி அண்ணா, உண்மையான வாழ்க்கையை காட்டியமைக்கு!!
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
மிக்க நன்றி தம்பி
@karthikeyanp.b1230
@karthikeyanp.b1230 9 ай бұрын
Mind-blowing explore. congrats... keep rocking.👏👏👏
@zigzagsolti5998
@zigzagsolti5998 9 ай бұрын
பழங்குடி மக்கள்! நல்ல வீடியோ🎉🎉 Kumar
@subramanianr8861
@subramanianr8861 8 ай бұрын
பதிவுகளில் மிக சிறந்த பதிவு இதுதான்reality,மக்களுடன் விவசாய செய்முறை super,
@manivannan8114
@manivannan8114 9 ай бұрын
மிகவும் அற்புதம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது மனமார்ந்த நன்றிகள் நண்பரே வாழ்த்துக்கள்
@deepachristopher2210
@deepachristopher2210 8 ай бұрын
For you, time is important.. For us, time is just a merry go round......what a relaxed life....
@nalmanimc
@nalmanimc 8 ай бұрын
Thank you bro... for sharing wonderful video...
@nirupamalingam24
@nirupamalingam24 9 ай бұрын
I wonder.... She speaks better than me without shyness (even holding 2 master degrees...) She looks awesome and her way of communication is just damn... ❤❤❤❤❤ Love from Kumbakonam sissy...
@U1CKMUSIC
@U1CKMUSIC 8 ай бұрын
Super Broo Details Vera Maari clear video
@chidambaranathancm1496
@chidambaranathancm1496 8 ай бұрын
Maratha Fruit (Info) Pandanus conoideus is a plant in the Pandanus family from New Guinea. Its fruit is eaten in Papua New Guinea and Papua, Indonesia. The fruit has several names: marita (in Papua New Guinea local language), or buah merah ("red fruit", in Indonesian). The fruit is typically prepared by splitting it, wrapping it in leaves, and cooking it in an earth oven.[1] making it a traditional delicacy. Hi Kumar, I am also your subscriber who watching all the posts from you channel.
@steelgiantcompletesolution5766
@steelgiantcompletesolution5766 8 ай бұрын
You are the only Tamil travel vlogger I love to watch. Keep going buddy!
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks brother
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 5 ай бұрын
மக்களின் புன்முறுவலுடன் கூடிய பயணங்கள் எங்கள் வாத்தியாருக்கே அன்றி வேறு யாருக்கும் அமைவது அரிதே. சமந்தாவின் ஆங்கிலம் அருமை.
@rameshn2250
@rameshn2250 9 ай бұрын
நன்றி வாத்தியாரே கலக்குங்க ❤❤ தைவானில் இருக்கேன் முடிச்சிட்டு வர்ரேன் 🎉🎉
@rajendranraina7715
@rajendranraina7715 9 ай бұрын
அந்த நாட்டில் இது யாரும் Mobile யூஸ் பன்னி பார்க்கவில்லை ..🤔 அவர்களிடம் இல்லையா ?
@rajan-sy1ow
@rajan-sy1ow 9 ай бұрын
சமந்தா பேச்சாலும் அழகு. அருமை சகோதரரே.
@SivaKumar-uo9vm
@SivaKumar-uo9vm 9 ай бұрын
அருமையான vlog......இந்த தேடலில் வரலாற்றை பொருத்தி பார்த்தால்......அங்குள்ள ஏர்போர்ட் , ஊர், மனிதர்களின் பெயர்கள்......நடுகல் (பெரிய கல்)..... அந்த உழவு கலாச்சாரம் எல்லாம் தமிழர்கள் அங்கு சென்று நம் நாகரிகத்தை அங்கு உருவாக்கியுள்ளார்கள் என புலனாகிறது...... வருங்காலத்தில் இந்த வீடியோ ஒரு ஆவண பதிவாக மாறக்கூடும்...
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
நன்றி அண்ணா
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 9 ай бұрын
Anna in this episode i am so impressed with Samantha 😊 Thank you for exploring PNG👍👍👏💯👌
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks sister
@nagalakshmisampathsampath2872
@nagalakshmisampathsampath2872 9 ай бұрын
My favourite country thanks
@vinothravi3158
@vinothravi3158 9 ай бұрын
உலகம் எங்கும் குமார்❤எளிய மக்களின் குமாரர்
@FL-GOP
@FL-GOP 9 ай бұрын
Kumar, your PNG trip is clearly turning out to be the most unique coverage so far in all the seasons. The communication capability of PNG people shows they are just limited by material wealth but gifted by nature and self sustained living. Your video is clearly going to be useful for many. You are also blending well with the locals which is missing with few other Tamil KZfaqrs who are currently active. Don't limit these PNG videos only for the Tamil population. Do a special voice over commentary version in English too for the non-Tamil people to watch.
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks brother
@mannan1985
@mannan1985 7 ай бұрын
​@@BackpackerKumarwhat he said is correct...🎉
@antonjano
@antonjano 8 ай бұрын
Amazing One Brother. You're an inspiration Brother. 💟💟💟
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks brother
@shantiav7478
@shantiav7478 9 ай бұрын
Enjoyed your most interesting video of PNG a village folks..they look a bit scary but are friendly I think. You’re truly gutsy Kumar 😂👍👍
@amalraj5425
@amalraj5425 9 ай бұрын
Raja anna is very good man ❤ proud of him because his son name is (Tamil ) Raja select name
@marimuthu-hx7qi
@marimuthu-hx7qi 9 ай бұрын
பப்புவா நியூ கினியா சூப்பர் குமாரு அருமையான மக்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள் இயற்கை அவர்களை தன்மடியில் வைத்து தாலட்டுகிறது .அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழும் அவர்கள் வாழ்க்கை மிகவும் இனிமையானது எங்களை அங்கே கூட்டிச்சென்று நாங்களே நேரில் இருந்து பார்ப்பது போல் இருந்தது நன்றி. தொடருட்டும்..
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
நன்றி அண்ணா
@fun_world_712
@fun_world_712 9 ай бұрын
Beautiful shooting and good explanation. Thank you kumar.
@arshad4489
@arshad4489 9 ай бұрын
கிராமம் மிக அழகாக உள்ளது 👍🏻
@bagavathisubramaniam
@bagavathisubramaniam 9 ай бұрын
வணக்கம் குமார் அண்ணா. 10 ம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்களின் வரலாறு, 10 ம் நூற்றாண்டில் முன்னோர்கள் செய்த விவசாயம் பற்றிய தொல்பொருள் ஆராய்ச்சி மிக அருமை. கல் ஆயுதங்கள், மர ஆயுதங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் பார்வைக்கு வைத்து இருக்கலாம். நாமும் கண்ணில் பார்த்து இருக்கலாம். வரலாறு முக்கியம் குமாரு வரலாறு முக்கியம்.
@krishnanmanikandan733
@krishnanmanikandan733 8 ай бұрын
அந்த சான்றுகள் புதைக்கப்பட்டதில் பல சதிகள் இருக்கலாம். மேற்கத்திய நாகரீகத்திற்கு முந்தையதாக சான்று இருப்பதை வல்லாதிக்கம் விடாது
@nelvelimemes2750
@nelvelimemes2750 9 ай бұрын
மிகவும் பழமையான மக்கள்.. அருமையாக இருந்தது 1 மணி நேரம் போனதே தெரிய வில்லை...
@krishipalappan7948
@krishipalappan7948 8 ай бұрын
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே குமாரு 💞❣️❣️
@diva1551984
@diva1551984 8 ай бұрын
Kumar nee Vera level ya :) Loved it watching second time :)
@vsivas1
@vsivas1 9 ай бұрын
குமாரையே சுத்தவிட்டாங்களே? அழகான கிராமமும் அன்பான மக்களும். நன்றி குமார்.
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
நன்றி அண்ணா
@praveenk3482
@praveenk3482 9 ай бұрын
என்ன குமாரு எல்லாத்துக்கும் ஆங்கிலம் தெரிஞ்சு இருக்குது இவ்வளவு சரளமா பேசுறாங்க அங்கேயும் சமாதி😮 மூடநம்பிக்கை😮 எல்லா நாட்டிலும் புதைத்தால் மண் எரித்தால் சாம்பல் நிரந்தரமில்லாத மிகவும் எளிமையான தரமான வாழ்க்கை
@BTSFANBOY.
@BTSFANBOY. 9 ай бұрын
Kumar anna respect button💜
@user-yk1yl2lw2l
@user-yk1yl2lw2l 9 ай бұрын
Hi, Kumar, I m advocate, High court Madras, I had seen all you videos season 5, all are very excited. And raw and real content are beautiful.super. now you are exploring PNG, I seen two days visit. In PNG. Super. Cheap and best .thank you Krishnan.
@michaelshyam2319
@michaelshyam2319 9 ай бұрын
குமார் அருமை. உங்கள் காணொளி மிக எதார்த்தம். Papua மக்களின் இயல்பான வாழ்க்கை முறையை பதிவு செய்த முறை அருமை. சமந்தாவின் உரையாடல் மிக அருமையான ஒன்று. பிபிசி டாக்குமெண்ட்ரி யை விட உங்கள் காணொளி மிக மிக அருமை. வாழ்த்துக்கள். Real Backpaker.
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
நன்றி அண்ணா
@shyamalaramaswamy3261
@shyamalaramaswamy3261 9 ай бұрын
Samantha is so cute and nice, the people are so down to earth. Samantha looks like South Indian mostly like tamilian.simple and beautiful life.
@Anbu-Anbu
@Anbu-Anbu 9 ай бұрын
Watching. really enjoying this video 💐💐💐💐💐
@jeganathjegan2080
@jeganathjegan2080 9 ай бұрын
Papua New Guinea supar country Melanisian r super peoples session 5 is supper country.kumar I am really broved of u
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks anna
@MannadyTuitionmaths2home
@MannadyTuitionmaths2home 9 ай бұрын
Education is key to success, nice papua new guinea episode, hatsoff senthilkumar sir., keep rocking
@kavaskar4775
@kavaskar4775 9 ай бұрын
real raw content👍👍👍👍
@saranr9940
@saranr9940 9 ай бұрын
அருமையான கிராமம் வாழ்த்துகள் நன்றாக பதிவு செய்து உள்ளீர்கள் இததான் எதிர்பார்த்தேன்
@raghudharmalingam9188
@raghudharmalingam9188 9 ай бұрын
நீங்கள் எங்கே போனாலும் உங்களுக்கு நல்ல முறையில் நடத்திக் கொண்டு வருகின்றனர்
@senthilvelchidambaram4857
@senthilvelchidambaram4857 8 ай бұрын
Your PNG trip is becoming the best of all your travel vlogs. Amazing to see the culture and how people are happy and self contained with what they have. Keep up the great work.
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks brother
@sumathiramar2752
@sumathiramar2752 9 ай бұрын
Kumar bro great. Village peoples are talking in English. Super.
@nandakumarj5677
@nandakumarj5677 9 ай бұрын
இது ஆஸ்திரேலியாவில் இருந்து மிக அருகில் உள்ள நாடு இங்கு பெரும்பாலும் ஆங்கிலம் பேசுவார்கள் இதில் ஆச்சரியபட ஒன்றும் இல்லை.
@rajraja9823
@rajraja9823 9 ай бұрын
Super pro.. Carefull...
@Cris-ch3hv
@Cris-ch3hv 9 ай бұрын
Excellent explore Kumar Anna 🤝 wow beautiful place beautiful people great resource excellent production but people r helpless. Can't skip single min thoroughly enjoyed thanks to Raja bro 👏
@sophiyaperumal6155
@sophiyaperumal6155 8 ай бұрын
😱 OMG 10,000years , quite a history bro... I don't know what to say
@vrhon5771
@vrhon5771 8 ай бұрын
Hi bro, I love all your video contents. Raw and Real. Pakka Masss!! Love to see you travel on your own giving a lot of information on the ground. Please do contents like this. The level of dedication and efforts. Salute!! salute!! This videos should be on television Documentary channels. Content 100%, Information delivery 100%, video duration 100%. Sending Love from Malaysia. Always your fan. Vazthukal Anna. Good Luck.
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Super thanks brother
@muji9204971
@muji9204971 9 ай бұрын
சாமானிய மக்களின் பிரதிபலிப்பு...எங்கள் வாத்தியார் குமார்.❤
@gulftamilanexplores
@gulftamilanexplores 9 ай бұрын
குமார் அண்ணே skip பண்ணாம full video parthen ❤‍🔥 semma👌🏻❤️ love from iraq, baghdad us army camp🔥
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
நன்றி தம்பி
@bhuvanaramesh6510
@bhuvanaramesh6510 8 ай бұрын
Episode highlight is samantha❤ And her kutty papa paraka bird name . Paravai is bird in tamil Neraya othu poguthu with PNG and tamil people... Nice anna ❤ .Perfect raw and real content🎉
@chandrupavi3379
@chandrupavi3379 9 ай бұрын
Wow semma attakasamana video kumaru bro. Samantha wow semma good heart lady. Marakka mudiyatha Memories . But two places ungala kadupu ethitanga bro it's ok ellorrukkum nadakkum.
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks brother
@shyamalaviswanathan6808
@shyamalaviswanathan6808 8 ай бұрын
Super semmaya explain pandringa
@maheshmxyz
@maheshmxyz 8 ай бұрын
The true and REAL...........Raw and Real means Professor Backpacker KUMAR SIR.. only... Hats of your all RAW AND REAL adventure
@786-Shan
@786-Shan 9 ай бұрын
அந்த மக்கள் பேசும் ஆங்கிலம் அருமை.
@user-mt1fy4nm2l
@user-mt1fy4nm2l 8 ай бұрын
Super bro nalla life enjoy pandringe
@Sivam725
@Sivam725 9 ай бұрын
Png பற்றிய ஒரு அருமையான டாக்குமென்டரி பார்க்கும் feel தலைவா அருமை.. 👏👏👏👍🏻👍🏻❤️❤️🙏🙏🔥🔥🔥🔥🔥
@MadPriya1
@MadPriya1 9 ай бұрын
குமார், உங்கள் பதிவு களிலேயே இது மிகச்சிறந்தது.. ஒரு மேல்நாட்டில், குக் கிராமங்களில், மக்களோடு ஒன்றிணைந்து, பாரம்பரிய விவசாயம் பற்றி உணர்வுபூர்வமாக விளக்குகிறீர்கள்.. அருமையோ அருமை... Outstanding... Even PNG govt could use your PNG videos to promote their tourism.... Keep it up bro...
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
Thanks brother
@sivak3802
@sivak3802 9 ай бұрын
This is 400th video bro congratulations bro🎉🎉🎉
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 9 ай бұрын
Super Good Kumar great expedition, peoples are very innocent, Raja is great and very boon to your expedition you ask and tell Raja our Indian people's love your valuable support
@dorairajusubramaniam4910
@dorairajusubramaniam4910 9 ай бұрын
Thank you, Kumar, you doing a great job ❤
@sivakarthi1753
@sivakarthi1753 6 ай бұрын
#png culture and people's living style like old tamil peoples.. Semma anna ... Irukkura varaikkum nimmathiya happy ah vaalntha pothumnu ninachu vaalura people ipdiye irukkanum nu vendipom.. thanks a lot Kumar anna❤
@skrithika7641
@skrithika7641 9 ай бұрын
congratulations kumar bro Unga vlog lam romba nalairuku Nanga unga videos pathalae ..ella oorukum poitu varamari iruku..unga raw and real experience super bro..keep it up
@ahamedtutipost4090
@ahamedtutipost4090 9 ай бұрын
அடுத்த Episode எப்போது பார்ப்போம் என ஒவ்வொரு முறையும் ஆவலை தூண்டுகிறது குமார். bear grylls - ன் Man vs Wild, primal survivor Hazen Audel, extreme fishing Robson Green, Jeremy Wade, இன்னும் பல பேரை மொத்தமாக பார்ப்பது போல் உள்ளது. இப்போது Discovery, National Geographic,Travel XP ,foxLife, போன்ற Travel, மற்றும் Adventure Channel பார்ப்பதே இல்லை... இதுவே போதும் போல இருக்கிறது..
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 9 ай бұрын
நமது மக்களின் திறமையை போற்றுவோம். நன்றி உங்களுக்கு.
@BackpackerKumar
@BackpackerKumar 8 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@m.balakrishnan5232
@m.balakrishnan5232 9 ай бұрын
வாழ்த்துகள் நல்ல பயணம் சார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வது சிறப்பு. இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் ஹூக் கிராமத்தில் மேகங்கள் சூழ்ந்த அழகான காட்சி 👌.
@murur2741
@murur2741 8 ай бұрын
A wonderful insight to Papua New Guinea. Really appreciate that. An eye opener!
@VRossi56
@VRossi56 9 ай бұрын
Vaanga 🎉🎉🎉🎉🎉 ..BPK fans 💙
@HelloCooking
@HelloCooking 9 ай бұрын
hardworking... lawrance anna wandagala? Plz safe first... samantha wooow english super a pesranga❤❤❤❤
@cellmel
@cellmel 9 ай бұрын
Excellent super star, no body can do this type of explaining ,and show the place and people, very good
@BTSFANBOY.
@BTSFANBOY. 9 ай бұрын
The movie is arrived💥💥
@bastiananthony3392
@bastiananthony3392 9 ай бұрын
ஏல்லா இடங்களையும் காட்டவேண்டும் என்று ஆசைபடாதேங்க குமாரு! காணொளிக்கு நன்றி.
@vishnukumar-xv7bp
@vishnukumar-xv7bp 8 ай бұрын
Vare vare level sir keep it up
@Mulzee
@Mulzee 6 ай бұрын
Kumar Sir, you are such a brave person... Thanks for coming to our country and preparing all these videos to show to the world. We appreciate you!!!🇵🇬🇵🇬🇵🇬❤
@user-tu5dj9ej5d
@user-tu5dj9ej5d 9 ай бұрын
super bro.waiting daily for your PNG vlog..
@subhashree2905
@subhashree2905 9 ай бұрын
Explanation is very nice, interesting vlog🎉
@ronaldmoses793
@ronaldmoses793 9 ай бұрын
Very level beautiful place ... amazing people
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 9 ай бұрын
Dear Mr. Kumar, Weldon this village. Please take care of your health. PPK RAO
@arunanarunan1206
@arunanarunan1206 9 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் பப்புவா நியூ கினியா மற்றும் குக் கிராமம் சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள்
@rajeshkannaraju6927
@rajeshkannaraju6927 8 ай бұрын
Awesome thanks 😮
@Seepurda77
@Seepurda77 8 ай бұрын
Azhaga iruku vlog💕👏👌
@dhandapani5928
@dhandapani5928 8 ай бұрын
Really super 👍
Nepoleon Farm Tour 🔥| 300 Acres in America 😱 - Irfan's View
42:39
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 169 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 59 МЛН
Kerala to North korea യാത്ര
21:00
Jithumpa vlogz
Рет қаралды 1,1 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН