கும்பகோணம் கடப்பா | Kumbakonam Kadappa Recipe in Tamil | Side Dish for Idly Dosa

  Рет қаралды 310,053

HomeCooking Tamil

HomeCooking Tamil

Ай бұрын

கும்பகோணம் கடப்பா | Kumbakonam Kadappa Recipe in Tamil | Side Dish for Idly Dosa | ‪@HomeCookingTamil‬
#கும்பகோணம்கடப்பா #KumbakonamKadappaRecipe #SideDishforIdlyDosa #sidedishrecipe #homecookingtamil
Other recipes
கறிவேப்பிலை இட்லி பொடி - • கறிவேப்பிலை இட்லி பொடி...
துவையல் ஆம்லேட் - • துவையல் ஆம்லேட் | Thuv...
இட்லி பொடி - • இட்லி பொடி | Idli Podi...
சென்னை வட கறி - • சென்னை வட கறி | Vada C...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/shop/homecookin...
கும்பகோணம் கடப்பா
தேவையான பொருட்கள்
பருப்பு உருளைக்கிழங்கு வேகவைக்க
பாசிப்பருப்பு - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 3
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர்
மசாலா விழுது அரைக்க
துருவிய தேங்காய் - 1 கப்
பொட்டு கடலை - 2 மேசைக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - 6 பற்கள்
இஞ்சி
பச்சை மிளகாய் - 10
தண்ணீர்
கும்பகோணம் கடப்பா செய்ய
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
பிரியாணி இலை
பட்டைகிராம்பு
ஏலக்காய்
அன்னாசிப்பூ
சோம்பு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
கறிவேப்பிலை
தக்காளி - 2 நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர்
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை
ஒரு பிரஷர் குக்கர்ல ரெண்டு கப் தண்ணீர், அரை கப் பாசி பருப்பு, ரெண்டா நறுக்கின மூணு உருளை கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு, கலந்து, குக்கர் மூடி அஞ்சு விசில் வர வரைக்கும் வேக விடவும்.
குக்கர் விசில் வந்ததும் வெந்த உருளை கிழங்கை மட்டும் தனியாக எடுத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
ஒரு மிக்ஸ்ர் ஜார்ல, பிரெஷ் ஆஹ் துருவிய அரை கப் தேங்காய், ரெண்டு டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை, ஒரு டீஸ்பூன் கசகசா, ஒரு டீஸ்பூன் சோம்பு, ஆறு பல்லு பூண்டு, ஒரு துண்டு நறுக்கின இஞ்சி, பத்து பச்சை மிளகாய் ,தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
ஒரு அகலமான கடாயில், மூணு டேபிள் ஸ்பூன் என்னை ஊற்றி, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, சோம்பு , பொடிசா நறுக்கின வெங்காயம், கருவேப்பிலை, நறுக்கின ரெண்டு தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
அரைச்ச மசாலா விழுது சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அஞ்சு நிமிஷம் மூடி வைத்து கொதிக்க விடவும் .
கலவை நன்றாக கொதித்ததும், வெந்த பருப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும்.
கலவை நன்றாக கொதித்ததும், வெந்த பருப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும்.
இப்போது மசித்த உருளை கிழங்கை சேர்க்கவும். பத்து நிமிடம் கொதித்து வரட்டும். நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி விடவும்.
கும்பகோணம் கடப்பா பரிமாற தயாராக உள்ளது.
You can buy our book and classes at www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: www.21frames.in/homecooking
Facebook: / homecookingtamil
KZfaq: / homecookingtamil
Instagram: / home.cooking.tamil
A Ventuno Production : www.ventunotech.com

Пікірлер: 168
@dineshkumarans1514
@dineshkumarans1514 Ай бұрын
என்னுடைய சகோவின் சமையல் என்றுமே சிறப்பு தான் உனக்கு நிகர் நீயே சகோ ❤❤
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
மிக்க நன்றி 😊
@Vijay77730
@Vijay77730 7 күн бұрын
❤​@@HomeCookingTamil
@ssrinivasan007
@ssrinivasan007 Ай бұрын
அருமை 👌 எங்கள் ஊர் தஞ்சாவூர் உணவை சமைத்து காட்டியதற்கு நன்றி 🙏
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
நன்றி ☺
@dhivyapriyamuruganantham1825
@dhivyapriyamuruganantham1825 Ай бұрын
Enga ooru recipe ready panni kattiyadharku nandri Akka...
@swarnaarul6308
@swarnaarul6308 14 күн бұрын
Mam ethu enga Amma seivanga na Kumbakonam thaan now I'm pregnant nenga taste pandratha patha romba tempt aguthu coz it's my fav
@vaidhehikumaresan6451
@vaidhehikumaresan6451 Ай бұрын
சப்பாத்திக்கும்சூப்பராய்இருக்கும்
@murugananthammuruganantham2670
@murugananthammuruganantham2670 Ай бұрын
மிகவும் அருமையான கும்பகோணம் கடப்பா எங்க அம்மா வீடு கும்பகோணம் தான்
@dhanalakshmium5381
@dhanalakshmium5381 28 күн бұрын
Today we did this recipe and everyone appreciate thank u❤
@somanathiyer2122
@somanathiyer2122 29 күн бұрын
Very nice Hema, tomorrow I will also prepare for my wife and two daughters.❤
@subashandmounaviatrocities0612
@subashandmounaviatrocities0612 28 күн бұрын
Nanum romba nala ithu try pannanum iruntha ....easy ah solli kuduthutinga ....dosai ku semaya irukum nenaikura
@rama3288
@rama3288 15 күн бұрын
I tried this recipe today and it came out very well .. Tast is yummy 😋
@kavithasumathi4955
@kavithasumathi4955 11 күн бұрын
Very different types of food recipes thank you 😀😋
@selvirk3176
@selvirk3176 15 күн бұрын
அருமை சகோதரி நானும் கும்பகோணம் தான் வாழ்த்துக்கள் ❤❤❤
@n.jeevakanthann.risheventh4912
@n.jeevakanthann.risheventh4912 10 күн бұрын
அருமை.
@malarseenu2476
@malarseenu2476 Ай бұрын
Arumaiyana Kadappa.Thank You Sister
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Your welcome 😊
@JayanthiR-ou5pp
@JayanthiR-ou5pp 18 күн бұрын
அக்கா சூப்பர் 👌
@ramanpadma6716
@ramanpadma6716 Ай бұрын
I add little lime juice at last it will be so taste
@MohamedJamal-ee8ih
@MohamedJamal-ee8ih 27 күн бұрын
அக்கா அருமை❤❤❤
@CHITRARASIA
@CHITRARASIA 29 күн бұрын
Wow super 💞
@nivethithasanive
@nivethithasanive Ай бұрын
Nice videos sri ramajayam om namahshivaya😊😊😊❤❤
@sudhaperiasamy9826
@sudhaperiasamy9826 16 күн бұрын
Very nicely explained and looking mouth watering ❤ can you share the kadai details.
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Ай бұрын
Wow excellent favorite dish
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thank you so much
@JeslinSanteena
@JeslinSanteena 26 күн бұрын
Wow mam❤
@ambicaswaminathan385
@ambicaswaminathan385 Ай бұрын
Super mam kaintha milakai potalama please sollaum mam
@lakshmimurugan3279
@lakshmimurugan3279 Ай бұрын
கும்பகோணம் கடப்பா சூப்பர் சிஸ்டர் 😍
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
மிக்க நன்றி!☺
@sujathas1655
@sujathas1655 Ай бұрын
Wow mam super tomorrow morning will try
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Have a good time cooking and tasting!
@cookingwithkolam
@cookingwithkolam 28 күн бұрын
உங்கள் பேச்சு பாவனை நன்றாக உள்ளது ❤❤❤
@anithag9101
@anithag9101 Ай бұрын
Thank u soo superbb
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Welcome 😊👍🏻
@suganyasathish880
@suganyasathish880 Ай бұрын
Thks mam😊
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Sure 😊
@tavamaniarumugam5084
@tavamaniarumugam5084 Ай бұрын
It looks yummy. Nandri sister.
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Try it
@sujathagowrishankar900
@sujathagowrishankar900 Ай бұрын
Kadai engu vangenega rate?
@chandrusekar8161
@chandrusekar8161 Ай бұрын
Hema Aunty i love this receipe very much
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Glad to hear that ☺️
@Gayathrirayan
@Gayathrirayan 22 күн бұрын
Na ennaiku ni8 senjen semaiya irunthuchi❤🎉
@HomeCookingTamil
@HomeCookingTamil 21 күн бұрын
Arumai ❤
@madhusudhanan6323
@madhusudhanan6323 Ай бұрын
Mam yesterday night i tried this recipe came out very yummy and tasty my parents appreciated a lot thank u so much for sharing
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Most welcome 😊
@parimalamani2927
@parimalamani2927 Ай бұрын
For tomorrow's dosais side dish ready😊.. Thank you hema ji
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Glad you liked it! ☺
@mehabubunisha7311
@mehabubunisha7311 22 күн бұрын
அருமையான கடப்பா
@HomeCookingTamil
@HomeCookingTamil 21 күн бұрын
நன்றி ❤
@PoornimaDiaries
@PoornimaDiaries 7 күн бұрын
Hi mam,I tried this recipe today...It came out very well...My husband appreciated me alot❤thanks for posting ❤Fan girl from New Zealand ❤
@HomeCookingTamil
@HomeCookingTamil 7 күн бұрын
Super...glad to hear that
@AmuthaRaja-yv8rh
@AmuthaRaja-yv8rh 9 күн бұрын
Super mom
@lalithasubramanian8455
@lalithasubramanian8455 Ай бұрын
U hv explained nicely.looks nice.
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thankyou do try it
@divyayuvaraj9886
@divyayuvaraj9886 14 күн бұрын
I tried. It came out really well , thank you for the recipe.
@HomeCookingTamil
@HomeCookingTamil 9 күн бұрын
Great 👍
@subbaraomurali2350
@subbaraomurali2350 Ай бұрын
Good afternoon sis,I am not taste this dish so I will try one day, idly looks soft and tempting,I am also do this method idly thanks for sharing by Mangalam murali Madurai.
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thankyou 🙏🏻
@shubhlaxmiiyer3692
@shubhlaxmiiyer3692 17 күн бұрын
Yummy ka ❤❤❤❤❤❤
@kanagavallisivaraman7362
@kanagavallisivaraman7362 Ай бұрын
Neenga enna mixie use panringa sis solunga pls
@srividyabalakumar5349
@srividyabalakumar5349 Ай бұрын
Always super recipes You look too cute ❤Nd excellent preparation Easily understandable I always follow your veg recipes
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thanks a lot 😊 💗
@user-xn5wy9kl5n
@user-xn5wy9kl5n 15 күн бұрын
அழகா இருக்க ஹேமா, பியூட்டி டிப்ஸ் சொல்லுங்க 🎉
@user-se4sr5iu7f
@user-se4sr5iu7f Ай бұрын
Wanted to know how this kuruma is cooked , You have done it in a time. Excellent Mam
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thanks a lot 😊 enjoy
@sulochanav2321
@sulochanav2321 25 күн бұрын
Face expression+presentation virunthu sapta thirupthi mam... super arumaiyana samayal
@HomeCookingTamil
@HomeCookingTamil 23 күн бұрын
thank you
@elavarasi4733
@elavarasi4733 Ай бұрын
Naan Kumbakonam tha nice mam ❤ Naanga konjam vega vaitha pattaani serppoam sister
@HomeCookingTamil
@HomeCookingTamil 28 күн бұрын
thanks for your tips
@vsrn3434
@vsrn3434 17 күн бұрын
Hema....kitchen always super
@MuthuLakshmi-eu5pn
@MuthuLakshmi-eu5pn Ай бұрын
Clear ah solithariga super
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Nandri☺
@lavanyavijay4025
@lavanyavijay4025 Ай бұрын
Excellent presentation!!
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thank you! Cheers! 😊
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g Ай бұрын
Vanakkam mam unga chennel Resenta thaan paartthen Excelent recepes sooper mam Ungal recepe neraiya seithen Vera laval tasty mam thank you mam❤❤❤❤❤❤❤❤❤
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Happy that you liked it!☺
@jayashreesiva7932
@jayashreesiva7932 11 күн бұрын
Love your cooking sister❤❤
@HomeCookingTamil
@HomeCookingTamil 11 күн бұрын
Thank you so much
@chitraguna7226
@chitraguna7226 19 күн бұрын
Kutti powl yellam super 🎉
@kamatchikamu9890
@kamatchikamu9890 Ай бұрын
ஹேமா நம் இனம் ma வாழ்க வளமுடன்
@DevisreeDevisree-rp6ug
@DevisreeDevisree-rp6ug 17 күн бұрын
Coconut optional la akka sollunga
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Ай бұрын
Super recipe mam 👍👍👍❤️❤️
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thankyou 😊💗
@ushaprakasam6446
@ushaprakasam6446 Ай бұрын
Yummy recipe
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thanks for liking
@vimalasuresh9258
@vimalasuresh9258 Ай бұрын
Your always best mam❤
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thankyou ☺️
@reshumanisha31
@reshumanisha31 Ай бұрын
Delicious 😋🎉
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thanks a lot!☺
@princezzjessie6441
@princezzjessie6441 28 күн бұрын
From malaysia. Very delicious ❤❤❤
@HomeCookingTamil
@HomeCookingTamil 27 күн бұрын
Thank you 😋
@suganyasasi5111
@suganyasasi5111 17 күн бұрын
Nice i will try and comment 🎉
@HomeCookingTamil
@HomeCookingTamil 17 күн бұрын
Ok thank you
@user-oi6kg3qt4e
@user-oi6kg3qt4e Ай бұрын
சூப்பர் அக்கா ❤❤❤❤
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
நன்றி
@cookingwithkolam
@cookingwithkolam 28 күн бұрын
❤❤❤❤❤
@YJworld-sq4mj
@YJworld-sq4mj 19 күн бұрын
Arumai 😊🇲🇾
@Nalini-zm7dz
@Nalini-zm7dz 13 күн бұрын
Super ❤❤❤
@HomeCookingTamil
@HomeCookingTamil 11 күн бұрын
Super
@aswinijayaraman7872
@aswinijayaraman7872 4 сағат бұрын
Potato 🥔 ilama panalama
@geetharani953
@geetharani953 Ай бұрын
Nice recipe sister ❤
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Try it
@mathu117
@mathu117 Ай бұрын
Super 😋😋😋😋😋😋😋😋😋😋👌
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thank you so much
@padmalatha2012
@padmalatha2012 20 күн бұрын
The way you explain❤❤your voice makes me mesmerizing sister❤❤Am new subscriber from today..thanks for this video..❤❤are you left handed??
@HomeCookingTamil
@HomeCookingTamil 18 күн бұрын
Thanks and welcome
@vishwagitashree
@vishwagitashree Ай бұрын
Potatoes can be added to the cooker after removing the skin. It will be easier to handle and neater too.
@PadmaRajamani
@PadmaRajamani 16 күн бұрын
Superb
@durgaSowmi-vc5wn
@durgaSowmi-vc5wn Ай бұрын
Super 🎉🎉❤
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thanks 🤗
@Boopalan-de4le
@Boopalan-de4le Ай бұрын
Super sister ❤️
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Stay connected
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 7 күн бұрын
Ok
@jagannathanmuthuswamy276
@jagannathanmuthuswamy276 11 күн бұрын
Super super excited ☺️😆😆😆😆😆😆
@HomeCookingTamil
@HomeCookingTamil 11 күн бұрын
keep watching
@nivethanivetha3485
@nivethanivetha3485 Ай бұрын
Nanum Kumbakonam than proud to be Kumbakonam ❤
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Wonderful 😊💗
@LakshmiRajendran-jd7hi
@LakshmiRajendran-jd7hi 23 күн бұрын
Super sister
@HomeCookingTamil
@HomeCookingTamil 22 күн бұрын
thanks
@swetharadhakrishnan3928
@swetharadhakrishnan3928 Ай бұрын
Where did you buy this kadaai mam? Kindly share the link if you have!!
@srividhyar640
@srividhyar640 Ай бұрын
Hello Mam pls mention
@davigopi1148
@davigopi1148 29 күн бұрын
Good
@anjalivnu8549
@anjalivnu8549 Ай бұрын
Kadai with lid yenga vanguniga mam? How much cost mam? Give the link of that kadai
@NimmiNimmi-qh8xy
@NimmiNimmi-qh8xy Ай бұрын
Super🥰🥰🥰🥰... From kerala🙂
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thank you so much
@aravindkumaresan7534
@aravindkumaresan7534 5 күн бұрын
Good....
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 күн бұрын
thanks
@kumars220
@kumars220 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤very nice 👌 super ❤❤❤❤
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thank you so much 😊💗
@ashokashok-gh7my
@ashokashok-gh7my Ай бұрын
Thank you mam Naan ungalai ketta recipe 😂😂😂😂
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Wonderful 😊 enjoy
@user-kf1mm9zx9g
@user-kf1mm9zx9g Ай бұрын
Enga ooru dish
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Super 👍🏻
@sankariraman6453
@sankariraman6453 Ай бұрын
Super
@sankariraman6453
@sankariraman6453 Ай бұрын
Grt
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thanks
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Ай бұрын
Super recipe ❤
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thanks a lot 💗
@pavithrasugumaran8686
@pavithrasugumaran8686 Ай бұрын
Please do perfect ashoka recipe
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Sure 😊
@mohamedrislan9111
@mohamedrislan9111 Ай бұрын
Akka neega sappudum poozu roma alaha irikeega
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thankyou ☺️💗
@hariniselva5283
@hariniselva5283 13 күн бұрын
Pakum potheeee saputunum pola erukeeeee akkaaaaa😢😢😢
@user-rn9qg8bu1p
@user-rn9qg8bu1p 17 күн бұрын
Screen shot why change mam😮
@cineminiexpress3136
@cineminiexpress3136 Ай бұрын
Can we use it for chappathi?
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Yes ofcourse you can
@preethijbca8104
@preethijbca8104 25 күн бұрын
Mam can we use any vegetables instead of potato?
@HomeCookingTamil
@HomeCookingTamil 23 күн бұрын
potato suitable in kadappa
@neelavenibalasundaram7260
@neelavenibalasundaram7260 Ай бұрын
I want to buy your cookery book . How to order ?
@HomeCookingTamil
@HomeCookingTamil 28 күн бұрын
book available in amazon & shopify
@padmavathivenkataraman9038
@padmavathivenkataraman9038 Ай бұрын
Supeeerrrr❤😂
@HomeCookingTamil
@HomeCookingTamil Ай бұрын
Thankyou 😊
@kishorek337
@kishorek337 Ай бұрын
Which Dal used??
@shubhark83
@shubhark83 13 күн бұрын
Moongdal
@shubhark83
@shubhark83 13 күн бұрын
Moongdal
@lasyapriyanka4459
@lasyapriyanka4459 11 күн бұрын
Kadai and idly cooker link pls....
@HomeCookingTamil
@HomeCookingTamil 9 күн бұрын
check the description box
@lasyapriyanka4459
@lasyapriyanka4459 3 күн бұрын
​@@HomeCookingTamilok. Thank. ❤
@TheChrisveth
@TheChrisveth Ай бұрын
Super! Please don't taste d food at the end, cos it gives me the hunger pangs!
@selladuraimathayan172
@selladuraimathayan172 11 күн бұрын
Madam Home cooking Tamil nu sollitu english laye solringa.. English words use pannathinga. 🙏Plss
@balasubramaniamsaminathan1611
@balasubramaniamsaminathan1611 11 күн бұрын
Guduthu vaithavar puruson
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 37 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 32 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
MUMMY ARRIVING IN UK | LAKES ROAD TRIP | TAMIL VLOG
11:56
Diya Gokul
Рет қаралды 82 М.
Venkatesh Bhat makes Kumbakonam Kadapa | Recipe in Tamil | KUMBAKKONAM KADAPA
13:14
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,1 МЛН
It changes everything #knot #rope #bushcraft #camping #survival
0:11
🎂They Ate Mom's Cake And Got Away With It😲🤪
0:49
BorisKateFamily
Рет қаралды 9 МЛН
Застрявшее Кольцо 🤯
0:26
MovieLuvsky
Рет қаралды 5 МЛН
3M❤️ #thankyou #shorts
0:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 11 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
0:27
Cat Tommy lost his love…💔 #cat #cats
0:27
Prince Tom
Рет қаралды 35 МЛН
Хинкали 🥟
0:35
Сан Тан
Рет қаралды 932 М.