கும்பகோணம் ரவா தோசை! மொறு மொறுனு எப்படி செய்யலாம்னு வாங்க பாக்கலாம் | CDK 1491 |Chef Deena's Kitchen

  Рет қаралды 422,749

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

5 ай бұрын

Mangalambika Coffee & Tiffin Centre
Mr. Hariharan
9344301418
Kumbakonam
Rava Dosa
Rice Flour - 1/2 Kg
Maida - 100g
Ravai - 50g
Pepper - 1 Tsp
Cumin Seeds - 1 Tsp
Asafoetida - 1/2 Tsp
Carrot - 1 No.
Chopped Ginger - 1 Tsp
Green Chilli - 1 No.
Salt - To Taste
Coriander Leaves - As Required
Curry Leaves - As Required
Oil - For Fry
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZfaq Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#kumbakonam #ravadosa #foodtour
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 266
@saridha.13
@saridha.13 5 ай бұрын
தீனா சார் வெற்றியின் ரகசியம் என்ன தெரியுமா பணிவு. எல்லாம் தெரிந்தாலும் ஒன்னுமே தெரியாதமாதிரி விளக்கம் கேட்டு சொல்லும் பணிவு சூப்பராக உள்ளது. காலைலயே ரவா தோசைய போட்டு நாவில் எச்சில் ஊற வச்சுட்டாங்க.பாரம்பரியமாக கலவை ஹரிஹரன் சார் நன்றி அருமையான பதிவை வழக்கியமைக்கு நன்றி 🎉இவ்வளவு திறமைகளை உள்ளமனிதர்களை தெரிந்துகொள்வதுசந்தோசமா உள்ளது. மாதவன் மாஸ்டர் வாழ்த்துக்கள் மேன்மேலும் உங்க பணி சிறக்க மனதார வாழத்துகிறேன் 😊தீனா சார் வாழ்க வாழ்க பல்லாண்டு 😂
@nattoos
@nattoos 5 ай бұрын
Yes ❤
@VishwaBharathi-ih8hy
@VishwaBharathi-ih8hy 5 ай бұрын
Yes
@vallimoorthy7327
@vallimoorthy7327 5 ай бұрын
ஒரு மாணவன் போல கற்றுக் கொள்வது தான் வெற்றியின் பாதையை விரிவாக்குகிறது
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 4 ай бұрын
Ellam therindhvar yarumille😅
@balagothandambalamuniappan4294
@balagothandambalamuniappan4294 4 ай бұрын
2:53
@rameshsn2283
@rameshsn2283 5 ай бұрын
கவுண்டமணி சொல்ற மாதிரி ஒன்னும் தெரியாத மாதிரி அருமையா விளக்கம் கேட்டு சொல்லுகிற தினாவிற்கு நன்றி
@GowrisHome
@GowrisHome 5 ай бұрын
பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு
@padmarajagopal247
@padmarajagopal247 5 ай бұрын
என். வீட்டில். கும்பகோணம். செல்லும் போது. இந்த மங்களாம்பிகா தான். செல்வார்கள். மங்களாம்பிகாவுக்கே. குடந்தை. செல்வார்கள்👍👌
@venkatsubbuparthasarathy3213
@venkatsubbuparthasarathy3213 5 ай бұрын
உணவகம் நடத்தும் எங்களை போன்றோர்க்கு சுவை மேம்பட தங்களது காணொளி உதவுகிறது.நன்றிகள் பல.
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 5 ай бұрын
அருமை சார்.தீனாவின் இனிமையான, பணிவான பேச்சு அவருக்கே உரியது.
@arshakthikrishnan9325
@arshakthikrishnan9325 5 ай бұрын
ரவா தோசை அருமை✨✨ அதைவிட செஃப் தீனாவின் ஒலி ஒளி பதிவுகளும் அவரது விளக்கங்களும் மிக அருமை 🌟🌟
@rangolisadventures714
@rangolisadventures714 Ай бұрын
Boss. Verum 50g rava udan 500g arisi maavu serthullathaal ithu rava dosai yena azaikkapadukirathu😂
@janardhanrb347
@janardhanrb347 5 ай бұрын
அனைவரையும் சமமாக நடத்தும் உங்கள் பண்பு தான் உங்களை வளர்க்கிறது
@kashinathnageshwaran3072
@kashinathnageshwaran3072 5 ай бұрын
I am from Mumbai and we had gone to Mangalambika 3 times in 2 days to their delicacies and had Rava Dosa, Adai Aviyal and one meal everything was superb, courteous staff. Thank you Deena for bringing back the memories ❤
@mjgramstories
@mjgramstories 5 ай бұрын
தீனா அண்ணா கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் நாம் கேட்க நினைக்கும் கேள்விகள்...
@umamaheswari2529
@umamaheswari2529 5 ай бұрын
தீனா சார் உங்க பணிவு உங்கள் வெற்றி அருமையாக வளர்தஉள்ளனர் உங்கள் பெற்றோர் உயர்வடைய வாழ்த்துக்கள்
@hariharisai7799
@hariharisai7799 5 ай бұрын
கடைல வைக்குற மாதிரி டிபன் சாம்பார் காரா சட்னி தேங்காய் ச ட்னி போடுங்க
@RemoKanna
@RemoKanna Ай бұрын
மாவு +தண்ணி அளவு?
@taste1872
@taste1872 5 ай бұрын
பணிவு + தன்மை குணம் = தீனாசார்
@user-ur1wq3iz3t
@user-ur1wq3iz3t 5 ай бұрын
இந்த ஓட்டல் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும் அதையும் இதே போல் போடங்கள் ரவா தோசை சூப்பர் தண்ணீர் என்ன அளவு என்று சொல்லவில்லை மாவு கலந்தவுடன் ஊற்ற வேண்டுமா எவ்வளவு நேரம் ஊற வேண்டும் என்று கேட்டு போடுங்கள்
@rangolisadventures714
@rangolisadventures714 Ай бұрын
Ithu arisi maavu dosai illayaa sister?😂
@vallivijayakumar1969
@vallivijayakumar1969 5 ай бұрын
அருமையான விளக்கங்கள் சார். இந்த ஹோட்டலில் சாப்பிட்டு இருக்கேன் சார். கார சட்னி அருமையாக இருக்கும் சார்.
@srinivasactr698
@srinivasactr698 7 күн бұрын
Deena sir himself is well known chef, but he do not have ego while interacting with other cooks and other catering owners, that is a big plus point, and earn so many fans
@MrRyder3737
@MrRyder3737 5 ай бұрын
this chef has taken the food logs to a new level. all his efforts only to bring up the gems to the world. all the best Chef Deena
@seshansriraman9443
@seshansriraman9443 5 ай бұрын
Today for dinner prepared as per same measurements but with wheat flour instead of maida.Result was amazing..thanks for an ultimate measurements..
@omanaradhakrishnan5500
@omanaradhakrishnan5500 5 ай бұрын
Hi hello good morning அண்ணா ரவா தோசை பார்க்க சூப்பரா இருக்கு எத்தனை சாப்பிட்டாலும் ஆசை தீராது ரொம்ப நன்றி 🙏👌👍
@kousalyakrishnan2572
@kousalyakrishnan2572 5 ай бұрын
Deena bro unga panivu romba arumai... Way to go bro...💐💐
@srinivasann6897
@srinivasann6897 5 ай бұрын
Whenever we visit kumbakonam we used to take Tiffin here only. Good hotel.
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 5 ай бұрын
Arumai bóth chef.super roast.sapidanum pola iruku
@nirmalanandagopal2302
@nirmalanandagopal2302 5 ай бұрын
Nice Very good explanation thank you for the information
@saradhagopalan7217
@saradhagopalan7217 3 ай бұрын
ரொம்ப நன்றாக தோசை சுவை மொறுமொறு வேற லெவல் நன்றி
@mangai8115
@mangai8115 5 ай бұрын
Super sir ,kum mayiladuthurai,tanjur,kutralam ,ithu mayiladuthurai pakkathil ella oorgalilum sampadu semmaiya irrukkum thanks sir
@grvnv
@grvnv 5 ай бұрын
Always my favourite.. thank you for sharing the recipe..
@rekhanair3162
@rekhanair3162 5 ай бұрын
Excellent results...thanks for the perfect rava dosai recipe...
@renubala22
@renubala22 5 ай бұрын
🙏🏼தெளிவான விளக்கம். நன்றி
@anuradhaganesh4599
@anuradhaganesh4599 5 ай бұрын
Thanks for sharing Have been trying for this texture so long finally got the recipie will try for sure
@roselinexavier1396
@roselinexavier1396 5 ай бұрын
தம்பி தீனா எல்லாம் தெரிந்தும் இவ்வளவு பணிவுடன் ஒவ்வொருவரிடமும் விவரம் கேட்பது மிகவும் அருமை. இருவரும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்.
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 5 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 5 ай бұрын
Vazgha nalamuden Deena Hat's off your nalla manam and pane vana kunam 🙏🙏
@kumarsamys534
@kumarsamys534 29 күн бұрын
மிகவும் அருமையான ரவா தோசை பார்முலா அறிந்து கொண்டேன் நன்றி வணக்கம் மாஸ்டர் மற்றும் கடை முதலாளி தீனா சார்
@appaswamyr393
@appaswamyr393 4 ай бұрын
Rava dosai preparation method explained is superb!
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 5 ай бұрын
Hi dheena unga rava dhisa try seithaacchuu eni enth rava dhoosa thank you
@bpkmsk
@bpkmsk 5 ай бұрын
Thanks chef for the recipe
@PearlCDCJr
@PearlCDCJr 5 ай бұрын
Perfect looking yummy rava dosa. Looks awesome👍
@GanesanS-pm9rk
@GanesanS-pm9rk 5 ай бұрын
தீனா சார் வணக்கம் ரொம்ப நன்றி இதே போன்று டீ கடை ஸ்நாக்ஸ் வீடியோக்கள் மற்றும் ஹோட்டல் வீடியோக்கள் பதிவிடுங்கள் . நன்றி சார்.
@rathip7030
@rathip7030 5 ай бұрын
அம்பையில் ஹோட்டல் ரவா தோசை சூப்பரா இருக்கும்😋😋😋
@nmahesh8797
@nmahesh8797 5 ай бұрын
Deena Sir. Had tried this Rava dosa with many combinations, but this is the best. We tried and it came out excellent. Thanks to Madhavan master and Sri. Hariharan for sharing their top notch recipe. A big thanks to you too for digging out these hidden gems👌👏
@sangeethavenkatesh8985
@sangeethavenkatesh8985 2 ай бұрын
Sir have lots of respect for u Have a question,how adding 50gms of rava to 1/2 kg rice&maida combo can be called as rava dosa It is some arisi powder dosa
@anithadheena2417
@anithadheena2417 5 ай бұрын
Dheena bro..always, great explanation..superrrrrrr
@kavikrissh2377
@kavikrissh2377 5 ай бұрын
The color of d dosa makes me appetite Dheena sir.😊
@AllMidis
@AllMidis 5 ай бұрын
thanks for the coverage. your coverage and recipes helped a lot many a times during my dinner prep
@sasikalaprabhu8111
@sasikalaprabhu8111 5 ай бұрын
My favourite rava dosai dheena sir arumai
@raviprakash1956
@raviprakash1956 5 ай бұрын
Thanks for sharing the correct proportion and method for making rava dosa.
@gomathiramshankar3609
@gomathiramshankar3609 5 ай бұрын
Awesome ..it's always good to watch your humble interaction with your collaborators Regular hotel dosa recipe too please
@rajalakshmikannan925
@rajalakshmikannan925 4 ай бұрын
Neenga pannumpothe jolly varuthu udane pannaporen😊😊😊
@vidhyav3113
@vidhyav3113 4 ай бұрын
Your efforts are tremendous. I love all the recipes showcased❤
@shanthiganesh5374
@shanthiganesh5374 5 ай бұрын
Deena you are great. Kindly show perfect tamilnadu style paper dosa. When we are very small we use ask for Murugan dose.
@bhuvaneswarir6100
@bhuvaneswarir6100 2 ай бұрын
Rava dosai endral ravai pottu endraikkume sariyaga villai. Thanks for correct proportion Soooper
@sdmchef74
@sdmchef74 5 ай бұрын
Thanks for the detailed information
@vinayagarok3299
@vinayagarok3299 5 ай бұрын
I did this recipe Really fantastic sooooooooooper taste Tipical hotel taste
@Rajendra-wu1uf
@Rajendra-wu1uf 5 ай бұрын
Thank you so much sir 🙏😌 really super tasty thank you for sharing the recipe
@chithraramakrishnan8511
@chithraramakrishnan8511 5 ай бұрын
Super sir, mouth watering recipe, ultimate
@AffectionateBabyPenguin-nh6sx
@AffectionateBabyPenguin-nh6sx 5 ай бұрын
நீங்கள் போட்ட வீடியோவில் எனக்கு மிகவும் பிடித்த வீடியோ கும்பகோணத்தில் ஆவூர் என்கிற ஊரில் ராஜேஷ் என்கிற நபரிடம் தேங்காய் பால் இட்லி அந்த வீடியோ தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது 😊😊😊😊 ராஜேஷ் இடம் மறுபடியும் ஒரு வீடியோ போட முடியுமா 😊😊😊😊 தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 😊😊😊😊
@cinematimes9593
@cinematimes9593 5 ай бұрын
Good morning sir crispy rava dosai thank you for your sharing video amazing sir 👌👌
@maliniponsekha9248
@maliniponsekha9248 5 ай бұрын
Rava Dosa superannuation vathathu thq sir
@cinematimes9593
@cinematimes9593 5 ай бұрын
Sir ultimate making crispy rava dosai super sir 👌👍🙏
@user-pm8kn5ij7b
@user-pm8kn5ij7b 3 ай бұрын
Looks delicious thank you Anna🎉
@swethalakshmi1296
@swethalakshmi1296 5 ай бұрын
Dheena anna recipe turned out excellent!Thanks to master anna and you. Also cashews na avlo piriyam aa anna ingayum seri venpongal video layum seri cashews ketu vaangi saaptinga!!!
@kalaiselvirajendran1782
@kalaiselvirajendran1782 5 ай бұрын
எங்கள் ஊர் வந்ததற்கு நன்றி
@harshajakkam102
@harshajakkam102 5 ай бұрын
Nice job. Chef sir please bring the masters of hotels to limelight they feel happy and appreciated❤❤
@user-pb4ko8us2p
@user-pb4ko8us2p 5 ай бұрын
Super sir u show all street food hotel side once also so nice
@caviintema8437
@caviintema8437 5 ай бұрын
Super, chef rava dosai, ❤❤
@favouritevideos1517
@favouritevideos1517 5 ай бұрын
RAVA DOSAI EXCELLENT DEENA BROTHER
@justatastetamil7102
@justatastetamil7102 4 ай бұрын
Vera level chef dheena sir...
@hasinasadiq5687
@hasinasadiq5687 5 ай бұрын
Deena sir, please get the recipe of mutton kurma which is light green in colour in most of the cafe's like in Amin cafe, green cafe... It's awesome to eat. My father and all my family members likes that dish very much, but i tried several times but failed to get that authentic taste, you are the one who brings out the exact cooking from the chef's politely as you are please sir fulfill my wish sir, thank you
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 5 ай бұрын
Intha hotel la arisi upuma excellent aa irukum ...😋😋
@vigneshwaranmanikandan1139
@vigneshwaranmanikandan1139 5 ай бұрын
I tasted here rava dosa last month really nice and it’s one of the oldest shop in Kumbakonam
@nsknsk9605
@nsknsk9605 3 ай бұрын
Thanks a lot Chef Deena sir, I was waiting for this recipe❤
@RiyazRiyaz-tr1mq
@RiyazRiyaz-tr1mq 5 ай бұрын
அருமையாக இருக்கும்
@PonmaniHotel
@PonmaniHotel 5 ай бұрын
crispy tasty rava dhosaaaa 👌👌😋😋
@hemaramadas8707
@hemaramadas8707 5 ай бұрын
Whenever we go to Kumbakonam we use to have tiffin in Mangalambika the food is very good
@pushpakannanpushpa6504
@pushpakannanpushpa6504 5 ай бұрын
எங்க ஊரு மங்களாம்பிகா ரொம்ப பிடிக்கும் எல்லாமே நல்லாயிருக்கும்
@VandanaRao-sd9bc
@VandanaRao-sd9bc 5 ай бұрын
Super chef rava dosa recipe 👌👍
@thilagabalu7
@thilagabalu7 2 ай бұрын
Yummy 😋😋💗💗 I should must try with chutney
@charuram7784
@charuram7784 2 ай бұрын
Whenever we goto Kumbakonam we never miss Managalambika ... Great video Chef 😁
@gopalakrishnanr243
@gopalakrishnanr243 4 ай бұрын
Sir My advice please keep it in mind hereafter 1.Ratio of ingredients 2.Volume or weight of ingredients 3.Time of the each steps
@nocontent2027
@nocontent2027 5 ай бұрын
3:15 appa enna oru vanakkam🙏,👌
@padmapriya9450
@padmapriya9450 5 ай бұрын
Perfect 👌🏻👌🏻👌🏻
@santhoshstreetboy3732
@santhoshstreetboy3732 5 ай бұрын
Hi sir u r kindness supper
@sudhalakshminarayanan7031
@sudhalakshminarayanan7031 5 ай бұрын
Sir, prepared dosa batter can be used immediately or we have to give some resting time ? Kindly reply if possible sir.
@shobanajesus1510
@shobanajesus1510 5 ай бұрын
Kindly post a crispy plain Dosa from a famous spot which can be made at home.
@s.m.peermohamed9212
@s.m.peermohamed9212 5 ай бұрын
Super next time going the restaurant ino her very nice food
@Shankarks24
@Shankarks24 5 ай бұрын
We are settled in Bangalore. I miss proper rava dosa .
@g.k.mahadevan7537
@g.k.mahadevan7537 5 ай бұрын
தீனா மாஸ்டர் முந்திரி பிட்ஸ் போட்டு ரவா ரோஸ்ட் போடுங்கோ ஸ்வாமி, சூப்பர் 👍
@sharifabanu4668
@sharifabanu4668 5 ай бұрын
Very super thambi😊
@singaravelan2726
@singaravelan2726 2 ай бұрын
தீனா அருமையாக கேட்கிறார்
@ramahsridharen4331
@ramahsridharen4331 5 ай бұрын
Very tasty food..we enjoyed when we went to kumbakonam😅
@vijisai9210
@vijisai9210 5 ай бұрын
My favorite epavame Rrrrrava Dosaaa👍👌
@danyaravikumar3288
@danyaravikumar3288 Ай бұрын
Valkavalamudan
@paranjothir4340
@paranjothir4340 3 ай бұрын
Onions Rava , garlic needs? It’s simple but delicious
@mahalakshmiramalingam
@mahalakshmiramalingam 5 ай бұрын
Appaaaada enga ooru vantangila.. oru vazhiya.. neraiya iruku enga oorla.... Sapadu.. venkatramana meals ponga.. mangala vilas kadappa... Gowri Shankar chilli parrotta... Green park veg pakora.. rayas la Thali.. .
@sundari1177
@sundari1177 5 ай бұрын
Super தம்பி 🎉🎉🎉🎉🎉🎉
@sivamproductions-agarbathi717
@sivamproductions-agarbathi717 5 ай бұрын
மீண்டும் எங்கள் ஊருக்கு வந்ததற்கு மகிழ்ச்சி நன்றி❤
@vijiakshayafamily5942
@vijiakshayafamily5942 5 ай бұрын
Bengalore masala dosa recipe keattu sollunga sir
@senthil422
@senthil422 5 ай бұрын
Dheena sir, ungaloda receipes neraya try panniruken. Ellamae nalla vanthirukku. Thank u so much sir for excellent guidance. Koodavae irunthu soldra maathiri iruku. Oru suggestion sir. Neenga receipe sollum pothu background music romba athigama iruku sir. So oru sila idathula voice clear ah illa. Atha mattum consider pannina nalla irukum sir
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 5 ай бұрын
kandippa sir, ennaal mudinthavarai thelivaga pathvida muyarchiseikiren!
@selvamania8745
@selvamania8745 5 ай бұрын
கும்பகோணம் ரவாதோசை கார சட்னி தேங்காய் சட்னி சாம்பார் அருமையாக இருக்கும்ல
@sasikalaprabhu8111
@sasikalaprabhu8111 5 ай бұрын
I will try
@anandhilton3619
@anandhilton3619 5 ай бұрын
Welcome chef this Anand iam also kumbakonam how are you chef.
@rajagopal2023aug
@rajagopal2023aug 5 ай бұрын
அரிசி மாவு அதிகம் போட்டால் அரிசி மாவு கரைத்த தோசை அதை ஏன் ரவா தோசை என்கிறீர்கள்?
@lsankaran9025
@lsankaran9025 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 7 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 106 МЛН
Venkatesh Bhat makes Rava Dosa & Kaara Puthina Chutney | rava dosa restaurant style | pudina chutney
18:31
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 13 МЛН
Самодельное ухо?!? @zackdfilms - автор анимации.
0:31
Время знаний
Рет қаралды 6 МЛН
The master set up a pillar among the people in seconds
0:17
Dice Master_1910
Рет қаралды 47 МЛН
Нашел котенка 😭
0:53
Awesome Cuts
Рет қаралды 4,1 МЛН
Попадет ли ему вода в нос?🧐 #моястихия #swimming #юмор #fun
0:33
МОЯ СТИХИЯ | ПЛАВАНИЕ | МОСКВА
Рет қаралды 1,7 МЛН