No video

தேங்காய் பால் இட்லி, பால் இல்லாத தயிர் செய்முறை | கருவேப்பில்லை பொடி |CDK 1489| Chef Deena's Kitchen

  Рет қаралды 448,768

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Mr. Rajesh
KR Catering Service
99949 17349
Coconut Milk Idly
Ingredients:
Idly Arisi - 750 g
Urad Dal - 200 g
Fenugreek - 10 g
Coconut - 1/2 Shell
Idly Podi
Ingredients:
Urad Dal - 1 Cup
Black Urad Dal - 1 Cup
Gram Dal - 25g
Dry Red Chilli - 10 Nos
Pepper - 2 Tsp
Cumin Seeds - 2 Tsp
Sesame Seeds - 25 g
Curry Leaves - As Required
Asafoetida - 1 Tsp
Salt - As Required
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZfaq Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#CDK
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 306
@saridha.13
@saridha.13 6 ай бұрын
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமை இருக்கு வாய்ப்பு கிடைக்காமல் கஸ்டபடுறாங்க அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கிய தீனா சார்க்கு நன்றி 🙏தேங்காய்பால் தயிரா சூப்பர் 🎉வேற லெவல் இட்லி அட அட அட சுட சுட சுவையான இட்லி கறுவேற்பிள்ளை பொடி பார்க்கும்போதே சாப்பிட தோணுது 😂அருமையான பதிவு 🎉ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thanks brother🎉
@user-bx3vb2vf8e
@user-bx3vb2vf8e 6 ай бұрын
Theeran sir heart full thanks ❤
@Farzana-zp3bo
@Farzana-zp3bo 5 ай бұрын
அந்த காலத்தில் அரிசி மாவு எல்லோரும் கையில் தான் கலக்கி வைப்பார்கள் அதனால் தான் அருமையாக இருக்கும்
@attagasamboys2904
@attagasamboys2904 4 ай бұрын
Idly podi senja udane karama irukum . After 5 days karam kuraiyum
@sakthikitchen879
@sakthikitchen879 6 ай бұрын
பட்ட வத்தல் பட்ட மிளகாய் காய்ந்த மிளகாய், முழு உளுந்து தான் உருட்டு உளுந்து இப்படி ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு வகையான பெயர்கள். கேட்க இனிமை. தேங்காய்ப்பால் இட்லி, இட்லி பொடி செம.
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you
@ahamedaliadiraipawen6950
@ahamedaliadiraipawen6950 6 ай бұрын
சார் .....அதிராம்பட்டிணத்தின் நூற்றாண்டுகால முக்கோன வடிவ வண்டப்ப த்தை ஞாபகப்படுத்துகிறது அதிரைக்குசென்று60வயது கடந்தமுஸ்லிம்வர்களிடம் குறிப்பாக முஸ்கிச்சன் நெய்னா முகம்மதுயூடியூப்பரை சந்தித்து மக்களிடம் மறந்து போய்கொண்டு இருக்கும் வண்டப்பம் பற்றீ பதிவு போடுங்க சார்.
@dejolakshmidejolakshmi7334
@dejolakshmidejolakshmi7334 6 ай бұрын
சூப்பர் தீனா சார். நல்லா ரெஸிப்பி தேடி தேடி கண்டுபிடிச்சு போடுறீங்க. ராஜேஷ் நல்லா panrar.
@sindhusenthil31
@sindhusenthil31 6 ай бұрын
இந்த ரெசிபி புதுசாக இருக்கிறது வேற லெவல் சூப்பர் ❤❤🎉🎉😊😊
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you
@janardhanrb347
@janardhanrb347 6 ай бұрын
அனைவரையும் சமமாக நடத்தும் உங்கள் பண்பு தான் உங்களை வளர்க்கிறது.
@gunaseelijohnson7700
@gunaseelijohnson7700 4 ай бұрын
Sooperb.......எனக்கும் வேணும்....பார்க்க வச்சு சாப்பிட்டால் வயிறுவலிக்கும் 😅😊🎉🎉🎉
@chitrasakrabani5213
@chitrasakrabani5213 3 ай бұрын
Best wishes to this enterprising young man and many thanks to both him and you, Chef for sharing this recipe.
@firecrafts8107
@firecrafts8107 12 сағат бұрын
இது வரை கேள்வி படாத ரெசிப்பி. மிக அருமை.
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 3 ай бұрын
3:நிமிடங்கள் வரை வீண் முன்னோட்டம், நல்ல உணவை தேடி பயணம்,சிறப்பு
@jayasavi8985
@jayasavi8985 6 ай бұрын
Sir சிறப்பா பண்றீங்க வாழ்த்துக்கள்🎉🎉 தேங்காய் பால் தயிர் இப்போதான் கேள்வியே பட்.ரேன் நல்ல தகவல்களுக்கு நன்றி மகிழ்ச்சி 🎉
@cavenavasagam6461
@cavenavasagam6461 4 ай бұрын
🙏 Chef Dheena. Such hardworking and pleasant chef from small town. Loved the receipe. தேங்காய் பால் இட்லி, பொடி 👍
@RosemaryAmal
@RosemaryAmal 3 ай бұрын
தீனா சார், உங்க வேலைய பார்க்கிறதுக்குதான் நான் ரொம்ப ஆர்வமாக காத்திருப்பேன். அநத நேரம் உங்க expression பார்க்க ரொம்ப பிடிக்கும் சார். வாழ்க வளமுடன் சார்.❤
@God-tamil
@God-tamil 6 ай бұрын
கும்பகோணம் வழக்கு பட்ட மிளகாய், உருட்டு உளுந்து இதை கேட்கும் போது ஆனந்தம்
@muruganbuvana7253
@muruganbuvana7253 6 ай бұрын
கத்திரிக்காய் புளிக்குழம்பு செம டேஸ்டா இருக்கும் ரொம்ப தேங்க்ஸ் மனோன்மணி அக்காவுக்கு நன்றி
@s.margretrosys.margretrosy7856
@s.margretrosys.margretrosy7856 6 ай бұрын
Deene sir , ella chefum avangaloda receip than different style la poduvanga. ana ninga matum than different recipes mathavangaloda style la pottu avangala munnilai paduthiringa. ithu ungalukum perumai .avangalukum perumai.ungaludaiya pani sirakkai valthakkali.👏👍
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you
@rowarss781
@rowarss781 6 ай бұрын
தீனா அருமையான ரெசிபி திறமை உள்ளவர்களை முன்னுக்கு வர உதவும் உங்களுக்கு நன்றி
@kathydhamodharan1081
@kathydhamodharan1081 6 ай бұрын
Hi Dheena sir, please go to persons who do No oil no boil recipes too, adhuvum engaluku useful ah irukum
@drjammi
@drjammi 3 ай бұрын
Deena Saar: I have been seeing your clips regularly. What I love in your clips is the way you extract information from the 'teachers' of the various recipes. Kudos to you sir.
@shantielangovan3802
@shantielangovan3802 6 ай бұрын
எளிமையான மனிதனுக்குள் இத்தனை திறமை
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you
@braj26
@braj26 6 ай бұрын
Rajesh brother… super பார்க்கும்போதே பசி எடுக்குது. சாப்பிடனும் போல இருக்குது.
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you
@roselinexavier1396
@roselinexavier1396 6 ай бұрын
Hearty congratulations to both Deena and Rajesh. Deena you are veralevel. Pl. go to persons like this and upload the video so that unknown good people will be known to public.
@user-zr7yq5gt5t
@user-zr7yq5gt5t 6 ай бұрын
The credit goes first to Mr Rajesh .My mouth is watering. Thanks Chef.Dheena
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you🎉
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 4 ай бұрын
அருமையான பதிவு நன்றி, இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 6 ай бұрын
அழகான பதிவு பயனுள்ள பதிவு. இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤
@ashaaravind3767
@ashaaravind3767 6 ай бұрын
Sir... Urad Dal soaked in fridge and grind first in mixie with ice chill water ....gvs soft idli's 😊😅.... just an suggestion...can try
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Nice Will try ...
@nandhur2518
@nandhur2518 6 ай бұрын
You are great sir. A human with down to the earth character. Elevating ourselves and elevating other. I will definitely teach my daughter to be like you and I'm also following this behaviour from you sir. I have never ever seen a humble person like you. May God bless you and your family with lots of happiness and prosperity 🙏
@sheilajohn4915
@sheilajohn4915 6 ай бұрын
Good morning Deena wonderful idles thank you.
@gomathisuppiah2449
@gomathisuppiah2449 5 ай бұрын
Fabulous. So happy to see youngsters like Rajesh get involve in bringing traditional food to the masses. I sincerely hope he gets the support he deserves. I wish him all the best. Thanks to Deena for sourcing out gems like this. Appreciate it very much. Namaste from Singapore 🙏 PS Love the tag line❤
@poonguzhalibalachandar9629
@poonguzhalibalachandar9629 4 ай бұрын
Super super
@SasiKala-fo6sf
@SasiKala-fo6sf 5 ай бұрын
சூப்பர் தீனா அண்ணா, எங்கள் ஊரின் பெருமையை வெளிகாட்டியதற்கு நன்றிகள்
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@malathyvenkatesan125
@malathyvenkatesan125 3 ай бұрын
Very nice and kind explanation.Thanks to both Vazgha Valamudan
@favouritevideos1517
@favouritevideos1517 6 ай бұрын
VERA LEVEL ULTIMATE TIFFIN THANK YOU FOR BOTH BROTHERS
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you
@archanavishva5686
@archanavishva5686 3 ай бұрын
சூப்பர் அண்ணா செம செம 💐💐💐வாழ்த்துக்கள் 👍👍
@parthibann7584
@parthibann7584 6 ай бұрын
எனது அண்ணனுக்கு வாழ்த்துக்கள்... அருமையான பதிவு.... மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்....❤❤❤
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you🎉
@prakasanprakasan9236
@prakasanprakasan9236 6 ай бұрын
Deena you are doing a good job congratulations
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you
@987sai
@987sai 6 ай бұрын
ரொம்ப விதியாசமா இருக்கு அருமை🎉
@sasikalatamilselvan5237
@sasikalatamilselvan5237 6 ай бұрын
சாப்பாடு நல்ல இருக்கோ இல்லையோ நீங்க பேசினது ரொம்ப நல்லா இருந்தது கண்டிப்ப நானும் ட்ரை பண்ைறேன்
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you
@deepailango2030
@deepailango2030 5 ай бұрын
நல்ல காணொளி. ஆனால் தமிழையே சரியாக பேசுவதில்லை நிறைய தமிழர்கள். மாவு அறஞ்சுடுச்சா?? மாவு அறஞ்சுடுச்சு.😢 இன்று அநேகம் தமிழர்கள் இப்படித்தான் சொல்கிறார்கள். அறைவது என்பதற்கு அர்த்தம் வேறு.. கேட்டாலே கஷ்டமாக உள்ளது. மாவு அரைப்பட்டது அல்லது மாவு மசிந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்
@ramyasridhar2721
@ramyasridhar2721 4 ай бұрын
Super!!இந்த தேங்காய்ப்பால் தயிரில் வே று என்ன செய்யலாம்?
@rengahari6970
@rengahari6970 6 ай бұрын
Deena talks clearly patiently interaction excellent 👍🏼
@M.pathmanathanM.pathma-dc5ug
@M.pathmanathanM.pathma-dc5ug 6 ай бұрын
Looks delicious and tempting to taste the coconut milk idlys .
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you🎉
@noorjihan6695
@noorjihan6695 6 ай бұрын
MAA SYAA ALLAH thank you brothers for this sincere sharing n knowledge may you all be blessed for this beautiful recipe I love idly will definitely try this recipe 😋 🎉❤
@Vante_k
@Vante_k 6 ай бұрын
Arumaiyana pathivu .....Rajesh brovirkkum ...Chef deena thambikkum nandri ...by Selvi
@merlyndamianose5795
@merlyndamianose5795 6 ай бұрын
Fantastic first time at age 72 I learn about coconut idli
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you
@ushagopi203
@ushagopi203 6 ай бұрын
வாழ்த்துக்கள். தம்பி. உங்க கடை விலாசம், பெயர் இதையும் போடுங்க. தம்பி தீனாக்கும் வாழ்த்துக்கள்
@user-yk5ul3jn1t
@user-yk5ul3jn1t 6 ай бұрын
Super Rajesh. All the best. Thanks to Deena Sir.
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you
@vibilasolomon2576
@vibilasolomon2576 6 ай бұрын
Look like very nice 👌 👍 ❤❤ I also try it
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you
@user-lt7zb5lv9u
@user-lt7zb5lv9u 6 ай бұрын
Very new recipe! Thanks!
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you🎉
@syedkaleemkaleem1553
@syedkaleemkaleem1553 6 ай бұрын
Nowadays everyone is becoming master chef, very nice and good keep it up brother..its a healthy idli .
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you🎉
@vijayakannan3054
@vijayakannan3054 5 ай бұрын
It is tempting while you having.Thank you.
@pushparani813
@pushparani813 4 ай бұрын
சூப்பர்ணா.
@SM-ju5fw
@SM-ju5fw 3 ай бұрын
Want to go to kumbakonam to taste this ifli snd podi
@michispassion2013
@michispassion2013 6 ай бұрын
Hi brother.really the idly is awsome.i tried this receipe and shared it in my you tube channel too.thanks for sharing the receipe.
@sdmchef74
@sdmchef74 6 ай бұрын
Wow 1st time hearing about this recipe ❤
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you🎉
@flowereye4345
@flowereye4345 5 ай бұрын
ஐ நாங்களும் பட்ட மிளகாய் என்று தான் சொல்லுவோம் மயிலாடுதுறை வழக்குப்பேச்சில்😊😊😊😊😊👌👌🙏🙏🙏
@syedkaleemkaleem1553
@syedkaleemkaleem1553 6 ай бұрын
Deena sir please tell us how much for we have to put for idly batter , rice and ulandu measurements
@sunflowerdancecom
@sunflowerdancecom 4 ай бұрын
பாரம்பரிய தமிழ் உணவுகளுக்கும், இயற்கை யின் சத்துக்களை தன்மைகளைஅழிக்காமல் இயற்கைஉணவுகளுக்கும் நீங்கள் நல்ல மதிப்பு கொடுத்து அதில் சிறப்பான நிபுணர்களிடம் கலந்து , நேயர்களுக்கு வரும் கேள்விகளை நீங்கள்ஏ ககேட்டு, பதிலையும் மிக தெளிவாக , காணொளியில் பதிவு செய்து, கொடுப்பதால் எல்லா விதத்திலேயும் நிகழ்சி தொகுப்பு உரையாடல் புரிதலுக்கும் மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. நெட் தனியார் வசம் உள்ளது. அதனால் தனிதனி தொகுப்புகளக டிவிடி பதிவிடுவது உதவியாக இருக்கும். தங்கள் சிறப்பு பணிக்கு நன்றி.
@nandhinitagore5142
@nandhinitagore5142 6 ай бұрын
Super
@dr.subhashiniradhakrishnan8013
@dr.subhashiniradhakrishnan8013 6 ай бұрын
Dheena sir நீங்கள் ஒரு நிறைகுடம்.
@Deepa0309
@Deepa0309 6 ай бұрын
Wonderful, just with the introdo itself , we can tell how good it will be... Thank you chef dhena and chef Radesh😊
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you🎉
@kumudab6255
@kumudab6255 6 ай бұрын
Ruchiyana coconutmilk idly new idea & theame kandipa v should try.❤
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you
@shajahanfarhanshajahanfarh5448
@shajahanfarhanshajahanfarh5448 6 ай бұрын
Hi bro super welcome kumpkonam from shajahan Kuwait and kumpkonam serukadambur village 😂❤❤❤
@janani5726
@janani5726 6 ай бұрын
Congrats Rajesh Anna we feel proud 🥳🥳🥳 best wishes for grow more 😎
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you🎉
@vijayalakshmivasudevan6397
@vijayalakshmivasudevan6397 6 ай бұрын
Thengai pal idlyudan veegan curd recipe . Thank you chef for taking effort to give us healthy recipes
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you🎉
@kalyanisuri4930
@kalyanisuri4930 6 ай бұрын
Rajesh sir super super. Chef Deena ji million thanks for introducing such a wonderful recipe. I will sure try this 😃😃
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you
@antonyanitha6218
@antonyanitha6218 5 ай бұрын
new recipe,sema
@annepatricia1053
@annepatricia1053 5 ай бұрын
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ this food so good the star for you sir
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@kaminiphilip9992
@kaminiphilip9992 6 ай бұрын
Very well explained, Thank you❤
@aarukutty96
@aarukutty96 6 ай бұрын
Deena sir, devan parotta stall in Kumbakonam try pannunga... Anga parotta vera level la irukkum....
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you🎉
@aarukutty96
@aarukutty96 6 ай бұрын
@@k.rajesh6839 neenga yen thankyou solreenga?
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
@@aarukutty96 antha video sir koda irukurathu nan than bro..
@aarukutty96
@aarukutty96 6 ай бұрын
@@k.rajesh6839 athu seri but naan devan parotta stall la thaana sapida sonnen athukku neenga yen thanks solrenga nu keten 🤣🤣🤣🤣
@shanthirobert3606
@shanthirobert3606 6 ай бұрын
Chef, you are really great Sir. You give opportunity to so many people we also learn different dishes. Thank you Sir
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you🎉
@indhumathiindhu5614
@indhumathiindhu5614 5 ай бұрын
Thanks for sharing this recipe Deena sir and sirichikite sollikudutha Rajesh brotherku thanks❤❤
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@margaretjohn5590
@margaretjohn5590 6 ай бұрын
Both are so cute.Excellent ,new recipe... Thanks for both of you.God bless.
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you
@sameemaraheem9501
@sameemaraheem9501 6 ай бұрын
வாழ்த்துக்கள் ராஜேஷ்🎉
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you
@user-cc7gd2mj1g
@user-cc7gd2mj1g 6 ай бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள்❤❤
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you🎉
@FUEL257
@FUEL257 5 ай бұрын
Antha travel part❤❤❤
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 3 ай бұрын
இட்லி செய்பவர் சிறப்பாக பொறுமையா ஒவ்வொன்றையும் சொல்லிதருகிறார்
@pappammalp9450
@pappammalp9450 3 ай бұрын
Congratulations to both of you 🎉
@harikumarik776
@harikumarik776 6 ай бұрын
Super 👌Deenaz will make same batter Dosa also . Tell me . Thankyou
@vanitk5078
@vanitk5078 6 ай бұрын
Super video for Idly lovers Cazthukkal deena sir
@sashikalamahipala3162
@sashikalamahipala3162 6 ай бұрын
super new preparation
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you🎉
@kavithakavi9881
@kavithakavi9881 5 ай бұрын
Vellore side LA chicken pakada video podunga sir na ng alum ungala meet pandra chance kidaikum
@magicmaggiee04
@magicmaggiee04 Ай бұрын
Kumbakonam sri nagar colony sai baba temple sambar rice recipe potunga
@amudhaamudha1665
@amudhaamudha1665 7 күн бұрын
Super ❤❤❤❤
@papayafruit5703
@papayafruit5703 6 ай бұрын
New and excellent recipe. Will try both sometime.
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you🎉
@kavithakavi9881
@kavithakavi9881 5 ай бұрын
Deena Sir Arcot vellore pakkam vantheenganna Arcot chairman shop poneenganna anga maken bada sweets recepi saiovanga vidoe podunga sir
@padminikrishnan9132
@padminikrishnan9132 5 ай бұрын
Thank u for sharing this receipe
@muraliavoor
@muraliavoor 6 ай бұрын
Rajesh great . 🎉🎉🎉🎉❤❤❤ happy to see new dish
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thanks anna🎉
@jayalakshmi176
@jayalakshmi176 6 ай бұрын
Sir that subtitle blocks the pics.. make it smaller font
@pushkalasuriyanarayanan5043
@pushkalasuriyanarayanan5043 6 ай бұрын
As my daughtermarriage ku cbe la thengapal idly yenga catter(malamoorthy) panninanga.its very soft and taste
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Super.....
@-vasanthKumarGEce
@-vasanthKumarGEce 6 ай бұрын
Bro Poonamallee kasikannu catering saptu review podunga
@senthusai
@senthusai 6 ай бұрын
Super Deena, congrats for your selected receipe
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you
@sathyapriya9926
@sathyapriya9926 6 ай бұрын
Correct sis nenga sollrathu
@Rengarprabu
@Rengarprabu 6 ай бұрын
Machan Rajesh vaalthukkal🎉🎉🎉
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you🎉
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 6 ай бұрын
Please update with garlic pods in the idli podi ingredients list.
@virginiebidal5434
@virginiebidal5434 5 ай бұрын
Super excellent thank you very much
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@sujathamohanram
@sujathamohanram 6 ай бұрын
Super! Does it taste like sanas from udupi? They add fermented toody.
@AffectionateBabyPenguin-nh6sx
@AffectionateBabyPenguin-nh6sx 6 ай бұрын
Rajesj super anna 👌👌👌👌
@yathum
@yathum 5 ай бұрын
அருமை தம்பி வாழ்த்துக்கள் தீனா சாருக்கும் நன்றி
@k.rajesh6839
@k.rajesh6839 5 ай бұрын
Thank you
@nirmalamohan1873
@nirmalamohan1873 6 ай бұрын
இட்லி பொடி அரைத்து அடுத்த நாள் தான் உபயோக படுத்த வேண்டும்.
@parthasarathi2621
@parthasarathi2621 6 ай бұрын
வாழ்த்துக்கள் ராஜேஷ் அண்ணா
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you🎉
@giriharan6358
@giriharan6358 6 ай бұрын
Rajesh anna super❤
@k.rajesh6839
@k.rajesh6839 6 ай бұрын
Thank you
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 7 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 8 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН
Venkatesh Bhat makes Kavuni Arisi Halwa & cold coffee | healthy Indian dessert | cold beverage
20:19
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 168 М.
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16