குப்பைத்தொட்டியாகும் தமிழ் சினிமா - Tamil light

  Рет қаралды 226,300

Tamil Light

Tamil Light

2 ай бұрын

Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 2 000
@kaafa5473
@kaafa5473 2 ай бұрын
2020 ல இருந்து உன்ன பாக்குறேன், அப்டியே தான் இருக்க, No paid ப்ரோமோஷன், no add ப்ரோமோஷன் Only subcriber காக மட்டும் வேலை செய்யற உன்னோட, குணம், என்னைக்கும் மாறாம இருக்கணும் 🙏🙏🙏🙏🙏பிரார்த்தனை செய்கிறேன்
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 2 ай бұрын
True sir
@mr.j5715
@mr.j5715 2 ай бұрын
👌👌👌👌
@sanjaisin3468
@sanjaisin3468 Ай бұрын
Yes really gem of person 😇
@rubyithayaraj6112
@rubyithayaraj6112 Ай бұрын
He is the TRUE man G.O.A.T
@planetjupiter1628
@planetjupiter1628 Ай бұрын
yow avanuku VMK pay panudhuya ne vera
@vijayrasigan7922
@vijayrasigan7922 2 ай бұрын
உண்மையை உரக்க சொல்றவன் இந்த கருப்பு சட்டைக்காரன். No.1 டுபாகூர் செய்யாறு பாலுவை வெச்சு செஞ்சது மகிழ்ச்சி
@MartinJutha
@MartinJutha 2 ай бұрын
Enakum avan mela doubt irunthuchi sago.. avan dubakooru than
@ImMS03
@ImMS03 2 ай бұрын
பொய்யாரு ஓலா
@sankarnarayanan1384
@sankarnarayanan1384 2 ай бұрын
செய்யாறு பாலு பற்றி நீங்க சொன்னது 100% உண்மை. இதனாலதான் நான் செய்யாறு பாலு வீடியோவே பார்ப்பது இல்லை
@sivasarathy5669
@sivasarathy5669 2 ай бұрын
நான் மிகவும் மதிக்கத்தக்க மனிதர்களில் முதலிடத்தில் கோபிநாத்,, இரண்டாவது இடத்தில் நீங்கள் ❤
@user-vi8cn6uh2o
@user-vi8cn6uh2o 2 ай бұрын
இவர் வீடியோ அதிகம் வேண்டும் என்று நினைப்பவர்கள் யார் யாரு ✌🏻✌🏻✌🏻✌🏻✌🏻
@shridurgai562
@shridurgai562 2 ай бұрын
நான்
@marimari1697
@marimari1697 2 ай бұрын
Nnhhfgjcxljjfgxjvkvgzhvkggsgkggzgdncgzgxjvjvhvjbijkghdjvhfhfhckgjfhchvhvjvmvhxgxjvjvhdhf
@dhivyagowripudhuunavukal8212
@dhivyagowripudhuunavukal8212 2 ай бұрын
👍👍👍
@manojmano5081
@manojmano5081 2 ай бұрын
Me to
@hgera5647
@hgera5647 2 ай бұрын
My❤
@tharuntharun2598
@tharuntharun2598 2 ай бұрын
1.சினிமாவை கண்டுபிடித்தவர் பிஸ்மி 2.நடிகைகளின் பெட்ரூமை கண்டுபிடித்தவர் பயில்வான் 3 விஜய் அஜித் எப்படி இருக்க வேண்டும் தீர்மானிப்பவர் - அந்தணன் 4 பொய்யை உண்மை போல் அழகாக பேசுபவர்- பாலு 5 எதிர்மறை விமர்சனத்தால் புகழ் பெற நினைப்பவர்- ப்ளூ சட்டை விளம்பரம் கூட போடாமல் பணம் சம்பாதிக்க தெரியாமல் உண்மையை பேசுபவர் தமிழ் லைட் channel பிளாக் shirt u r great and superb nanba.. கடைசிவரை இப்படியே இருங்க
@neptune-wi7hj
@neptune-wi7hj 2 ай бұрын
6.ellathiyum kora solitu views vangra tamillight
@SundarSundar-sq9kv
@SundarSundar-sq9kv 2 ай бұрын
7.Vilakku Pudichu Madhiri Urutturathu Cinema Scerates
@appuabhimani01
@appuabhimani01 2 ай бұрын
Dei tamil talkies vimarsanam good Watch his dangal ms dhoni children of heaven review
@bharaniraj9362
@bharaniraj9362 2 ай бұрын
​@@SundarSundar-sq9kv💯nanu m solavantha🤣
@bharaniraj9362
@bharaniraj9362 2 ай бұрын
😂😂😂
@MANIKANDANG11287
@MANIKANDANG11287 2 ай бұрын
இதுக்கு முக்கிய காரணம் விஜய் டிவி தான்
@sarkargowthamen6772
@sarkargowthamen6772 2 ай бұрын
41 minutes speech worth 😢😢😢as a cinema lover ...Hope This will be change soon😢😢
@sanjaisin3468
@sanjaisin3468 2 ай бұрын
41 minutes worth speech❤
@Gain714
@Gain714 2 ай бұрын
100% true
@minimilaani6968
@minimilaani6968 2 ай бұрын
06:50 💯 True Thambi😊 யாருப்பா நீங்க? இன்றைய சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டிட்டிங்க. நல்ல சமூக அக்கறை மற்றும் விழிப்புணர்வு. இந்த வீடியோவிற்கு 1000 like போடலாம்.
@sundharmeenakhshi6917
@sundharmeenakhshi6917 2 ай бұрын
Unmai👍
@AkAk-yu1fw
@AkAk-yu1fw 2 ай бұрын
சார் நான் ரஜினி ரசிகர் உங்க மேல எனக்கு கோவம் இருந்தது ஆனா இந்த வீடியோவை பார்த்ததிலிருந்து எனக்கு உங்கள் மேல் தனி மரியாதை வந்து விட்டது 👍
@RADAN298
@RADAN298 2 ай бұрын
Poola thevdiya payala.. Rajini rasigan nu yatho perumaya solra sori naaye poo la
@jayasiljai1592
@jayasiljai1592 2 ай бұрын
But avar rajini pathi sonnathu unmai thaan
@rubyithayaraj6112
@rubyithayaraj6112 Ай бұрын
​@@jayasiljai1592yapa, eapa ena sanda ya mooti vida vandiya ?
@vignesharumugam4238
@vignesharumugam4238 2 ай бұрын
இருந்தாலும் உமக்கு தைரியம் ரொம்ப அதிகம்யா… சூப்பர்.
@nelsond819
@nelsond819 2 ай бұрын
💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@Harni977
@Harni977 2 ай бұрын
Yes
@simonreingsmks6835
@simonreingsmks6835 2 ай бұрын
ஜெய் பீம் குட் நைட் லவ்வர் திரைப்பத்தில நடிச்ச மணிகண்டன் கூட நல்ல திறமைசாலி தான் நண்பா ஆனால் விஜய் டிவி நிராகரிக்கப்படார் அவரோட பழைய வீடியோவும் திரைப்பட புரோமோஷன் லையும் பாத்திருந்தேன் ஜெய் பீம் ல அவருக்க சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கொடுத்திருக்கனும் சூர்யா நடிச்சிருந்தாலும் இரணடாவது ஹீரோவா தான் தெரிஞ்சாரு
@johnpa.6260
@johnpa.6260 2 ай бұрын
Ama bro, naa Suriya anna fan thaa.. Antha movie laa Manikandan avaru tha 1st hero va therincharuu 🙂
@vijaykumar-zr5qs
@vijaykumar-zr5qs 2 ай бұрын
என்றைக்கோ ரஜினி சொன்னதை கேட்டிருக்கிறேன். முன்னாடி லாம் சினிமா ல வர்றது கஷ்டம். ஆனா ஜெய்க்குறது ஈஸி. இப்போ சினிமால வர்றது ஈஸி. ஆனா ஜெயிக்கிறது கஷ்டம்
@Shiva-il4us
@Shiva-il4us 2 ай бұрын
விஷால் நடித்த திமிரு பட ஆடியோ launch la ரஜினி சொன்னது bro.
@shakekhalith9727
@shakekhalith9727 2 ай бұрын
​@@Shiva-il4usilla kumki audio launch la sonnar
@Shiva-il4us
@Shiva-il4us 2 ай бұрын
​​@@shakekhalith9727ஒருவேளை நிறைய ஆடியோ லான்ச் ல சொல்லி இருக்கலாம் ப்ரோ 😅😅😅 அவர் சொன்ன விஷயம் கரெக்ட் but நான் ரஜினி சொல்லி கேட்டது திமிரு படம் ஆடியோ லான்ச்சில்
@shakekhalith9727
@shakekhalith9727 2 ай бұрын
@@Shiva-il4us OK bro sonna matter correct dhaan
@m.balasubramanianm.balasub9307
@m.balasubramanianm.balasub9307 2 ай бұрын
அருமை 🎉
@buvaneswarir1667
@buvaneswarir1667 Ай бұрын
My favorite two channels: 1) Cinima ticket 💛 2) Tamil light 🖤
@theeban_rdj
@theeban_rdj 2 ай бұрын
நான் Srilanka தான், indian Cinema அதிகமா பார்ப்போம்.அண்ணா சொன்ன விஷயங்கள் most ah யோசிக்க கூடிய விஷயம்தான்.
@sivaramsir
@sivaramsir 2 ай бұрын
உங்களது மன வருத்தமும் எதிர்பார்ப்பும் நியாயமானது.
@vimalmania244
@vimalmania244 2 ай бұрын
கெட்ட வார்த்தை இப்போ ரொம்ப சர்வ சாதாரணம் ஆயிடுச்சு 😔 நான் சின்ன வயசுல கரகாட்டக்காரன் படத்துல சொப்பன சுந்தரி யாரு வச்சி இருக்க என்ற வார்த்தை சென்சார் பண்ணாக அப்படி இருந்த தமிழ் சினிமா இப்போ ரொம்ப மோசம்
@boopathirajag5343
@boopathirajag5343 2 ай бұрын
இப்போ அதுதான் பாட்டே
@vestige1079
@vestige1079 2 ай бұрын
EPPO ARIVU ELLADHVAN KUDA DIRECTOR.ELLAAM VAMURAI KADHAIGAL.
@boopathirajag5343
@boopathirajag5343 2 ай бұрын
@@vestige1079 நீங்கள் விஸ்டீஜ் சதுரங்க வேட்டை பட நிறுவனமா
@mrnattukolipannai4418
@mrnattukolipannai4418 2 ай бұрын
என் மனதில் நினைத்ததை எல்லாம் இன்று நீங்கல் சொல்கிறது பார்பதில் என் மனம் நிறைவு
@suhakumar9732
@suhakumar9732 2 ай бұрын
True Bro
@karpagavallichandrakumar5672
@karpagavallichandrakumar5672 2 ай бұрын
தற்போதைய சினிமா மட்டும் இல்லை சின்னத்திரை நிலையும் இப்படி தான் இருக்கு. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக நான் இத்துறையில் இருக்கிறேன். திறமை மட்டும் இருந்து வாய்ப்பு சரியாக அமையாமல் இன்னும் போராடும் நபர்களில் நானும் ஒருத்தி. மேடை நாடகங்களில் நடித்து சிறந்த நடிகை, சிறந்த character artistனு certificate வாங்கி இருந்தும். பெரிசா வர முடியல 😢😢😢 தற்போதைய நிலையை மிகச் சரியாக கூறி உள்ளீர்கள். நன்றி
@earth7262
@earth7262 2 ай бұрын
Vaalthukal ma , endha soolnilaiyilum etrukondu vaalungal sagodari , iraivan asirvadham kidaikum .
@Billybutcher100
@Billybutcher100 2 ай бұрын
Neenga eadachum movie la vandhurukingala ka ??
@yuvarajr3909
@yuvarajr3909 2 ай бұрын
உங்களின் அவிமானிகளில் நானும் ஒர் பெரிய அவிமானி அண்ணா, உங்களின் அடுத்த தடுத்த பணியை காண காத்திருக்கிறேன். உங்களின் உறுதியான , நேர்த்தியான உழைப்பைப் பார்த்து வியக்கிறேன்
@manikandanmariswari8203
@manikandanmariswari8203 2 ай бұрын
அபிமானி நண்பா
@kowsickrajs
@kowsickrajs 2 ай бұрын
நான் அவிமானி னா என்ன னு கேக்கலாம்னு இருந்தேன்😅
@manikandanmariswari8203
@manikandanmariswari8203 2 ай бұрын
@@kowsickrajs ரசிகன் உங்களால் ஈர்க்கப்பட்டவன் என்று அர்த்தம்
@kowsickrajs
@kowsickrajs 2 ай бұрын
@@manikandanmariswari8203 விளக்கத்திற்கு நன்றி 💚
@entertainerprithiviraj4953
@entertainerprithiviraj4953 2 ай бұрын
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை அண்ணா 💯
@vinothkannan9741
@vinothkannan9741 2 ай бұрын
எவ்ளோ நாளா உங்க காணொளி பார்த்தேன் ஆனால் இன்னைக்கு தான் உங்கள் சந்தாதாரர் ஆனேன் இன்று இந்த பதிவு மிகவும் உண்மை., நமது சமுதாயம் பலகீனமான தலைமுறையை உருவாக்குகிறது மிகப்பெரிய சோகம்
@jakjaksan2799
@jakjaksan2799 2 ай бұрын
Cheyyaru balu 😂😂😂😂 yaravathu sollamadangalanu wait panidu Irunta en tamil light hats off bro
@suresharnie
@suresharnie 2 ай бұрын
இதையெல்லாம் யாரும் கவனிக்கலயா, பேசமாட்டாங்களான்னு இருந்த ஆதங்கம்😢 கோபம் 😡 எனக்கு. Tamil light is real socialist & cinema lover❤❤❤ தமிழ் சினிமாவும் இந்த சமுதாயமும் நல்லா இருக்க நினைக்கிற உங்களுக்கு எங்க Support எப்பவும் இருக்கும்.❤
@sundharmeenakhshi6917
@sundharmeenakhshi6917 2 ай бұрын
Same feeling 👍
@travelwithsong797
@travelwithsong797 2 ай бұрын
true 👌
@gowthamjilla
@gowthamjilla 2 ай бұрын
உண்மை
@nelsond819
@nelsond819 2 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌
@rahim.tamilrocks2
@rahim.tamilrocks2 2 ай бұрын
👌🔥
@arun9941
@arun9941 2 ай бұрын
எந்த காரணத்துக்காகவும் நீங்க உங்கள மாத்திக்காதிங்க உங்களுக்கு நல்லா திறமை இருக்கு
@Sanjay.M3012
@Sanjay.M3012 2 ай бұрын
Genuine Channels Tech - A2D Channel and Engineering Facts❤ Cinema - Tamil light and Mokka Commentry ❤
@mohangopi3336
@mohangopi3336 2 ай бұрын
அண்ணா நான் பார்த்த சினிமா விமர்சகர்களை நீங்கள் மட்டுமே சிறந்தவர் ❤❤❤
@arunPandinm
@arunPandinm 2 ай бұрын
நல்ல திரைப்படங்கள் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது நல்ல படைப்பாளி இருக்க வேண்டும்
@simonreingsmks6835
@simonreingsmks6835 2 ай бұрын
பல நாள் மன குமுறல் நண்பா இது 😢😢😢 இப்ப கூட பாடி பில்டிங் துறைய கேவலப்படுத்திருக்காங்க போக போக எல்லா துறையயும் கேவலப்படுத்த வருவாங்க
@bharathsakthivel9818
@bharathsakthivel9818 2 ай бұрын
Yaaru ji....ipo kooda award vaankuche antha ponna
@simonreingsmks6835
@simonreingsmks6835 2 ай бұрын
@@bharathsakthivel9818 yes Nanba Priyanka Masthani Enakku Kovam Varala Aana Ivar Sollumbothu Future La Ippdidhaan Pola
@bharathsakthivel9818
@bharathsakthivel9818 2 ай бұрын
@@simonreingsmks6835 kandipa sago...4 nalli elumpa vachu kittu oil thadavi kittu body builder nu medal vaankiruku....ithulam kaala kodumai
@simonreingsmks6835
@simonreingsmks6835 2 ай бұрын
@@bharathsakthivel9818 Avungala etthi vuda Kootam irukkadhaan seidhu bro
@ChemistryTamil
@ChemistryTamil 2 ай бұрын
நேர்மையான பதிவு, பேசும்போது கண்களில் தெரிகிறது கோபம், அது உண்மையின் பக்கம் நிற்கிறது
@jagan333
@jagan333 2 ай бұрын
என்னுடைய மனதில் இருந்த அனைத்தும் சொல்லி விட்டீர்கள் 🙏🙏
@gokulk1238
@gokulk1238 2 ай бұрын
41 minutes போனதே தெரியலை. Worthuuuu
@vsmusic3871
@vsmusic3871 2 ай бұрын
Evvaru evvala naram videos potalu time poratha theriyathu
@Hariharan-de7ef
@Hariharan-de7ef 2 ай бұрын
Cheyyaru balu poiyaaru balu sema😂😂😂😂
@555haran
@555haran 2 ай бұрын
Karuppu Sattai got steel balls 👏🏻👏🏻👏🏻
@gayathriselvakumar9417
@gayathriselvakumar9417 2 ай бұрын
Past 4 yr sa manasula oditeaa erunthathu oreaa vedio la kottitaruu nankuda nantha thappa yosikkirano nu ninachan thanks tamil light ❤
@inoculum21
@inoculum21 2 ай бұрын
Bro naturally has Vijay mannerism ✌🏼
@johnnysins007
@johnnysins007 2 ай бұрын
Yes
@LogeshLogesh-ot5bu
@LogeshLogesh-ot5bu 2 ай бұрын
Not only mannerism looks , apperance , color , voice elame than
@onepunchman3413
@onepunchman3413 2 ай бұрын
Amaa vijay mari irukaru😮.
@onepunchman3413
@onepunchman3413 2 ай бұрын
Ivaru kamal sir fan❤.
@TamilSelvan-zb6ws
@TamilSelvan-zb6ws 2 ай бұрын
Intha video VA neraiya per paakanum....Nijamaavey Tamil Cinema fans ellarum paakanum...Neraiya fans oda thoughts ah open ah pesirukaaru athukkeyyy respect ❤One of the best KZfaq channel❤️💯
@RajaGopal-ep9dd
@RajaGopal-ep9dd 2 ай бұрын
சூப்பர் கருப்பு சாட்டை, உலகின் முதல் உண்மையான நம்பிக்கையான KZfaqr நீங்க தான்
@mohans2k
@mohans2k 2 ай бұрын
Whole Tamil Film industry should watch this video.. Great Job brother..
@ennavenum8896
@ennavenum8896 2 ай бұрын
எனக்கு பிடித்த சினிமா விமர்சனம் செய்பவர்கள் 1.Flimi craft 2.Jackie cinimas 3.Tamil light 4.Mokka commentary ❤❤
@Bat-Man6
@Bat-Man6 2 ай бұрын
Mokka commentry 🔥
@ennavenum8896
@ennavenum8896 2 ай бұрын
💪
@premking453
@premking453 2 ай бұрын
எங்கள் நாடார் குல சிங்கம் அண்ணன் ஹரி நாடார்‌ மற்றும் அண்ணன் ராக்கெட் ராஜா 🙏🙏🙏
@ennavenum8896
@ennavenum8896 2 ай бұрын
@@premking453 yaaru bro ivanga?
@premking453
@premking453 2 ай бұрын
@@ennavenum8896engal aiyaa karma veerar kamarajar vamsam bro⚔️⚔️⚔️🔥🔥🔥🔥
@maheswaran.v3263
@maheswaran.v3263 2 ай бұрын
Yes, thanos was right 😤💯
@yuvanmani4215
@yuvanmani4215 2 ай бұрын
நீங்கள் மிக சரியாக சொன்னீர்கள் நண்பா ❤❤
@ramram9155
@ramram9155 2 ай бұрын
First time seeing.Nice content bro. Subscribed
@MRAJARAMVlOGS
@MRAJARAMVlOGS 2 ай бұрын
உங்களின் கண்ணோட்டம் என்றும் தனித்துவமாக இருக்கிறது
@blackmystery9020
@blackmystery9020 2 ай бұрын
என்னது சோபா தம்பி தாக்க பட்டாரா😂😂😂
@minsharqminsharq7787
@minsharqminsharq7787 2 ай бұрын
Yaar avar?
@blackmystery9020
@blackmystery9020 2 ай бұрын
@@minsharqminsharq7787 sofa add poduvanla oru china payan nifya furniture
@Trollglitz
@Trollglitz 2 ай бұрын
😂😂
@mohamedathif2285
@mohamedathif2285 2 ай бұрын
Sofa thambi mind voice be like"yooh yenna yaan ya ithukulle ilukure"😂
@cherryzcafe4696
@cherryzcafe4696 2 ай бұрын
எல்லா விடையங்களிலும் உங்கள் நேர்மை வியக்கவைக்கிறது. Love you Saho
@user-nz7er1km1h
@user-nz7er1km1h 2 ай бұрын
Hats off bro...Real genuine....Tamil cinema in komali hands...truely fearing in future for the quality of tamil cinema
@dhivyadharmalingam2333
@dhivyadharmalingam2333 2 ай бұрын
100% true bro. Tamil industry is loosing the talented people.tamil movie industry RIP😭😭😭😭😭😭
@vijayraj3484
@vijayraj3484 2 ай бұрын
இப்படி ஒரு வீடியோவ நா எதிர் பாக்கல மரண மாஸ் தலைவா❤🔥
@VijayKumar01234
@VijayKumar01234 2 ай бұрын
That last SJ Surya one line punch... That finishes off this entire 40+ minutes video. 👌👏🤣
@PPB77
@PPB77 2 ай бұрын
கடைசியாக நீங்க சொல்ல நினைச்சத SJS மூலமாக வெளிப்படுத்தீட்டீங்க. அதுதான் நிதர்சனமான உண்மை சகோ. இருப்பினும் உங்கள் பயணம் இன்னும் சிறப்பாக தொடரட்டும். நல்ல பதிவு சகோ
@Anbudansurya3003
@Anbudansurya3003 2 ай бұрын
இன்ஸ்டாகிராம் போன்ற வீடியோ போடும் ஆப்களை பான் பண்ணா மட்டும் தான் நாடு உருப்படும். தமிழ் சினிமாவும் உருப்படும். நாட்டில் பல சீர்கேடுகளை உண்டாக்குவது இன்ஸ்டாகிராம் மட்டும் தான். அதை பான் பண்ணாலே போதும்.
@cameosys
@cameosys 2 ай бұрын
nijamave enga street la irukkura 1std padikkura paiyyan adagommala sollittu suthuraan avanga Amma appa ennatha solli kudukutho..
@cameosys
@cameosys 2 ай бұрын
Need KZfaq too do ban
@appuabhimani01
@appuabhimani01 2 ай бұрын
​@@cameosys enpa urupudiyana visayame KZfaq dhan Indha komaligalukkaga en pa KZfaq ah soldra😢 Naa Instagram Facebook Twitter use pannave maaten❤ Adhanala most of the cringes enakku theriyadhu😂 Enakku gp Muthu ttf vaasan Amala shaji yaarune theriyadhu but edho oru award function la award vangunadha paathen 😂😂😂
@appuabhimani01
@appuabhimani01 2 ай бұрын
Enpa Vijay photo vachitu samudhaya akara kaatalama😂 Avan dhanda tamilnaata seeralikkuran😂
@iniyavaraajar5209
@iniyavaraajar5209 2 ай бұрын
@@appuabhimani01 dei Vijay ennada pannaru . TN mukkavasi crime panradhu unga Ajith , rajini gumbaldha
@narenkarthik4565
@narenkarthik4565 2 ай бұрын
உன்மை தான் திறமைக்கு இங்கு மதிப்பளிப்பதில்லை
@BalaChidambaram230
@BalaChidambaram230 2 ай бұрын
உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன் காணொளி மிக அருமை சூப்பர் அண்ணா
@arun26119
@arun26119 Ай бұрын
Vera level naa nenachatha neegale sollittinga Nanba ❤🎉❤ semmaya sonninga director serupala adicha mathiri oru speech comali mathiri iruka tamil Cinima va naa paakuratha vittuten 3 years ah road la pooravan lam Cinima la heroine hero va iruku😢
@sasikumarr3448
@sasikumarr3448 2 ай бұрын
குப்பை தொட்டியாக தமிழ் சினிமா 😊 கேட்பதற்கு மிகவும் ஆவலுடன் உள்ளோம் 😊
@premking453
@premking453 2 ай бұрын
எங்கள் நாடார் குல சிங்கம் அண்ணன் ஹரி நாடார்‌ மற்றும் அண்ணன் ராக்கெட் ராஜா 🙏🙏🙏
@AppuGOAT
@AppuGOAT 2 ай бұрын
​@@premking453 Yaaruda nee komali😂😂😂
@premking453
@premking453 2 ай бұрын
​@@AppuGOAT nadar da⚔️🔥🔥🔥
@jonjones18
@jonjones18 2 ай бұрын
Velia poda poolu​@@premking453
@BloodySweetLeo-or1il
@BloodySweetLeo-or1il 2 ай бұрын
Nanba onnum old Boomer Mari pannadha please
@stevesiva7329
@stevesiva7329 2 ай бұрын
உங்களுக்கு எல்லாம் எப்டி வெறும் bro 318k subscribers இருகாங்க, இந்நேரம் 1மில்லியன் வந்துருக்கணும்ல ❤
@prakashy620
@prakashy620 2 ай бұрын
நல்லத உண்மையானதான் எவனும் பாக்க மாட்டான் பொண்ணுனா subscribers பண்ணுவாங்கே 😂😂
@shivaram4312
@shivaram4312 2 ай бұрын
​@@prakashy620 correct ah sonninga g idhuvey ladies ah irundha like views allum
@kirishkiru3959
@kirishkiru3959 2 ай бұрын
Videos poodurathu kuraivu
@shamwonders2954
@shamwonders2954 2 ай бұрын
என் மனசுல இருந்த எல்லாத்தையும் அப்படியே பேசினீர்கள் சகோ!
@sathya8425
@sathya8425 2 ай бұрын
Bro, sema video. Indha kuppai thotti nirambi vazhiya karanamum, adharkana solutionayum super ah solitinga. Very nice bro
@sathishkumar-yv1es
@sathishkumar-yv1es 2 ай бұрын
23:53 to 24:05 well said bro👏👏👏
@Jsurs1999Sur
@Jsurs1999Sur 2 ай бұрын
நா கூட யோசிச்சுட்டு இருந்தேன் செய்யாரு பாலு யாரு இந்த ஆளுனு இவன் என்னவோ எல்லார் கூடவும் பழகுன மாறியே பேசுவான் இப்போ நீங்க சொன்ன பிறகு தான் எல்லாம் புரியுது சகோ
@user-yg8ex3vm3c
@user-yg8ex3vm3c Ай бұрын
நீங்கள் எடுத்துக் கூறும் நுணுக்கமான விஷயங்கள் மிகவும் சரியானது தான். அதே வேளையில் சில கசப்பான உண்மைகளும் இருக்கிறது. சினிமாவிற்காக சுக போக வாழ்க்கையை அர்ப்பணித்து சுற்றுபவர்களில் பலரும் அரைவேக்காடுகளாக குறுகிய எண்ணம் படைத்தவர்களாக பயணித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட முப்பத்தைந்து சதவிகிதம் அளவில் இருப்பார்கள் என்று நம்புகிறேன். முதலில் யார் வெளிச்சத்திற்கு வருவது என்ற பேதமையும் துரோக சிந்தனையும் சினிமாத் துறையில் மோலோங்கி இருப்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு சினிமா கம்பெனியில் பல வருடங்களுக்கு முன்னர் கொடுத்தப் புகைப்படத்திற்கு இப்போது கூட வாய்ப்பு வரலாம். ஆனால் அது அதிர்ஷ்டத்தால் வருவது என்று தட்டி விடும் வேலை தீவிரமாக நடக்கிறது. இந்த அசட்டுத்தனம் ஏற்படுத்திய இடைவெளிகளில் இது போன்ற யூ ட்யூப் சேனல் கோமாளிகள் மற்றும் போலி லட்சியவாதிகள் வந்து அடைத்துக் கொள்கிறார்கள். தொழில்முறை நடிகனுக்கு சம்பளம் தர வேண்டும். ( கம்பெனி ஆர்ட்டிஸ்ட்/ கேரக்டர் ரோல்) ஆனால் இவர்கள் டிரெண்ட் என்ற பெயரிலும் பணம் கொடுத்தும் மற்றவரின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கிறார்கள். அதற்கு சினிமாவில் இடம் கொடுப்பது யாரென்று நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். இதில் ஜாதி/ படிப்பு/ அந்தஸ்து போன்று தரம் பிரிக்கும் கபடமும் வேர் விட்டுள்ளது. அலுவலகங்கள் தொழிற்சாலைகளில் பின்பற்றும் நடைமுறைகளை சினிமாவில் குதர்க்கமாக நுழைப்பதை யாரும் கவனித்தீர்களா தெரிய வில்லை. சமீப காலமாக புளு சட்டை மாறனின் விமர்சனத்தில் பாகுபாடு அதிகரித்துள்ளது. நேர்மையின் போக்கு தடம் மாறி விட்டது. நிறைய பேரின் உள்ளக் குமுறல்கள் நீங்கள் கூறுவதாகத் தான் இருக்கும். தேவைப்படும் நேரத்தில் இது பொருத்தமான பதிவு. வரவேற்கத்தக்கது.
@sheikmusthaba3068
@sheikmusthaba3068 2 ай бұрын
It is prasanth avanae nambi seema raja kku familyoda poi 3500 nasama pochu bro😢😢😢😢
@kalaivanikalaivani2394
@kalaivanikalaivani2394 2 ай бұрын
இனி எந்த நடிகரும் 40;50;வருஷம் நடிகர் னு சொல்லாமுடியது 😢
@cherryred8793
@cherryred8793 2 ай бұрын
உங்களுக்கு இருக்குற பேச்சு திறமைக்கும், சினிமா பற்றிய அறிவுக்கும், நீங்க மட்டும் தினமும் ஏதாவது ஒரு கன்டென்ட் வச்சு வீடியோ போட்டுருந்தீங்கனா இந்நேரம் 2M சப்ஸ்கிரைபருக்கு மேல போயிருக்கும். இனிமேலாவது தினமும் வீடியோ போடுங்க நண்பா
@rnroshanth
@rnroshanth 2 ай бұрын
உண்மை ❤❤❤
@carthikbugatti1327
@carthikbugatti1327 2 ай бұрын
No sir that's not necessary for him necessary contents he'll make video if u understood his character u would have not asked him to make videos daily
@user-sl8cp4qj6l
@user-sl8cp4qj6l 2 ай бұрын
Avarukku subscribere venumna enthe vetio venalum pottu.poi sollirukkalam Aana enga annanukku athu mukiyam illa . Unmaiya sollanum athuvum Aatharathudan makkal correct 💯 seranum ninaiparu . Ok va nanba .
@abdulthayub3186
@abdulthayub3186 2 ай бұрын
செம்ம ப்ரோ, அதுவும் அந்த பொய்யார் பாலு" வ போட்டு வாங்கிட்டீங்க சூப்பர், அப்படியா அந்த பயில்வானையும் ஒரு புடி புடிங்க ப்ரோ, 🎉🎉
@Sujith-xm3jm
@Sujith-xm3jm 2 ай бұрын
நீங்க சொல்வது எல்லாம் உண்மை தான். இப்ப இருக்கும் பலபேருக்கு. வெட்கம் மானம். எதுவும் இல்லை
@kalaiselvan7889
@kalaiselvan7889 2 ай бұрын
இவர் சொன்னது அனைத்தும் உண்மை
@Gayathri19942
@Gayathri19942 2 ай бұрын
சினிமாவை மட்டும் அல்ல ஒரு தலைமுறையே இந்த கோமாளிகள் கெடுத்து விட்டனர்
@tbraghavendran
@tbraghavendran 2 ай бұрын
This generation seems to enjoy them.
@Gayathri19942
@Gayathri19942 2 ай бұрын
@@tbraghavendran enjoy panna vittathu nama thane sonna nammala boomernu sollunga intha naainga,,
@dharsan1209
@dharsan1209 2 ай бұрын
Unmai than brother kids kuda bad words bayangarama poduvanga because of this social media especially youtube shorts
@rahim.tamilrocks2
@rahim.tamilrocks2 2 ай бұрын
2kids தான சொல்றீங்க 😂
@thangamunish4756
@thangamunish4756 2 ай бұрын
7:30 to 7:50. 29:20 to 31:20 serupadi, true brother
@krishi_edits5213
@krishi_edits5213 2 ай бұрын
ணோ நீ வேற லெவெல்நா🎉 இவனுகள உள்ள எடுக்கிற டைரக்டர்கள சொல்லனும்
@RAHULYOUTUBER270
@RAHULYOUTUBER270 2 ай бұрын
Nanga oru video kastapatu content ready panni shoot panni edit panni upload panna view pogamathuthu but andha komalis ku easy ya views poguthu
@simonreingsmks6835
@simonreingsmks6835 2 ай бұрын
😢
@rishi3268
@rishi3268 2 ай бұрын
Ethavuthu comali thnam pannatha bro views pogum ithu thn current era 😮
@Gain714
@Gain714 2 ай бұрын
@@rishi3268 and they dirty romance in front of the camera
@jabaraj1812
@jabaraj1812 2 ай бұрын
💯 உண்மை, படத்துக்கு ப்ரோமோஷன் பன்ரேங்குற பேருல கண்ட கருமம் புடிச்சவனுங்க கூட ப்ரோமோஷன் பண்ணி தமிழ் சினிமாவ சாகடிச்சிட்டு இருக்காங்க 😞
@mohans2k
@mohans2k 2 ай бұрын
You are the BEST ANALYST brother.. 👍
@sivaprakashr4071
@sivaprakashr4071 2 ай бұрын
Nandri nanba
@simonreingsmks6835
@simonreingsmks6835 2 ай бұрын
Adult Comedy னா ஆபாசம் தான் நினைக்கிறாங்க ப்ரோ நம்ம நாட்டுல Sex Education ரொம்ப குறைவாக தான் இருக்கு அவன் அவன் இஷ்டத்துக்கு பேசுராங்க
@Tatakae143
@Tatakae143 2 ай бұрын
Agreed, sex nu vaarthaiye thappu nu thaana solranga...
@simonreingsmks6835
@simonreingsmks6835 2 ай бұрын
@@Tatakae143 Sex education awareness illatti na Apdithaan bro
@kadhambnkailash1410
@kadhambnkailash1410 2 ай бұрын
😮 39:37
@giridaran.d1584
@giridaran.d1584 2 ай бұрын
இந்த வீடியோவை முடிந்த வரை நிறைய பேருக்கு Share பண்ணுங்கள் அப்பொழுது தான் ஒரு விழிப்புணர்வு கிடைக்கும் நடிகர் சங்கமும் இதை பரிசிளித்து நிறைய திறமையானவர்களை தேடி கண்டுபிடித்து வாய்ப்பு தருவார்கள்.
@MrSanditude
@MrSanditude 2 ай бұрын
Ppah... Kudos to your hardwork bro.. evlo content! Awesome scripting work too. U deserve much more
@srichezhiyan
@srichezhiyan 2 ай бұрын
Thanks for bringing this to light ❤️❤️❤️ I’m struggling for almost 5 years and I didn’t get any good projects as for now but it’s really hurting whenever I’m seeing these cringes becoming actors/ actresses In a big banners But here we are struggling to get single opportunity Kollywood is dying 😢
@shams8796
@shams8796 2 ай бұрын
எனக்கு உங்கள் மேல் ஒருசில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நீங்கள் சினிமா காட்டும் அக்கறை என்னை சினிமா மீது அதிக அன்பையும் ஆர்வத்தையும் கொடுக்கிறது.
@SenthamilanA-ox9uz
@SenthamilanA-ox9uz 2 ай бұрын
சரியான பதிவு.👍🏿
@kcv7766
@kcv7766 Ай бұрын
Tamil movies are always about 4 subjects mostly. (A) Caste violence. (B) Political violence. (C) Mindless love story. (D) Criminal/ gang war.
@entertainmentside2254
@entertainmentside2254 2 ай бұрын
Habba 41 minutes ellathaiyum skip pannama pathu mudichitten... 🤗😅
@jothiraman7427
@jothiraman7427 2 ай бұрын
Finally someone spoke about this Super bro
@prakashs545
@prakashs545 2 ай бұрын
Csk , kavin and mama tv products came into industry in the same way
@appuabhimani01
@appuabhimani01 2 ай бұрын
Kavin talent bro❤ Dada lift super bro But CSK 😂😂 Avan 0 talent 😂 epdi hero aanane therla😂
@appuabhimani01
@appuabhimani01 2 ай бұрын
Kavin unmaiyile talent aana aal bro❤
@prakashs545
@prakashs545 2 ай бұрын
@@appuabhimani01 mamatv products yaarayum pudikkla bro Kavin talented ah irukalam but avana vida talented persons um irukanga avangaluku chance kedaikama porathu mamatv naala thaan. Csk maari Kavin um pannama iruntha sari bro...
@doerlord5604
@doerlord5604 2 ай бұрын
And what about Rio
@prakashs545
@prakashs545 2 ай бұрын
​@@doerlord5604 everyone
@jayasri1059
@jayasri1059 2 ай бұрын
உண்மை தான் சார்
@brindharagul9020
@brindharagul9020 2 ай бұрын
இன்னைக்கு என் மனசுல இருந்த பாரமே குறைஞ்சிது
@gn5674
@gn5674 2 ай бұрын
யோவ் என்னயா ஒரே வீடியோவுல இம்புட்டு youtubers a வம்பிழுத்து வச்சிருக்க 😂😂😂
@user-ok6jq5xt9p
@user-ok6jq5xt9p 2 ай бұрын
Avan mass ya unmaiya pesita
@user-dr2mw8qu2q
@user-dr2mw8qu2q 2 ай бұрын
KZfaqrs elame kasu kaga pee ya kuda thimbange.. Oru silar ta tamil light mari original ah irkange
@hatheemrafeek6779
@hatheemrafeek6779 2 ай бұрын
Enne bro ippethaan first time tamil light video paakiriya?
@raj12319
@raj12319 2 ай бұрын
enga thalaiku dhila paathiya
@r.r.0916
@r.r.0916 2 ай бұрын
அருமையான பதிவு ஆனால் உங்களின் கருத்து உள்ள பதிவை இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் 2k 3k kids ஏற்க மாட்டார்கள் அவர்களுக்கு ஒரு பாதையை உருவாக்கி நாசமாக போகிறது உங்கள் கருத்து உள்ள பதிவை நான் வரவேற்கிறேன் நன்றி நண்பா வாழ்த்துக்கள்
@Rahul-on7cl
@Rahul-on7cl 2 ай бұрын
கெட்ட வார்த்தைகள் பத்தி பேசுனது crt 👍🏻
@RAJKUMARrajkumar-ko9bh
@RAJKUMARrajkumar-ko9bh 2 ай бұрын
Tamil light ❤ always best 💯🤗
@jpbags_maduri_official
@jpbags_maduri_official 2 ай бұрын
அருமையான பதிவு
@ajithkannusamy6005
@ajithkannusamy6005 2 ай бұрын
Semma speech bro❤
@Varada_Raghavan
@Varada_Raghavan 2 ай бұрын
Bro you have real passion,love and caring towards Tamil Cinema and Society. All your reviews are genuine. Keep it up. ❤
@RiyazKhan-ty3ln
@RiyazKhan-ty3ln 2 ай бұрын
41 minutes full fire 🔥🔥🔥🔥
@WayneRooney-nr6fr
@WayneRooney-nr6fr 2 ай бұрын
Novvv adikadi video podu na... U deserve more subscribers 😭❤️
@anbudhoni8333
@anbudhoni8333 2 ай бұрын
Lastla SJ Surya sonnatha thaan 💯% today's fact Thanks for your explanation about 2k directors &producers scam on talented guys 😢😊
@aakashkolanji799
@aakashkolanji799 2 ай бұрын
இப்போதெல்லாம் யார் திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கின்றனர். இப்போதெல்லாம் படம் 100 நாட்கள் ஓடுவதில்லை பெரும்பான மக்கள் விழிப்புணர்வு அடைந்துவிட்டனர். இக்காலத்தில் நான் பார்த்தவரை திரைப்படங்களை பற்றி மக்களும், மாணவர்களும் குறைவாக தான் பேசுகிறார்கள். இன்னும் சொல்ல போனால் திரை படங்களை தவிர்த்து வலை தொடர்களை கண்டுக்களிக்கின்றனர். எனவே திரைப்படம் என்பது பழைய நடை ஆகிவிட்டது. இன்னும் வரும் காலத்தில் பொழுதுபோக்கு மற்றும் கலை கூத்துக்களுக்கு அடுத்த பரிணாமம் / வளர்ச்சி நோக்கி தான் செல்வார்கள் 🤷🏻‍♂️
@boopathirajag5343
@boopathirajag5343 2 ай бұрын
உண்மை
@HemNath100
@HemNath100 2 ай бұрын
மிகப்பெரிய உண்மையை சொல்லிட்டிங்க bro.. indha madhiri unmaiyai neraya per ku solli puriya vainga , very important to create awareness during this time.
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 120 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Nothing personal, just save tamil cinema - Tamil light
16:05
Tamil Light
Рет қаралды 335 М.
Kalki 2898 AD Appreciation Or Roast | #mrkk #roast #prabhas #kalki2898ad
14:56
Mr. KK - கதை கந்தசாமி
Рет қаралды 79 М.
When dad sneezes 😱😵‍💫 LeoNata family #shorts
0:26
LeoNata Family
Рет қаралды 3,6 МЛН
Incredible magic 🤯✨
0:53
America's Got Talent
Рет қаралды 48 МЛН
She saved others
0:20
V.A. show / Магика
Рет қаралды 6 МЛН
红尘为救闺蜜使出了浑身解数
0:39
侠客红尘
Рет қаралды 6 МЛН
Did you believe it was real? #tiktok
0:25
Анастасия Тарасова
Рет қаралды 49 МЛН