லண்டன் ரோட்டு கடை சாப்பாடு | London Street Food Market | Tamil Vlog

  Рет қаралды 287,679

London Tamil Bro

London Tamil Bro

10 ай бұрын

வியக்கவைக்கும் லண்டனின் மிகப்பெரிய சந்தை | London Street Food Market | Tamil Vlog
Today we will take you to one of the BIGGEST and most famous markets in the world - Portobello Road Market! Located in London, England in the beautiful Notting Hill. We will show you all the stalls in the market. Also There is plenty of street food to try in the market. It is most famous for having one of the world’s largest antique, bric-a-brac and vintage clothing markets. It's a location that attracts tourists, locals and celebrities from all walks of life.
Portobello Road Market- Address: London W11 1LJ
Our other useful videos to checkout:
Cost of living in UK 2023 • Cost of living in UK 2...
Grocery Shopping in our area - • லண்டனில் எங்க ஏரியா, வ...
House Renting Process in UK - • லண்டன் தமிழர்கள் Area ...
Home Tour & Rent in UK - • 🏡 Home Tour 🏡 Bungalow...
Indian Grocery Prices in UK • இங்கிலாந்தில் உயரும் வ...
London Tourist Attractions • லண்டனை சுற்றலாம் வாங்க...
Biggest Wholesale Fish Market in UK • Biggest wholesale fish...
I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
Email Id: londontamilbro@gmail.com
Instagram: / london_tamil_bro
► Help us get 300K Subscribers:
/ @londontamilbro
► For promotions and collaborations - londontamilbro@gmail.com
► Watch our other vlogs: / @londontamilbro
London Tamil Area, Where tamil people live in london, Tamil vlog, Tamil Vlogs, london tamil, UK tamil, Croydon Tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, East Ham Tamil Area, Wembley Tamil Area, Tamil people area in London, USA Tamil, foreign tamil, latest tamil vlogs, tamil youtuber, london tamil vlogger, little India of london Southall, little India of London
I use Epidemic Sound, sign up for a 30-day free trial here. share.epidemicsound.com/72twqc

Пікірлер: 203
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 10 ай бұрын
Hi London Tamil Bro, சுப்பர் கானொலி, நான் லண்டனில் 45 வருடங்களாக வசித்தும் இந்த இடம் போகவில்லை உங்கள் கானொலி மூலமாக எல்லா இடங்களும் பார்த்து ரசிக்கின்றேன் நன்றி தம்பி 👍🙏😇Usha London
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
மிக்க நன்றி அக்கா 🙏❤️
@user-po4dv2tm6j
@user-po4dv2tm6j 10 ай бұрын
ஜெயிலர் படம் பற்றி அங்குள்ளோரின் கருத்து கேட்டது போல் சந்ராயன்3 பற்றி அங்குள்ளோரின் கருத்து கேட்டு போஸ்ட் பண்ணுங்க! வேற லெவல் ரீச் ஆவீங்க! கமான்! குயிக்!
@user-fn3bg4un5z
@user-fn3bg4un5z Ай бұрын
ப்ரோ ரொம்ப சந்தோசமா இருக்கு ப்ரோ லண்டன் தான் போக முடியல வீடியோ பார்க்கிற அதனால மனசு முழு திருப்தி ஆயிரு ரொம்ப நன்றி சகோதரர் ❤❤❤❤
@muthupandian724
@muthupandian724 10 ай бұрын
இங்கிலாந்தில் உள்ளவர்களே இது போன்று பார்க்கத இடத்தை எல்லாம் பரவசத்துடன் ரசிக்க வைத்த. பெருமை உங்களுக்கே சாரும். வழக்கம் போல அருமையான பதிவு London Tamil Bro 👌👌👌
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
மிக்க நன்றி அத்தான்
@kaira2040
@kaira2040 10 ай бұрын
Delicious food and interesting things to shop.Very nice!
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj 10 ай бұрын
Very nice video as usual. Very informative and at the same time very interesting. Keep on doing. God bless you both and my dear Gideon. ❤
@premanathanv8568
@premanathanv8568 10 ай бұрын
வெளிநாட்டு உணவு வகைகள் சூப்பர்ங்க 👍🤝👏 கிடியன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் லண்டன் மார்க்கெட் பிரமாதம் 👍🤝👏❤❤
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
மிக்க நன்றி 🙏❤️
@boominathan3142
@boominathan3142 10 ай бұрын
வணக்கம் 🙏. தங்கள் குரலை கேட்டு பலநாட்களாகி விட்டது அருமையான பதிவு நன்றாகவே உள்ளது. மனமார்ந்த நல் வாழ்த்துகள், மேலையூர்.தமிழ் நாடு. 💐🌷💐🙏.
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
மிக்க நன்றி சகோ. தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும் பல காணொளிகளை வெளியிட்டுள்ளேன் மிக்க நன்றி 🙏❤️
@frost_link
@frost_link 10 ай бұрын
Super vidéo
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 10 ай бұрын
Super pathivu pa mahane Ellam parkum pothe rompa santhosamaga ullathu pearan rompa alagu arivu cellam Super 👌
@arunachalampillaiganesan5421
@arunachalampillaiganesan5421 9 ай бұрын
தம்பி நன்றிப் பா, நான்ல்லாம் லன்டன் நேர்ல வந்து பார்கவாய்ப்பே இல்லை திரும்பவு உங்களுக்கு நன்றி தம்பி வாழ்க தமிழ் மக்கள் .
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@srimurugansreeju8861
@srimurugansreeju8861 10 ай бұрын
Nice vlog brother 💐
@loganathans6263
@loganathans6263 10 ай бұрын
Very nice bro will i get eat.💪👍
@milanraj6808
@milanraj6808 10 ай бұрын
Hi bro your videos really Stress buster. Happy Onam bro.
@rath6686
@rath6686 6 ай бұрын
Super episode❤❤
@user-vz3lv2xl2z
@user-vz3lv2xl2z 7 ай бұрын
சூப்பர் பிரோ
@NiyasAhmedPhotography
@NiyasAhmedPhotography 10 ай бұрын
Thanks for the video bro, planning to visit soon. Where is the nearby car parking to visit this market?
@paramraja9289
@paramraja9289 5 ай бұрын
Hi London Tamil Bro I like your all videos London super market is amazing thank you for your hard work keep continue more videos you and your family all the best brother 👍👍👍👍
@ensamayal6537
@ensamayal6537 10 ай бұрын
Hai .bro,madam & Gide..நல்லா சந்தைன்னு பெயர் வச்சிருக்கீங்க..😊.நம்ம ஊர்ல ஆடு மாடுகளும் சேர்ந்து சுத்திக்கிட்டு இருக்கும்.நாம வந்ததே சாப்பிடுவதற்க்குதான் so dieting லாம் வேண்டாம் மேடம் வச்சு நல்லா சாப்பிடுங்க... As a mother டெஸ்ட் பண்ணிட்டு Gideon க்கு ஊட்டிவிடுறீங்க..so nice!அந்த தமிழர் விளையாட்டாக சொன்னார் வர்றதே bag தூக்கதான் என்று சுமப்பதுதான் சுகமென்று (காதுகொடுத்து கேட்டேன்)MGR பாடியிருக்கும் பாடலை கேளுங்க..😊🙏
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t 10 ай бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி.
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@MANIKANDAN-he1sz
@MANIKANDAN-he1sz 9 ай бұрын
நம்ம ஊரு சாப்பாடு கவாப் ஆ போங்க புரோ நம் தமிழ்நாடு சாப்பாடு னா வரகு சாமை அரிசி தான்😊
@mageshramanathan1576
@mageshramanathan1576 8 ай бұрын
S😊
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 9 ай бұрын
Indian criketer "அஸ்வின்" போன்று முகவெட்டு .
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@PriyaVas123
@PriyaVas123 10 ай бұрын
We did window shopping Bro... ❤ V nice shopping area.. Giddy kutty is cute❤
@loganathans6263
@loganathans6263 10 ай бұрын
Ur great person i am from Bangalore ❤️
@shibushiva5755
@shibushiva5755 10 ай бұрын
variety of dishes are superb
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you
@saibs007
@saibs007 10 ай бұрын
Visual treat! Loved the video.
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@kannangovinda7021
@kannangovinda7021 7 ай бұрын
Very nice information thanks
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@user-ze4ss9my7i
@user-ze4ss9my7i 9 ай бұрын
Fantastic, thanks a lot
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@user-be6hk1fq8e
@user-be6hk1fq8e 10 ай бұрын
வாழ்த்துகள் சகோ.பிரதர் நீங்க என்ன நித்தி பிரியாரோ ஒரு ஏக்கதோட கைலாசா கடைதான் இல்ல ஏதோ பரிதாபம சொல்லிரிங்க 😂
@LakshmiLakshmi-zb7tq
@LakshmiLakshmi-zb7tq 9 ай бұрын
Vq. Qvvqv q. V qv
@LakshmiLakshmi-zb7tq
@LakshmiLakshmi-zb7tq 9 ай бұрын
a q q. Qqv. Qv qqqqqqq vsqqvvqvqvvq
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe 9 ай бұрын
ஜெய் நித்தியானந்தா!! ஜெய் கைலாசா நாடு😁😁
@luciapaul6226
@luciapaul6226 10 ай бұрын
Now we don't see you very often. Love to watch your videos. Love to all of you. Take care and God bless.
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️ I have posted many videos. Not sure if you don't get it in recommendation
@sherrinjohn5217
@sherrinjohn5217 10 ай бұрын
Hi bro happy onam from idukki
@sivabalasingham9918
@sivabalasingham9918 10 ай бұрын
Nice one Bro👌, I was there in Central London I was there at the Notting Hill Carnival in the weekend 😎
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much bro
@Jeyakumar.1
@Jeyakumar.1 10 ай бұрын
வணக்கம்ணே துபாய்லேஇருந்து அருமையான பதிவு
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
மிக்க நன்றி சகோ
@venkateswarans3228
@venkateswarans3228 9 ай бұрын
LANTAN,, Tamilzhan,,,, Super,, 23.9.23
@mahendiranu2682
@mahendiranu2682 8 ай бұрын
நன்பரே உங்கள் காணொளி பார்ப்பது நானே லண்டன் வந்து பார்த்தது போல் இருக்கிறது 😂😂😂 மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@fmstory3941
@fmstory3941 9 ай бұрын
Nice video bro nalla Tamil pesaringa na low middle class aana London and America pathi therinjika aasai. unga moolam therinjikiten santhosam..pro
@lourdhumary3992
@lourdhumary3992 9 ай бұрын
அருமை அருமை அருமையான பதிவு நண்பா 👋🏻 லூர்து சென்னையிலிருந்து......
@londontamilbro
@londontamilbro 9 ай бұрын
Nandri nandri
@lawrencedavid7891
@lawrencedavid7891 7 ай бұрын
Video super Nanba
@londontamilbro
@londontamilbro 7 ай бұрын
Thank you 🙏❤️
@muruganandamabhimanyu1922
@muruganandamabhimanyu1922 6 ай бұрын
Super super super Keep doing
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@kctinternet
@kctinternet 9 ай бұрын
சூப்பர் லண்டனை சுற்றிபார்த்த மாதிரி இருக்கு சூப்பருங்க. நாங்க இங்க தூத்துக்குடி பார்த்துட்டு இருக்கோம்
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
மிக்க நன்றி 🙏❤️
@81240
@81240 10 ай бұрын
தலைவா.அருமை.
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
மிக்க நன்றி
@ARUNESHWARAN126
@ARUNESHWARAN126 7 ай бұрын
Wow bro
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@kirubasudha
@kirubasudha 10 ай бұрын
Super duper video nanba ❤️❤️❤️ Lots of love from India, Chennai ❤️❤️❤️
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 9 ай бұрын
சூப்பர் 👌
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
மிக்க நன்றி 🙏❤️
@vkumarvkumar7239
@vkumarvkumar7239 10 ай бұрын
Superb Bro
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much
@vidhyaranjan09
@vidhyaranjan09 10 ай бұрын
Awesome street food market video 👌👌😋😋
@user-dx2hn3qy3v
@user-dx2hn3qy3v 10 ай бұрын
Awesomesteettoodmarketvideo, Amslrsadmoulana looks great work
@marimuthurengaraj1308
@marimuthurengaraj1308 4 ай бұрын
Good Information
@govindarajr3801
@govindarajr3801 9 ай бұрын
Explanation a nd video good 🎉🎉🎉
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@antoniovaz6
@antoniovaz6 8 ай бұрын
Thank you bro ❤
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@Ronaldogiri
@Ronaldogiri 9 ай бұрын
Sirapuuuu 🎉
@londontamilbro
@londontamilbro 9 ай бұрын
Nandri
@priyavpriyav2093
@priyavpriyav2093 9 ай бұрын
​@@londontamilbro arumai சகோதரர் vijay wife veeda kattunga please 🙏 nangala nenga podra video latha London pakurom paka mudium reply panun ga
@user-wy3vn1sb3d
@user-wy3vn1sb3d 10 ай бұрын
Hi bro I saw you yesterday in Ilford very nice videos 😊
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Wow. Sorry missed you. Thank you so much 🙏❤️
@albertalbert6558
@albertalbert6558 7 ай бұрын
நான் நேரில் லண்டன் வந்து எல்லா ரோடு ஓரம் ஓட்டலும் மற்றும் எல்லாவிதமான கடைகளும் பார்த்ததற்கு காக்க உங்களுக்கு பிரதர் என் வாழ்த்துக்களை கூறுகிறேன் நான் லண்டன் வரவில்லை ஆனால் உங்கள் வீடியோ என் ஆண்ட்ராய்டு போன் மூலமாக என்னை அழைத்துக் கொண்டு போனது Thsnkyou brothet
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@kavyakonar2404
@kavyakonar2404 10 ай бұрын
Anna super very nice
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️ sorry for the delayed response
@chandrakala5383
@chandrakala5383 9 ай бұрын
Super bro
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@Purpleboysurya
@Purpleboysurya 9 ай бұрын
Super visit bro 👍
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@jamesreginold33
@jamesreginold33 10 ай бұрын
Well done bro
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@shanmugamm7508
@shanmugamm7508 10 ай бұрын
Very nice 🙏
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@renugadevialwar1554
@renugadevialwar1554 9 ай бұрын
😊🎉
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
🙏❤️
@ligniteraja6100
@ligniteraja6100 8 ай бұрын
Nice pinreenka sir
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@aslamanwar6339
@aslamanwar6339 9 ай бұрын
Very good Bro with Best wishes
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@saisimna2377
@saisimna2377 9 ай бұрын
Baby cute.. Nice video
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@mydeenbatcha8353
@mydeenbatcha8353 10 ай бұрын
👍😀
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
🙏❤️
@ChristySamayal
@ChristySamayal 9 ай бұрын
Super 👌 😄
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@rath6686
@rath6686 6 ай бұрын
Super duper offer London tamil bro ❤❤❤❤❤❤❤
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@redrose4287
@redrose4287 10 ай бұрын
nice
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you
@muthukumara6859
@muthukumara6859 9 ай бұрын
நானும் மதுரை தான் ப்ரோ. வாழ்க வளமுடன். முத்துக்குமார் அட்வகேட் ஹை கோர்ட் மதுரை.
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏❤️
@desingan3903
@desingan3903 9 ай бұрын
Super Bro
@londontamilbro
@londontamilbro 9 ай бұрын
Nandri
@stkvillageviews55
@stkvillageviews55 10 ай бұрын
Super vlog bro, Same pommai I bought from Russia.
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Nice to know
@mrajamraja9412
@mrajamraja9412 9 ай бұрын
Sir nan ungal chanal parpathu ungal nagaichuvai pechuthaan❤❤❤
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@jayachandranmadurairajan6776
@jayachandranmadurairajan6776 10 ай бұрын
Nice video Sam bro, I didnt visit this place during my recent visit to London but through this coverage I felt I visited this place too and enjoyed. Well done Sam
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@bobbyponniah3176
@bobbyponniah3176 10 ай бұрын
👍👍👍👍👍👍👍
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@thirunavukarasuranganathan8346
@thirunavukarasuranganathan8346 10 ай бұрын
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை கடை போடலமா சார் சொல்லுங்க போடுவோம் நன்றி வணக்கம்..... கும்பகோணத்திலிருந்து திருநாவுக்கரசு....
@vijayakumar5267
@vijayakumar5267 10 ай бұрын
நன்றி சகோ❤. ஒரு அருமையான பொருட்காட்சியில் சென்று🏃🏃 வந்த அனுபவம். சலிக்காமல் ஒவ்வொன்றாக பார்த்து விளக்கம் கொடுத்தது அருமை❤❤
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏❤️❤️❤️
@chinthadurai1792
@chinthadurai1792 9 ай бұрын
Yes.i saw. I'm seafarer 😊
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 9 ай бұрын
எப்படியோ இங்கு இருக்கும் நிலையில் அந்த நாடு வரணும். எங்கும் ஒண்ணுக்கு போகும் நிலை வரணும் அங்கே
@venkateswarans3228
@venkateswarans3228 9 ай бұрын
That's ,,,Bro,, your,, Acktar,, Jeyam,, RAVI,,mass,, ⭐🇮🇳🇮🇳Tamil
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@rpmtsangam8800
@rpmtsangam8800 9 ай бұрын
லண்டன் பெரிய சந்தை காட்டியதற்கு நன்றி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️
@muneswaranrajaratnam8337
@muneswaranrajaratnam8337 9 ай бұрын
Bro,I’m visiting London soon,can share me some tips on places to visit,restaurants to eat and tips on saving cost
@londontamilbro
@londontamilbro 9 ай бұрын
Sure 👍. Please chk my videos. Nandri
@ramkumart8084
@ramkumart8084 10 ай бұрын
Bro one time you and London Tamilachi Akkka meeting post and send. Waiting your video
@VinothRamalingam22787
@VinothRamalingam22787 10 ай бұрын
East Ham Anjappar hotel not serving the Parotta items for Lunch, we got disappointed on lunch. so plan accordingly.
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 9 ай бұрын
London Tamil bro we like your vedio
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@ramamoorthynagasubramaniya6165
@ramamoorthynagasubramaniya6165 9 ай бұрын
Super madurai brother. I am also maduraikaran.
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Super. Thank you so much 🙏❤️
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 9 ай бұрын
Kailasa product coming soon Very good ❤❤❤ Avaloo periya country digital payment ellaya India la street vendors,small to big shop varikkum digital payment vachu irukkanga anga ellanu sollum podhu achariyama irukku...naanga digital India marittom paa neenga😂😂😂 Adhu London la digital 😢😂
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Tax aversion bro
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
If it's digital, then have to pay tax for every sale. India has become digital for a reason. Purinja nalladhu 😁
@PinkInfo
@PinkInfo 9 ай бұрын
Bro, 12th pass, age 30,ecnr passport holder, fresher job kidaikuma London... like super market related work, waiter,, food delivery job
@karthikpillai9086
@karthikpillai9086 9 ай бұрын
Anga UPI payment illayaa ???
@jsmurthy7481
@jsmurthy7481 10 ай бұрын
ப்ரோ, சூப்பர் மார்க்கெட் அலசல்..... மனைவி பின்னால் செல்பவர் சங்க உறுப்பினர் கொட்டி விட்டார்.Combine food review also in any survey😋
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@sharmilasaravanan7014
@sharmilasaravanan7014 10 ай бұрын
From Mdu
@vasanthithayanithi6396
@vasanthithayanithi6396 10 ай бұрын
Bro Sam super 👌👌👌👌👌👌👌👌👌👌👌🍓🍓🍓🍓🍓🍓🍓🍓
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you so much 🙏❤️
@user-mk7vw4vh3o
@user-mk7vw4vh3o 9 ай бұрын
சூப்பர் ப்ரோ நீங்க ரொம்ப நல்லா திங்கறீங்க 😂
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
😂😂😂
@roshanab7984
@roshanab7984 10 ай бұрын
Part 2 varuma
@pappavelayutham3502
@pappavelayutham3502 9 ай бұрын
லன்டன் விலை அதிகம் உகான்டா நாட்டு விலை நம் நாடு மாதிரி
@mohnpraath2319
@mohnpraath2319 10 ай бұрын
Vanakkam tamil bro madurai la irundhu ❤😊 Bro today my birthday
@londontamilbro
@londontamilbro 10 ай бұрын
Wish you many more happy returns of the day 🎂🎉💐. Stay blessed. Have fun 🥰❤️
@mohnpraath2319
@mohnpraath2319 10 ай бұрын
@@londontamilbro tq bro
@santhanamvasanth7339
@santhanamvasanth7339 10 ай бұрын
Nice video 😂
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Thank you 🙏
@peace-po1hy
@peace-po1hy 4 ай бұрын
Brother, what about Birmingham? @ Any Tamil community there???
@fareetha2330
@fareetha2330 9 ай бұрын
Pound pound எங்கிறீங்களே ஒரு நான்காயிரம் ஐயாயிரம் பவுன் சாலரி கிடைக்க என்ன வேளை செய்யனும் சேர்?
@saraswathis6370
@saraswathis6370 9 ай бұрын
UK la entha place ethu thambi
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
London, Portobello Market
@sakthikumarperiyasamy2403
@sakthikumarperiyasamy2403 10 ай бұрын
yappa oru sadharana T shirt 4000 ova, goyyala
@gduraigdurai9232
@gduraigdurai9232 10 ай бұрын
🙏🙏👍👍👍✈️✈️✈️🇬🇧🇬🇧
@sharmilasaravanan7014
@sharmilasaravanan7014 10 ай бұрын
Hiii pa
@londontamilbro
@londontamilbro 6 ай бұрын
Hi sis 🙏❤️
@user-fn3bg4un5z
@user-fn3bg4un5z Ай бұрын
நீங்க லண்டன்ல என்ன ஒர்க.பண்றீங்க ப்ரோ
@riswanrafi
@riswanrafi 9 ай бұрын
Bro are you Ravichandran Ashwin brother? or distant relative? 😀
@londontamilbro
@londontamilbro 9 ай бұрын
Hahahaha. No brother. 🙏
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 523 М.
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 119 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 125 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 38 МЛН
Biggest wholesale fish market in UK | Billingsgate| London | Tamil Vlog
28:39
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 523 М.