No video

ஓலைச்சுவடியில் ஒளிந்திருக்கும் ரகசியம்!மிரளவைக்கும் நாடி ஜோதிட உண்மைகள்!-நாடி ஜோதிடர் சிவசாமி பேட்டி

  Рет қаралды 289,643

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

Пікірлер: 593
@BehindwoodsAir
@BehindwoodsAir 3 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@Sasikumar-gg8fy
@Sasikumar-gg8fy 2 жыл бұрын
Cha Vvv v v🙄🙄🙄😶
@bragadeesanthiagarajan3745
@bragadeesanthiagarajan3745 2 жыл бұрын
Can u arrange secret meeting with this people I will ask questions and I will come in disguise 🤫👍
@sriluxsumimandir5287
@sriluxsumimandir5287 2 жыл бұрын
நான் நாடி ஜோதிடம் கற்க விரும்புகிறேன், நீங்கள் உண்மையாக இருந்தால், எனக்கு நீங்கள் கற்பிப்பார்கள , அப்படி என்றால் நீங்கள் ஆம் என்று எனக்குச் சொல்லுங்கள் நான் எனது தொலைபேசி இலக்கத்தை, இங்கு பதிவு செய்கிறேன், உங்கள் குடும்பத்தில் மட்டும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள், என்னைப் போன்றவர்களுக்கும் நீங்கள் இதை, கற்பிக்க லாமே, நான் இதை கற்க விரும்புகிறேன், ஒரு ஆசானாக இருந்து, எனக்கு ஒரு ஆசானாக இருந்து கற்பிப்பார்கள்
@SureshKumar-xu9uw
@SureshKumar-xu9uw Жыл бұрын
நீங்க யாரு கிட்ட கொண்டு போய் சேக்குறீங்க பொய்யான தகவல்.நீங்க இத வச்சு பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள்.வேறு யாருக்கும் இதனை கற்றுத்தரும் எண்ணம் இல்லை.
@nalinidevi4281
@nalinidevi4281 Жыл бұрын
Iiiiiiiiriiiiiiioyiooiriiriiiiroorriitittiiiiyyyiyyiiiyiuiyiyuyiuyuyuyuuuuriiiiyiiioo a i ii I imagine iiiiiu ii ui ii iui ii iiriiin iiriii ui iiii III iii ii r ouu ouuiiiiiiiiuiii the ii iiiuiuiiiiiiiiiiuiouiiuiuuoittiitiyiiiuuiiiiiiiiiiyiuuiitiiiyiiiiiiitiiiuitiiiioiiti8iioiiiiiiititiiuiuuuiuuu ii ui ii ui iiiuii I iiuiuiiiii ii ui ii iiiuiuiiiiiiiiiiuiouiiuiuuoittiitiyiiiiui I ytiii oiioio you have any yiuu you iI you up to the ii iiiuiuiiiiiiiiiiuiouiiuiuuoittiitiyiiiiui you outside titiyouiuu iiiiiu iiiuiuiiiiiiiiiiuiouiiuiuuoittiitiyiiiiuiiui titiyouiuuyour tiiui tiki titiii it's iiiitii our iiiiiiiiiiiiytiuutyiyiiutiyoyiyiuu it iuu the yiyitiiiyititii iiiytiiuti tiiiiiii the iiyoi out i I ytiii oiioio tiiiuiyiiyiiuiiuityiiititiyttiiitiiiiiuiiui I uuuiiyiui I ituutiuuiui iiiitii tiii iii iiiiiiitiitiiiiiiiuiytiiiuuo IT ii iiiiiu iyiuiiiyuiuyiiytiiytiutiiiiiiiiiiiiiiiitiiiiiiiiiiiiuiiitiiyytiuuuuu iii i iiiuiii uiii i I I yiu uuuiiyiui ii iiiiiu ui ii tiiiuiyiiyiiuiiuityiiititiyttiiitiiiiiuiiui iI iiitiiiiiy ii ui ii tiiiuiyiiyiiuiiuityiiititiyttiiitiiiiiuiiuiiui you youiui iouiuuiuiiu iii yitu I iii I i I iuiytiuiiiiiiiiitiiiiiuiiui uuuiiyiui uuiui u it iu iiiiiu ii uuuiiyiui i I iiii ii i iioii ii iiiiiiitiitiiiiiiiuiytiiiuuo iiiii III iii ii ui you ii ytiii oiioio tiiuiiiiiiiuuiiiiiitiiiiiiiiiiiiiitiiiui I initially thought I would iii ii ui iii iiiiiiiiiii is iiiii iiiiiiiiiiiii iii ii iiiiiu iuiu I ytiii uiui I ii ti I uuiui iiii a iuiiiiiiiitiiitiiiyi iii ui iii u it is iiiii uuu t uuiui iiiuiii iiiii iiiiiiiiiiiii iiitiiiiiy ii uuu iiiiiu i iiiuiii uiii I iiii io I ytiii iuuu iii i iioii i iii iiiiiiiiiiiiytiuutyiyiiutiyoyiyiuu it iiiiiiiiiii up to you outside of the iiyoi out of iii i iiiiiiiiiiiiiiiiiiiiiiiiui iii u iiiiiiiio ui uuiui I ytiii oiioio you uiui iihave iouiuuiuiiu iI iiiiiiitioiiiiiiiiiiiiiiiiiiiiiioiiiiitiuiuou I ytiii oo the ii iuuioiiui iii iiiiitiiiiiiiiiiiiiiitii iiuiuiiiiiiui o you have iiiuiii iu ii t I iiiuiuiiiiiiiiii8iiiiiioiii iiiii I am a iuiiiiiiiitiiitiiiyi iI iiiiiiitiitiiiiiiiuiytiiiuuo iiiii iiii iiiui ii into ui ii tiiiuiyiiyiiuiiuityiiititiyttiiitiiiiiuiiuiiuiiui ii iiiiiu tiiiiiitiiiiiiiiiiiiiiitii I ituutiuu uuu i ui ii ti amo ii ii uuu i ii and iiuiii i ii iu iiiiiiuiiiiiiiiiiiiiitiiiiiiyiiiiiiiitiiiiiiiiiiiiiiuiiyiiiiiuiiuiiiiitiiiiiiuiiiiiiiiututiiiiiiiiiiiiiiiriiiiiiiiiiiiitiiititiiiiiiiiiiouiiiuliooiiitiiiiiiioiiiiiiiiiititiiiiyiiiiiiiitiiitiiiiiiiiiiytiiiutiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiuiiiiioiiiitiiiiiiiiiiiiiiiiiiiitiiiiiiiiiiiiiiiiiiitiiititiiiu iii IIIiiiiii
@gunasekarans9538
@gunasekarans9538 2 жыл бұрын
நான் நாற்பது வருடங்களுக்கு முன்னர் இந்த நாடி சோதிடம் பார்த்திருக்கிறேன். அதில் கூறியபடியே இன்றுவரை தொடர்ந்து 90 சதவீதம் சரியாக நடந்து கொண்டு இருக்கின்றது. மிகவும் சிறப்பிற்குரிய நேர்காணல். மிகவும் பயனுள்ளது. நாடி ஜோதிடர் கூறியது அனைத்தும் உண்மை. பரிகாரத்தால் பயன் உண்டு. போலிகளை இனம் கண்டறிந்து தவிர்க்க வேண்டும். மிக சிறப்புக்குரிய பதிவு. பாராட்டுக்கள். நன்றி வாழ்த்துக்கள்.
@tamilarasan1304
@tamilarasan1304 2 жыл бұрын
நீங்கள் பார்த்த ஜோதிட பெயர் விலாசம் சொல்லுங்க அண்ணா. நாங்களும் பார்க்க உதவியாக இருக்கும்.
@shankarshankarsasi727
@shankarshankarsasi727 2 жыл бұрын
Sir enga pathenka nu Sola mutiuma
@ayishakaja4260
@ayishakaja4260 Жыл бұрын
Yenga pathinga sir address sollunga
@jeer7996
@jeer7996 Жыл бұрын
பதில் எங்கே என்ற கேள்வி?? ஆனால் நீங்கள் பதில் சொல்லாமல் இருப்பது அநாகரீகமான செயல்
@kalimuthukarupaiah6328
@kalimuthukarupaiah6328 9 ай бұрын
Sir ethanai per ketkirom pl address sollungalen
@kanrajur8283
@kanrajur8283 2 жыл бұрын
நமது பெயரும், கட்டை (பெருவிரல்) விரல் ரேகையும் வைத்து அதிசயமே நடக்கிறது. நூறு சதவீதம் உண்மைதான். ஓம் நமசிவாய. ஓம் அகஸ்திய மாமுனியே சரணம் .... ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayvijaykumaran3148
@vijayvijaykumaran3148 2 жыл бұрын
48
@chesaraajaa2594
@chesaraajaa2594 2 жыл бұрын
பெரும்பாலும் பித்தலாட்டம் நடக்கிறது சித்தர்கள் பெயரால் இறைவன் பெயரால் இப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறது ஜீவநாடி முறை மட்டுமே நம்பிக்கை உடையதாக உள்ளது
@SeordralfCarbeli
@SeordralfCarbeli 2 жыл бұрын
@@chesaraajaa2594 true
@toji5025
@toji5025 2 жыл бұрын
தாம்பரம் - நாடி ஜோசியம் பார்த்தேன் 14 வருடங்களுக்கு முன்...Past & present 60% சரியா சொன்னாங்க......ஆனால் எதிர்கால 1% கூட சரியா நடக்கல....இரண்டு மாதங்களுக்கு முன் மதுரை அருகே போனேன்...இவர் சொன்னதும்...முதல் சொன்னவரே பெட்டர்டா சாமி...ஆனா இரண்டாவது மனிதன் போட்ட சினு ரொம்ப ஓவர்....அசிங்கமா திட்டிடுவர்னு தோணுச்சு..ஆனால் வயிறு மனசு எரிஞ்சி வந்தோம்...விலங்க மாட்டானுங்க பொய் சொல்லி பிழைச்சல் வம்சம் விளங்காது
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
👌👌👌
@janakiravi1660
@janakiravi1660 4 ай бұрын
Unmai but future correct a sollamatranga
@sekarmotors7350
@sekarmotors7350 2 жыл бұрын
ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஆனால் இவர் நேரடியாக எல்லோருக்கும் பார்ப்பதில்லை இவரின் அலுவலகத்தில் இருப்பவர்கள் தான் பார்க்கிறார்கள். இந்த மாதம் சென்றேன் நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு எல்லாவற்றையும் என்னிடமே வாங்கி விடுகின்றனர் கேட்டால் நாங்கள் ஒன்றும் கடவுள் இல்லை என்று சமாளித்தார் எனக்கு உங்கள் ஜோதிட கணிப்பில் நம்பிக்கையும் திருப்தியும் இல்லை என்று சொல்லியதும் ஐம்பது ரூபாய் கேட்டார் இந்த விளம்பரத்தை நம்பிச் சென்று 50 ரூபாய் செலவில் தப்பித்து வைதீஸ்வரனையும் கும்பகோணம் சாரங்கபாணி பெருமாளையும் தரிசித்துவிட்டு புறப்பட்டேன். சிவநாடி ஜோதிடம் பணத்திற்காக மட்டுமே. செல்வந்தர்களுக்கு மட்டுமே உண்மை பேசுமோ என்ற நினைப்புடன்
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 Жыл бұрын
ஐயா ! சொல்வது நம்பிக்கை ஊட்டும் செய்திகளாக உள்ளது ! தன்னம்பிக்கை இருந்தால் முன்னேற நாடி சோதிடம் வழிகாட்டுகிறது எனலாம் ! வாழ்த்துக்கள் ! வாழ்க வையகம் ! அறிவே தெய்வம் !..♥**
@sriagathiyanadijothidamk-ew3xm
@sriagathiyanadijothidamk-ew3xm 11 ай бұрын
அண்ணா அய்யா உங்க ஆசீர்வாதம் உங்கள் வழியால் நாங்களும் நலமுடன் வாழ்கிறோம் 👏👏👏👏👏👏👏
@kanrajur8283
@kanrajur8283 2 жыл бұрын
நமக்கு எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தான் ஆகும்..உண்மையான ஜோதிடம் என்பது மாபெரும் அதிசயமான ஆச்சர்யமூட்டக் கூடியது தான்..பல விசயங்கள் நடந்தே இருக்கின்றன
@hariharannatarajan7208
@hariharannatarajan7208 2 жыл бұрын
😂😂🤣🤣🤣
@saraswathysaraswathy4020
@saraswathysaraswathy4020 2 жыл бұрын
ஜோதிடம் என்பது உண்மை.கிரகநிலைகள் என்பது உண்மை.ஆனால் ஒன்று என்னத்தான் பரிகாரம் புனஸ்காரம் செய்தாலும் நடப்பது நடந்தே தீரும்.கிரகநிலைகளின் வலம்தான் நம் வாழ்க்கை.என் அனுபவம்.யாராலேயும் மாற்றி அமைக்க முடியாது.நாம் வெறும் நடிகர்கள்.ஆட்டி வைப்பது கடவுள் அல்ல.நாம் சுமந்து வந்த கர்மா.அதோடு சேர்ந்து இந்த கிரகநிலையும் நம்மை ஆட்டுவிக்கிறது.
@rajagopalv6531
@rajagopalv6531 2 жыл бұрын
We can't change but can reduce the severity
@vendoorparasu2438
@vendoorparasu2438 2 жыл бұрын
சின்னகாஞ்சியில் நாடிபார்த்தபோது .என் திருமனம் நடக்கும் காலத்திற்கு பத்துவருடத்திற்கு முந்பு காதல்வயப்பட்ட காரனத்தால் திருமனகாண்டத்தை பார்க்க நேர்ந்தது.பத்துவருடம் கழித்துவந்த மனைவியின் இடதுகால் பாதத்தில் உள்ள மெரியதொரூ மச்சத்தையும் அவரின் ஜாதககுறிப்பையும் கூடுதலாக நிறைய விஷயங்களை அவ்வளவு துள்ளியமாக கூரியதை இன்றுவரை என்னால் நம்பமுடியவில்லை. ஜோதிடத்தில் தகுதியானவரிடம் நாம் செல்வதே நமக்குள்ள பிரச்சனை.
@kavithasekar7758
@kavithasekar7758 2 жыл бұрын
Enge yaarai partheergal??
@vendoorparasu2438
@vendoorparasu2438 2 жыл бұрын
@@kavithasekar7758 Dr balasubramani jothidam chinnakanji.ippo irukkaannu therela
@kavithasekar7758
@kavithasekar7758 2 жыл бұрын
@@vendoorparasu2438 bathiluku nandrigal anna🙏👧
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 3 ай бұрын
நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் சிரீரங்கம் மாம்பலச் சாலையில் வசிஷ்டர் நாடி ஜோதிடம் பார்த்தேன்.எனது திருமணம் சம்பந்தமாக சொன்னது அப்படியே நடந்தது.
@lawrences9125
@lawrences9125 2 жыл бұрын
இவர் பேசும் அழகுத் தமிழ் கேட்டு அசந்து போனேன்...ஆஹா...என்ன ஓர் அழகான உச்சரிப்பு தமிழில்..இவர் என்னை மிகவும் கவர்ந்து விட்டார்...வாழ்க இவரின் தமிழ்ப் புலமை...
@govindasamykamalakannan1294
@govindasamykamalakannan1294 2 жыл бұрын
There is a proverb in Tamil, if a girl feel sorry for someone, she becomes pregnant, if a man feels sorry for someone His packet becomes empty.
@KP-om9fj
@KP-om9fj 2 жыл бұрын
This guy is a fraud. Be careful. They are very good in talking
@SureshKumar-xu9uw
@SureshKumar-xu9uw Жыл бұрын
😱😱🤑
@manianswamy5135
@manianswamy5135 2 ай бұрын
Poile prantha poile prantha pulavar perumame sivasamy keep upout
@rajagopalv6531
@rajagopalv6531 2 жыл бұрын
யாருக்காவது ஒரு சிறந்த நாடி ஜோதிடரை தெரிந்தால் தயவுசெய்து கூறுங்கள். நன்றி.
@mahasivanaadi1054
@mahasivanaadi1054 2 жыл бұрын
ஐயா, தயவுசெய்து வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்லுங்கள், அங்கு நீங்கள் நாடி ஜோதிடர்களைக் காணலாம், சிறிய நகரத்தின் ஒவ்வொரு தெருவிலும். அதற்கு முன் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று வைத்தியநாத சுவாமியிடம் (சிவபெருமான்) ,தையல் நாயகி (அம்பாள்) & செல்வமுத்துகுமாராசம் (முருகன் பெருமான்) ஆசிர்வாதம் பெறுங்கள்....
@pmkr.r3935
@pmkr.r3935 5 ай бұрын
ஐயா நான் ஓலை சுவடி பார்தேன் அதில் பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொன்னார் பரிகாரம் செய்தால் அதில் எழுதியது போல் வாழ்க்கை மாறுமா
@aquapurekarthik6613
@aquapurekarthik6613 2 жыл бұрын
நாம தைரியமா எடுக்கின்ற முடிவுதான் எதிர்காலம்
@hindhujamrm2236
@hindhujamrm2236 Жыл бұрын
கட்டண விபரம் என்ன? ஏழைகளுக்கு கட்டுப்படி ஆகுமா... இதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.... சேனல் காரனுக்கு கன்டன்ட் முக்கியம்....
@kumaranguru5931
@kumaranguru5931 2 жыл бұрын
உங்கள் ஒலையை கண்டு பிடிக்கிறேன் பேர்வழி என்று கேட்கப்படுகின்ற கேள்விகளிலிலேயே உங்கள் ஜாதகம் பாரம்பரிய முறையில் கணிக்கப்பட்டு அது வேறு ஒரு ஓலையில் இருப்பதாக திரும்பவும் உங்களிடம் வாசிக்க படும்
@lvjayashree9718
@lvjayashree9718 2 жыл бұрын
The family has a golden goose! See his entire family is laughing all the way to the bank... 😀 Our anxieties our aspirations/hopes thier gain.
@sangeethsagar
@sangeethsagar 2 жыл бұрын
if you are an athiest and measured everything with money, go go to hell... don't spill venom here ok
@selvabluemoon432
@selvabluemoon432 2 жыл бұрын
@@sangeethsagar Who are you to say that she ( Jayashree) has to go to hell?. Yo mean to say that you will go to heaven beacuse you trust all the chaeating and fake Naadi Jothydars in your place. I never seen any good Jothydars. All are fake and Cheating Naadi Jothydars. Spent already enough money and vauable time with these cheating and fake Jothydars.
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 6 ай бұрын
As long as gullible ,educated people exist ,these frauds will be dancing their way to the nearest bank daily
@malathimuthukrishnan9973
@malathimuthukrishnan9973 2 жыл бұрын
நிறைய இடங்களில் பார்க்கிறார்களே ஒரு ஓலை சுவடி தானே இருக்க வேண்டும் ஒருவருக்கு அது எப்படி வெவ்வேறு இடங்களில் நாடி ஜோதிடம் பார்க்க முடியுமா போலியானவர்கள் என எப்படி தெரிந்து கொள்வது தயவு செய்து விளக்குங்களேன் ஒரு இடத்தில் பார்த்து விட்டு வந்ததில் இருந்து பெரும் மனக்குழப்பம் அடைந்துள்ளேன் வேறு எங்கு சென்று தெளிவாவது என தெரியவில்லை
@Agathees_K
@Agathees_K 21 күн бұрын
நிறைய காபி இருக்கு, அதேபோல் அதை பிரதி எடுத்து மற்றவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்
@Eagleman763
@Eagleman763 2 жыл бұрын
Life is a game, there will be no thrill if we know the result of a game or match... Just play your game
@s.subramanianmani7977
@s.subramanianmani7977 2 жыл бұрын
Nanum Nadi pathan ,,, ennnoda past time correct ah sonnaga , present um correct ah sonnnga.. waiting to see my future ...
@NirmalaKarikalan
@NirmalaKarikalan 6 ай бұрын
Hlooo location solunga😊
@saidhivagarjeevitha1220
@saidhivagarjeevitha1220 2 ай бұрын
Address sollunga anna please
@RaviKumar-zd4ck
@RaviKumar-zd4ck 2 жыл бұрын
நான் 1997-98ல் இவர் அலுவலகத்தில் என் பெயருக்கு நாடி ஜோதிடம் பார்த்தேன் அதில் பாதி உண்மையாக இருந்தது. என் நண்பனுக்கு 100/ உண்மை இருந்தது.
@deloraimmaculat1343
@deloraimmaculat1343 2 жыл бұрын
How much did you paid him?
@NaveedAhmed-hg7dw
@NaveedAhmed-hg7dw 2 жыл бұрын
Address of this astro nadi
@senthilkumaranP
@senthilkumaranP 2 жыл бұрын
He is a very famous and Authentic astrologer in Vaitheeswarankovil🙏
@deekshithm7754
@deekshithm7754 2 жыл бұрын
Is nadi contains past life but some are saying different nadi astrologer say different past life
@yuvarajkesavan2981
@yuvarajkesavan2981 2 жыл бұрын
Address kodunga please..
@narayanangopalakrishnan4117
@narayanangopalakrishnan4117 3 жыл бұрын
I have seen different nadis from different Nadi josiyars in different periods. Conclusion is past is correct. Future prediction not correct. Malpractices not ruled out.
@selvabluemoon432
@selvabluemoon432 2 жыл бұрын
I met many Naadi Jothydars in the past. All are liars. They collect all your personal informations even before they predict futures. Please don't trust these Jothydars and spend your money and valuable time
@kalugasalathevan647
@kalugasalathevan647 2 жыл бұрын
@@selvabluemoon432 இதில் பல குறுக்குவழிகளில் பெயர், அம்மா அப்பா பெயர் மட்டும் கஷ்டப்பட்டு கண்டுபிடிக்கிறார்கள். எதிர்கால பலன்கள் பயனில்லை. பலர் நல்ல வருவாயுடன் வாழ்கிறார்கள். உண்மை குறைவு. ஏமாற்றம் அதிகம்.
@senthilks4058
@senthilks4058 2 жыл бұрын
2000 ஆம் ஆண்டு தாம்பரத்தில் நாடி பார்த்தேன், எனக்கு ஜோதிடம் நன்றா தெரியும், எனக்கு பார்த்த நபர் எனது கட்டை விரல் பதிவை கொண்டு எனது ஜாதகத்தை வரைந்தார் அது துல்லியமாக இருந்தது, அவர் சொன்ன பலன்களும் பொருந்தி இருந்தன, எனக்கு தெரிந்து இந்த கட்டை விரல் ரேகைக்கு இந்த ஜாதகம் என்று இருக்குமோ என்று தோன்றுகிறது
@arunmahesh7353
@arunmahesh7353 2 жыл бұрын
தாம்பரம் முகவரி?
@senthilks4058
@senthilks4058 2 жыл бұрын
@@arunmahesh7353 நான் பார்த்து 21 வருடம் ஆகிறது இப்ப எப்படி இருக்கு என தெரியவில்லை பஸ்டேண்ட் பின்பக்கம் அகத்தியர் நாடி 36, West Street, New State Bank Colony, Tambaram, Chennai, Tamil Nadu 600045
@arunmahesh7353
@arunmahesh7353 2 жыл бұрын
@@senthilks4058 நன்றி ப்ரோ !
@lemoriyamalla2831
@lemoriyamalla2831 2 жыл бұрын
@@arunmahesh7353 பார்த்து போங்க புரோ எல்லாம் அவர்களின் ஆட்களே comments பண்ணி வரவழைப்பார்கள். என்னிடம் 12000 கேட்டார்கள்
@vasanthant9420
@vasanthant9420 Жыл бұрын
எல்லாம் நாம் செய்த,செய்யும் நன்மை,தீமைச் செயலால் கடவுள் நமக்கு கொடுக்கும் .முன்ஜென்ம வினைப்பயனே.அதனுடன் சேர்ந்து இப்போதைய வினைப்பயனுமே.கர்மவினையே நாம் செய்த தீமைக்கேற்ப கடவுள் இந்த நேரத்தில் நமக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அது அந்த நேரத்தில் நடந்தே தீரும். நாம் செய்த நன்மைக்கேற்ப இந்த நேரத்தில் இவருக்கு செழிப்பு,புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் அது அந்த நேரத்தில் அவருக்கு கிடைத்தே தீரும். அதனுடன் இந்த ஜென்மத்தில் நாம் செய்யப்போகும் செயலுக்கான சுதந்திரத்தை கடவுள் நம்கையில் ஒப்படைத்துள்ளார். அது நல்ல செயலா,தீமையான செயலா என்பதற்கான சுதந்திரத்தை நம் கையில் கடவுள் கொடுத்துள்ளார்.முடிவு நாம்தான் எடுக்கிறோம்.ஆனால் ஒருபோதும் தீமையைச் செய்ய சொல்லவில்லை.அதற்குதான் முடிவெடுக்க ,நல்லது செய்ய நமக்கு எது நல்லது எது கெட்டது என்ற புத்தியை நமக்குக் கொடுத்துள்ளார். முன்ஜென்ம வினைப்பயால் நல்லது செய்ததற்கு நன்மையும்,செழிப்பும் தீமை செய்ததற்கு தண்டனையும் அதனுடன் இந்த ஜென்மத்தில் நல்லது செய்வதால் நமக்கு நன்மையும்,செழிப்பும் தீமை செய்தால் நமக்கு தண்டனையும் கிடைக்கும். அது எப்போது நமக்கு கிடைக்கும் அல்லது கொடுக்கப்படவேண்டும் என்பது இறைவன் நினைத்த நேரத்தில்தான்,நிர்ணயித்த கிடைக்கும்‌.கொடுக்கப்படும். ஆக இரண்டு விடயங்கள்.முன்ஜென்ம வினைக்கும் நன்மை அல்லது தண்டனை உண்டு.இந்த ஜென்மத்தில் நமக்கு கிடைத்த சுதந்திரத்தால் நாம் செய்யும் செயலுக்கும் நன்மை,தண்டனை உண்டு.அதற்கான நேரம் கடவுள் நிர்ணயிப்பது. கடவுளின் கணக்கே தனி. நாம் செய்த பாவத்தால்தான் மனித பிறவியாக பிறந்துள்ளோம்.பிறவி எடுத்து பிறவி எடுத்து பிறப்பதே குற்றம்.பிறவி எடுத்து பிறவி எடுத்து துன்பம் அனுபவிப்பதை தவிர்க்கதான் திருவள்ளுவரும் பிறவிப் பெருங்கடல் நீந்துவார் என்ற திருக்குறளை எழுதியுள்ளார்.பிறவி என்ற பெருங்கடலை நீந்தவேண்டுமென்றால் இத்துடன் முடித்துக்கொள்ளவேண்டும் என்றால் நன்மையே செய்வோம்.சிவசாமி ஐயாவும் அதைத்தான் பிறவியை முடித்துக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறார். முன்ஜென்ம வினைப்பயனால் இப்போது நமக்கு தண்டனை கிடைத்தாலும் இந்த ஜென்மத்திலாவது நன்மையை முழுக்க செய்வோம்.அதன் பயனாக பிறவியை முடித்துக்கொள்வோம். நன்மையே நம் பிறவியை முடித்துக்கொள்வதற்கான வழி. நாம் செய்த பாவத்தால்தான் மனித பிறவியாக பிறந்துள்ளோம்.பிறவி எடுத்து பிறவி எடுத்து பிறப்பதே ஒரு பெருங்குற்றம்.நன்மை செய்து பிறவியை முடித்துக்கொள்வோம்.
@chidambaramc2791
@chidambaramc2791 2 жыл бұрын
நம்ம வாய புடுங்கி நம்ம கடந்த காலம் சொல்லப்படும் எதிர் கால பலன் நம்ம வாயில் வாராது அவர்கள் சொன்னாலும் நடக்காது ஹோமம் செய்,பரிகாரம் செய் என்று சொல்வார்கள்.
@tselsa.2429
@tselsa.2429 2 жыл бұрын
இதுவெ உண்மை
@sivasankaran1652
@sivasankaran1652 Жыл бұрын
vayya puddunki 100% correct
@CarolKishen
@CarolKishen 4 ай бұрын
100% correct.. Past time : yetchani.. Present time : yetchani Future time: full prediction..josiyyam.
@RaviChandran-by8gx
@RaviChandran-by8gx 2 жыл бұрын
1991ல் பவானியில் அகத்தியர் நாடி ஜோதிட நிலையத்தில் ஜோதிட ஆலோசனை கேட்டேன். அவர்கள் சொன்னது ஓன்று கூட பலிக்கவில்லை.
@RamkiExplore
@RamkiExplore 2 жыл бұрын
Nadi jothidam is true only. I tested it . It is working 100% for me. One problem is most of nadi jotidar are money minded. .
@SeordralfCarbeli
@SeordralfCarbeli 2 жыл бұрын
Your futur prédictions Come true ?
@RajRaj-pu9qh
@RajRaj-pu9qh Жыл бұрын
Bro where you seen
@Thumi-Tamzhilin-Kadhali
@Thumi-Tamzhilin-Kadhali 5 ай бұрын
Please tell the place
@summerwind3217
@summerwind3217 3 жыл бұрын
ஒரு cd ல பேசி write பண்ணிக்கொடுதானுக. 10 வரசம் ஆச்சு. ஒருமயிரும் நடக்கல. நான் debate க்கு வரதயார். எங்க வரணும் சொல்லு
@sujithkumar4726
@sujithkumar4726 3 жыл бұрын
I have take treatment for dandruff from 4 doctors. Nothing happen . Can we say allopathy is waste
@summerwind3217
@summerwind3217 3 жыл бұрын
@@sujithkumar4726 Not 4, Even 40 doctor cannot be cure. If not done, either allopathy or naturapathy or any pathy is fraud. இவர் சொல்றது எல்லாமே பெரிய பெரிய ஆளுக்கு தான் பலிக்கும். என்னா அப்பத்தான் மொத்தம்மா புடுங்கலாம். Bill gate, அம்பானி, ரேஞ்சுக்கு பூவனுக்க.. ஏழைக போன வெரட்டி அடிக்கறது. இந்த நாட்டின் சாபகெடுகள்.இவர்களை தாலிபன் கைகளின் ஒப்படைக்க வேண்டும்.
@selvabluemoon432
@selvabluemoon432 2 жыл бұрын
@@sujithkumar4726 I met many Naadi Jothydars in the past. All are liars. They collect all your personal informations even before they predict futures. Please don't trust these Jothydars and spend your money and valuable time
@somuc6592
@somuc6592 2 жыл бұрын
Why not tell about the future of this country and Santana Sherman.
@vijayramanan6327
@vijayramanan6327 2 жыл бұрын
💯true ji
@user-yq2fl1te2x
@user-yq2fl1te2x 2 жыл бұрын
Money minded என்பது எனது எண்ணமும் தான் but நான் இப்படி இருக்கலாம் என்று கருதுகிறேன். முற்பிறவியில் ஏதேனும் சிவனடியார்கருக்கு செய்த சேவை கட அவர்களுக்கு இந்த நாடியை கையில் தொடவும் படிக்கவும் அவர் களுக்கு கிடைத் த வரமாயிருக்கலாம் ஒரு காண்டம் 500 என்பது சரியான தொகையே. ஆனால் பரிகாரம் என்பது ?????? எல்லாம் சிவன் செயல் நாம் முழு மனதுடன் செய்வதோடு விட வேண்டும். அல்லது நான் கீழே கொடுத்துள்ள Comment ல் உள்ளவாறு செய்யவும்.அல்வளவுதான்.
@Dkids173
@Dkids173 2 жыл бұрын
I dont know about this man. But 15 years back we saw for my brother that man said exactly his future. Which began start from the next 7 days. I forgot the exact place in vaitheeshvaran temple where we saw. They got only 100 rs. Extra for 100 for each kaandam
@surenzerodha4033
@surenzerodha4033 2 жыл бұрын
Yaru bro....poosamuthu josiyar.....
@maalavan5127
@maalavan5127 3 жыл бұрын
கடந்த காலம்,நிகழ்காலம் சரியாக இருக்கும், எதிர்காலம் சரிவருவதில்லை.
@muruganpadhai
@muruganpadhai 2 жыл бұрын
Adu tan karma Nama naladu seiyanum agathiar kita worship pananum
@maalavan5127
@maalavan5127 2 жыл бұрын
@@muruganpadhai கர்மா அல்ல ஊழ்வினை என்று சொல்லுங்கள்.
@muruganpadhai
@muruganpadhai 2 жыл бұрын
@@maalavan5127 hmm
@selvabluemoon432
@selvabluemoon432 2 жыл бұрын
I met many Naadi Jothydars in the past. All are liars. They collect all your personal informations even before they predict futures. Please don't trust these Jothydars and spend your money and valuable time
@hariharanjayaraman3402
@hariharanjayaraman3402 2 жыл бұрын
True words
@aishur2942
@aishur2942 Жыл бұрын
Yet to find genuine and good minded astrologers
@Saravanapoigayil
@Saravanapoigayil 2 жыл бұрын
கடவுள் மனிதனை 5 அறிவோடு படித்திருக்கலாம். 6வது அறிவு அவனுக்கு தேவை அற்றது. ஜோசியர் போதும். அவன் சுயமாக சிந்திக்க மாட்டான்.
@toji5025
@toji5025 2 жыл бұрын
14 வருட இடைவெளியில் இரண்டு முறை பார்த்தேன்.. நிறைய பொய் சொன்னார்கள்.. நம்பிக்கை இழந்தேன்..
@veeraramani
@veeraramani 2 жыл бұрын
சரியான ஆட்கள் கிடைப்பது அரிது.அதனால்தான் வெறுப்பு வருகிறது. ஆனால் இதில் உண்மை உள்ளது.
@arulragunadhan4617
@arulragunadhan4617 Жыл бұрын
Dear Sir miga arumaiyana thelivana villakkam sir vazhga valamudan vazhga valamudan vazhga valamudan vazhga valamudan vazhga valamudan vazhga valamudan vazhga valamudan
@veeraramani
@veeraramani 2 жыл бұрын
இதில் சரியான ஜோதிடர் கிடைத்தால் சரியாக நடக்கிறது. நமக்கு சரியானவர் கிடைப்பது அபூர்வம்.எனக்கு சரியாக நடந்துள்ளது. மனதை சமநிலை படுத்த உதவுகிறது
@whatsupstatus6511
@whatsupstatus6511 2 жыл бұрын
Enga partheenka
@sivaavinasshkumar3849
@sivaavinasshkumar3849 2 жыл бұрын
எங்கே பார்த்திர்கள் என்று கூறவும் உதவிடுங்கள்
@whatsupstatus6511
@whatsupstatus6511 2 жыл бұрын
@@sivaavinasshkumar3849 nan sivakasi thiruthangalil par then correct a sonar acharyam em ammavin punaipeyar utpada podhukandam 500
@sivakumartc9202
@sivakumartc9202 2 жыл бұрын
@@whatsupstatus6511 ur number pls
@mahendirank.2058
@mahendirank.2058 2 жыл бұрын
@@whatsupstatus6511 sir
@jayasreesubramanian690
@jayasreesubramanian690 2 жыл бұрын
Reminds me of Annapoorani Arasu Amma.
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 2 жыл бұрын
வசிஷ்டர் நாடி பார்த்தேன் அதில் ஒன்று கூட நடக்கவில்லை.
@swasthikadance8136
@swasthikadance8136 3 жыл бұрын
நான் 2004ம் ஆண்டு நாடிசோதிடம் பார்த்தேன் இன்றுவரை எனக்கு அதில் சொன்னபலன்கள் இந்தநாள்வரை நடந்துகொண்டு இருக்கிறது ..ரொம்ப நிம்மதியாக இருக்கிறேன்
@vimaljothi2855
@vimaljothi2855 3 жыл бұрын
Enga yarkitta parthinga sister
@premlatha7054
@premlatha7054 3 жыл бұрын
எங்கே பார்த்தீங்க??
@swasthikadance8136
@swasthikadance8136 3 жыл бұрын
@@ragam5405 unga number sollunga sagothare . Unga name pls ...naan yaar endre theriyamale comment pannirukinga ..
@elayakumar2775
@elayakumar2775 2 жыл бұрын
@ swasthika dance pls share address ..
@elayakumar2775
@elayakumar2775 2 жыл бұрын
Pls share the address
@vilmakrish2002
@vilmakrish2002 3 жыл бұрын
15:15 இங்குதான் ஜோதிடர்கள் பொய் சொல்கிறார்கள். ஜோதிடம் ஒருவர் முயற்சி செய்பவரா அல்லது செய்ய மாட்டாரா என்பதை கண்டிப்பாக காட்டும். துல்லியமாக கணிப்பவரே ஜோதிடர்.
@selvabluemoon432
@selvabluemoon432 2 жыл бұрын
I met many Naadi Jothydars in the past. All are liars. They collect all your personal informations even before they predict futures. Please don't trust these Jothydars and spend your money and valuable time
@suga9470
@suga9470 3 жыл бұрын
சுத்த பிராட் இந்த நாடி ஜோசியம். 1000 ரூபாய் நஷ்டம் எனக்கு.
@veeramanimurugesan1003
@veeramanimurugesan1003 3 жыл бұрын
No. You might have went to a wrong astrologer. There are Nadi astrologers who can tell exact predictions
@gopiprakashnaidu1768
@gopiprakashnaidu1768 3 жыл бұрын
For me 3000 rupees loss. Nothing is told me.
@INDPRABU
@INDPRABU 3 жыл бұрын
I too spent more than ₹3000. Fraud predictors. But naadi jodhidam is true
@suga9470
@suga9470 3 жыл бұрын
@@veeramanimurugesan1003 every one is a fraud actually.
@suga9470
@suga9470 3 жыл бұрын
@@gopiprakashnaidu1768 mm kastam...:(
@bhobalan
@bhobalan 2 жыл бұрын
ஒரு ஓலையில் என் பெயர் வந்தால் அந்த ஓலையை என்னைடம் கொடுத்துவிடலாமே. ஏன் அதை கட்டில் மீண்டும் வைத்துக்கொள்கிறீர்கள்.
@eennav
@eennav 2 жыл бұрын
As per theory, it's not your leaf . It's the pattern of the person who holds the life of mentioned predictions in the particular leaf...... life is a pattern .... nature is a pattern .... patterns will be repeated & applicable for even more persons who got similar life as you . So that leaf is not written for you , it's written for the person who got same pattern as yours. May be 1000 years later somebody will born and lead a life as same as you and when he come across this nadi predictions.... he thinks this leaf is his own . But it is not . It Continues forever
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 жыл бұрын
அடுத்த ஜென்மம் வந்தா மறுபடியும் பாரப்பர்
@kuchur3605
@kuchur3605 Жыл бұрын
😂😂😂😂😂
@janakiraman6374
@janakiraman6374 2 жыл бұрын
என்னது அஞ்சி தலைமுறையா ஏமாத்தினு இருக்கீங்களா????
@ganesannatarajan2073
@ganesannatarajan2073 2 жыл бұрын
தவறாக நினைக்க வேண்டாம் கை இல்லாதவர்களுக்கு எப்படி சொல்வார்கள். விளக்கம் தேவை... நன்றி சார்...
@vasanthvasu6993
@vasanthvasu6993 2 жыл бұрын
😂👍
@natrajnatrajmohana521
@natrajnatrajmohana521 2 жыл бұрын
சரி யான கேள்வி
@prakashcv9803
@prakashcv9803 2 жыл бұрын
It's simple, they will say time is not come yet
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 жыл бұрын
கால் விரல்
@lemoriyamalla2831
@lemoriyamalla2831 2 жыл бұрын
கால் ரேகை கட்டை விரல்
@radhakrishnanbaskaran9212
@radhakrishnanbaskaran9212 2 жыл бұрын
சென்னை யில் சிவசாமி நாடி நிலயத்தின் முகவரி தெரியபடுத்தவும்
@sam195027
@sam195027 2 жыл бұрын
I met him today His charges Minimum for basic 2600 Detailed 5600 In-depth 11000 But he won’t be there some other readers will be there 80% accurate but i have seen some others also but hear very costly
@tttddd5008
@tttddd5008 2 жыл бұрын
Adengappa?....avlo panam lam yenkita illa...nadakkuradu nadakkatum
@sathishkumar-wt1ob
@sathishkumar-wt1ob 2 жыл бұрын
Madurai alanganallur
@baluchinnakulandai2135
@baluchinnakulandai2135 2 жыл бұрын
Yes it's too costly. Why not very very less fees for e. Mail services
@prabhakaranbalaiah3251
@prabhakaranbalaiah3251 2 жыл бұрын
Oh my god
@drelaelanchezhian7437
@drelaelanchezhian7437 Жыл бұрын
Ayyo Amma 😅
@VKA0490
@VKA0490 2 жыл бұрын
How much do they charge? Anyone consulted before
@actuariahl1335
@actuariahl1335 2 жыл бұрын
Mine was free of charge, they were friends of my relative
@NEWNEW-bc9qk
@NEWNEW-bc9qk 2 жыл бұрын
Why no one alerted Covid disaster?
@bk2873
@bk2873 2 жыл бұрын
Nadi sir only telling what all happened already he is not telling what will happen in future.He is trying to be in safe zone. But still believe in nadi 🙏
@kpsy048
@kpsy048 Жыл бұрын
That's coz he is a cheat
@harininedumaran3916
@harininedumaran3916 2 жыл бұрын
ஹா.ஹா..ஹா..இன்னுமாடா இதையெல்லாம் நம்புறீங்க
@ponnusamymanoharan9363
@ponnusamymanoharan9363 2 жыл бұрын
Are they paying proper income tax to govt. Or just generating black money...
@pitacokarthi7840
@pitacokarthi7840 3 жыл бұрын
பக்கத்து வீட்டுகாரு இவரு 😒 London ல ஆபிஸ் வச்சிருக்கார்
@user-fg9xu6os7f
@user-fg9xu6os7f 2 жыл бұрын
அகத்தியர்... என்ற பெயரில் பல மோசடிகள்...
@sangeethsagar
@sangeethsagar 2 жыл бұрын
ennada mosadi. unakku ennada poramai.. Agasthiyar patti yaarum parambaraya pesa koodatha.. dai.. poda...
@ANILKUMAR.R
@ANILKUMAR.R 2 жыл бұрын
ನಾಡಿ ಜ್ಯೋತಿಷ್ಯ ಭಗವಂತನ ಅದ್ಭುತ ಕೊಡುಗೆ❤
@amruthrajmysore.1938
@amruthrajmysore.1938 Жыл бұрын
Namasthe Sir Neevu Naadi Jyothishya predictions keliddheera.
@praveensenthil299
@praveensenthil299 2 жыл бұрын
தமிழ் மாதங்கள் 60 மட்டுமே. இதில் தான் உலகின் ஜனங்கள் நிகழ்கிறது.
@swisspirabaharan6117
@swisspirabaharan6117 2 жыл бұрын
முதலில் வருபவர்களிடம் அவர்களை பற்றி கேட்டு தெரிந்த பின்னர் இந்த எழுத்தில் வருமா அப்பாவுக்கு பின்னர் மிருகத்தின் பெயர் வருமா என்று கேட்டு விட்டு அதை வைத்து கண்டு பிடித்து விட்டதாக எதையாவது வாசிக்கிறார்கள் , இப்படி தான் எனக்கு சென்னையில் ஒரு நாடி யோசியர் வாசித்தார் 🤦
@prabhug6426
@prabhug6426 2 жыл бұрын
T.nagar ah
@RaviKumar-ny1my
@RaviKumar-ny1my 2 жыл бұрын
நான் இவரிடம் நாடி பார்த்தேன்.எல்லாம் பொய்.
@SeordralfCarbeli
@SeordralfCarbeli 2 жыл бұрын
Détails sollunga please sir ?
@sivaraman5528
@sivaraman5528 3 жыл бұрын
நாடி சோதிடம் 98 சதவீதம் சரியாக சொல்வார்கள்.நன்கு பயிற்சி பெற்றவர்களிடம் பார்த்தால் நன்றாக இருக்கும்.
@selviganesan2020
@selviganesan2020 3 жыл бұрын
Yes it's true my life experience too
@seethalakshmi2254
@seethalakshmi2254 3 жыл бұрын
@@selviganesan2020 address pls
@selvabluemoon432
@selvabluemoon432 2 жыл бұрын
@@seethalakshmi2254 Don't expect address. They never give addresses. I met many Naadi Jothydars in the past. All are liars. They collect all your personal informations even before they predict futures. Please don't trust these Jothydars and spend your money and valuable time
@mohansidambaram7727
@mohansidambaram7727 2 жыл бұрын
உண்மை..ஆனால் எதிர்காலம்.
@dineshchandrasekaran9092
@dineshchandrasekaran9092 2 жыл бұрын
I had seen naadi josiyan myself though they get some information from us ... Found my olai after asking if ur father name with Chandra and after that he said my wife name correctly... It's a wonder still wondering .
@ashaganesan2882
@ashaganesan2882 2 жыл бұрын
Where u saw
@NaveenKumar-ou3kl
@NaveenKumar-ou3kl Жыл бұрын
Where?
@pappusamyrangasamy6735
@pappusamyrangasamy6735 Жыл бұрын
தொலைப்பேசி எண்ணை தாருங்கள் நானும் What's App மூலமாக
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 3 жыл бұрын
Nadi Jodhidam is true and powerful but it will suit 75 percent only for most of the people.
@selvabluemoon432
@selvabluemoon432 2 жыл бұрын
I met many Naadi Jothydars in the past. All are liars. They collect all your personal informations even before they predict futures. Please don't trust these Jothydars and spend your money and valuable time
@saravanaprakash87
@saravanaprakash87 2 жыл бұрын
I should have read the comments. I regret now!
@s.sivaraman5680
@s.sivaraman5680 3 жыл бұрын
இன்னும் மா நம்புறிங்க இந்த கொரணகாலத்துல
@Kuberan_22
@Kuberan_22 2 жыл бұрын
Adhu avanga veedhi 😂
@gnanachandiranc1296
@gnanachandiranc1296 Жыл бұрын
நாடி வருபவர்களிடம் கேள்விகளைக் கேட்டு பிறந்த நேரம் கண்டுபிடித்து உள்ளே போய் ஜாதகத்தை ஓலையில் எழுதி நம்மிடம் படித்து காட்டுவார்கள் இப்பொழுது கம்ப்யூட்டர் வந்துவிட்டது கைரேகையை வைத்து நாடி ஜோதிடம் என்பது சுத்தமான பொய்
@funcomedy17
@funcomedy17 3 жыл бұрын
This is a promotional interview..
@sangeethsagar
@sangeethsagar 2 жыл бұрын
promotional for what??? not your fun&company bS
@ronyp5751
@ronyp5751 2 жыл бұрын
Den how wil we develop our business?
@karthikeyanc3583
@karthikeyanc3583 2 жыл бұрын
நாடி ஜோதிடர்கள் இறப்பு அவர்கள் குழந்தைகள் வாழ்க்கை எந்த அளவுக்கு கேவலமாக இருந்தது என்று யாராவது சொன்னால் அது பிறருக்கு உதவியாக இருக்கும்.
@xdfckt2564
@xdfckt2564 3 жыл бұрын
10,000 kuduthu.. Saar ongalukku innum time varala. 2 varsham kalichu vaa nu solliruvaan.
@prabakaranmani6689
@prabakaranmani6689 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 жыл бұрын
Excellent thanks valga valamudan sir
@jesudoss1104
@jesudoss1104 2 жыл бұрын
If one’s fate is already decided and there’s a way to decode and proceed with that! what’s the point in participating in this life ?
@UshaRani-oj6kb
@UshaRani-oj6kb 2 жыл бұрын
O.
@nandakumarcheiro
@nandakumarcheiro 2 жыл бұрын
Future can not be told perfectly .
@meru7591
@meru7591 2 жыл бұрын
yes. often changes
@sridas1973
@sridas1973 2 жыл бұрын
correcta sonninga bro...naanu yen wifum poy indha maadhiri thaan paathom...2000 ruvaya vaangittu...20 varushathukku munnadi...uttan paarunga buruda...ivar illa vera oru team Chennayil Adayar endra idathil...sonna nambamaattinga
@vijayc8942
@vijayc8942 2 жыл бұрын
Absolutely true..
@vijayc8942
@vijayc8942 2 жыл бұрын
Future cannot be predicted..
@veeraramani
@veeraramani 2 жыл бұрын
Future can be guided. NEED NOT BELIEVE 100 PERCENT
@miriamrosalin9119
@miriamrosalin9119 2 жыл бұрын
அய்யா, எனக்கும், என் மகன்களுக்கும் நாடி பார்த்து சொல்ல முடியுமா?
@mahasivanaadi1054
@mahasivanaadi1054 2 жыл бұрын
ஆம், நீங்கள் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்லலாம். இது நாடி ஜோதிடத்திற்கு நன்கு அறியப்பட்டதாகும். தயவுசெய்து அவர்களின் ஜாதகம் மற்றும் பெருவிரல் ரேகையை எடுத்துச் செல்லுங்கள்.
@rudhrascosmos8462
@rudhrascosmos8462 2 жыл бұрын
Woww intresting,, Thulliyamaa oruthar intha age la thaa vanthu naadi paappaarunu antha olaila irukku, Appo oruthar collector aavara aaga maataaranu en thulliyama illa, Vithikkapattathu maarumaa..? Allathu Maatra mudiyumaa..? Appo jaathagm a eppadi eduthukrathu Unga fee details sollunga pls
@thangaraj5793
@thangaraj5793 2 жыл бұрын
Dear Sir, 🙏 Shall I get your appointment, I am struggling many years in my business and my life Relationship, Thanks
@ajaysrikhanth9890
@ajaysrikhanth9890 3 жыл бұрын
100 sathavitham unmai 🙏🙏
@charulatha4494
@charulatha4494 Жыл бұрын
Nee paathiya?
@ananthisuresh9771
@ananthisuresh9771 Жыл бұрын
Nadi jothidam unmaithan. Nadi pogarathu mattumillamal nambikaiyodu poga vendum. Santhegamagavo..nambamal erunthal adu sariya nadakkathu... Means future. Enda nadiyo andha sitharai athavathu agathiyar nadi na agathiyarai nambi manamara vendi..edo oru karanamaga namakku edo nadavillai..problem erukkum. Athu karmavo..eduvo atha neegarathu vazhi kattunga nu unmaya vendi nambi poganum. Enga family la 30 varudama parkurom. Evalo perukku kalyana thadai vilagi kalyanam aagirukku. Baby illama parigaram seithu udane nadanthirukku. Seithum sila perukku nadakala. Athu nambikai kuraiva nu theriyala. But ennoda family la ellam nadanthirukku.
@NirmalaKarikalan
@NirmalaKarikalan 6 ай бұрын
Neenga enaga patheeng...
@ananthisuresh9771
@ananthisuresh9771 6 ай бұрын
@@NirmalaKarikalan trichy la thiruvanaikovil la Kowshika nadijodhida nilayam. Kovil pakkathula vadudevan Street.
@karthi78085
@karthi78085 Ай бұрын
நாடி சோதிடம் உண்மை தான்
@geethasaravanan5065
@geethasaravanan5065 Жыл бұрын
Sound pathala
@thiru1979
@thiru1979 2 ай бұрын
ஓம் அகத்தீசாய நமஹ!
@rajuraju-rp9zd
@rajuraju-rp9zd 6 ай бұрын
நானும் நாடி பார்திருக்கேன் 100./.உண்மை
@syedibrahimibrahim7064
@syedibrahimibrahim7064 2 жыл бұрын
Thanks for your kindly information sir
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
செம்ம யா
@jaganathduraisamy7610
@jaganathduraisamy7610 7 ай бұрын
Great sir
@mohanaprabapraba1628
@mohanaprabapraba1628 2 жыл бұрын
அருமையான விளக்கம் குரு jji
@xdfckt2564
@xdfckt2564 3 жыл бұрын
Pasanga rendu perum idha corporate aakiralaamnu yerangittanga.
@pranavshagi5771
@pranavshagi5771 Жыл бұрын
evlo ayya fees su
@sarana3812
@sarana3812 3 жыл бұрын
நாடி ஜோதிடம் 100 சதவீதம் உண்மைதான். அதை முழுமையாக அறிந்தவர் 100 சதவீதம் குறைவே..... நான் பார்த்த இடத்தில் எனக்கு சொன்னது அப்படியே நடக்கிறது.....
@premlatha7054
@premlatha7054 3 жыл бұрын
எங்கே பார்த்தீங்க???
@sarana3812
@sarana3812 3 жыл бұрын
@@premlatha7054 சென்னை திருமங்கலம்
@mylai360
@mylai360 3 жыл бұрын
@@sarana3812 ஜீ address pls
@sarana3812
@sarana3812 3 жыл бұрын
@@mylai360 ஜீ எனக்கு அங்கு சொன்ன மாதிரி நடந்தது.... உங்களுக்கு எப்படினு தெரியல..... உங்க விருப்பம் தான்... சென்னை திருமங்கலம்
@shankarnarayan5451
@shankarnarayan5451 3 жыл бұрын
Please share contact details bro
@prakashcv9803
@prakashcv9803 2 жыл бұрын
I took parally 3 nadis same day, all came different. Leave it to you judge
@sangeethsagar
@sangeethsagar 2 жыл бұрын
why you are taking 3 nadis.. that means you don't trust GOD ... what a shame
@prakashcv9803
@prakashcv9803 2 жыл бұрын
@@sangeethsagar I didn't trust these people. Trusting God and writing with words which hurt others is not serving God
@sangeethsagar
@sangeethsagar 2 жыл бұрын
@@prakashcv9803 Why you are only Trusting GOD, hurting is a personal feeling because of your ego.. you and I are writing this because GOD is in us.
@bragadeesanthiagarajan3745
@bragadeesanthiagarajan3745 2 жыл бұрын
Weldone All thugs and bogus 😒 😪
@paperroast2065
@paperroast2065 3 жыл бұрын
They will say past things correctly but future will not work
@funcomedy17
@funcomedy17 3 жыл бұрын
Yes, bro.. for me they said past events.. future they predict incorrectly... Or wrongly..
@paperroast2065
@paperroast2065 3 жыл бұрын
@@funcomedy17 same thing happened to me also
@Kuberan_22
@Kuberan_22 2 жыл бұрын
Yes ...paper roast mathri thaan future Solvanga 😂... Strong ah irukaadhu
@sumathi.r7084
@sumathi.r7084 9 ай бұрын
Vaitheeshwaran Kovil Nadi jodhidam parthen.idho 2 madhathil thirumanam mudidhuvidumnu sonsnunga.2 varusham Achu onnum nadakala.
@selvimaha7978
@selvimaha7978 2 жыл бұрын
Sir ungha kitta nangha Nadi jodhidam pakka eppo pakka mudiyum neengha endha place endha uroo
@tiger30408103021
@tiger30408103021 3 жыл бұрын
They are getting money first
@kuchur3605
@kuchur3605 Жыл бұрын
உழைப்பை மட்டுமே நம்புங்கள்.
@ganeshashok4787
@ganeshashok4787 2 жыл бұрын
நாடி உண்மைதான் ஆனா நாடி எழுதும்போது அரசியல் கிடையாது இவர் சொந்த ஆதாயத்திக்காக அள்ளி விடுறாரு
@viswamudhaliyar396
@viswamudhaliyar396 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 👏👏👏
@anmeegaastrotv6567
@anmeegaastrotv6567 2 жыл бұрын
Congratulations
@mobiles9315
@mobiles9315 3 жыл бұрын
It's very simple Indian computer example is when anybody born 80prct goes thru panjakam than time alltype of astrology been save and reproduce acd to name
@ravirasa6622
@ravirasa6622 2 жыл бұрын
திரு. சிவசாமி அவர்களின் cell phone no. தரமுடியுமா? நான் France இல் வசிக்கிறேன்.
@rajendranabirami7361
@rajendranabirami7361 3 жыл бұрын
இது வார்த்தையாடல் என்ற கலை.
@chesaraajaa2594
@chesaraajaa2594 2 жыл бұрын
உண்மை எத்தைத் தின்றால் பித்தம் தீரும் என்ற மனநிலையில் இருப்பவர்கள் இவர்களுக்கு பலிகடா ஆகிறார்கள் ஏடுகளை வாசிக்கிறோம் என்ற பெயரில் கேள்விகள் கேட்காமல் வேறு எந்த விபரங்களும் கேட்காமல் ரேகையை மட்டும் கொண்டு பலன்கள் சொல்லப் பட்டால் மட்டுமே நம்பி முடியும்
@msw1174
@msw1174 2 жыл бұрын
@@chesaraajaa2594 அது வேறுவகை
@bragadeesanthiagarajan3745
@bragadeesanthiagarajan3745 2 жыл бұрын
How rishis created palm leaves for crores of population I can prove thrse people are bogus by asking one simple question
@saravanang4256
@saravanang4256 2 жыл бұрын
I don’t think Rishi’s / siddhars written for crores of people, whoever destined to see Naadi, for them only.. confusing right… hard to believe but that’s the truth.. also at what age you will come and see this, that will also be written there in your leaf.. In India more than 120 crores population, but I don’t think everyone destined to see Naadi.. written on demand basis.., that demand also predetermined.. also, I know one more interesting thing they have written content for a monthly magazine 1000 of years ago… but it’s up to you whether believe it or not.. I am telling my experience only.. but now a days all are commercial..
@bragadeesanthiagarajan3745
@bragadeesanthiagarajan3745 2 жыл бұрын
@@saravanang4256 Rishis taught meditation Y they should wastes time on others karma Astrology is business. No astrologer can give any guarantee
@saravanang4256
@saravanang4256 2 жыл бұрын
@@bragadeesanthiagarajan3745 In my point of view all are part and parcel of life and We are here for our Karma. We need their guidance at some point of time. They are not only taught us meditation but also astrology and medication (siddha). "Y they should wastes time on others karma" - I am seeing this in different way that they are not wasting time but it may one of their duty assigned by this universe. I agree your point, now a days Astrology is business because of so called "Astrologers". No one can predict the future, if some one does that he is one of them, I mean Rishi / Siddhar. As far as I know, one can predict the future of a human and giving guidance he must be enlightened. But some people (very few) are having that trace of predicting future because of his Karma. So, we cant come blindly to any conclusion.
@bragadeesanthiagarajan3745
@bragadeesanthiagarajan3745 2 жыл бұрын
@@saravanang4256 my point is about nadi jothidam in palm leaves It is very easy prove this nadi jothidam is bogus. My personal experience with nadi jothidam with palm leaves was horrible. They are all thugs In fact most of the so called Siddhars in you tube,TV, r thugs only They don't have any clairvoyance power
@saravanang4256
@saravanang4256 2 жыл бұрын
@@bragadeesanthiagarajan3745 Regarding the palm leaf, mine and few of my friends case was different. We saw that long back in Trichy, at the age of 21 now I am 38. I would say 100% accurate for all of us. I saw my friend name (Ashok) written on the palm leave as அ ச க. Some goddess algorithm is there, I believe normal humans could not understand/decode it. You would have not met the right person which could be the reason for this horrible experience, also now a days they are producing fake palm leaf and writing on this like first copy product :), we can claim this is a bogus. I am not talking about TODAY'S Siddhars (KZfaq,TV).
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 19 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН