லலிதா சஹஸ்ரநாமம் சமஸ்கிருதத்திலும் அபிராமி அந்தாதி தமிழிலும் அம்பிகையின் பெருமைகளை பற்றி வர்ணனை செய்யும் நூல்கள் இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை, வித்தியாசங்கள் பராயணம் செய்வதால் ஏற்படும் பலன்கள் பற்றிய பதிவு#lalithasahasranamam
Пікірлер: 5
@raghavm90896 ай бұрын
அருமை தம்பி 👌👌
@JeonAkshuz5 ай бұрын
👍🙏
@ArunKumarR-lm6zeАй бұрын
Mariamman mantram
@harimanickam9728Ай бұрын
பொதுவாக சொல்லப்படும் லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, வடிவுடைய மாணிக்க மாலை ,அயிகிரி நந்தினி,சீத்தலா அஷ்டகம், அர்களா கலாஸ் தோத்திரம் போன்றவற்றை பாராயணம் செய்யலாம் .